மூன்றாம் அதிபதி - 12 வீடுகளில் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 235

  • @ranayoutube7240
    @ranayoutube7240 Рік тому +29

    3:18 lagnathil.
    5:08 2
    5:53 3
    7:23 4
    8:01 5
    9:10 6
    10:25 7
    11:22 8
    12:23 9

    • @nirmalk20
      @nirmalk20 3 місяці тому

      10 13:10
      11 14:30
      12 16:36

  • @satheeshkumar7821
    @satheeshkumar7821 3 роки тому +19

    அய்யா நான் என்ன யோசிக்கிறேனோ அந்த பதிவை நீங்கள் போடுகிறீர்கள்... உங்கள் காணொளி மிகவும் அற்புதம்... தெளிவு... 👌

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 15 днів тому

    கோடானக் கோடி நன்றிகள்.பம்மாத்துகள் துளியும் இல்லை.வாழ்க வளமுடன்.

  • @arikrishnanias
    @arikrishnanias 3 роки тому +6

    மூன்றாம் அதிபதி குறித்த தங்கள் விளக்கங்கள் மிக அருமை.

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 3 роки тому +6

    ஜோதிடம் கற்பவர்க்கு "அற்புதம்"

  • @arunadevi8220
    @arunadevi8220 Рік тому +1

    நன்றி ஐயா மிக்க நன்றி.

  • @muruganvp5910
    @muruganvp5910 3 роки тому

    குருஜி முன்றாம் அதிபதி பதிவு மிகவும் தெளிவான அருமையான பதிவு... குருஜி என் மகன் உயர்கல்வி மற்றும் சுக்கிரன் திசை எப்படி இருக்கும் என்று கூறவும்..19/4/2012 இரவு 10-40 சென்னை

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7 Рік тому

    நேர்ல பார்த்த மாதிரி சொல்றீங்க சார் ❤❤❤❤❤❤

  • @asganesanganesh6524
    @asganesanganesh6524 3 роки тому

    நல்லா புரியுரமாதிரி சொல்வது சரிதான் நன்றி

  • @dr.ramkimurugan5986
    @dr.ramkimurugan5986 3 роки тому +5

    Excellent interpretation as it is simple to understand. Kudos...Dr.M.Ramki Murugan MBA PhD from Chennai

  • @pushphavalli8131
    @pushphavalli8131 3 роки тому +2

    ஐயா வணக்கம் 🙏🏼🙏🏼🙏🏼 மூன்றாம் அதிபதி நின்ற பலன்கள் சூப்பர் 👌👌👌

  • @Animetamil456
    @Animetamil456 3 роки тому +7

    நல்ல பதிவு குருவே... ❤️ பெயர், அழியா புகழ், சொல்வாக்கு அமைய.. எந்த மாதிரியான ஜாதக அமைப்பு இருக்கும் ?

    • @chithrapalani3840
      @chithrapalani3840 3 роки тому

      ,,,,,,,,,,wwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwww,wwwwwwwwwwww,,w,wwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwww,wwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwewwwwwwwwwwwwwwwwwwwwwwwwwww wwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwfwwqqwwwwwqwwwwwwwcwcwwcwcwwqwqwqwwqwwwwwwwwwwwwwwwwwwww ⛱️wwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwqnwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwqwqwwqw. Wwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwqwqqqwqwwwwqwwwwwwwwwww wwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwww,,we,wwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwww ⛱️wwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwww 🙄wwwwwwwwwwwwwwww,ww

  • @thenmozhi9871
    @thenmozhi9871 3 роки тому +2

    நல்ல விளக்கம் குருவே..... Love all your videos... Easy to understand.... Thanks a lot.... Please bless me....

