"கோபாலபுரத்தில் பிறப்பு.. Quotaவில் படிப்பு.." - அண்ணாமலை கடும் தாக்கு | Annamalai | BJP | DMK

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 883

  • @sramachandran2451
    @sramachandran2451 2 роки тому +302

    என்ன ஒரு அற்புதமான பேச்சு. இவ்வளவு நாள் எங்கே ஐயா இருந்தீர்கள். கொஞ்சம் கூட சளைக்காமல் போர் அடிக்காமல் உண்மையை நமக்கு எடுத்துரைக்கிறார். ஒவ்வொரு நாளும் திரு.அண்ணாமலை அவர்களது பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் போல் இருக்கிறது. இதுவரை நான் அறிந்தவரை காசு கொடுத்து தான் கூட்டம் சேர்த்து பொதுக்கூட்டம் மாநாடு என்று நடத்துவார்கள். ஆனால் திரு.அண்ணாமலை அவர்கள் போகுமிடமெல்லாம் கூட்டம் தானாக வருவதைப் பார்க்க முடிகிறது. அனைத்து தரப்பினரையும் தனது பேச்சாற்றலால் கவர்ந்திழுக்கிறார். எனக்கு தெரிந்தவரை மக்கள் திலகம் திரு.எம்.ஜி.ஆர் அவர்களுக்கு பிறகு தமிழக மக்களையும் ஏன் இந்திய மக்கள் அனைவரது மனதிலும் நீங்கா இடம் பிடிப்பார் என்பதில் ஐயமில்லை. வாழ்க திரு.அண்ணாமலை அவர்கள். வாழ்க நம் பாரத தேசம். ஜெய்ஹிந்த்.

    • @sivalingapandianprabhakara946
      @sivalingapandianprabhakara946 2 роки тому +5

      Miga seriyana Ungal varthaykal jaihind thodarindhu pathivukal idavum👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

    • @coolworld5054
      @coolworld5054 2 роки тому +3

      H ராஜா ஐ மறந்துடிங்களா சண்டாளிங்களா??

    • @chidhambarammani2081
      @chidhambarammani2081 2 роки тому +6

      100% உண்மை சார்
      வாழ்க மோடி ஜி

    • @gopalramadoss5684
      @gopalramadoss5684 2 роки тому +5

      இதெல்ல௱ம் நேரம் வரும்பொழுது நடக்கும்.

    • @sumetrashivashankar1078
      @sumetrashivashankar1078 2 роки тому +1

      Unnmai Sir ..... Unnmai ......
      Engal Mana Unarvu galai Appadiye Varthai galil Ezhudhi irukkireergal . Mikka Nandri . Greetings and Regards .
      JAI SHRI RAM ...... JAI HIND .....

  • @baski53
    @baski53 2 роки тому +32

    மாபெரும் சபைதனிலே
    நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்...
    மாசுக்குறையாத மன்னவன் இவெனென்று போற்றி புகழ வேண்டும்....
    அண்ணாமலை
    தலைவணங்கி பாராட்டுகிறோம்.

  • @maniprem2695
    @maniprem2695 2 роки тому +36

    நாகரீகம் மிக்க தலைவரை இது வரை தமிழ்நாடு பார்க்க வில்லை...!
    இப்போது தான் முதல் முறையாக தமிழகம் 🇮🇳🤘பார்க்க ஆரம்பித்து விட்டது...!
    தமிழகத்தில் புதிய அரசு திரு. அண்ணாமலை அவர்கள் தலைமையில் வந்தே ஆக வேண்டும்..!
    கடுமையாக உழைப்போம் 🙏
    வாழ்க பாரதம் 🇮🇳
    வளர்க தமிழகம் 🇮🇳
    ஜெய் ஹிந்த் 🇮🇳

  • @shivajichakravarthy4653
    @shivajichakravarthy4653 2 роки тому +99

    என்ன ஒரு அருமையான பேச்சு
    இது மக்களுக்காககூட அல்ல.
    அடிமை ஊடகங்களுக்காக.
    உண்மையை உணரவேண்டும்.
    நல்லதை எடுத்துரைக்கவேண்டும்.

  • @eswaramoorthic9325
    @eswaramoorthic9325 2 роки тому +56

    தொப்பம்பட்டியில்
    தொட்டில் ஆடி
    கர்நாடகத்தில்
    சிங்கம் போல்
    கர்ஜ்ஜிர்த்து
    அரவக்குறிச்சி
    அரவணைக்க
    மறுத்து இன்று
    தமிழகத்தில்
    தரமான தலைவர்
    என்று தமிழக மக்கள்
    மனதில் ஒரு தவிர்க்கவே
    முடியாத உயர்ந்து தமிழக மக்கள் மீண்டும் ஒரு
    புரட்சி தலைவர் என்று
    ஜெயின் ஜார்ஜ் கோட்டையில் உங்களுடைய சுதந்திர தின
    உரையை கேட்க மிகவும் ஆவலுடன் 🙏

    • @honeyskmp6190
      @honeyskmp6190 2 роки тому

      தொட்டம்பட்டி

    • @SelvaRaj-li3hg
      @SelvaRaj-li3hg 2 роки тому +1

      நான் புத்தி தெரிந்த நாள் முதல் புரட்சி தலைவர் M. G. R பக்தன். இனியும் அப்படியே. ஆனால் அவரைபோலவே திரு. அண்ணாமலை அவர்களின் பேச்சு நியாமாக நேர்மையாக நாகரீமாக . அவர் எங்கள் ஊர் பெங்களூரு காரர் ஆயிற்றே.

  • @rmk1064
    @rmk1064 2 роки тому +151

    அருமையான பேச்சு. அற்புதமான மனிதர். தமிழ்நாடு இவரது சேவையை முறையாக பயன்படுத்திக்கொண்டால் மேன்மையுறும் என்பது திண்ணம்.

  • @sathyanarayananvenkatasubban
    @sathyanarayananvenkatasubban 2 роки тому +151

    அருமையான பதிவு இளைஞர்கள் கூர்ந்து நோக்க வேண்டும்

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 2 роки тому +296

    சார் அருமையான உரை.நீங்கள் சொல்வதை போல கிராமத்திற்கு சென்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். புரட்சித் தலைவர் என்ன செய்தாரோ அதே வழியில் மக்களை சந்தியுங்கள்.புரிய வையுங்கள்.வெற்றி உறுதி.

