வீட்டில் பண மழை பொழிய பஞ்சமி திதி வழிபாடு | Panjami Valipadu | Panam peruga varahi poojai

Поділитися
Вставка
  • Опубліковано 27 чер 2021
  • வீட்டில் பண மழை பொழிய பஞ்சமி திதி வழிபாடு | Panjami Valipadu , Panam peruga in Tamil
    புதுயுகம் புகழ் சரவணா தேவி அவர்கள் இந்தப் பதிவில் வீட்டில் பணமழை பொழிய பஞ்சமி திதி வழிபாடு பரிகாரம் பற்றி இந்த பதிவில் விளக்குகிறார்.
    DR. சஷ்டி ஸ்ரீ. T. சரவணாதேவி. 9750524333,9750524999.
    ஶ்ரீஅழகர் வாஸ்து நிபுணர்.
    Dr Shasti Sri saravanadevi is also founder of shree alagar vastu.
    alagar vasthu saravanadevi vastu tips are very useful and she is expert in many remedies based on tarot astrology, switchwords & pranic healing.
    saravanadevi vastu tips are very useful.
    varam saravanadevi is popularly known for neram nalla neram in puthu yugam tv and also called as narpavi saravanadevi.
    சரவணாதேவி புதுயுகம் நேரம் நல்ல நேரம் நிகழ்ச்சியில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை ஒரு நிகழ்ச்சியில் பார்க்கலாம்.
    புதுயுகம் சரவணாதேவி ஸ்ரீ அழகர் வாஸ்து - sre alagar vasthu dr.t. saravanaa devi.
    Dr.saravanadevi puthuyugam.
    #astrologersaravanadevi #saravanadeviastrologer #vasthu
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 48

  • @ns_boyang
    @ns_boyang 3 роки тому +6

    நேற்று இரவு தான் அன்னை வாராகியை கனவில் கண்டேன் அம்மா🙏ௐ ஶ்ரீ வாராகி தாயே போற்றி!!!நன்றி அம்மா🙏🌺நற்பவி🌺 நற்பவி🌺 நற்பவி🌺🌿💐💐💐🙏🙏🙏

  • @varadharajanlatha5948
    @varadharajanlatha5948 3 роки тому +2

    ஓம் ஸ்ரீசாய்ராம் அப்பா துணை ஓம் ஸ்ரீசாய்ராம் ஓம் ஸ்ரீசாய்ராம் ஓம் ஸ்ரீசாய்ராம் ஓம் ஸ்ரீசாய்ராம் ஓம் ஸ்ரீசாய்ராம் நன்றிங்க மேடம், வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @thanganila787
    @thanganila787 3 роки тому

    நன்றி அம்மா

  • @raghulnath3933
    @raghulnath3933 3 роки тому

    Nandri Amma Narpavi

  • @muraliranganathan5766
    @muraliranganathan5766 3 роки тому

    Thank you Ma 🙏

  • @vasanthichidambaranar7596
    @vasanthichidambaranar7596 3 роки тому

    Nandri Amma

  • @boosboss5965
    @boosboss5965 3 роки тому

    நன்றி நன்றி நன்றி அம்மா

  • @MahaLakshmi-hp5pm
    @MahaLakshmi-hp5pm 3 роки тому +2

    Nandri Amma Narpavi Narpavi Narpavi

  • @lkn7935
    @lkn7935 3 роки тому +1

    Great mam. However request you to update few days earlier. This will help. Thanks

  • @hamsagovindaraj101
    @hamsagovindaraj101 3 роки тому +2

    Tq🙏🌹💐

  • @minnalpandiminnalpandi8940
    @minnalpandiminnalpandi8940 Рік тому

    ஓம் வராஹி அன்னையே போற்றி பஞ்சமி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🌺🙏🌺🙏🐗

