Tribute to Soolamangalam Sisters | Thiruvasagam | Sivapuranam | Tamil | Devotional | Lyrical Video

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2025

КОМЕНТАРІ • 2,9 тис.

  • @SaregamaTamil
    @SaregamaTamil  2 місяці тому +25

    ▶ua-cam.com/video/y3ZwlSBTd6I/v-deo.html
    Here's the King’s Anthem #Thalaivane from #Kanguva 🔥⚔ video is out now!

  • @ksva4667
    @ksva4667 2 роки тому +558

    பிரபஞ்சத்தை படைத்து, உலகத்தை படைத்து, தமிழை படைத்து, மாணிக்கவாசகரை படைத்து, சிவபுராணத்தை படைத்து, பாடும் சகோதரிகளை படைத்து, என்னை படைத்து, என்னை கேட்க வைத்து, அடுத்த பிறவியை அறுத்து, உங்களிடம் வந்துசேர என் மேல் உங்களுக்கு இவ்வளவு பிரியம் இருக்க, இதையெல்லாம் நான் மறக்காமல் இருக்க அருள் செய்யுங்கள்.

  • @V.N.Creations
    @V.N.Creations Рік тому +44

    நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க
    இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
    கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
    ஆகம மாகிநின்ற அண்ணிப்பான் தாள்வாழ்க
    ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க
    வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வாழ்க
    பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
    புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க
    கரம்குவிவார் உள் மகிழும் கோன்கழல்கள் வெல்க
    சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க
    ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
    தோன் அடிபோற்றி சிவன்சே வடிபோற்றி
    நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி
    மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றி
    சீரார் பெருந்துறைநம் தேவன் அடிபோற்றி
    ஆராத இன்பம் அருளுமலை போற்றி
    சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
    அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச்
    சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை
    முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன்யான்
    கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
    எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி
    விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
    எண்ணிறத் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர்
    பொல்லா வினையென் புகழுமாறு ஒன்றறியேன்
    புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
    பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
    கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
    வல்அசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
    செல்லாஅ நின்ற இத்தாவர சங்கமத்துள்
    எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
    மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்
    உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற
    மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
    ஐயா என ஓங்கி ஆழ்ந்தஅகன்ற நுண்ணியனே
    வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா
    பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி
    மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
    எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
    அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே
    ஆக்கம் அளவுஇறுதி இல்லாய் அனைத்துலகும்
    ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
    போக்குவாய் என்னைப்புகுவிப்பாய் நின்தொழும்பின்
    நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
    மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே
    கறந்தபால் கன்னலோடு நெய்கலந்தாற் போலச்
    சிறந்த அடியார் சிந்தனையுள் தேனூறி நின்று
    பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்
    நிறங்கள் ஓர் ஐந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த
    மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை

    • @V.N.Creations
      @V.N.Creations Рік тому +16

      மறைந்திட மூடிய மாய இருளை
      அறம்பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டிப்
      புறந்தோல் போர்த்தெங்கும் புழு அழுக்கு மூடி
      மலஞ்சோறும் ஒன்பது வாயிற் குடிலை
      மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய
      விலங்கு மனத்தால் விமலா உனக்குக்
      கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
      நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி
      நிலந்தன் மேல் வந்தருளி நீள்கழல்கள்கரஅட்டி
      நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
      தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
      மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
      தேசனே தேன் ஆர் அமுதே சிவபுரனே
      பாசமாம் பற்றறத்துப் பாரிக்கும் ஆரியனே
      நேச அருள் புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப்
      பேராது நின்ற பெருங்கருணைப் பேராரே
      ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
      ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
      நீராய் உருக்கிஎன் ஆருயிராய் நின்றானே
      இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே
      அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய்
      சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
      ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
      ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
      கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டுணர்வார் தம் கருத்தின்
      நோக்கரிய நோக்கே நுணுக்கரியநுண்ணுணர்வே
      போக்கும் வரவும் புணர்வும் இலாப்புண்ணியனே
      காக்கும் எம் காவலனே காண்பரிய பேர்ஒளியே
      ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
      தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய்
      மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
      தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனையுள்
      ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
      வேற்று விகார விடக்குடம்பின் உட்கிடப்ப
      ஆற்றேஎம் ஐயா அரனேஓ என்று என்று
      போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார்
      மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
      கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே
      நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே
      தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
      அல்லற் பிறவி அறுப்பானே ஓ என்று
      சொல்லற்கு அரியானைச் சொல்லித்திருவடிக்கீழ்ச்
      சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
      செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப்
      பல்லோரும் ஏத்தப் பணிந்து.

    • @jayaprakashponnambalam1043
      @jayaprakashponnambalam1043 3 місяці тому +1

      Thank you so much to VN Creations for having provided lyrics in Tamil. It gives a sense of devotion and happiness when we sing together with. It is highly appreciable. A great work done. Let Lord Shiva bless them

    • @balakrishnar5390
      @balakrishnar5390 Місяць тому

      Thanks thanks ​@@V.N.Creations

    • @balakrishnar5390
      @balakrishnar5390 Місяць тому

      Thanks thanks ​@@V.N.Creations

    • @balakrishnar5390
      @balakrishnar5390 Місяць тому

      Thanks

  • @palaniammal.s5967
    @palaniammal.s5967 3 роки тому +7

    திருவாசகம் என்னும் தேன் ‼️🙏🏻

  • @manickam9811
    @manickam9811 Рік тому +38

    தெய்வீக குரலில் தெய்வீக பதிகத்தைக் கேட்க கொடுத்து வைத்திருக்க வேண்டு்ம். அந்த கொடுப்பினை எனக்கும் உள்ளது என்பதை நினைக்கும் போதே உடல் சிலிர்க்கிறது.

