வள்ளலார் எழுதிய அருட்பெருஞ்ஜோதி அகவல் புது பொலிவுடன்|ARUTPERUNJOTHI AGAVAL WRITTEN BY VALLALAR

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024

КОМЕНТАРІ • 167

  • @Rajyogavidhya
    @Rajyogavidhya 3 місяці тому +16

    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

  • @kothaieswari6695
    @kothaieswari6695 8 місяців тому +5

    🙏🙏🙏அருட்பெருஞ்சோதி!
    அருட்பெருஞ்சோதி!
    தனிப்பெருங்கருணை!
    அருட்பெருஞ்சோதி!🙏🙏🙏
    அருமை,அருமை,அருமை,மிக்க மகிழ்ச்சி!மிக்க நன்றி!💐🤝👍🙏👆

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 Місяць тому +1

    அனைத்து மக்களும் அனைத்து உயிர்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். அருட்பெருஞ்ஜோதி 🔥
    அருட்பெருஞ்ஜோதி🔥
    தனிப்பெரும்பான்மை 🔥அருட்பெருஞ்ஜோதி🔥.

  • @pazhanipanneer326
    @pazhanipanneer326 2 місяці тому +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏

  • @Thiruarutprakasavallalar
    @Thiruarutprakasavallalar 8 місяців тому +7

    ஆஹா அருமை,எத்தனை ஆத்மாக்களை சந்தோஷப்படுத்தி உள்ளீர்கள்,இறைவன் அருள் கிடைக்கட்டும்,அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி💥💥💥🙇

  • @A.S.Kumarasuwami
    @A.S.Kumarasuwami 3 місяці тому +3

    அருமை. அருமை. மிக அருமை. நன்றி. நன்றி.

  • @sekaravs2944
    @sekaravs2944 6 місяців тому +2

    🎉

  • @KBhuvanaaBhuvana
    @KBhuvanaaBhuvana Місяць тому

    இதுவரை நான் தேடியது இன்னும் சில கேள்விகளுக்கு யாரிடம் கேட்க வேண்டுமென தெரியவில்லை

  • @keerthyrambarthi5393
    @keerthyrambarthi5393 8 місяців тому +6

    எல்லாம் மதமு ம் தன்னுள் கொண்ட நல்ல நல்ல போதனைகளை இன்றைய மதம் நிறுவனங்கள் அனைத்தும் மக்களை அன்பு, கருணை போன்ற நல்ல கருத்துக்களில் இருந்து எப்படி மக்களின் சிந்தனையில் இருந்து ஓரங்கட்டி,😢 எப்படி தங்களுக்கு வசதியாக மக்களிடம் உள்ள உணர்வுகளைகொஞ்சம் கொஞ்சமாக தூண்டி உணர்ச்சி பூர்வமாக்கி, மதவெறிக்கு ஆளாக்கும் இக்காலத்தில் ,, அவர்களுக்கு சாகாகல்வி போன்ற , வான்காந்த தத்துவத்தை விளக்கி மெய்ப்பொருள் காட்டிடாமல் வெறும் அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற சாதி மதம் என்னும் மாய பேய்களை வைத்து மக்களை கூறு போடும் இக்காலத்தில் கூட ...!!!!!
    உச்ச பட்ச நிலையில் இருந்திடும் 🎉
    சுத்த சன்மார்க்கம் தந்த வள்ளலார் அருளிய ஆறாம் திருமுறை அகவலை வலை ஒலி தளத்தில் புதுப்பித்து எங்களை போன்றோர் அறிய செய்த திரு. புகழேந்தி மற்றும் திரு ஞானவேல் அவர்களின் இப்பெரிய அரிய முயற்சிக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்.. நன்றி,நன்றி..
    கீர்த்திராம் பாரதி, திலி 27/01/2024..
    🎉

  • @தட்சணாமூர்த்திதட்சணாமூர்த்தி

    அருட்பெருஞ்ஜோதி 🔥 அருட்பெருஞ்ஜோதி 🔥 தனிப்பெருங்கருணை 🌾🌾🌏🙏👍🤝💚💙❤️🧡💛🤍🔥 அருட்பெருஞ்ஜோதி 🔥🖤❤️💛🤍💙🧡💚💚💚💚

  • @VadiveluVelan
    @VadiveluVelan 8 місяців тому +1

    அருமை! அற்புதம்! ஆனந்தம் ஐயா. இனி எல்லாம் செயல் கூடும். வள்ளல் பணி தொடரட்டும்.

