வராகி அம்மன் தாயே என் பிரச்சனைகள் அனைத்தும் தீர வேண்டும் வராகித் தாயே என் பிரச்சனை என்னவென்றால் என் அப்பாவுடைய சொத்து எங்களுக்கு திரும்ப கிடைக்கணும் எனக்கு சொந்த வீடு வாங்கணும் என் பிள்ளைக்கு நல்ல வேலை கிடைக்கணும் நான் ஏமாந்த அனைத்து நகைகளும் எனக்கு திரும்ப கிடைக்கணும் என் புருஷன் திருந்தி என் குடும்பம் என் புள்ளைன்னு பாக்கணும் அன்னை தெரவ வெற்றி வெற்றி என்று தாருங்கள் தாயே நான் செல்லமடைந்த இடத்திலேயே எனக்கு வெற்றியை கொடுங்கள் என் வழக்கை நிறைவேற்றியே கொடுங்கள் ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி
அருமையான வாராஹி பக்தி பாடல் இயற்றிய வருக்கும் பாடல் பாடிய வருக்கும் தெய்வ அம்சம் இருப்பதாக உணர்கிறேன். வாராஹி என் வீட்டிற்கும் பாடலில் உள்ள ப்படி எனக்கு அனைத்தும் செய்துமுடிப்பாள். வாழ்க வாழ்க பாதங்களைபணிகிறேன். என் தாயே
அம்மா தாயே வாராஹி எனக்கு இந்த வரவேண்டிய பணம் விரைவில் வரவைங்கதாயே 15வருடமாக இப்ப வந்திடும் என்று சொல்லிச சொல்லி வருடம் கடந்து விட்டது தாயே நீங்கள் தான் இதை வரவைப்பிங்க என்று என்மனம் நமபயிரக்கேன் தாயே வாராஹி போற்றி போற்றி
பஞ்சமி நாயகியே ஸ்ரீ வாராஹி அன்னையை வந்துவிட்டாள் மிகவும் அற்புதம் நிறைந்த பாடல் கேட்க கேட்க மனதில் தேங்கி இருக்கிற கவலைகளை விரட்டுகிறது மனதிற்கு நிரந்தரமாக சந்தோசம் அளிக்கிறது சிஸ்டர் ஸ்ரீ வாராஹி வந்துவிட்டாள் பாடல் மிகவும் பிரமாதம் ஸ்ரீ வாராஹி அன்னையே போற்றி போற்றி
உண்மையில் வாராகி தாய் வந்து விட்டது போல உணர்வு ஏற்படுகிறது.அம்மா வாராகி தாயே போற்றி போற்றி போற்றி வாழ்க்கை உள்ள பிரச்சினைகளை சரி செய்து கொடுக்க வேண்டும் தாயே.எப்போதும் எனக்கு துணையாக இருங்கள் தாயே.பஞ்சமி நாயகி மறைமுக எதிரிகளால் என் குடும்பம் பல இன்னல்களை அனுபவித்து வருகிறோம்.காப்பாற்றுங்கள் தாயே சரணம் சரணம் சரணம் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏.
திருச்செந்தூர் முருகா போற்றி போற்றி எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு என் உடன் பிறந்தவர்களுக்கும் நல்ல வழியை காட்டு முருகா எல்லாரும் நல்லா இருக்கனும்
அம்மா தாயே வாராஹி எனக்கு வரவேண்டிய பணம் விரைவில் வரவேண்டும் 15 ஆண்டு ஆகி விட்டது இந்தா வந்திடும் என்று சொல்லிச சொல்லி வருடம் கடந்து விட்டது தாயே நீங்கள் தான் இதை வரவைக்கனும்நான முழுமையாக நம்பியிரக்கேன் தாய் வாராஹி போற்றி போற்றி போற்றி
அம்மா வாராகி தாயே போற்றி போற்றி போற்றி என் அப்பாவிற்கு நல்ல முறையில் ஆப்ரேஷன் நடந்து அவர் சீக்கிரம் குணமாக வேண்டும் தாயே.நீங்கள் என்றும் என் அப்பாவிற்கு துணையாக இருங்கள் தாயே சரணம் சரணம் சரணம் அம்மா 🙏🙏🙏 🙏🙏
வாராகி வந்து விட்டாள்🙏🙏🙏அம்மா பொன் குழலி வந்துவிட்டாள்🙏🙏🙏அம்மாத் தில்லை க் காளி வந்துவிட்டாள்🙏🙏🙏என்னைப் போன்று வாழ்வில் கஷ்டப்படும் ஏழைக் குழந்தைகளை காக்கவே வந்துவிட்டார்கள் .அன்னை நம் வாழ்வில் வந்து விட்டாளே நம் துன்பங்கள் பறந்தோடிடுமே!!!வஜ்ரகோசம்🙏🙏🙏வஜ்ரகோஷம்🙏🙏🙏வஜ்ரகோஷம்🙏🙏🙏.