  • @bavanichelliah6087
    @bavanichelliah6087 3 роки тому +20

    எத்தனையோ பாடகர்கள் பாடிய
    திருவாசக பதிவு களை கேட்டு விட்டோம் சூலமங்களம் சகோதரி கள் பாடிய தற்கு நிகர் இல்லை

  • @gurumoorthypoonjoolaithura3155
    @gurumoorthypoonjoolaithura3155 2 роки тому +37

    நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
    இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
    கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
    ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
    ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க (5)
    வேகம் கெடுத்துஆண்ட வேந்தன் அடி வெல்க
    பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
    புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
    கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
    சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க (10)
    ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
    தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
    நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
    மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
    சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி (15)
    ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி
    சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
    அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச்
    சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
    முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். (20)
    கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
    எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி
    விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கொளியாய்,
    எண்ணிறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர்
    பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன் (25)
    புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
    பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
    கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
    வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
    செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் (30)
    எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
    மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
    உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
    மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
    ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே (35)
    வெய்யாய், தணியாய், இயமான னாம்விமலா
    பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
    மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
    எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
    அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே (40)
    ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
    ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
    போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
    நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
    மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே (45)
    கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
    சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
    பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
    நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
    மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை (50)

  • @ganeshgane9330
    @ganeshgane9330 Рік тому +47

    அடியேன் நேற்றிலிருந்து தான் கேட்க ஆரம்பித்தேன். என்னை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது. மனநிறைவாக உள்ளது.
    கோடான கோடி என் மனமார்ந்த நன்றிகள்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ArunachalamArunachalam-r3q
      @ArunachalamArunachalam-r3q Рік тому

      Oru rudraksham...aninthu..kolga.

    • @babybabypm3982
      @babybabypm3982 9 місяців тому

      en appan eluthia padal nan ketka mei silirkirathu piranthatharkana payanai adainthen omm namasivaya

    • @shankern9781
      @shankern9781 Місяць тому

      ❤🌹🙏🌹🙏🌹🙏

  • @simplesmart8613
    @simplesmart8613 2 роки тому +15

    சிவபுராணம் ஒவ்வொரு வார்த்தைகளும் சூலமங்கலம் சகோதரிகள் குரலில் தெய்வீக பாடலை கேட்க்க கோடி புண்ணியம் பெற்ற இந்த மனித பிறவி

  • @KrishnaMoorthi-le3ln
    @KrishnaMoorthi-le3ln 3 роки тому +6

    திருச்சிற்றம்பலம்

  • @gomathys1238
    @gomathys1238 2 роки тому +31

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது தயவுசெய்து இடையில் விளம்பரம் வேண்டாமே

  • @UmaapathiMathivaanan
    @UmaapathiMathivaanan Рік тому +2

    Enakku thiruvasagam sivapuraanam manappaadam seithu kondane.very happy.thanksto god.

    • @skcark1
      @skcark1 3 місяці тому

      மிகவும் அருமை. ஓம் நம சிவாய!

  • @rajeshjaganathan224
    @rajeshjaganathan224 Рік тому +8

    தயவு செய்து தமிழ் எழுத்துகளை கொண்டு எழுதி கொடுங்கள். ஆங்கிலத்தை கொண்டு தமிழ் எழுத வேண்டாம். மற்றபடி அனைத்து பாடல்களையும் வீட இந்த பாடல் மிகவும் நன்றாக உள்ளது.

    • @m.abiramimuthukrishnan6958
      @m.abiramimuthukrishnan6958 8 місяців тому

      Tamil theriyada shiva bakhthi yil iruppavarku idupondra English typing mulam manickkavachagar koora shivperumanal iyarrapetra Padal varigal evvaru Chandra serum anbare chatru sindhipeer

  • @vithurthi
    @vithurthi Рік тому +22

    சனாதனத்தை சிவபுராணத்தில் சூலமங்கலம் சகோதரிகள் அருமையாக பாடியுள்ளனர்

  • @AjithKumar-wt1ob
    @AjithKumar-wt1ob 2 роки тому +3

    Nan intha padal kataka aramethan athelurunthu enaku matum elli en kutumathuku avlo sothani evlo sothani vanthalaum entha padal katukonta irupan anpa sivam sivana anpu anpa sivam enakawathu oru nal ennai parumi patuthuvar enra nampuki enaku untu om namah shivaya 🔱🔱🔱🔱

  • @sarathaganesh8113
    @sarathaganesh8113 4 роки тому +52

    சூலமங்கலம் சகோதரிகள் அம்மா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி

    • @mollygramoney6170
      @mollygramoney6170 4 роки тому

      Love Shiva songs

    • @parvathikrishnakumar3346
      @parvathikrishnakumar3346 3 роки тому

      God is great

    • @atozatoz-jm3ec
      @atozatoz-jm3ec 3 роки тому

      @@mollygramoney6170 .

    • @chandarl4377
      @chandarl4377 3 роки тому

      தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
      ஓம் நமசிவாய வாழ்க
      சவ்வும் நமசிவாய நம

  • @mohanasundri4524
    @mohanasundri4524 11 місяців тому +7

    ஓம் நமச்சிவாய நண்றி ஐயா திருச்சிற்றம்பலம்

  • @renequeenabanes7825
    @renequeenabanes7825 3 роки тому +22

    இவ்வளவு அருமையான இசையும் பாடிய குரல்களும் மிக அருமை. இந்த பாடலை பதிவு செய்தவர்களுக்கும் மிக்க நன்றி. ஆனால் இந்த பாடலினுடே வரும் விளம்பரங்கள் முகம் சுளிக்க வைக்கிறது. பக்தியின் இடையே சலனம் ஏற்படுத்துகிறது.

  • @manickam9811
    @manickam9811 Рік тому +8

    ஊண் உருக செய்யும் பதிகம். அருமையாக இசைத்த சூலமங்கலம் சகோதரி அம்மாக்களின் பாதம் பணிகிறேன்.

  • @babudhakshina8311
    @babudhakshina8311 11 місяців тому +6

    நமசிவாய வாழ்க!நாதன்தாள் வாழ்க! இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RajaM-mz1tl
    @RajaM-mz1tl 4 роки тому +22

    இன்னும் 500 ஆண்டுகள் மனிதன் வாழ்ந்தாலும். இந்த பாடலை கேட்டுகொண்டு வாழ்ந்துவிடலாம். "சிவபுராணம்" ஓம் நமச்சிவாய பாடல் மனிதன் வாழும் காலம் வரை இந்த பாடல் மனிதன் காதில் ஒளித்து கொண்டுயிருக்கம்🕉️🕉️🕉️✍️✍️✍️💐💐💐