  • @Meenakshis-s1m
    @Meenakshis-s1m 8 місяців тому +2

    Thouyou❤

  • @SrikrishanaSriShrishree
    @SrikrishanaSriShrishree Місяць тому

    🙏🏿அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🏿

  • @manoharanp.k2642
    @manoharanp.k2642 Місяць тому

    அருட் பெருஞ் ஜோதி மனோகரன் ஜோதி சுத்த வெளி தொடர்பு அமையட்டும். தன் நிலையை உயர்த்த வேண்டும்.

  • @r.dhananjayanr.dhananjayan1642
    @r.dhananjayanr.dhananjayan1642 4 місяці тому +2

    விளம்பரம் இடையில் வேண்டாமே.Please

  • @boothathan90
    @boothathan90 7 місяців тому

    அருட் பெருஞ்ஜோதி அருட் பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட் பெருஞ்ஜோதி குரு வாழ்க குருவே துணை 🙏🙏🙏

  • @navanranga5700
    @navanranga5700 5 місяців тому +1

    அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி.

  • @neelaanbalagan2252
    @neelaanbalagan2252 4 місяці тому +1

    Arutpperunjothi

  • @neelaanbalagan2252
    @neelaanbalagan2252 4 місяці тому +1

    See the similarities between Vallalar and Saibaba, Dhuni and Anaya aduppu,they both shun religious discrimination, they both were healers, their simple attire,many more can be given.

  • @sivaprasanna369
    @sivaprasanna369 4 місяці тому

    mikka nandri aiyya🙏🙏🙏

  • @captainsvn1489
    @captainsvn1489 8 місяців тому +1

    Pal kodi nandrigal

  • @manoharanp.k2642
    @manoharanp.k2642 2 місяці тому

    அருட் பெருஞ் ஜோதி

  • @pravindave4194
    @pravindave4194 3 місяці тому

    Parab vavdi mandir,,Barwala village dutt mandir

  • @sankar7926
    @sankar7926 8 місяців тому +1

    அருட்பெருஞ்ஜோதி.. தனிப்பெருங்கருணை 8:44

  • @muruganmani6023
    @muruganmani6023 8 місяців тому +1

    Awesome Presentation ..... Congratulations....

  • @GanapathyPurushothaman
    @GanapathyPurushothaman 3 місяці тому

    அருட்பெருஜோதி

  • @arunmasterk2250
    @arunmasterk2250 6 місяців тому

    Thanks

  • @pragadeeshandpranav8501
    @pragadeeshandpranav8501 8 місяців тому +9

    இவ்வளவு பேசுறிங்க இந்த பாடலை ஏன் டவுன்லோட் பண்ண முடியாதபடிக்கு லாக் பண்ணி வைத்து உள்ளீர்கள் நீங்க தான் இந்த பாட்டு எழுதுணிகளா ?

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  8 місяців тому +2

      அது google செய்வது நாங்கள் அல்ல அய்யா

    • @rudhraaexim2029
      @rudhraaexim2029 3 місяці тому

      அகவல் இசை சேர்ப்பு கோர்ப்பு இல்லாமல் , இசையை பிரித்து விட்டு பாடலை மட்டும் கேட்கக் முடியுமா? ​@@pugazhenthis8663

    • @logeswaranmogan3260
      @logeswaranmogan3260 3 місяці тому

      Click share and copy the link. Open save from net and paste the link and download there

    • @VeluVelu-k5n
      @VeluVelu-k5n 2 місяці тому

      ஐயா விட்மேட் ஆப்பில் டவுன்லோட் செய்ய வேண்டும்

    • @VeluVelu-k5n
      @VeluVelu-k5n 2 місяці тому

      ஐயா விட்மேட் ஆப்பில் டவுன்லோட் செய்ய வேண்டும்

  • @SriAjayAravindh
    @SriAjayAravindh 8 місяців тому +23

    மிக சிறப்பான படைப்பு😍👏 நன்றி அன்பரே ❤ அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை 🔥🙏