    • @DJ-oi9md
      @DJ-oi9md 2 роки тому +6

      @The French Connection who said IT is the only business which MGR missed? MGR did good things for poor ppl, that’s why they loved him and considered as god. You maybe right about IT boom in blore but TN had really good growth during MGR period. Then comes kattumaram and opened up corruption and liquor factories which took TN to deep bottom.

    • @ka73670
      @ka73670 2 роки тому +4

      @The French Connection I have got a very good idea about you that you are a caste fanatic barbarian and an abrahamic broker. Simply, DMK sombbu.

    • @Hijklm
      @Hijklm 2 роки тому +2

      அயோக்கியர்களை உருவாக்கியதே
      முதலில் MGR.
      கருணாநிதி என்னும் கயவனை எதிர்க்க
      தமிழகமெங்கும் விஷ விதைகளை
      திருட்டு அயோக்கியர்களை்உருவாக்குயவன்
      🧲MGR உதாரணமாக கல்வியில் கொள்ளையடித்து பல தொழில்களில் மூதலீடு செய்த கொள்ளையர்கள்
      உடையார். JPR. Jagatratchagan
      பச்சைமுத்து மற்றும் பல அயோக்கியர்கள்

    • @pannerselvamkesavan4076
      @pannerselvamkesavan4076 2 роки тому

      Really your message is real and Ideal
      Which should reach each and every corner of the villages .
      Definitely People living in the villages
      Understand and realise.

    • @srinivasanchellapillais418
      @srinivasanchellapillais418 2 роки тому +2

      @@Hijklm உளறலின் உச்ச கட்டம்.

  • @rajee0719
    @rajee0719 2 роки тому +502

    இது மாதிரி பேசக்கூடிய தலைவரை தமிழகம் இதுவரை கண்டதில்லை.. Excellent.. full of information 👌👌

    • @katchi3727
      @katchi3727 2 роки тому +5

      Dravidian folks yerikkaravaralum, drvidian corporate political party yerakkara varalum yaaraiyum pesavudamattanga.... Pesina aabaasama thittuvaanga... Poi kesu potti alakalippanga... Avunga soththu aayitchi tamilagam... Keakka naadiyilla...

    • @pannerselvamkesavan4076
      @pannerselvamkesavan4076 2 роки тому +6

      Mr. Annamalai sir having knowledge more than enough because UPSC Selection Board Recruited him for IPS

    • @k.sathish8540
      @k.sathish8540 2 роки тому +14

      தமிழக பிஜேபி தலைவர் அவர்கள் முதலில் தமிழ்நாட்டில் ஒவ்வொரு பூத்திலும் பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமனம் செய்யுங்கள். ஒவ்வொரு கிராமத்திலும் BJP கிளை நிறுவி அதற்கு பொறுப்பாளர்கள் நியமனம் செய்து பணி செய்ய வேண்டும். இது போன்ற அடிப்படை கட்டமைப்புகள் மிக மிக அவசியம். Dmk அல்லது admk கட்சிகளின் கிளைகள் தமிழகத்தில் அனைத்து கிராமங்களிலும் உள்ளது. 1000 ஓட்டு கொண்ட ஒரு சிறிய தமிழக கிராமத்தில் DMK கட்சிக்கு வார்டு பொறுப்பாளர், பூத் கமிட்டி நிர்வாகிகள், கிளை செயலாளர், இளைஞர் அணி செயலாளர், மகளிர் அணி என்று 5அல்லது 6 பதவிகள் மற்றும் அதற்கு பொறுப்பாளர்கள் நீண்ட காலமாகவே உள்ளது.ஆனால் தமிழக பிஜேபி நிலைமையோ மத்தியில் பிஜேபி ஆட்சிக்கு வந்து 7 வருடம் ஆகிறது. ஆனால் இன்னும் பிஜேபிக்கு தமிழ்நாட்டில் 90சதவீதம் கிராமங்களில் கிளைகள் இல்லை. கிராம பகுதிகளில் இன்னும் பல பேருக்கு பிஜேபி சின்னமே தெரியவில்லை. தேர்தல் நேரத்தில் பணி செய்ய கூட பொறுப்பாளர்கள் இல்லை. இது போன்ற நிலையில் மத்திய அரசின் நல திட்டங்கள் சாதாரண பொது மக்களிடம் இது பிஜேபி திட்டம் என்று எடுத்து சொல்ல கூட ஊரக பகுதிகளில் பிஜேபிக்கு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்படவில்லை. UA-cam, twitter அரசியல் தமிழக கிராமபகுதிகளில் பிஜேபிக்கு ஒட்டாக மாறாது. பிஜேபி தலைவர் அவர்கள் இந்த விவாகரத்தில் தனி கவனம் செலுத்தி கிராம பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு பலப்படுத்த வேண்டுகிறோம்.,

    • @miyastreet720
      @miyastreet720 2 роки тому +1

      Aam. Kirukkuthanamaa. Pesuraan

    • @miyastreet720
      @miyastreet720 2 роки тому

      @@k.sathish8540 adhukkellaam. Kaasu. Kothtthu. Thaan. Aall. Serkkanum. Yen. Yendraal
      Vumakke. Puriyum

  • @desabhakthi6739
    @desabhakthi6739 2 роки тому +33

    சத்தியமா சொல்கிறேன் நம் தர்மதலைவர் திரு அண்ணா மலை யின் பேச்சில் உள்ள உண்மைகளை கண்டு உடல் முழுவதும் புல்லரித்து உள்ளேன் அவரது தொண்டு மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்🙏🙏🙏🙏🙏🇮🇳👏👏👏👏👏👏👏👍

  • @kandasamymurugan2409
    @kandasamymurugan2409 2 роки тому +284

    அண்ணன் திரு.அண்ணாமலை அவர்கள் பேச்சில் வெற்றி நிச்சியம் 2026 ல் 150 தொகுதியில் வெற்றி நிச்சியம் கிடைக்கும் வெற்றி உறுதி அருள்மிகு அண்ணாமலை சம்மர்ப்பணம் நன்றி

