Sollathigaram | பாஜக திமுகவிடம் போகும் நான் ஆதாரத்தோடு வந்துருக்கேன் - தமிழ்மணி | DMK Congress BJP

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 511

  • @kavi_96
    @kavi_96 2 місяці тому +8

    நெறியாளர் கார்த்திகை செல்வன் என்பதற்கு பதிலாக திமுக ஆதரவாளர் என போட்டுக்கொள்ளலாம்.

  • @manim6512
    @manim6512 2 місяці тому +16

    ஏன்டா தமிழ்மணி கலைஞர் இறந்த பிறகு இடம் மறுத்தவன் எடப்பாடி அவனை குப்பிட்டதே எங்கள் பெருந்தன்மை

    • @aravindhr7163
      @aravindhr7163 2 місяці тому +3

      Aama sadhikaaranuku edhuku idam kudukkanum.. Ilangai Tamilar kothu kothaa madiya karanama irundha sadhikaaranukku edhukku idam???

    • @velraj1989
      @velraj1989 2 місяці тому +3

      இடம் கொடுக்காமல் கட்டுமரத்தை என்ன அறிவாலயத்திற்க்குள்ளா அடக்கம் செய்துள்ளார்கள்

    • @gunaseelansamuelraj6532
      @gunaseelansamuelraj6532 2 місяці тому +1

      JJ ku idam kodupathil pirachanai panninathu DMK va or Naam Thamizhar Katchiya?

    • @viswanathans4365
      @viswanathans4365 2 місяці тому

      Avargal
      Engu koduthargal. courtthan kodu thathi.​@@velraj1989

    • @paulrajvenkadasamy3693
      @paulrajvenkadasamy3693 Місяць тому

      ​@@velraj1989sattapadithan seiya Mudinthathu

  • @jaffersadique5071
    @jaffersadique5071 2 місяці тому +56

    தமிழ்நாட்டில் திமுக பிஜேபியுடன் உறவை ஏற்ப்படுத்திக் கொண்டால்...அதிமுகவின் நிலைதான் திமுகவிற்கு ஏற்படும்...

    • @justlearning51
      @justlearning51 2 місяці тому +2

      If it is the case and Muslims had a change of heart to elect an uncorrupt person it will be the dawn of new Tamilnadu. Unfortunately, Muslims vote in block only to a certain party and TN will remain like this only.

    • @ragavansundaram3441
      @ragavansundaram3441 2 місяці тому +5

      Bjp உடன் admk அல்லது Dmk எந்த கட்சி கூட்டணி சேர்த்தாலும் இமாலய வெற்றி உறுதி......Bjp 15 சதவீத வாக்கு வங்கி உள்ள வளர்ந்து வரும் தேசிய கட்சி...

    • @ThangarasuS-zt5ht
      @ThangarasuS-zt5ht 2 місяці тому +2

      இது தமிழ்மணியின் பகல் கனவு நிச்சயம் நிறைவேறாது

    • @Tamilar334
      @Tamilar334 2 місяці тому +4

      என்னமோ திமுக பாஜகவுடன் இதற்கு முன்னாடி கூட்டணி வைக்காத மாதிரி பேசுறீங்க.

    • @chandrasekar-dd9hi
      @chandrasekar-dd9hi 2 місяці тому +3

      ​@@ragavansundaram3441பீசெபீ திமுகவுடன் கூட்டு சொர்ந்தால் தமிழ்நாட்டுமக்களுக்கும் அதிமுகவிற்கும் பிடித்த சனி விளகும் மக்களுக்கு நன்மை பயக்கும்

  • @vib4777
    @vib4777 2 місяці тому +14

    நெறியாளர் திமுக கொத்தடிமையாக செயல் படுகிறார்....

  • @pavisshka9357
    @pavisshka9357 2 місяці тому +1

    நெறியாளர் தேவை யில்லாத‌ விவாதம் செய்கிறார்.விரோதம் பாராட்டுவது போல் உள்ளது.

  • @RabiPang-xu2jj
    @RabiPang-xu2jj 2 місяці тому +40

    தமிழ் மனி உங்கள் ஆசை நிறைவேறாது.

    • @aravindhr7163
      @aravindhr7163 2 місяці тому +2

      Adhellam nadandhruchi
      Innum enna niraiverama poradhuku irukku😂

    • @sivakumarr1478
      @sivakumarr1478 2 місяці тому +1

      தரைப் பாட்டிக்கு மூத்திர வழக்கறிஞர் என்ற போர்வையில் அடியாள் வேலை செய்யும் காசு பணம் துட்டுமணி 😂😂

  • @gopalakrishnan9851
    @gopalakrishnan9851 2 місяці тому +29

    முட்டு கொடுத்து பார்க்கிறான் நெறியாளர்.