  • @Pandiyamal55
    @Pandiyamal55 8 місяців тому +120

    இனி சுத்த சன்மார்க்கம் ஒன்றே உலகெங்கும் ஆளும் அருட்பெருஞ்ஜோதி அகவல் இனி உலகம் முழுவதும் 🔊 ஒலிக்கட்டும்🔥🔥🙏🙏

    • @ramadossk4214
      @ramadossk4214 7 місяців тому +4

    • @malaikolundhu8653
      @malaikolundhu8653 5 місяців тому

      😊😊😊

    • @malaikolundhu8653
      @malaikolundhu8653 5 місяців тому

      ​@@ramadossk4214😊

    • @ramalingamthirumaran6359
      @ramalingamthirumaran6359 5 місяців тому

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
      தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏

    • @SSubramanian-bn1kg
      @SSubramanian-bn1kg 3 місяці тому

      மணம்அமதியாஉள்ணது🎉அலுப்புதட்டவில்லை
      உஉ

  • @saravananpm7772
    @saravananpm7772 8 місяців тому +16

    இன்று திவருட்பா அகவல் கேட்டு அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் அருளை வேண்டி வணங்கினேன்

  • @sampathsaminathan34
    @sampathsaminathan34 7 місяців тому +14

    விளம்பரங்கள் நடுவில் வருவதால் இதை கேட்பதற்கு ஏற்றது அல்ல என்று உணர்கிறேன்

  • @Arun_Prakash2024
    @Arun_Prakash2024 8 місяців тому +9

    அருமை அருமை ஐயா ❤❤❤❤🔥🔥🔥🔥 amazing visuals 😍😍

  • @valliramanathan6835
    @valliramanathan6835 8 місяців тому +19

    ஒரு 2 Second முன்னாலேயே வரிகள் தோன்றினால் சேர்ந்து பாட வசதியாக இருக்கும்.

  • @vallalarkarunaiyugam
    @vallalarkarunaiyugam 8 місяців тому +10

    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
    வள்ளல் மலரடி வாழ்க வாழ்க!!
    கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக!!!

  • @ravananraju1436
    @ravananraju1436 7 місяців тому +12

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @சிவன்நான்சவன்
    @சிவன்நான்சவன் 8 місяців тому +7

    நண்பர்கள் புகழேந்தி ஞானவேல் இருவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் .
    உங்களை சந்திக்க விருப்பம்
    உங்கள் ஊர் பற்றிய தகவல் தரவும்

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 8 місяців тому +7

    பொங்கல் பண்டிகை நல் வாழ்த்துக்கள் சகோதரர்களே புகழேந்தி ஞானவேல் இருவரும் மரணமில்லா பெருவாழ்வு பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤❤

  • @uday751
    @uday751 8 місяців тому +3

    Anna, very useful thanks a lot🙏 one suggestion, exact singing time lyrics pop out so for new members difficult to reading along with song.
    If possible 4line you can put at one time so we can easily read the lyrics along with song.
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @ravananraju1436
    @ravananraju1436 8 місяців тому +5

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @vtamilmaahren
    @vtamilmaahren 8 місяців тому +24

    ஜாதியும் மதமும் கடந்து வாழும் இறைவா..🪔 உயிர்கள் அனைத்தும் இன்புற்று வாழ அருள்செய்வாய். 🙏🏼

  • @SenthilKumar-vv2pr
    @SenthilKumar-vv2pr 8 місяців тому +5

    Arutperum jothi Arutperum jothi thaniperunkarunai Arutperum jothi

  • @annamalailetchumanan6934
    @annamalailetchumanan6934 8 місяців тому +15

    அருமை ஐயா. இந்த பாடலை ஷார்ட்ஸ் வடிவிலும் கொடுத்தால் ஸ்டேடஸ் போடலாம். இன்னும் நிறைய அன்பர்களை சென்று அடையும்.🙏

  • @SenthilKumar-vv2pr
    @SenthilKumar-vv2pr 8 місяців тому +4

    Arutperum jothi Arutperum jothi thaniperunkarunai Arutperum jothi WHISH YOU HAPPY PONGAL ANANAN GANAVEEL AND PUGALENTHI ❤❤❤❤

  • @darhakarapprvvha4496
    @darhakarapprvvha4496 6 місяців тому +1

    Naduvula add varathu verupa iruku .. but neega earn pandrathum nalalthu nu silent aahiduven

