நன்மை செய்யும் நாயகரே | Earnest Durai | Yesu.Nareskumar | Prem Kumar
Вставка
- Опубліковано 5 лют 2025
- Ej Innovation Studio Presents || Earnest Durai Official
நன்மை செய்யும் நாயகரே
NANMAI SEIYUM NAAYAGARAE
ALBUM : LIFELINE _1
Pastor. Yesu. Nareskumar [ LIFELINE JESUS MINISTRIES ]
Lyric Tune Song By - Pastor Yesu.Nareskumar & Pastor. Earnest Durai
FEATURING: Eva.D.Premkumar
Music : Amose
Rhythm : Godwin
Voice Process : Godwin
Records Tapas Studios : Anish Yuvani
Mix Master : Jerome Allan Ebenezer
Poster Design : Puspha Raj Arts for Christ
Poster Design : Kanmalai Arts
PRODUCED BY : LIFELINE JESUS MINISTRIES.
Cinematography and Editing : SK Photography (Pondy)
Join this channel to get access to perks:
🔴 / @earnestdurai
Every Sunday Service (Tamil) - 8.30AM - HD | Lahai Roi Faith Ministries
Place: Lahai Roi Faith Church, Chennai.
Worship By: Pr. Earnest Durai
| Please Subscribe Our UA-cam Channel for Future Videos |
If you are blessed by our Ministry, share & support:
| Get Daily blessing words on What's App |
+91 7338854555
For 24 X 7 prayer support:
+91 7338854555
For inquiry / Suggestions:
call: +91 7338854555
For support / offerings :
G-pay - 7338854555
UPI ID : earnesthoney-1@okaxis
#live #jesus #jesus #deliverance #broken #money #problems #issues #hope #pain #sarrow #hurting #tears #joy #peace #jesus #powerful #king #fearless #healing #god #father #mother #relation #friend #friendship #redemeer #lives #miracle #holy #holysprite #move #grace #worship #christian #christianlife #holylife #creator #healer #hero #jesus #jesuschrist #myjesus #live #jesus #christianmessages #faith #jesuslovesyou #jesusredeems #earnestdurai #lovehristianmessages #faith #jesuslovesyou #jesusredeems #earnestdurai #love #earnestdurai #enakuorudoubt #faith #religion #tamilchristianmessage #failure #stress #deliverance #secuss #jesuslovesyou #angry #depression #jesuslovesyou#live #jesus #jesus #deliverance #broken #money #problems #issues #hope #pain #sarrow #hurting #tears #joy #peace #jesus #powerful #king #fearless #healing #god #father #mother #relation #friend #friendship #redemeer #lives #miracle #holy #holysprite #move #grace #worship #christian #christianlife #holylife #creator #healer #hero #jesus #jesuschrist #myjesus #live #jesus #christianmessages #faith #jesuslovesyou #jesusredeems #earnestdurai #lovehristianmessages #faith #jesuslovesyou #jesusredeems #earnestdurai #love
பல்லவி
நன்மை செய்யும் நாயகரே
பார் போற்றும் தூயவரே-2
எனக்காக நிற்பவரே
எப்போதும் இருப்பவரே-2
அனுபல்லவி
நன்றி என்ற ஓர் வார்த்தை
உமக்கது போதுமோ? -2
உம் பாதம் பணிந்தாலும்
நன்றி கடன் தீருமோ? -2
சரணம் -1
விட்டு விடாமலே விட்டுக் கொடாமலே
விழுங்க விழி தேடும் கண்களில் படாமலே-2
கரங்களில் வரைந்தீரே
காரியமாய் அழைத்தீரே-2
அழைப்பினை மறப்பேனோ?
அறுவடை கொடாமல் மரிப்பேனோ?-2
சரணம் -2
என் பாவம் நிலுவையிலே என்னைத் தள்ளிடாமலே
சுமந்தீர் சிலுவையிலே நிறைந்தீர் மனதினிலே -2
மனிதரன்பு மறந்திடுமே
புனிதரன்போ? தொடர்ந்திடுமே -2
நீர் செய்த தியாகங்கள்
எழுதுவேன் பல நூறு ஆகமங்கள் -2
💐🎉😍✨ஏசு.நரேஷ்குமார்❤🎉❤😊
❤❤
😢❤❤❤
Hi uncle ji
😊😊😊😊😊 good 😊😊😊
Congratuations...
kavikalin kadhalarae...
