என்ன தரும் உங்கள் 4ம் இடம்...

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

КОМЕНТАРІ • 157

  • @arulmanichange
    @arulmanichange Рік тому +31

    என் உள்மனதில் ஒரு சந்தேகம் எழும் போதெல்லாம் நான் கேட்டது போல் அடுத்த நொடி வரும் காணொளிகளுக்கு எனது கோடான கோடி நன்றிகள் ஐயா..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saisaiyini1805
    @saisaiyini1805 Рік тому +9

    4 இல் ராகு..... புது இடத்தில் சாதிப்பது, பெற்றோர் விரும்பாத கல்வி, தாயுடன் கருத்து மோதல், 100% perfect

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 Рік тому +13

    வழக்கம்போல் வெண்கல குரலில் முத்துக்களாய் 4-ம் இடத்து பலன்கள்... 👌⭐💥 மிக்க மகிழ்ச்சியுடன் நன்றிகள் ஐயா.... 🙏💐🙏

  • @punniyaganga85
    @punniyaganga85 Рік тому +1

    மிக்க தெளிவான 4-ம் வீடு பற்றிய விளக்கங்கள். நன்றிகள் நற்பவி!!!!

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Рік тому +2

    எப்போதும் உங்க பதிவுகள் அருமை சகோ... நன்றிகள் 🔥💐

  • @rajak-gr4yk
    @rajak-gr4yk Рік тому +2

    அருமையான விளக்கம் ஐயா...
    நன்றிகள் கோடி...

  • @panneerselvam7180
    @panneerselvam7180 Рік тому +1

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி

  • @nandhakumar-jt7kc
    @nandhakumar-jt7kc 2 місяці тому +1

    துலாம் லக்கினத்தில் 4ம் வீட்டில் சந்திரன் மற்றும் சனி.. சனி வீடு அதனால் உச்சம்.. இதற்கு பலன் என்ன??

  • @perumalsamy722
    @perumalsamy722 Рік тому

    நன்றி குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏

  • @neeliramesh2126
    @neeliramesh2126 Рік тому +1

    Vanakkam Guruve,
    Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹

  • @dineshbabu7827
    @dineshbabu7827 Рік тому +1

    4 ஆம் இடம் பற்றிய தெளிவான விளக்கம் ஐயா 🙏

  • @vinovino4713
    @vinovino4713 Рік тому +1

    மிக்க மகிழ்ச்சி குருஜி

  • @svrajendran1157
    @svrajendran1157 24 дні тому +1

    சார் வணக்கம் ❤
    நான்காம் இடத்தில் .. கிரகங்கள் எதுவுமே இல்லை என்றால்? பலன் எப்படி எடுத்து கொள்ளலாம்

  • @mahalakshmimahalakshmi9828
    @mahalakshmimahalakshmi9828 Рік тому +2

    இனிய வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @lathamahesh241
    @lathamahesh241 Рік тому +1

    மிக அருமை நன்றிகள் ஜீ 🙏

  • @elangovanvaheesan4272
    @elangovanvaheesan4272 Рік тому +2

    Kadaga lagnam 4il Guru (Visaagam natctrathil), 9il Suriyan(Poorataadhi) & Sukran(Uthirataadhi) balan eppadi irukum

  • @canpc4725
    @canpc4725 Рік тому +1

    மிக்க நன்றி ஐயா🙏🙏

  • @bhagirathir8397
    @bhagirathir8397 Рік тому +4

    க்ரஹங்கள் இருந்தால் என்ன பலன் என்று கூறும்போது அவை இல்லாமல் வேறு இடத்தில் இருக்கும் பலனையும் சேர்த்து சொல்லுபடி கேட்டுக் கொள்கிறேன் Sir. 4ம் அதிபதி 4 ம் இடத்தைப் பார்த்தால் என்ன பலன் Sir?

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 6 місяців тому

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @saravanandeepam4527
    @saravanandeepam4527 Рік тому +1

    மிக்க நன்றி அய்யா..

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Рік тому +1

    Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏

  • @babysubramaniyam7703
    @babysubramaniyam7703 Рік тому +1

    நன்றி குருஜி.

  • @sarathm3658
    @sarathm3658 Рік тому +1

    makara lagnam. sani,budhan,sukran and chandran in 4th place(mesham). what could be the effects?4th lord sevvai in lagnam(makaram)

  • @prasadprasad1198
    @prasadprasad1198 Рік тому

    makara laganam 4th house macham sani bagavan palangal

  • @gsupt3325
    @gsupt3325 Рік тому

    ஓம் ஸ்ரீ குருவே போற்றி போற்றி 🙏🙏🙏...