  • @vmdchannel3414
    @vmdchannel3414 8 місяців тому +19

    தங்கள் பணி போற்றுதலுக்கு உரியது வள்ளலாரின் அகவல் பெருமையை மக்கள் உணர வழிவகை செய்து உள்ளீர்கள் என்றோ நாங்கள் தெரிந்து கொண்டோம் இனி மறைப்பு இல்லாமல் எல்லாரும் அறிந்து கொள்வார்கள் நன்றி
    இனி சுத்த சன்மார்க்கம் மட்டுமே உலகில் நிலை பெரும் 🎉🎉🎉🎉🎉🎉

  • @valliramanathan6835
    @valliramanathan6835 8 місяців тому +6

    மிகவும் சிறப்பு. இறுதியில் சிக்காமல் பாட கூடிய CD என்னிடம் உள்ளது.

  • @VenkatesanK-z6w
    @VenkatesanK-z6w 8 місяців тому +6

    நீங்கள்இருவருமேஇறைவனால்வருவிற்கபட்டவர்களே.வாழ்கவளமுடன்

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 4 місяці тому +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    ஓம்நமசிவாய

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 8 місяців тому +4

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம்

  • @rajakavi8148
    @rajakavi8148 8 місяців тому +3

    ❤❤❤❤❤🧎🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🧎🧎🧎🧎🧎🧎 அற்புதம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vivekananathan7560
    @vivekananathan7560 8 місяців тому +5

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி
    வாழ்த்துக்கள்
    நன்றி ஐயா

  • @murugesan.pmurugesanp2790
    @murugesan.pmurugesanp2790 5 місяців тому +4

    ஓம் நமசிவாய வாழ்க
    🌙
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🇮🇳

  • @jayaveera1970
    @jayaveera1970 8 місяців тому +14

    இன்றுதான் இந்த பாடலை முழுமையாக கேட்டேன்..விடிகாலை 5 மணியிலிருந்து...உரைநடை வடிவிலான பாடல் வெகு சிறப்பு. மிக்க மகிழ்ச்சி.

  • @vallalar10
    @vallalar10 8 місяців тому +7

    நன்றி ஐயா 🙏🙏🙏🙏👍👍👍💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @Arutperumjothithirusembadavank
    @Arutperumjothithirusembadavank 7 місяців тому +3

    அருட்பெருஞ்ஜோதி இறைவரின் சுத்த சன்மார்க்கம் அகில உலகமும் தழைக்கின்றது எல்லாம் ஏருற்ற சுகநிலை அடைந்திட சுத்த சன்மார்க்கம் அருளிய தனிப்பெருங்கருணை கடவுளே அருட்பெருஞ்ஜோதி இறைவா தந்தையே தாயே குருவே போற்றி போற்றி சரணம் சரணம்❤

  • @ncwannapoorni1089
    @ncwannapoorni1089 3 місяці тому +2

    Arutperunjothi Arutperunjothi Thanipperunkarunai Arutperunjothi Om Sri Vallalar Swamikal Thiruvadigale Saranam🙏🙏🙏🙏🙏🙏 🌺🌺🌺🌺🌺🌺🍎🍎🍎🍎🍎🍎

  • @aadithyayogiram3580
    @aadithyayogiram3580 8 місяців тому +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🌼🌼 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🌼🌼 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏 திருஅருட் பிரகாச வள்ளல் பெருமானார் தெய்வத்திருவடிகளை சரணம் சரணம் 🙏🙏🙏 குருவே சரணம் குருவே துணை அருளே சரணம் அருளே துணை 🙏🙏🙏 குருகடாஷம் 🦋🦋🦋 திருச்சிற்றம்பலம் 🪷🪷🪷 ஶ்ரீ ராமலிங்க அபயம் துணை 🙏🙏🙏

  • @gsundararajgsundararaj5653
    @gsundararajgsundararaj5653 7 місяців тому +3

    அனைத்து மக்களும் இன்புற்று வாழ அருள் ஜோதி ஆண்டவரின் காட்டிய வழியில் சுத்தம் சன்மார்க்கத்தை கடைபிடிக்க வேண்டும் புதுப்பித்த இப் பாடல் மிகவும் அருமையாக உள்ளது அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க கொல்லா விரதம் குவளையும் எல்லாம் ஓங்குக