    • @அருண்R
      @அருண்R 2 роки тому +12

      ❤️❤️❤️❤️🚩🚩🚩🚩🚩😍😍😍😍😍😍

    • @johnsonjo8454
      @johnsonjo8454 2 роки тому +6

      மீதி 84 தொகுதி என்ன பாவம் செய்தது

    • @அருண்R
      @அருண்R 2 роки тому +10

      @@johnsonjo8454 தத்தியும் பாவம்தானே

    • @DR_68
      @DR_68 2 роки тому +15

      @@johnsonjo8454 தத்தி எதிர்க்கட்சியா வந்து சட்டசபையில் உடக்கரானும், வச்சு செய்யணும் , அது சுகம். அதான்

    • @zpunchinfo
      @zpunchinfo 2 роки тому +4

      Well said

  • @easwaranayyasamy1590
    @easwaranayyasamy1590 2 роки тому +149

    வாழ்க மோடிஜி வாழ்க பாரதம்
    ஜெய் ஹிந்த் வந்தேமாதரம்
    தமிழக பாரதிய. ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை அவர்கள் செயல்பாடு சிறப்பாக உள்ளது
    சிறப்பாக பேசி எளிமையாக
    புரியவைத்து உள்ளார்

    • @jayakumarviswanathan807
      @jayakumarviswanathan807 2 роки тому

      பொய் சொல்றது சிறப்பு

    • @Jay28359
      @Jay28359 2 роки тому +12

      @@jayakumarviswanathan807 ya ya DMK and gopalapuram slaves are always cant take the truth, they relay on lies only, all the best😝😝😝

    • @sumetrashivashankar1078
      @sumetrashivashankar1078 2 роки тому

      @@jayakumarviswanathan807 Yaen Sir indirect aaga Comment Panrenga ? Yedhu Poi ??

    • @sukumars2384
      @sukumars2384 2 роки тому

      @@jayakumarviswanathan807 உன் பிறப்பே ஒரு பொய் தானே? அதற்கு வெட்கப்படு.

  • @karthicks7235
    @karthicks7235 2 роки тому +133

    வரலாறு உன்னை போற்றும், வரும் காலம் உன்னை வாழ்த்தும், தமிழகத்தின் பொன் ஏட்டில் உனது பெயர் பொறிக்கப்படும்,
    உன்னை போல் ஒருவரை தமிழகம் தேடிதேடி தேர்ந்தெடுத்துவிட்டது இனி வரும் காலம் நமதே. வாழ்த்துக்கள் உயர்திரு அண்ணாமலை sir.

    • @k.sathish8540
      @k.sathish8540 2 роки тому +3

      தமிழக பிஜேபி தலைவர் அவர்கள் முதலில் தமிழ்நாட்டில் ஒவ்வொரு பூத்திலும் பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமனம் செய்யுங்கள். ஒவ்வொரு கிராமத்திலும் BJP கிளை நிறுவி அதற்கு பொறுப்பாளர்கள் நியமனம் செய்து பணி செய்ய வேண்டும். இது போன்ற அடிப்படை கட்டமைப்புகள் மிக மிக அவசியம். Dmk அல்லது admk கட்சிகளின் கிளைகள் தமிழகத்தில் அனைத்து கிராமங்களிலும் உள்ளது. 1000 ஓட்டு கொண்ட ஒரு சிறிய தமிழக கிராமத்தில் DMK கட்சிக்கு வார்டு பொறுப்பாளர், பூத் கமிட்டி நிர்வாகிகள், கிளை செயலாளர், இளைஞர் அணி செயலாளர், மகளிர் அணி என்று 5அல்லது 6 பதவிகள் மற்றும் அதற்கு பொறுப்பாளர்கள் நீண்ட காலமாகவே உள்ளது.ஆனால் தமிழக பிஜேபி நிலைமையோ மத்தியில் பிஜேபி ஆட்சிக்கு வந்து 7 வருடம் ஆகிறது. ஆனால் இன்னும் பிஜேபிக்கு தமிழ்நாட்டில் 90சதவீதம் கிராமங்களில் கிளைகள் இல்லை. கிராம பகுதிகளில் இன்னும் பல பேருக்கு பிஜேபி சின்னமே தெரியவில்லை. தேர்தல் நேரத்தில் பணி செய்ய கூட பொறுப்பாளர்கள் இல்லை. இது போன்ற நிலையில் மத்திய அரசின் நல திட்டங்கள் சாதாரண பொது மக்களிடம் இது பிஜேபி திட்டம் என்று எடுத்து சொல்ல கூட ஊரக பகுதிகளில் பிஜேபிக்கு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்படவில்லை. UA-cam, twitter அரசியல் தமிழக கிராமபகுதிகளில் பிஜேபிக்கு ஒட்டாக மாறாது. பிஜேபி தலைவர் அவர்கள் இந்த விவாகரத்தில் தனி கவனம் செலுத்தி கிராம பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு பலப்படுத்த வேண்டுகிறோம்.,

    • @sumetrashivashankar1078
      @sumetrashivashankar1078 2 роки тому

      Excellent Comment 👍 son .....

    • @chandrasekarang7846
      @chandrasekarang7846 2 роки тому

      ள்ள

  • @mithunb.1510
    @mithunb.1510 2 роки тому +74

    Cristal clear speech 👍👍..true TN Leadership.... waiting for you annamalaiji 👍

  • @chellamuthumanickam
    @chellamuthumanickam 2 роки тому +83

    அண்ணன் திருஅண்ணாமலை ஐபிஎஸ் அவர்கள் ஒரு அறிவுக் களஞ்சியம்👍

    • @pannerselvamkesavan4076
      @pannerselvamkesavan4076 2 роки тому +4

      You are correct
      Tamil Nadu people need one Honest and Knowledgeable person to Rule.

  • @anylands5267
    @anylands5267 2 роки тому +112

    என்ன ஒரு பேச்சு அசந்துவிட்டேன் வாழ்க அண்ணாமலை,வளர்க பி ஜே பி...

    • @miyastreet720
      @miyastreet720 2 роки тому +1

      Appudiyaa. Iyo. Paavam. Kirukkan. Vularuvadhu. Appudithaan. Irukkum

    • @v.i.p3344
      @v.i.p3344 2 роки тому +2

      @@miyastreet720 avara vidu,nee ethuku ovoru comments ah poi katharara,😂.

