TMS - Naan Kadavulai -Kallum Kaniyaagum

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2024

КОМЕНТАРІ • 157

  • @gunadhana1260
    @gunadhana1260 3 роки тому +21

    நீயே கடவுள் TMS🙏🙏🙏🙏

  • @kannanas6446
    @kannanas6446 5 років тому +28

    மெய் மறந்து கேட்கும் பாடல்களில் ஒன்று. எனக்காக அமைந்த பாடல் என்று தோன்றும். TMS is TMS nothing can match this masculine voice.

  • @rajaramt5907
    @rajaramt5907 5 років тому +17

    நான் கடவுளைக் கண்டேன் என் டிஎம்எஸ் குரலிலே.

  • @s.dhayalansubbaiyan3728
    @s.dhayalansubbaiyan3728 3 роки тому +22

    நான் சுமார் 55 வருடங்களுக்கு
    முன்பு கேட்டு மெய்மறந்த பாட்டு. இன்றும் 65 வயதில்
    கேட்டு மெய்மறக்கிறேன்.

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 9 місяців тому

    என்னங்க ஒரு குரல் இவர் போல் இன்னொரு குரல்,இந்த உலகில் யாரும்
    இருக்க வாய்ப்பில்லை.தெய்வீக குரல் சார் உங்கள் குரல்.இப்பாடல் ஒலிக்கும் போது என் கண்கள் கலங்கும்.மனதை உருக்கும்
    பாடல்.

  • @arvindhsathihsr7815
    @arvindhsathihsr7815 5 років тому +22

    MSV அய்யா AND அவரின் வாத்திய குழுவினர் அனைவருமே LEGENDS.. சத்திய மூர்த்தி - ஓசூர் - பழைய பாடல்கள் அடிமை.

  • @bas3995
    @bas3995 4 роки тому +29

    என்ன ஒரு தெய்வீக குரல், மனதை கரைய செய்யும் வார்த்தைகள். இனி ஒரு பாடகன் உலகில் இல்லை.

  • @mathivanan5578
    @mathivanan5578 6 років тому +40

    பாடுவதில்மட்டுமல்ல
    நடிப்பிலும் அசத்துகிறார்
    டி.எம்.எஸ்,அருமையான பாடல்
    பாடலை கேட்டால்
    கல்லும் கனியாகும்.

  • @rathinavel6351
    @rathinavel6351 3 роки тому +6

    உயிரில் கலந்த பாடல்

  • @AFasiaAsia
    @AFasiaAsia 3 роки тому +11

    அருமையான பாடல் மனம் கவர்ந்த பாடல் இப்பாடலைக் கேட்க கேட்க மிகவும் ஆனந்தம் இருப்பினும் மனவலி தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி 🌹🌹🙏🙏🌹🌹

  • @arvindhsathihsr7815
    @arvindhsathihsr7815 5 років тому +8

    தெய்வ பாடகர் TMS அய்யா அவர்கள்.. என்ன ஓரு .சத்தியமூர்த்தி -: ஓசூர்...

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 3 роки тому +7

    அருமையான வார்த்தைகள்,சிறப்பான குரல்.

  • @n.kumarkumar7022
    @n.kumarkumar7022 5 років тому +13

    டிஎம்எஸ் பாடல் என்றால் எனக்கு உயிர்

  • @venkatesanvenkatesan815
    @venkatesanvenkatesan815 Рік тому

    நான் எல் லாம் வல்ல இறைவனை TMSஅவரகளை குரல் இனிமையான தரிசனம் கண்டேன்

  • @nraj6320
    @nraj6320 2 роки тому +1

    நான்கடவுளை கண்டேன் இந்த பாடல்வடிவிலே அவன் கருணையை கண்டேன் பேசும் மழலைமொழியிலே

  • @santharajagopalsantha3531
    @santharajagopalsantha3531 6 років тому +13

    அருமையான குரல் மெய்சிலிா்க்கும் பாட்டு வாிகள். அருமை

  • @ntharanipathi
    @ntharanipathi 9 років тому +30

    மனதை கறைய வைக்கும் பாடல். இதில் என்னை நான் மறந்து கேட்பேன்.