  • @Saravanabava-t3k
    @Saravanabava-t3k 8 місяців тому +4

    வாழ்த்துக்கள் ஐயா ஞானவேல் மற்றும் புகழேந்தி ஐயா மற்றும் இதை செய்ய உதவிய வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் நன்றி

  • @SenthilKumar-vv2pr
    @SenthilKumar-vv2pr 8 місяців тому +3

    Ayya Arutperum jothi Arutperum jothi ganaveel pugalenthi anna arumaya irukku ungal sanmarkka kanooli arumai ❤❤

  • @ravananraju1436
    @ravananraju1436 3 місяці тому +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @muthuramanmuthuraman4691
    @muthuramanmuthuraman4691 8 місяців тому +11

    அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெரும் ஜோதி

  • @d.balraj8006
    @d.balraj8006 2 місяці тому +2

    அருள் நிறை தனிப்பெரு
    வணக்கம் திருக்கூட்டத்தார்களே
    வளமோங்கி வாழ்க வாழ்க

  • @sivapuramsithargal4126
    @sivapuramsithargal4126 2 місяці тому

    திருவாசகம் காப்பி.... போற்றி திரு அகவல்.... திருந்துங்கள் மக்களே.... சொந்தமாக எதுவுமே இல்லையா..... டைட்டில்லேர்ந்து, கருத்துகள். உணர்வுகள் எல்லாமே திருட்டு தான்....😂😂😂

  • @SenthilKumar-vv2pr
    @SenthilKumar-vv2pr 8 місяців тому +2

    ANNA VADALUR SATHYA GANA SABAI ARUKEA SARVADESA KATTIDAM PATREE ORU KAANOLI POODUNGA

  • @yoga9455
    @yoga9455 8 місяців тому +13

    பொங்கல் நாள் நல் வாழ்த்துக்கள்...ஞானவேல் புகழேந்தி பெருமானார் பிள்ளைகளே...அன்பு நண்பர்களே🎉

  • @AdhiraNithyan
    @AdhiraNithyan 2 місяці тому +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி 🕯️🕯️🕯️

  • @suryaaselvaraj
    @suryaaselvaraj 8 місяців тому +4

    நன்றிகள் பல 🙏🙏🙏

  • @venkatbrace3171
    @venkatbrace3171 7 місяців тому +1

    Can anyone please explain what is meaning and difference between:
    1. ThiruArutpa
    2. 1-6 thirumurai
    3. Urai-nadai
    4. Agaval
    Total how many books are there by or from VALLALAR ?????

  • @pravindave4194
    @pravindave4194 3 місяці тому

    Thank you,visit ,junagadh city,gujarat state,Uparkot fort staff,zoo ,sakkarbaug,narsinh mehta choro ,majevdi gate,civil hospital ,

  • @gunasekarparamasivam3095
    @gunasekarparamasivam3095 Місяць тому

    அருட்பா அகவலில்
    செக்ஸ் விளம்பரம்
    எதற்காக !
    உள்ளத்தைப் பண்படுத்தும்
    அகவலில்
    மன ஒருமைப்பாட்டை
    திசை திருப்பும்
    பாலியல் விளம்பரத்தை
    உடனே நிறுத்து க

  • @M.jayaveniM.jayaveni
    @M.jayaveniM.jayaveni 8 місяців тому +4

    மிக்க மகிழ்ச்சி❤❤❤

  • @madhavank8814
    @madhavank8814 Місяць тому

    ஏகப்பட்ட விளம்பரங்கள். தவிர்த்தால் நல்லது. ஐயாவின் திரு அகவலை மன நிறைவாய் உணரமுடியவில்லை.

  • @murugesan59
    @murugesan59 25 днів тому

    🙏🏾🙏🏾 அருட்பெருஞ்ஜோதி அருள்பெருள் ஜோதி. தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.

