அம்மையே அப்பா | Ammaiye Appa | Pannisai Paamaalai | Siva Rajapathi | Anush Audio
Вставка
- Опубліковано 3 гру 2024
- Ammaiye Appaa | Pannisai Paamaalai | Siva Rajapathi | Tamil Lyrical Video | Anush Audio | Violin : Pannapattu Venkatesan | Mridangam : Thiruvannamalai Sivakumar | Morsing : Bhuvanagiri Kirupanidhi | Video : Kathiravan Krishnan | Raga : Mohanam | Tala : Suththaangam
அம்மையே அப்பா | பண்ணிசைப் பாமாலை | சிவ ராஜபதி | தமிழ் பாடல்வரிகள் | அனுஷ் ஆடியோ | வயலின் : பன்னப்பட்டு வெங்கடேசன் | மிருதங்கம் : திருவண்ணாமலை சிவகுமார் | முகர்சிங் : புவனகிரி கிருபாநிதி | வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் | பண் : திருவாசகம் | ராகம் : மோகனம் | தாளம் : சுத்தாங்கம்
Listen to "Pannisai Paamaalai" Songs on your favorite Streaming Platforms
iTunes - apple.co/2JVcrKt
Amazon - amzn.to/2XXx6qZ
Gaana - bit.ly/2XXCmLp
JioSaavn - bit.ly/2XXxWnD
Hungama - bit.ly/2XYHLll
Eros Now - bit.ly/2XWVYPF
Raaga - bit.ly/2JVCyB8
Wynk - bit.ly/2XXCTgx
Google Play - bit.ly/2XW93Jl
பாடல்வரிகள் | Lyrics :
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்தஆ ரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் றனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெரு மானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே
முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம்
சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனைஆண்ட
அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே
செம்மைநலம் அறியாத சிதடரொடுந் திரிவேனை
மும்மைமலம் அறுவித்து முதலாய முதல்வன்தான்
நம்மையும்ஓர் பொருளாக்கி நாய்சிவிகை ஏற்றுவித்த
அம்மையெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே
Check Out our Other Channel 'Anush Music' - bit.ly/AnushMusic
In Association with Divo
/ divomovies
/ divomovies
திருவாசகம் அற்புதம் ஐயா
திருவாசகம் அற்புதம் ஐயா. தாங்கள் பாடிய பல தேவாரப்பாடல்களைக் கேட்க விருப்பம். சண்முகப்பிரியா முருகவேலன்..
திருச்சிற்றம்பலம் 🙏🏾 பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
உருகுதென்னுளம் இதன் இசைக்கும் குரலுக்கும்....கல்லும் கரும்பாகிடும் பாடல்
மிக்க மகிழ்ச்சி
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏
அம்மையே அப்ப ...பாடல் கேட்டேன்
இனிமையாகவும் உருக்கமாகவும்
பாடியுள்ளீர்கள் . நன்றி ஐயா.
No words
God's gift
Ullam utukutu
சிவ சிவ❤
Excellent
🙏👍🏻Siva Siva
அருமை! அருமை!! அருமை!!!
சிவ சிவ
நமசிவய வாழ்கநாதன் தாழ்வாழ்க🙏
செல்வமே - விட்டு விட்டாரய்யா.....
💥💥💥💥💥💥💥💥💥💥💥நற்றுணையாவது நமசிவாயவே💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
ஐயா அற்புதம் தங்கள் பாடிய தேவாரப் பாடல்கள் மேலும் பல கேட்க ஆர்வம்--சண்முகப்பிரியா முருகவேலன்
அருமை 👌
Very nice
Super
Om Namachivayam
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்தஆ ரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் றனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெரு மானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே (எட்டாம் திருமுறை - 37 பிடித்த பத்து)
Even I don’t the meaning but my tears keep flowing
the singing voice is nice and highest pitch
அற்புதம் ஏதுவும் வேண்டாம் அவன் பாதம்ஓன்றேபோதும்
ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Arumi Anna
Lyrics