  • @arasuarasu4896
    @arasuarasu4896 3 роки тому +2

    வாழ்த்துக்கள்.நன்றி.அருமை.tms.பாடல்

  • @arvindhsathihsr7815
    @arvindhsathihsr7815 5 років тому +17

    Tms அய்யா நீங்களே ஒரு கடவுள், நீங்கள் ஏன் கடவுளை தேட வேண்டும்.. இப்படிக்கு - சத்திய மூர்த்தி - ஓசூர் - பழைய பாடல்கள் அடிமை.

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu2106 4 роки тому +7

    T. M. S......GOD' S GIFT......

  • @vaikundarajanimc9012
    @vaikundarajanimc9012 10 років тому +26

    தெய்வபாடகர்
    டி.எம்.சௌந்தரராஜன் ஐயா புகழ் வாழ்க
    ஜெ.வைகுண்டராஜன்-பாடகர்

  • @asmilakshmi727
    @asmilakshmi727 3 роки тому +6

    நான் கடவுளை கண்டேன் T M S வடிவிலே

  • @sharmilasrinivasan9642
    @sharmilasrinivasan9642 3 роки тому +7

    What a great voice. Legend TMS fame live long.

  • @senthilnathan2263
    @senthilnathan2263 4 роки тому +4

    பாசமுள்ள ஒவ்வொரு தந்தைக்கும் சமர்ப்பணம்

  • @varatheswaran
    @varatheswaran 12 років тому +14

    I love this song very much, tuch heart very deeply.
    TMS is a Great gift to Tamil culture
    Visu canada

  • @rajavardhini7211
    @rajavardhini7211 11 років тому +17

    Really TMS, the legend.. No one like him..

  • @rajulekshmi2775
    @rajulekshmi2775 5 років тому +8

    Mind will blow and melt by listening this melodious and gloomy song. No Playback singer is at par with TMS

  • @wolverinevivek6192
    @wolverinevivek6192 2 роки тому +1

    கடவுளின் தமிழ் குரல்

  • @janggot93
    @janggot93 7 років тому +16

    Golden Voice - TMS Sir

  • @s.dhayalansubbaiyan3728
    @s.dhayalansubbaiyan3728 3 роки тому +5

    இந்த படம் அவரும் M.N.ராஜம்
    அம்மாவும் சேர்ந்து தயாரித்த
    சொந்தப்படம் என்றும் படம் சரியான லாபத்தை ஈட்டிதரவில்லை என்று கேள்விப்பட்டேன்.

  • @narayanaraj960
    @narayanaraj960 3 роки тому +6

    Heartmelted song.... Tms

  • @sugunabaskaran6706
    @sugunabaskaran6706 5 років тому +4

    Old is gold....superb song....Naan kadavulai kanden yen kulandhai vadivi lae....yenna arphutha maa na,varigal....

  • @JayaKumar-gu6bi
    @JayaKumar-gu6bi 10 років тому +19

    what a voice amazing.

  • @ramasamysupersong1504
    @ramasamysupersong1504 3 роки тому +3

    Excellent my favourite super song

  • @NawabjhonNawabjhon
    @NawabjhonNawabjhon 3 місяці тому

    Yen.kavalaiyei.therkkum..ore..maundu❤kallumkaniyakum❤

  • @ratnaragupathy
    @ratnaragupathy 12 років тому +5

    what a songs? i was looking for this movie for years.. tms 3songs its wonderful. they cannot compose like this songs anymore. even i try to find this movie for a long long time. i cannot get this movie in canada. next time when i am coming to chennai. i will buy this movie from one of my best knoladge person there. in t.nagar chennai. mr. thirupathy ( devi audio). long live MSV. i am still servive. how? because of msv and ramamoorthy songs.

  • @ravindranb6541
    @ravindranb6541 5 років тому +5

    Deiveega kural Mannan TMS avargal!

  • @doraiswamy8337
    @doraiswamy8337 5 років тому +3

    Tms. Msv. Isai. Methaikalin. Uyarntha. Padaippu. Intha kalathil. Unmayil. Kuzhanthaikalthan. Kadavul,

  • @amuthamurugesan7001
    @amuthamurugesan7001 4 роки тому +2

    Manatai kalangavaita padal thanksto upload

  • @maknam
    @maknam 11 років тому +9

    Another Super song by MSV + TMS team ! Too good!

