எங்களுக்கு பிச்சை போடாதீர்கள்...

Поділитися
Вставка
  • Опубліковано 21 сер 2024
  • Subscribe us on UA-cam: / muthiraitv
    Follow Muthirai TV on:
    Facebook: / muthiraitv
    Twitter: / muthiraitv
    Instgram: / muthirai_tv
    Share Chat: sharechat.com/...
    Tik Tok:vm.tiktok.com/2...
    Helo: m.helo-app.com/...
    Pinterest: pin.it/lwymuiy...
    முத்திரை :
    வெள்ளித்திரை, சின்னத்திரை, வலைத்திரை இவை மூன்றின் சங்கமம் முத்திரை!
    திரைத்துறை நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள உங்களுக்கான தளம்.
    MUTHIRAI
    A channel which updates you in all sorts of entertainment platform with authentic news.

КОМЕНТАРІ • 4 тис.

  • @rajkumar-rz3ks
    @rajkumar-rz3ks 3 роки тому +108

    உண்மையை உரக்கச் சொல்லவும்
    ரங்கராஜ் பாண்டே
    அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்
    🙏🙏🙏🙏🙏

  • @yesemve
    @yesemve 3 роки тому +236

    திரு. பாண்டே அவர்களை நீண்ட நாள்களுக்குப் பின், பாண்டேவாகப் பார்த்தேன். மகிழ்ச்சி.

    • @dolubolu7775
      @dolubolu7775 3 роки тому +5

      Avar yarudan pesukirar enbathai poruthu

    • @Kumara1008
      @Kumara1008 3 роки тому +5

      Pandey is becoming Arnab. Frequently interrupting. Not a good sign for an interviewer

    • @revathis5476
      @revathis5476 3 роки тому +6

      @@Kumara1008 Unless he interpretes in-between the father will going telling what he wants to tell without listening to the question Pandey is extracting the correct answer to his question The opposite party is going on bombarding against the bush without throwing the ball

    • @b.govindarajanb.govindaraj3963
      @b.govindarajanb.govindaraj3963 3 роки тому +11

      உண்மை!! ஜார்ஜ் பொன்னையா விஷயத்தில் "உள்ளே இருந்தது வெளியே வந்ததா "" போன்ற அனைத்து கேள்விகளும் மிகவும் அருமை .
      👍

    • @universe1focus985
      @universe1focus985 3 роки тому +3

      His name is Mr. Rangaraj,

  • @moorthi1989
    @moorthi1989 3 роки тому +40

    பாரதம் நம் உணர்வாக இருக்கட்டும்.வாழும் நாட்டினை நேசிப்போம் ❤❤

    • @tharmagopi
      @tharmagopi 3 роки тому +1

      பாரதம் ஒரு நாடல்ல, அது ஒரு ஒன்றியம்(union)

    • @moorthi1989
      @moorthi1989 3 роки тому +3

      @@tharmagopi ஐயா இது பாரதம் என்று தான் வளர வேண்டும். தவிர்த்து ஒன்றியம் அதற்கு நான் ஒன்று பட மாட்டேன் என்று சொல்வது உங்கள் புரிதல் சரியானதாக புரியவில்லை.

    • @tharmagopi
      @tharmagopi 3 роки тому

      @@moorthi1989 மாநிலம் மொழி(தேசிய) அடிப்படையில் பிரிக்கப்பட்டது, மாநில உரிமை மறுக்கப்படும் போது ஒன்றியம் உடைவதை தவிர்க்க முடியாது.

    • @ayapan872
      @ayapan872 3 роки тому +1

      @@tharmagopi epadi kongu mathiriya

    • @tharmagopi
      @tharmagopi 3 роки тому

      தேசம் என்பது தேசிய(மொழி) அடிப்படையில் தான் கட்டமைக்க முடியும். அதை சாதி(கொங்கு) அடிப்படையில் கட்டமைக்க முடியாது.

  • @MT-ss5kb
    @MT-ss5kb 3 роки тому +106

    ஜார்ஜ் பொன்னையா ஒருவனின் பேச்சு வேளியே தெரிந்தது.
    இன்னும் ஆயிரம் பொன்னையாக்களை நாம் கண்டு பிடித்து ஜெயிலில் போடவேண்டும்.

    • @charlinjoec
      @charlinjoec 3 роки тому +13

      நீங்கள் சொல்வது சரி. யாரெல்லாம் மதத்தை பிடித்துக்கொண்டு இன்னொரு மதத்தை மரியாதை குறைவாக பேசுறாங்களோ அவர்களை எல்லாம் ஜெயிலில் போடனும்.

    • @Bhumikaelangovan90
      @Bhumikaelangovan90 3 роки тому +8

      அருட் தந்தை கேட்டகேள்விக்குபதில்சொல்

    • @SivaKumar-tw5zw
      @SivaKumar-tw5zw 3 роки тому +5

      @@Bhumikaelangovan90 அருட் தந்தை யாருங்க

    • @thefinalshofar5312
      @thefinalshofar5312 3 роки тому +12

      முதலில் எச். ராஜா, அர்ஜுன் சம்பத்து, பெண்கள் இழிவாய் பேசின எஸ்வி சேகர் இன்னும் இது போன்று இந்து மதத்துக்கு உள்ளே இருந்து, தேசவிரோத செயல்களில் மதக் கலவரத்தை தூண்டிவிட்டு பேசின அவர்களெல்லாம் பிடித்து, உள்ள போட்டுட்டு அப்புறம் மற்ற மதத்தினரை கைது செய்து உள்ளே வைக்க வாங்க...

    • @lakshmiram2935
      @lakshmiram2935 3 роки тому +3

      அதே மாதிரி பல அர்ஜுன் சம்பத் கள் ஊர்ல நாய் மாதிரி வெறி புடிச்சு சுத்துதுங்க, அதுங்களை புடிச்சி உள்ள போடணும்

  • @arivezhil
    @arivezhil 3 роки тому +57

    தேன் தடவிய பேச்சு ஆனால் உங்கள் உள்ளம் எங்களுக்கு நன்றாக புரிகின்றது திரு கஸ்பர் அவர்களே

  • @moorthy781
    @moorthy781 3 роки тому +59

    தேசிய பிரிவினைவாதி
    எதை சொன்னாலும் ஏற்க மாட்டான் அவனுக்கு நாடு நாசமாகா வேண்டும் அவனுக்கு அது தான் ஆசை இந்தியாவில் நல்லவர்கள் நன்றாக இருக்கட்டும் தேசிய துரோகிகள் அழிந்து போகட்டும் வாழ்க பாரதம் வளர்க பாரதம் வந்தே மாதரம் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳

    • @logeswarangajendran7938
      @logeswarangajendran7938 3 роки тому +1

      இது ஒரு பொரும் மதமாற்று கும்பலின் சதி, ஒரு நாட்டை சீரழித்து மதம் மாற்ற வேண்டுமாயின் இவர்களை போன்றோரை பிடித்து மக்கள் மத்தியில் விஷத்தை வார்த்து பிரித்தெடுத்து பின் சுலபமாக ஜாதி தீண்டாமை என மனதை சிதைத்து மதம் மாற்றுவது மிக சிறந்த வழி.
      பொய் சொல்லி இந்து மதத்தை அழித்து கிறிஸ்தவ மதம் பரப்புவதுதான் இவர்கள் எண்ணம். உலகில் தாய்நாட்டையும் தாய் மத கலாச்சாரத்தையும் தாழ்தியும் அன்னிய மதத்தை போற்றியும் பெருமைப்படும் ஒர் இனம் தமிழன் மாத்திரமே. கலச்சாரம், தாய்நாடு அனைத்தையும் கேவலம் செய்யும் பயங்கரவாதிகள் அயோக்கியர் நிறைந்த இனமும் தமிழனில் மாத்திரமே உண்டு.
      காங்கிரஸ் மற்றும் தி.க ஆட்சியில் சுகம் கண்டது மதமாற்றிகள், ஊழல் வாதிகள், இலஞ்சகலாச்சாரம் தவிர வேறு யாரும் இல்லை!
      தமிழகம் ஆன்மீக பூமி, சித்தர்களின் பூமி, சிவனடியார்களின் பூமி
      தமிழகம் இந்துக்களின் பூமி,நம் முன்னோர்களை அடிமைப்படுத்தி அடக்கி ஆண்ட அரேபிய ஆட்சியாளனும், ஐரோப்பா ஆட்சியாளனும் விட்டுச்சென்ற அயல்நாட்டு மதமாறிகள் இந்துக்கள் வேறு தமிழர்கள் வேறு என்று அவன் மதம்மாறிய குற்றவுனர்ச்சியில் புலம்பிக்கொன்டிருக்கிறான். பழந்தமிழர் கலாச்சாரத்தோடு வாழவேண்டும் என்று அவர்கள் நினைத்தால் தாய் மதம் மீன்டு தமிழராய் பெருமையாய் வாழட்டும் அதைவிட்டுவிட்டு இந்துக்களிடம் கலகம் தூண்டுவது ஈனசெயல்...
      ,,சீமான், சுப. உதயகுமார், சுபவீ,,திருமுருகன் காந்தி, பிரசன்னா ,போன்றவர்கள்
      இந்துக்கள் மத்தியில் நாங்கள் தமிழர்கள் மட்டும் தான் என்று
      பிரிவினை பிரச்சாரம் செய்வது
      போலித்தனம்..
      தமிழையும்,தமிழ் மண்ணையும், சுவாசமாய் நேசிப்பவர்களே இந்துக்கள்..

    • @moorthy781
      @moorthy781 3 роки тому +1

      @@logeswarangajendran7938 அருமையான பதிவு வாழ்த்துக்கள் இந்துக்கள் ஒற்றுமை ஓங்குக 👍🙏🇮🇳🇮🇳🇮🇳

  • @padmasankarsubramaniam1576
    @padmasankarsubramaniam1576 3 роки тому +7

    Pandey Ji Always Rocks. You are Amazing.

  • @jyothsnajayatheerthan165
    @jyothsnajayatheerthan165 3 роки тому +15

    Excellent interview! We need more and more pandeys👏🏻👏🏻

  • @charumathisanthanam6783
    @charumathisanthanam6783 3 роки тому +40

    Pandey tks and u r the best.

  • @boopathi1979
    @boopathi1979 3 роки тому +59

    ஜெகத் கஸ்பர். பாதர் பொன்னய்யா ஆகியோரின் உருவம் தான் வேறு.ஆனால் சிந்தனை சித்தாந்தம் செயல்பாடு ஆகியவை ஒன்றுதான். பாரத தாய் வாழ்க.ஜெய்ஹிந்த்.🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳.

  • @heartyandhealthy
    @heartyandhealthy 3 роки тому +13

    Father is trying to contain the spilt milk!!!

  • @editorsivakumar3367
    @editorsivakumar3367 3 роки тому +4

    இருவரது விவாதம் மிகவும் அருமை அருமை..... ஆரோக்கியமான பதிவு.. வாழ்த்துக்கள் 🙏 பாராட்டுக்கள் திரு.அருட்தந்தை ஜெகத் கஸ்பர். திரு. ரங்கராஜ் பாண்டே அற்புதமான உரையாடல்.. நல்ல பதிவுகளை தந்தமைக்கு சாணக்யா சேனலுக்கு வாழ்த்துக்கள்.......

  • @ramarajagopal8928
    @ramarajagopal8928 3 роки тому +34

    திரு பாண்டே உங்களுக்கு ரொம்ப நன்றிகள் வாழ்க பாண்டே உங்களின் நேர்மையை பாராட்டுகிறேன்

  • @pravipragapravipraga1659
    @pravipragapravipraga1659 3 роки тому +25

    திரு ரங்கராஜ் பாண்டே அவர்களே அருமை. நன்றி

  • @subramaniannarayanan398
    @subramaniannarayanan398 3 роки тому +4

    Mr. Pande, You have exposed so called Gasper excellently. You are filling the vacuum of Mr.Cho. Do continue your good work. Sincerely pray to God for you to have good health and long fulfilling life.

    • @anthonysunderraj5713
      @anthonysunderraj5713 3 роки тому

      Cho was an rss chamcha who did criminal acts in connivance with Jayalalitha. She got caught but he escaped

    • @lakshmiram2935
      @lakshmiram2935 3 роки тому +1

      Didnt he just shout like an uneducated creep?

  • @gopalp8197
    @gopalp8197 3 роки тому +4

    Superb, Sir, Your counters exactly reflection of mind voice totally.

  • @Ram-wd4no
    @Ram-wd4no 3 роки тому +75

    உங்கள் நல்ல நோக்கம் நிறைவேற வாழ்த்துக்கள்....வேற லெவல்...🤣🤣🤣

    • @ramaiahsankaranarayanan5144
      @ramaiahsankaranarayanan5144 3 роки тому +4

      பாண்டே அவர்களே.... உண்மையை வெளிக்கொண்டு வர தாங்கள் எடுக்கும் முயற்சிகள் வெல்லட்டும். நல்லோர் என்றும் உங்களோடு இருப்போம்.

    • @vel3263
      @vel3263 3 роки тому

      😂

    • @NagaRaj-kz3ed
      @NagaRaj-kz3ed 3 роки тому

      Pandey is great

  • @kalyanaraman3734
    @kalyanaraman3734 3 роки тому +78

    ​தமிழகத்தில் ஒரு அர்னாப் கோஸ்வாமி இருந்தால் நன்றாக இருக்குமென்று நீண்ட நாட்களாக எனக்கிருக்கும் விருப்பம். அந்த அர்னாப் கோஸ்வாமி, ரங்கராஜ் பாண்டேதான் என்று புரிந்து கொண்டேன். துணிவே துணை. வாழ்க பாரதம்; வளர்க தமிழ்நாடு.

    • @chrjosem
      @chrjosem 3 роки тому +3

      Mannikkavum. Engal rangaraj
      Pol antha Arnab irukkiraar.

    • @mahendarthangavelu7658
      @mahendarthangavelu7658 3 роки тому +2

      திரு. கோலாகல ஸ்ரீனிவாஸ் அவர்களும், திரு. பாண்டே அவர்களும், மற்றும் PSJ ல் பயிற்சி பெறும் ஊடக மாணவர்களும், தமிழக ஊடகதுறையில் ஒரு பெரிய வியத்தகு மாற்றத்தை ஏற்படுத்துவார்கள்.

  • @meenakshisundaram9532
    @meenakshisundaram9532 2 роки тому +1

    Casper is trying polish. With the talent of Pandey sir his face teared out...

  • @regumuthuswamy9353
    @regumuthuswamy9353 3 роки тому +13

    அனைத்து பாதிரிகளும் ஞாயிற்று கிழமை தோறும் அரசியல் குறிப்பாக மோடி அரசு எதிர்ப்பு தான் பிரசாரம்

  • @muniyappanm1242
    @muniyappanm1242 3 роки тому +117

    ரங்கராஜ்பாண்டே.சார்உங்களுக்கு.பெரிய.சளீயுட்.ஜெகத்கஸ்பர்ரை.லப்டு.ரைட்டு.வாங்கிடிக.உண்மையக.மீடீய.சூப்பர்ஸ்டார்.ஜெய்கீந்.👌👌👍👍.

  • @prakashpanchapakesan287
    @prakashpanchapakesan287 3 роки тому +79

    Beautiful Panday . Lot of right questions with right intention...

  • @paneersoda5910
    @paneersoda5910 3 роки тому +19

    A very good and civil discussion. Pandey's valid points on various topics well laid out during this discussion. Father Casper's patient discussion well appreciated. However, his anti-nationalistic feelings comes out which is worrying.

    • @beofgoodcheer3348
      @beofgoodcheer3348 3 роки тому

      There's nothing worrying about not wanting to change oneself or faith over sentiments which are taken out of context

  • @sagayarajbabu6464
    @sagayarajbabu6464 3 роки тому +2

    யார் மதம் என்ற காரியத்தை துவங்கியது, இந்தியாவை பிரித்தது என்று தமிழ் மக்களுக்கு தெரியும் பாண்டே தமிழன் என்ற உணர்வு இருக்கட்டும்

  • @masilamani8903
    @masilamani8903 3 роки тому +407

    காஸ்பர் பேச்சில் லாஜிக் இல்லை,கேள்விக்கு நேரடி பதில் இல்லை.

    • @user-nb6ji6tg9j
      @user-nb6ji6tg9j 3 роки тому +44

      காஸ்பர் ஒரு விஸ்ப்பர்

    • @mahalingammagaj8769
      @mahalingammagaj8769 3 роки тому +26

      சீப்பு செந்தில் ஜீவசாகப்த்தன்
      ஜென்ராம் இவங்க கிட்ட பேசி இருந்தால் இத்தனை வாதம் வந்து இருக்காது

    • @praveenm6204
      @praveenm6204 3 роки тому +30

      இதெல்லாம் புதுசா பாஸ்... 😄
      அவனுங்க மதம் மாத்தரதுல மட்டும் என்ன வெளிப்படை தன்மை இருக்குன்னு நீங்க நேர்மையை எதிர் பாக்கரீங்க

    • @vpsroja336
      @vpsroja336 3 роки тому +14

      பாண்டே புரிந்து கொள்ள மறுக்கிறான். இந்துமதத்தில் இருகிற சாதிய படிநிலை வேறு கிருத்துவத்தில் இருக்கிற சாதியபடிநிலை வேறு.

    • @5uu5rn97
      @5uu5rn97 3 роки тому +23

      @@vpsroja336 அது என்ன ஏசு ஓ சாரி ரோசு

  • @prakashs1587
    @prakashs1587 3 роки тому +49

    Hats off Rangarajan

    • @user-cr7fj5bq1w
      @user-cr7fj5bq1w Рік тому

      பாண்டே ஒரு கேள்வியை கேட்டுவிட்டு அதற்கு கஸ்பர் பதிலை முழுமையாக சொல்வதற்கு விடாமல் குறுக்கு கேள்வி கேட்பது என்ன நியாயம்.... இதுதான் சங்கிகள்....

  • @ayapan872
    @ayapan872 3 роки тому +2

    Best inter-view by pandeyji 🙏 Weldon

  • @Nomad97249
    @Nomad97249 Рік тому +1

    The way pandey interprets is like the way he likes, but salute to pandey for supporting varna

  • @jaiganeshjai5252
    @jaiganeshjai5252 3 роки тому +34

    Super pandey sir

    • @roshan.v3540
      @roshan.v3540 3 роки тому

      பொன்னையா சொன்னது உண்மை

  • @karuppannans6625
    @karuppannans6625 3 роки тому +253

    புத்தரைப்போல் பேசும் கஸ்பரை அமெரெக்கா தேடியதேன் இவர் ஓடியதேன்.

    • @sivasubramaniam1818
      @sivasubramaniam1818 3 роки тому +2

      இந்த கஸ்பர் பேட்டதேன்

    • @swetharubansswetharubans227
      @swetharubansswetharubans227 3 роки тому +4

      Pandey loosu paia ean vanthan ivana first tamil naatai vitu viratanum

    • @sindhuvn966
      @sindhuvn966 3 роки тому +2

      @@swetharubansswetharubans227 y

    • @thirikudarajappan6292
      @thirikudarajappan6292 3 роки тому

      @@swetharubansswetharubans227 correct

    • @venkatr3987
      @venkatr3987 3 роки тому +14

      @@swetharubansswetharubans227 unna virattanum first.. tn enna Unga appan veettu sotha

  • @palanisupramanian6672
    @palanisupramanian6672 3 роки тому +6

    Mr, panday u r always......👌👌👌🔥🙏

  • @Janani2901
    @Janani2901 3 роки тому

    Sabhash pandey sir. Yepidi pottu vangineenga. Super ! The really intension is clearly seen.

  • @oyilmantra7253
    @oyilmantra7253 3 роки тому +26

    அறிவுக்கூர்மையும், செழுமையும் மிகுந்த உங்களின் நிதானமான சொல்லாடலும், விழுமிய தரவுகளின் நேர்த்தியும் மிக அருமை பாண்டே சார்.. வாழ்த்துக்கள்....
    கெஸ்பர் அவர்களின் முகத்திலும், வார்த்தைகளிலும் எத்தனை பெரிய பதட்டம்.. சாதீய பிளவுகளை கையில் எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்து மதத்தின் மீதான பிளவுகளை உண்டாக்குதல் என்பது நாளைய தலைமுறையை ஒற்றுமையற்று, சகிப்புத்தன்மை மறந்து மனிதத்தை கொன்று மதம் ஆட்சி செய்ய துணை புரியும் செயல் என்பது இவர்கள் நன்கு அறிந்தே செய்கிறார்கள். நாளைய வரலாறு என்பது இன்றைய நிகழ்வுகள் தான்... தமிழ் கலாச்சாரத்தின் சகிப்புத்தன்மையும், அடுத்தவரின் செயல்பாடுகளுகளுக்காக தன்னை மாற்றிக்கொள்ளாத இயல்பும் இவர்களுக்கு மிகப்பெரிய இடத்தை கொடுத்து விட்டதோ? என ஏனோக்கோர் ஐயப்பாடு உண்டு. ராஜா, அர்ஜுன் சம்பத் போன்ற இரண்டொரு நபர்களை பற்றி பேசும் இவர்கள் ஒவொருவரும் நூறு ராஜாவுக்கும், அர்ஜுன் சம்பத்துக்கும் சமம் என்பது இவர்களின் மதம் மீதான வெளிப்படையான செயல் பாடுகளில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது நம்மால்.
    கிறிஸ்தவர்கள் ஒன்று கூடுங்கள் என்றால், இவர்கள் இந்துக்கள் வேண்டாம் என்கிறீர்களா? இந்து கோவில்களின் எண்ணிக்கையும், சர்ச்சுக்களின் எண்ணிக்கையும் கணக்கெடுப்பு செய்யப்பட்டால் எத்தனை விழுக்காடு அதிகம் உள்ளது என்பது புரியும்.
    ஒரு மாவட்டத்தின் 62 விழுக்காடு பெரிது என பேசும் இவர்களுக்கு தேசம் முழுதும் உள்ள பெரும்பான்மை மக்களுக்கு இவர்களுடைய அரசியல், மற்றும் மத ரீதியான திணிப்புக்கள் புரிந்து கொள்ள முடியாத அளவா முட்டாள்கள்?
    சகாதாரத்துவம், அன்பு, நேசம் மற்றும் அறத்தின் மீதான நம்பிக்கையின் மீது கட்டுண்டு, தெய்வம் அனைத்தையும் பார்த்துக்கொள்ளும் என்ற புரிந்துணர்வோடு கூடிய இந்துக்கள் கீழானவர்கள் அல்லர். இந்து சமயம் அறத்தின் மீது எங்களை கட்டி உங்களை வேடிக்கை பார்க்க வைக்கும் பக்குவத்தை எங்களுக்கு கொடுத்து உள்ளது அவ்வளவே...
    தர்மம் வெல்லும். கர்த்தரும் எங்களுக்கு கடவுள் தான் என இந்துக்கள் சொல்ல முடியும். ஆனால் நீங்கள் சொல்லுவீர்களா? சிவமும் ஏகத்திற்கும் சமம் என? உங்களால் சொல்ல முடியாது.உங்கள் மதம் சொல்ல விடாது. ஆனாலும் நாங்கள் சொல்லுவோம்.... அன்புடன் சொல்லுவோம்... ஏன் எனில் இந்த ஜகம் மனிதத்துக்கு ஆனது, மதத்துக்கு ஆனது அல்ல என இந்து சமயம் எங்களுக்கு சொல்லிக் கொடுத்து உள்ளது.
    முடிந்தால் எங்களிடம் கற்றுக்கொள்ளுங்கள்!
    வாழ வேண்டும் மனிதம்! வளரட்டும் அன்பும், அறமும்... கைநீட்டுகிறோம், பிடித்தால் பற்றிக்கொள்ளுங்கள்....

    • @Kumara1008
      @Kumara1008 3 роки тому

      Hindus just like Indian Christians will not come together due to the existing differences...

    • @muthusubramaniank3130
      @muthusubramaniank3130 3 роки тому

      ஏம்பா ஜெகத் என்ற வார்த்தை தமிழா.
      திருட்டுத்தனமாபொய் சொல்லி மழுப்பி அரசீயல் செய்யும் இவரெல்லாம் ஒரு அருட்தந்தை என சொல்வது மகா மட்டம்.
      தகுதி இல்லாத இந்தாளு கிருஸ்தவரா.தவரான ஆள்

  • @tsrkhannan
    @tsrkhannan 3 роки тому +61

    Pandey Sir...pattaya kelapunga rasa..you exposed Jegath's inner motives and diabolic attitude... hats off

    • @lochanaradhakrishnan5989
      @lochanaradhakrishnan5989 3 роки тому +1

      The encroachment made by Christian organisation in Hindu temples is well known.dont twist the fact.

    • @vel3263
      @vel3263 3 роки тому

      👌🏻

    • @sivananthan3101
      @sivananthan3101 3 роки тому

      Yes 😃😃😃😃👍👍👍👍

  • @vinay5694
    @vinay5694 3 роки тому +2

    Pande has done a Very Big Thing. As of now Jagath is Portrayed as Brilliant Tamil Activist.. Now people understand, it is only the mask Jagath is wearing .. Pande tared his mask.. Thank God for having a wonder eye opening interview.
    He is not Tamil activist... He is a Fanatic minded Paster Promoting and Supporting Conversion...Thanks a Lot to Pande sir.

  • @kathiravankathiravan2090
    @kathiravankathiravan2090 3 роки тому +3

    வாழ்க வளமுடன் பாண்டோ 🙏🙏🙏🙏
    வாழ்த்த வயது இல்லை 👍👍👍👍🙏🙏🙏🙏🙏👍🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @selvamaninarayanasamy5381
    @selvamaninarayanasamy5381 3 роки тому +43

    இந்திய கிருஸ்தவர்களில் ஒருவர் வாட்டிகனில் போப்பாண்டவராக தேர்வு செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்த வேண்டும் என்றால் எங்கே சென்று போராட்டம் நடத்த வேண்டும்?

    • @matchacko80
      @matchacko80 3 роки тому +5

      Indian cardinal is also part of the cardinals who can be elected as pope - so there is a fair chance Indian can become pope

    • @thiruneermalai3845
      @thiruneermalai3845 3 роки тому +1

      @@matchacko80
      Yes...to enable more conversions!!!

    • @rebelkingrebelz3949
      @rebelkingrebelz3949 3 роки тому +2

      @@matchacko80 you are too greedy
      TN is not KL
      Anyone can become pope is different from whether anyone has actually become one right, be him from KL or TN

    • @abelmichael8102
      @abelmichael8102 3 роки тому

      Sudu kattukupoy poradu

    • @rajasekarthivianathan402
      @rajasekarthivianathan402 3 роки тому +2

      எந்த நாட்டை சேர்ந்த கார்டினலும் போப் ஆண்டவராக வரலாம். அங்கே சாதியப் பாகுபாடு நாட்டுப் பாகுபாடு இல்லை.

  • @Breeze151
    @Breeze151 3 роки тому +112

    Weldone Mr.Pandey. You have exposed his ignorance and intentions.

    • @subramanian.j7196
      @subramanian.j7196 3 роки тому +1

      There is no question of ignorance purely intentions. These bastard s are well educated.

    • @mahadev2268
      @mahadev2268 3 роки тому +1

      Education alone will not give wisdom.First this man should have virtues,that is totally lacking,this Gasper has exposed his crookedness

  • @lrkmusings
    @lrkmusings 3 роки тому +2

    Till now I had admiration to mr.pandey... but on listemig to this interview I have become his fan

  • @keshavr9617
    @keshavr9617 3 роки тому +3

    I appreciate the discussion between Gasper and Pandey. We need this discussion. Both are completely different poles

  • @AnaAnanthi
    @AnaAnanthi 3 роки тому +54

    இந்த பன்னாடையால் நல்ல நாடார் பேரும் நாசமா போவுது 🙄
    பாண்டே சார், ஒவ்வொண்ணும் சிக்ஸர் ஷாட் 👏🏼🇮🇳🙏

  • @mkrk2015
    @mkrk2015 3 роки тому +73

    ரங்கராஜ் 🔥🔥🔥👏👏👏👌👌👌🤘🤘🤘

  • @VKannan040981
    @VKannan040981 3 роки тому +8

    இவனின் உண்மை முகத்தை கிழித்தெறிந்த பாண்டேக்கு நன்றி

  • @srinivasaraghavan4605
    @srinivasaraghavan4605 3 роки тому +3

    Super pandey. That man fumbled on every point

  • @ilangosuyamprakasam6186
    @ilangosuyamprakasam6186 3 роки тому +103

    ராஜா H ,அர்ஜுன் சம்பத் உண்மையைத்தான் பேசுகிறார்கள்

    • @KR-vv8lg
      @KR-vv8lg 3 роки тому +8

      @A K they don't need Ur character certificate... Wat they saying are facts or not?

    • @saravanana2857
      @saravanana2857 3 роки тому

      @A K un aathaalai oothaangalaa.

  • @prabhuprabhu-cv4up
    @prabhuprabhu-cv4up 3 роки тому +20

    Ranga raj sir super

  • @ganeshs1552
    @ganeshs1552 2 роки тому +1

    திறமைக்கு வாழ்த்துக்கள்
    திரு. ரங்கராசன்

  • @anuradhakannan5726
    @anuradhakannan5726 3 роки тому +2

    After a long time very good interview.Thanks Mr.Pamde

  • @jayavel9180
    @jayavel9180 3 роки тому +53

    சூப வீர பாண்டியன சொன்ன உடன் ஜெகத் பாதிரி முகத்துல பார்க்கனுமே 😄😄😄😄

  • @mylesamyes1072
    @mylesamyes1072 3 роки тому +21

    சூப்பர் ரங்கா

  • @k.a.ganeshkag9128
    @k.a.ganeshkag9128 3 роки тому +1

    We don't know about other religions in 3021....but Hinduism will definitely prevail

    • @truthwins3346
      @truthwins3346 3 роки тому

      இந்துமதம் என்பது already வைதீக முறையும், திராவிடமும், பழங்குடியினர் எல்லாருடைய மத நம்பிக்கைகள் சேர்ந்த ஒரு கலவை. இது நடந்து ஆகிறது ஆயிரம் வருடம். 3001இன்னும் பல மாதங்கள் சேர்ந்து இருக்க வாய்ப்பு உள்ளது.

  • @ramanachannel2300
    @ramanachannel2300 3 роки тому +3

    தமிழ் ஆர்வலர் என்ற போர்வையில். ஒரு தேசத்துரோகி.

  • @divyalohar1835
    @divyalohar1835 3 роки тому +79

    First bring church and mosque's under govt control.

    • @southtechie
      @southtechie 3 роки тому +1

      First bring non-brahmins as priests in big temples.

    • @TV-uq5dj
      @TV-uq5dj 3 роки тому

      கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒரே சர்ஜில் அல்லேலுயா சொல்வார்களா?

    • @TV-uq5dj
      @TV-uq5dj 3 роки тому

      கத்தோலிக்க திருச்சபை லுத்ரன் திருச்சபை இரண்டு வேறு வகுப்பா?

    • @southtechie
      @southtechie 3 роки тому

      @@TV-uq5dj அதைப் பற்றி உனக்கென்ன பிரச்சினை? உன் வேலையைப் பார்.

    • @user-bj2sk3hc7x
      @user-bj2sk3hc7x 2 роки тому

      @@southtechie bathil ah sollunga Robin 😂😂😂

  • @Dhaksha307
    @Dhaksha307 3 роки тому +105

    Tamilnadu Cristians like Jorge ponnaiya, Khasber has different intentions to damage Hinduism.

    • @sivananthan3101
      @sivananthan3101 3 роки тому +1

      Yes 😀😀😀😀👍👍👍👍

    • @BeRight4u
      @BeRight4u 3 роки тому

      Hoo

    • @vrgurusanthanam8031
      @vrgurusanthanam8031 3 роки тому

      Thavarana vaarthaigalea, yettrukollamudiyathadhu thaan.
      Kobathin velipaadu adhu, mannipum kettuvitaar. Athanai meendum kilaruvadhu, naavitharin kuppaiyai kilaruvathu pondradhu aagum.

    • @southernwind2737
      @southernwind2737 3 роки тому +1

      👍ua-cam.com/video/prqI6LmjCx4/v-deo.html👈

  • @pasukkaranpattio.p.ragupat4785
    @pasukkaranpattio.p.ragupat4785 3 роки тому

    மிக மிக சிறப்பு பாண்டே சார் உங்களிடம் பேச இனி ஒருவர் பிறந்து வரவேண்டும் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் நன்றி

  • @ashokh9
    @ashokh9 3 роки тому +1

    Rangaraj, you are legend bro!!! Your swiftness in keeping him on the point and catching him when he goes wrong is commendable... Finally Casper surrendering to Indian Constitution is classic!! Vazthukkal!!

  • @vidyadhivyaraja5840
    @vidyadhivyaraja5840 3 роки тому +88

    மத த்வேஷம் செய்துவிட்டு தமிழன் போர்வைக்குள் வந்து விடுவார்கள்.. Interview Super..👏👏👏👌👌👌👍nallaa pesreenga Pandey..😁😁😁

  • @sugadevmon6317
    @sugadevmon6317 3 роки тому +81

    These psyco dogs destroyed the beautiful kanyakumari District 😑😑😑

  • @blacktamil9061
    @blacktamil9061 6 місяців тому

    மூச்சுத்திணறி சமஸ்கிருதம் சாகட்டும். தமிழ் வாழ்க.....

  • @devendrankannaiyanaidu3590
    @devendrankannaiyanaidu3590 3 роки тому +6

    திரு பாண்டே அவர்களுக்கு பாராட்டுகள்.

  • @pandurmoorthy6484
    @pandurmoorthy6484 3 роки тому +82

    This conversation should be sent to NIA for cognisance

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 3 роки тому +8

      The south Indian Christians are already under the Nia scanner 👍

    • @sivananthan3101
      @sivananthan3101 3 роки тому +2

      Yes 😀😀😀😃👍👍👍👍

    • @sivananthan3101
      @sivananthan3101 3 роки тому +1

      @@gayathrinaidu9735 yes 😀😀😀😀👍👍👍👍

    • @ashoks5317
      @ashoks5317 3 роки тому

      Certainly. Mr.Kasper is ok to align with the party which is responsible for division of the country but not which is democratically elected.
      Why can't Mr.Kasper go on indefinite fast at Queens palace to get back $45 trillion stolen from the country.
      Mr.Kasper should offer his views on a recent video on - Is Churches Guilty of Genocide- aired on WION
      How can age of any criminal a excuse for grant of bail ?

  • @sbnvenkat
    @sbnvenkat 3 роки тому +122

    Stan Swamy is arrested in Maharashtra, not BJP ruled...He is not granted bail by Court not by BJP...He joined hands with Maoists and went against India of late and so should be punished.

    • @indianscientist8129
      @indianscientist8129 3 роки тому +6

      He was arrested by Central agencies, but not by Maharastra govt. We know that...

    • @indianscientist8129
      @indianscientist8129 3 роки тому +3

      You people are have such cruel heart to arrest even Mother Teresa

    • @vidhyacooking2549
      @vidhyacooking2549 3 роки тому +13

      What he did for india? He is an anti indian. Thats he got arrestee

    • @subramaniyamkandasamy2811
      @subramaniyamkandasamy2811 3 роки тому +22

      @@indianscientist8129 மதர் தெரேசாவை ஒரு கொடூர மாவோயிஸ்டு நண்பன் ஸ்டான் சாமியிடன் ஒப்பிடு செய்வது வேதனை.
      மதர் தெரேசாவும் சட்டத்திற்கு அப்பாற் பட்டவர் அல்ல.
      மதர் தெரேசா பற்பல நற்காரியங்கள் செய்தாலும், அவரும் ஒரு மத மாற்று பேர்வழியே.

    • @indianscientist8129
      @indianscientist8129 3 роки тому +1

      @@vidhyacooking2549 he fought for lowercaste community there. So he was targeted

  • @nssridhar2003
    @nssridhar2003 3 роки тому +2

    This man is a sweet talker. You made him accept his ideology. Good.

  • @shanmugasundaram.p6386
    @shanmugasundaram.p6386 3 роки тому +4

    இவ்வளவு நாளா கோமனம் மட்டுமே கட்டியிருந்தவரை பொதுவெளியில் அதையும் உருவி முழுமையாக வெளிப்படுத்திய பாண்டே ஐயாவிற்கு நன்றி.

  • @vinay5694
    @vinay5694 3 роки тому +131

    The Best of Pande.. Kasper Dirtyness has come out in a same language of ponniah..

  • @KathirVel-rf4ud
    @KathirVel-rf4ud 3 роки тому +60

    நாங்க சோழர்கள்.. அப்ப வந்து கொட்டையும், பட்டையும் போட்டுக்கிட்டு.. சிவன கும்பிடு..

  • @jeyamurugan7669
    @jeyamurugan7669 2 роки тому +1

    நான் நாடார் ஆனா கிர்ஸ்டின் நாடார் இப்படி பேசிகிட்டே இருந்தால் இந்து நாடார்களால் தமிழ்நாட்டில் உள்ள சர்ச் ஒன்றுவிடாமல் நொருக்கப்படும்

  • @namasivaya9847
    @namasivaya9847 3 роки тому +17

    சாதி மதம் மொழி நாடு இவற்றால் அடித்துக்கொண்டு சாகவேண்டாம் மனிதனாய் வாழுங்கள்

    • @gnanaprakasam9614
      @gnanaprakasam9614 3 роки тому

      ஆம் நண்பரே.. இதான் வேண்டும். மனிதனை மனிதனாக மதித்தாலே இந்த ஜாதி, மத பிரச்சினைகள் தீர்ந்து விடும்.

  • @gowrisankar2603
    @gowrisankar2603 3 роки тому +179

    NIA need to be established in every districts in tamilnadu.

    • @shakunthalaraj8290
      @shakunthalaraj8290 3 роки тому +16

      ஸ்பெஷல் IN KANYAKUMARI

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 3 роки тому +2

      @@shakunthalaraj8290 yes..... 😕 true

    • @mahendarthangavelu7658
      @mahendarthangavelu7658 3 роки тому +6

      பொதுவாக காவல் துறை, உளவுதுறை போன்றவற்றில் informers (துப்பு கொடுப்பவர்கள்) இருப்பார்கள். அதுவும் அன்னிய தொடர்பு, கவனத்தை ஈர்த்த பிரச்சனைகள் அதிகம் உள்ள மாவட்டங்கள் போன்றவற்றை அவர்கள் எங்கிருந்தாலும் ரகசியமாக கண்கானிப்பார்கள். இனி KK மாவட்டம் நிச்சயமாக NIA கண்காணிப்புக்கு அதிகமாக உட்பட கூடும்.

    • @roshan.v3540
      @roshan.v3540 3 роки тому +1

      @@mahendarthangavelu7658 👌👌👌👌

    • @sivananthan3101
      @sivananthan3101 3 роки тому +1

      Yes 😃😃😃😃👍👍👍👍

  • @thangamraju2799
    @thangamraju2799 3 роки тому +10

    வசம்மா வச்சு செய்யறதுங்கிறதுக்கு பாண்டேவோட வாதங்கள் உதாரணம்!!
    🤗🇳🇪💪💪💪

  • @indgentleman
    @indgentleman 3 роки тому +1

    ஜகத் கஸ்பார் பேட்டியின் இறுதியில் போட்ட கும்பிடை பார்த்தால் என்னை விட்டால் போதும் சாமி என்று சொல்வதைப்போன்று உணரமுடிகிறது .உண்மையிலேயே பாண்டேயின் அர்த்தமுள்ள கேள்விகள் அடுக்கப்பட்டன பதில்சொல்வதில் பாதிரியார் திணறினார் என்பது பேட்டியின்போது வெளிப்பட்டது. இது ஒரு சிறந்த பேட்டிதான்.

  • @vijaykumaralamanda2326
    @vijaykumaralamanda2326 Рік тому

    Mr Pandey your attact to the words are excellent.

  • @kalarajan7278
    @kalarajan7278 3 роки тому +47

    Good pandeji..... நானும் கன்னியாகுமாரி சார்ந்த நாடார் தான்.... என் பரம்பரை still hindu only.... Still all people respecting us.... En family 100years history eduthu parta pothu yarum கொடுமை படுத்த படவில்லை.....

    • @ramananramanan568
      @ramananramanan568 3 роки тому +7

      திருவாங்கூர் சமஸ்தானம் நாயர்கள் அவ்வாறு அவர்களை நடத்தினார்கள்.

    • @TheKing-xp7lq
      @TheKing-xp7lq 3 роки тому +4

      @@ramananramanan568 as far as the real history it happened in kerala and these missionaries escaped communists crack down after independence till 60s and migrated to kanyakumari.. these bastards changed entire history

    • @parimaladeepak4339
      @parimaladeepak4339 3 роки тому +5

      Do not allow missionaries in your areas....

    • @ksgomathysundaram8773
      @ksgomathysundaram8773 3 роки тому +3

      @@TheKing-xp7lq இவர்கள் மதமாற்றத்திற்காக சரித்திரத்தை மாற்றியவர்கள்.

    • @ksgomathysundaram8773
      @ksgomathysundaram8773 3 роки тому +3

      பின்ன இவன் ஏழைகளை ஏன் மதம் மாற்றுகிறான்?

  • @aravinddeepak9623
    @aravinddeepak9623 3 роки тому +22

    FBI was searching for this guy in one case

  • @samc3205
    @samc3205 2 роки тому

    எங்கள் அண்ணன் திரு ரங்கராஜன் பாண்டே you are an epitome of journalism 👏 🙌. Simply awesome 👌

  • @andamanprakash3709
    @andamanprakash3709 3 роки тому +1

    Nice interview..very nice to hear.. father kasbar and Pandey sir.. well done 🙏🙏

  • @mkofficial5932
    @mkofficial5932 3 роки тому +8

    உங்களுக்கு பாதுகாப்பா தான் இருக்கும் உங்களை எல்லாம் சும்மா விட கூடாது

  • @rba5745
    @rba5745 3 роки тому +54

    So many balls, clean bowled

  • @ragavragavan8106
    @ragavragavan8106 3 роки тому +3

    Pandey on fire 🔥🔥 and back 👌

  • @nithiraja3951
    @nithiraja3951 3 роки тому +1

    பாண்டே விற்கு நிகர் பாண்டே தான் 👌👌👌👌

  • @azhahashp9979
    @azhahashp9979 3 роки тому +46

    I am from kanyakumari, 82 percent of Infrastructure projects and maintenance in kanyakumari are brought by 5 years of bjp rule.But they are never going to win again because of this type of people.This is the warning for whole India.Everyone please obey your religion and give respect to other religions. Don't allow this type of people ,we are now realizing,that they have no culture .Don't be fool of going back to uncontrolled foreign desire..
    Proud to be an Indian
    Proud to speak in Tamil
    Proud to be an hindu
    #Jaihind

    • @soundararajanvenkataraman1445
      @soundararajanvenkataraman1445 3 роки тому +6

      You are very correct, Sir. I have seen during my one year service at Nagercovil

    • @hi-uv6rq
      @hi-uv6rq 3 роки тому

      Very good sir...we ppl should be bold and strong. Next gen should aware of all these. We hv to make them to know wts happening around them. After 30/40 yrs, this becomes history. They should not get mislead

    • @RamramRamram-tc3zb
      @RamramRamram-tc3zb 3 роки тому +1

      In India Hindus Majority is safe to all religion

    • @hi-uv6rq
      @hi-uv6rq 3 роки тому +1

      @A K உண்மை. தனிப்பட்ட விஷயமே. விருப்பப்பட்டு மாறலாம். விருப்பப்பட்டு மாறுவதாக வெளியே மட்டும் சொல்லி கொண்டு உள்ளே புழுங்குபவர்களும் உண்டு. வேறு மத திருமணத்தில் ஈடுபடும் அனைவரும் விருப்பப்பட்டு மாறுகிறார்கள் என்பது உண்மை இல்லை.

    • @azhahashp9979
      @azhahashp9979 3 роки тому +2

      @A K come and see in kanyakumari, even missionaries uses roudism to convert people , before the day of election even churches announces to vote for dmk ,is this was the agenda of pastors in church ,only thing media doesn't covers it.. cristianity is different, and the people who have faith on gesus is different, even i had a faith on gesus but i will worship him as an hindu because hindu religion doesn't say there is no god and there is only one god
      #jaihind

  • @geetharajan9430
    @geetharajan9430 3 роки тому +8

    Very clear explanation
    This father s also very knowledgeable person

  • @krishnavenisubbian801
    @krishnavenisubbian801 3 роки тому

    அருமை பாணடேசார்இன்னெருஜர்ஐ பொன்னைய்யாவைகண்டுபிடித்தீர்கள்

  • @shanmugambellan212
    @shanmugambellan212 3 роки тому +1

    Pandey the great...Kasper speaking like a school student and is not able to answer his questions...

  • @murugeshlin6247
    @murugeshlin6247 3 роки тому +74

    Every Church teaches samething what ponaih spoke. I have been to churches, there they will openly say all Hindu gods as sathan. Hindu bashing happens on every meeting.

    • @gowrisankar2603
      @gowrisankar2603 3 роки тому +8

      Murugan vel enaikum Suma vidathu avangala

    • @vaanavilsaivarahi
      @vaanavilsaivarahi 3 роки тому +6

      Watch Maridoss' latest video.

    • @bettydaniel8860
      @bettydaniel8860 3 роки тому +1

      You are absolutely wrong

    • @roshan.v3540
      @roshan.v3540 3 роки тому +3

      உண்மை

    • @murugeshlin6247
      @murugeshlin6247 3 роки тому +19

      @@bettydaniel8860 I have been to churches in Thoothukudi, lot of times they openly abuse Hindu gods and Hindu practices. Can you defend this.

  • @MK4INDIA
    @MK4INDIA 3 роки тому +24

    Excellent pandey your rocking

  • @devendrankannaiyanaidu3590
    @devendrankannaiyanaidu3590 3 роки тому +4

    சகோதரர் கஸ்பர் வாதம் பாராட்டுக்குரியது.

  • @unskilledexposing
    @unskilledexposing 3 роки тому +4

    Pandey and Kasper are right. Both of them did a good job.

  • @Ram-wd4no
    @Ram-wd4no 3 роки тому +196

    அய்யோ..பாவாட கதறுறானே...உண்மையில் ஜெகத் காஸ்பர் 100 பொண்ணையாவிற்கு சமம்......

    • @user-nb6ji6tg9j
      @user-nb6ji6tg9j 3 роки тому +8

      நூறு அல்ல ஆயிரம்

    • @moulik.cmoulik.c6130
      @moulik.cmoulik.c6130 3 роки тому

      @@user-nb6ji6tg9j ஆயிரம் அல்ல பத்தாயிரம்

    • @user-nb6ji6tg9j
      @user-nb6ji6tg9j 3 роки тому

      @@moulik.cmoulik.c6130 பத்தாயிரமும் இல்லை மகனே டிரில்லியன்

    • @raman5818
      @raman5818 3 роки тому

      More than that.

    • @user-nb6ji6tg9j
      @user-nb6ji6tg9j 3 роки тому +1

      @@raman5818 தமிழில் எழுத பழகுங்கள் மேதாவிகளே

  • @kesavan37
    @kesavan37 3 роки тому +10

    எங்களின் தமிழ்தேசியம் என்னும் கஸ்பர் அவர்கள்,முழுக்க முழுக்க தமிழாக உள்ள பான்டிச்சேரியை எப்போது தமிழகத்துடன் இணக்க போராடுவீர்கள்.

    • @manueldevasagayam9714
      @manueldevasagayam9714 3 роки тому

      புதுச்சேரியை தமிழ்நாட்டுடன் இணைக்க நீங்கள் முதலில் முயற்சி செய்யுங்கள். ஏன் அடுத்தவரை கேட்கிறீர்கள்?

  • @vijaykumaralamanda2326
    @vijaykumaralamanda2326 Рік тому

    Mr Pandey sir I am Telugu born in Chennai brought up in Mumbai, to some extend I can understand Tamil. Your attack to Rev Kasper Sir was superb and it is true. In their mind that is Christianity Religion lingers where ever they go. Thanks a lot

  • @manivel247
    @manivel247 3 роки тому +1

    அருமை பாண்டே சார்.

  • @oldisgold3753
    @oldisgold3753 3 роки тому +17

    நீண்ட நாட்களுக்கு பின் பாண்டேவின் அருமையான நிகழ்ச்சி

  • @HamsiVinod
    @HamsiVinod 3 роки тому +148

    I’ve heard many churches in kk district, Marthaandam etc. talking very badly, using dirty language on Hindu gods, in loud speakers. It’s similar to how karuppar koottam spoke. Not only this George ponnaiah. Only after these people started cursing Hindus and called our gods satans, Hindus started talking back on Christians, that too after a long period of tolerance.

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 3 роки тому +10

      Yes true 👍👌

    • @bamabama339
      @bamabama339 3 роки тому +10

      Correct

    • @gayathiri202
      @gayathiri202 3 роки тому +5

      When we studied in christian missionaries school that time it was different. That time they taught only from Bible stories not spread hatredness.But tried to convert not spread hatredness.

    • @vijayalakshmi-hn4iu
      @vijayalakshmi-hn4iu 3 роки тому +7

      High time we put these matha boothakar in their place!

    • @laya0srinivas
      @laya0srinivas 3 роки тому +6

      Time to hit back .

  • @natarajanchandrasekaran5504
    @natarajanchandrasekaran5504 3 роки тому +22

    Mr pande it is not worth to interview this DMK person jagth gasper. Look at his face.As a christine father there is no divine look .He is a business man supporting DMK for benefits.
    BJP govt must note his talk

    • @anthonysunderraj5713
      @anthonysunderraj5713 3 роки тому

      Bjp govt is gujju corporates govt. Dmk is peoples govt

    • @CometFire2010
      @CometFire2010 3 роки тому

      Interview is important for all parties. Let truth comes out. Let people judge openly at everyone.

    • @HackSparrrowakaSicario
      @HackSparrrowakaSicario 2 роки тому

      Thamizh paavadais have no class.. they look and behave as third grades compared to the Kerala Christians ...

  • @ravishankars6691
    @ravishankars6691 3 роки тому +15

    "நெத்தியடி" கொடுத்தீர்கள் பாண்டேஜீ.

  • @salemgiri
    @salemgiri 3 роки тому +28

    உடம்பு முழுவதும் விஷம் நாவில் மட்டுமே சர்க்கரை..

    • @user-oj5yu3xr7u
      @user-oj5yu3xr7u 3 роки тому +3

      பாண்டேக்கு தானே.

    • @rebelkingrebelz3949
      @rebelkingrebelz3949 3 роки тому +2

      Udattil pun muruval paadiriku

    • @arokkiaselvan5406
      @arokkiaselvan5406 3 роки тому +2

      இதுதான் பான்டே

    • @ramdev7649
      @ramdev7649 2 роки тому

      Vasan @ idhu maadhiri paesuradhukkuthaan....paathiri training provided by rome

  • @ArunKumar-tr5zl
    @ArunKumar-tr5zl 3 роки тому +6

    கர்த்தர். மாதா.. சுவிஷேஷம் இதெல்லாம் சமஸ்கிருதம் தானே..

    • @user-ic4ti4ul5j
      @user-ic4ti4ul5j 3 роки тому +3

      பட்டணம்,சுவிசேஷம்,பிராத்தனை,ஜெபம்,தேவாலயம்,ஸ்தோத்ரம்,பரிசுத்தம்,பரமபிதா,தேவன்,நித்தியம்,சத்தியம்,மார்க்கம்,சமாதானம்,சாந்தி,மனுஷன்,மோட்சம்,சம்கரித்தல், இப்படி அனைத்து வார்த்தைகளும் சமஸ்கிருதமே...

  • @r8e2cnjp
    @r8e2cnjp 3 роки тому +2

    உரிமைகளை மறுக்கும்போது அறச்சீற்றம் வருவது எப்படித்தவறு

  • @rajalakshmiradhakrishnan5343
    @rajalakshmiradhakrishnan5343 3 роки тому

    பாண்டே ,உங்களை நினைத்து
    நான் மிகவும் பெருமை கொள்கிறேன் ,உங்கள் தாயார்
    செய்த புண்ணியம் ,you are emphatic , All the best
    Let him go and learn about Indian History