    • @moorthyd3268
      @moorthyd3268 2 місяці тому +4

      நெறியாளர் தீமுக ஜால்ரா

    • @aravindhr7163
      @aravindhr7163 2 місяці тому +1

      Andha Karthigai selvi oru sirandha UPi

    • @madeswaranl7283
      @madeswaranl7283 2 місяці тому

      அவர் அதுக்கு தானே இருக்கிறார்!!!

  • @alicejustine9826
    @alicejustine9826 2 місяці тому +14

    நீ திருந்தவே மாட்டியா கார்த்திகை செல்வா ,,,????????????????

  • @gunas2955
    @gunas2955 2 місяці тому +21

    திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் இருந்திருக்க வேண்டும்

  • @sadhusadhu4097
    @sadhusadhu4097 2 місяці тому +3

    மூச்சு விடாமல் முட்டு கொடுக்கிறார் நெறியாளர் 😊

  • @dosankavimoni8751
    @dosankavimoni8751 2 місяці тому

    தமிழ் மணி! வழவழா கொழகொழா!

  • @venkatachalamm4991
    @venkatachalamm4991 2 місяці тому +9

    பழனிச்சாமி எண்ணடா உனக்கு ‌கொடுத்தான் நல்லாவாய்நிறைய கொடுத்தானா போதும்டா உன் விசுவாசம் 😢😢😢

    • @CriticsYouBOY
      @CriticsYouBOY 2 місяці тому

      Ama da.2 rupee sangi

    • @aravindhr7163
      @aravindhr7163 2 місяці тому

      Unaku tharkuri sudalai ennatha kuduthano adhai dhan EPS Kudutharu

  • @SakthiVel-fl4sn
    @SakthiVel-fl4sn 2 місяці тому +43

    வரவர தமிழ்மணி ரொம்ப முயற்சி பண்றார்.😂இன்னும் கொஞ்ச நாள்ல நிறைய கொரளி வித்தைகள் பண்ணுவார்..😂

    • @rajkumar-td6pn
      @rajkumar-td6pn 2 місяці тому +1

      Dmk panra koralivithai madhiria? 😅

    • @johnbrittoprabhakar1112
      @johnbrittoprabhakar1112 2 місяці тому +1

      Exactly

    • @varshitha6730
      @varshitha6730 2 місяці тому

      வெற்றிப்பெற்றக் கூட்டணியில் விலகிச் சென்றால் தமிழக அரசியலில் விலக்கும் உறுதி என்பதையும் அனைத்து அரசியல் கட்சிகளும் தெரியும் என்பதையும் சேர்த்தே பேசுங்கள்.....

  • @k.eswaramoorthi2332
    @k.eswaramoorthi2332 2 місяці тому +41

    நீ திருந்தவே மாட்டியா கார்த்திகை செல்வா பங்களாதேஷ் இந்துக்கள் படும் கொடுந்துயர்களை பேசவே இல்லை

    • @ThangarasuS-zt5ht
      @ThangarasuS-zt5ht 2 місяці тому +1

      இந்திய முஸ்லிம்களை நீங்கள் கொடுமைப்படுத்துவதன் விளைவு தான் அங்கே நடக்கிறது

    • @sakthivideos2034
      @sakthivideos2034 2 місяці тому

      இந்த நாய் திருந்த மாட்டான்

    • @ThangarasuS-zt5ht
      @ThangarasuS-zt5ht 2 місяці тому +1

      @@k.eswaramoorthi2332 இந்திய முஸ்லிம்களுக்கு நீங்கள் செய்யும் கொடுமை அங்கே எதிரொலிக்கிறது

    • @tamilkodi-yy2nm
      @tamilkodi-yy2nm 2 місяці тому +1

      நடக்காததை பற்றி பேச முடியாது

  • @rajendransubbaiah
    @rajendransubbaiah 2 місяці тому +1

    தமிழ்மணி உங்கள் விருப்பம் பாஜக திமுக கூட்டணி கனவு காண்பது உங்கள் உரிமை நினைவாகாது

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 2 місяці тому +3

    கார்த்திகை செல்வன் அக்மார்க் இருநூறு ஊபிஸ் ஆச்சே 😂😂😂😂😂😂😂😂

  • @arasamanim2486
    @arasamanim2486 2 місяці тому +1

    தமிழ்மணி சார் சூப்பர்.