    • @naiyayika
      @naiyayika 2 роки тому

      @@miyastreet720 mudu Kothadimai

  • @mahendrachandchordia4575
    @mahendrachandchordia4575 2 роки тому +134

    உள்ளத்தை தொட்ட பேச்சு சார் அருமையான நாகரீகமான பேச்சு உங்களை கட்டி தழுவி அரவனைக்கும் மாறு மனம் விழைகிறது ஐயா அப்ப்பா அப்ப்பா 💐🙏

    • @balakrishnannair7736
      @balakrishnannair7736 2 роки тому

      Long live BJP prime minister long live Annamalai long live Jay Hind

  • @AP-ct7ke
    @AP-ct7ke 2 роки тому +84

    "Engaya iruntha ivlo naal uh" moment! Right person at the Right place..👍

  • @muthukrishnan8114
    @muthukrishnan8114 2 роки тому +298

    ஒரு தலை சிறந்த தலைவன் வேகமாக உருவாகி கொண்டிருக்கிறான்.

  • @venkatasubramanianswaminat4172
    @venkatasubramanianswaminat4172 2 роки тому +45

    No words to praise..
    Fantastic Spellbound speech..
    I couldn't stop or pause..
    We have got a true leader to Tamilnadu.

  • @chandrasekarangovindarajul1572
    @chandrasekarangovindarajul1572 2 роки тому +3

    A vibrant deliberation. நாடி நரம்புகள் முறுக்கேறிய எனக்கு வயது 70. Keep going my dear son.

  • @maanilampayanurachannel5243
    @maanilampayanurachannel5243 2 роки тому +14

    அருமை... அருமை... அருமை அன்பு மகனே !
    எங்கள் ஐயா காமராஜர் அவர்கள் மீண்டும் வந்து விட்டார் தமிழகத்தை மீட்டெடுக்க !
    எல்லா வகையிலும் கவனமாக இருங்கள் மகனே !
    நன்றிகளும்.. நல்வாழ்த்துக்களும் அன்பு மகனே !

  • @robinhood_merrymen7969
    @robinhood_merrymen7969 2 роки тому +9

    மிகவும் முக்கியமானது அனைவரும் அமைதியாக தேவையான நேரத்தில் அளவான கைதட்டல் .....மற்ற கட்சியினர்க்கும் வழிகாட்டி....கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு..... மேன்மக்கள் மேன்மக்களே.......சங்கு சுட்டாலும் வெண்மைதரும்.....

  • @lalithkumar6663
    @lalithkumar6663 2 роки тому +158

    I'm truly baffled by the fact that a person can be so inspiring to such an extent . Each and every word that he spoke was true to the core , what has happened over the years the things that have been deliberately denied , people brainwashed by the greed and corrupt minds of dirty politics, denial and gradual extinction of the pride , culture and heritage of the motherland and most importantly imparting anti national thoughts in the minds of young people . It's high time that a political , spiritual and cultural change is required and for that to happen yes u need Annamalai but also remember that you yourself have to work towards it . Anna will be the tool and guiding force in it . Jai hind 🙏❤️

    • @charumathisanthanam6783
      @charumathisanthanam6783 2 роки тому +13

      well said 100 percent true

    • @shalininaveenkumar1718
      @shalininaveenkumar1718 2 роки тому +10

      Superb

    • @jayarajnair8535
      @jayarajnair8535 2 роки тому +10

      Superxsuper. 👍Mr Annamalai IPS is the only leader, who can bring political cultural and spiritual changes in our noble state. In 2024 all devil and corrupted forces of dravidian parties will come to an end. A new sun with lotus will arise in our Tamilnadu.

    • @DJ-oi9md
      @DJ-oi9md 2 роки тому +9

      @The French Connection the way you mentioned BJP shows you are an oopi kothadimai..

    • @ka73670
      @ka73670 2 роки тому +6

      @The French Connection r u from ditchi MK.

  • @man861
    @man861 2 роки тому +74

    common common Annamalai Sir. Such a strong determined man in BJP

  • @rams9257
    @rams9257 2 роки тому +75

    One suggestion..Please have english sub title..This speech is not only for Tamilians..but for all Indians👏👏

  • @jayabaljjayajj3594
    @jayabaljjayajj3594 2 роки тому +187

    தி கிரேட் அண்ணாமலை அறிவுள்ள நேர்மையான தமிழ் நாட்டின் மாபெரும் பொக்கிஷம்

    • @k.sathish8540
      @k.sathish8540 2 роки тому +4

      தமிழக பிஜேபி தலைவர் அவர்கள் முதலில் தமிழ்நாட்டில் ஒவ்வொரு பூத்திலும் பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமனம் செய்யுங்கள். ஒவ்வொரு கிராமத்திலும் BJP கிளை நிறுவி அதற்கு பொறுப்பாளர்கள் நியமனம் செய்து பணி செய்ய வேண்டும். இது போன்ற அடிப்படை கட்டமைப்புகள் மிக மிக அவசியம். Dmk அல்லது admk கட்சிகளின் கிளைகள் தமிழகத்தில் அனைத்து கிராமங்களிலும் உள்ளது. 1000 ஓட்டு கொண்ட ஒரு சிறிய தமிழக கிராமத்தில் DMK கட்சிக்கு வார்டு பொறுப்பாளர், பூத் கமிட்டி நிர்வாகிகள், கிளை செயலாளர், இளைஞர் அணி செயலாளர், மகளிர் அணி என்று 5அல்லது 6 பதவிகள் மற்றும் அதற்கு பொறுப்பாளர்கள் நீண்ட காலமாகவே உள்ளது.ஆனால் தமிழக பிஜேபி நிலைமையோ மத்தியில் பிஜேபி ஆட்சிக்கு வந்து 7 வருடம் ஆகிறது. ஆனால் இன்னும் பிஜேபிக்கு தமிழ்நாட்டில் 90சதவீதம் கிராமங்களில் கிளைகள் இல்லை. கிராம பகுதிகளில் இன்னும் பல பேருக்கு பிஜேபி சின்னமே தெரியவில்லை. தேர்தல் நேரத்தில் பணி செய்ய கூட பொறுப்பாளர்கள் இல்லை. இது போன்ற நிலையில் மத்திய அரசின் நல திட்டங்கள் சாதாரண பொது மக்களிடம் இது பிஜேபி திட்டம் என்று எடுத்து சொல்ல கூட ஊரக பகுதிகளில் பிஜேபிக்கு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்படவில்லை. UA-cam, twitter அரசியல் தமிழக கிராமபகுதிகளில் பிஜேபிக்கு ஒட்டாக மாறாது. பிஜேபி தலைவர் அவர்கள் இந்த விவாகரத்தில் தனி கவனம் செலுத்தி கிராம பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு பலப்படுத்த வேண்டுகிறோம்.,