🎉🎉❤😊❤🎉🎉
Your blessed....❤🎉🎉😊
Beautiful my dears do more songs
Amen
Thank you so much my dear beloved Pastor Asborn Sam ❤️❤️
நன்றி தலைவரே : ❤ கர்த்தர் நல்லவர் ❤❤
Vera level NARESH ANNA LYRICS...❤❤❤❤
LOVE THIS LYRICS...❤❤
IAM WAITING FOR NEXT SONG..
PLEASE SOON...
I WILL PRAY DEAR NARESH ANNA...
❤❤❤❤❤❤
𝕋𝕙𝕒𝕟𝕜 𝕪𝕠𝕦 𝕕𝕖𝕒𝕣.. ❤️
நன்மை செய்யும் நாயகரே பார் போற்றும் தூயவரே எனக்காக நிற்பவரே எப்போதும் இருப்பவரே நன்றி என்ற ஒர் வார்த்தை உமக்கது போதுமோ உம் பாதம் பணிந்தாலும் நன்றி கடன் தீருமோ Super Amen❤🙏🙏🙏💐💐💐👌❤❤❤
Glory to God ✝️❣️🔥
கர்த்தர் நல்லவர் ✌️❤️🙏
3 bro's...super super super..unity in God"s mighty hand
Thank you ❤❤❤
Glory to God … thank you my dear sister 💐❤️✝️🎉❣️
அழைப்பினை மறப்பேனோ அறுவடை கொடாமல் மரிப்பேனோ என்ன அருமையான வார்த்தை கர்த்தர் உங்கள் யாவரையும் ஆசீர்வதிப்பாராக ஆமென்
Ur rocking Dani 😍😍
நன்றி சகோ🎉🎉🎉
nice song ❤3legends in one frame god bless u all do more songs❤
இதை ஒரு லெஜென்ட் வாழ்த்துவதில் மனமகிழ்ச்சி ❤❤❤
Praise Jesus … thank you so much ❣️🙏🏻❤️💥🎉💐
My best wishes to my beloved brothers in Christ Pastor Nareshkumar and Pastor Earnest. Very nice song. I hope you release more songs like this. I am very happy to sing this song with you. May God bless you and your ministry.
Thank you so much dear Pastor Prem kumar … thank you so much for your lovable contribution in our song … God Bless your ministry & your family ❤️🙏🏻🎉💐✝️❣️
நன்றி என்ற ஓர் வார்த்தை உமக்கு போதாதே தலைவரே ❤❤ நன்றி தலைவரே ❤❤❤🎉🎉
Arumai god bless u more this song nice cameo😊
All the glory & honour belong to lord Jesus 💐🙏🏻❤️🎉
Thank you..❤❤❤🎉🎉
Un expected lyrics nice song superb god bless you ever 🎉🎉🎉❤❤❤
Thank you ❤❤❤
Praise be to God ❤️
அருமையான வரிகளில் பாடல்கள்.நல்ல குரல் வளம் நிறைந்த உங்களை இறைவன் மேன் மேலும் உயர்த்துவார்...may God bless you dear ... krupa
Glory to God 🎉❤️💐
நன்றி ❤❤❤
Earnest, excellent song pa ..❤❤❤
I wish you will..
Sour high and high
Thanks for your love dear sister 💐❤️✝️🎉
Amen ❤❤❤
meaningful song by prem uncle and earnest bro super vera level
Amen…. Thank you so much ❤️🙏🏻✝️💐
Thank you ❤❤❤
Wonderful out let god bless you very much dear pastors and very excellent actually 👌
Thank you ❤❤❤
Praise the Lord 🙏🏻❤️💐
full song super song
Glory to God
இத்தகைய ஓரு இலக்கியத்தை பாடலாகத் தந்த நரேஷ் ஜீக்கு வாழ்த்துக்கள்..