  • @mahendrarajaharumugam9159
    @mahendrarajaharumugam9159 Рік тому

    Thanks sir 4 house 🏡 chandran (Thanusu house) 💯 percent right thanks again from Canada 🇨🇦🇮🇳🫡👌

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 Рік тому +1

    Nicely explain sir 🎉

  • @Preethi2412
    @Preethi2412 Рік тому +1

    மாலை வணக்கம் ஐயா 🙏

  • @vaithlingamperumal
    @vaithlingamperumal Рік тому +1

    வணக்கம் குருஜி குரு மற்றும் ராகு மற்றும் கேது செவ்வாய் புதன் இவர்கள் நின்ற நட்சத்திரம் பலன் சொல்லுங்க குருஜி

  • @princen4902
    @princen4902 Рік тому

    வணக்கம் குரு ஜி விவாக சக்கரம் பயன் படுத்தும் முறை கணிக்கும் முறை பற்றி காணொளி போடுங்க ஜி

  • @amalaxavier1748
    @amalaxavier1748 Рік тому +1

    Good evening 🙏 guruji

  • @pradeeppradeep1114
    @pradeeppradeep1114 Рік тому

    Ayya vanakkam Pradeep mannargudi

  • @abirami6071
    @abirami6071 Рік тому +1

    Good evening Sir. 👏

  • @arockiaillavarsidayana808
    @arockiaillavarsidayana808 Рік тому

    Always positive speech

  • @prksingspr
    @prksingspr Рік тому +1

    How about kethu in 4th house for thulam laknam sevai 4th parvai sani 10th parvai on the 4th house?

  • @kalaibio150
    @kalaibio150 Рік тому +1

    Super Anna👋👋👋

  • @venivelu4547
    @venivelu4547 Рік тому +1

    Sir, thankyou👌👌🙏🙏

  • @user-qi8po1zs2c
    @user-qi8po1zs2c Рік тому

    வாழ்க வளமுடன் அய்யா

  • @nagalakshmithangavel1983
    @nagalakshmithangavel1983 Рік тому

    Nandri🙏

  • @thulamsaravanan1419
    @thulamsaravanan1419 Рік тому +1

    நான்காம் வீட்டில் குரு இருந்தால் என்ன பலன் என்று சொல்லவில்லை Sir இந்த காணெளியில்

  • @tna7131
    @tna7131 Рік тому +1

    Always 👌👌👌💐💐💐

  • @elaa4647
    @elaa4647 Рік тому

    Nandri

  • @sambathnandhni5670
    @sambathnandhni5670 Рік тому

    ஓம் சம்பத் குமார் கரூர்🙏🙏🙏

  • @umadevis4124
    @umadevis4124 Рік тому

    செவ்வாய் திசையில் ராகு புத்தி பற்றி சொல்லுங்க

  • @sing12226
    @sing12226 Рік тому

    Gurunadha you missed star Guru. Please explain Guru vakiram. Kadaga lagnam..

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 Рік тому

    வணக்கம் சார் நன்றி

  • @prasannasukanya216
    @prasannasukanya216 Рік тому +1

    Sir வணக்கம் எனக்கு கும்ப லக்னம் 4 இல் குரு ரோஹிணி சாரம் பெற்று உள்ளனர்....(அனுஷம் விருச்சிக ராசி)

  • @gokulmithun1744
    @gokulmithun1744 Рік тому

    Vanakkam guru ji

  • @poongodikirubanath5053
    @poongodikirubanath5053 Рік тому

    நன்றி ji

  • @sivayogi6570
    @sivayogi6570 Рік тому

    மாலை வணக்கம் குருஜி🙏

  • @seenivasanp7676
    @seenivasanp7676 Рік тому +1

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @rathinavenkatachalam8681
    @rathinavenkatachalam8681 Рік тому

    🙏🙏🙏
    நன்றி அய்யா

  • @ajithkumars1751
    @ajithkumars1751 Рік тому

    சூப்பர் சார்

  • @prasannabca2002
    @prasannabca2002 Рік тому

    Good morning sir 🙏, excellent 🙏

  • @anithagap8231
    @anithagap8231 Рік тому

    Sun in kumbham and 4th lord for rishabha lagnam. D9 sun in thulam, neecha house for sun, how will sun acts . D1 lagnam in karthigai 3rd padam, mercury and venus on uthradam star. Pls explain in such situations how will be sun dasa .Tq guruji