  • @kasisubramaniam2282
    @kasisubramaniam2282 9 років тому +6

    Beautiful & mesmorizing song unforgettable for centuries to come

  • @jothiramalingam7862
    @jothiramalingam7862 9 років тому +12

    A super TMS song in MSv Music. Fantastic . voice. Vaazhthukkal.

  • @muralidharankrishnamachari2844
    @muralidharankrishnamachari2844 2 роки тому +1

    Enn nenjai thotta paadal

  • @RavikumarRavikumar-me5zk
    @RavikumarRavikumar-me5zk 5 років тому +11

    நல்லவர்களெல்லாம் மறைந்து விடுகிறார்களே, தேவையற்றதெல்லாம் உலவுகிறதே,

    • @doraiswamy8337
      @doraiswamy8337 5 років тому

      Unmaiyana.varthai

    • @srinevasanam7160
      @srinevasanam7160 5 років тому

      Adhu naam seidha bad luck.

    • @sinnappanpalaniandi42
      @sinnappanpalaniandi42 3 роки тому +1

      இதுவும் கடந்து செல்லும் இயற்கை சக்கரம் சுழன்று கொன்டே இருக்கிறது இது ஆண்டவனின் கட்டளை

    • @abirameamirdha6816
      @abirameamirdha6816 2 роки тому

      🪔🔔🪔நல்ல...ஒருபோதும் மரணிப்பது மில்லை..மறைவது மில்லை ஜீ..நம்மோடு....நமக்கான ஓசோன் மண்டலமாக வியாபித்து ள்ளார்கள்.பின்வரும் தளிர் களும்.. பெறவேண்டும்* இந்த நேர்த்தியான கலாரசனை# என்பதே..நாமெல்லாம் தவம் போலும் வேண்டுவோம்# மகரிஷி ஆசிகள்

  • @muthuramligam9200
    @muthuramligam9200 Місяць тому

    Super,song,super,voice,wel,thankou

  • @parameshwaran140
    @parameshwaran140 2 роки тому

    En thaai en 2 vayathil ennaivittu vaanulakam sentra pin en thanthai ennai tholil sumanthu kondu ippadithasn kanavu kandiruppaar, intha paadalai eppothu kettaalum ovvoru varium odumpothum en kankalil kanneerum aaraaka odiyathu

  • @vishallachi
    @vishallachi 6 років тому +6

    Wonderful Music by MSV !

    • @Natarajan-lg4uq
      @Natarajan-lg4uq 3 роки тому

      Yes Very wonderful music by MSV the great.

  • @mohamedameen4526
    @mohamedameen4526 2 роки тому +1

    Beautiful song by tm saundrajan

  • @ln1050
    @ln1050 9 років тому +6

    Mostest Beautiful songs, even listen to this songs million, still keep on listen it

  • @wolverineanteater6260
    @wolverineanteater6260 4 роки тому +3

    What a beautiful song 💐🙏

  • @thangarajanramanujam9172
    @thangarajanramanujam9172 3 роки тому +2

    Naan Kadavulai Kandean Intha pàttu molam iyyavai

  • @tharumaboopathy2495
    @tharumaboopathy2495 6 років тому +7

    TMS HEART TOUCHING SONG

  • @dossdossdas1722
    @dossdossdas1722 4 роки тому +4

    T M S Aiya
    Song super ⚘

  • @Viravira0511
    @Viravira0511 5 років тому +5

    A beautiful TMS song by TMS for TMS.😃

  • @srimeenakshitextilessrimee5475
    @srimeenakshitextilessrimee5475 5 років тому +4

    What a great song 😍

  • @rajapandians7185
    @rajapandians7185 3 роки тому +9

    கண்களில் நீர் வழிந்தது

  • @palanisamytharmaraj2945
    @palanisamytharmaraj2945 6 років тому +4

    T.s.kandasamy sir really appreciate your support information about cine music lot of thanks