  • @kamalakannang5057
    @kamalakannang5057 2 місяці тому +2

    கார்த்திகை மாதத்து நாயும் தமிழ் மணியும் ஒன்று

    • @aravindhr7163
      @aravindhr7163 2 місяці тому

      Naai kuda nandri ulladhu bro
      Indha Gopalapurathu kudumba kothadimaigal ellam pandrikku samam.. naravala thinga ore veetla varuda kanakka kothadimaiya nikkuranunga

  • @saravananm2949
    @saravananm2949 2 місяці тому +23

    பகல் கனவு வேண்டாம் தமிழ் மணிக்கு

  • @Kkvraja7-pd8jd
    @Kkvraja7-pd8jd 2 місяці тому +14

    Mutal. Tamilmani

  • @PACKIARAJBraj
    @PACKIARAJBraj 2 місяці тому

    Tamilmani mind voice.Vankirathkku mela kooviachu.Indha thadavai incentive kettura vendiyathu than boss kitta

  • @karunakarunakaran1342
    @karunakarunakaran1342 2 місяці тому +19

    அதிமுகவின் நிலைமை, திமுகவுக்கும் வரவேண்டும் என்ற கெட்ட எண்ணமா தமிழ்மணிக்கு ?

  • @geminivirat9065
    @geminivirat9065 2 місяці тому +5

    பாஜகவோடு கூட்டணி தொடர்ந்தால் அது அதிமுகவிற்கு நல்லதல்ல என்று தானே பாஜகவோடு கூட்டணியே வேண்டாம் என முடிவெடுத்து எடப்பாடியார் தனித்து பாராளுமன்ற தேர்தலை சந்தித்தார்‌. அப்படி அதிமுக செய்யாததை திமுக செய்யும் என்பது என்ன வகையான வாதம் என்று தெரியவில்லை?…

  • @ramasamymuthurakkappan4116
    @ramasamymuthurakkappan4116 2 місяці тому +7

    தமிழ்மணி எட்டப்பனை பார்த்ததாக சொன்னார். அப்போது ஏதோ கோவில் கட்டுவதற்கோ அல்லது வேறு ஒரு நல்ல காரியத்திற்கு பணம் பெற சென்றதாக சொன்னார்.
    இப்ப புரியுதா தமிழ்மணி எதற்கு சென்றிருப்பார் என்று.
    வாங்கிய காசுக்காக வக்காலத்து வாங்கும் மணி எப்படி பட்ட வக்கீல் என்று இப்போது காட்டுகிறார்.
    பாவம் .

    • @pvr19
      @pvr19 2 місяці тому +1

      வக்கீல் என்றால் வாதம் செய்வது, ஊதியம் பெறுவது அவ்வளவுதானே

    • @sivakumarr1478
      @sivakumarr1478 2 місяці тому

      டுபாக்கூர் பேர்வழி 😂😂

  • @rrajiraman5525
    @rrajiraman5525 2 місяці тому +8

    ரொம்ப கஷ்டப்பட்டு பேசுற தமிழ்மா எனக்கு வந்துடுச்சு பணம் மூட்டை

  • @RaaVee-d1z
    @RaaVee-d1z 2 місяці тому +10

    சட்டமன்றத்தில் கலைஞரின் படத்தை அப்போதய ஜனாதிபதி திறந்தார். அதன்பிறகு கலைஞர் சிலையை வெங்கய்யா நாயுடு திறந்தார் . அப்போ திமுக பாஜக கூட்டனி என்று பேசினார்களா?

    • @rajabjp-k3o
      @rajabjp-k3o 2 місяці тому

      ராஜ்நாத் சிங் மாதிரி யாரும் திமுக க்கு முரட்டு முட்டு கொடுக்க வில்லை
      மற்ற இரண்டு நிகழ்விலும் தமிழக பிஜேபி கலந்து கொள்ள வில்லை

  • @Gajendran-ms8hn
    @Gajendran-ms8hn 2 місяці тому +2

    நெறியாளர் ஆளும்கட்சிக்கு நன்றாக கூவுகிறார்

  • @swaminadane8638
    @swaminadane8638 2 місяці тому +1

    உங்களுக்கு தெரியும் ஆன எனக்கு தெரியல எனக்கு தெரிஞ்சது உங்களுக்கு தெரியல ஆனா தெ நோபிலி😂😂😂

  • @alicejustine9826
    @alicejustine9826 2 місяці тому +17

    கூலிக்கு மாரடிக்கிறவங்களை யாராவது விழாவுக்கு கூப்பிடுவாங்களா? அதனால்தான் சில கொத்தடிமைகளை கூப்பிடல.