  • @sasikalasasikala8267
    @sasikalasasikala8267 3 роки тому +3

    வணக்கம் ஐயா, உங்கள் சேவை எங்கள் வரம். உங்கள் வார்த்தைகளை கேட்கும் போது மிக்க மகிழ்ச்சி ஐயா. நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @thangam7289
    @thangam7289 3 роки тому +1

    நன்றி

  • @சண்முகவைகுண்டராமன்

    சண்முக ராமன்
    மதுரை
    பொது கேள்வி
    குருஜி அவர்களே
    மகர லக்கினத்திற்கு சுக்கிரன் 3 ல் உச்சமாகி இருந்தால் சுக்கிர திசையில் உள்ள நன்மை , தீமைகளை கூறவும்

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 10 місяців тому +1

    Very good explanation thank you sir 🙏🙏✨✨🌹🌹

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 4 місяці тому

    Excellent Ayya 🎉🎉

  • @esumahi1378
    @esumahi1378 Рік тому

    உண்மை சார் எனக்கு லக்னத்தில் 3 ம் அதிபதி உள்ளார் நன்றி சார்

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 3 роки тому

    நன்றி குருஜி

  • @nagarajanerode
    @nagarajanerode 3 роки тому

    மிக நல்ல பதிவு அய்யா

  • @aksharadulasi
    @aksharadulasi 3 роки тому +2

    Exactly said.appadiye soldringa guruve.we are very lucky to have you as a teacher

  • @roshan12453
    @roshan12453 2 роки тому

    3 Aam athipathi in 10th perfect assessment sir 😳

  • @YogawithArunTamil
    @YogawithArunTamil 3 роки тому +1

    மிக அருமை ஐயா 🙏 குருவே சரணம் 🙏🙏🙏

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 3 роки тому

    நன்றி சார்

  • @govindgk7042
    @govindgk7042 Рік тому

    100% unmai🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤

  • @s.s.7821
    @s.s.7821 3 роки тому

    Hi Sir,
    I watched ur all videos. plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male
    Medicine 4th year at Foreign University.
    1. Government Hospital My countryla கிடைக்குமா?
    2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
    3. Marriage Life எப்படி இருக்கும்?
    4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
    5. My & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

  • @pravinapachamuthu6393
    @pravinapachamuthu6393 3 роки тому +1

    வணக்கம் குரு ஜி
    7ஆம் அதிபதி பற்றி
    குறுங்கள் ஐயா..

  • @umamageswaran799
    @umamageswaran799 3 роки тому

    அருமை அய்யா வணக்கம்

  • @ganeshr4914
    @ganeshr4914 3 роки тому

    முடக்கு ராசி மற்றும் கிரக யுத்தம் பற்றி அறிய வேண்டியவை என்ன? இவைகள் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் ஐயா.

  • @jayanthijayanthi5368
    @jayanthijayanthi5368 3 роки тому

    Nandri aiya

  • @rock5685
    @rock5685 3 роки тому +1

    Abi
    30.07.2001
    Birth place : srirangam Trichy
    Birth time:6.30pm
    Sir two years aa neet exam ku try pannitu irukken ...2_3markla seat thatti poirchu ...
    Ipo thirumba neet exam ku try pannitu irukken
    Na kandippa doctor aaguven sir
    Indha year mbbs free seat kidaikum aa sir!!?

  • @kannankannan4038
    @kannankannan4038 3 роки тому

    அருமை sir

  • @பச்சைக்கிளி-ல9ண

    கடக லக்னம் 3ம் அதிபதி புதன் 12ல் மறைந்து, 3மிடத்தை குரு 7ம் பார்வையாக பார்த்தால் வெற்றி எந்தளவு இருக்கும் குருவே......

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  2 роки тому

      50%

    • @பச்சைக்கிளி-ல9ண
      @பச்சைக்கிளி-ல9ண 2 роки тому

      @@SriMahalakshmiJothidam வருங்காலம் உங்களுக்கு ஜெயமே ...... பல ஆத்மாகளுக்கு நீங்கள் புண்ணியம் சேர்க்கிறீர்கள் குருவே........ நீங்கள் ஜோதிட பாட புத்தகத்தை எழுதி வெளியிட்டால் நன்று....... கடவுளுக்கு நன்றிகள் பல........