  • @devrishirevathi9128
    @devrishirevathi9128 Рік тому +18

    சிவபுராணம் பெரியவங்களால் பாடலாக கேட்க என்ன புண்ணியம் பெற்றேனோ எம்பெருமானே 🙏🙏🙏🙏🙏

  • @rameshduraisamy
    @rameshduraisamy 7 років тому +489

    சிவ புராணம் என்பது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த மாணிக்கவாசகரால் இயற்றப்பட்ட திருவாசகம் என்னும் சைவத் தமிழ் நூலின் ஒரு பகுதி ஆகும். திருவாசகத்திற்கு உருகாதார் ஓர் வாசகத்திற்கும் உருகார் என்று போற்றப்படும் சிறப்புப் பெற்ற இந் நூலின் முதற் பகுதியாகச் சிவபுராணம் அமைந்துள்ளது. 95 அடிகளைக் கொண்டு கலிவெண்பாப் பாடல் வடிவில் அமைந்துள்ள இது சைவர்களின் முதன்மைக் கடவுளான சிவபெருமானின் தோற்றத்தையும், இயல்புகளையும் விபரித்துப் போற்றுகிறது. அத்துடன், உயிர்கள் இறைவனை அடைவதற்கான வழிமுறைகளையும் சைவசித்தாந்தத் தத்துவ நோக்கில் எடுத்துக்கூறுகின்றது. மிகவும் எளிய தமிழில் எழுதப்பட்டிருக்கும் இப் பாடலின் பெரும்பாலான பகுதிகள், ஆயிரத்து நூறு ஆண்டுகள் கழிந்துவிட்டபின், தற்காலத்திலும் இலகுவாகப் புரிந்து கொள்ளக் கூடியவையாக உள்ளன.
    உயிர், தான் செய்யும் வினைகளின் விளைவுகளினால் மீண்டும் மீண்டும் உலகில் பிறந்து அழுந்துவதில் இருந்து விடுதலை பெற்றுச் சிவனை அடைவதற்காக இறைவனை வேண்டுவதாக அமைந்திருப்பது இப்பாடல்.
    நமச்சிவாய வாழ்க என்று தொடங்கி, முதல் பதினாறு அடிகள் வரை, இறைவனை வாழ்த்துவதாக அமைந்துள்ளன.
    நம சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
    இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
    கோகழி ஆண்ட குருமனிதன் தாள் வாழ்க
    ஆகமம் ஆகி நின்ற அண்ணிப்பான் வாழ்க
    ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க
    சூலமங்கலம் சகோதரிகள் (Soolamangalam Sisters) என அழைக்கப்படும் ஜெயலட்சுமி, ராஜலட்சுமி ஆகிய இருவரும் பக்திப் பாடல்களுக்குப் புகழ்பெற்ற சகோதரிகள்.

  • @dhanalakshmis4585
    @dhanalakshmis4585 Рік тому +6

    சகோதரிகளின் குரல்வளம் தெய்வீகப் படைப்புகள். சிவாயநமக

  • @saibhargavi3891
    @saibhargavi3891 Місяць тому +2

    எனக்கு அற்புதம் நிகழ்த்திய ஒரு சிவன் திருமந்திரம் இதுதான்.. சிவ பக்தர்கள் அனைவரும் இந்த திருமந்திரத்தை கூறி சிவன் அருள் பெறுக 🙏🙏🙏
    ஓம் சித்தநாத சிவ ஜோதியே போற்றி 🙏
    ஓம் சித்தநாத சிவ ஜோதியே போற்றி 🙏
    ஓம் சித்தநாத சிவ ஜோதியே போற்றி 🙏
    ஓம் சித்தநாத சிவ ஜோதியே போற்றி 🙏
    ஓம் சித்தநாத சிவ ஜோதியே போற்றி 🙏
    ஓம் சித்தநாத சிவ ஜோதியே போற்றி 🙏
    ஓம் சித்தநாத சிவ ஜோதியே போற்றி 🙏
    ஓம் சித்தநாத சிவ ஜோதியே போற்றி 🙏
    ஓம் சித்தநாத சிவ ஜோதியே போற்றி 🙏

  • @ramalingama4417
    @ramalingama4417 4 роки тому +5

    ஓம் நமசிவாய. அருமையான பதிவு. மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம். பாதம் பணிந்து வணங்குகிறேன்.

  • @sundarys8851
    @sundarys8851 Рік тому +6

    திருவாசகம் தேன் அதை பாடுகிற சகோதரி களின் குரல் அதை விட மேல்

  • @AjithKumar-wt1ob
    @AjithKumar-wt1ob 2 роки тому +1

    Enarikum sivan+sakthi parasakthi entha 3irunthal pothum oru manithan urantha valki adivan🔱🔱🔱

  • @KrishnanKrish-m7x
    @KrishnanKrish-m7x Місяць тому +2

    தினமும் கேட்டு மனம் குளிர்கிறது மனநிம்மதி இருக்கிறது

  • @kayalvizhi2046
    @kayalvizhi2046 Рік тому +7

    ஓம் நந்தீஸ்வரர் அய்யா போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் சக்தி பரா சக்தி ஆதி பரா சக்தி

  • @manimaran6561
    @manimaran6561 4 роки тому +53

    திருவாசகத்தை மக்களிடம் கொண்டு செல்லும் அழகுக் குரல்கள், வாழ்க வளமுடன்.

  • @kandasamysellathurai5930
    @kandasamysellathurai5930 8 років тому +338

    திருப்பெருந்துறையில் அருளியது தற்சிறப்புப் பாயிரம்.....
    நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க... கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15ஆராத இன்பம் அருளும் மலை போற்றி சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். 20கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர் பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் 25புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான் மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின் நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55விலங்கு மனத்தால், விமலா உனக்கு கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும் நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65பேராது நின்ற பெருங்கருணைப் போராறே ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் 75நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 8மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள் ஊற்றான உண்ணார் அமுதே உடையானே வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார் மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து. மேலும் காட்டு

  • @anushab2990
    @anushab2990 2 роки тому +2

    Om namashivaya potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tecnicalall-in-one338
    @tecnicalall-in-one338 Рік тому +12

    ௐ நமசிவாய போற்றி கணகளை மூடி கேட்க்கும் போது அய்யா உன் கருணையே கருணை நீ இன்றி ஒரு அணுவும் அசையாது நீயே துணை அப்பா முக்கண் நாயகனே போற்றி போற்றி

  • @Karpagam9697
    @Karpagam9697 6 років тому +138

    நாள் என்ன செய்யும் கோள் என்ன செய்யும் எம்பெருமான் என்னுள் இருக்கயிலே

  • @விருத்தன்
    @விருத்தன் 3 роки тому +71

    மதிப்புக்குறிய சகோதரிகளுக்கு மனமாந்த நன்றி கலந்த வணக்கம்
    வாழ்க வளமுடன்.