அறுவடை கொடாமல் மரிப்பேனோ...ஊழியத்திற்காக தனது உயிரையும் தரத் தயங்காத.ஒரு.ஜீவன் தான் இவ்வாறு எழுத இயலும்..இப்படியான வரிகள் பாடல் முழுக்க ஓரு பழச்சாற்றிலே மிதக்கும் ஐஸ் துண்டுகளாக இதயத்தை குளிர்விக்கின்றன.
நிலுவையில் உள்ள பாவங்களை சிலுவையிலே சுமந்த இயேசுவின் அன்பை " நீர் செய்த தியாகங்கள். எழுதிடுவேன் பல நூறு ஆகமங்கள்".என்ற வரி வாயிலாக சிறப்பித்தது அது வேற லெவல்.. தியாகம் என்ற சொல்லிற்கு எதுகை மோனையாக ஆகமம் என்கிற பதத்தை இதுவரை.யாரும் பிரயோகித்ததாக எனக்கு தெரியலை.இதற்கெல்லாம் நல்ல தமிழ் ஞானம் வேண்டும்.. விடாத வாசிப்பு வேண்டும். மேலாக நமது அப்பா அருளும் ஞானம் வேண்டும்.. அனைத்தும் சகோதரர் நரேஷ். குமார் அவர்களுக்கு இருப்பதற்காக இறைவனை துதிக்கிறேன்.
எளிதாக அனைவர் இதழ்களிலும்..இதயங்களிலும் அமரும் ட்யூன்.ரிதம்.. இசை சிறப்பு.. குறிப்பாக முதல் சரணம் முடிந்து பல்லவிக்குள் நுழையாமல் இன்டர்லூட் இசைக்குள் செல்வது சிறப்பு.
மூவரும் இணைந்து மூன்று நிலைகளில் இருப்பவரை உயர்த்தி பாடியிருப்பது சிறப்பு.. எல்லாமே பெஸ்ட்.. கிறிஸ்து பாடல்கள் என்ற கருவூலத்தில் வைப்பதற்கு சிறப்பான பொக்கிஷமாக உருவாக்கப்பட்ட பாடல்..வாழ்த்துக்கள் பிரதர்.
கவிஞர்_ எழுத்தாளர் _ நடிகர்_ சமுதாய அக்கரை கொண்டவர் சிறந்த சிந்தனையாளர் வாழ்த்துவதில் மட்டற்ற மகிழ்ச்சி அண்ணன் ❤❤❤
@@yesu.nareshkumarlifelineje6102 நீங்கள் சொல்லித்தான் நான் இத்தனை சிறப்பானவன் என்று தெரிகிறது.. சந்தோஷமாக உள்ளது பிரதர்.. தங்கள் பாடல் இன்றைய சூழலில் அனைவரது ஆன்மாக்களையும் தாலாட்டும் ஒரு இசை மருந்து..நன்றிகள்.
Glory to God 🎉💐✝️
Good song and lyrics..God bless all.. 😊
Thank you ❤❤❤
Glory to God dear sister ❤️
Super songs super voices 🎉🤝 naresh
நன்றி ❤❤❤
நன்றி தோழமையே ❤❤❤
அருமையான பாடல் வரி. என் பாவம் நிலுவையிலே என்னை தள்ளிடாமலே
நன்றி ❤❤❤
Nice tune wonderful words ❤ feels presence of God
Thank you ❤❤❤
Amen Jesus 🎉✝️💐
என் அருமை நரேஷ் அண்ணா சூப்பர் வாழ்த்துக்கள் ஆயிரம் ❤❤❤❤❤
நன்றிகள் ❤❤🎉🎉 தம்பியுடையோர் வரும் படைக்கு அஞ்சார்..❤❤❤
அருமையான பாடல் இன்னும் அநேக பாடல்களை பாட இந்த பாடல் பாடிய உங்கள் அனைவரையும் கர்த்தர் ஆசிரிர்வதிப்பாராக ஆமென் ❤❤❤❤
நன்றி ❤❤❤
Amen … thank you so much 🎉💐✝️💥❤️
@@earnestdurai😊Tks yeah i will share to all social media
god blessed team 🎉
Blessed one ❤❤❤ Very great song, strong vocals and the musics are so amazing....lots of blessings. We are stay tuned for your upcoming productions❤❤❤ (Srish From SRILANKA)
Thank you 🙏🏻
Congratulations Lyrics super #Naresh Anna #earnest Anna *PREM ANNA EXCELLENT #SUPER❤❤❤
Thank you my dear sister ❤️❤️❤️
கர்த்தர் நல்லவர் ❤❤❤
Super brother Congaralations 🎉
Glory to God
Thank you dear brother ❤❤❤
Beautiful Song, Congratulations, God bless you all