  • @Suresh-tf6po
    @Suresh-tf6po 3 роки тому +1

    SUBRAMANIAN 01/07/1998 06.45pm ambasamudrum
    கலைத் துறையில் ஆர்வம் உள்ளது வெற்றி பெற முடியுமா அரசு வேலை அல்லது சொந்தமாக தொழில் செய்யலாமா தயவுசெய்து கூறுங்கள் குருஜி 🙏🙏🙏🙏🙏

  • @rithicktech5297
    @rithicktech5297 3 роки тому

    True sir,3m athipathi 10il

  • @ramachandranramachandran2891

    Tholam laknam 3m ida guru 5m idathil ullar nallatha Guruji?

  • @Kavisuniverse-j3i
    @Kavisuniverse-j3i Рік тому

    மூன்றில் மூன்றாம் அதிபதி குரு வக்ரம் ராகுவுடன். மகர லக்னம்.17.11.87. சேலம் 10.45காலை. குரு தெசா குரு புத்தி ஆரம்பித்து விட்டது

  • @deepan3191
    @deepan3191 Рік тому +1

    மூன்றாம் இடத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்று லக்ன ராகுவக்ரசனி பார்வை பெற்றால் நன்மை உண்டா?

  • @sivasivaranjan7334
    @sivasivaranjan7334 3 роки тому

    நன்றி ஐயா விளக்கங்கள் அருமை🙏🙏

  • @arunaravinth2627
    @arunaravinth2627 3 роки тому +1

    வணக்கம் ஐயா!
    அரவிந்த், 26.09.1999.
    10.48 am, சிதம்பரம்.
    எனக்கு எதிர்காலம் பற்றிய பயம் உள்ளது. என் எதிர்காலம் எப்படி இருக்கும்? நன்றி ஐயா.

  • @dharaneshlifestyle2857
    @dharaneshlifestyle2857 3 роки тому

    வணக்கம் ஐயா என் மகனின்பெயர் தாரனேஷ் பிறந்தநாள்
    12.02.2013, நேரம் 5.05.am இடம் கரூர். படிப்பு மற்றும் எதிர்கால ம் பற்றி கூறவும்
    நீண்ட நாள் முயற்சி நன்றி ஐயா

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 3 роки тому

    மீன லக்கணம் வர்கோத்தமம்/ 3/8ம். அதிபதி சுக்கிரன் திருவாதிரை 4 ல் திக் பலம். ஆக... அம்சத்தில் உச்சம்./
    சாரம் கொடுத்த ராகு .11ல் மகரத்தில்.
    திருவோணம் 2 ல் (" யோகியான ") சந்திர சாரம் பெற்று புஷ்கரநவாம்ஸம்
    ஆனதும்.
    சந்திரனும் விசாகம் 2 ல் நின்று புஷ்கர மானதும்
    சாரம் கொடுத்த குரு 5ல் .புனர்பூசம் 4 ல்
    ஆக 1/10 க்குரியவர் வர்கோத்தமம் புஷ்கரநவாம்ஸம் ஆனது.
    30-07-1990.மதுரை 22-58.
    மேற்கோள் காட்ட இது..உதாரணமானது

  • @asganesanganesh6524
    @asganesanganesh6524 3 роки тому

    நீங்கள் சொல்வது சரிதான் எனக்கு லக்னம் தனுசு துலாம் ராசியில் சனி இருக்கிறது

  • @dr.vigneshhariharan8945
    @dr.vigneshhariharan8945 3 роки тому +1

    Sir வணக்கம்... குரு தசையில் நான் வெளிநாடு சென்றால் நல்லது என்கிறார்கள்... ஆனால் எனக்கு வெளிநாடு செல்லும் ஆசை இல்லை.. விளக்கம் தாருங்கள்.
    11/07/1998. 04:50 PM. Chennai
    நன்றி.. 🙏

  • @sivasivaa3452
    @sivasivaa3452 3 роки тому

    ஐயா தனுசு ராசி மீன லக்கினம். மூன்றில் குரு வர்க்கோத்தமம். லக்கினத்தில் சுக்கிரன், செவ்வாய், கேது நண்மையா?

