டவுன் பஸ் இல் ப்ரீ பஸ்ஸில் போன என்னையும் என் தோழியையும் அய்யன் எங்களை காரில் அனுப்பி வைத்தார் அவரின் கருணையே கருணை உங்க வீடியோ பார்த்தவுடன் என்னில் ஒரு உந்துதல் ஏற்பட்டு என் தோழி துறையூரிலிருந்து ஓடி வந்து தரிசித்து உள்ளேன் நான் கரூர் ஓய்வு பெற்ற ஆசிரியை நன்றிகள் கோடானு கோடி உங்க சேனலுக்கு
நல்ல முறையில் படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள் நல்வாழ்த்துகள். ஆலய குருக்கள் பேசும் போது அருகில் இருப்பவரை சில வீடியோ பதிவில் பார்த்துள்ளேன் நன்றாக பாடுவார். இங்கேயும் சில வரிகளை பாடவைத்திருக்கலாம் நன்றி Brother ஓம் நமசிவாய ஓம் சாந்தி
செல்வம் சேர: கல்யாண விகிர்தீஸ்வரர் கோயில் வெஞ்சமாங்கூடலூர் கரூர் திருமணத் தடை நீங்க பிரிந்த தம்பதியர் ஒன்று சேர - முருகனுக்கு திருமணம் செய்து வழிபாடு கல்யாண விகிர்தேஸ்வரர் மதுரபாஷிணி, பண்ணேர்மொழியம்மை வில்வம் விகிர்த தீர்த்தம் வெஞ்சமாங்கூடலூர் கரூர் மாவட்டம் கொங்கு நாட்டு 5 ஆவது ஸ்தலம் கருங்கல் விளக்குத் தூண் - தீபஸதம்பம் இராஜகோபுரம் - எதிர் புறம் 16 படிகள் இந்திரன் சாப விமோச்சனம் சுந்தரர் பாடல் சிவன் கிழவன் பொன் பரிசு கரூர் - அரவங்குறிச்சி சாலை 14 கிமீ தென்மேற்கே ஆறு ரோடு பிரிவு கிளைச்சாலை 8 கிமீ பேருந்து வசதி நகரப் பேருந்து பஸ் எண் 2 வெஞ்சமாங்கூடல் வழி கரூர் - ஆற்றுமேடு தொலைபேசி எண் அர்ச்சகர் 63837-68348 தொடர்பு 79943-47966 ------------------------
இன்றைய நாள் 16.01.2024 தேதி 16 மேலும் கூட்டினால் 16 வருகிறது படிகள் 16 பதினாறு செல்வங்கள் இன்று அவர் என்னை பார்க்க விரும்பியதால் நான் தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது நன்றி
ஜயா இந்த பதிவானது கோவிலுக்கு சென்று சாமியை கும்பிட்டு வந்ததை போலவே ஒரு உணர்வே வந்து விட்டது ஜயா நன்றி ஜயா
காடும் மலையும் நாடும் இடறி கதிர்மாமணி சந்தனமும் அகிலும்
சேடன் உறையும் இடந்தான் விரும்பி திளைத்தெற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேல்
பாடல் முழவும் குழலும் இயம்பப் பணைத்தோழியர் பாடலொடாடலறா
வேடர்விரும்பும் வெஞ்சமாக் கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே. ..ஏழாம் திருமுறை.
நமசிவாய!! நாதன் தாள் வாழ்க!!! அருமையான தரிசனம், அமைதியான சிற்றூர், மிக்க நன்றி ஆன்மீகத்தின் நட்பு சேனலுக்கு.
Me and my wife went in March 2023 to all the 7 Kongu Nadu padal Petra Sthalams.
Awesome temple that is below the land level 🕉️ Nama Shivaya
வணக்கம் அய்யா இன்று காலை இந்த வீடியோ பார்த்தேன் ஏற்கனவே 4 or 5 முறை சென்றுள்ளேன் ஆனால் இன்று மாலையே இந்த ஆலயத்திற்கு சென்று விட்டேன்
எங்கு உள்ளது
டவுன் பஸ் இல் ப்ரீ பஸ்ஸில் போன என்னையும் என் தோழியையும் அய்யன் எங்களை காரில் அனுப்பி வைத்தார் அவரின் கருணையே கருணை உங்க வீடியோ பார்த்தவுடன் என்னில் ஒரு உந்துதல் ஏற்பட்டு என் தோழி துறையூரிலிருந்து ஓடி வந்து தரிசித்து உள்ளேன் நான் கரூர் ஓய்வு பெற்ற ஆசிரியை நன்றிகள் கோடானு கோடி உங்க சேனலுக்கு
Yenga eruku madam entha temple
நான் பல வருடங்களாக செல்ல நினைத்த ஆலயம்... சிவ பெருமான் அருளால் ஒருமுறை தரிசித்து வந்தேன்... ஓம் நமசிவாய
அருகில் இருக்கும் இறைவன் சென்று இருக்கிறேன் இனியும் செ ல்லுகிறேன் ஜயா உங்களின் பதிவுக்கு பின்பு
Migavum arumai ana pathivu, Iyya.
Thangalin aanmiga thondu sirakka, Ellam valla sivan thangalukku thunai erukattum.
Oam Namachivaya....
இந்த ஆலயம்எங்குள்ளது
போகும் வழிசொன்னால்
சௌகரியமாக
இரேக்கும்😊
All the details available in Description
கரூர் பஸ் நிலையத்திலிருந்து 20 கிலோமீட்டர்ஸ்
Om Shri Venjamakoodal Eswara potri.Namaskaram.Arul puri Vayara.