    • @gunaseelansamuelraj6532
      @gunaseelansamuelraj6532 2 місяці тому

      Such a function is to please Delhi durbar. Ground reality changed after the visit of Adhani. Invitations as per the dictation of Delhi. In which Central Government sent invitation without National Emblem?

    • @RamarajSrinivasan-b7s
      @RamarajSrinivasan-b7s 2 місяці тому

      கோபாலபுரம் கொத்தடிமைகள் என்றுஸகூகாஙுரலிட்ட ஐபிஎஸ் சுக்கு முவே கரு சுடாலின் போனில் அழைப்பு... கருடாநிதக்கு மரியாதைஜசெலுத்துவதில் அண்ணனுக்குப் பெருமை ; என்னாங்கடா நடக்குது இங்கே !
      நேத்து வரைக்கும் நாற வாய்; இன்னைக்கு வேற வாய் !!!?
      தமிழ் நாடு உர்ப்பட்டாப்ல தான் ....

  • @abbasalima8421
    @abbasalima8421 2 місяці тому +14

    தமிழ்மணி வரவர சங்கிமணி ஆகிறார்

  • @mayavanam2244
    @mayavanam2244 2 місяці тому +1

    தமிழ் மணி வர வர நொந்து மணி ஆயிட்டார்

  • @arumainathan6954
    @arumainathan6954 2 місяці тому +3

    முட்டு கார்த்திகேயன் தமிழ் மணியை பேச விடு , உங்களோட முட்டுகள் ஒவ்வொன்றாக சரசரவென சரிந்து விழுந்து வருவது உங்களுக்கே அது தெரியாமல் இருக்கிறது ! 🌱🌱🌱✌✌✌ 2026

  • @k.s.s.4229
    @k.s.s.4229 2 місяці тому +6

    BJP- DMK unity zindabad.

  • @SenthilKumar-o9r
    @SenthilKumar-o9r 2 місяці тому +20

    தமிழ்மணி இபிஎஸ் ஏஜென்ட் வாங்குற காசுக்கு கரெக்டா கூவுற

    • @aravindhr7163
      @aravindhr7163 2 місяці тому +2

      Nee tharkuri CM ku agent ah😂
      200 rs varudha

    • @sivakumarr1478
      @sivakumarr1478 2 місяці тому

      உண்மை, அதாவது கூவத்தூர் கோவிந்தசாமி தரைப்பாடிக்கு வழக்கறிஞர் என்ற போர்வையில் அடியாள் வேலை செய்யும் நபர் இந்த காசு பணம் துட்டுமணி 😂😂

  • @karpahaarasu1418
    @karpahaarasu1418 2 місяці тому +6

    தமிழ்மணி தன் மணியை கடுமையாக ஆட்டுகிறார்

    • @RamarajSrinivasan-b7s
      @RamarajSrinivasan-b7s 2 місяці тому

      அதிமுக பக்கமுள்ள நியாயத்தைச் சொன்னால் மணி ஆட்டுகிறாங்க... முவே கரு சுடாலினுக்கு ஜால்ராத் தட்டினால்... மா மேதைகள்...!!!
      போங்கடா மங்குணிகளா!

  • @soundararajanms9717
    @soundararajanms9717 2 місяці тому +16

    இவர் சொல்வது எதுவும் தமிழக அரசியலில் நடப்பதில்லை !

  • @How_is..It9
    @How_is..It9 2 місяці тому +27

    தமிழ் மணி விரைவில் எடப்பாடியின் தய...வில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உண்டு.
    உச்ச நீதிமன்ற நீதி..பதியாக தகுதியுள்ள ஒரே வழக்கறிஞர் இவர் 😊"மட்டுமே"😊

    • @Jeyasekar171
      @Jeyasekar171 2 місяці тому

      Election la nikkurathuku thaguthiyulla manithan nakkurathulla enna thavaru

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 місяці тому +2

      Appo Anandan VENKATESHU?

    • @selvam-uy5ss
      @selvam-uy5ss 2 місяці тому

      தமிழ் மணி எடப்பாடியாரிடம் சீட் வாங்கி போட்டியிடுவது ஒரு பக்கம் இருக்கட்டும் !
      தமிழ் மணி சொன்னது உண்மையா இல்லையா ?

    • @harishb3641
      @harishb3641 2 місяці тому

      Unmai​@@selvam-uy5ss

    • @varshitha6730
      @varshitha6730 2 місяці тому

      வெற்றிப்பெற்றக் கூட்டணியில் விலகிச் சென்றால் தமிழக அரசியலில் விலக்கும் உறுதி என்பதையும் அனைத்து அரசியல் கட்சிகளும் தெரியும் என்பதையும் சேர்த்தே பேசுங்கள்.....