  • @subramaniamvelusamy6461
    @subramaniamvelusamy6461 5 років тому +2

    msv +tms ku nigar ulagil yarum undo never

  • @arvindhsathihsr7815
    @arvindhsathihsr7815 4 роки тому +3

    MGR மற்றும் சிவாஜி படத்தின் பாட்டுக்கள் போலவே மேட்டமைத்து, இந்த படத்தின் (கல்லு ம் கனி யாகும் = TMS அய்யா மற்றும் நாகேஷ் சாருக்கு பாடும் பாடகர் A L ராகவன் - இருவரின் தயாரிப்பு இந்த படம்) , ஆண்டு = 1969... படம் AVARAGE கதைதான், ஆனால் 5 பாடல்களும் நம்மை தியேட்டரை விட்டு வெளியே போக விடாது,, அதான் தெய்வீக இசை அமைப்பாளர் MSV அய்யாவின் COMPOSING அறிவு மற்றும் உழைப்பு...கவியரசரின் இந்த மாதிரி பாட்டுக்களை படைக்கும் திறன். .. படம் தோல்வி இல்லை, NORMAL ஆக ஓடியது,, பாட்டுக்கள் படத்தை ஓட வைத்தன... அந்த காலத்தில் நான் 4 வயது பையன்,, விவரம் தெரிந்தவன்னா க இல்லையே என நினைக்கும் போது கவலையாக இருக்கு...சத்தியமூர்த்தி - ஓசூர்...

    • @nms36
      @nms36 3 роки тому

      பாடல், வாலி.

    • @kamilmeeran9928
      @kamilmeeran9928 3 роки тому

      Arumaiyana padal

    • @ExcitedCondorBird-hg3zq
      @ExcitedCondorBird-hg3zq 5 місяців тому +1

      சத்தியமூர்த்தி உண்மையான ரசனைக்காரர் நீங்கள்.

  • @ravindrancs5847
    @ravindrancs5847 5 років тому +2

    Super song and voice also too.

  • @shasikalagovindraj3559
    @shasikalagovindraj3559 3 роки тому +1

    TMS oru sirandha nadigarum kooda enbadharku indha padam saatchi

  • @JamalMohamedJamalMohamed-vo1kg
    @JamalMohamedJamalMohamed-vo1kg 2 місяці тому

    Movie Kallum Kaniyakum lyrics Kannadasan MSV music singers TMS super hit song meaningful song

  • @abirameamirdha6816
    @abirameamirdha6816 2 роки тому

    🌄 Abirame 💯🌄இதனால்தான்.....அக்காலத்தில்..பலரும் 2/ம் திருமணம் செய்தார் கள்.நல்லபடியாக வாழ்ந்தவர்களுமிருக்கிறார்கள்.ஃநற்பவிஇந்தபாட்டு ரொம்பவே உருக்கு கிறது ❤️

  • @tirunelvelinatarajanganesh3519
    @tirunelvelinatarajanganesh3519 11 років тому +3

    really i accept vishu canada opinion. this is a very great song of tms and unforgettable.

  • @srinivasansrinivasansundar6631
    @srinivasansrinivasansundar6631 6 років тому +1

    thulliyamaana isai amaippu.............. migavum rasana ulla paadal......... manadhirkku idhamaanadhu......

  • @jayaganeshjayaganesh803
    @jayaganeshjayaganesh803 6 років тому +9

    குழந்தைகள்தாம் கண்முன்னால் நடமாடும் கடவுள்கள்.

  • @NawabjhonNawabjhon
    @NawabjhonNawabjhon Місяць тому

    Indapadalgal.ketkumbodellam.alugaivandukondeerukiradn😢😢😢nawab😢 3:46

  • @boobathygopal8372
    @boobathygopal8372 3 роки тому +2

    Old is gold

  • @balakrishnanramannair8411
    @balakrishnanramannair8411 2 роки тому

    Nice song

  • @dossdossdas1722
    @dossdossdas1722 5 років тому +3

    Super
    🎼🎼🎼

  • @muruganpillai7131
    @muruganpillai7131 5 років тому +4

    What a manly voice

  • @kprmgr1006
    @kprmgr1006 8 років тому +4

    NAAN KADAVULAI ***T*MS***URUVIL KANDYN***

  • @meerashahipmeerashahip4010
    @meerashahipmeerashahip4010 7 років тому +4

    very good classical song I like thanks UA-cam

  • @rajigovinda952
    @rajigovinda952 2 роки тому +1

    Very nice

  • @maniganeshs2720
    @maniganeshs2720 5 років тому +12

    இந்த பாடலுக்கும் டிஸ்லைக் போட்டவர்களை என்ன சொல்வது.

    • @manoharankrishnan5162
      @manoharankrishnan5162 5 років тому +2

      They are real nyanasoonyam.

    • @nandhinikarthik3433
      @nandhinikarthik3433 5 років тому

      துப்பாக்கி க

    • @ksiva99
      @ksiva99 4 роки тому

      Maniganesh S
      May be from different world or not understanding this language.

    • @rajappas4938
      @rajappas4938 2 роки тому

      They are senseless herd

  • @arunachalama3458
    @arunachalama3458 8 років тому +3

    UNFORGETTABLE SONG

  • @rajeshsmusical
    @rajeshsmusical 2 роки тому

    Vaali ayya kalakkal

  • @ravindranb6541
    @ravindranb6541 5 років тому +2

    Thamizh naattin pokkisham TMS!

  • @raguiyer5247
    @raguiyer5247 4 роки тому +1

    Nice song.

  • @sundarraj7594
    @sundarraj7594 3 роки тому +1

    A1song

  • @subbusridharan8097
    @subbusridharan8097 2 роки тому

    I saw this move with my brother and sisters in Walajapet, Bharath theatre, 1968. I was in 6th standard.

  • @Ranja-s4v
    @Ranja-s4v Рік тому

    🙏🏽🙏🏽🙏🏽

  • @kailaivasankananathan622
    @kailaivasankananathan622 7 років тому +3

    Beautiful song.I think the film was produced by TMS.

  • @sriraji8137
    @sriraji8137 5 років тому +1

    super song

  • @n.krishnaniyer847
    @n.krishnaniyer847 10 років тому +8

    Thanks for your publication and my favourate film and my golden memories of 1968. Is it possible to get the full film Kallum Kaniyaagum.through U tube. Then please try and sincere thanks.

  • @nagarajv2477
    @nagarajv2477 3 роки тому

    SWEET SONG

  • @Ranja-s4v
    @Ranja-s4v 2 роки тому +1

    🙏👌👏

  • @thambithambi1168
    @thambithambi1168 8 років тому +10

    endrum tms

  • @balasrid6846
    @balasrid6846 4 роки тому +2

    Enna kural ithu. Tearing

  • @rlakshminarayanan2095
    @rlakshminarayanan2095 3 роки тому +2

    👌👍✌🙏❤❤❤

  • @marimuthusamyexcelleent2562
    @marimuthusamyexcelleent2562 8 років тому +4

    Emotionaltouchingsong

  • @marimuthurethinam6606
    @marimuthurethinam6606 6 років тому +4

    R. Marimuthu. Vayalur. Kodavasal tk. Tms kuraluku inai ulagathil illai.

  • @prabagarann8647
    @prabagarann8647 2 роки тому +1

    இளைய ராஜாவுக்குப் பிறகு இப்போதிருக்கிற இசையமைப்பாளர்கள் இது போன்று ஒரு பாடல் கொடுக்க முடியவில்லையே ஏன்? டான்சுக்க தீனிபோடும் பிஜிஎம்களைப் போட்டு நாலு முக்கல் முனுகலை வைத்து பாட்டை முடித்து விடுகிறார்கள். கேட்டால் லேட்டஸ்ட் ட்ரண்ட். என்னடா டப்பா ட்ரண்ட்.

  • @mfssayyed5383
    @mfssayyed5383 9 років тому +1

    ARUMAYANA PADAL

  • @venivelu5183
    @venivelu5183 2 роки тому

    🙏🙏🙏🙏

  • @thamizhmagan-1457
    @thamizhmagan-1457 4 роки тому +1

    👌🙏

  • @arumugamsubbanagoundar1798
    @arumugamsubbanagoundar1798 3 роки тому +2

    Pls upload the movie
    Tms own production

  • @yegnasubramnaian6167
    @yegnasubramnaian6167 2 роки тому

    👌👌👌👌👌

  • @gopalakrishnan8913
    @gopalakrishnan8913 3 роки тому +3

    நான் கடவுளை கண்டேன் நான் பழைய பாடல் பிரியன்

  • @manoharankrishnan5162
    @manoharankrishnan5162 5 років тому +2

    Guys music by TMS himself and not MSV