நன்றி குருஜி. தெளிவான பதிவு. குரு சுக்கிரன் பார்வை பலம் பற்றி ஒரு காணொளி போடுங்க குருஜி. குறிப்பாக குரு சுக்கிரன் சேர்ந்து ஒரு வீட்டைப் பார்த்தால் பலன் எப்படி இருக்கும்.
மீன லக்கினம்... பத்தாம் அதிபதி ரிஷபத்தில் சூர்யன் ராகு சுக்ரனுடன்.... சுய புத்தி முடிந்தவுடன் தொழில் விருத்தி அடையும் என்று நினைத்தேன்...😢... சுமாராகத்தான் இருக்குமாங்க அண்ணா 🥺... நன்றி நன்றி nga அண்ணா 🙏
Guruveyyy 10 il chandran,kethu and 4th house guru,sukran,sun,Rahu .. Top business man aavena guruveyyy I'm civil engineer 10 aam athipathi laknathil sevvai . Kadaka laknam
Ayya vannam nalamudan irukkrikala, sankarrajan 22/12/1991 9.30 pm kadaga laknam suriyan and ragu in 6 place, chandiran and kethu in 12 place, second house guru, 4 th house Sukuran, 5 house chevvai and Bhutan, 7 th house sani, 8, 9,10,11 houses are empty ayal balam eppadi irukkum.
Vanakam guru ji. I am karthikeyarajan from Tiruchendur . Lagnam dhanusu kuru planet in dhanusu, 7th house bhuthan and sun conjunction, ragu only placed in 10th house.... Now kuru dhasa going.... Still I m not getting proper job in my life..... How it will be in my 10 th hose
பெயர் ராம்குமார் ஊர் திருவாரூர் பிறந்தநாள் 24/06/1992 பிறந்த நேரம் 09:45pm அரசு வேலையும் தாய் மாமன் மகளும் கிடைக்குமா அய்யா. அய்யா எனக்கு வீடியோ வும் போட மாட்ரிங்க live ல கமாண்ட் பன்னாலும் பாக்க மாட்றிங்க❤😢
@@AstroSriramJI Thank you sir for your quick and valuable reply and answer. Plus continue this divine service to mankind. Nowadays we are not seeing lot of fake astrologers. But u r the one who is very accurate in ur predictions and knowledge. Keep up ur good work sir.
@@nagarjung.p3537 சுக்ரன் தனக்கு பிடித்த நண்பர் வீட்டில் உள்ளார் மேலும் வலிமையாகவும் உள்ளார் சுக்கிரன் சம்பந்தபட்ட தொழில்கள் செய்து வாழ்வில் வெற்றி பெறுங்கள் மகர லக்னத்திற்கு ராஜ யோகாதிபதி திசை சுக்ர திசை கவலை வேண்டாம் நல்லதே நடக்கும்
அபாரமான interpretation..... Wow 👍👍🙏🙏🙏
காலை வணக்கம் குருஜி,இனிய குடும்ப தின வாழ்த்துக்கள்.
ஒரே கல்லில் இரண்டு மாங்கனிகள் சுவைத்தேன்..! பத்தாம் இடத்தின், அதிபதியின் சிறப்பும்..! பாவத் பாவக விதியும்..!
Eanakku 10 aam adhipathy 8il ulladhu. Ungal palan 100% sariyaga ulladhu. Nanri
💯 correct 10 athipathi in 5 house he is lagnathipathi too Kanni lagnam 5 th house suriyan guru bhudhan
Nanri guruve 🎉❤🙏🏻
நாங்களும் உங்களுக்கு நன்றிசொல்கிறொம் ஐயா
Thank you sir for your unknown information about 10th place🙏🙏
நன்றி குருஜி. தெளிவான பதிவு.
குரு சுக்கிரன் பார்வை பலம் பற்றி ஒரு காணொளி போடுங்க குருஜி. குறிப்பாக குரு சுக்கிரன் சேர்ந்து ஒரு வீட்டைப் பார்த்தால் பலன் எப்படி இருக்கும்.
Arumaiyana vilakkamthankyou sir 🙏✨
Sharp to the point. Excellent explanation Guruji 🙏
வளமுடன் வாழ்க குருஜி.