  • @senthilmessi1261
    @senthilmessi1261 2 місяці тому +2

    கார்த்திகை செல்வன் இல்லை நீ காத்தாடி செல்வன்

  • @kvganesan725
    @kvganesan725 2 місяці тому

    "இதற்கு முன் நடந்த நிகழ்வுகள் தான். புதிது ஏதும் இல்லை. "பழைய கள்; மீண்டும் பயன்படுத்திய மொந்தை " - கைப் புண்ணிற்கு கண்ணாடி எதற்க்கய்யா - நன்றி, வணக்கம்.

  • @ilavarasukuppusamy6510
    @ilavarasukuppusamy6510 2 місяці тому +1

    தமிழ் மணி ஒரு மூத்த வழக்கறிஞர் சொல்வதற்கு தகுதி இல்லாதவர் உயர் நீதிமன்றம் சென்று வழக்காடினாரா என்பது சந்தேகமாக உள்ளது

  • @jayaraman5443
    @jayaraman5443 2 місяці тому +2

    ஆளுயர மாலை
    மலர் கீரிடம்
    செங்கோல்
    வெள்ளி வீர வாள்
    மிரட்டி டாக்டர் பட்டம்
    தேர்தல்களில் தில்லு முல்லு
    வாக்களிக்க லஞ்சம்
    அரசியலில் ஆடம்பரம்
    கச்ச தீவு தாரை வார்ப்பு
    சுற்று சுழலை மாசு படுத்தும் மிகவும் அபாயகரமான கூடம் குளம் அணு மின்நிலையம் அனுமதி அளித்தது
    விவசாயத்தை அழிக்கும் மீத்தேன் ஈத்தேன் திட்டங்களுக்கு அனுமதி அளித்தது
    தெலுங்கின பாசம்
    தமிழின விரோத போக்கு
    இப்படி எல்லா வகையிலும் தமிழ் நாட்டை சீரழித்தவர் தான் கருணாநிதி
    தமிழர்களே தமிழ் நாட்டை சீரழித்த கருணாநிதியை கொண்டாடுவது தமிழர்களுக்கு அவமானம்

    • @alicepresila2416
      @alicepresila2416 2 місяці тому

      Ada venna ithula ethavathu unmai iruka.nee pesurathu.ippo theriuthuda nee yarunnu

  • @CONTROLCONTROL-wf7qw
    @CONTROLCONTROL-wf7qw 2 місяці тому

    நெறியாளர் ஆதரவு

  • @rithicknagarajnagaraj6968
    @rithicknagarajnagaraj6968 2 місяці тому +4

    திமுக கட்சி பத்திரிகையாளர் பிரிவு செயலாளர் கார்த்திகை செல்வன்

  • @ChandranKR-j6z
    @ChandranKR-j6z 2 місяці тому

    இவருடைய கருத்து கோர்ட்டில் இவருடைய கட்சிக்காரருக்கே வெளிச்சம்

  • @deivaraj67
    @deivaraj67 2 місяці тому

    அய்யா தமிழ்மணி புத்தி சுவாதீனம் இல்லாமல் பேசுவதில் சிறந்தவர்

  • @tmayilan
    @tmayilan 2 місяці тому +9

    Ippovaum Tamilmani commedy man thaan

  • @Ramasamy-wn8bk
    @Ramasamy-wn8bk 2 місяці тому

    தமிழ் மணிபோல்இருவர்இருந்தால்போதும்
    விவாதமேடையையாரும்பார்க்கமாட்டார்கள்

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 2 місяці тому +11

    இந்த கார்த்திகேயனின் மைக்கிற்கு மட்டும் சத்தத்தை அதிகமாக வைக்கப்பட்டிருப்பதால் அந்த கா.கே. கத்துவதை பேசுவதை கேட்க நாராசமாக இருக்கிறது.

  • @balaramanr5311
    @balaramanr5311 2 місяці тому +1

    இன்று வரை இவன் சொன்னது ஏதாவது நடந்தது உண்டா?

  • @babuthava556
    @babuthava556 2 місяці тому

    Eps ayya genious and gentleman of the Tamilnadu heart is ♥️ 💓 ❤️ 💖 💗

  • @MuruganMuruga-vt3su
    @MuruganMuruga-vt3su 2 місяці тому

    தோழர் தமிழ்மணி எப்போதும் வலது சாரி

  • @rohitengg1351
    @rohitengg1351 2 місяці тому +1

    தமிழ் மணியன் பகல் கனவு காண்கிறார்

  • @neenerinathansanjeevi4621
    @neenerinathansanjeevi4621 2 місяці тому

    கலைஞர் அவர்கள் தமிழுக்காக வாழ்ந்தவர். தமிழைஉயிரெனப் போற்றியவர்.அவருக்காக வெளியிடும் நாணயத்தில் தமிழ் வெல்லும் என எழுதச்செயதது தவறில்லை. வேறொரு மொழி அறிஞருக்கு அது உண்மையானால் அப்படிப் போடுவதும் தவறில்லை. ஒன்றிய அமைச்சர் நிகழ்ச்சிநிரலில் இலலை என்றாலும் செல்ல விரும்பிச் சென்றால் என்ன தவறு, வலிந்து பொருள் கொளவது ஏற்புடைத்தன்று

  • @varadarajanrangachari890
    @varadarajanrangachari890 2 місяці тому +1

    இதுவும் ஒரு விதமான விஞான ஊழலாக இருக்குமோ?

  • @suripoongundran305
    @suripoongundran305 2 місяці тому +14

    Tamilmani periya arivu jeevi?

    • @sivakumarr1478
      @sivakumarr1478 2 місяці тому

      டுபாக்கூர் பேர்வழி 😂😂

  • @PrabakaranPraba-o4q
    @PrabakaranPraba-o4q Місяць тому

    கார்த்திகை செல்வன் அவர்கள் திமுக வின் ஆதரவாளர்

  • @babuthava556
    @babuthava556 2 місяці тому

    Eps ayya Real hero of the Tamilnadu heart ❤️ ❤❤❤❤❤

  • @tamiltamiltamil3172
    @tamiltamiltamil3172 2 місяці тому +1

    மணி வாய்யை பிளாந்து வானத்தை பார்க்கவேண்டியது தான்.

  • @saravananramaiah7005
    @saravananramaiah7005 2 місяці тому +1

    திமுக யார்கிட்ட வேண்டும் நாளும் போகும்.

  • @babym5137
    @babym5137 2 місяці тому +1

    தமிழ் மணி சுத்த வேஸ்ட்

  • @Kadirvel_-_-
    @Kadirvel_-_- 2 місяці тому

    இப்படி தான் வயிறு வளர்க்கனுமா தமிழ்மணி?

  • @jaheerhussain3456
    @jaheerhussain3456 2 місяці тому +1

    தமிழ்மணிசொல்லுரதகேழுங்கல்நெறியாலரெகுருக்ககுருக்கபேசாதிங்க

  • @sundarraj7971
    @sundarraj7971 2 місяці тому

    தமிழ்மணி கருத்து வரவேற்க வேண்டிய ஒன்று கலைஞர் நூற்றாண்டு விழாவில் அண்ணாமலை கலந்து கொண்டுள்ளார் என்பது அரசியல் சூழ்ச்சி அண்ணாமலை திமுக பற்றி அவதூறாக பேசிவிட்டு அரசியலுக்கு நாணய வெளியீட்டு விழா நடத்தப்பட்டது வேதனை அளிக்கிறது

  • @PrathikshaA-t4y
    @PrathikshaA-t4y 2 місяці тому

    ஏண்டா தமிழ்மணி நீ கருத்து சொல்லி எவன்டா

  • @varshitha6730
    @varshitha6730 2 місяці тому

    வெற்றிப்பெற்றக் கூட்டணியில் விலகிச் சென்றால் தமிழக அரசியலில் விலக்கும் உறுதி என்பதையும் அனைத்து அரசியல் கட்சிகளும் தெரியும் என்பதையும் சேர்த்தே பேசுங்கள்.....

  • @karthijais
    @karthijais 2 місяці тому +3

    திராவிடமும் ஆரியமும் ஒன்னு இதை அறியாதவர்கள் வாயில் மண்ணு 😜

  • @babuthava556
    @babuthava556 2 місяці тому

    Tamil mani ayya my favorite hero ❤❤❤❤

  • @ptpagalavan
    @ptpagalavan 2 місяці тому +2

    இந்த மெண்டல் மணியை தாங்க முடியாதுப்ப

  • @ThangarasuS-zt5ht
    @ThangarasuS-zt5ht 2 місяці тому +2

    திமுக பிஜேபி கூட்டணி வரவேண்டும் காங்கிரஸ் எடப்பாடி கூட்டணி வரவேண்டும் என்பது புரோக்கர் தமிழ்மணியின் விருப்பம்

  • @duraisamydurai6268
    @duraisamydurai6268 2 місяці тому +12

    ஆடு எங்கேயும் போகும் மேய்ச்சலுக்கு 😅😅😅

    • @ragavansundaram3441
      @ragavansundaram3441 2 місяці тому

      இருக்கிற அரசியல் சாக்கடைகள் தமிழகத்தில் utthamaputthirargala??Annamalai ஆளுமையை குறை சொல்ல களங்கப்படுத்த யாருக்கும் yokkithai அருகதை இல்லை

    • @muthukumarn660
      @muthukumarn660 2 місяці тому

      டேய்... புலிடா... பசித்தாலும் புல்லை தின்னாது... அட மடையா..

  • @palanisamysamy887
    @palanisamysamy887 2 місяці тому +9

    எடப்பாடி சித்தப்பன் தமிழ்மணி. அப்படித்தான் சொல்லுவான்.

    • @gunaseelansamuelraj6532
      @gunaseelansamuelraj6532 2 місяці тому

      Therinthal pesavum. He was originally DMk man suffered Misa. A political victim of DMK. You can check.

  • @RavishankarVenkatraman
    @RavishankarVenkatraman 2 місяці тому

    Tamil mani very super

  • @alicejustine9826
    @alicejustine9826 2 місяці тому +3

    திருமணம் கடந்த உறவு வைத்துக் கொள்ளும் பெரியார் பேரான்டிங்க
    பா.ஜ க வுடன். கள்ளதொடர்பில் ஊரறிந்தது.

    • @ThangarasuS-zt5ht
      @ThangarasuS-zt5ht 2 місяці тому

      பெண் நிர்வாகிகளை பதம் பார்க்கிற பாஜகவினரை விடவா?

  • @sivaelumalai196
    @sivaelumalai196 2 місяці тому +1

    BJP + DMK super

  • @babym5137
    @babym5137 2 місяці тому

    திமுக பிஜேபி யில் சேராது சேராது

  • @Sethuramanmoopanar
    @Sethuramanmoopanar 2 місяці тому

    TAMILNADU POLITICS ANNAMALAI THAN MASS 💯🔥💯🔥

  • @Ranchit_M
    @Ranchit_M 2 місяці тому +2

    கவுண்டருக்கு எப்பாடுபட்டாவது எடப்பாடியை மறுபடியும் முதலமைச்சாக்கி பார்த்துடணும்ன்னு ரொம்ப ஆசை போல.

    • @aravindhr7163
      @aravindhr7163 2 місяці тому

      Ipo irukka Tharkuri payal ellam CM aagurapo EPS aavadhula thappilla..

    • @Ranchit_M
      @Ranchit_M 2 місяці тому

      @@aravindhr7163 எடப்பாடி முதல்வராவதற்கு எல்லா தகுதிகளும் உள்ளவர்தான். அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளை தன்பக்கம் எடுத்து தேர்தலில் ஜெயித்துவிடலாம் என்று நினைப்பது இல்லாத ஊருக்கு வழி கேட்பதற்கு சமம்.

  • @veeramaniarmy5544
    @veeramaniarmy5544 2 місяці тому

    தமிழ்மணி.....உன்...விருப்பம்...நிறைவேராது...நீய்...atmk...உறுப்பினர்....

  • @Abudbm
    @Abudbm 2 місяці тому

    அப்படி செய்தால் திமுக வரும் சட்டமன்றத் தேர்தலில் ஒரு கோடி வாக்குகளை இழக்கும்.

  • @sm9214
    @sm9214 2 місяці тому

    நமக்கு பிடித்திருக்கிறதோ, இல்லையோ சித்தாந்த கட்சிகளான கம்யூனிஸ்ட், பாஜக கட்சிகளில் பிரதமராக, முதல்வராக வர வாய்ப்புள்ளது.
    வாரிசு தலைமை கட்சியான காங்கிரஸ் போன்ற கட்சிகளில் வாய்ப்பேயில்லை.

  • @onairtamiloli4151
    @onairtamiloli4151 2 місяці тому

    நெறியாளர் ரொம்ப முட்டு குடுக்குறார்.

  • @babuthava556
    @babuthava556 2 місяці тому

    Eps ayya vera vera vera level thaliva singam ❤❤❤❤❤

  • @a.jayakumarsaravanan379
    @a.jayakumarsaravanan379 2 місяці тому +1

    டுமீல்மணி வாய்ப்பிள்ளை ராஜா

  • @kumararajakumararaja8999
    @kumararajakumararaja8999 2 місяці тому +4

    Neri , ovvara dmkku muttu kudukurar 200rs confirm😂😂😂

  • @kumaR.0306
    @kumaR.0306 2 місяці тому

    பிஜேபி கட்சியுடன் திமுக கூட்டணியா ஆதாரத்துடன் திரு தமிழ்மணி ஆணித்தரமாக அடித்து கூறுகிறார் அவ்வாறு நடைபெற வில்லை என்றால் தமிழ் மணியை எப்படி நம்புவது

  • @thangaselvan1537
    @thangaselvan1537 2 місяці тому

    மோடி க்கு ஜெயலலிதா நண்பர் மோடி ஜெயலலிதா வுடன் கூட்டணி க்கு முயற்சி செய்து உள்ளார் கூட்டணி இல்லாமல் உள்ளது

  • @alicejustine9826
    @alicejustine9826 2 місяці тому +1

    ஆரியமும் திராவிடமும் ஒன்று என்றும் அவர்கள் எப்போதும் கள்ள உறவில் இருப்பார்கள் என்பதையும் அறியாத எமது இனமான அருமை முஸ்லிம் மதத்தவரையும் கிறிஸ்தவ மதத்தினரையும் நினைக்கின்ற போதுதான் எனக்கு வேதனையாக இருக்கின்றது

    • @ragavansundaram3441
      @ragavansundaram3441 2 місяці тому

      Hindu unity என்பது இன்று வளர்ந்து வருகிறது...சிறுபான்மை என்னும் பெயரில் porvaiyil மக்களை ஏமாற்றும் நாடகம் இனி vegathu...ariyam diravidam இனி இல்லை...எல்லோரும் ஹிந்து என்னும் ஆளுமையை இனி காண முடியும்

    • @cleandirt9368
      @cleandirt9368 2 місяці тому

      வேறு என்ன இருக்கு???
      தமிழ் சங்கி..

  • @chandrasekaran8729
    @chandrasekaran8729 2 місяці тому +1

    காங்கிரஸ் கண்டிப்பா இருந்துருக்கணும்... ராகுல் காந்தி மட்டும்

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 2 місяці тому +1

    Aatchiel அமர eataium saiver ottuporkkigel

  • @ganapathyrajasekaran1266
    @ganapathyrajasekaran1266 2 місяці тому

    Vaippillai Mani....

  • @kannanpanneer8541
    @kannanpanneer8541 2 місяці тому +2

    தமிழ் மணி ஒரு பரதெசி எடப்பாடி பழனிச்சாமி என்ன பெரிய சுன்னியா

  • @mohammediqbal6295
    @mohammediqbal6295 2 місяці тому

    அப்படி நடக்காது.நடந்தால் அத்தோடு திமுக கதை முடிந்து விடீம்

    • @ragavansundaram3441
      @ragavansundaram3441 2 місяці тому

      இந்த பூச்சாண்டி காட்டும் வித்தை இனி எடுபடாது...காலம் மாறும்...சிறுபான்மை thaja அரசியல் முடிவுக்கு வரும் ..மத்திய அரசுடன் sudalin அரசு இணங்கி நடக்க உள்ளது...

  • @sabeerahmeda2013
    @sabeerahmeda2013 2 місяці тому

    தேவையாற்ற விவாதம்

  • @S.Anandhan-yv7vy
    @S.Anandhan-yv7vy 2 місяці тому

    Anchor is also against B JP.

  • @januamalimargreeth2435
    @januamalimargreeth2435 2 місяці тому +1

    ஏண்டா பச்சை சோறு பிச்சைக்கார அரசியல்

  • @bagavathim7485
    @bagavathim7485 2 місяці тому

    பஜகவுடன் திமுக சேர்ந்தால் அதிமுக பலம் பொறும். திமுக 😅😅😅😅

  • @Thirugnanam-w7x
    @Thirugnanam-w7x 2 місяці тому +2

    மரியாதைக்குரிய தமிழ்மணி அவர்களுக்கு தானுக்கு எல்லாம் தெரியும் தான் கூறுவது தான் உண்மை என கூறுவார்

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 2 місяці тому

    Admk M.G.R J.Ja Eps Admk 🔥👍👍👍👌👌👌💪💪💪🔥♥️💯

  • @palaniappanponnaiah7789
    @palaniappanponnaiah7789 2 місяці тому

    தமிழ் மணி என்ன சொல்ல வருகிறார்.

  • @babuthava556
    @babuthava556 2 місяці тому

    Eps ayya strong and bold hero namaste 🙏 ❤❤❤❤❤❤