Thank you..❤️❤️❤️
Thanks a lot ❤️
Nanmai seiyum nayagare super song pastor God bless pastor's
Thank you ❤❤❤
Thank you dear sister ❤️🙏🏻💐🎉
அருமையான பாடல் அருமையான வார்த்தைகள் எனக்கு ஏற்ற பாடல் மிக்க நன்றி சகோதர்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக இன்னும் அதிகமான பாடல்களை எழுத உங்களை வாழ்த்துகிறேன்😂
Amen 🙏🏻
நன்றி சகோ ❤❤❤
பாஸ்டர் நீங்க எழுதி இருக்கிற சாங் ரொம்ப நல்லா இருக்கு நீங்க எழுதி இருக்கிற லைன்ஸ் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு நைஸ்❤️❤️❤️❤️💐💐💐🤝🤝🤝🤝🤝
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நன்றி ❤❤❤
கர்த்தர் நல்லவர்…
அருமையான பாடல் தேவன் தாமே உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பார்..!
Glory to Jesus …. Thank you ❤️
ஆமென் நன்றி அண்ணா ❤❤❤
Excellent song ❤ Congratulations🎉pastor And God bless you
Glory to God ❤️❤️❤️❤️❤️❤️❤️
Thank you ❤❤❤
Congrats Setu Mama and brothers.. God done very big things mama...
Super🎉
Thank you..❤❤❤
😍😍😍😍😍😍
❤❤❤❤❤❤❤
Praise the Lord
Yes lord
Praise the lord ❤❤❤
He who said He would do miracles has blessed you❤❤❤❤❤❤❤ God bless you pastor Naresh Kumar God bless you May the Holy Spirit bless your lyrics more and more😊😊😊😊😊
Amazing words 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻Thank you behalf of NSN (Nanmai Seiyum Nayagarea) Group ❤️💐🎉💥
Thank you so much... dear your valuable encounter encouraging words iam blessed & blessings ❤❤❤one second Thank you..😍💐❤️
Praise the Lord pasters .congratulations 🎉. And grateful wishes for great success. May God bless you ... once again congratulations for awesome and wonderful performance 🎉🎉🎉
Thank you dear ❤❤❤
Wonderful & blessed words … God Bless you more & more 🙏🏻✝️❤️
Super song God bless you 🙏⛪
Glory to God 🙏🏻
THANK you ❤❤❤
Praise the lord Jesus 🙏🏻superb song and Lyrics its really good✨👏🏻 praise god alone 🙌🏻glory to god JESUS CHRIST Amen💯
Glory to Jesus ❤️
Amen. ❤❤❤
Congratulations pastor's God bless you ❤
Song super ❤
Glory Jesus 💐🎉💐🎉
Thank you❤❤❤
அருமையான பாடல் இந்த பாடல் வரிகள் மிகவும் அருமையாக இருந்தது இந்த பாடலை எழுதின பாஸ்டர் நரேஷ் குமார் அவர்களை கடவுள் ஆசீர்வதிப்பாராக god bless yoy pr naresh kumar😊
தேவ கிருபையில்... நன்றி ❤❤❤
God bless u naresh ayya அருமையான வரிகள் உம் பாதம் பணிந்தும் நன்றி கடன் தீருமோ மிகவும் அருமை .பிரேம் ஐயா காட் பிளஸ் யு எர்னஸ்ட் பிரதர் சூப்பர் இன்னும் ஆண்டவரின் நாமத்தை மகிமைப்படுத்துகின்ற பாடல்கள் வெளி வர வாழ்த்துக்கள்
நன்றி பாஸ்டர் ❤❤❤ எலிசா அவர்களே..❤❤❤
Thank you so much pastor ❤️
நன்றி பாஸ்டர் ❤❤❤
வாழ்த்துக்கள் Earnest.