  • @nellaimurugan369
    @nellaimurugan369 2 роки тому +14

    ஓம் நமச்சிவாய🙏
    எனக்கு மேலும் சோதனைகள் அதிகம் கொடு. உன்னிடம் விரைந்து வரவேண்டும்.

  • @sp8047
    @sp8047 3 роки тому

    தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய வாழ்க சவ்வும் நமசிவாய நம
    நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க பிறப்பறுக்கும் பிஞ்சகந்தன்
    பெய்ங்கழல்கள் வெல்க புறத்தார்க்கும் செய்யோந்தன் பூங்கழல்கள் வெல்க
    கரம் குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
    சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க
    ஈசனடி போற்றி எந்தையடி போற்றி தேசனடி போற்றி
    சிவன் சேவடி போற்றி
    நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
    மாயப்பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி
    சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி
    ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
    சிவன் அவன் என் சிந்தையில் நின்ற அதனால்
    அவன் அருளாலே அவன்தாள் வணங்கி
    சிந்தை மகிழ சிவபுராணம் தன்னை
    முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான்
    கண்ணுதலான் தன் கருணை கண் காட்ட வந்தெய்தி
    எண்ணுதற்கு எட்டா எழில் ஆர் கழல் இறைஞ்சி
    விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்கா விளக்கொளியாய்
    எண்ணிறைந்து எல்லை இலாதானே நின்பெரும்சீர்
    பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றரியேன்
    புல்லாகி. பூடாய் புழுவாகி பல்விரகமாகி பறவையாய்
    பாம்பாகி கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாய்
    வல்லசுரராகி முனிவராய் தேவராய்
    செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள்
    எல்லா பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
    மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடுற்றேன்
    உய்ய என் உள்ளத்தில் ஓங்காரமாய் நின்ற
    மெய்யான விமலா விடைப்பாகா வேதங்கள்
    ஐயா என ஓங்கி ஆள் அகன்ற நுண்ணியனே
    மெய்யா தணியாய் இயமான நாம் விமலாய்
    பொய்யாயின எல்லாம் போய் அகல வந்தருளி
    மெய்ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
    எஞ்ஞானம் இல்லாதேன் இன்ப பெருமானே
    அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்அறிவே
    ஆக்கம் அளவிருதி இல்லா அனைத்துலகம்
    ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
    போக்குவாய் எனை புகுவிப்பாய் நின்தொழும்பின்
    நாற்றத்தின் நேரியாய் நின்ற நணியானே
    மாற்றம் மனம் கலைய நின்ற மறையானே
    கறந்த பால் கண்ணலொடு நெய் கலந்தோர் போல
    சிறந்தடியார் சிந்தனையில் தேன் ஊறி நின்று
    பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்
    நிறங்கள் ஓர் ஐந்து உடையாய் விண்ணோர்கள் ஏத்த
    மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை
    மறைந்திட மூடிய மாய இருளை
    அறம்பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டி
    புறத்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி
    மலஞ்சோறும் ஒன்பது வாயில் குடிலை
    மலங்க புலன் ஐந்தும் வஞ்சனையை செய்ய
    விலங்கு மனத்தால் விமலா உனக்கு
    கலந்த அன்பாகி கசிந்து உள் உருகும்
    நலம் தான் இல்லாத சிறியேற்கும் நல்கி
    நிலம்தன் மேல் வந்தருளி நீல்கழல்கள் காட்டி
    நாயிற் கடையாய் கிடந்த அடியேற்கு
    தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
    மாசற்ற ஜோதி மலர்ந்த மலர்சுடரே
    தேசனே தேன் ஆர் அமுத சிவபுரணே
    பாசமாம் பற்றறுத்து பாரிக்கும் ஆரியனே
    நேச அருள் புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெட
    பேராது நின்ற பெருங்கருணை பேராரே
    ஆரா அமுதே அளவில்லா பெம்மானே
    ஓராதோர் உள்ளத்தொளிக்கும் ஒளியானே
    நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
    இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே
    அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய்
    சோதியனே துன்னிருளே தோன்றா பெருமையனே
    ஆதியனே அந்தம் நடுவாகி உள்ளானே
    ஈர்த்தெண்ணை ஆட்கொண்ட எந்தை பெருமானே
    கூர்த்த மெய்ஞானத்தால் கொண்டுணர்வார் தம்கருத்தின்
    நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுனர்வே
    போக்கும் வணர்வும் புணர்வும் இலா புண்ணியனே
    காக்கும் எம் காவலனே காண்பரிய பேரொளியே
    ஆற்றின்ப வெல்லமே அத்தாமிக்கா நின்ற
    தோற்ற சடர்ஒளியாய் சொல்லாத துண்ணிருளாய்
    மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்
    தேற்றனே தேற்ற தெளிவே எம் சிந்தனை உள்
    ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
    வேற்று விகார விளக்குடம்பின் உட்கிடப்ப
    ஆற்றேன் எம் ஐயா வினைபிறவி சாராமே
    கள்ள புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே
    நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே
    தில்லையில் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
    அல்லல் பிணி அருப்பானே ஓம் என்று
    சொல்லற்கரியானை சொல்லி திருவடி கீழ்
    சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
    செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கு
    பல்லோரும் ஏத்த பணிந்த திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

  • @krishnanm2100
    @krishnanm2100 3 роки тому +7

    திருவாசகம் சிவ புராணம் கேட்டேன் மனம் மகிழ்ந்தேன் பாராட்டு கள் ்

  • @muthukumar5084
    @muthukumar5084 3 роки тому +8

    சூலமங்கலம் சகோதரி உங்கள் குரல் தேனமுது ஒலிக்கும்போது செவிகளில் கைலாயப் சென்றது போல் இருக்கிறது

  • @vasanthavasantha8825
    @vasanthavasantha8825 Рік тому +5

    Kindly avoid advertisement inbetween the devotional songs on namasivaya namaha

  • @lalithajayakumar1369
    @lalithajayakumar1369 2 роки тому +70

    எனக்கு அளவு கடந்த அன்பு சிவபரமாத்மா மேல் வருவதற்கு காரணம் மாணிக்கவாசகர் எழுதிய பாடல், பாடின சூலமங்கலம் சகோதரிகள் மற்றும் இசை அமைத்து கொடுத்த அனைத்து சகோதரர்களுக்கும் நான் நெஞ்சார்ந்த நன்றியை சிவபகவானுக்கு தெரிவித்து கொள்கிறேன். சிவபுராணத்தை கேட்கும் போது கண்ணில் ஆனந்த கண்ணீர் வருகிறது.

