Thanakku Thanakku endru -TMS -SRG

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2024

КОМЕНТАРІ • 113

  • @honeyhoney2140
    @honeyhoney2140 3 роки тому +14

    அற்புதமான பாடல்... இது பாடல் அல்ல படிப்பினை

  • @rajakumaran1984
    @rajakumaran1984 2 роки тому +8

    பணம் கடவுள் அல்ல எனவே பணத்துக்கு அடிமை ஆககூடாது அதேசமயத்தில் உழைப்பு நம்மை நிச்சயம் உயர்த்தும் இதுவே நம்மை படைத்த தேவனின் நியதி

  • @sundaravadhanamb1341
    @sundaravadhanamb1341 Місяць тому

    எல்லா காலத்திற்கும் பொருந்தும் பாடலை கேட்க உதவிய உங்களுக்கு நன்றி உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @panduranganvpm2893
    @panduranganvpm2893 2 роки тому +7

    எத்தனை காலம் வாழ்ந்தோம் என்பது வாழ்வல்ல ? எத்தனை பேர் பித்தம் தெரிய வைத்தியம் பார்த்தோம் என்பது வாழ்நாள் சரிததிரம் ! அதை இந்த பாடலும் ஒவ்வொரு காட்சியும் அதில் வெற்றி மருநதை விதைத்திருக்கிறது ! நன்றி. எக்காலத்துக்கும் ஏற்ற மருந்து மருந்தோ இது மருந்து !!

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 3 роки тому +29

    எக்காலத்திற்கும் ஏற்ற பாடல். இந்தக் காலகட்டத்தில் வரும் பாடல்கள் தியேட்டரை விட்டு வெளியே வரும் போதே மறந்து விடுகிறது.

  • @anbuprahasri3683
    @anbuprahasri3683 2 роки тому +14

    அருமையான கருத்துள்ள பாடல்
    எல்லா வரிகளும் இதயத்தை தொடுகிறது
    அக்காலம் இக்காலம் எக்காலத்திற்கும் ஏற்ற முக்காலம் ஆளும் பாடல்🎶🎤🎵

  • @ashoksai8239
    @ashoksai8239 4 роки тому +7

    ஒவ்
    வருமனிதர்க்கும்ஏற்றதுஇந்தபாடல்

  • @ஒம்ஸ்ரீசமயபுரத்தாளேகதி

    அருமையான பாடல்,மிக்க நன்றியுடன் அன்பு வணக்கங்கள்,💐💝💐🕊🇮🇳🕊🙏🏾🙏🏾🙏🏾

  • @AFasiaAsia
    @AFasiaAsia 3 роки тому +8

    மிக அருமையான பதிவு நல்ல அருமையான பாடல் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @ashanmugam2760
    @ashanmugam2760 2 місяці тому +1

    அருமையான பாடல் நன்றி ஆசிரியர் அ சண்முகம் பட்டுக்கோட்டை

    • @KrishnaMoorthy-qh3ln
      @KrishnaMoorthy-qh3ln 6 днів тому

      பாடலாசிரியர் மாயவநாதன்

  • @mohamedmihlar9067
    @mohamedmihlar9067 3 роки тому +7

    என்ன ஒரு அருமையான பாடல் ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு தேவையான தத்துவங்கள் நிறைந்தவை காலத்தால் என்றுமே அழியாதவை 12.10.2021

  • @sundarsundar9420
    @sundarsundar9420 Рік тому +1

    சூப்பர் பாடல் அருமையான வரிகள் ♥️♥️♥️♥️

  • @Ma93635
    @Ma93635 3 роки тому +9

    அருமையான கருத்தாழமிக்க பாடல் . 👌💐

  • @ravikumarsk9726
    @ravikumarsk9726 3 роки тому +8

    இதெல்லாம் ஒரு பாட்டா?பிள்ளைகளுக்கு பாடமாக வைக்கவேண்டிய கருத்துகள் அவைகள் உருப்படும்

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 2 роки тому +9

    முக்காலத்திற்கும் பொருந்தும் பாடல்.🙏🏻

  • @uthiramalaichellappa3831
    @uthiramalaichellappa3831 9 років тому +31

    அளவுக்கு மீறிக் கொடுப்பது எல்லாம் விஷமாய்ப் போகிறது.. இது என் அனுபவத்தில் கண்ட உணமை.. உற்றார் உறவினரானாலும் அளந்து செய்வதே மேன்மை.. அழகாய்ச் சொல்லியிருக்கிறார் கவிஞர் மாயவநாதன்..