  • @agavaloli
    @agavaloli 4 місяці тому +1

    ua-cam.com/video/J27pJXor9S4/v-deo.html
    அகவல் வரிகள் 15 & 16 விளக்கம்

  • @s.ranjithselvaraj3140
    @s.ranjithselvaraj3140 8 місяців тому +3

    ❤❤❤

  • @venkatbrace3171
    @venkatbrace3171 7 місяців тому +1

    Can anyone please please say a good book for this explanation..... Thank you

  • @neelaanbalagan2252
    @neelaanbalagan2252 4 місяці тому

    Vallalar knew Astamasidhi ,he became an atom by Lahima left ,Mettukuppam and entered Saibaba,he became SAIRAM

  • @சாத்வீகசமையல்
    @சாத்வீகசமையல் 6 місяців тому +1

    🙏🙏🙏🙏✍️✍️✍️

  • @mymuseum3420
    @mymuseum3420 8 місяців тому +2

    23:51

  • @pravindave4194
    @pravindave4194 3 місяці тому

    Narsinh mehta famouse in junagadh city ,damodar kund,meugi kund,gopal mandir,sher nath bapu,ashram

  • @thirumoorthy7208
    @thirumoorthy7208 8 місяців тому +3

    வணக்கம் தம்பி அருட்பெருஞ்ஜோதி

  • @veeravel8221
    @veeravel8221 8 місяців тому +3

    இயற்றிய....

  • @surendharilayaraja796
    @surendharilayaraja796 20 днів тому

    அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @mnraadha1948
    @mnraadha1948 8 місяців тому +2

    Very good blend of technology. Superb and excellent👏👏

  • @duraisamys5716
    @duraisamys5716 3 місяці тому +1

    ❤❤❤❤❤❤❤ love God bless you both good voice song 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramshankars971
    @ramshankars971 2 місяці тому

    இந்த பாடலை MP3 வடிவில் Download செய்ய விரும்புகிறேன்.எதில் கிடைக்கவும்.உதவி கோறுகிறேன்.நன்றி

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  2 місяці тому

      Snaptube app மூலம் பதிவிறக்கம் செய்யுங்கள்

  • @surendharilayaraja796
    @surendharilayaraja796 20 днів тому

    அருபெரும் ஜோதி தனிப்பெரும் கருணை 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @vasanthyparuwathy7059
    @vasanthyparuwathy7059 7 місяців тому +2

    அற்புதம் ஜயா🙏

  • @sambasivamn3855
    @sambasivamn3855 7 місяців тому +2

    Thanks!

  • @murugesan2611
    @murugesan2611 8 місяців тому +1

    அன்பே சிவம் மனமே குரு
    ஜோதி ஜோதி ஜோதியே சூட்சுமம் 💐🌹👍🏻🤝🙏

  • @bhuvikavibhuvi-9161
    @bhuvikavibhuvi-9161 6 місяців тому +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @VIJAYAKUMAR-tl4mk
    @VIJAYAKUMAR-tl4mk 8 місяців тому +1

    வணக்கம் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்,
    பாடல் உடைய கருத்துக்கள் அனைத்தையும் வெளியிட்டால் என்னைப் போன்று அர்த்தம் தெரியாதவர்களுக்கு ஏதுவாக இருக்கும்.

    • @munusamisreenivasan4696
      @munusamisreenivasan4696 7 місяців тому

      அது அவ்வளவு எளிதானதல்ல.Dindigul சுவாமிகளின் தெளிவுரை சபையருகில் கிடைக்கும்.வாங்கி தெளிவு பெறலாம்

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam8554 8 місяців тому +3

    அருமை அய்யா 💕

  • @tamizhanaturalfoods
    @tamizhanaturalfoods 7 місяців тому +1

    விளக்கம் சேர்த்து பதிவிடவும்

  • @shanthishanthi9522
    @shanthishanthi9522 7 місяців тому +1

    Ulagila miga sirappanathu amma agaval vaalga valamudan vaalga sanmargam

  • @vimalas2284
    @vimalas2284 8 місяців тому +1

    Arutperunjothi Arutperunjothi Thaniperunkarunai Arutperunjothi 🙏🙏🙏🙏

  • @SathyaKumar-j1t
    @SathyaKumar-j1t 8 місяців тому +2

    SATHYAKUMAR🎉🎉🎉❤

  • @sambasivamn3855
    @sambasivamn3855 7 місяців тому +1

    ARUTPERUNJOTHI ARUTPERUNJOTHI THANIPERUNKARUNAI ARUTPERUNJOTHI OM......