  • @rajamanickamu8256
    @rajamanickamu8256 6 років тому +104

    தேவாரம்படித்தால் இறைவனைநாம்அடையலாம் 8ம்திருமுறையான திருவாசகம் படித்தால் இறைவன் நம்மிடம் வருவார்

  • @sabapathidt612
    @sabapathidt612 2 роки тому +25

    தினமும் இவர்கள் குரலில் திருவாசகத்தை கேட்பதில் எனக்கு அலாதியான மனநிறைவு.

  • @sundarsundar9420
    @sundarsundar9420 Рік тому +6

    ஓம் நம சிவயா வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏♥️🌹🌹🌹🎉🎉🎉

  • @om-od1ii
    @om-od1ii 4 роки тому +52

    எனக்கு.நிறைய.
    தைரியம்.தன்.நம்பிக்கை
    வழர்க்கும்.இந்த.
    ஓம் நமசிவாய வாழ்க
    பாடல்.ஒம்.நமசிவாய.

  • @SivasivasivaSivaSivasivasiva
    @SivasivasivaSivaSivasivasiva 10 місяців тому +1

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvaraniumadurai5353
    @selvaraniumadurai5353 3 роки тому +80

    கண்களை மூடிக்கொண்டு சிவ
    புராணம் கேட்கும்போது மனதிற்கு
    இதமாக உள்ளது சகோதரிகளின்
    தெய்வீகக் குரல் கேட்கும்போது மனம் லயித்துவிடுகிறது நன்றி நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம்

  • @elangoramanathan111
    @elangoramanathan111 3 роки тому +56

    தேனினும் இனிய இறை வனருள் நிறைந்த பாடல் தெவிட்டாத தெள்ளு தமிழில் பாடியுள்ள அன்புச்சகோதரிகளின் பொற்பதாங்களை வணங்கி மகிழ்கிறோம். நன்றிகள் பல.

  • @dharmur6678
    @dharmur6678 5 років тому +5

    இறைவனோடு எப்போது தஞ்சமடைவோம் எனற உள்ளுணர்வு🙏 ஏங்குகிறது🙏

  • @kerthikeyans6467
    @kerthikeyans6467 5 місяців тому +3

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ஓம் நமசிவாய வாழ்க 🎉🎉🎉🎉🎉🎉

  • @muniyappanp9707
    @muniyappanp9707 5 років тому +46

    இதை ஒவ்வொரு முறை கேட்கும் போதும் பிறவி பெருங்கடலை கொஞ்சம் கொஞ்சமா கடக்கின்ற நிலையை அடைந்தேன்... எல்லாம் சிவமயம்

    • @kumararv6928
      @kumararv6928 4 роки тому +2

      அவன் அருளால் அவன் தாழ் வணங்கி

    • @kvijayanarayanan3637
      @kvijayanarayanan3637 4 роки тому +1

      So glad g in c go huh kl

    • @chitraarivazhagan9544
      @chitraarivazhagan9544 3 роки тому

      அரசியல் a

    • @samyvp3889
      @samyvp3889 3 роки тому +2

      உண்மை உண்மை உண்மை தான் அய்யா

  • @anjugamanjugamsiva4748
    @anjugamanjugamsiva4748 3 роки тому +1

    கடவுளே நான் என்ன தவம் செய்தன் உமது வாசகத்தை கேட்க மனித பிறவி எடுத்தேனே ஐயனே.

  • @kaverisubbaiah6797
    @kaverisubbaiah6797 3 роки тому +8

    தென்னாடுடைய சிவனே எந்நாட்டுக்கும் இறைவா போற்றி

  • @dayalandayalan2968
    @dayalandayalan2968 6 років тому +76

    தினமும் காலையில் கேட்க அருமை.

  • @saravanankangatharan2568
    @saravanankangatharan2568 9 місяців тому +2

    Indha paatu en ammamma irudhisadanguku potanga indha paatu ketaala ennaku nadunadunguthu apparom cardiac arrestkonjamah varum bayamah irrukum 💔💔💔😢😢😢.

  • @santelahshmy74
    @santelahshmy74 3 роки тому +32

    Theenai vida suvaiyaanathu Sivapuranam. Every word gives us peace n happiness. Om namashivaya 🙏🙏🙏

  • @moonlightlifestyle
    @moonlightlifestyle 4 роки тому +7

    திருவாசகம் என்னும் தேன் இனிமை இனிமை இனிமையோ இனிமை.....இதை நான் கேட்க செய்த புண்ணியம், என் மூதாதையர் செய்த புண்ணியம்,
    மேலும் எல்லாவற்றையும் விட எம்பெருமான் அருள்
    நன்றி அய்யா நன்றி சிவபெருமான்
    நன்றி அய்யா you tube லவ் பதிவேற்றி சுழல விட்டதற்கு

    • @RajKumar-jk9ri
      @RajKumar-jk9ri 3 роки тому

      Yen ullam mazhikinrathu eraivaa enntha parayanaththai kettumpozhithu

  • @kasthurimani7303
    @kasthurimani7303 4 роки тому +21

    இடையில் விளம்பரங்கள் குறுக்கிடாமல் இருந்தால் நன்று....
    ஓம் நமசிவாய 🙏

  • @skcark
    @skcark 4 роки тому +106

    kindly avoid advertisements in between the devotional song. it is a type of disturbance.

  • @jesmithrana8160
    @jesmithrana8160 4 роки тому +5

    தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவருக்கும் இறைவா போற்றி....

