அச்சம் என்பது மடமையடா | M.G.R, Padmini | Tamil Video Song HD

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2025

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @kasim7562
    @kasim7562 2 роки тому +148

    அழகும் அறிவும் ஆளுமை திறனும்
    வீரத்திருவும் கொண்ட ஒரே நடிகர் தலைவர்
    எங்கள் பொன்மனச்செம்மல்.

    • @kasirajan2240
      @kasirajan2240 Рік тому +1

      ஆனால் பாருங்கள் குதிரை வண்டியை ஓட்டச்சொன்னால் ஸ்டுடியோவில் உட்கார்ந்து குண்டய ஆட்ரார் ஒருவேலை டுபாக்கூர் மாவீரனோ

    • @abdhulgaffoor1396
      @abdhulgaffoor1396 Рік тому +4

      M.G.R. IS TILL AMONG US

    • @balajikumar7683
      @balajikumar7683 8 місяців тому +4

      Unmai nanba

    • @cisicisila8761
      @cisicisila8761 3 місяці тому

      அவர் எப்பவும் நடிகர் இல்லை நண்பா ஏழைகளின் இதய தெய்வம்.. அவரை போல திரைத்துறையில் நடிக்க யாரும் இல்லை தமிழகத்தை ஆட்சி செய்ய இனி இவரை போல் முதல்வரும் இல்லை..

    • @MahaLingam-jd3lz
      @MahaLingam-jd3lz 19 днів тому

      Shalingam

  • @skavitha8180
    @skavitha8180 3 роки тому +54

    தலைவராலே இந்த உடைக்கு அழகா இல்லை இந்த உடையால் தலைவர் அழகா என்ன அழகு :என்ன கம்பீரமான அழகு தெய்வம் எங்கள் வாத்தியார். திராவிடனின் பெருமையை பறை சாற்றும் பாடல் வரிகள் வாழ்க M. G. ர்.

  • @krishnansathanoorsivaraman2341
    @krishnansathanoorsivaraman2341 2 роки тому +116

    MGR பாடல்களை கேட்ட நான் என் மூச்சு உள்ள வரை இதுவரை கை நீட்டியது இல்லை

  • @chakravartyr2064
    @chakravartyr2064 3 роки тому +103

    என்ன ஒரு அழகு எம் ஜி ஆர் போல் இனி ஒருவர் பிறப்பது அரிது 🙏👍

  • @pushpaleelaisaac8409
    @pushpaleelaisaac8409 3 роки тому +67

    Mgr என் ஒரு வசீகரம். பார்த்துக்கொண்டேயிருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. இந்தப்பாடலின் மூலம் என் உள்ளத்தில் குடியிருக்கும் தெய்வம்

  • @rmVasagam1949
    @rmVasagam1949 2 роки тому +31

    MGR அவர்களுக்கு மிகவும் பிடித்த பாடல்.இதை MSV அவர்களிடம் பின்னாளில் ஒருவர் (மேடையில்)சொன்னபோது MSV யின் பதில் "இது என் மெட்டு இல்லை! மிகப் பிரபலமான ஒரு பாடலை காப்பியடித்து கொஞ்சம் மெருகேற்றி உள்ளேன். அப்பாடல் "ரகுபதி ராகவ ராஜாராம் " எத்தனை எளிமை.எவ்வளவு உண்மை.

  • @maheshwaranmaheshwaran7487
    @maheshwaranmaheshwaran7487 2 роки тому +298

    இறந்த பின்னர் இதயத்தில் அழியாமல் உறைந்திருக்கும் இதய தெய்வம் MGR போல் யாரும் இனி அந்த இடத்தை நிரப்ப முடியாது.

    • @johnsiiswar7503
      @johnsiiswar7503 2 роки тому +7

      உண்மை

    • @praburajah8257
      @praburajah8257 2 роки тому +5

      TMSஐயா தெய்வப்பிறவி அது போல் மக்கள் திலகம் நடிகர் திலகம் அவதார. புருஷர்கள்

    • @arumugam8109
      @arumugam8109 Рік тому +4

      ஆம்👍

    • @sugaragutkh-wx2hl
      @sugaragutkh-wx2hl Рік тому +1

      N vn fcd ppnk😊lll lol l😅😊😊😊😊

  • @Stevan-rn5qr
    @Stevan-rn5qr 3 роки тому +81

    கருவினில் வளரும் மழளையின் உடலில் தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை.
    கலங்கம் பிறந்தால் பெற்றவள் மானம் காத்திட எழுவான் அவள்
    பிள்ளை.
    கண்ணீர அடக்கமுடியல

  • @Vinothkumar0395
    @Vinothkumar0395 3 роки тому +43

    தலைவர் எம். ஜி. ஆர் மனம் சோர்வு அடையும் போது அவரது காரில் ஒலிக்கும் பாடல். அவருக்கு மிகவும் பிடித்த பாடல். மக்கள் திலகம் ஒரு பொக்கிஷம் தமிழ்நாட்டிற்கு.

  • @சஞ்ஜீவாசிவகுமார்

    இது போன்ற காலத்தால் அழிக்க முடியாத பாடல்களை கேட்டால் வீரம் தானே வரும்

  • @MuthuKumar-nq7oc
    @MuthuKumar-nq7oc 2 роки тому +693

    இந்த 100 ஆண்டுகளில் எத்தனையோ பேர் வந்தார்கள்.....போனார்கள் ....ஆனாலும் MGR என்ற பெயரைச் சொன்னதும் ஒரு புன்னகை ...ஒரு மன திருப்தி ....ஒரு குதுகலம்...❤️❤️❤️❤️

    • @perumalsm4191
      @perumalsm4191 2 роки тому +5

      jjm.

    • @nayagampillai4259
      @nayagampillai4259 2 роки тому +14

      100 % உண்மை

    • @gopinathgopinath3378
      @gopinathgopinath3378 2 роки тому +4

      Super Na

    • @ponnusamys4469
      @ponnusamys4469 2 роки тому +16

      ஆனாலும் நடிப்பில் சிறந்தவர் சிவாஜிகனேசன்

    • @palraj6461
      @palraj6461 2 роки тому

      அது உண்மைதான்...
      ஆனால் அவர் பெயரை வைத்து ஏமாற்றிய கூட்டம்....?
      தலைவனே பழிவாங்குகிறார்...