Tq guruji 🙏😊
Thank you Sir ❤ ❤ ❤
குருஜீ அருமையான பதிவு
Vanakkam guruji
Thank u for the excellent explanation
நன்றிகள் ஜீ 🙏
அருமை ஐயா.. நிறைவான பதிவு சுருக்கமான பதிவு.. ஐயா துலா லக்கினம் தேய்பிறை சந்திரன் தனுசு ராசி..செவ்வாய் கடகம்..சுக்கிரன் மீனாட்டில் சனி கும்பட்டில்.. பலன் எவ்வாறு இருக்கும்.. நன்றிகள்..
Ayya vanakkam Pradeep mannargudi
Vanakkam Ayya 🙏
ஐயா சுக்கிரன் பார்த்த குரு.. குரு பார்த்த சுக்கிரன்.. லக்கினம் படி பலன்கள் சொல்லுக்கள்.. ஐயா நன்றிகள்
Simple : ஊஊஊஊ தான்😂😂
@@navkakrish7268 apdina??? Detail uh sollunga
@@navkakrish7268 😂😂😂
@@navkakrish7268 vry tru😢😂
😂😂😂
மீன லக்கினம்... பத்தாம் அதிபதி ரிஷபத்தில் சூர்யன் ராகு சுக்ரனுடன்.... சுய புத்தி முடிந்தவுடன் தொழில் விருத்தி அடையும் என்று நினைத்தேன்...😢... சுமாராகத்தான் இருக்குமாங்க அண்ணா 🥺... நன்றி நன்றி nga அண்ணா 🙏
Very nice
Wow superb pleasant Bro 🌹🌹🌹
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி ஐயா 3 ம் இடம் வீடியோ போட வில்லை நன்றி
Kumbha lagnam 10th place rahu Chevvai in 9th place. Career
Vanakkam guruji
Nandri
எனது நவம்சத்தில் 10 வீட்டில் செவ்வாய் உள்ளார்
Namaskkaram ji 🙏.Good morning
💯 % true!!
Suriyan,sukkiran 10il erunthal palangal pathi sollugge sir
குருவே சரணம் 🙏
Again Nice dear
அட்டகாசம்...!! சார் விளக்கத்துள் தெள்ளிய விளக்கம்... 1,2,6,8,11,12 -ல்10ஆம் அதிபதி அமரந்த பலன்கள் உண்மை... சிறப்பு நன்றிகள் ஐயா... 🙏🌻🌹🌻🙏
அன்பான வணக்கங்கள் அண்ணா 💐💐
வணக்கம்🙏சார்
Good morning sir 🙏, excellent
Good, morning sir 🙏✨
Sir, thankyou🙏🙏
Thank you sir 🙏🙏🙏💐
Magara laknam rishabam rasi laknathil irunthu 10 m idathal sukkiran sevvai kethu irunthal work epdi irukkum
Daily videos are really amazing and great exploring guruji 😊
வணக்கம் குருஜி 🙏
ஒரு ராசிக்கு பலன் சிம்மம் கும்பம் லக்னம் கும்பம் ராசி மிதுனம் லக்னம் சொல்லவும்
Good Morning Gurujii🙏🙏🙏🙏🙏
10 th house palan sollavum
Vanakam Guruji Mithuna lagnam 10 house lord guru in 9 house kumbam is this good
சுக்கிரன் நட்சத்திரம் குருவும் குருவின் நட்சத்திரத்தில் சுக்கிரன் பலன் கூறுங்கள் குருவே நன்றி குருஜி ஜெக்காசுசேகர்திருநகரீமதுரை
Nice sir 🎉
ஐயா எனது 10 வீடான கடகத்தில் எந்த கிரகமும் இல்லை. எந்த ஒரு கிரகத்தின் பார்வையும் இல்லை. வளர்பிறை சந்திரன் கன்னி ராசியில் உள்ளார்.
Super sir 👌
Laknam adipadaiya sollunga ji
Vanakkam Sir, Kanni Laknam Sun 1st house, Mercury and Rahu in Simmam. What will be the Palan Sir.
