TMS-Kaiviralil-Kallum Kaniyaagum

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024

КОМЕНТАРІ • 55

  • @ranganathanb3493
    @ranganathanb3493 2 роки тому +3

    தமிழுக்காகவே...இறைவன்....உனைப்படைத்தானோ...செந்தமிழ்ச்செல்வனே...!!

  • @jafarullahnetti2258
    @jafarullahnetti2258 2 роки тому +4

    T M S ஐயா நம்மை விட்டு பிறிந்தாளும் அவர்களின் பாடல்கள் நம்மை விட்டு பிரியாது.

  • @sornaiarjagadeeshwaran5973
    @sornaiarjagadeeshwaran5973 3 роки тому +12

    கல்லை உருக வைக்கின்ற குரல். இனிமை இனிமை

  • @VRG1959
    @VRG1959 2 роки тому +4

    இது போல் பாடல் வராது.. பொக்கிஷம்.காப்பாற்றியதற்கு நன்றி 💐💐💐💐🙏🏽🙏🏽🙏🏽

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 3 роки тому +6

    கடவுள் மிகவும், அற்புத மான வர்.இப்படி பட்ட பாடகரை தந்த கடவுளுக்கு கோடான கோடி நன்றி.

  • @Gdaasan18
    @Gdaasan18 3 місяці тому +1

    தந்தை தந்த வித்தை, தாய் தந்த கலை.... அமுதத் தமிழ் கவி... கேட்க ஆனந்தக் கண்ணீர்... கல்லும் கனியாகும் நிச்சயம்....

  • @parthasarathy.chakravarthy3002
    @parthasarathy.chakravarthy3002 8 місяців тому +1

    என்னை பொறுத்தவரை, இந்த பாடல் மட்டும் , இது மாதிரி எந்த ஒரு பாடகர்களாலும் பாட முடியாது. எல்லா உணர்ச்சிகளையும் கொட்டி பிழிந்து பாடியுள்ளார். மெட்டு + இசை
    + உச்சரிப்பு + உணர்ச்சி = மிக அருமையான கடினமான பாடல் மற்றவர்கள் பாடுவதற்கு.

  • @mathivanan5578
    @mathivanan5578 6 років тому +17

    இதயத்தை வருடுவதுபோல்
    இருந்தது பாடல் வரிகள்
    தன்னை பற்றித்தான் பாடியுள்ளார்
    தெய்வப்பாடகர் டி.எம்.எஸ்.

  • @rajagopals1092
    @rajagopals1092 3 роки тому +6

    TMS அவர்கள் ஹீரோவாக நடித்திருக்கிறார் என்ற விபரம் இப்போதுதான் தெரிந்துகொண்டேன். நன்றி!

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 6 років тому +23

    டி எம் எஸ் ஐயாவின் குரல் காலத்தால் அழியாது காற்றில்கலந்து இருக்கும்

  • @ranganathanb3493
    @ranganathanb3493 2 роки тому +2

    உலகமெல்லாம் உன் இசைகேட்கும் - "நல்ல உள்ளமெல்லாம்" அதை வரவேற்கும்..!!!

  • @englishteacherjeyaraman9841
    @englishteacherjeyaraman9841 11 років тому +14

    I have had a real happiness while watching and listening to this song. I have heard this song a lot of time right from my childhood. This is the first time I have enjoyed watching song video. Kallum kaniyagum, nam uLLamellam laesagum, ivarin paadalaik kEttaal. What a sweet voice TMS had. We are really lucky to be Tamils to have a joy of listening to his majestic voice in his songs. I think, that nobody can sing all his songs is undeniably a blessed and a gifted person of Tamilnadu. Wow! Great!

  • @Sivakumaran61
    @Sivakumaran61 12 років тому +16

    Thanks you very much for uploading this wonderful song. TMS sang for many great actors, here he singing for himself. In many of the songs he sang for other actors he has acted behind the scene through his voice modulations while singing. When ever I hear the songs from this movie "Kallum kaniyakum", I feel great and I recollect my childhood memories listening to these songs from Radio Ceylon. long live TMS "Isaiyin pourl villanga bhavathudan ullam urihi padum padahar".

  • @surendrangt4166
    @surendrangt4166 5 років тому +7

    இறைவன் தந்த காந்த குரல்.

  • @arasuarasu4896
    @arasuarasu4896 3 роки тому +2

    இந்த.பாடலை.கேட்டுதான்.கல்லையும்.கனிய.வைக்கமுடியும்.மென்று.tms

  • @bennidoss5639
    @bennidoss5639 3 роки тому +1

    பள்ளிக்கு போகும் வழியில் நின்று நின்று கேட்ட பாடல்கள்

  • @tpramachandran6864
    @tpramachandran6864 6 років тому +6

    T M S.....a legendary singer ....no words to express this legend's range and song rendering capabilities . Long Live the name of TMS...