Super Song. God bless u
Thank you my dear ❤️
❤❤
Super song music vera level la irukku voice um sema ❤❤❤ this year nanmai seiyum nayagare thank you
Glory to Jesus ❤️❤️❤️ thank you dear brother 🙏🏻🎉✝️💐
Thank you brother ❤❤❤
கர்த்தர் இவ் பூமியில் அனைத்தையும் உண்டாக்கி யாவையும் நல்லது நல்லது எனவே கண்டார் எனினும் மனிதர்களால் சற்று மனஸ்தாபமும் கொண்டார்.......
ஆயினும் எவர் எவ்வாறாயினும் நான் என்னை உருவாக்கினவருக்கு இம்மையிலும் மறுமையிலும் நன்றி சொல்ல தவற மாட்டேன்..... எவர் எவ்வழி சென்றாலும் நான் என்றுமே என் நேசர் வழி என
நம்மை அழைத்துச் செல்ல வருபவருக்காக பாதையை செவ்வை பண்ண மற்றுமொரு யோவானாய்.... துதிகளின் மத்தியில் வாசம் செய்பவருக்கு துதி கீதம் பாடும் மற்றுமொரு தாவிதாய் கீதம் இசைத்துள்ளீர் வாழ்த்துக்கள்🎉❤ இம்முயற்சிில் வெல்வது சத்துறுவாக இல்லாமல் நீராக இருக்க வேண்டும்....😊 வார்த்தை பிரயோகங்கள் அருமை...அருமையான ராகம் இன்னும் இது போன்ற அர்த்தமுள்ள பாடல்களை எதிர்பார்க்கிறோம்...🎉👏சகலத்தையும் ஆளுகை செய்கிற என் ஆண்டவரின் ஆசிர்வாதம் எப்பொழுதும் கூட இருப்பதாக🙏💓
ஏசு.நரேஷ் குமார்....❤
சொல்லோனா மகிழ்ச்சி நன்றிகள்...தோழமையே...❤❤❤
இத்தனைக்கும் காரணர் ஒருவரே....❤❤❤
Glory Glory To His Name ❤️🙏🏻❤️
அவர் பெறுக!...
நான் சிறுக!...💓🙏
நன்றி என்ற ஓர் வார்த்தை
உமக்கது போதுமோ? -2
உம் பாதம் பணிந்தாலும்
நன்றி கடன் தீருமோ? -2 - Beautiful words. mind-blowing Melody. Hats off to the entire crew. Heart touching melody. All the three great people who are featured in the song looks very simple. When they sing some is moving my heart or melting my Heart. God is with them. As well as I never heard these kinds of words in any songs.
Amen …. All Glory & Honour Belongs to Lord Jesus Christ 🙏🏻💯💥✝️🙏🏻❣️
Thank you so much brother ❤❤❤
அருமையான பாடல்... வரிகளின் சிறப்பினை விவரிக்க வார்த்தைகள் இல்லை.. உங்களது இசை பயணம் தொடரட்டும்.......
Glory to God 🙏
Glory to God 🙏🏻🙏🏻❣️❣️❣️❣️
நன்றி கர்த்தர் நல்லவர் ❤❤❤
Beautiful song❣️✨God bless you more✨ Do more songs for lord💫
Glory Jesus
Thank you dear ❤❤❤
Congratulations 👏🎉 #team #nanmai_seium_nayagare ❤
Thank you dear brother 🙏🏻❤️✝️
Thank you dear ❤❤❤
Great song amazing words 💯💐👏✨😍
Thank you ❤❤❤
Glory to God ❤️
Super anna Vera level voice and super song❤
Glory to God 🎉
Thank you ❤❤❤
அருமை அருமை என் அன்பு அன்னன்களுக்கு வாழ்த்துக்கள் ❤
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நன்றிகள் ❤❤❤
Amen🙏 nice song
Thank you ❤❤❤
Glory to God ❤️
Wow awesome song and lines ❤
Thank you ❤❤❤
Thank you maa ❤️
Good song good word & good music good performance to all.