வணக்கம் குருஜீ
Aiya 10tham athibathi 9ly irundhal nanmai nnu solluringa 10tham sanathukku adhu 12ndu allava eppadi naalla palan tharugirathu oru sandhegam aiyaa
Thulaam lagnam santhuran in 10th house theipirai yeppidi irukum sir
காலை வணக்கம் ஐயா🙏💐
இனிய காலை வணக்கம் அண்ணா 🙏💐💐
Guruveyyy 10 il chandran,kethu and 4th house guru,sukran,sun,Rahu .. Top business man aavena guruveyyy I'm civil engineer 10 aam athipathi laknathil sevvai . Kadaka laknam
Good morning guruji 🙏
பத்தாம் அதிபதி 8ல் சனி தற்போது சனி திசையில்சனிபுக்தி வெளிநாடு செல்ல முடியுமா ஐயா
Possible
Good morning guru ji
Simma lagnam pakai kiragam sukiran lagnathil ithu epadi karma thalaiva please sollunka 🙏
உங்கள் விடியோ ஒவ்வொன்றும் மிக சிறப்பாக உள்ளது .சார் ராகுகாலம் எமகண்டம் இந்த நேரத்தில் நவகிரகம் . பரிகாரம் செய்யலாமா? தயவு செய்து சொல்லவும்
Yes
Sir vanakkam makara laknam and rasi 10il sani +bhudhan vilakiyanilayil sooriyan. Arasu velaikku vayppunda. Patham athipathy sukran +kethu vrichikathil.
Swamiji, risiba lagnam, sani is 10th lord and in 2nd house with budhan..
How its impact when sani dasa start
துலா லக்னம்10ல் குரு சந்திரன் ( தேய் பிறை பஞ்சமி புனர்பூசம்4) என்ன பலன் குருஜி
அண்ணா..லக்னத்திலிருந்து.10ம்.இடத்தில்.செவ்வாய்.உள்ளார்.இதனால்.பூர்வீக.இடத்தில்.இருக்ககூடாதா.தயவு.செய்து.பதில்.தாருங்கள்.அண்ணா.
Unmai ayya 25 09 1966 2.30 Am Chennai
Ayya vannam nalamudan irukkrikala, sankarrajan 22/12/1991 9.30 pm kadaga laknam suriyan and ragu in 6 place, chandiran and kethu in 12 place, second house guru, 4 th house Sukuran, 5 house chevvai and Bhutan, 7 th house sani, 8, 9,10,11 houses are empty ayal balam eppadi irukkum.
Mesha lagnam - Chevvai and kethu 10il, Sani and Guru 1il, ithu success tharuma Guruji
Appu vannakam
வணக்கம் ஐயா😊
குருஜி வணக்கம் எட்டாம் அதிபதி புதன் 10 ஆம் அதிபதி செவ்வாய் இருவரும் பதினொன்றில் (தனூர்) இருக்கிறார் நன்மையா குருஜி.
Not bad
simma lagnam sukran ucham in 8th house apo business panakoodatha ayya
Kadaga laknam...10th house lord sevvai in 8th house and 10 th house la guru and sani iruku...is it good or bad
Not bad
துலாம் லக்கினம் விருச்சிகம் ராசி 10ம் இடம் சந்திரன் 2ல் நீசம் பெற்று உடன் சனி இருக்கிறது மகரத்தில் செவ்வாய், 36 வயது முடிந்தது தொழில் இல்லை ஐயா.
Date and time pls
8.10.1986 6.45am udumalpet
Sir meena laknam dhanusu rasi guru pagavaan maharathil guru thisai, job eppadi irukkum
Good
மீனலக்னம் 10ல் குரு சுக்ரன் இருந்தால் நல்லதா
Vanakam guru ji. I am karthikeyarajan from Tiruchendur . Lagnam dhanusu kuru planet in dhanusu, 7th house bhuthan and sun conjunction, ragu only placed in 10th house.... Now kuru dhasa going.... Still I m not getting proper job in my life..... How it will be in my 10 th hose
பெயர் ராம்குமார் ஊர் திருவாரூர் பிறந்தநாள் 24/06/1992 பிறந்த நேரம் 09:45pm அரசு வேலையும் தாய் மாமன் மகளும் கிடைக்குமா அய்யா.
அய்யா எனக்கு வீடியோ வும் போட மாட்ரிங்க live ல கமாண்ட் பன்னாலும் பாக்க மாட்றிங்க❤😢
10ம் இடம் மீனம் ஆனால் புதன் நீச்சம்,மிதுன லக்னம்.9ம் இடம் கும்பம் குரு இருக்கிறார்.வேலை கிடைக்குமா.