  • @muthukali1410
    @muthukali1410 6 років тому +57

    தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவருக்கும் இறைவா போற்றி அம்மையார்கள் குரல் கேட்க என்றும் இனிமை நன்றி அம்மா

  • @ஓம்சிவசக்திஅன்புஇல்லசேவகி

    அன்பேசிவம் திருவாசத்தை கோட்க கோட்க உள்ளம் உருகிவிட்டோன் அப்பனே உன் திருவடி சரணம் அய்யா இப்பிறவி எடுக்க என்ன தவம் சொய்தோன் என் அப்பன் சிவனே போற்றி அன்பேசிவம்

    • @gurusamy5727
      @gurusamy5727 3 роки тому

      BbbbBvBbvBvZMF66bbC6d66dyyhvvbZygxz7kdgfbbBbbzjhvybBbxB6Z6GXfyjgbbbbzmmycFGY6vCBX6BBvbBbbcbZG6FF6BMYJbbBcvyGHGzgvYGZ6xgz66yj6zgF6ZChzmg6fzy6zyzVzmgymfzfXHG6YFBbBbBbBBZ6Z6VYXFYU6ZYDfGYBBBBBBBBVVZ

    • @sivailavarasu7096
      @sivailavarasu7096 3 роки тому

      @@gurusamy5727 on Shiva shiva shiva om

    • @dhandapanirajaraman2041
      @dhandapanirajaraman2041 3 роки тому

      @@gurusamy5727 hn rs I g Vvd gp

    • @sreenivasanr2210
      @sreenivasanr2210 2 роки тому

      கோட்க கோட்க என்றால் என்ன. தமிழ் அகராதியில் இப்படி ஒரு வார்த்தை இல்லை

    • @prabagaranparameswaran476
      @prabagaranparameswaran476 2 роки тому

      q😊p

  • @மாதொருபாகன்பிறைசூடன்

    தென்னாட்டுடைய சிவனே போற்றி
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @aswinnadar451
    @aswinnadar451 6 років тому +171

    தென்னாடுடைய சிவனே போற்றி, என்னாட்டவருக்கும் இறைவா போற்றி

    • @navakrish4340
      @navakrish4340 5 років тому +5

      நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! ஈசன் அடி போற்றி!எந்தை அடி போற்றி!

    • @lohithvarshan3629
      @lohithvarshan3629 5 років тому +3

      Om nama shivaya🙏🙏🙏🙏🙏

    • @iyyappanb1759
      @iyyappanb1759 5 років тому +2

      Om namasivaya portti 🌷🙏

    • @dineshbabu70db67
      @dineshbabu70db67 5 років тому

      Thanks

    • @shanthikeerthiga9314
      @shanthikeerthiga9314 5 років тому +2

      தென் நாட்டுடைய சிவனே என் சீவன் என்னட்டுக்கும் இறைவன் சிவ சிவ என்போருக்கு அபாயம் இல்லை அதனால் சிவனே என்ரு இருக்கிறேன் சிவனே கதி சிவனே என் உய்ர் முச்சு ஆதியும் அந்த மும் இல்லதவன் என் அன்பன் அப்பன் என் முச்சே அவன் தான் இனி இல்லை பேச்சு சாமியோவ்

  • @ultrongaming7031
    @ultrongaming7031 2 роки тому +10

    இறைவன் நேறில்தோன்றி பாடுவது போல் குறல் செவியில் இரங்கு கிரது இறைபணி தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @chilambuchelvi3188
    @chilambuchelvi3188 3 роки тому +9

    தெய்வீக குரலில் நமக்குள் இருக்கும் சிவனைக் காண்கிறேன்...🔥🔥🙏🙏🙏ஓம் நமசிவாயா.🔥🙏

  • @sarathkumaran4656
    @sarathkumaran4656 3 роки тому +9

    திருச்சிற்றம்பலம்!!!
    தென்னாடுடைய சிவனே போற்றி… எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! போற்றி!!!

  • @sundaramnatarajan8663
    @sundaramnatarajan8663 2 роки тому +14

    தென்னாட்டுடைய சிவனே போற்றி
    என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
    ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
    சீரார் திருவையாரா போற்றி
    சூலமங்கலம் சகோதரிகள் பாடிய சிவபுராணம் பாடல் இந்த உலகம் உய்யும் வரை நிலைத்து நிற்கும்

  • @மாதொருபாகன்பிறைசூடன்

    தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய வாழ்க
    சவ்வும் நமசிவாய நம

  • @valli.rvalli.r6330
    @valli.rvalli.r6330 3 роки тому +2

    திருவாசகம் உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்

  • @umayaalramakrishnan7717
    @umayaalramakrishnan7717 2 роки тому +2

    It is absurd to insert advertisements in the midst of divine songs. Please avoid advertisements.

  • @மாதொருபாகன்பிறைசூடன்

    தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்

  • @muruganm497
    @muruganm497 6 років тому +12

    திருச்சிற்றம்பலம்... சிவபுராணம்... வாதவூரார் சொல்ல தில்லை அம்பலத்தான் எழதிஅருளியதாக சொல்லபடுகிறது.மாணிக்கவாசகர் செய்த பாக்கியம் யாருக்கு கிடைக்கும். இந்த மானிடபிறவிக்கு வாய்க்குமா மாஹதேவா...திருச்சிற்றம்பலம்

  • @velsamyv6253
    @velsamyv6253 7 місяців тому +1

    Enrumvalum. Inthakurolosai. NamasivayaValum

  • @gurumoorthy2101
    @gurumoorthy2101 3 роки тому +1

    மறைந்திட மூடிய மாய இருளை
    அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
    புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
    மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை
    மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 11
    விலங்கு மனத்தால், விமலா உனக்குக்
    கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
    நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
    நிலம் தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி,
    நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 12
    தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
    மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
    தேசனே தேனார் அமுதே சிவபுரானே
    பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே
    நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 13
    பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
    ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
    ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
    நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
    இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 14
    அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
    சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
    ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
    ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
    கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தின் 15
    நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
    போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
    காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே
    ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
    தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் 16
    மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
    தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
    ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
    வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
    ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்றென்று 17
    போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
    மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
    கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே
    நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
    தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 18
    அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
    சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
    சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
    செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
    பல்லோரும் ஏத்தப் பணிந்து. 19

  • @VinothKumar-xy2bp
    @VinothKumar-xy2bp 7 місяців тому +7

    மருந்து ஒன்று இருக்க மதியாது திரிந்து மனதில் ஒன்று இருக்க மாற்றமில்லை என்று மந்திரம் ஒன்று இருக்க மாகாளன் வருவானா மறவாதே மனமே சிவமருந்தை

  • @alamelusubrahmanyan9456
    @alamelusubrahmanyan9456 3 роки тому

    ஓம் நமசிவாய 🌹🙏 சிவோஹம் சிவோஹம் சிவோஹம் 🌹🙏சம்போமஹாதேவா🌹🙏சம்போமஹாதேவா 🌹🙏சம்போமஹாதேவா 🌹🙏சதா சிவோஹம் சதா சிவோஹம் சதா சிவோஹம் 🌹🌹🌹🙏🙏🙏சிவ சிவ சிவா சிவாய நமஹ🌹🙏🌹🙏🌹🙏

  • @sowndarsowndar7763
    @sowndarsowndar7763 3 роки тому +2

    அடியேன் என்ன புண்ணியம் செய்தேனோ திருவாசகம் அமுதம் கேட்க

  • @sankaran4021
    @sankaran4021 3 роки тому +17

    தென்னாடுடைய சிவனே போற்றி!!!
    என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!!!!