  • @shanmugamthevar5608
    @shanmugamthevar5608 2 роки тому +362

    RSB ஊடகங்களின் முதலாளிகள் தற்போதுள்ள நிலைமையை மாற்றிக்கொண்டால் நல்லது இல்லையென்றால் மூடுவிழா தானாக நடக்கும். நன்றி ஜெய் ஹிந்த் சார்

    • @shanmugamvasudevan4976
      @shanmugamvasudevan4976 2 роки тому +17

      கண்டிப்பாக.

    • @sennal999
      @sennal999 2 роки тому +5

      👌

    • @karthikeyankanakabal6365
      @karthikeyankanakabal6365 2 роки тому +5

      Absolutely

    • @coolworld5054
      @coolworld5054 2 роки тому

      H ராஜா எங்கே? 🤔

    • @tharakaraamk.j.8153
      @tharakaraamk.j.8153 2 роки тому +10

      ஸாரி *** மூ(ஓ)டிட்டாங்கப்பா.
      நோ சன் நியுஸ்
      நோ தோழமை துறை
      நோ ஏழரை
      நோ அடல்ட்ஸ்(18-தமிழ்)
      சேனல்கள் நான் சொன்ன சேனல்கள் ஒருத்தரையும் காணோம்பா.
      ஒரு வேளை அதிமுக அமைச்சர் திரு.ராஜேந்திரபாலாஜியின் பற்றிய செய்திகளை சேகரிக்க போயிருப்பாங்களோ !!
      இருக்கும்.
      இருக்கும்.
      பாரத் மாத்தாக்கி ஜே.
      ஜெய் ஹிந்த்.
      வாழ்க இந்திய தேசம் !!
      ஓழிக தீவிரவாதம், மதமாற்றம்..

  • @vijaya5087
    @vijaya5087 2 роки тому +12

    என்ன ஒரு தெளிவான பேச்சு. இவருடைய பேச்சை கேட்ட பிறகு, நம் பிரதமர் மேல் மரியாதை மேலும் உயர்கிறது. Jaihind🙏🏻

  • @MuruganMurugan-xu6vp
    @MuruganMurugan-xu6vp 2 роки тому +97

    அருமை அருமை அண்ணா உங்கள் உழைப்பு என்பது தெரியும் நன்றி வணக்கம்

  • @logeshsaravan5332
    @logeshsaravan5332 2 роки тому +106

    Preparation for Every speech speaks capabilities of Annamalai ..

  • @varikuyil1372
    @varikuyil1372 2 роки тому +60

    தமிழ்நாடு கண்ட அற்புத மனிதன் அண்ணாமலை. எவ்வளவு அறிவு. எவ்வளவு நடந்திருக்கிறது நம் நாட்டில். நல்ல விஷயம். எதுவுமே தெரியாமல் இருந்தது சார்

  • @ravichandran-pf5qf
    @ravichandran-pf5qf 2 роки тому +10

    இந்த இளம் வயதில் நம் பாரத தேசத்தை பற்றிய ஆழ்ந்த அறிவு ஞானம், மற்றும் சரியான நேரத்தில் அதிரடியாக சிறப்பாக எடுத்து உரைக்கும் திறமை. உள்ளத்தில் துணிவு, நேர்மை. தமிழக பி ஜே பீ ககு கிடைத்த நாடு போற்றும் தலைமை. தமிழர்களே. இனியும் திராவிட மாயையில் வெறும் ஊடக காட்சி நாடக அரசுகளை புறக்கணியுங்கள். நேர்மையான உண்மையான நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும், தலைவனை தேர்ந்தெடுங்கள், அவரிடம் நாட்டை ஒப்படையங்கள்.

  • @sivaramanmahadevan1180
    @sivaramanmahadevan1180 2 роки тому +32

    I think this is the best speech ever by Annamalai.Very impressive.

  • @sarabojithangaraju4519
    @sarabojithangaraju4519 2 роки тому +41

    Wonderful speech sir 👌
    There's no media or politician has given such a meaningful speech. God bless you 🙏❤👍

  • @diamondvijayshree
    @diamondvijayshree 2 роки тому +64

    தமிழக அரசியல் களம் ஒரு சிறந்த தலைவனை கண்டுவிட்டது. இனி நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அவரை தமிழக முதல்வராக பொறுப்பேற்க செய்வோம். நம்மில் இனி ஜாதி மத மொழி இன வேறுபாடுகளை மறந்து ஒரே குறிக்கோள் கொண்டு பாடுபடுவோம். ஜெய் ஹிந்த் வந்தே மாதரம்

    • @SA-xe1ez
      @SA-xe1ez 2 роки тому +1

      ஆரவாரம் இல்லாமல் செயலில் செய்து காட்டவேண்டும்.

    • @SA-xe1ez
      @SA-xe1ez 2 роки тому +1

      சொல்லிச்செய்வர் சிறியோர் செல்லாமல் செய்வர் பெரியோர்.