  • @Mainesh22
    @Mainesh22 3 роки тому

    விருச்சிகம் லக்னம்
    லக்னத்தில் சனி-கேட்னட சுக்ரன்-அனுசம் சேர்க்கை
    நல்லதா
    Reply sir

  • @thasiyankamalam4198
    @thasiyankamalam4198 3 роки тому +1

    ஐயா சங்க யோகம் விளக்கம் மற்றும் பலன் சொல்லவும்

  • @alwaysspreadlove369.....
    @alwaysspreadlove369..... 3 місяці тому

    Ayya vanakkam 3ம் அதிபதி சுபராக இருந்தால் அது எட்டில் மறைந்தாலும் இதே பலன் தானா ஐயா

  • @suthakarkselvaraj1673
    @suthakarkselvaraj1673 2 роки тому

    Supar arumai ji.

  • @ManiManikandan_
    @ManiManikandan_ 3 роки тому

    வணக்கம் ஐயா. தொடா்ந்து 3வது வாரம் முயற்சி. 21.10.1985 05.33am சென்னை. திருமணம் தாமதம். கடந்த ஐந்து வருடங்களாக ஒரு வரனும் வரவில்லை. மேட்ரிமோனிகளிலும் பணம் கட்டினாலும் ஏமாற்றி விடுகின்றனா். எப்போது எனது திருமணம் யாா் மூலமாக நடைபெற வாய்ப்பு உள்ளது ஐயா. நிரந்தர வேலையிலும் தடை தாமதம். அரிசி தொழில் மந்தநிலை. குரு தசை எப்படி இருக்கும்? எந்த கோயில் சென்றாலும் முன்னேற்றம் தெரியாமல் உள்ளது ஐயா. நீசபங்க ராஜ யோகம் எப்போது வேலை செய்யும்?. உதவி செய்யுங்கள் நன்றி

  • @mekalak678
    @mekalak678 3 роки тому

    Dhanusu lagnam sir , 3aam adhibathi sani in 7th house with Chandran ,sani in raagu saaram , raagu in 5th house sir , chandran in sevvai saaram sir, sevvai in 3rd house in raagu saaram sir ,for 3rd lord is it good or bad sir . budhan in 10th house with suryan varkothamam.

  • @esumahi1378
    @esumahi1378 Рік тому

    2 ம் 3 ம் அதிபதிகள் புதன்+ சுக்கிரன் லக்னத்தில் இருக்கிறார்கள் லக்னத்தை குரு பார்க்கிறார் சார் சிம்ம லக்னம் மற்றும் சுக்கிரன் வக்ரம் என் கணவர் என்னை விட இளையவர் போராடி திருமணம் செய்தோம் உங்கள் ஜோதிடம் நூறு சதவீதம் உண்மை

  • @rathinapandims
    @rathinapandims 3 роки тому +1

    THANK YOU

  • @bharanik8453
    @bharanik8453 3 роки тому

    Thanks for your valuable information.

  • @balaguru3896
    @balaguru3896 4 місяці тому

    3ம் அதிபதி செவ்வாய் 5ல் மிதுனத்தில வக்ரம் பெற்று இருக்கிறார் குருஜி இது எப்படி இருக்கும்

  • @nagarajanr3038
    @nagarajanr3038 3 роки тому +1

    Well said.

  • @rsparamasivan7234
    @rsparamasivan7234 3 роки тому

    Ayya vanakkam. Ubajeya sthanathipathiyum 3m veettu athipathiyumana seevvai(kumba lagnam) mezha manaiyil irunthu innoru ubajeya sthanamagia kadaga veettil irukkum sanibagavanaiyum martroru ubajeya sthanamum ucha kendramumana viruchiga veettaiyum(gragangal illai) parkkirar. Ayya palagal subatthuvamaga amaiyuma......

