மனிதன் நினைப்பதுண்டு பாடல் HD | சிவாஜி, ஜெயலலிதா, மஞ்சுளா இனிமையான காதல் பாடல் .

Поділитися
Вставка
  • Опубліковано 24 вер 2024
  • #msvhitsongs #kannadasansongs #4ksongs
    மனிதன் நினைப்பதுண்டு பாடல் | Manidhan Ninaippadhundu song | T. M. Soundararajan | Sivaji Sad song . Tamil Lyrics in description .
    Movie : Avandhan Manidhan
    Music : M. S. Viswanathan
    Song : Manidhan Ninaippadhundu
    Singers : T. M. Soundararajan
    Lyrics : Kannadasan
    மனிதன் நினைப்பதுண்டு... வாழ்வு நிலைக்குமென்று...
    இறைவன் நினைப்பதுண்டு... பாவம் மனிதனென்று...
    மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
    மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
    இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
    இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
    மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
    தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள்
    தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள்
    வந்து பிறந்து விட்டோம் வெறும்
    பந்தம் வளர்த்து விட்டோம்
    மனது துடிக்கிறது மயக்கம் வருகின்றது
    அழுது லாபமென்ன அவன் ஆட்சி நடக்கின்றது
    மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
    காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்து விடும்
    காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்துவிடும்
    கூட்டை திறந்து விட்டால் அந்த
    குருவி பறந்து விடும்
    காலில் விலங்கும் இட்டோம்
    கடமை என அழைத்தோம்
    நாலு விலங்குகளில் தினம்
    நாட்டியம் ஆடுகின்றோம்
    மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
    விதியின் ரதங்களிலே நாம்
    விரைந்து பயணம் செய்தால்
    மதியும் மயங்குதடா சிறு
    மனமும் கலங்குதடா
    கொடுக்க எதுவுமில்லை என்
    குழப்பம் முடிந்ததடா
    கணக்கை முடித்து விட்டேன்
    ஒரு கவலை முடிந்ததடா
    மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
    இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று

КОМЕНТАРІ • 287

  • @sherinmirnalini2670
    @sherinmirnalini2670 4 місяці тому +49

    கவியரசர் கண்ணதாசன் அவர்களே நடிகர் திலகம் அவர்களே சாகாவரம் பெற்ற அமரகாவியங்களால் எம் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள் என்றென்றும்.❤❤

  • @kudandhaisenthil2215
    @kudandhaisenthil2215 2 місяці тому +60

    யோவ் நீ காசுக்காக மட்டும்தான் நடித்தாய் என்றால் என்னால் ஏற்க்க முடியாது.நீ மட்டும்தான் நடிகன்யா...

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 2 місяці тому +88

    2024 லிலும் யாரெல்லாம் இந்த பாடலை விரும்பி கேட்கிறீர்கள்? By naattaraayan

  • @narasimhana9507
    @narasimhana9507 4 місяці тому +69

    எத்தனை முறை கேட்டாலும் கண்ணீர் வருவதை தடுக்க முடியாது.

  • @manokaranmano4765
    @manokaranmano4765 4 місяці тому +57

    இந்த பாடலில் அவர் நடிக்கவே இல்லை நடையிலேயே மனிதனின் சோகத்தை காண்பித்துள்ளார் இந்த காட்சிக்கு அவருக்கு நிகர் அவரே

  • @Ramanan-ln3we
    @Ramanan-ln3we 5 місяців тому +71

    கண்ணதாசனின் காலத்தால் அழியாத அருமையான வரிகள்..இதை கேட்கும் போதெல்லாம், மனது இனம்புரியாத சோகமும், அமைதியும் அடைகிறது.

  • @irshadahamed62
    @irshadahamed62 4 місяці тому +104

    தந்தை தவறு செய்தால் தாயும் இடம் கொடுத்தாள் வந்து பிறந்து விட்டோம் வெறும் பந்தம் வளர்த்து விட்டோம். கவிஞர் கண்ணதாசன் தவிர வேறு யாரும் எழுத முடியாத வரிகள்.