Thank you Jesus 🙏🏻❤️😍
Thank you so much ❤❤❤ brother 🎉
God 🙏🙏🙏 Bless you to all Good Friends,keep it up God be with you always, Glory to God 🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 Showers of blessings to you and your family.🎉
Thank you ❤❤❤
Thank you so much Suganthi aunty 🙏🏻❤️🎉💐
Praise the Lord. 💐
Praise God 🙏🏻
Praise the lord ❤❤❤
Super
Thank you brother ❤️
Praise to GOD and Achieved great iya greetings to you God bless you ❤😊🎉
Thank you Iya for your love ❤️
Thank you ❤❤❤
Wonderful song my dear thala ❤
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நன்றி தலைவரே..❤❤❤
நன்றி தளபதி ❤❤❤
Congrats Naresh Anna
🙏🏻🙏🏻🙏🏻
Thank you ❤❤❤
vittu vidamale vittu kodamale
Amen Jesus ❤️
நன்மை செய்யும் நாயகரே நன்றிகள் ஆயிரம் சொன்னாலும் போதாது
Amen …😍😍
ஆமென் ❤❤❤
வாழ்த்துக்கள் சகோ.நரேஷ்
நன்றி ❤️
Amen 🙏🏻
நன்றி ஐயா ❤❤❤
Superb.
Thanks a lot
Thank you ❤❤❤
Amen 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️
❤️❤️
மறப்பேனோ.. மரிப்பேனோ..
நிலுவையிலே..
சிலுவையிலே..
தியாகங்கள்..
ஆகமங்கள்..
முத்தான எதுகை மோனை சொற்கள்.
வாழ்த்துகள். 🎉
❤❤❤
திருத்தியதும்....
திருப்தியடைந்ததும்...
ஒருவரே...❤❤
கர்த்தர் நல்லவர்..!!
நன்றிகள் 🎉❤🎉
என் நல் ஆயனே...❤
🎉🎉🎉
@@yesu.nareshkumarlifelineje6102 மாற்று சிந்தனையைத் தூண்டிவிடுவதே ஒரு சாதனைதானே.. அந்த வகையில் உங்கள் கவிப் புலமைக்கு காலம் நல்லதொரு மேன்மையைச் செய்யும்.
My naresh dad voice very attraction ❤ super dady❤️
Thank you dear ❤❤❤
Not only me dear like a Prem Pastor, @ Pr . earnest also
Thank u chellakutti ❤❤❤
Nice song brothers
Amen Jesus
Thank you ❤❤❤
God bless you brother's
Thank you ❤️❤️❤️
Thank you so much 🙏🏻
Nice brother 🎉🎉🎉
Thank you ❤❤❤
🙏🏻🙏🏻
Blessings…
Shalom 💐💐💐
நன்றி ஐயரே..❤❤❤
Amen 🙏🏻
நீர் செய்த தியாகங்கள் எழுதுவேன் பல நூறு ஆகமங்கள்
🙏🏻🙏🏻🙏🏻
ஆமென் 🎉🎉🎉❤❤❤
❤❤❤
Super song😊all the best ❤
Thank you dear sister 🙏🏻💐🎉
Thank your ❤❤❤
*#Wonderfull** song brothers❤*
*#அழகான** வரிகள்!..*
*#தகப்பனை #நல்லவராகவும்.. #நன்மை செய்பவராகவும் காட்டியதற்கே உங்களை பாராட்ட வேண்டும்!.. *
*#Appa** bless u all😊*
Amen 🙏🏻
Thank you so much ❤❤❤ கர்த்தர் நல்லவர் ❤❤❤
Very nice bro , amazing words, tune and music . Keep rocking 💐🌺🌺🌺🌺🌺🌺
Thank you my dear music director Issac anna ❤️💥💐🎉
Thank you brother ❤❤❤
Amen❤
Amen 🙏🏻
Amen.. Such an blessed and awesome song pastors.. ❤
Amen … thank you Jesus ❤️