  • @yuganchandru1312
    @yuganchandru1312 Рік тому +1

    4ல் குரு பார்த்த கேது எவ்வகை பலன் தரும் ஐயா

  • @Amiyog7
    @Amiyog7 Рік тому

    All information are useful sir

  • @roopas8655
    @roopas8655 Рік тому

    Tq guruji 🙏👍

  • @yuvarajapandian8972
    @yuvarajapandian8972 Рік тому

    Enaku dhanam lagnam meenathil suryan vakra budhan innahu sir guru kadagam iruku nar palan seyuma sollunga Sir

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому

    Guru,peyarchipalangal,kidaikkumasir,.

  • @navaladiyanrowater3708
    @navaladiyanrowater3708 Рік тому

    Vanakkam guruji thulaam laknam laknathil sani, 4th houseil sukran (avittam 2nd paatham) with suriyan (uthiraatam 3rd paatham) suriya thisai Chandran bhuthi natakkirathu eppati irukkum guruji 🙏🙏🙏🙏

  • @vaanisrinivas2844
    @vaanisrinivas2844 Рік тому

    Tq sooooooo much for this video 🙏 sir

  • @maheshwareng901
    @maheshwareng901 Рік тому +2

    🙏🙏🙏

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +1

    Good, evening sir 🙏

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 Рік тому

    Appu vannakam

  • @tna7131
    @tna7131 Рік тому +1

    ஐயா மேஷ லக்னம். 10 ல் தனித்த வளர்பிறை சந்திரன் (துவாதசி ததி) திருவோணம் 4 ம் பாதம். 4 ம் வீடான தன் வீட்டை தானே பார்க்கிறார். பலன் எவ்வாறு இருக்கும் ஐயா?

  • @sivamani5879
    @sivamani5879 Рік тому

    ராகு திசையில். ராகு புத்தி. பலன் சொல்லுங்கள் ஐயா

  • @manimalas52
    @manimalas52 Рік тому +1

    Sir மேஷ லக்கினம் 4 ல் செவ்வாய் நீச்சம். ஆனாலும் நவம்சத்தில் குரு வீட்டில் உச்சத்தில் உள்ளது. என் மகன் உயர்கல்வி எப்படி இருக்கும் sir

  • @sridharan1943
    @sridharan1943 Рік тому

    Thulaam lagnam sevvai in 5th house and Shani in 9th house is good sir

  • @shanthih9780
    @shanthih9780 Рік тому

    துலாம் லக்னம் 4 இல் வக்கிர சனி (சொந்த வீடு), லக்னாதிபதி சுக்கிரன் லக்னத்தில். என்ன பலன் குருஜி ?

  • @vindirapradheep5450
    @vindirapradheep5450 Рік тому

    Nalamidathil maandhi irunthal atharkkulla Balan solluveerkala sir

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 Рік тому +1

    🙏🙏🙏🙏🌺

  • @sivanyasankar9256
    @sivanyasankar9256 Рік тому

    Thulam lagnam 2 il sani puthan 4il sevvai sani sevvai parivarthanai eppadi sir

  • @vetrivel5688
    @vetrivel5688 Рік тому

    Sir you mentioned about all planets in 4th house,. But you forgot to mention Guru in 4th House

  • @balavanu7642
    @balavanu7642 Рік тому

    வணக்கம் குருஜீ கடக லலக்ணம் 4 ல் தனித்த சுக்ரன் ( சித்திரை 3 சாரம் ) மிதுன குரு பார்வையில்.
    சுக்ர தசை 20 வருடத்தில் முதல் 10 வருடம் கஷ்ட்டபட்டாலும் இரண்டாவது 10 வருடம் நல்லா இருக்கும் என்கிறார்கள் எப்படி இருக்கும் குருஜீ?

  • @kumarankumaran9878
    @kumarankumaran9878 Рік тому

    Nan thanasu lakkanam 4ill sukkeren puthan erukku enakku v2 eppade erukkum

  • @Ananthan-ff5it
    @Ananthan-ff5it Рік тому

    வணக்கம் ஐயா 4இல் புதன் இருந்தால் நல்லதா கெட்டதா ஐயா அத பத்தி சொல்லுங்க ஐயா

  • @sampathsrilakshmi2205
    @sampathsrilakshmi2205 Рік тому

    🙏🙏 வணக்கம் குருஜி நான் கும்ப லக்னம் மகர ராசி நான்காம் இடத்தில் சூ சு கு பு இருக்கிறது. தற்போது கு தசை சு புத்தி நடக்கிறது. எனக்கு எப்பொழுது சொந்த வீடு அமையும் குருஜி.