  • @khriramalingamkuppusamy2429
    @khriramalingamkuppusamy2429 3 роки тому +1

    சிவனே எனக்கு நியாயமான தீர்ப்பு வழங்குக

  • @muthukumarmuthu5070
    @muthukumarmuthu5070 6 років тому +138

    மாணிக்கவாசக பெருமானே உங்களுக்கு மக்களாகிய நாங்கள் அனைவரும் நன்றி தெரிவித்து கொள்கிறோம்

    • @babymahesh7536
      @babymahesh7536 4 роки тому +1

      NITCHAYAMAGA........
      UIR MUTCHU ULLAVARAI NANDRI
      SOLLAVENDUM....
      PIRAVI PERUNKADALAI KADAKAVUM MUKTHI ADAYAVUM
      VAZHIKATI IRUKIRARE NANDRI

    • @KumarKumar-rw8sy
      @KumarKumar-rw8sy 4 роки тому +4

      நீலகண்டாய மகேஸ்வரன் ஓம் நமசிவாய

    • @prathaapev6093
      @prathaapev6093 4 роки тому

      Siva Purana lyrics in tamil

    • @sivakamiaustro1918
      @sivakamiaustro1918 4 роки тому +3

      தேன் போன்ற தித்திக்கும் வரிகள் எம்பெருமான் ஈசனை கவர்ந்த மாணிக்க வாசகமே.உங்கள் வாசகமே வாசகம்...

    • @mayakrishnanvk3719
      @mayakrishnanvk3719 4 роки тому

      @@babymahesh7536 llllll

  • @kerthikeyans6467
    @kerthikeyans6467 5 місяців тому +2

    ஒம் நமச்சிவாயா போகு வேலைநல்படியாமுடய வேண்டுகிண்கிறேன் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  • @SasiKala-mu1kt
    @SasiKala-mu1kt Рік тому +1

    தென்னாட்டுடையசிவனேபோற்றி என்னாட்டுடையசிவனேபோற்றி

  • @aarthyrajesh5035
    @aarthyrajesh5035 Місяць тому +1

    இவர்கள் பாடலுக்கு ஈடே இல்லை ஓம் நமசிவய

  • @Kirthi-k3k
    @Kirthi-k3k 29 днів тому

    Eswara om nama shivaya
    Eswara en owner magesh Kumar sir nalla irukanum enga press la sri anantha offset printers la nalla neyraiya velai kaydaikanum eswara nalla vazhi kottu ayya

  • @Ramadevi-ly6ck
    @Ramadevi-ly6ck 7 місяців тому

    ஓம் நமசிவாய 🙏🪔 அவன் அருளாலே அவன் தாழ் பணிந்து என் தம்பிக்கு வேலை கிடைக்க அருள்புரிய வேண்டும் 🙏🪔 என் அம்மா அப்பா உடல்நலமாக மனநிம்மதியா எப்பொழுதும் இருக்க அருள்புரிய வேண்டும் 🙏🪔 என் கணவர் கேட்ட செயலில் இருந்து திருந்தி மனைவி குழந்தைகள் என்று நல்ல படியாக வாழ அருள் புரிய வேண்டும் அப்பனே ஐயனே துணை குடும்பத்தை கெடுக்கும் எந்த ஒரு சூழலும் ஏற்படாமல் இருக்க அருள்புரிய வேண்டும் 🙏🪔🙏🪔🙏🪔🙏🪔🙏🪔🙏🪔🙏🪔❤️👨‍👩‍👦‍👦💝

  • @kerthikeyans6467
    @kerthikeyans6467 4 місяці тому +1

    எல்லாம் சிவமயம் எல்லாம் சிவமயம் எல்லாம் சிவமயம்

  • @shanmuganathanms3824
    @shanmuganathanms3824 3 роки тому

    அம்மையப்பனேபோற்றி
    மீனாச்சிசுந்தரேஸ்வராபோற்றி
    தாயுமானவனேபோற்றி
    போற்றி போற்றி போற்றி.

  • @LakshmiLakshmi-jo3hx
    @LakshmiLakshmi-jo3hx Рік тому +3

    ஈசனடி போற்றி எந்தையடி போற்றி நேசனடி போற்றி சிவன் சேவடி போற்றி✨

  • @MahaLashkshmi-sl6dx
    @MahaLashkshmi-sl6dx 10 місяців тому +1

    இரைவாநீயேதுனை,அப்பாநானசெய்ததவறு,என்ன
    வென்றுதெறியவில்லை,என்னை,உண்ணுடண்சேர்த்துகொள்இறைவா

    • @MahaLashkshmi-sl6dx
      @MahaLashkshmi-sl6dx 10 місяців тому +1

      இறைவா,என்னை,அழைத்தக்கொள்இறைவநீயேதுனை 19:08

  • @ravi.vazhka.valarkaravi2904
    @ravi.vazhka.valarkaravi2904 Рік тому +1

    சிவா திருவாசகத்திற்குஉருகார் திருச்சிற்றம்பலம் . ஓருவாசகத்திற்கும்உருகார்

  • @kaalbairav8944
    @kaalbairav8944 2 роки тому +1

    கந்த சஷ்டி கவசம் பாடிய வாய்கள் இப்படி டப்பாங்குத்து இசையில் திருவாசகத்தை பாடுவது சிவனுக்கு செய்யும் துரோகம்

    • @skcark1
      @skcark1 Рік тому

      எந்த விதத்தில் "டப்பாங்குத்து"? விளக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். தாங்கள் கண்ட குறைகளை தெரிவிக்கமுடியுமா?