    • @shanmugavadivuthangababu4131
      @shanmugavadivuthangababu4131 3 місяці тому +1

      I like you song I love you song 🎵 beautiful song 🎵 ♥️ ♥️ ♥️ ♥️ ♥️ ♥️ ♥️ ♥️ ♥️ ♥️

    • @SheelaRajan-j1w
      @SheelaRajan-j1w 3 місяці тому

      தந்தை தவறா செய்தார்.......தவறு செய்பவன் தந்தை என்று ஒத்துக்குவானா

    • @veeramanikandanm2181
      @veeramanikandanm2181 2 місяці тому +1

      True

    • @somasundaramvimalathasan
      @somasundaramvimalathasan Місяць тому +1

      👍

    • @bossraaja1267
      @bossraaja1267 6 днів тому

      Father mistake no no like this how ???

  • @MuthuPandi-p8i
    @MuthuPandi-p8i 5 місяців тому +33

    பாடல் சூப்பராக இருக்கு மனசு உருகுகின்றது உருகுகின்றது❤❤❤

  • @karthikeyanrathinavelu5065
    @karthikeyanrathinavelu5065 5 місяців тому +67

    அழுது லாபம் என்ன
    அவன் ஆட்சி நடக்கிறது..
    உறவை இழந்த பின்❤.

  • @senthilkumar.a8710
    @senthilkumar.a8710 2 місяці тому +26

    கொடுக்க எதுவும் இல்லை குழப்பம் முடிந்தது,கணக்கை முடித்து விட்டேன் கவலை முடிந்தது...😎கண்ணதாசன்.....❤

  • @CK-ef4yf
    @CK-ef4yf 4 місяці тому +51

    நடிகன்னா அது நடிகர் திலகமே....🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @yoganathanveerapathiran5782
    @yoganathanveerapathiran5782 4 місяці тому +31

    என்ன நடை?
    சோகம்? இதயத்தைப்பிடித்துக்கொண்டு இப்பாடலைகேட்கிறேன்😢

  • @KabilanSubramanian
    @KabilanSubramanian 4 місяці тому +34

    "காலில் விலங்கு இட்டோம் கடமை என அழைத்தோம்; விதியின் கரங்களிலே நாம் விரைந்து பயணம் செய்தால் மதியும் மயங்குதடா" அனைத்து மனிதர்களுக்கும் பொருந்துவது போல் இருக்கும் கவிஞர் கண்ணதாசனின் வரிகளுக்கு நடிகர் திலகம் உயிர் கொடுத்திருக்கிறார்.

  • @VASANTHAKUMARI-ls6ft
    @VASANTHAKUMARI-ls6ft 3 місяці тому +11

    சிவாஜியின் மேனரிசம் இதை பாடடின் அர்த்தமுள்ளவரிகள் இயற்கை எல்லாமே சிறப்பானது மிகவுமரசித்து விருமபி கேட்கும் பாடல

  • @sureshrajan3152
    @sureshrajan3152 6 місяців тому +55

    என் உறவுகளுக்கு இந்த பாடல் சமர்ப்பணம்

  • @venkatapathiraju2384
    @venkatapathiraju2384 2 місяці тому +7

    இறைவன் எழுதி வைத்த நாள் வரை வாழ்தே ஆக வேண்டும் என்பது வாழ்கையின் நியாம்

  • @kannakanna9212
    @kannakanna9212 7 місяців тому +65

    மனித வாழ்வின் எதார்த்தத்தை கவிஞர் கண்ணதாசன் தன் பாடல் வரிகளில் அருமையாக உணர்த்தியுள்ளார்.