ஓம் நமசிவாய போற்றி
ஓம் நஞ்சுண்டா போற்றி
ஓம் விகிர்தா போற்றி
ஓம் நான்மறையா போற்றி
ஓம் மகேஷ்வரா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய
அருமையான பதிவு நன்றி வாழ்க .........கக
நல்ல முறையில் படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள் நல்வாழ்த்துகள். ஆலய குருக்கள் பேசும் போது அருகில் இருப்பவரை சில வீடியோ பதிவில் பார்த்துள்ளேன் நன்றாக பாடுவார். இங்கேயும் சில வரிகளை பாடவைத்திருக்கலாம் நன்றி Brother ஓம் நமசிவாய ஓம் சாந்தி
வாழ்த்துக்கள் ஜயா 70,000 வந்துட்டு விரைவில் 1,00,000
வணக்கம் அய்யா மிக்க நன்றி வாழ்த்துக்கள் நன்றி
ஆன்மீகத் தொடர் நட்பு நான் தான் முதல் லைக் பார்த்திபன்
Arumayana isthalam sir
Naan pala murai Dharisanam
Seithu ullen. Karur.Vadivel.
Unga life la change iruka,
Supero super nice nanrigal GURUVE SARANAM thankful information vazga valamudan * & Nalamudan PALLANDU ❤❤❤❤❤
செல்வம் சேர:
கல்யாண விகிர்தீஸ்வரர் கோயில்
வெஞ்சமாங்கூடலூர் கரூர்
திருமணத் தடை நீங்க
பிரிந்த தம்பதியர் ஒன்று சேர - முருகனுக்கு திருமணம் செய்து வழிபாடு
கல்யாண விகிர்தேஸ்வரர்
மதுரபாஷிணி, பண்ணேர்மொழியம்மை
வில்வம்
விகிர்த தீர்த்தம் வெஞ்சமாங்கூடலூர்
கரூர் மாவட்டம்
கொங்கு நாட்டு
5 ஆவது ஸ்தலம்
கருங்கல் விளக்குத் தூண் - தீபஸதம்பம் இராஜகோபுரம் - எதிர் புறம்
16 படிகள்
இந்திரன் சாப விமோச்சனம்
சுந்தரர் பாடல் சிவன் கிழவன்
பொன் பரிசு
கரூர் - அரவங்குறிச்சி சாலை 14 கிமீ தென்மேற்கே ஆறு ரோடு பிரிவு கிளைச்சாலை 8 கிமீ
பேருந்து வசதி
நகரப் பேருந்து
பஸ் எண் 2
வெஞ்சமாங்கூடல் வழி
கரூர் - ஆற்றுமேடு
தொலைபேசி எண் அர்ச்சகர்
63837-68348
தொடர்பு 79943-47966
------------------------
ஓம் நமசிவாய வாழ்க! வாழ்க! வாழ்க! 🙏🙏🙏🌺🌺🌺🙏🙏🙏🔥🔥🔥🙏🙏🙏
Map Link கொடுத்திருப்பது அருமையிலும் அருமை
Fortunate to see the Dharshan
அய்யா இன்று தேதி 16.01 2024 கூட்டு எண் 16 வருகிறது இன்று தரிசனம் செய்வது சிறப்பு என்று உங்க காலை வீடியோ பார்த்தவுடன் தோன்றியதால் ஓடி விட்டேன்
ஓம் நமசிவாய வாழ்க
இன்றைய நாள் 16.01.2024 தேதி 16 மேலும் கூட்டினால் 16 வருகிறது படிகள் 16 பதினாறு செல்வங்கள் இன்று அவர் என்னை பார்க்க விரும்பியதால் நான் தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது நன்றி
சிவாயநம
Super sir 1
🙏💮🌷சிவ சிவ🌷💮🙏🙏🙏🙏🙏🙏🙏
சமீபத்தில்தான் சென்று வந்தேன் திருச்சிற்றம்பலம்🙏🙏🙏
ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏
Hi sir
Super sir😊😊
🙏🙏🙏
🕉 Om Namasivaya 🕉 🙏
Om namasivaya
Om namashivaya
நேட்ரு தான் சென்று வந்தேன்
Sivaya Namaha
🙏🙏🙏🙏🙏
🎉
Vanagam sir naan trichy ga sir trichyla kovil vara address solluga sir ple sir
Trichy la erundu karur sendru Karur bus stand la erundu two hours ku oru town bus koil sella ulladu
@@mathina ok nandri ga
நமசிவாய❤
Bus no 2 venjamakooduur Bus
அய்யர் மலை கோவில்போடுங்க சாமி
சார் நான் கோயம்புத்தூர். கண் திருஷ்டி நீங்க கோயம்புத்தூர் பக்கம் கோயில்கள் இருந்தால் சொல்லுங்கள் சார்.
எனக்கு தெரிந்து கடலூர் மாவட்டம் திருமாணிக்குழி சிவன் கோயில் கண் திருஷ்டி நீங்க வழிபட வேண்டிய தலம்
@@mathina ok sir thankyou
கண் திருஷ்டிக்கு பொள்ளாச்சி மாசாணி அம்மன் கோயில் மற்றும் இருக்கன் குடி மாரியம்மன் கோயில் விருது நகர் மாவட் ம்
@@srimathisrimathi9637 thankyou sister 👌
Sir, address pls
Please check Description
Om namasivayam