Thank you❤❤❤
Amen
Amen 🙏🏻
Amen ❤❤❤
ஆமென்
Wow wow wow super first song la ye ivlo views god bless you dear pastors and my brothers songoda arthangal romba super ra irukku intha varusathula irunthu nanmai seiyum nayagare endra oru varthai la God Grace athigama irukku athulaiyum intha oru varthai manasukku romba ithama irukku அழைப்பினை மறப்பேனோ அறுவடை கொடாமல் மரிப்பேனோ என்ன அருமையான வார்த்தை ❤❤❤ amen
Glory to God …. 🙏🏻🙏🏻🙏🏻 Bless you my bro Dani 🎉💐
நன்றி ❤❤❤
🙏❤️🙏 மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் வாழ இயேசுவிடம் பிராத்தனை செய்யகிறோம் மனமார்ந்த நன்றிகள் ஐயா 🙏❤️🙏 இன்னும் பல மடங்கு அதிகம் நன்மைகள் உண்டாகட்டும் 🙏❤️🙏
நன்றி ❤❤❤
Thank you dear brother ❤️🙏🏻❤️
Wonderful song 🎉🎉🎉Beautiful singing Wonderful lyrics, location Awesome ❤❤❤❤Keep rocking. Hatsoff to the entire team. Praise God
Thank you sister ❤❤❤
Thank poomani sister … happy to get ur reply ❤️🙏🏻💯
Super 👌 😍
Amen 🙏🏻
Wow super song intha song en friend enakku link send pannanga just open pannitu close pannalam nu nenaichen but itha ketta odane romba pudichu poiduchu I like but I am Hindu but I like this song 100% thank you guys
Thank you so much dear brother … God Bless You ❤️🙏🏻❤️
Thank you dear brother ❤❤❤
Amazing Pastor Earnest … really wonderful work … God Bless You more & more ❤️❤️❤️❤️❤️❤️
Thank you pastor ❤️
Amen ❤❤❤
Beautiful brother... God bless you
Glory to God 🙏🏻🙏🏻
Thank you Pastor ❤❤❤
❤❤
❤❤❤
Congratulations uncle ji... Great success...
🙏🏻🙏🏻
❤ Aman
Amen 🙏🏻
ஆமென் ❤❤❤
🎉நன்மை செய்த நாயகருக்கு நன்றி சொன்ன பாடல்வரிகள்
நன்று!🔥தேவ தொடுதல் அசைவிக்கிற வரிகள்❤
இன்னும் பல பாடல் கவிகளைப்பாட கிறிஸ்துவுக்குள் வாழ்த்துக்கள் பாடகர்களே💐
Earnest /prem - brothers
கவிஞரே!
இன்னும் பல ஆகாமங்களையும் பாடல்கவிகளை எழுத கிறிஸ்துவுக்குள் வாழ்த்துக்கள்
Naresh 👍
god bless u all😇
Wow ❤️❤️ thanks for your love & support 💐🎉
😊Tks pa i will share to all social media -God bless you all team members🎉
நன்றி நன்றி நன்றி ❤❤❤
நன்றி சகோ..❤❤❤❤❤
God bless you bro 🌹🌹
Thank you so much
பாடல் வரிகள்
மிரசல்
சாத்தானுக்கு
உரசல்
அவனுக்கு புளி
கரைசல்
இதனால் பெரிய
விரிசல்
வண்டிக்கு வரும் நிறைய
டீசல்
இப்பாடல் அநேகருக்கு
பரிசல்
வாழ்த்துக்கள் வரும் உங்களுக்கு ஈசல் போல்
நன்றி எழுத்துச் சித்தரே...❤❤❤
நன்றி ஊழியரே ( கவியோனே) ❤❤❤
😂😃🤩🔥வேற லெவல்
Beautiful song brothers... Glory to god...