  • @vasantharajramalingam9504
    @vasantharajramalingam9504 2 роки тому

    Sir 3 ahthibathi laganam uchham petral any problem

  • @logulokesh4777
    @logulokesh4777 3 роки тому

    2m athipathi sevvai rasi kattathula atchi petru iruku sir.aanal navamsathil neecham petru iruku sir. so sevvai valimai epudi edukirathu sir.

  • @nagarjunachary8369
    @nagarjunachary8369 2 роки тому

    3rd adhipathi, asthangam agi 6th house la irundha enna palan?

  • @pratheeshdrum1182
    @pratheeshdrum1182 3 роки тому

    Wow superb Bro ❤ 🙏 🙏

  • @trustingod486
    @trustingod486 3 роки тому

    ஐயா வணக்கம், நம்பிக்கையுடன் தொடர் முயற்சி.ரகுராமன், மதுரை மாவட்டம்,20-08-1994, சனிக்கிழமை இரவு 2.30 மணி, மகர ராசி அவிட்டம் நட்சத்திரம் மிதுன லக்னம், அரசு வேலை மற்றும் திருமணம் பற்றிக் கூறுங்கள் ஐயா.

  • @saranyabalaji7777
    @saranyabalaji7777 3 роки тому +1

    ஜயா,
    பெயர்: சரண்யா
    தேதி: 24.07.1989
    நேரம்: 12.19 pm
    இடம்: கோவை
    சிறு சிறு உடல் உபாதைகள் உள்ளது.எப்போது சரியாகும்? எதிர்காலம் எப்படியிருக்கும்?💐💐💐💐💐💐💐💐💐💐🌞💐💐💐

  • @venkatachalam1813
    @venkatachalam1813 3 роки тому

    வணக்கம் ஐயா மூன்றாம் அதிபதி ஆறில்நீங்கள் சொண்னது சரியாதான் இருக்குது கடன்வாங்கியதில்லை எதிரிகள் கூட இருந்தே கழிபரிப்பார்கள் இவர்கள்தான் எதிரின்னு எனக்கு தெரியாது ஆனாலும் அவங்க எனக்குகெடுதல் செயரதா நினைச்சே மறைமுகமா நல்லது செய்தார்கள் மறைமுக எதிரிகள் நான் ஒன்றுமில்லை ஏமாலிதான் ஆனாலும் எப்படியோ வெற்றிதான் குருபார்வை மூன்றில் இருக்கும் சுக்கிறனுக்கு அவரே எட்டாமதியும் தான் எட்டுக்கும் குருபார்வை நன்றிகுருவே வாழ்க வளமுடன்

  • @Naveenkumar-jv6op
    @Naveenkumar-jv6op Рік тому

    Sir kanni laknam 9il sevvai palan epdi

  • @ramanramasamy1200
    @ramanramasamy1200 3 роки тому +1

    Vanakkam Guru

  • @sdr3463
    @sdr3463 3 роки тому

    வணக்கம் ஐய்யா.
    எனது பிறந்ததேதி 3/4/1963
    பிறந்த இடம் சென்னை
    நேரம் இரவு 8.45
    எணது ஜாதகம் எப்படி உள்ளது
    கடண் தீரும் நேரம் எப்போது சுயதொழில் செய்ய ஏதுவான தொழில் எது

  • @rajaganesh8747
    @rajaganesh8747 Рік тому

    🙏 thanks for your valuable support 🙏

  • @deepakr7510
    @deepakr7510 3 роки тому

    ஐயா வணக்கம். பல வார முயற்சி. என் பெயர் Deepak R. DOB 06.11.1994 சென்னை 6.10 PM - ரிஷப லக்னம்
    1. என் வேலையில் அடிக்கடி மாற்றம் நிகழ்கிறது. Data science course பயில உள்ளேன், அதில் எனக்கு நிரந்தர வேலைவாய்ப்பு இருக்கிறதா.
    2. சொந்த வீடு கட்டும் யோகம் உள்ளதா உண்டு என்றால் எப்போது? எனக்கு எந்த வகை ஆயுள்......
    தங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி.

