என் பெலனானவரே | En Belananavare | MUZHANGAL MUYARCHI MINISTRIES | Bro. Caleb | Tamil Christian Song
Вставка
- Опубліковано 5 лют 2025
- என் பெலனானவரே | En Belananavare | Tamil Christian Song
Produced by Bro.G.Caleb
MUZHANGAL MUYARCHI MINISTRIES Presents
Lyrics, Tune,& Sung By Bro.G.Caleb
Music by S.Kithyon
Video Production - Foxy Media.C
Audio Credits:
Keys, Bass, Rhythm Programmed by S.Kithyon
Vocals Recorded @ Morningstar Digisound Studio, Koovathur,
Recorded by S.Kithyon
Backing Vocals - Abi Ketchiyal
Mixing & Mastering | S.Kithyon
என் பெலனான கன்மலையே என் கோட்டையும் ஆனவரே -2
நீரே என் அடைக்கலம் கோட்டை என் தஞ்சமே நான் நம்பும் தெய்வமே நீர் -2 என்
1 நீர் என் வெளிச்சம் இரட்சிப்பு ஜீவனும் நீரே அஞ்சிடேனே என்றுமே தேவன் என் துணையே-2
பகைவர்கள் எழுந்தாலும் பாளையமிரங்கினாலும் தேவன் என் நம்பிக்கையே -2 என்
2 வனாந்திரத்தில் வழியும் இன்றி திகைத்து நின்றாலும் பார்வோன்படையும் ரதங்களும் சூழ்ந்து கொண்டாலும் 2
கடலைப் பிளந்திடுவீர் வழியை திறந்திடுவீர் எனக்காக யுத்தம் செய்வீர் 2என்
3 நேற்றும் இன்றும் என்றும் மாறா என் தேவனே என்றென்றும் என்னை நடத்திடுவார் 2
சொன்னதை செய்திடுவார் கைவிடவே மாட்டார் என்றும் உண்மையுள்ளவர் 2 என்
MUZHANGAL MUYARCHI MINISTRIES. All rights reserved.
Glory to God❤❤❤
Glory to god
Arumai anna🎉
Super ❤❤❤
அண்ணா பாடலின் வரிகளில் தேவனின் நாமம் மகிமைப்படுகிறது மகிழ்ச்சி.
Innum nariya aadavarai magimaipadutha my best wishes all my sisters and brothers
Super Anna
Song Lyrics:
என் பெலனான கன்மலையே
என் கோட்டையுமானவரே - 2
நீரே என் அடைக்கலம் கோட்டை
என் தஞ்சமே நான் நம்பும் தெய்வமே நீர் - 2
1. நீர் என் வெளிச்சம் இரட்சிப்பு ஜீவனும் நீரே
அஞ்சிடேனே என்றுமே தேவன் என் துனையே - 2
பகைவர்கள் எழுந்தாலும்
பாளயம் இறங்கினாலும்
தேவன் என் நம்பிக்கையே - 2
2. வனாந்திரத்தில் வழியும் இன்றி திகைத்து நின்றாலும்
பார்வோன் படையும் இரதங்களும் சூழ்ந்துகொண்டாலும் - 2
கடலை பிளந்திடுவீர்
வழியை திறந்திடுவீர்
எனக்காக யுத்தம் செய்வீர் - 2
3. நேற்றும் இன்றும் என்றும் மாறா என் தேவனே
என்றென்றும் என்னை நடத்திடுவார் - 2
சொன்னதை செய்திடுவார் கைவிடவே மாட்டார்
என்றும் உண்மையுள்ளவர் - 2
Praise the lord 🙏 super
Praise the Lord.... Arumai Arumai Brother....
Praise the Lord
Glory❤❤❤
❤ 🎉 ஆமென் அல்லேலூயா
God bless you brother 🎉
Wonderful song ! God bless the entire team, let this song be a blessing to millions.
Very nice lyrics ❤
God bless you bro
❤❤❤❤❤
💙
🙏👌👏👏👏👏👏🎉
Praise God!
Praise the Lord god bless you
God bless you
வாழ்த்துக்கள் பிரதர்
Glory to God ❤🎉 Jesus bless you Brother 🙏
Amen
Glory to God
Glory to God 🙌🏻🛐
Glory to God❤
Suppor ,,, ❤
God always with you
Vb
God bless you all
Good song ❤
🎉❤
Glory to God
God bless you
❤
❤
❤