  • @aishu6278
    @aishu6278 11 місяців тому

    Sir, Ungalidam Neril jadhagam parka vendum Endha city Sir.

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 Рік тому

    Resaba, lakkanam,4L, suriyan,sukkaran, pudan, ulladu,nallada,sir🙏🙏🙏🙏

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Рік тому

    வணக்கம் குருவே நாலாம் அதிபதி குரு ஏழில் வக்கிரம் அடைந்தால் எப்படிப்பட்ட பலன்

  • @Karthikeyan.1982
    @Karthikeyan.1982 Рік тому

    Guruji mesa laknam 4il sukran 10il valarpirai chandran eppadi sir sani thasa

  • @saranyaharinika6923
    @saranyaharinika6923 Рік тому

    Vanakkam ayya 4il mithunathil guru en payanukku. En ponnukku 4athipathi guru kumbathil eppadi erukkum ayya

  • @binusidharth-yg9gq
    @binusidharth-yg9gq Рік тому

    4 - M edathil guru erunthal enna plan sollave ellaye guruve...meena lakinam

  • @teenagevivasayam
    @teenagevivasayam Рік тому

    மிதுன லக்னம் சிம்மத்தில் குரு சனி ராகு சூரியன் புதன் சுக்கிரன் 6 கிரகங்களின் கூட்டு எந்த மாதிரியான பலன் கிடைக்கும்

  • @manivelusamy6145
    @manivelusamy6145 Рік тому

    நான்காமிடத்தில் குரு இருப்பதைபற்றி சொல்லவேயில்லை சார்.

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 8 місяців тому

    தனுஷ் இலக்கணம் 4ல் சூரி புதன் நல்லதா ஐயா

  • @sakthiganesh7359
    @sakthiganesh7359 Рік тому

    Mithuna laknam 4il vakira sevvai 11il bhuthan parivarthanai yogam nanmai tharuma ayya?

  • @Amiyog7
    @Amiyog7 Рік тому

    Vanakkam sir, guru(v ) in 4th house(kanni,) pathagathipathi in 4th house is good ah sir for midhuna lagnam 🙏🙏

  • @nagarjnagaraj7877
    @nagarjnagaraj7877 Рік тому

    கடக லக்னம் துலாமில் சுக்கிரன் ஆட்சி குரு பார்வை பெற்ற சனி சுக்கிரனை பார்க்கிறார் சுக்கிரனின் பலம் எப்படி இருக்கும்

  • @jeyabala8724
    @jeyabala8724 11 місяців тому

    Kanni il sukran neesam aagum then what happens when me as a mithuna laknam

  • @jaisurya_555
    @jaisurya_555 Рік тому

    S sir 4th place sani diploma in CSE

  • @kishore8596
    @kishore8596 Рік тому

    Sir Rahu in 4th place is good for mithuna lagnam

  • @Pavi203
    @Pavi203 Рік тому

    Kumba lagnam 4il Sevvai veedu kudutha sukran uccham enral?

  • @annanthr2604
    @annanthr2604 Рік тому +1

    ஐயா வணக்கம் my name anand birth date 10/03/1986
    Time 1:17 AM
    Chidambaram
    Pz what about future நம்பலாமா வெண்ணம்மா??? i will follow you last 3 year's 🙏🙏🙏🙏 பதில் குரவும் 🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏 just single word replay enough for me 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayan5737
    @jayan5737 Рік тому

    💯

  • @ravisrinivasan6629
    @ravisrinivasan6629 Рік тому

    Guruji I have one questions.. in all the videos if planets present you are saying the palangal for different lag as , suppose if there in no planets .. what is the palangal.. in that position .. pl add this in forthcoming videos

  • @Elango-pu6oj
    @Elango-pu6oj Рік тому

    6ல் இருந்து ராகு 4ம்வீட்டை கட்டுப்படுத்தினால் என்ன பலன் குருஜி

  • @needpeace25
    @needpeace25 Рік тому

    👍

  • @dietintamil8395
    @dietintamil8395 Рік тому

    4il budhan meena laknam,and my son 4il guru virchika laknam good or bad sir