  • @Krish_005
    @Krish_005 Рік тому

    ஐயா, மிதுன லக்னம்...12இல் 3ஆம் அதிபதி, லக்னாதிபதி உடன் செவ்வாய் இருக்கிறார்கள்... என் தைரியம் எந்த மாதிரி, எவ்வளவு இருக்கும்...?

  • @anitham6558
    @anitham6558 3 роки тому +1

    வணக்கம் குருநாத🙏
    Hair style மாதிட்டிங்களா😜

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan6917 3 роки тому

    வணக்கம் குருஜி. லோகநாதன் காங்கயம். 20.12.1969.காலை 2.16.குரு திசை எப்படி. சனி வக்ரம். பதில் தாருங்கள்

  • @nagalakshmithangavel1983
    @nagalakshmithangavel1983 Рік тому

    Really good👍👏🙏

  • @pasug
    @pasug 2 роки тому

    Great post

  • @05-ajithkumars3
    @05-ajithkumars3 3 роки тому

    Vurusika lagnam, Enaku third lord sani 7th house la rahu and Chandra udan irukku what palan take it's good tell me pls

  • @kumarbarani32
    @kumarbarani32 3 роки тому +1

    Kanni lakanam 3rd house Lord sevaai it's place in 8th house with sooriyan and budhan.. It's good for carrier?? Or Bad..?

  • @nsnbabu4243
    @nsnbabu4243 Рік тому

    Thank you Guru ji

  • @csgkanhce1992
    @csgkanhce1992 3 роки тому

    ஐயா, புஷ்கார நவாம்சத்தில் லக்கன புள்ளி,லக்கனத்தை, லக்கினாதிபதியே சனி பார்க்கிறார் இதனால் பிரச்சனை வருமா? வேலை அல்லது தொழில் எப்போது அமையும் 18-5-1987,1:55pm செங்கல்பட்டு

  • @SakthiVel-xu1iq
    @SakthiVel-xu1iq 2 роки тому

    ஐயா கும்பம் லக்கணம்
    3ம் அதிபதி செவ்வாய்
    10ம் அதிபதி செவ்வாய்
    ஆனால் இரண்டு இடமும் காலி 4ம் இடத்தில் செவ்வாய் நீங்க சொல்லுரமாதிரி நல்ல பலன் கிடைக்கும்மா ஐயா

  • @karthi620
    @karthi620 3 роки тому +2

    கன்னி லக்னம் 3 ல் சுக்கிரன்(01°00)+""ராகு""(09°04)+சூரியன்(12°50)+செவ்வாய்(20°28) சேர்க்கை பலன்கள்

  • @srivakeesansri2223
    @srivakeesansri2223 3 роки тому

    ஐயா எனது லக்ணம் என்ன? எப்போது திருமணம்? சொந்ததிலா உள்ளூரிலா? மனைவி என்ன தொழில் செய்பவர்? நான் இலங்கையில் Jaffna ல் 04.04.1988 08.40am பிறந்தேன். Pls add me in your question answer part.

  • @shivu3
    @shivu3 3 роки тому

    அய்யா குருவே சரணம் பாவகபடி பலன் எடுப்பதா Or லக்கனடிகிரிபடி பலன் எடுப்பதா அய்யா விளக்குங்கள் சிவ சிவ🙏🙏

  • @madurai5927
    @madurai5927 3 роки тому

    G🙏. ..20.08.1994 .. இரவு 2 மணி... மகரம் ராசி, அவிட்டம் நட்சத்திர, மிதுன லக்னம்.. தனியார் வேலையில் நிரந்தரமாக முடியவில்லை. அரசு வேலை கிடைக்குமா, தொழில் செய்யலாமா , விவசாயம் செய்யலாமா, வாழ்க்கையில் முன்னேற என்ன செய்ய 🙏

  • @balaravi9868
    @balaravi9868 3 роки тому

    வணக்கம் குருஜு.சிம்மத்தில் ராகு ராகு திசை அரசு வேலை கிடைக்குமா? 14.06.1997 5:00pm madurai

  • @kamarajm6659
    @kamarajm6659 3 роки тому +1

    கும்ப லக்னம் (3 மட்டும் 10 ஆம் அதிபதி செவ்வாய் அவர் 6 ஆம் வீட்டில் நீச்சம் கடகம்) எப்படி நன்மைகள் நடக்கும்??