ஐயா! வணக்கம்,10-ம் வீடு ரிசப வீடு இங்கு சந்திரன்,குரு,சுக்கிரன் இந்த மூன்று கிரகங்கள் சேர்ந்திருந்தால் எவ்வாறாக அமையும்
என்னுடைய லக்னம் விருச்சிகம் 10இல் சூரியன் இதன் பலன்
திக்பலம் Government job try pannuga thisai vanthal innum super 😊
@@karthika.k20 நன்றி 🙏
தலைவா எனக்கு 11இல் சூரியன் விருச்சிக லக்னம்
உங்களுக்கு சுக்கிர திசை எப்டி இருக்கு நு சொல்லுங்க நண்பா எனக்கு மிகவும் கடின உழைப்பு கடின மன அழுத்தம்
@@Suresh-530 ennakum athey tha bro asingam avamaanam etc... Job strees
ஐயா எனக்கு கும்ப லக்னம் ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் 10க்குடைய செவ்வாய் 3ம்வீட்டில் ஆட்சி பெற்று 10ம் வீட்டை பார்க்கிறார் நன்மையா தீமையா
நன்மை
7th house to 4 house is 10 count, I can understand ... But how come 9th house to 2nd house become 10 count...
கடக லக்னத்திற்கு சனி நிச்சம் ஆகி வக்கிரம் ஆகி செவ்வாய் லக்னத்தில் நீச்சமாகி இருந்தால் என்ன பலன்
❤
Danasu lakkanam 10m adhibahi Busan erppadhu naladhu ena koorum neengal 7ilbudhan erundaal kenraathiyappathiya dosham ena koorineergale edhil edhu sari
Enakku 10 athipathi guru meenathil aatchi guruji enaku Enna palan
Good
@@AstroSriramJI nandri guruji 🙏
ஐயா 10 ஆம் அதிபதி 10 ல் சுக்கிரனுடன் சேர்ந்து இருக்கிறார். கடகலக்னம். லக்னத்தில் சனி. என்ன பலன்?
For rishaba Lagna Shani in 4th place retrograde. Shud I Go to Job or business
Job
@@AstroSriramJI Thank you sir for your quick and valuable reply and answer. Plus continue this divine service to mankind. Nowadays we are not seeing lot of fake astrologers. But u r the one who is very accurate in ur predictions and knowledge. Keep up ur good work sir.
பத்தாம்..இடத்து.அதிபதி.பத்தாம்.இடத்தில்.ஆட்சி.உச்சம்.குரு.பார்வை.எப்படி.இருக்கும்.அண்னா
Ok
குரு ஜி...... மகர லக்னம் 10ம் அதிபதி சுக்ரன் 4ல் திக்பலன் சுக்ர தசா எப்படி இருக்கும் , சுக்ரன் தன் சொந்த சாரத்தில் 🙏🙏
Super
@@karthika.k20 bro konjam brieff ahh solunga
@@nagarjung.p3537 சுக்ரன் தனக்கு பிடித்த நண்பர் வீட்டில் உள்ளார் மேலும் வலிமையாகவும் உள்ளார் சுக்கிரன் சம்பந்தபட்ட தொழில்கள் செய்து வாழ்வில் வெற்றி பெறுங்கள் மகர லக்னத்திற்கு ராஜ யோகாதிபதி திசை சுக்ர திசை கவலை வேண்டாம் நல்லதே நடக்கும்
@@karthika.k20bro... 22/03/2004,2.22am, மதுரை கொஞ்சம் கொச்சுகாம பார்த்து சொல்லுங்க கார்த்திக் bro please please please please please please 🥺
@@nagarjung.p3537 life nalla irukum feel pannathiga 😊👍
10 th place athipathi budhan 11 th place la irukanga. 10 il ketu iruku. Velaiku poga mudiyavilai guruji kanni lagnam.
Nanum Kanni lagnam bhudhan 11 house kadhu Chandran 10 house perivarthanai aguthu psychology padikuran kadhu sevai saram erruku consult jothidar avanga soldra business try panunga success agum
@@kavithak815 thank you 🙏🏻
🙏🙏🙏🙏
Second view and second like
9,10 ம் அதிபதியான சனி பகவான் 11ல் ஆனால் கேது வும் அதே வீட்டில் அமர்ந்திருக்கிறார்...சிறிய தொழிலதிபர் ஆவதற்காவது வாய்ப்பு கிடைக்குமா ஐயா?? 😢😢😢
Yes
அண்ணா வணக்கம்
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