  • @sasaassaaa5605
    @sasaassaaa5605 4 роки тому +7

    எத்தனைஉண்மை

  • @rengasamyramasamy7911
    @rengasamyramasamy7911 2 роки тому +6

    Fantastic song
    Old is gold n always in evergreen
    Very meaningful words in this song 👌

  • @kumares8552
    @kumares8552 9 місяців тому

    நல்ல குரல் வளம் இசை பாடல் மற்றும் காட்சிகள் தொகுப்பு 👌👏

  • @mathivanan5578
    @mathivanan5578 6 років тому +15

    இரண்டு மனங்கள் கூறுவதிலும்
    இருக்கிறது உண்மை என்றாலும்
    இருக்கிறதே என்று கொடுத்துவிட்டால்
    இறுதியில் திண்டாட்டம்தான்
    இது அனுபவபூர்வமான உண்மை
    இதை யாரும் மறுக்கமுடியாது -எதிர் வரும்
    இன்னல்களை தவிர்த்திட
    இல்லை என்றே கூறிவிடலாம்
    இப்போதுதான் முதன்முதலாக
    இப்பாடலை கேட்கிறேன்
    இதயத்தை தொட்டுவிட்டது
    இதில்வரும் வரிகள்.

  • @uthiramalaichellappa1210
    @uthiramalaichellappa1210 11 років тому +12

    செக்காரக்குடி பேராசிரியர் அவர்களே...
    எங்கள் ஊர் பூலாங்குளத்தில் அவதரித்த இந்த மகாகவி மாயவநாதன் சொல் வளம், கற்பனைத் திறன் மிக்கவர். அதிகம் படித்திராத இந்தப் பிறவிக் கவிஞன் இளம் வயதில் இயற்கை எய்தியது நம் திரை உலகுக்குப் பேரிழப்பு..

    • @Good-po6pm
      @Good-po6pm 5 років тому +3

      அனுபவமே படிப்பு - பெரும்பாலான கவிஞர்கள் பல்கலைக்கழகம் சென்றவர்கள் இல்லை .

  • @sankarsankareswaran8665
    @sankarsankareswaran8665 6 років тому +7

    படம்.மகிழம்பூ அருமையான வாழ்க்கைத் தத்துவப்பாடல்

  • @kasimayan6012
    @kasimayan6012 3 роки тому +2

    கா சி மாயன். கொப்பிலிபட்டி உசிலை.சூப்பர்

  • @paull1928
    @paull1928 2 роки тому +2

    நான் கடந்தகாலம் 2001 இல் தேடிய பாடல்

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 Місяць тому

    Yevvalavu தத்துவ பாடல்,இந்த பாடலை பாட புத்தகத்தில் இடம் பெற செய்ய வேண்டும்.

  • @mallailaiwun4895
    @mallailaiwun4895 4 роки тому +6

    very good song👍I like
    Thank you so much for video🙏🇧🇫

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 2 роки тому +3

    What.an.amazing.and.meaningfull.. Song

  • @thillaipalam4170
    @thillaipalam4170 2 роки тому +1

    என்றும் பதிய பாடலாக இருக்கிறது.

  • @RameshRamesh-yw3yx
    @RameshRamesh-yw3yx Рік тому

    Heartful Thanks to Excellent Lyrics
    & a special thanks to Uploader.

  • @bhanumathim7730
    @bhanumathim7730 8 років тому +5

    ENDHAKKALAMUM IRUKKIRA VARAIDHAAN VOORUKKU VUBHAYOGAM ADHAI IZANDHU VITTALOE KARNAN ENDRAALUM KIDAIPPADHU AVAMAANAM. the lyricist Mayavanadhan had put it rightly this is applicable verbatim even today. FILM. MAZHIZHAMPOO MUSIC KVM Singers Sirkazhi Govindarajan & T M Sounderarajan respectively.

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Рік тому

    Meaningful philosophical fantastic song lyrics acting excellent awesome amazing rendition of TMS,sirgali

  • @vennilamoun3471
    @vennilamoun3471 2 роки тому +3

    Arumaiyana song

  • @sajansajakansajakansajan7211
    @sajansajakansajakansajan7211 2 роки тому +1

    அடடா.எத்தனை.தததுவம்

  • @sweet-b6p
    @sweet-b6p 6 років тому +31

    இப்படியான பாடல்களை மேடை நிகழ்வுகளில் பிள்ளைகள் பாட வேண்டும் விடுத்து குத்துப்பாடல்களை பாடவைப்து அசுத்தம் குறிப்பாக இளையராசா அதன் பின் வந்தோரின் குப்பை குத்துப்பாடல்கள் பண்பானவை அல்ல .

    • @entokyo
      @entokyo 6 років тому +2

      unmaithan yaar ketkiraarkal. panpanavai polivilandhu vittathu. nalla kalam varatha deivame.