  • @j.jayanivethan5934
    @j.jayanivethan5934 4 роки тому +284

    இந்த பாடல் வரிகள் இதய தெய்வம் புரட்சித் தலைவருக்கு மட்டுமே பொருந்தும். தனது கொள்கையில் இருந்து மறாத வர்

  • @ravip9300
    @ravip9300 3 роки тому +429

    வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி இன்றும் வாழ்ந்து கொண்டு இருப்பவர் நம் புரட்சித் தலைவர் எம் ஜி ராமச்சந்திரன் மட்டுமே

  • @chandranr2010
    @chandranr2010 Рік тому +26

    நான்திராவிடன் அதன் பிறகே தமிழன் இந்தியன்

  • @Murthy-qo7zx
    @Murthy-qo7zx 23 дні тому +2

    I am Murthy tamilian from Bangalore, I am 70. Years old this song is purely our Dravidian culture, not only that the song give more important ce to the mothers courage who have given birth to each Individuals. Never ever can't superseed this particular sweet courageous melody.Hatts off to our late makal thilagam MGR and singer,TMS sir

  • @banumathi5898
    @banumathi5898 3 роки тому +19

    இந்தப் பாட்டு சிலோன் ரேடியோவில் காலையில் கேட்கும் போது நம்மை அறியாமலே ஒரு உற்சாகம் பிறக்கும்.

  • @gurumoorthy5162
    @gurumoorthy5162 2 роки тому +45

    தலைவனின் இந்த பாடலை கேட்டதும் உடல் சுறுசுறுப்பு அடந்து நம்மை ஓட வைக்கிறது

  • @maheswaranr-uo5kl
    @maheswaranr-uo5kl Рік тому +16

    மதுரையில் இருக்கும் தமிழன்னையை வணக்கி தமுக்கம் முதலான சமூக நீதி தொடக்கம் முதலான அரசியல் பாதுகாப்புத் துறை இரண்டிலும் சரித்திரம் படைக்க பிறந்த இடமாம் சென்னை அரவனைத்தது 2007முதல்-2023வரை ஒரு 16 ஆண்டு காலம் பாதுகாப்பு துறை அமைச்சகம் பணியில் EXUCUTIVE ஆக பணியாற்றிய தில் பெருமை.உண்மை உழைப்பு உயர்வு

    • @maheswaranr-uo5kl
      @maheswaranr-uo5kl Рік тому +1

      ஜெனரல் பொறுப்பில் இருந்து ஏப்ரல் மாதத்திற்குள்ளாக தமிழ் மகாணம் சார்ந்த அனைத்து முடிவுகளையும் வெளியிட்ட பின்னர் தமிழக அரசியல் தனக்கான முத்திரையை பதிப்பான் சோழர்கள் இராமச்சந்திரன்.மகேஸ்வரன்

    • @maheswaranr-uo5kl
      @maheswaranr-uo5kl Рік тому +1

      இந்திய அரசு பாதுகாப்புத் துறை அமைச்சகம் தென் கிழக்கு தரைப்படை தளபதி திராவிட சேனை மதராஸ் மாகாணம் MADRAS REGIMENT R.M RAJ BHAVAN TN.

    • @maheswaranr-uo5kl
      @maheswaranr-uo5kl Рік тому +1

      NIVETHAMAHESWARAN PRINCELY STATES TAMILNADU

    • @maheswaranr-uo5kl
      @maheswaranr-uo5kl Рік тому +1

      காலம் கருதி இடத்தாற் செயின்

  • @chandratumbade1727
    @chandratumbade1727 4 роки тому +199

    எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்

  • @bulletv8781
    @bulletv8781 2 роки тому +98

    பாடலுக்கு உயிர் கொடுத்த T.M.S புகழ் ஓங்குக பல்லாண்டு காலம். 👍 👍 👍 🙏 🙏 🙏

  • @bharathimohan1020
    @bharathimohan1020 3 роки тому +23

    இந்த பாடலை கேட்கும் போது ஒரு இனம்புரியாத உத்வேகம் எழுகிறதுதுதானே ...

  • @murthys4141
    @murthys4141 Рік тому +19

    Mannathi mannan intha padam 1965 entru ninakiren Bengalore schhol paruvathil 8 std padikum morning show partha padam. Enaku 70 yrs enum entha paddalai youvtube kettiu kondu irrukiran. Naan Dr. MG.R fan. Induru Avar Birthday. My wishes to all mgr sir fans. Happy birthday sit,

  • @kumaraguru.s9712
    @kumaraguru.s9712 3 роки тому +34

    அச்சம் என்பது மடமையடா பாடல் வரிகள்
    அச்சம் என்பது மடமையடா
    அஞ்சாமை திராவிடர் உடமையடா
    ஆறிலும் சாவு நூறிலும் சாவு
    தாயகம் காப்பது கடமையடா
    தாயகம் காப்பது கடமையடா..
    அச்சம் என்பது மடமையடா
    அஞ்சாமை திராவிடர் உடமையடா
    ஆறிலும் சாவு நூறிலும் சாவு
    தாயகம் காப்பது கடமையடா
    தாயகம் காப்பது கடமையடா
    கனகவிஜயரின் முடித்தலை நெறித்து
    கல்லினை வைத்தான் சேர மன்னன்
    இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி
    இசை பட வாழ்ந்தான் பாண்டியனே
    அச்சம் என்பது மடமையடா
    அஞ்சாமை திராவிடர் உடமையடா
    கருவினில் மலரும் மழலையின் உடலில்
    தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
    களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம்
    காத்திட எழுவான் அவள் பிள்ளை
    அச்சம் என்பது மடமையடா
    அஞ்சாமை திராவிடர் உடமையடா
    ஆறிலும் சாவு நூறிலும் சாவு
    தாயகம் காப்பது கடமையடா
    தாயகம் காப்பது கடமையடா
    வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
    மக்களின் மனதில் நிற்பவர் யார்
    மாபெரும் வீரர் மானம் காப்போர்
    சரித்திரம் தனிலே நிற்கின்றார்
    அச்சம் என்பது மடமையடா
    அஞ்சாமை திராவிடர் உடமையடா
    ஆறிலும் சாவு நூறிலும் சாவு
    தாயகம் காப்பது கடமையடா
    தாயகம் காப்பது கடமையடா

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 3 роки тому +204

    T.m.s அவர்கள் போல் பாடவும் m.g.rஅவர்கள் போல் இப்படி நடிக்கவும் அதை ரசிக்க தமிழ் தெரிந்த நாமும் கொடுத்து வைத்த இந்த பிறவி.இசை அமைப்பாளர் அனைவருக்கும் நன்றி நன்றி.

  • @varadharajank7670
    @varadharajank7670 4 роки тому +264

    பூத உடலுக்கு ஆயுள் நூறு.பூகழ் உடலுக்கு ஆயுள் ஆயிரம் ஆண்டுகள்.....