  • @kondammalk3039
    @kondammalk3039 3 роки тому

    Varaki Amma saranam

  • @GeethaGeetha-oq6on
    @GeethaGeetha-oq6on 2 роки тому

    Mikka nandri Amma
    OM Varahi amma potri potri 🙏🙏🙏

  • @sridevirk8571
    @sridevirk8571 2 роки тому

    🙏🙏 ஓம் பஞ்சமி நாயகியே போற்றி போற்றி போற்றி 🙏🤲🏠🙏🌺🪔🌹🙏

  • @premasundharam4012
    @premasundharam4012 3 роки тому

    narpavi vanakkam amma

  • @r.selvinselvam8689
    @r.selvinselvam8689 2 роки тому +1

    Amma yanakum venduka amma nan varagi amma yanaku thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shamroyalkitchen7688
    @shamroyalkitchen7688 2 роки тому

    Varagi amma ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sumathikarthik2833
    @sumathikarthik2833 2 роки тому

    Om Sri Vajra Varahi Namaha 🙏❤️

  • @sureshsairam7833
    @sureshsairam7833 2 роки тому

    VARAHI saranam

  • @mithrasathish4038
    @mithrasathish4038 3 роки тому +11

    வாராகி அம்மனின் மூல மந்திரம் இதோ.
    ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்லௌம் ஐம் ||
    நமோ பகவதி வார்த்தாளி வார்த்தாளி
    வாராஹி வாராஹி வாராஹமுகி வாராஹமுகி ||
    அந்தே அந்தினி நமஹ|
    ருந்தே ருந்தினி நமஹ|
    ஜம்பே ஜம்பினி நமஹ|
    மோஹே மோஹினி நமஹ|
    ஸ்தம்பே ஸ்தம்பினி நமஹ|
    சர்வ துஷ்டபிரதுஷ்ட்டானாம் சர்வேஷாம்
    சர்வ வாக்சித்த சக்ஷூர் முககதி
    ஜிஹ்வா ஸ்தம்பனம்
    குரு குரு சீக்ரம் வச்யம்,ஐம் க்லௌம்
    ட்டஹ ட்டஹ ட்டஹ ட்டஹ ஹூம் அஸ்த்ராய ப்பட் ||
    தினம் தோறும் நம் மனதில் அந்த வாராஹி அம்மனை நினைத்துக் கொண்டு இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் பயந்த சுபாவமானது மறைந்து, நம்மை அறியாமலேயே நம் மனதிற்குள் தன்னம்பிக்கையும், தைரியமும் வளர்ந்துவரும்.

  • @gkvsri1128
    @gkvsri1128 2 роки тому

    EN Vazhkaya Matriya Varahiamman thaye...

  • @mithrasathish4038
    @mithrasathish4038 3 роки тому +8

    குறிப்பிட்ட காரியங்களுக்கான ஸ்ரீ வாராஹி மந்திரங்கள் :-
    1.வாக்கு வன்மை, சபைகளில் பேர் பெற, கல்விஞானம் பெற:
    ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் நமோ வாராஹி|
    மம வாக்மே ப்ரவேஸ்ய வாக்பலிதாய||
    2.எதிரிகளால் தீமை ஏற்படாதிருக்க :
    ஓம் சத்ருசம்ஹாரி; சங்கடஹரணி; மம மாத்ரே; ஹ்ரீம் தும் வம் சர்வாரிஷ்டம் நிவாரய; சர்வ சத்ரூம் நாசய நாசய ||
    3.செல்வ வளம் பெருக:
    க்லீம் வாராஹமுகி; ஹ்ரீம் சித்திஸ்வரூபிணி; ஸ்ரீம் தனவசங்கரி தனம் வர்ஷய ஸ்வாஹா||
    4.சர்வ சித்திகளும் செல்வமும் பெற:
    ஸ்ரீம் பஞ்சமி சர்வ சித்தி மாதா; மம கிரகம் மே தனசம்ருத்திம் தேஹி தேஹி நம||
    5.எல்லா வகையான பயமும் நீங்க:
    ஓம் ஹ்ரீம் பயங்கரி; அதிபயங்கரி; ஆச்சர்ய பயங்கரி; சர்வஜன பயங்கரி; சர்வ பூத பிரேத பிசாச பயங்கரி; சர்வ பயம் நிவாரய சாந்திர் பவது மே சதா||
    6.வறுமை நீங்க :
    ஓம் ஸ்ரீம் க்லீம் ஹ்ரீம் நம: மம மாத்ரே வாராஹி தேவி மம தாரித்ரியம் த்வம்சய த்வம்சய||