  • @MadhubalajiBalaji
    @MadhubalajiBalaji 2 роки тому +3

    டி.எம்.சௌந்தர்ராஜன் ஐயா ஏ.எல்.ராகவன் இருவரும் இணைந்து தயாரித்து கதாநாயகர்களாக நடித்த படம்
    கல்லும் கனியாகும் ..இந்த படத்தில் மன்னரின் இசையில் அனைத்து பாடல்களும் அருமையானவை. அதிலும்
    ஏழிசைவேந்தர் நடிப்பில் குரலில் பாடிய இந்த பாடல் ஒரு அற்புதமான ஒன்று..

  • @boobathygopal8372
    @boobathygopal8372 3 роки тому +3

    Old is gold

  • @logalamu
    @logalamu 5 років тому +6

    Golden lyrics aptly fit for the legend TMS

    • @abdulmajeed7904
      @abdulmajeed7904 2 роки тому

      Lyrics by the Legend Ayya Vaali not the aided Kannadasan who always kept an assistance beside him Mr Panju Arunachalam for song composition

  • @subburajp3872
    @subburajp3872 3 роки тому +3

    TMS க்ரு இணை எவருமில்லை

  • @shankarshivan4620
    @shankarshivan4620 4 роки тому +2

    Ayya Mr,TMS,,avargal vaalha vaalha(sivakumar)

  • @vishallachi
    @vishallachi 6 років тому +7

    Its a team work MSV, TMS and Kannadhasan ! All RIP!

  • @jesurathinam1735
    @jesurathinam1735 3 роки тому +3

    டிஎம்எஸ் இடம் ஒவ்வொரு எழுத்தும் பேசும்.நாதம் இனிதே அமுதே நற்கனியே.

  • @prmahadevan2525
    @prmahadevan2525 2 роки тому +3

    I have seen this film in Madurai Alankar theatre. All the songs are remarkable

  • @somusundaram8029
    @somusundaram8029 5 років тому +7

    இந்த பாடலை எல்லாம் சிறு வயதில் கேட்டது வெகு நாட்களுக்கு பிறகு இப்போழுது தான் கேட்கிறேன் அதுவும் Visual ஆக
    MSV க்காக எழுத பட்ட பாடலோ

  • @ssethuraman4958
    @ssethuraman4958 10 років тому +5

    Lovely song...by TMS, all other songs are also very nice in this movie.

  • @tilakshekar9224
    @tilakshekar9224 5 років тому +3

    The almighty Lord Shiva wondered in my creation, this sort of singer, he has fainted for his voice,and made him a great singer.

  • @kprmgr1006
    @kprmgr1006 8 років тому +10

    ISAI DEIVAM***T*M*S***KURALAI KEATTAL KALLUM KANIYAAGUM***

  • @tilakshekar9224
    @tilakshekar9224 5 років тому +3

    ಧನ್ಯವಾದಗಳು ನಿಮ್ಮನ್ನು ದೈಯಿವ ಆಡುಗಾರಾ ಎಂದು ಕರೆದಿದ್ದಕೆ

  • @mohankp2330
    @mohankp2330 2 роки тому

    மிக பெரிய பாடலுக்காபிரந்தமகான்.நடிக்க வந்த ஆசைதவரு

  • @sethunakkeeran-jy2hn
    @sethunakkeeran-jy2hn Рік тому +1

    Superb

  • @manirajpandiyan9894
    @manirajpandiyan9894 2 роки тому

    TMS IYYA LEGEND Manirajpandiyan, karaikudi

  • @kannadasans940
    @kannadasans940 3 роки тому +1

    Kallum kaniyagum padam kalathal aziya kaviyam & manitha vaazkaikku paadamaga amainda padam.

  • @balasubramaniamn9863
    @balasubramaniamn9863 5 років тому +2

    Vow..what...wonderful.... Song..old...is...is..GOLD.,.gold∆∆∆√√√$$$$$$$$$$$$$$

  • @balajimbalajim6180
    @balajimbalajim6180 6 років тому +3

    My mum favourite dong

  • @mohamedameen4526
    @mohamedameen4526 2 роки тому

    Beautiful song by tm saundrajan

  • @murugesannirmal8061
    @murugesannirmal8061 5 років тому +2

    Supar. Savings, murugesan

  • @narayanaraj960
    @narayanaraj960 3 роки тому +1

    Deiva padagar tms

  • @ruthran481
    @ruthran481 2 роки тому

    Super song

  • @parasuraman7255
    @parasuraman7255 2 роки тому

    🙏❤

  • @sinthaporthen3853
    @sinthaporthen3853 2 роки тому

    🙏💯

  • @venivelu5183
    @venivelu5183 2 роки тому

    🙏🙏🙏🙏

  • @kalavathid6300
    @kalavathid6300 Рік тому

    Ju

  • @yegnasubramnaian6167
    @yegnasubramnaian6167 2 роки тому

    👍👍👍👍👍

  • @manokaranmanomano8628
    @manokaranmanomano8628 5 років тому +1

    Muyarchi

  • @veuillezsaisirunnom4309
    @veuillezsaisirunnom4309 2 роки тому

    E

  • @asgraphics933
    @asgraphics933 2 роки тому

    நடிப்பது சிவாஜி யாக இல்லையே

    • @abdulmajeed7904
      @abdulmajeed7904 2 роки тому

      Yes Sivaji should have acted in this movie not TMS. What a waste!