  • @RajaElumalai-m4o
    @RajaElumalai-m4o 2 місяці тому +4

    இந்த பாடல் அனைவருக்கும் பொருந்தும்,அருமையான வரிகள்,

  • @srinivasanvenkatesan283
    @srinivasanvenkatesan283 5 місяців тому +47

    இந்த பாட்டில் தலைவனின் நடை என்ன ஸ்டைல் ரா... Sooooper

    • @mathoorswamy392
      @mathoorswamy392 4 місяці тому +8

      நீங்கள் இருந்த லெவல் இன்னொருவன் பிறக்கவில்லை

    • @bossraaja1267
      @bossraaja1267 6 днів тому

      Simple action ( india yarum= கிடையாது

  • @shantha6954
    @shantha6954 Місяць тому +8

    இந்த வரிகள்.சிந்திக்கவேண்டயவை.ஓரூநாளூம்உணரமூடியது.வலியீன்வரூத்தம்.❤❤❤❤❤❤....சிவாஜி ஜி...😂😂😂😂😂

  • @abimanyualagar3914
    @abimanyualagar3914 6 місяців тому +51

    வாழ்க்கையில் எல்லா அர்த்தங்களையும் உள்ளடக்கிய ஒரே பாடல்

  • @jalajajayapal946
    @jalajajayapal946 4 місяці тому +16

    என் உறவுகளுக்கு இந்த பாடல் சமர்ப்பிக்க வேண்டும்

  • @MuthurajamChelladurai
    @MuthurajamChelladurai 6 місяців тому +25

    உண்மையான வரிகள்

  • @KarthikaN-dv6gq
    @KarthikaN-dv6gq 6 місяців тому +34

    சிவாஜி பாட்டு எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @saravananmena6317
    @saravananmena6317 6 місяців тому +35

    இந்தப் பாடலை தினமும் ஒரு முறை போடுங்க

  • @subramaniamsubramaniam1916
    @subramaniamsubramaniam1916 6 місяців тому +22

    49 years back this movie was released......still we keep listening this song......because of acting of sivaji and lyric's of Kannadasan and MSV music.
    Even after 100 years this song will live......great great great sivaji

  • @shanmugasunders3206
    @shanmugasunders3206 5 місяців тому +18

    மனிதன் நினைப்பதுண்டு பாவம் மனிதன் என்று..... இது மனிதன் வாழ்கை.

  • @raokk2077
    @raokk2077 5 місяців тому +43

    இப்பாடலை பாடும் பொழுது கேட்கும் போது பழைய நிலைக்கு கொண்டு செல்கிறது இவர் கள் மறைந்தாலும் பாடல் ஆழிவதில்லை‌

  • @Tv-jy2ig
    @Tv-jy2ig 7 місяців тому +20

    இறைவா எல்லாம் உன் செயல்

  • @priyadharshini-eq8tt
    @priyadharshini-eq8tt 6 місяців тому +79

    நடிகர் என்றால் நடிகர் திலகம் மட்டும் தான் நினைவுக்கு வருகிறார். அன்று முதல் இன்று வரை... ஒப்பற்ற திரைக் கலைஞர்..

  • @VelusamyVelusamy-tq2cj
    @VelusamyVelusamy-tq2cj 5 місяців тому +12

    இந்தப் பாடலுக்கு சிவாஜி பாடல் பாஸ்கர் வீடு கிடைக்க வேண்டும்

  • @senthilkumarkaruvelan8032
    @senthilkumarkaruvelan8032 3 місяці тому +9

    என்றும் நம் மனதில் நடிகர் திலகம்.. உன்னை போல நடிகன் உலகில் பிறக்க முடியாது..

  • @SoundaiyanManikandan
    @SoundaiyanManikandan 4 місяці тому +7

    தங்கக்குளம் வேண்டுமா இது என்றும் அழியாத திலகம்

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 6 місяців тому +8

    Nallu vilangukali Mnatyamaduikiram, whaT A WORDS by EngAL kaviARARSAR Great POET

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct 3 місяці тому +5

    கவியரசர் மெல்லிசை மன்னர் படைத்த இதிகாசம் இந்த பாடல்

  • @pandiyanmariyappan4621
    @pandiyanmariyappan4621 3 місяці тому +2

    யார் அந்த நிலவு
    கேள்வி பிறந்தது அன்று
    முதல் மரியாதை பட பாடல்கள்
    கேட்டு பாருங்கள்
    நடிப்பு, இசை, கவிதை
    அப்பப்பா மெய்சிலிர்க்கும்.

  • @MuruganGan-of9ku
    @MuruganGan-of9ku 3 місяці тому +6

    எப்பா... சிவாஜி அய்யா
    ஏன்யா செத்துபோன

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 6 місяців тому +5

    What a song by Kaviarasar & TMs MSV and above all Engal Shivaji Sir and Director ACT

  • @Selvamgobal-bk1jl
    @Selvamgobal-bk1jl 4 місяці тому +3

    GREAT LEGEND KANADASAN LYRICS SUPER SHIVAJI ACTING GREAT TMS VOICE EXCLENT SUPER MUVIE

  • @dotecc9442
    @dotecc9442 7 місяців тому +9

    Stylish walking to the tune and mood of the song. One and only sivaji ganesan can create this majic on screen

  • @tilakshekar6150
    @tilakshekar6150 6 місяців тому +8

    Lovely walking style oh great SHIVAJI GANESHAN.

  • @PANDIARAJAN1
    @PANDIARAJAN1 6 місяців тому +21

    என்ன நடிப்பு!

  • @NVCVenkatesh
    @NVCVenkatesh 6 місяців тому +8

    Excellent lyrics and the best acting

  • @RameshC-hf5vw
    @RameshC-hf5vw 3 місяці тому +1

    Sivaji.ayya.Kannadasan.TMS. very beautiful.songs.❤❤❤

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 3 місяці тому +1

    back to listen this great song of Kaviarasar TMS MSV ACT and above all engal Shivaiji Sir will come back to listen and view this song again and again

  • @sellathuraisasiharan4034
    @sellathuraisasiharan4034 2 місяці тому +1

    சிறந்த நடிப்பு

  • @muralitm915
    @muralitm915 6 місяців тому +11

    Endrum Nadigar Thilagam Sivaji vazhga ❤

  • @savithiridharani1877
    @savithiridharani1877 5 місяців тому +7

    என் தாயின் நினைவுவரும்

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 3 місяці тому +1

    Aagaru alau ettiyathaenu keadillai
    Pogaru agalakkadai
    Eanu thirukkural napagam varuthu❤❤❤

  • @ThanthoniGnanammal
    @ThanthoniGnanammal 4 місяці тому +10

    என் வாழ்கை பாடல் தாந்தோணி

  • @logugglogugg
    @logugglogugg 6 місяців тому +6

    Excellent audio and video quality. Treat to see and hear legends song.

  • @rajeshkannadasan601
    @rajeshkannadasan601 3 місяці тому +5

    கண்ணதாசன் தவிர எந்த கவிஞனும் எந்த பாடல் ஆசிரியனும் எழுத முடியாது

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 6 місяців тому +3

    Kaviarasar always hit every human beings soul in his Kavithai what a Great Kaviarasar we all missed him so early

  • @SelvaRaj-ih5nx
    @SelvaRaj-ih5nx 6 місяців тому +9

    Super action only ours NADIKAR THILAKAM SHIVAJI

  • @kalithas9838
    @kalithas9838 2 місяці тому +1

    இறைவன் மீது நம்பிக்கை வரும் பாடல்.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 6 місяців тому +4

    back to listen this Great song of Kaviararsar TMS MSV ShivaJI sIR AND ALSO ACT

  • @jesinthasagayarani6315
    @jesinthasagayarani6315 6 місяців тому +2

    Excellent,super actor,beautiful song very nice

  • @N6976
    @N6976 6 місяців тому +4

    You will never get another actor like this in Tamil cinema.

  • @vijayalakshmi.r.t.8237
    @vijayalakshmi.r.t.8237 2 місяці тому +1

    His "Talent" is God's Superfluous Gift. Same to Kavingar Kannadasam

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 4 місяці тому +2

    back to listen this grteat song of Kaviarasar TMS MSV and abvoe all engal mSWhivaji Sir and ACT

  • @ganesannagarajan5908
    @ganesannagarajan5908 6 місяців тому +246

    பேண்ட் பாக்கெட்டில் இருபுறமும் கைவிட்டபடி நடப்பார் பாருங்கள். சிரிப்பும், சோகமும் ஒரு சேர காட்டும் அற்புத கலைஞன். இந்த பாடல் மனதை பண் படுத்தும் பாடல். நடிகர் திலகத்தின் நடிப்பு அப்படி.

    • @vijayak8423
      @vijayak8423 5 місяців тому +4

      Dyp

    • @ManiT-ki9kn
      @ManiT-ki9kn 4 місяці тому +4

      வாழ்கா

    • @sivaaum
      @sivaaum 4 місяці тому +4

      உண்மை எப்போதும் நேசிக்கிறேன் 🎉

    • @NVCVenkatesh
      @NVCVenkatesh 4 місяці тому +3

      Absolutely true

    • @AbdulMajeed-qn6df
      @AbdulMajeed-qn6df 4 місяці тому

      ​@@vijayak8423
      Q

  • @MeenaKumareshan-nf6yv
    @MeenaKumareshan-nf6yv 7 місяців тому +2

    Very good meaningful song only great Shivaji can act like these songs

  • @muthuvelsivani6373
    @muthuvelsivani6373 6 місяців тому +14

    தேசிய விருது இவருக்கு கொடுக்க வில்லை

  • @pragasamramaswamy1592
    @pragasamramaswamy1592 6 місяців тому +2

    BEAUTIFUL MELANCHOLY MUSIC BY MELODY KING MSV.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 29 днів тому +2

    WHAT A SONG THIS MAN ACCTED GREAT

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 6 місяців тому +2

    WhAT A song by Kaviararsar ,MSV TmS and Shivaji Sir back,to listen this son in this song Shivqji Sir''s legs and hand will act what a great Actor hats off to him

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 7 місяців тому +2

    Engal Shivaji sie lived in this Kaviarasar Song Hats off to Kaviarasar Shivaaji Sir MSV Sir TMS
    Sir and above all director Shankar Sir

    • @SalilNNSalil
      @SalilNNSalil 6 місяців тому +1

      Director AC. Thirulogachandar.

    • @ganeshramamurthy
      @ganeshramamurthy 6 місяців тому

      ஏ.சி.திரிலோக சந்தர் டைரக்டர். சங்கர் இல்லை.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 3 місяці тому +1

    back to listen and view this great song of engal Kaviarasar TMS MSV ACT and Engal Shivaji Sir will come again and again

  • @rachugloria3267
    @rachugloria3267 6 місяців тому +6

    LIC - Lion of Indian Cinema .

  • @MPSMMaduwanthi-pu5qi
    @MPSMMaduwanthi-pu5qi 3 місяці тому +1

    உன்மையே

  • @VASANTHAKUMARI-ls6ft
    @VASANTHAKUMARI-ls6ft 5 місяців тому +9

    கொடுக்க எதுவுமில்லை குழ ப் பம முடிந்ததடா கொடுத்து முடித்து விட்டேன் ஒரு கவலை முடிந்ததா

  • @lakshminarayanan7709
    @lakshminarayanan7709 12 днів тому +1

    3024லும் கேட்பார்கள்

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 5 місяців тому +2

    back to this great song by Kaviararsar TMS SHivaji Sir MSV and ACT

  • @mrnandakumar7870
    @mrnandakumar7870 3 місяці тому +1

    2.24 music vera level 😌😌

  • @VelusamyVelusamy-tq2cj
    @VelusamyVelusamy-tq2cj 5 місяців тому +1

    இந்தப் பாடலுக்கு ரோடு கிடைக்க வேண்டும் இந்த

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 6 місяців тому +2

    back to listen this great song by kaviararsar TMS MSV K Shankar and above all engal Shivaji Sir

    • @SalilNNSalil
      @SalilNNSalil 6 місяців тому

      Director AC. Thirulogachandar.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 5 місяців тому +1

    back to listen this great song of Kavirarasar MSV ACT adabove all ngql Shivaji Sir and TMS

  • @b.sundararajan1210
    @b.sundararajan1210 6 днів тому

    Song writer kannadhasan thain all happy,❤,tragedy,❤happy,❤tragedy,general tragedy &happy etc writen as thanum thain experienced that matter ena thointukerathu .For his songs absolutely fit singer is the greatest singer TMS. Eruvaraiphointu yharum ouindho ?.This song is meaningful. This hero start then continously nadippil THELAGAM.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 6 місяців тому +1

    Wnat a acting by Engal ShivJI SIR IN THIS SONG hats off to him

  • @subramanianramasubbu7717
    @subramanianramasubbu7717 6 місяців тому +1

    Background and photography r super. V Subramanian

  • @VASANTHAKUMARI-ls6ft
    @VASANTHAKUMARI-ls6ft 3 місяці тому +1

    பாவம மனிதன் என்று

  • @vijayank6028
    @vijayank6028 4 місяці тому +1

    Fantastic evergreen song

  • @sivaskd1103
    @sivaskd1103 Місяць тому

    intha sudukadu entha location romba alaga iruku.. sema location for this best sad song 🙏🏻🙏🏻🙏🏻...

  • @AbdulAzeem-dt7vk
    @AbdulAzeem-dt7vk 14 днів тому

    கண்ணதாசனின் வரிகள் நினைவுகள்

  • @sureshhareesh2596
    @sureshhareesh2596 2 місяці тому +1

    This my rela life

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Місяць тому

    back to listen and view this great song of Shivaji Sir

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 3 місяці тому +1

    Aanmega வலை ப
    Pakthi வலை
    Pasavalai
    Perar edam vangatha வாழ்வின் வலை
    ?????

  • @arunkumarkumar-gw9qj
    @arunkumarkumar-gw9qj 20 днів тому

    Shivaji ganesan ayya rocks😍

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 2 місяці тому

    T m s also has showed the sadness in his voice great legends

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Місяць тому

    back to listen and view this great song

  • @lakshminarayanan7709
    @lakshminarayanan7709 12 днів тому

    என்ன நடை அழகு

  • @NagammaNagu-i6m
    @NagammaNagu-i6m 5 місяців тому +1

    Super ❤

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 3 місяці тому

    back to listen and view thisa great song of Kaviasarar TMS MSV ACT and Shivaji Sir

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 5 місяців тому

    Great song by Kaviarasar Shivaji Sir proved it in this scene what a Great Actor

  • @PRKumaran-r7r
    @PRKumaran-r7r 3 місяці тому +1

    Kannadasan & sivaji ganesan, T.M.S

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 5 місяців тому +1

    What type Nadai Shivaji sir will show in this song Great

  • @NawabjhonNawabjhon
    @NawabjhonNawabjhon 2 місяці тому +1

    Yen❤maname❤kalangugiradu❤nawab❤

  • @PPEvergreenEntertainment
    @PPEvergreenEntertainment 2 місяці тому +1

    இப்படிப்பட்ட பாடல்களை டவுன்லோட் பண்ற மாதிரி கொடுங்களேன் உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும்

  • @KesavanV-u9z
    @KesavanV-u9z 2 місяці тому

    Migavum arumai

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 6 місяців тому +1

    in this song Shivaji Sir legs and hands will act what a Great actor and we all missed him