    • @soundarrajan7929
      @soundarrajan7929 2 роки тому +1

      எப்பொழது

  • @natarajansundararaman8434
    @natarajansundararaman8434 2 роки тому +52

    அப்படி கிராமம் கிராமமாக சென்றால் தான் பிஜெபி இக்கு முழுமையாக தெரிய வரும் திராவிட கட்சிகளின் தகிட தத்தும் புரியும் ,அப்பதான் பிஜெபி ஆட்சி வர என்ன செய்யவேண்டும் என்று முழுமையாக அறியும் வெற்றி போர் பிஜெபி jaihind

  • @v.arulthalapathiarul5253
    @v.arulthalapathiarul5253 2 роки тому +28

    திரு அண்ணாமலை என்ற ஊர் மாமனிதரை பார்க்கும்பொழுது என் மனதில் தோன்றுவது ஒன்று தான் பாரத தேசத்திற்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி ஒரு தவப்புதல்வர்கள் கிடைத்தது போல் தமிழகத்திற்கு ஆனா தவ புதல்வராக திருஅண்ணாமலை கிடைத்துள்ளார்

  • @ravikumars6311
    @ravikumars6311 2 роки тому +85

    தனித்துவம் மிக்க தலைவர் அண்ணாமலைஜின் இந்த உரை, தமிழ்நாட்டுப் பாஜகவை
    வீரநடை போட வைக்கும்
    வெற்றியுரை.

    • @vedhagiri8671
      @vedhagiri8671 2 роки тому

      அட நாயோ சிலிண்டர் 1000 டா நல்லா சப்புடா விலை குறையும்

  • @muthupandianarasu4630
    @muthupandianarasu4630 2 роки тому +5

    மிக அருமையான தெளிவாக பாமர மக்கள் கூட புரியும் அளவுக்கு மிக தெளிவாக பேசுகிறீர்கள். மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. தங்களுடைய சீரிய பணி சிறக்க வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த்🙏🙏🙏🙏

  • @vijayasarathi7510
    @vijayasarathi7510 2 роки тому +37

    What a great speech bro 👏, we need a legend for tamilnadu. We are proud 👏

  • @saravanankandasamy2549
    @saravanankandasamy2549 2 роки тому +30

    Annamalai ji super sir
    I am very proud to be a BJP member
    Modi ji ki jai
    Jai hindhusthan

  • @gnanamg18
    @gnanamg18 2 роки тому +32

    Very good 👍selection of BjP. Honest and brilient man.We r lucky to have this man in Tamilnadu.

  • @chellathurai.t4772
    @chellathurai.t4772 2 роки тому +38

    அசைக்க முடியாத தலைவராக அண்ணாமலை அவர்களின் உருவாகி வருகிறார்

  • @ravichandhran1567
    @ravichandhran1567 2 роки тому +18

    பாஜக தலைவர்களுக்கு
    ஒரு வேண்டுகோள்..
    தயவு செய்து தனியாக
    டிவி சேனல் தொடங்குங்கள்

  • @bhargavanrusimhan1753
    @bhargavanrusimhan1753 2 роки тому +13

    What an inspiring personality.
    அவர் சொல்வது போல் அவர் செய்வது தவம். யாகம். வேள்வி.
    ஒரு சக விமரிசகர் பதிவு செய்து போல் இது தமிழ்நாட்டிற்கு மட்டுமே ஆன சங்கநாதம் அன்று. இந்த பாரத தேசத்திற்கான முழக்கம்.
    பிற மொழிகளில் மொழிபெயர்த்து பரப்ப வேண்டும்

  • @swiss580
    @swiss580 2 роки тому +61

    பாஜகவை பற்றி அண்ணாமலைஜியின் விளக்கம் மிக மிக அருமை. மக்களை புள்ளி விவரங்களை தெளிவாக கொண்டு போய் சேர்கிறீர்கள்.பாஜக வளர்வது எங்களுக்கு தெளிவாக தெரிகிறது. கழக ஆட்சியை தமிழ் நாட்டைவிட்டே துரத்த வேண்டும். பாரத் மாதா கி ஜே. வந்தே மாதரம்.

    • @coolworld5054
      @coolworld5054 2 роки тому

      H ராஜா எங்கே? 🤔

    • @swiss580
      @swiss580 2 роки тому +2

      @@coolworld5054 மக்கள் நல திட்டங்களில் ரெக்கார்ட் டான்ஸ் நடத்தி கூட்டத்தை சேர்க்கும் நிலைக்கு கழகம் தள்ளப்பட்டுள்ளது. மக்களவி எவ்வளவு கேவலமாக நினைத்துள்ளார்க்ள் என்பதற்கு இது போன்ற நிகழ்ச்சியே சாட்சி.

  • @prakashb4459
    @prakashb4459 2 роки тому +41

    100% correct true true.Great leader Honor late WajeBaiji❤❤❤❤❤

  • @senthilvel5447
    @senthilvel5447 2 роки тому +65

    தமிழ் தாய் யின் தவப்புதல்வன்.திரு அண்ணாமலை ஜெய்ஹிந்த் காலம் பதில் சொல்லும்.

  • @v.arulthalapathiarul5253
    @v.arulthalapathiarul5253 2 роки тому +9

    அருமையான பேச்சு அண்ணா இன்றைய சூழலில் தமிழகத்தில் உள்ள ஆகச் சிறந்த அரசியல் ஆளுமை அரசியல் தலைவர் என்றால் அது அண்ணாமலை அண்ணன் மட்டுமே

  • @vaadivaasalgolisoda8248
    @vaadivaasalgolisoda8248 2 роки тому +44

    அறம் சார் அறிவு சார் எனதருமை தமிழ் சமூகமே அறிவார்ந்து சிந்தித்து திரு அண்ணாமலை அவர்களை நமது CM என சபதமேற்போம் பாரத் மாதா கீ ஜெ.மதுரை வாடிவாசல் கோலிசோடா. சென்னை.

  • @eravivarman
    @eravivarman 2 роки тому +34

    சிறந்த தலைவனுக்குள்ள அத்தனை குணமும் உள்ளது. அண்ணனிடத்தில்.

    • @soundarrajan7929
      @soundarrajan7929 2 роки тому

      தி.மு.க.வைஏசுரததவிரஎன்னதெரியும்

  • @ShivaKumar-qx1hr
    @ShivaKumar-qx1hr 2 роки тому +43

    வந்துவிட்டார் எங்கள் பாகுபலி...இனி எங்களை ஏமாற்றி பிழைப்பு நடத்த முடியாது...இளைஞர்களே... இவரின் அனல் பறக்கும் உண்மையான சகோதரத்துவம் நிறைந்த உரையை உற்று ஆழமாய் உள்வாங்கி உணருங்கள்...இனி இந்திய எதிர்காலம் இது போன்ற இளம் தலைவர்களின் பின்னால் தான்...வருக வெல்க.. ஜெய்ஹிந்த்

  • @gnanamg18
    @gnanamg18 2 роки тому +77

    இவரை நம் தலைமையாக இருக்க கிடைத்தால் நாடு செழிக்கும். வீடு கொழிக்கும்.