  • @sp8047
    @sp8047 3 роки тому

    தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய வாழ்க சவ்வும் நமசிவாய நம
    நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க பிறப்பறுக்கும் பிஞ்சகந்தன்
    பெய்ங்கழல்கள் வெல்க புறத்தார்க்கும் செய்யோந்தன் பூங்கழல்கள் வெல்க
    கரம் குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
    சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க
    ஈசனடி போற்றி எந்தையடி போற்றி தேசனடி போற்றி
    சிவன் சேவடி போற்றி
    நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
    மாயப்பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி
    சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி
    ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
    சிவன் அவன் என் சிந்தையில் நின்ற அதனால்
    அவன் அருளாலே அவன்தாள் வணங்கி
    சிந்தை மகிழ சிவபுராணம் தன்னை
    முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான்
    கண்ணுதலான் தன் கருணை கண் காட்ட வந்தெய்தி
    எண்ணுதற்கு எட்டா எழில் ஆர் கழல் இறைஞ்சி
    விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்கா விளக்கொளியாய்
    எண்ணிறைந்து எல்லை இலாதானே நின்பெரும்சீர்
    பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றரியேன்
    புல்லாகி. பூடாய் புழுவாகி பல்விரகமாகி பறவையாய்
    பாம்பாகி கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாய்
    வல்லசுரராகி முனிவராய் தேவராய்
    செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள்
    எல்லா பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
    மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடுற்றேன்
    உய்ய என் உள்ளத்தில் ஓங்காரமாய் நின்ற
    மெய்யான விமலா விடைப்பாகா வேதங்கள்
    ஐயா என ஓங்கி ஆள் அகன்ற நுண்ணியனே
    மெய்யா தணியாய் இயமான நாம் விமலாய்
    பொய்யாயின எல்லாம் போய் அகல வந்தருளி
    மெய்ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
    எஞ்ஞானம் இல்லாதேன் இன்ப பெருமானே
    அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்அறிவே
    ஆக்கம் அளவிருதி இல்லா அனைத்துலகம்
    ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
    போக்குவாய் எனை புகுவிப்பாய் நின்தொழும்பின்
    நாற்றத்தின் நேரியாய் நின்ற நணியானே
    மாற்றம் மனம் கலைய நின்ற மறையானே
    கறந்த பால் கண்ணலொடு நெய் கலந்தோர் போல
    சிறந்தடியார் சிந்தனையில் தேன் ஊறி நின்று
    பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்
    நிறங்கள் ஓர் ஐந்து உடையாய் விண்ணோர்கள் ஏத்த
    மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை
    மறைந்திட மூடிய மாய இருளை
    அறம்பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டி
    புறத்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி
    மலஞ்சோறும் ஒன்பது வாயில் குடிலை
    மலங்க புலன் ஐந்தும் வஞ்சனையை செய்ய
    விலங்கு மனத்தால் விமலா உனக்கு
    கலந்த அன்பாகி கசிந்து உள் உருகும்
    நலம் தான் இல்லாத சிறியேற்கும் நல்கி
    நிலம்தன் மேல் வந்தருளி நீல்கழல்கள் காட்டி
    நாயிற் கடையாய் கிடந்த அடியேற்கு
    தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
    மாசற்ற ஜோதி மலர்ந்த மலர்சுடரே
    தேசனே தேன் ஆர் அமுத சிவபுரணே
    பாசமாம் பற்றறுத்து பாரிக்கும் ஆரியனே
    நேச அருள் புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெட
    பேராது நின்ற பெருங்கருணை பேராரே
    ஆரா அமுதே அளவில்லா பெம்மானே
    ஓராதோர் உள்ளத்தொளிக்கும் ஒளியானே
    நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
    இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே
    அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய்
    சோதியனே துன்னிருளே தோன்றா பெருமையனே
    ஆதியனே அந்தம் நடுவாகி உள்ளானே
    ஈர்த்தெண்ணை ஆட்கொண்ட எந்தை பெருமானே
    கூர்த்த மெய்ஞானத்தால் கொண்டுணர்வார் தம்கருத்தின்
    நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுனர்வே
    போக்கும் வணர்வும் புணர்வும் இலா புண்ணியனே
    காக்கும் எம் காவலனே காண்பரிய பேரொளியே
    ஆற்றின்ப வெல்லமே அத்தாமிக்கா நின்ற
    தோற்ற சடர்ஒளியாய் சொல்லாத துண்ணிருளாய்
    மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்
    தேற்றனே தேற்ற தெளிவே எம் சிந்தனை உள்
    ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
    வேற்று விகார விளக்குடம்பின் உட்கிடப்ப
    ஆற்றேன் எம் ஐயா வினைபிறவி சாராமே
    கள்ள புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே
    நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே
    தில்லையில் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
    அல்லல் பிணி அருப்பானே ஓம் என்று
    சொல்லற்கரியானை சொல்லி திருவடி கீழ்
    சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
    செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கு
    பல்லோரும் ஏத்த பணிந்த திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

  • @mansimusic1205
    @mansimusic1205 2 роки тому +5

    தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

  • @மாதொருபாகன்பிறைசூடன்

    தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
    ஓம் நமசிவாய வாழ்க
    சவ்வும் நமசிவாய நம

  • @powermani37
    @powermani37 3 роки тому

    நாள் என்ன செய்யும் கோள் என்ன செய்யும் எம்பெருமான் என்னுள் இருக்கயிலே

  • @மாதொருபாகன்பிறைசூடன்

    தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்

  • @gurumoorthypoonjoolaithura3155
    @gurumoorthypoonjoolaithura3155 2 роки тому +1

    மறைந்திட மூடிய மாய இருளை
    அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
    புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
    மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை
    மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, (55)
    விலங்கு மனத்தால், விமலா உனக்குக்
    கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
    நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
    நிலம் தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி,
    நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் (60)
    தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
    மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
    தேசனே தேனார் அமுதே சிவபுரானே
    பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே
    நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் (65)
    பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
    ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
    ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
    நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
    இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே (70)
    அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
    சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
    ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
    ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
    கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தின் (75)
    நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
    போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
    காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே
    ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
    தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் (80)
    மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
    தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
    ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
    வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
    ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்றென்று (85)
    போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
    மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
    கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே
    நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
    தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே (90)
    அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
    சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
    சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
    செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
    பல்லோரும் ஏத்தப் பணிந்து. (95)
    திருச்சிற்றம்பலம்!!!

  • @மாதொருபாகன்பிறைசூடன்

    தென்னாட்டுடைய சிவனே போற்றி
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி