ரொம்ப நன்றி நவநீதன் சார் நீங்க பதிவிட்ட ஆலயங்களை தரிசனம் செய்து 18 ஆண்டுகள் குழந்தை இல்லாமல் தவித்த எனக்கு இரண்டு மாதங்கள் முன்பு அழகான ஆண் குழந்தை பிறந்தது. என் போல் குழந்தை பாக்கியம் இல்லாமல் தவிக்கும் தம்பதிகளுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் . மனசு நிறைந்து சொல்றேன் சார் நீங்கள் நல்லா இருக்கனும். நான் வழிபடும் என் சிவபெருமான் நவநீதன் சாருக்கு அனைத்து வளங்களையும் வழங்கட்டும் வாழ்க வளமுடன் சார் 🙏🙏🙏❤️🌷
Namaskaram Sir மிகவும் அருமை யாக உள்ளது கோவில் மிகவும் முக்கியம் மான கோவில் இந்த தலம் இங்கு வரும் பக்தர்கள் எல்லாருக்கும் நல்ல படியாக குழந்தை பாக்கியம் கிடைக்கும் எல்லாருக்கும் கல்யாணம் ஆகி விடும் விகனேஷ் Gurukal அருமை யாக பேசி உள்ளார் ஓம் நமசிவய நீங்க நல்ல இருக்கு வேண்டும் Sir
அம்மா தாயே என் குழந்தையுடன் உன்னை தரிசிக்கும் பாக்கியம் கொடு தாயே. உனக்கு துலாபாரமாக முல்லைப்பூவை காணிக்கையாக வைக்கிறேன். எனக்கு இந்த மாதம் கருவை உருவாக்கி தாருங்கள் தாயே😢😥😰🙏🙏🙏🙏🙏🙏 ரொம்ம மனகஷ்டத்தில் உள்ளேன் தாயே😥🙏🙏🙏😰
அருமையான பதிவு இந்த பதிவை அனைத்து தேடும் உள்ளங்களுக்கு கிடைக்கும் வகை செய்து அனுப்பியும் தகவலாக எடுத்து சொல்லியும் நாமும் நம் கடைமையாக செய்வோம் நண்பர்களே நடைமுறைகளை கூறிய கோவில் குருக்களுக்கும் இதை பதிவிட்ட நண்பருக்கும் நன்றியோடு வாழ்த்துகள்
ரொம்ப நன்றி நவநீதன் சார் நீங்க பதிவிட்ட ஆலயங்களை தரிசனம் செய்து 18 ஆண்டுகள் குழந்தை இல்லாமல் தவித்த எனக்கு இரண்டு மாதங்கள் முன்பு அழகான ஆண் குழந்தை பிறந்தது. என் போல் குழந்தை பாக்கியம் இல்லாமல் தவிக்கும் தம்பதிகளுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் . மனசு நிறைந்து சொல்றேன் சார் நீங்கள் நல்லா இருக்கனும். நான் வழிபடும் என் சிவபெருமான் நவநீதன் சாருக்கு அனைத்து வளங்களையும் வழங்கட்டும் வாழ்க வளமுடன் சார் 🙏🙏🙏❤️🌷
🙏🙏🙏
ஓம் நமசிவாய 🙏
🙏🙏🙏
அம்மா உன்னை தேடிவந்து இருக்கேன் சீக்கிரம் நல்ல செய்தி வரும் நம்பிக்கையை யேடு காத்திருக்கிறேன்
Namaskaram Sir மிகவும் அருமை யாக உள்ளது கோவில் மிகவும் முக்கியம் மான கோவில் இந்த தலம்
இங்கு வரும் பக்தர்கள் எல்லாருக்கும் நல்ல படியாக குழந்தை பாக்கியம் கிடைக்கும் எல்லாருக்கும் கல்யாணம் ஆகி விடும் விகனேஷ் Gurukal அருமை யாக பேசி உள்ளார்
ஓம் நமசிவய நீங்க நல்ல இருக்கு வேண்டும் Sir
அம்மா தாயே என் குழந்தையுடன் உன்னை தரிசிக்கும் பாக்கியம் கொடு தாயே. உனக்கு துலாபாரமாக முல்லைப்பூவை காணிக்கையாக வைக்கிறேன். எனக்கு இந்த மாதம் கருவை உருவாக்கி தாருங்கள் தாயே😢😥😰🙏🙏🙏🙏🙏🙏 ரொம்ம மனகஷ்டத்தில் உள்ளேன் தாயே😥🙏🙏🙏😰
மிக மிக இன்றைய தேவையான செய்திகள்❤வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு காலம் ❤❤❤
அருமையான பதிவு
இந்த பதிவை அனைத்து தேடும் உள்ளங்களுக்கு கிடைக்கும் வகை செய்து அனுப்பியும் தகவலாக எடுத்து சொல்லியும் நாமும் நம் கடைமையாக செய்வோம் நண்பர்களே நடைமுறைகளை கூறிய கோவில் குருக்களுக்கும்
இதை பதிவிட்ட நண்பருக்கும் நன்றியோடு வாழ்த்துகள்
ஓம் நமசிவாய 🙏🙏 உங்களை நம்பி வந்து இருக்கேன் நீங்க தான் வழி காட்டணும் தாயே அகிலண்டஸ்வரி தாயே 🙏🙏🙏🙏 குழந்தை செல்வம் வரம் கொடுங்க தாயி 🙏🙏
Amma thaye neengale yen magalukum marumaganukum kulanthai selvathai kodukanum amma nambikaiyodu kathirukirom
Karuvalarcheri akilandeswari thaye en magalukum mappilaikum kuzandai selvam valara arul purivai amma 🎉
சிவ அப்பா அம்மா உங்க தேடி வந்து இருக்கேன் எனக்கு நீங்க தான் நல்ல செய்தி சொல்லணும்🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி ஐயா
குழந்தை பக்கிக்கியம் கிடைக்க காரவலாரச்சேரி போங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 உண்மை எனக்கு பாக்கியம் கிடைச்சிருக்கு
அன்னையின் அருளால் அனைவரும் இன்புற்று வாழ்க
அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி
amma thaye seekram engalukum kulanthai pakiyam kudumma
Yesterday than ambala poi kumbitu vanthom 🙏🙏🙏🙏nambikaya irukom
Hlo sis ipo praganata irukingala
Amma thaye enaku kulanthai varam tha amma
எனக்கு குழந்தை இல்லாமல் அவஸ்த்தைப்பட்டேன் இந்த ஆலயம் சென்று வழிபட்டேன் எனக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது பெயர் அகத்தீஸ் 2 மஞ்சளலிலே எனக்கு கரு நின்றது
ஓம் சக்தி
Magal papilai vamsamvalaravandum. Akilandisvari. Thaya
Nice temple
Super sir
🙏🌸🌹சிவ சிவ🌻 🔥🙏🙏❤🔥🏵️🙏
ஐயா.....இந்த திருக்கோயில் எங்குள்ளது ??? மயிலாடுதுறை கும்பகோணம் பக்கமா ?
கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி செல்லும் வழியில் உள்ள மருதாநல்லூரில் இருந்து 2, கி.மீ தொலைவில் அமைந்துள்ளது
🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
🙏🙏🙏
💐🙏🏻🙏🏻💐🌟
Hi sir😊
Kindly tell the opening and closing timings of "நெய்க்குன்னம் - திரயம்பகேஸ்வரர் ஆலயம்" sir 😊
Temple timing you contact gurukkal number available in description
@@mathinaok sir
Thank you sir😊