    • @gopalramadoss5684
      @gopalramadoss5684 2 роки тому

      இது நமது பொது மக்கள் கையில் த௱ன் உள்ளது.

  • @rajalakshmiramsraji7755
    @rajalakshmiramsraji7755 2 роки тому +6

    அற்புதமான பேச்சு தெளிவான பேச்சு புள்ளி விவரங்களுடன் இந்தியாவில் அனைத்து மாநில பாஜகவின் செயல்பாடுகளையும் தெளிவாக வெளிப்படையான உரை நிகழ்த்திய அண்ணாமலை ஜி வாழ்க என்ன தவம் செய்ததோ தமிழகம் உங்களைப்போல் ஒரு தலைமை கிடைக்க 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @savithrijaganathan444
    @savithrijaganathan444 2 роки тому +58

    அருமையான பேச்சாற்றல் 🙏🙏

  • @sundararajanchakravarthy39
    @sundararajanchakravarthy39 2 роки тому +53

    Excellent by ways of analysing all the issues were highly appreciated. I /we want to see u as TN CM very shortly 🙏🙏🙏

    • @pannerselvamkesavan4076
      @pannerselvamkesavan4076 2 роки тому

      Really Your Ambition absolutely correct
      It will happens very soon with the support of Tamilnadu People who will
      get good things.

  • @stonebazarchennai1113
    @stonebazarchennai1113 2 роки тому +46

    Very good politician Mr.annamalai

  • @hiddenideologychannel9077
    @hiddenideologychannel9077 2 роки тому +47

    A fantastic speech delivered and appreciating his confidence... May his party men help him sincerely to attain the vision he is pursuing...

  • @jaisankargnanaprakasam2439
    @jaisankargnanaprakasam2439 2 роки тому +32

    What a talent respected annamalai gee,your speech is valuble...expected more for bharat developement...🌹

  • @subramaniank9476
    @subramaniank9476 2 роки тому +37

    He has the capability to deliver the truth more courageously without fear and favour.A right/true people representative to our constitution. 👌

  • @sridhark9114
    @sridhark9114 2 роки тому +17

    தலைவா எனது கடவுள் தந்த வரமே வாழ்க வளமுடன், வளர்க தமிழகம்

  • @VB-dw6pj
    @VB-dw6pj 2 роки тому +65

    Annamalai example and inspiration to all esp politician shd take him as example

  • @nishanthkannan2847
    @nishanthkannan2847 2 роки тому +26

    24:40 to 25:20 repeat mode,,,, hats of Annamalai (Ex-IPS ) anna❤️❤️❤️❤️

  • @kasiviswanathan9477
    @kasiviswanathan9477 2 роки тому +4

    அருமையான பதிவு.
    தமிழக மக்கள் கவனிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
    விரைவில் தமிழக
    முதல்வர் ஆக வாழ்த்துக்கள்.

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 2 роки тому +5

    👌👍👏👏👏👏👏👏👏👏👏👏👏சொற்களால் கருத்துரைப்பதை விட...உண்மையான தலைவன்!!!

  • @kk-6957
    @kk-6957 2 роки тому +76

    பாரத மாதாவுக்கு வெற்றி❤️

  • @girikrish8700
    @girikrish8700 2 роки тому +12

    Excellent speech really. This should reach all Tamilnadu people quickly in social media

  • @ramamoorthiv2913
    @ramamoorthiv2913 2 роки тому +14

    What a clarity in his speech !!. Goosebumps!!

  • @thunderbird1855
    @thunderbird1855 2 роки тому +21

    Goosebumps every minute throughout the video 🔥🔥

  • @shalininaveenkumar1718
    @shalininaveenkumar1718 2 роки тому +17

    Awesome sir.. watching without a break.. we await your becoming a leader.. jai hind

  • @maheswaranperumal446
    @maheswaranperumal446 2 роки тому +12

    சிறப்பான உழைப்பு இதனை தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் எடுத்துச் செல்ல வேண்டும்.எங்க அப்பா மோடீஜூ வாழும் தெய்வம்

  • @rj3329
    @rj3329 2 роки тому +24

    I'm sure he will be an indestructible politician not only for tamilnadu,also in central

  • @kannanraji17
    @kannanraji17 2 роки тому +198

    அண்ணாமலை சார் கடின உழைப்புக்கு கண்டிப்பாக பலன் கிடைக்கும்

    • @soundarrajan7929
      @soundarrajan7929 2 роки тому

      தி.மு.க.வைஏசுரததவிரவேறஎன்னதெரியும்.வயதானவர்கள்சேமிப்பைபேங்கில்போட்டுநிம்மதியாமாதாமாதம்வட்டிவாகிசாப்பிடலாஎன்றால்அதில்மன்னைஅள்ளிபோட்டவன்தானேமோடி

    • @sumetrashivashankar1078
      @sumetrashivashankar1078 2 роки тому +1

      @@soundarrajan7929 Endha Information. , Endha Aadharam irukkiradhu , .....endru ippadi Sollugireergal ???
      Pongalukku Pongal Mattum. 2000 , 3000 rupees Panam Koduthu Vittal Podhuma ???
      Poor People Vaazhkkai Tharam Uyara Padippu , Medical care , Basic infrastructure , Financial Security , UYARVU Pera Vendaama ???
      Adhai yaar Seidhargal ??

    • @sumetrashivashankar1078
      @sumetrashivashankar1078 2 роки тому

      @@soundarrajan7929 Indha Thiruttu DMK vai ppattri Pugazhndhu Pesa ONDRUME ILLAIYE Brother ...... !!!
      Avargalai Aadharikkum Ungalai ppondravargal Endha Nambhikkai yil Support Pannugireergal ??
      Kodi Kodi Kodigal Serthu Vittargal indha DMK vin Arasarum , 25 Kurunila Mannargalum , .......!!! Innum Tamizh Naattil Yaethanai Yaezhai Eliya Makkal , Nalla Unavu , Nalla Hygienic Locality , Nalla Health Care Facilities udan Irukkirargal , ...... !?!
      Manasaatchi yudan Pesavendum Naam !!