Glory to God ❤️🙏🏻🎉
நன்றி சகோ ❤❤❤
Excellent song dear pastors 🙏🏻🙏🏻🙏🏻
Amen Jesus ❤️
அழைப்பினை மறப்பேனோ அறுவடை கொடாமல் மரிப்பேனோ❤
நீர் செய்த தியாகங்கள் எழுதுவேன் பல நூறு ஆகமங்கள்❤
அருமையான வரிகளை படைத்தமைக்கு நன்றிகள் போதகரே🎉
ஆவியானவரை கீர்த்தனம் பண்ண நேரத்தை செலவழித்து இவ்வாறான
அர்த்தமுள்ள வரிகளை இணைத்து அவருடைய நாமத்தை உயர்த்தி உள்ளீர்கள்😍 பாடலை மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகின்றது😊
தூதர் கணங்கள் போற்றும் கடவுளை பாடி கீர்த்தனம் பண்ண சங்கீதகாரர் தாவிதை போல களம் இறங்கிய உங்களுக்கு உன்னதமானவரின் ஆசிர்வாதம் கூட இருப்பதாக🙏❤️
போதகர் :- நரேஷ் குமார் அவர்களே ❤
நன்றி ❤❤❤
அன்பின் நன்றிகள் ஆயிரம் 😊
கர்த்தர் நல்லவர் ❤❤❤
ஆமென் ❤❤❤
தங்கள் கையிலுள்ள பேனாவின் முனை கூர்மையாக உள்ளது; அதை வைத்து அநேக இருதயங்களை கிழிக்கவும், தைக்கவும் முடியும்..🗣️🗣️🗣️
Well Penned My Dear Beloved✒️
Love u lot dear ❤❤❤_
சிந்தனைத் தலைவனே..💐🤝🎉💯✨🎊🥰🙏
Amen 🙏🏻
Yes🎉
Glory to God🎉🎉🎉
Amen 🙏🏻
ஆமென் ❤❤❤
Priase the lord 🙏🙏🙏
Amen 🙏🏻
❤
Innum neraiya songs eluthunga my dear brothers
Sure bro 😎
Sure...❤❤❤
Glory to God ❤❤❤❤nice song 😍😍😍😍
Thank you dear ❤❤❤
Glory to God
என் அன்புக்குரிய நண்பர்களும் சகோதரர்களுமான கர்த்தருடைய ஊழியர்கள் பிரேம்குமார் 🤝 நரேஷ்
உங்கள் இருவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.......
ஆம் ! நம் ஆராதிக்கிற தேவனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து
"நன்மை செய்கிறவராக இப்பூமியில்
சுற்றி திரிந்தார்"
நன்மை செய்யும் நாயகரே
என்ற இப்பாடல் நன்மை செய்த
நாயகனுக்கு நன்றி மறவாத நாவாய்
இருப்பதை குறித்து நான் கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறேன்🙏
அவர் நாமம் மகிமைப்படுவதாக
இந்தப் பாடலில் எனக்கு பிடித்தமான வரிகள் ............
என் பாவம் நிலுவையிலே
சுமந்திர் சிலுவையிலே
நீ செய்த தியாகங்கள்
எழுதுவேன் பல நூறு ஆகமங்கள்
உண்மையாக உணர்ந்தவன் மாத்திரமே
இப்படிப்பட்ட வரிகளை உள்ளத்தின் ஆழத்திலிருந்து உருவாக்க முடியும்
இதை எழுத சகோதரர். நரேஷ் அவர்களுக்கு
கர்த்தர் பாராட்டின கிருபைக்காய் ஸ்தோத்திரம் நீங்கள் சொன்னது போலவே பல நூறு ஆகமங்களையும் & ஆராதனை கீதங்களையும் எழுத, வடிவமைக்க, வெளியிட சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு உதவி செய்வாராக.
தன்னுடைய இனிமையான கர்த்தர் கொடுத்த மெல்லிய குரல் வளத்தில் பாடிய என் அன்பு சகோதரரும் நண்பருமான. பிரேம் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் இன்னும் பல படைப்புகளை படைத்தவருக்கு
படைக்க கர்த்தர் உங்களுக்கு உதவி செய்வாராக.....
நன்றி ஐயரே...
உங்கள் அன்பின் வாழ்த்துதலுக்கு...❤❤❤
Glory to God ❣️❣️❣️nice words 🎉
Thank you so much pastor Paul Jacob aiya
THANK YOU SO MUCH DEAR PASTOR.PAUL JACOB Avl...😍✨💐🙏
வைர வரிகளுடைய என் உடன்பிறப்பிற்கு மிகச்சிறந்த வாழ்த்துக்கள்
Wow wow …. Glory to Jesus ❤️🙏🏻❤️
நன்றிகள் உடன் பிறப்பே..❤❤❤
❤
God bless you all 🙏
Thank you 🙏🏻
Thank you ❤❤❤