  • @lakshmiprabha4356
    @lakshmiprabha4356 3 роки тому +1

    காலை வணக்கம்.நற்பவி நற்பவி. நற்பவி. Wolf Magic began now 777 விடாமல் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.Rs.50,000/=பணம் இரண்டே நாளில் வந்து சேர்ந்தது.நன்றி அம்மா

    • @KumariKumari-eb1cq
      @KumariKumari-eb1cq 3 роки тому +1

      ஓம் வராஹி அம்மா போற்றி jai வராஹி போற்றி அம்மா எனக்கு வீடு vandeam அம்மா 🙏🙏🙏🌻🌻🌻🍍🍉🍌🏠🏠🏠🇧🇧🇧🇧🇧🇧

    • @ramya9028
      @ramya9028 3 роки тому +1

      Puriyala ena pananum mam

  • @bharathilogeshwari463
    @bharathilogeshwari463 Рік тому

    Grandma varahi Amman photo vitylya vachi puja sayalama

  • @sumathysivanesan7351
    @sumathysivanesan7351 Рік тому

    🙏🙏🙏

  • @kanagavallikanagavalli7739
    @kanagavallikanagavalli7739 3 роки тому

    நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நன்றி

  • @r.selvinselvam8689
    @r.selvinselvam8689 2 роки тому

    Amma yankanavila amma varanum a varagi thaye🙏🙏🙏🙏🙏

  • @varadharajanlatha5948
    @varadharajanlatha5948 3 роки тому +3

    மேடம் நேற்று இரவு 8 to 9மணிக்கு ஸ்ரீவாராகி அம்மனுக்கு பூஜை செய்தது சரியான முறை தானா என்று சொல்லுங்கள் மேடம், நன்றி

  • @ramkishanlaljaganathan7876
    @ramkishanlaljaganathan7876 2 роки тому

    அம்மா கோவில் வழிபாடும் செய்யலாம்தானே
    தினமும் அன்னை வாராஹியை வழிபடுகிறேன்
    பள்ளூர் ஊரில் உள்ள கோவில் சென்று வழிபடுகின்றேன்
    அம்மா வழிபாடுபன்றப்ப தேங்காய் தீபம் நெய்யில் ஏற்றலாமா?

  • @kanishkatharan8702
    @kanishkatharan8702 2 роки тому

    பஞ்சமி திதியில் வயதுக்கு வரலாமா

  • @anjeladeviravi8669
    @anjeladeviravi8669 3 роки тому +1

    🌹🙏🧚🏻🥰💰💐🌹🙏

  • @Jaaisriram
    @Jaaisriram 3 роки тому +4

    அந்த அரிசி தேங்காய் என்ன செய்ய வேண்டும்

    • @nandhun659
      @nandhun659 Рік тому

      Veg cooking Ku use pannunga

  • @vinothinimunusamy443
    @vinothinimunusamy443 2 роки тому

    L

  • @nagarathinamselvaraj4655
    @nagarathinamselvaraj4655 3 роки тому

    வீட்டுக்குள் மாடி எந்த பக்கம் வைக்கணும் பூஜை அறை எங்கு இருக்கனும்

  • @ARUNKUMAR-vc9jz
    @ARUNKUMAR-vc9jz 3 роки тому

    அம்மா படம் எங்க வீட்டில் இல்லை எப்படி பூஜை செய்வது

  • @rekhalaktm
    @rekhalaktm 3 роки тому +1

    Natpavi natpavi natpavi

  • @ns_boyang
    @ns_boyang 3 роки тому +2

    சாதாரண மண் அகலில் சிகப்பு திரி போட்டு இலுப்பை எண்ணெயில் விளக்கேற்றலாமா?

    • @Jaaisriram
      @Jaaisriram 3 роки тому +1

      இப்படி தான் நான் செய்கிறேன்

    • @ns_boyang
      @ns_boyang 3 роки тому

      @@Jaaisriram 👍

  • @velsamy5913
    @velsamy5913 2 роки тому +1

    ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி

  • @sakthignanam4490
    @sakthignanam4490 2 роки тому

    நன்றி அம்மா

  • @kanniammalmohan286
    @kanniammalmohan286 2 роки тому

    நன்றி நன்றி நன்றி அம்மா