  • @venkataramangopalan1015
    @venkataramangopalan1015 2 роки тому +28

    Annamalaini, Superb. Continue your good work. GOD IS THERE TO FULFILL YOUR DREAMS.

  • @One-yj9rp
    @One-yj9rp 2 роки тому +10

    இந்த பேச்சை முழுமையாக கேட்டவர்கள் ஒரு லட்சம் பேர் ஆவது பிஜேபியில் இனைய வேண்டும்...பாரத மண்ணின் புதிய எழுச்சி அண்ணாமலை அவர்கள் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்.

  • @ramkumar-ny2cn
    @ramkumar-ny2cn 2 роки тому +6

    1 மில்லியன்
    10 மில்லியன்
    100 மில்லியன்
    கடந்து உங்கள் சேவை
    தொடர அண்ணன் ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு வாழ்த்துகள்

  • @gsridharsridhargopalaraman291
    @gsridharsridhargopalaraman291 2 роки тому +56

    Sri Annamalai is superb and with data.

  • @ingaennasolluthu5411
    @ingaennasolluthu5411 2 роки тому +191

    தமிழகத்தில் திராவிடத்தை தோற்கடிப்பது கடினம் ஆனால் அண்ணாமலை அவர்களால் கண்டிப்பாக முடியும்....

  • @saravanang6946
    @saravanang6946 2 роки тому +21

    தமிழகம் கண்டிறாத ஒரு CM Candidate. My Vote is 🗳 Obviously to BJP ✨

  • @revathyc1643
    @revathyc1643 2 роки тому +29

    What a best friend to our state and nation

  • @raghupathimuthukrishnan8474
    @raghupathimuthukrishnan8474 2 роки тому +27

    Anna, your speech on solar energy is amazing. It's high time that BJP requires its own TV.

  • @Sivad99783
    @Sivad99783 2 роки тому +2

    🙏 மாண்புமிகு வாஜ்பாய் அவர்களை என்றென்றும் வணங்குகிறோம்.🙏

  • @viswanathanvenkateswaran2718
    @viswanathanvenkateswaran2718 2 роки тому +21

    The day is not far off to see the TN CM chair will be proud of Annamalai who will be elected as CM by TN people.

  • @sridharanvenkatraghavan9642
    @sridharanvenkatraghavan9642 2 роки тому +21

    Wow, what a clarity of speech,, excellent. He is the one and only leader, who can give a reliable governance in T. N. So makkale unarungal manithanin magathuvam.
    JaiHind.

  • @いちごくろさき-m7f
    @いちごくろさき-m7f 2 роки тому +37

    What a speech by annamalai 🔥🔥🔥🔥🔥name one person from thiruttu dmk who can speak & think like this 🤡🤭

  • @Rocky666
    @Rocky666 2 роки тому +34

    Congratulation Chanakya for 1 million subs.

  • @prakashradhakrishnan4842
    @prakashradhakrishnan4842 2 роки тому +29

    Annamalai Rocks.!! This man is different. DMK is going to see real man now. That’s why their pants are getting wet now only!! Annamalai is the only hope now for TN.

  • @murugana5091
    @murugana5091 2 роки тому +3

    அற்புதமான உரை ஜெய் ஹிந்த் ஜெய் ஸ்ரீராம்

  • @MuthuKumar-rn5jv
    @MuthuKumar-rn5jv 2 роки тому +2

    அண்ணாமலை அவர்கள் தமிழகத்தின் பொக்கிஷம் வருங்கால இளைஞர்கள் உன் பின்னால் நிற்போம் 🙏

  • @weeklywrapwithshrini7032
    @weeklywrapwithshrini7032 2 роки тому +22

    Excellent speech sir
    Kudos Annamalaiji

  • @dharmalingamsrishakthistore
    @dharmalingamsrishakthistore 2 роки тому +9

    🙏I support Anna....yennoda friends recomend pannuven...👍

  • @gurumoorthy5367
    @gurumoorthy5367 2 роки тому +25

    Even the Minority population who are always behind dravidian parties, should now think of moving out and get connected to BJP bcas u have a leader like Annamalai.

  • @jayaradha159
    @jayaradha159 2 роки тому +159

    இப்படி ஒரு தலைவனை பெற்றது தமிழ் நாடு பாரதிய ஜனதாக் கட்சி க்கு மிக பெரிய பலம்.ஆவேசம் இல்லாத ஆணிதரமான பேச்சு.

  • @veluveluchandry6380
    @veluveluchandry6380 2 роки тому +1

    ரொம்ப நன்றி இந்த வீடியோவை அனைத்து மக்களும் பார்க்க வேண்டும்

  • @manickama8994
    @manickama8994 2 роки тому +1

    தலைவர் அவர்களே தங்களின்உரைஅரசியல்தெரிந்த அனைவரும்சிந்தித்துசெயல்படவேண்டும்.தங்களளின்கோபம்நியாயமானதே. தேசபற்றுஉள்ளவர்களுக்கு. ஜெய்ஹிந்த்.

  • @KottaichamyVairavanservai
    @KottaichamyVairavanservai 2 роки тому +12

    பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய உரை!!!!

  • @pitchiahp2853
    @pitchiahp2853 2 роки тому +10

    அருமையான ஆணித்தரமான கருத்து க்கள் நிறைந்த பேச்சு. வளர்க அண்ணாமலை உழைப்பு......

  • @ramanivenkata3161
    @ramanivenkata3161 2 роки тому +66

    You are very active in BJP .
    The entire population of India wants to know why no action is taken on the choar
    Dayanidhi Maaran for illegally using 100 phone lines of BSNL for Sun TV?

    • @rathnasundararajan210
      @rathnasundararajan210 2 роки тому +1

      Because they have done scientific oozhal, court needs the data but the servants under him won't open their mouth otherwise they will be killed like sadhik batcha

    • @ramanivenkata3161
      @ramanivenkata3161 2 роки тому +1

      @@rathnasundararajan210
      Yes. You are right

  • @navaneetharaju5348
    @navaneetharaju5348 2 роки тому +6

    Mass Annamalai. Super speech .simple and excellent presentation. Jai Hind.