  • @saravananramaiya4406
    @saravananramaiya4406 Рік тому

    3வீட்டு அதிபதி 6யில் இருந்தால், வெற்றி ஓகே? 3ஆம் அதிபதி செவ்வாயாக இருந்தால்?

  • @logulokesh4777
    @logulokesh4777 3 роки тому

    Thulam lagnam 3il ragu iruku sir,11il guru 5m parvaiyaga raguvai paarkiraru sir.ragu dasai epudi irukum sir.

  • @anandavel1876
    @anandavel1876 3 роки тому

    Ayya danusu laknam.2 3 kku uddaivar 8 IL Enna palan

  • @ai66631
    @ai66631 2 місяці тому

    I have seen 3 in 11.... Massive crores of assets

  • @dharmalakshmi626
    @dharmalakshmi626 3 роки тому

    Vanakkam sir 3.6. 2003,6.30am Theni M.B.B.s paddikka vaaipu ullatha Guruji

  • @rameshkumarrameshkumar2104
    @rameshkumarrameshkumar2104 3 роки тому

    100%correct
    Thank you sir🙏

  • @dharaneshlifestyle2857
    @dharaneshlifestyle2857 3 роки тому +1

    Thank you sir🙏🙏🙏

  • @mooganramesh9388
    @mooganramesh9388 2 роки тому

    ஐயா எனக்கு கும்ப லக்னம் ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் 3ல் செவ்வாய் ஆட்சி பெற்றுள்ளது தீய கிரகமா நன்மை செய்வாரா

  • @_YouTubeAravInTh_
    @_YouTubeAravInTh_ 3 роки тому

    வணக்கம் ஐயா
    நான் software engineer ஆக இருக்கிறேன் மற்றும் IT துறையில் வேலை செய்கிறேன்.
    படம் இயக்குனர் ஆக முடியுமா ?
    ஆடம்பர வாகனம் வாங்க யோகம் உண்டா ?
    திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் ?
    ARVIND
    20. 11. 1998
    1.15 PM (afternoon)
    SALEM
    🙏🙏🙏

  • @dineshbabu7827
    @dineshbabu7827 3 роки тому

    மிக அருமையான தகவல் ஐயா 🙏,. மகர லக்னம் 3 ஆம் அதிபதி குரு 9 ஆம் இடத்தில் இருக்கிறார். பகை வீட்டில் . இது பகையா யோகமா ஐயா,

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 3 роки тому

    குருஜி எனக்கு மிதுன லக்னம் மேஷத்தில் சூரியன் புதன் சேர்க்கை. மீனத்தில் தேய்பிறை சந்திரன் செவ்வாய். குரு ரொம்ப வீக் துலாமில் குரு. எனக்கு இரண்டு திருமணமா

  • @JS-qp8ju
    @JS-qp8ju 3 роки тому

    Respected sir, 29/08/1976@2:15AM@சென்னை, மனக்கவலை எப்போது நீங்கும், சொந்த வீடு எப்போது அமையும்

  • @ramachandranramachandran2891
    @ramachandranramachandran2891 8 місяців тому

    Tholam laknam 3m Ida guru 5l pudhanodu nallatha guruji

  • @thiruvengadamt2478
    @thiruvengadamt2478 2 роки тому

    ayya enakku moondram athiban sevvai vagra nilayil ettahm idathil ulladhu . sevvai vagra nilai in eighth house