    • @ravindranr.k2015
      @ravindranr.k2015 3 роки тому +6

      MGR புகழும் சிரஞ்சீவி

    • @arumugam8109
      @arumugam8109 Рік тому

      சூப்பர்🌹🙋🙏

  • @jeevaa5805
    @jeevaa5805 4 роки тому +210

    இப்படி ஒரு அழகான நடிகர் நாம் சொப்பனத்தில் கூட கிடையாது

    • @தமிழ்தமிழ்-ஞ4ஞ
      @தமிழ்தமிழ்-ஞ4ஞ 3 роки тому +10

      @@creepernoodles8735 இவர்மாதிரிஇனிமேல்கிடைப்பதுஅரிது

    • @sudalaimaninadar7379
      @sudalaimaninadar7379 3 роки тому +9

      புரட்சி நடிகர் புரட்சி வாத்தியார் புரட்சித் தலைவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களைப் போல் இனிமேல் ஒருவரை இந்த உலகம் காண்பது அரிது அரிது அரிது 🙏

    • @jones9275
      @jones9275 3 роки тому +2

      Bro 90's kid aa

    • @aksmemorize
      @aksmemorize 3 роки тому +3

      Alagu matum illai panbu anbu parivu anaithilum avarthan avarukuu nigar avarea

    • @mgpsamy4674
      @mgpsamy4674 3 роки тому

      Thalaaaaa vanthutar....

  • @ghillisaran9409
    @ghillisaran9409 3 роки тому +54

    நான் மிகவும் வருந்துகிறேன் MGR ஆட்சி காலத்தில் பிறக்கவில்லை என்று...2k kids

    • @impartial7590
      @impartial7590 Рік тому +3

      Ghilli Saran - Thank God that you have not born in MGR period. Cinema not reality. MGR was puppet and no social and physical infrastructure. Almost all the home lights switched off at 6 PM. Dark days, no jobs, poor salary, no water, no electricity. Listen the music, learn good things from lyrics and be happy that you're 2K kid. Now, is the right time and not the past period.

    • @yjay2273
      @yjay2273 4 місяці тому

      ​@@impartial7590 entire India was struggling during those days.. coz of Janata govt ban of foreign companies in 1977..only after liberalisation in 1991 Indian economy started to grow..during those tough times.. MGR initiated lot of reforms with limited revenue.. starting polytechnic colleges and privatization of engg n medical colleges helped Tamil Nadu grow with skilled workforce grow when MNC came back to India in 1991..

    • @jovinraju4230
      @jovinraju4230 4 місяці тому

      நாங்கள் கொடுத்து வைத்தவர் கள்

    • @perinbaraj8071
      @perinbaraj8071 4 місяці тому

      நான் நினைகிறேன் இளமையில் இதன் மேன்மை புரியாமல் போயிற்று என்று வருந்துகிறேன் நண்பா

    • @appa.1065
      @appa.1065 2 місяці тому

      Excellent reply. What had really happened during those 10 yrs. Very difficult periods. MGR did a great job to review TN. HAD taken care of basic needs of common and poor people. That is more important. That time average salary for Govt dept was 359 to 600 pm max

  • @vishwajith2345
    @vishwajith2345 4 роки тому +407

    6றிலும் சாவு,100றிலும் சாவு
    தாயகம் காப்பது கடமையடா!!!(கர்ணன்)😇

    • @prasanthe1002
      @prasanthe1002 2 роки тому +5

      Waiting for that moment. Tamil Nadu 💪🏾

    • @bytpokornykareem8897
      @bytpokornykareem8897 2 роки тому +1

      Aamai kari yadaaa?

    • @chandruk5032
      @chandruk5032 2 роки тому +1

      யார்டா கர்ணன்❓
      காமராசர் போல...
      தோல்வியின் அடையாளம் கர்ணன்✔️
      அந்த புராண கர்ணன்
      எம் தமிழ் மக்களுக்கு தேவையில்லை❌
      கலியுக கர்ணன் *புரட்சித்தலைவர் MGR* மட்டுமே...
      எங்களின் தேவை✔️

    • @balasubramanianp5097
      @balasubramanianp5097 2 місяці тому

      நன்கு உணர்ந்து அர்த்தம் தேடினால் திரவிடமா
      ஆரியமா தெரியுது!
      ஆறு நூறு எதற்க்கு?

  • @velmuruganvelmurugan3782
    @velmuruganvelmurugan3782 4 роки тому +165

    பட வசூல் மற்றும் தன்னுடைய ரசிகர்களுக்கு பாடல்கள் வந்த காலத்தில் தன்னுடைய மக்களுக்காக பாடல்கள் வேண்டும் நினைத்த ஒரே நடிகர் , தலைவர் ....

    • @ashlyashly1356
      @ashlyashly1356 4 роки тому +7

      Yes bro

    • @nithyamohan1241
      @nithyamohan1241 3 роки тому +6

      S

    • @ramachandranramachandran7470
      @ramachandranramachandran7470 3 роки тому +6

      அருமையான பாடல்
      சாரட்வண்டி
      இசைஅருமை
      தமிழ்நாட்டை
      காத்த
      உன்னத
      மகான்

    • @kalaiselvi7829
      @kalaiselvi7829 3 роки тому +4

      @@ramachandranramachandran7470 O அருமையான பாடல் ‌எனக்கு பிடித்த பாடல் MGR super 🙏

  • @peteramutha8921
    @peteramutha8921 4 роки тому +465

    மனசு. சோர்வடையும்போது
    இதுமாதிரியான. தலைவரின்
    பாடல்கள்தான். அருமருந்து
    பாடல்கள். கேட்டாலே
    தைரியம். தானாக. வரும். 💪

    • @noobgamingtn7448
      @noobgamingtn7448 3 роки тому +9

      Unnmathan bro

    • @vinothkumar-kx7mg
      @vinothkumar-kx7mg 3 роки тому +2

      ஆனால் அந்த தைரியம் அவருக்கு இல்லையே என சில அரசியல் நிகழ்வுகள் கூறுகின்றன - அரசியலில் இந்திராவுக்கு பயந்தார் என

    • @sankareswaran3520
      @sankareswaran3520 3 роки тому

      @@noobgamingtn7448the

    • @shanmugamk9657
      @shanmugamk9657 3 роки тому +2

      yes the lyrics is energetic to people the words are very powerful that our TAMIL

    • @veerasarathy1780
      @veerasarathy1780 3 роки тому +12

      @@vinothkumar-kx7mg MGR இந்திராக்கு.பயந்தாரு நீ பார்த்த☺️☺️☺️☺️☺️

  • @peteramutha8921
    @peteramutha8921 4 роки тому +339

    💪தமிழர்களின். வீரத்தை. பறைசாற்றும். தலைவர் பாடல். 💪

    • @palanisamysubhramani2537
      @palanisamysubhramani2537 2 роки тому +2

      WE HAVE OUR ROOTES..WE ARE NOWHERE LESSERS THAN ANY BODY LIVING IN THIS UNIVERSE.

  • @chandrasekarana2729
    @chandrasekarana2729 2 роки тому +22

    ஆகா !என்ன அருமை யான பாடல்!ஆண்டுகள் எத்தனை ஆனாலும் அனைவரின் மனதிலும்
    நிலைத்திருக்கும் பாடல்.

    • @ganesh8257
      @ganesh8257 4 місяці тому

      Lyrics by kannadasan,songTMS

  • @jayaseelan3766
    @jayaseelan3766 4 роки тому +37

    மன்னாதி மன்னன் திரைப்படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடல். கவியரசர் கண்ணதாசனின் வரிகளில் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையமைக்க T.M.சௌந்தர்ராஜன் பாடிய பாடல். MGR, பத்மினி அவர்களின் முகபாவனை, உடல்மொழி, அனைத்தும் அருமை.

  • @samsudhan3619
    @samsudhan3619 Місяць тому +7

    அச்சம் என்பது மடமையடா
    அஞ்சாமை திராவிடர் உடமையடா
    எப்படிப்பட்ட வரிகள் 🔥🔥🔥🔥🗿

  • @dnp.biochem
    @dnp.biochem Рік тому +23

    Mgr+kannadasan +tms heaven... Those last lines are simply masterpiece

  • @maheshwaranmaheshwaran7487
    @maheshwaranmaheshwaran7487 2 роки тому +24

    ஆயிரம் தடவை ‌கேட்டாலும் பார்த்தாலும் சலிப்பு தட்டாத பாடல்.

  • @abdusyoosuf1960
    @abdusyoosuf1960 Рік тому +2

    அழகாகபாடி அசத்திய ஐயா TM.செளந்தரராஜன் அந்த குரலுக்காவே இப்பாடல் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கின்றது.

  • @devipiriya6463
    @devipiriya6463 4 роки тому +198

    இந்த மாதிரி பாடல் இனி எப்பவும் கிடைக்காது

    • @rja8548
      @rja8548 4 роки тому +13

      Yes.. I am 20 years.. I watching this

    • @udayasooriyan191
      @udayasooriyan191 4 роки тому +14

      இனி கற்பனை செய்துகூட பார்க்க வேண்டாம் இருப்பதை அழியாமல் பாதுகாப்பது நம் அனைவரினதும் கடமை பொறுப்பு

    • @syedshahinsha6949
      @syedshahinsha6949 4 роки тому

      @@rja8548 me also 21

    • @azar.j431
      @azar.j431 4 роки тому

      @@syedshahinsha6949 whatsapp 8428659720

    • @kingzilla-es3qt
      @kingzilla-es3qt 3 роки тому +1

      @@syedshahinsha6949 me 14

  • @kolanjiyappakrishnan8794
    @kolanjiyappakrishnan8794 3 роки тому +108

    தீய மனிதர்களால் ஏமாற்றம் . பிரச்சனை வரும் போது , இந்த பாடலை கேட்டால் தன்னம்பிக்கை வரும் , கவலை( மன அழுத்தம் ) வராது ,

    • @Pavi187
      @Pavi187 Рік тому

      உண்மை

  • @somasundaram6660
    @somasundaram6660 3 роки тому +527

    எம் ஜி ஆரின் காரில் இந்த பாட்டு கேசட் வைத்திருந்தார் என்றும் அவர் அடிக்கடி பயணங்களின் பொழுது இந்த பாடலை விரும்பி கேட்பார் என்று ஒரு பத்திரிக்கையில் அந்த காலததில் படித்திருக்கின்றேன்

    • @krishhnan21
      @krishhnan21 3 роки тому +6

      Yes

    • @raguvaran6996
      @raguvaran6996 3 роки тому +7

      Mgr ayya avargal inda padalai than oru velaiku sellum pothu magilloondu payanathil muthalil indha padalai keta piragea payanipaar

    • @vasanthivasnthi7509
      @vasanthivasnthi7509 3 роки тому +3

      @@krishhnan21=

    • @krishhnan21
      @krishhnan21 3 роки тому +2

      @@vasanthivasnthi7509 hi

    • @krishhnan21
      @krishhnan21 3 роки тому +4

      @@vasanthivasnthi7509 nalla motivation song

  • @nithyajoseph2311
    @nithyajoseph2311 3 роки тому +208

    காலத்தினாலும் அழியாத கலைதாயின் தலைமகன்
    புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள்....

  • @thangapushpam3561
    @thangapushpam3561 4 роки тому +44

    மிக அற்புதமான பாடல் தலைவர் நமக்கு தைரியத்தை கொடுக்கிறார் இப்பாடல்மூலமாக கருவிலிருக்கும் குழந்தைவரை

  • @asifking3056
    @asifking3056 4 роки тому +253

    இமைய மலையில் மீன் கொடி ஏற்றி இசை பட வாழ்ந்தான் பாண்டிய மன்னன்

    • @lks.baskar2207
      @lks.baskar2207 3 роки тому +2

      இது எந்த மன்னன் என்று தெரியுமா

  • @s.sankaranpillais.s.pillai8067
    @s.sankaranpillais.s.pillai8067 3 роки тому +65

    என்றைக்குமே மக்களின் மனதில் நிற்பவர் யார் . எம் ஜி ஆர்.தான்.

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 3 роки тому +62

    அச்சம் கொள்வது மடமை என்பதை அறிந்த இனம் எங்கள் தமிழ் இனம். கருவினில் வளரும் மழலையின் உடலில் தைரியம் வளர்க்கும் எங்கள் தமிழ் தாயின் மரபு.. "அஞ்சாமை திராவிடர் உடமையடா.".. என்ற கவிஞர் கண்ணதாசனின் எழுச்சி தரும் இந்த பாடலை பொருத்தமான குரலில் பாடிய சௌந்தரராஜன் இன உணர்வு பெருக தோழனுடன் இந்த பாடலை பாடி வரும் மக்கள் திலகம் எம்ஜிஆர். இந்த பாடலை தமிழ் கூறும் நல்லுலகின் நாட்டுப்பண்ணாக வைக்கலாம். குதிரையின் குளம்பு ஒலிக்க இசை தந்த மெல்லிசை மன்னர்கள்.. வாழ்க தமிழ் இனம்...

    • @solaieswarikalimuthu5471
      @solaieswarikalimuthu5471 3 роки тому

      அர

    • @nayagampillai4259
      @nayagampillai4259 2 роки тому

      அருமை

    • @ramn1609
      @ramn1609 2 роки тому

      மழலை......... பொருளில் குற்றம் இல்லை. சொல்லில்தான் குற்றம் . அதனால் மன்னிக்கப்படலாம். ( திருவிளையாடல் வசனம் ரீமிக்ஸ்)... தமிழுக்கு அமுதென்று பெயர். மு வை ழு ஆக்கலாமா? திருவனந்தபுரத்திலிருந்து ராம் .

    • @thillaisabapathy9249
      @thillaisabapathy9249 2 роки тому

      @@ramn1609
      நன்றி.. தவறை திருத்திவிட்டேன்..

    • @ramn1609
      @ramn1609 2 роки тому

      ​@@thillaisabapathy9249 நன்றி,. வாழ்க

  • @SheilaSampath
    @SheilaSampath 2 місяці тому +5

    என் தம்பியின் ஞாபகம்..நன்றாக பாடுவான்.. Marainthuvittaattan... 😮😮😢😢😢

  • @lathasuresh4606
    @lathasuresh4606 3 роки тому +170

    எத்தனை பாடலாசிரியர்
    எழுதினாலும்
    புரட்சித்தலைவருக்கு
    மட்டும் தத்துவம் சொறிந்த பாடலை அள்ளி அழகாக கொடுக்கினறனர்

    • @nithyamohan1241
      @nithyamohan1241 3 роки тому +3

      S

    • @lathasuresh4606
      @lathasuresh4606 3 роки тому +2

      @@nithyamohan1241 நன்றி

    • @nagasubramanyanswaminathan2533
      @nagasubramanyanswaminathan2533 2 роки тому +5

      வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்.... நிச்சயமாக அவர் திரு எம்.ஜி.ஆர் மட்டுமே. இவ்வுலகம் உள்ளவரை அவருக்கு இணை அவர் மட்டுமே.

    • @lathasuresh4606
      @lathasuresh4606 2 роки тому

      @@nagasubramanyanswaminathan2533 நன்றி

    • @lathasuresh4606
      @lathasuresh4606 Рік тому

      @Sasidharan Gandhi நன்றி

  • @sundaramr9188
    @sundaramr9188 3 роки тому +7

    தலைவனின் பாடல்..
    தனி மனம் தைரியம்.
    தனிமையில் வலிகள்...
    தவிடு பொடியாக்கும்...
    பாடல் வரிகள்...சோர்ந்த மனதிற்கு....வீரம் ஊட்டிய பாடல்.
    மனம் மயங்கிய ரசனையில் பாடலை கேட்கும் நான்.

  • @saranyaragul5721
    @saranyaragul5721 4 роки тому +193

    கண்ணதாசன் அவர்களின் வரிகள் 🔥

    • @TamilSelvan-pt7xq
      @TamilSelvan-pt7xq 3 роки тому +2

      pulamai pithan varigal

    • @senthilnathan7858
      @senthilnathan7858 3 роки тому +9

      @@TamilSelvan-pt7xq புலமைப்பித்தன் இப்பாடல் வந்த காலக்கட்டத்தில் இன்னும் அறிமுகமாகவில்லை நண்பரே.இது கவிஞர் கண்ணதாசனின் பாடல்.

    • @bhawanimports343
      @bhawanimports343 3 роки тому +1

      @@TamilSelvan-pt7xq it’s kannadasan song

    • @jaamess3112
      @jaamess3112 3 роки тому +1

      Patti kottai kalyana sundaram song

    • @amburosssavarimuthu9452
      @amburosssavarimuthu9452 Рік тому

      ​@@jaamess3112சரியாக சொன்னீர்கள்

  • @balamurugan-qj8no
    @balamurugan-qj8no 4 роки тому +68

    வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்கள் மனதில் நிற்பவர் யார்

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Рік тому +2

    தொய்ந்து போன இதயத்துக்கும் மெருகு ஊட்டுவது இந்த மாதிரி பாடல்கள்வாழ்த்துக்கள்

  • @28.sasikumarsasi51
    @28.sasikumarsasi51 Місяць тому +7

    1000 ஆண்டுகள் வந்தாலும் என்றும் மக்கள் மனதில் வாழ்பவர் நம் புரட்சித்தலைவர் 𝐌. 𝐆. 𝐑

  • @kooththadidhanasekar5257
    @kooththadidhanasekar5257 6 місяців тому +2

    தன்னுடைய படங்களின் பாடல்களை வருங்கால சந்ததியினருக்கு பாடங்களாகத் தந்துவிட்டு சென்றிருக்கிறார், புரட்சித்தலைவர்-நமது இதயதெய்வம்!

  • @வள்ளிதமிழ்
    @வள்ளிதமிழ் 3 роки тому +35

    பொன்மனசெம்மல் பாடல் மூலம் நமக்கு தன்னம்பிக்கை தைரியம் ஒரு உற்சாகம் கொடுத்து இருக்கிறார் 👌👌

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 роки тому +53

    அருமையானத் தத்துவம்+அறிவுரைப் பாடல்!இருவல்லவர்களின் ஈடிணையில்லா இன்ப கீதம்!இணையில்லா ஆண்மைக்குரலோன் டிஎம்எஸ் பாடியது!! ஈடிணையில்லாத பேரழகு எம்ஜிஆர் நடிச்சது!ஆஹா!!அவர் அந்த குதிரைகளை 🐴 🐴 ஓட்டியபடி வருவது பிரம்மாதபர!பக்கத்திலே அழகான அச்சலிதேவீ !! இந்தப்பாடலைக் கேட்கையில் நமக்கு சிலிர்ப்பு உண்டாகும்!! அப்படிப்பட்ட உன்னதப் பாடல் இது!! பேரழகி பத்மினி !! ஆஹா !!என்னவொருப் பாடல்!!அசல் ராஜாகூட தோத்திடுவான் நம் எம்ஜிஆரின் கிற்கு முன்பாக!! எனக்கு மிகவும் புடிச்சப் பாட்டு!!ஏன் தமிழர்களுக்கே புடிச்சப் பாட்டாகும் இது!! நன்றீ!!

    • @arumugam8109
      @arumugam8109 Рік тому +1

      அழகான பாடல் எப்போதும் கேட்டு கொண்டே இருப்பேன். ஐயா பாடலை🙏💯🏳‍🌈👌✌இனிய காலை வணக்கம் 🙏

    • @arumugam8109
      @arumugam8109 Рік тому +1

      இனிய இரவு✨ 🌚⏰ வணக்கம்😊👋🙋

    • @helenpoornima5126
      @helenpoornima5126 6 місяців тому

      ​@arumugam81இனீயவணக்கம் ஆறுமுகம் நலமா? 👸❤❤❤09

  • @azareliyas786
    @azareliyas786 2 роки тому +15

    அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா...✊🏻
    ஆறிலும் சாவு நூறிலும் சாவு தாயகம் காப்பது கடமையடா...✊🏻🇮🇳❤️

  • @talentboyscreationsgnanasi9342
    @talentboyscreationsgnanasi9342 2 роки тому +4

    அச்சம் என்பது மடமையடா அஞ்சாத திராவிடர் உடமையடா என்கிற
    இந்தப் பாடலை கேட்கும் பொழுதெல்லாம் எனது நாடி நரம்புகள் புடைக்க ஆரம்பித்து விடுகிறது
    வீரம் செறிந்த கண்ணதாசன் அவர்களின் அற்புத வரிகளில் சிம்மக் குரலாக கர்ஜிக்கும் டி எம் எஸ் அவர்களின் கம்பீர குரலில் எம் எஸ் விஸ்வநாதன் அவர்களின் அழகான இசையில் பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவரின் அற்புதமான நடிப்பில் காலமெனும் கரையான் அரிக்க முடியாத பாடலாக இப்பாடல் திகழ்கிறது
    யானை இறந்தாலும் ஆயிரம் பொன் இருந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள் அந்த பொன்மொழியானது புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கு 100 சதவீதம் பொருந்தும்..
    நான் அவரது தீவிர ரசிகன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்
    வாழ்க எம்ஜிஆர் அவர்களின் புகழ் 👌🏽👍🙏💐💐

  • @PPEvergreenEntertainment
    @PPEvergreenEntertainment 3 роки тому +34

    பெற்றவர்மானம் காக்க ௭ழுவான் ௮வள் பிள்ளை தாய் தந்தை பாசமும் நாட்டுப் பற்றும் வீரமும் துணிச்சலும் மேலும் சந்தோஷம் சுறுசுறுப்பு ௮னைத்தும் வேண்டுமா ௮னுதினம் இப்பாடலைக் கேட்டால் போதும் சிரித்துக் கொண்டே இ௫க்க வேண்டுமா ௭ம் ஜி ஆர் முகத்தை பா௫ங்கள்

  • @balakrishan5721
    @balakrishan5721 4 роки тому +13

    கண்ணதாசனின் பாடல்வரிகள்.டிஎம்ஸ்ன்குரல்.புரட்சி தலைவரின்.ஆக்ஸன்நடிப்பு.அனைத்தும்
    சூப்பர்

  • @devarajdeva1527
    @devarajdeva1527 3 роки тому +54

    காலத்தை வென்றவர் இவர்தான்.

  • @muralidharan4110
    @muralidharan4110 3 роки тому +47

    மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ள தலைவர் புரட்சி தலைவர் எம். ஜி. ஆர். மட்டும்

  • @sekarjayakani4310
    @sekarjayakani4310 2 роки тому +13

    மக்கள் மனதில் என்றுமே அவர் மன்னாதி மன்னன் தான். நன்றி...

  • @arunnhas
    @arunnhas 2 роки тому +9

    பாடலைப்போன்று ஒவ்வோறு வரும் வாழ நினைத்தால்?
    வாழ்ந்தவர் கோடி
    மறைந்தவர் கோடி
    மக்கள் மனதில் நிற்பவர் யார்?
    Note :அது தான் வாழ்க்கை
    தாயகம் காப்பது நம் கடமையாடா.

  • @tamil_poovarasan849
    @tamil_poovarasan849 3 роки тому +7

    திராவிடர் என்று இங்கு யாரும் கிடையாது.
    இங்கு மானமுள்ள தமிழர் தான் இருக்கிறோம்

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 6 місяців тому +1

    தலைவா ❤ நாடி நரம்பு எல்லாம் உற்சாகம் தொற்றிக் கொள்ளும் பாடல்

  • @jinnahsbj1703
    @jinnahsbj1703 Рік тому +23

    இந்தப் பாட்டை எழுதிய கண்ணதாசனும். இந்தப் பாடலை பாடிய சௌந்தர்ராஜன்னும் .இசைத்த இசை அமைப்பாளர்.இவர்களின் திறமையால் தான் பாட்டு உச்சத்துக்கு அடைந்தது.

  • @ரெகுபதி.ந
    @ரெகுபதி.ந 3 роки тому +2

    ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா. என்னுடைய சிறு வயதில் நான் வாழும் ஊரில் மட்டுமல்ல நம்முடைய தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் ஒலித்துக் கொண்டேயிருந்த காலத்தால் அழியாத ஒரு நல்ல பாடல். பதிவிட்டவற்கு மீண்டும் ஒரு முறை நன்றியை கூறுகிறேன்.

  • @gopalk8707
    @gopalk8707 4 роки тому +218

    வீரம் என்றால் தமிழன் அவன்தான் மன்னாதி மன்னன் ☀☀☀

    • @ஞமலிவளவன்
      @ஞமலிவளவன் 4 роки тому +2

      ஆம்

    • @selviparthiban6224
      @selviparthiban6224 3 роки тому +6

      Dravidar udamai illa ,tamilar udamai

    • @ArumugaNainarinfinite
      @ArumugaNainarinfinite 3 роки тому +1

      Tasmac Thamizhan

    • @puduvai
      @puduvai 3 роки тому +2

      @@ArumugaNainarinfinite poda naye

    • @ckrishna1986
      @ckrishna1986 2 роки тому +2

      @@selviparthiban6224
      திராவிடர் / தமிழர் இரண்டும் ஒன்று தான்டா கூமுட்டை
      முதலில் நீ தமிழனா ?
      டங்கிலீஷில் எழுதுற ....
      தமிழே தெரியாத நீ...
      கருத்து சொல்ல வந்துட்ட
      ஆமைக்கறி டுபாக்கூர் சைமன் சேட்டன் ரேஞ்சுக்கு...
      காமெடி செய்ற ?
      எங்கள் கவியரசருக்கு தெரியாதா தமிழா?
      கண்ணதாசனுக்கு தெரியாத சரித்திரமா ?
      புரட்சித்தலைவருக்கு தெரியாத தமிழா ?
      மக்கள் திலகம் எம்ஜியாருக்கு தெரியாத வரலாறா ?
      நீ இதுவரைக்கும் எந்த ஆணியையும் புடுங்கல
      அப்படியே அடிமையா கிடந்து சாவு
      பூமிக்கு பாரமாவது குறையம்

  • @josephranjani4114
    @josephranjani4114 11 місяців тому

    மக்கள் தலைவரை பாடல் இயற்றி இயற்றி மேலும் உயர்த்தியது கவிஞர்களையும் இசை அவ்வளவு அருமையாக இருந்து உலகம் முழுவதும் பரவியத்து மறக்க முடியாது நன்றி பதிவு அனுப்பியவருக்கு

  • @jeganirudayam6987
    @jeganirudayam6987 4 роки тому +187

    மீண்டும் பிறந்து தமிழகத்தை காப்பாற்ற வா தலைவா

    • @garuda.07garuda34
      @garuda.07garuda34 3 роки тому +4

      உண்மை🙏🙏🙏🙏🙏🙏

    • @Vinothkumar0395
      @Vinothkumar0395 3 роки тому +3

      நிச்சயம் வருவார் நம் தலைவர்

    • @factsinbetween
      @factsinbetween 3 роки тому +2

      Mgr pondravargal, meendum pirava varam pettravargal. Kashtum

    • @sam195027
      @sam195027 3 роки тому +3

      Athan statlin aah vantare 😂

    • @naughtiusmaximus789
      @naughtiusmaximus789 3 роки тому +2

      Enna vadivelu TV-la aruvaal thooki podra maadhiri solreenga? 😳

  • @jaleelcareem773
    @jaleelcareem773 6 місяців тому

    இணையற்ற அழகு அறிவு திறமை தன்னலமின்மை கொடைத்தன்மை இனியும் இவ்வாறான மனிதர் பிறப்பார்களா என்பது சந்தேகம்.வாழ்க தலைவர்

  • @devendiranm7744
    @devendiranm7744 7 років тому +158

    மன்னாதி மன்னன்
    புகழ் வாழ்க...!!

  • @sivagangai-TN63...
    @sivagangai-TN63... 2 роки тому

    கண்ணதாசனின் பாடல்களில் ஒரு போசாக்கு இருக்கு....
    வீரமும் கோவமும் சிரிப்பால் காட்ட முடியுமென்றால் அது கவியரசர் கண்ணதாசனால் மட்டுமே முடியும்...

  • @sudhakernadar6127
    @sudhakernadar6127 7 місяців тому +3

    இவர் இவ்வளவு உயரம் போக சவுந்தரராஜன் எவ்வளவு தம் கட்டி பாடியிருப்பார் பட்டம் எவ்வளவு தூரம் போனாலும் நூல் இல்லை என்றால்

  • @a.s.sureshbabuagri6605
    @a.s.sureshbabuagri6605 3 роки тому +9

    கவிஞர் கண்ணதாசனின் சிறந்த பாடல் சிறந்த வார்த்தைகள்!

  • @devendiranm7744
    @devendiranm7744 7 років тому +145

    அச்சம் என்பது மடமையடா!
    அஞ்சாமை திராவிடர் உடைமையடா!
    ஆறிலும் சாவு நூறிலும் சாவு
    தாயகம் காப்பது கடமையடா!
    தாயகம் காப்பது கடமையடா!
    அச்சம் என்பது மடமையடா!
    அஞ்சாமை திராவிடர் உடைமையடா!
    கனக விஜயரின் முடித்தலை நெரித்து
    கல்லினை வைத்தான் சேரமகன்!
    இமய வரம்பினில் மீன் கொடி ஏற்றி
    இசை பட வாழ்ந்தான் பாண்டியனே!
    அச்சம் என்பது மடமையடா!
    அஞ்சாமை திராவிடர் உடைமையடா!
    கருவினில் வளரும் மழலையின் உடலில் தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை!
    களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம் காத்திட எழுவான் அவள் பிள்ளை!
    அச்சம் என்பது மடமையடா!
    அஞ்சாமை திராவிடர் உடைமையடா!
    வாழ்ந்தவர் கோடி
    மறைந்தவர் கோடி
    மக்களின் மனதில் நிற்பவர் யார்?
    மாபெரும் வீரர்
    மானம் காப்போர்
    சரித்திரம் தனிலே நிற்கின்றார்!
    அச்சம் என்பது மடமையடா!
    அஞ்சாமை திராவிடர் உடைமையடா!

  • @premrajput474
    @premrajput474 3 роки тому +77

    One of the factors that motivated me to join Indian Air Force 🙏🚩🙏

    • @vivekanandanvethamuthu7660
      @vivekanandanvethamuthu7660 3 роки тому +7

      1967 தேர்தல் வெற்றிக்கு கை கொடுத்த பாடல் இது வென்று அண்ணாவே புகழ்ந்த பாடல் .

    • @JayarathneAbeydeera
      @JayarathneAbeydeera Рік тому +1

      @@suriyamuthumani4128, few Tamil people of Sri Lanka had a same idea like you & wanted to separate the northern part of our country to takeover by using terrorism under the leadership of a fool named Prabhakaran. Then we taught him a good lesson. You Indian-Tamils also can try in India to take over power from Aryans who are ruling Tamils in the central government. But definitely the Aryans of India will teach you a good lesson.

    • @UPHROSHAN
      @UPHROSHAN Рік тому

      ​@@suriyamuthumani4128yes we r dravidians

    • @velp5168
      @velp5168 Рік тому

      ​@@JayarathneAbeydeeraவாழ்க்கை ஒரு வட்டம்

    • @AnonymousUser-no1ti
      @AnonymousUser-no1ti Рік тому

      ​​@@suriyamuthumani4128 if aryans came from Central Asia/ Iran, then dravidians also came from Africa.

  • @krishnansathanoorsivaraman2341
    @krishnansathanoorsivaraman2341 2 роки тому +8

    MGR காண்பதிலும் சுறுசுறுப்பு அவரது பாடல்களிலும் சுறுசுறுப்பு

  • @Dinesh-ec9mh
    @Dinesh-ec9mh 4 роки тому +34

    இந்த மாதிரி இனிமையான பாடல் இனி வர வாய்ப்பு இல்ல

    • @santhisanthi6347
      @santhisanthi6347 3 роки тому +1

      TN

    • @ramanathankrishnan3845
      @ramanathankrishnan3845 3 роки тому +1

      கருவினில் வளரும் மழழையின் உடலில் தைரியம் வளர்ப்பால் தமிழ் அன்னை.அருமை.💐💐

  • @kokilarani6817
    @kokilarani6817 Рік тому +5

    கண்ணதாசன் எழுதிய பாடல் கேட்கும்போதே சரித்திரமும் தெரியும்.வாழ்க கவிஞர் புகழ்.

  • @sheikimam2118
    @sheikimam2118 Рік тому

    இது போன்றபாடல்களைபகிர்ந்தமைக்கு நன்றி நன்றி நன்றி
    இமாம் திருச்சி
    எங்களுக்கு இளமைகாலங்களுக்கு நினைவுகளுக்கு தரைடிக்கெட் வாங்கி பார்த்த நினைவுகள் எல்லாம் வந்து போகிறது. நன்றி

  • @thirugnanavelr4024
    @thirugnanavelr4024 2 роки тому +3

    வாழ்ந்தவர் கோடி , மறைந்தவர் கோடி மக்கள் மனதில் வாழ்பவர் யார்? ஆறிலும் சாவு! நூறிலும் சாவு உலகம் காப்பது நமது கடமையடா!!! உலக நன்மையே தலையாய கடமை!!!

  • @KarthiKeerthi-c4z
    @KarthiKeerthi-c4z Місяць тому +2

    2:29 is the most powerful

  • @கவிக்குடிமகன்

    அன்பும் கல்வியும் உடமை
    அஞ்சாது வாழ்வதே பெருமை

  • @CctvCatvMatvworks
    @CctvCatvMatvworks 3 роки тому +2

    இதில் என்ன சந்தேகம் தலைவரின் தத்துவ பாடல்கள் என்றால் அதிலும் பட்டுக்கோட்டையார் & தலைவர் கலவை என்றால் சொல்த்தான் வேண்டுமோ பாடல்களை கேட்டு ரசித்து ருசித்து செவிக்குள் செல்வதற்க்கு தேனும் பாலும் பழங்கள் கலந்த பஞ்சாமிருதம் அல்லவா நமது தலைவருடைய பாடல்கள்,

  • @subuman5291
    @subuman5291 2 роки тому +9

    Growing up in Bihar in the 70s and 80s, this one and other old songs on Radio Ceylon taught me Tamil!

  • @kannanskvkannanskv5611
    @kannanskvkannanskv5611 3 роки тому +29

    எங்கள் மனங்களிலே நின்றவர் நீங்கள் ஒருவர்தான் அண்ணா

  • @peteramutha8921
    @peteramutha8921 4 роки тому +162

    எவன்எவனோ. இப்ப.சூப்பர்.ஸ்டாராம்.. தலைவர். மட்டும் தான். சூப்பர் ஸ்டார் அதுதான் உண்மை

  • @tamiltrollfunny5463
    @tamiltrollfunny5463 3 роки тому +8

    பாடல் உடைய முதல் வரியை கேட்கும் போது ஒரு சிலிர்பு வரும் பாருங்க... 1000 வருடங்கள் ஆனாலும் இந்த மாதிரி ஒரு பாடல் எழுதமுடியாது.....

    • @ravindrannanu4074
      @ravindrannanu4074 3 роки тому +2

      Kaviyarasar 🙏 MGR 🙏 புகழ் வாழ்க

    • @shanmugapriya117
      @shanmugapriya117 3 роки тому +1

      Ethu unmai

    • @shanmugapriya117
      @shanmugapriya117 3 роки тому

      Vera level super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super

  • @batmanabanedjiva6885
    @batmanabanedjiva6885 4 роки тому +80

    தன்மான தமிழரே,தமிழகத்தின் தவப் புதல்வனே,உன்னால், உனது உயரிய பாடலால்,உழைத்து, உழைத்து, உருகுலைந்த உள்ளங்களை, உரசி,உதிரத்தில் உரமேற்றி, உழைத்து வாழ வேண்டும். பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே,என்று உரக்கக் கூறிய உத்தமத் தலைவர் எம் ஜி ஆர் என்ற எங்களின் உயிர் மூச்சே நின் புகழ் மணக்கும் தமிழுக்கும்,தமிழகத்திற்கும்.நன்றி.

  • @albonset4402
    @albonset4402 4 роки тому +28

    A courage inducing song by the great TMS. What a clear tamil pronounciation by TMS... RIP.. TMS Sir..

    • @gouthamanguna7007
      @gouthamanguna7007 4 роки тому +1

      Avar nammala vittu pogala.indha paatin mooliyam nammidam than irukirargal.

  • @sivashankar2347
    @sivashankar2347 3 роки тому +19

    Poetic Tamil, courageous hero, TMS voice ... We can't forget those golden days. MGR the legend ✌️🙏

  • @kathirag4106
    @kathirag4106 Рік тому +2

    He got good directors, good lyricist, good dialogue writer along with his acting. Why no one appreciating other than MGR
    They are the real backbone of his success

  • @ramadassmv4272
    @ramadassmv4272 2 роки тому +5

    1000 Varusam aanalum arputhamana padal... MGR AND TMS 👌

  • @siva-ww3xh
    @siva-ww3xh 10 місяців тому

    அஞ்சாமை தமிழரின் உடமையடா இது தான் பொருத்தமான வரிகள் தமிழ்த் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க 💪🐯.

  • @MohamedaliALI-eb1cr
    @MohamedaliALI-eb1cr 4 роки тому +43

    கண்ணதாசன் அருமை👌🙏🙋

  • @sakthimaheshwarant5508
    @sakthimaheshwarant5508 2 роки тому +1

    Intha song il mgr entry agum poluthu theateril..visil parakum...pookalai alli thuvuvargal...athalam oru kaalam..

  • @saravanakumar2573
    @saravanakumar2573 3 роки тому +6

    இன்னும் பலநூறு ஆண்டுகளுக்கு நின்று பேசும் பாடல்👏

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 3 роки тому +2

    என்ன முகமய்யா அது வசீகரமான முகம் அழகு,பேரழகு வாத்தியாரே உனக்கு நிகர் நீயே

    • @arumugam8109
      @arumugam8109 Рік тому

      தலைவர் புகழ்🍇 வாழ்க

  • @karthikeyans.7036
    @karthikeyans.7036 4 роки тому +63

    வீரம் சொரிந்த பாடல் இது.

    • @anbalagananbalagan9630
      @anbalagananbalagan9630 4 роки тому +1

      Okfinethanks

    • @homosapien8849
      @homosapien8849 2 роки тому +1

      Sorindha illa serindha

    • @karthikeyans.7036
      @karthikeyans.7036 2 роки тому +1

      @@homosapien8849
      பன்னீர் மலர் சொரியும் மேகங்களே, எங்கள்.........