    • @moorthisowmi8066
      @moorthisowmi8066 4 роки тому +3

      Latest songs are waste above 1980

  • @krishnand3627
    @krishnand3627 3 роки тому +9

    மிகச்சிறந்த திரைப்படங்களில் கருத்துக்கள் நிறைந்த பாடல்கள் இடம்பெற்றிருந்தன. இன்றைய இளைஞர்கள் இக்கருத்துக்களை சிந்தித்துப் பார்த்தால் மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்.

  • @ravipriya2512
    @ravipriya2512 Рік тому

    அருமையான பாடல் எக்காலத்திலும் ஏற்ற பாடல்👍

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 2 дні тому

    Padalukku,thagunthar,pol
    Vazha,theryathavar

  • @ambigaambiga4843
    @ambigaambiga4843 2 роки тому +3

    பழைய பாடல்களைப் பதிவிடும்போது தயவு செய்து படத்தின் பெயருடன் பதிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்

  • @p.n.raamaduraip.n.raamadur7324
    @p.n.raamaduraip.n.raamadur7324 6 років тому +9

    நல்ல கருத்துள்ள பாடல்

  • @kirubaharandanabal3882
    @kirubaharandanabal3882 5 років тому +4

    Arumaiyana varigal🙏🙏🙏👍👍👍👏👏👏👌👌👌

  • @mohanmuthusamy9299
    @mohanmuthusamy9299 10 років тому +12

    Nalla Karuth Azamm Mikka arumaiyana Padal in the melodious voice of Dr.SeerKazhi is ever to be remembered. Thanking you for uploading for such type of beautiful song M.Mohan, Urfappakkam

  • @pponnangan6592
    @pponnangan6592 Рік тому +1

    கஞ்ச கழுத்தையும் காசு இருந்தால் கர்ணன் ஆகி விடுவான் இந்த வரியை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் போடுங்க நண்பர்களே

  • @JayaKumar-gu6bi
    @JayaKumar-gu6bi 9 років тому +7

    arumaiyana paadal.

  • @Subramani-vn8rk
    @Subramani-vn8rk Рік тому +1

    காசேதான் கடவுளடா

  • @lithilathika1502
    @lithilathika1502 5 років тому +7

    கருத்தான பாடல் 👍

  • @ramkasi5754
    @ramkasi5754 8 років тому +21

    " விதைக்கு இல்லாமல்
    விளைந்ததை எல்லாம்
    விற்பது உதவாது "
    உள்ளதை உள்ளபடி
    சொன்ன எங்கள் ஊர்
    கவிஞரை பாராட்டியே
    ஆக வேண்டும் ...

  • @cvelu9896
    @cvelu9896 5 років тому +7

    The message of this song is worthwhile as it brings a lot of feelings in me.

  • @healingdhanush2676
    @healingdhanush2676 4 роки тому +5

    I love this song🎀

  • @sornachandranponnuswamy9510
    @sornachandranponnuswamy9510 9 років тому +4

    endha kalathukkum poruthamana karuthulla padal

  • @thangapandian2308
    @thangapandian2308 4 роки тому +4

    My favourite song of value conflict. Both values are correct but the ultimate truth is dharmam thalai kakkum particularly the next generation

  • @muthukumar-xg1eh
    @muthukumar-xg1eh 3 роки тому +4

    Evergreen

  • @muthukandan4130
    @muthukandan4130 7 років тому +6

    அருமையான பாடல்

  • @sathiseelanmarimutu1879
    @sathiseelanmarimutu1879 Рік тому

    Nallavargal valga.tarmmam valga 💛💪💪💪💪💪💪💪💪

  • @sivakumar-nu8bt
    @sivakumar-nu8bt 5 років тому +5

    Old is platinum

  • @ManiManikandan-hc7jn
    @ManiManikandan-hc7jn 6 років тому +5

    tharmam entrum ulakil nilaikkum thannalamintri kudukkum ullankalil karunnai enum karnan irukkum varai antha Kannan kathurulvar.

  • @NawabjhonNawabjhon
    @NawabjhonNawabjhon 3 місяці тому

    Kasethan❤kadaulappa❤marakkade❤nawab🎉

  • @manjunathmupperi3440
    @manjunathmupperi3440 3 роки тому +3

    Wat a meaningful song 🙏🙏

  • @vasanthiselvaraj8708
    @vasanthiselvaraj8708 2 роки тому +3

    Very good song

  • @kumarkrishnan6177
    @kumarkrishnan6177 Рік тому

    Super song

  • @perumalponraj9501
    @perumalponraj9501 3 роки тому +2

    பெருமாள்

  • @karthiksakthivel5952
    @karthiksakthivel5952 3 роки тому +5

    Super

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Рік тому

    Realistic,song,, relevant to even,today,there,is,logic,in
    Both,sides

  • @tchandrasinivassane527
    @tchandrasinivassane527 6 років тому +6

    அருமையான அனுபவம் ...

  • @balakrishnankannagi4970
    @balakrishnankannagi4970 2 роки тому +2

    Super mening song .

  • @janakisivakumar1529
    @janakisivakumar1529 6 років тому +5

    Good massage

  • @babua2065
    @babua2065 3 роки тому +3

    Very good

  • @sarojas9186
    @sarojas9186 5 років тому +3

    Nice song.

  • @pvijayakumar8750
    @pvijayakumar8750 9 місяців тому

    தல

  • @chithambaramchithambaram8352
    @chithambaramchithambaram8352 4 роки тому +3

    Great

  • @ஆசீவகன்திருதமிழ்

    நாவின காலத்தில் ழுதல் படி பணம்

  • @ramakrishnanjayaraman7086
    @ramakrishnanjayaraman7086 Рік тому

    S..unmai

  • @nishanthann6142
    @nishanthann6142 2 роки тому +3

    Any one come from 2021🔥

  • @Matheyu
    @Matheyu 6 років тому +9

    Got missed this until age of 30. Listening a beautiful song in 2018.

  • @annebenadict3914
    @annebenadict3914 11 років тому +6

    I LIKE SAD SONGS

  • @punniyamoorthi5204
    @punniyamoorthi5204 4 роки тому +4

    🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @venivelu5183
    @venivelu5183 2 роки тому +1

    🙏🙏👌👌

  • @jayraj6548
    @jayraj6548 3 роки тому +2

    👍👍👍👍👍👍👍

  • @vijaletchumyah6090
    @vijaletchumyah6090 Рік тому +1

    Song lyrics meaning fully both sides means mistake fault diagnosis give couldn't structure strictly not hidden

  • @ramalingamsooriyakumaran2682
    @ramalingamsooriyakumaran2682 6 років тому +2

    Nise

  • @chainaudios3965
    @chainaudios3965 11 років тому +5

    ONCE UPON A TIME I HEARD THIS SONG FROM RAINBOW FM COIMBATORE AT NIGHT TIME. BUT I DON'T KNOW WHAT IS THE FILM NAME OF THIS SONG. I ASK AT MY DAD N HE ANSWERED ME MAGIZHAMPOO. I AM VERY HAPPY AFTER SEEING THIS SONG FROM UA-cam N I HAVE IMMEDIATELY DOWNLOADED TI. THANKS FOR TFM LOVER 1983. THANKZ A LOT

  • @DevaDeva-mu5xr
    @DevaDeva-mu5xr Рік тому +1

    Deva

  • @lakshmirajendran9438
    @lakshmirajendran9438 Рік тому

    Nice

  • @rajivlakshmi8436
    @rajivlakshmi8436 5 років тому +2

    Rajivgandhi ponnambalam

  • @Ranja-s4v
    @Ranja-s4v Рік тому

    ✔👌👏

  • @RajaRaja-wo4cd
    @RajaRaja-wo4cd 2 роки тому +1

    👍🤝🙏🙏🙏🙏👌👍🙏

  • @RajaRaja-wo4cd
    @RajaRaja-wo4cd 2 роки тому

    🤝👍👌🙏

  • @sivakumar-nu8bt
    @sivakumar-nu8bt 5 років тому +4

    Ithu song.. Ipaum song iruke karumam

  • @ganesand7664
    @ganesand7664 3 роки тому +3

    Ithu endha pada paadal ayya?

  • @ramasamysellakannu
    @ramasamysellakannu 9 місяців тому

    Yana movie sir

  • @ramachandran-xf5hm
    @ramachandran-xf5hm 5 років тому +4

    B
    Ok ok I'm

  • @ambigaambiga4843
    @ambigaambiga4843 2 роки тому +1

    என்ன படம்

  • @trendingshiva5724
    @trendingshiva5724 Рік тому

    Movie name pls

  • @palaniganesh9026
    @palaniganesh9026 5 років тому +2

    இது என்ன படம்

  • @thayagarajaniniyan8701
    @thayagarajaniniyan8701 6 років тому +2

    PADATHIN PEYAR

  • @vellaidurai874
    @vellaidurai874 4 роки тому +5

    super song

  • @babua2065
    @babua2065 3 роки тому +3

    Super

  • @lavanyaranganathan
    @lavanyaranganathan 11 років тому +4

    Super