வாராஹி தாயே உன்மேல்.கடும்கோபத்தில்.இருக்கேன். தாயே.எப்படி யாவது பணம் கிடைக்க வையுங்கள் தாயே எனக்கு அவசியம் பணம் கிடைக்க வேண்டும் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி 😂😂😂😂
❤❤❤❤❤❤ஒம் தாயே வாராகி அம்மா என் தங்க வாராகி அம்மா என் தங்க தம்பிமார்கள் ரகுபதி முகுந்தன் ரகுபதி கோகுலன் இருவருக்கும் ஆஸ்ட்ரேலியாவில் நிரந்தர வதிவிடம் கிடைக்கணும் அம்மா வாராகி அம்மா ❤❤❤❤❤❤❤❤
என் கடன் எல்லாம் குறைய வேண்டும் என் குழந்தைக்கு படிப்பு வர வேண்டும் குழந்தைக்கு உடல்நிலை சரியாக எனது கணவர் வெளியூருக்கு செல்லும் வழி காத்து தருவாயா ஓம் வாராய்தாயே போற்றி வஜ்ரகோஜம் வஜ்ரகோஜம்
அம்மா வாராஹி தாயே பணத்தால் மனமிழந்து நல்ல சுற்றம் இழந்து நிர் கதியாய் நிற்கிறேன் தாயே நல் வழி காட்டு தாயே
எதிர் தொல்லை இருந்து என் குடுபத்தை காப்பாத்து தாய்
அன்னை வாராகி போற்றி
பக்தி மயமான பாடல் எனக்காவே பாடிய து போல் இருந்தது பாடிய பெண்மணி க்கு மிக்க நன்றி யம்மா
😂
ஓம் வாராகி தாயே நீங்கள் எங்கள் வாழ்க்கையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டிங்கம்மா அம்மா வாரகி தாயே நன்றி அம்மா வாரகி தாயே
அம்மா வராஹி எங்கள் அனைவரையும் காப்பாற்ற வந்து விட்டாள் 🙏🙏🙏🙏🙏🙏🙏அம்மா வராஹி தாயே உன் பாதம் சரணம் அம்மா எதிரிகளிடம் இருந்து காப்பாற்று தாயே🙏🙏🙏🙏
இந்த பாட்டைகேட்டாலே வாராஹி
உள்ளத்தில்புகுந்துவிடுவாள்
Ink 10:12
11:38
അമ്മേ വാരാഹി തായേ അനുഗ്രഹിക്കണേ 🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா பஞ்சம் பசி தீர்ந்து இந்த வையகம் வாழ்க வளமுடன் வாழ அருள் தாரும் அம்மா ❤❤
amma amma வரவேண்டிய பணம் விரைவில் வரவைங்க தாயே என் கடன் பிரச்சனையை தீர்க்க வாருங்கள் தாயே
அம்மா தாயே வாராஹி தாயே எனது வருமையை போக்குங்கள் தாயே போற்றி போற்றி போற்றி அம்மா
அம்மா வராகி தாயே எனக்கும் என் தங்கைக்கும் கல்வியில் சிறந்து விளங்க அருள் புரிவாய் ...
வாழ்க்கையில் எங்களுக்கு ஏற்பட்ட தடைகள் அனைத்தும் நீங்க அருள் புரிவாய் தாயே வாராகி 🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா வாராஹி தயே என் குழந்தைகள்அனைவரும் நன்றாக படிக்க வேண்டும்
பஞ்சமி தாயே.வாராஹி. எல்லாரையும். நல்ல படியாக. பாத்துக்குங்ங🌹🙏🏻🌹
இந்த பாடல் கேட்ட உடன் மெய் சீளிர் கிறது, பாடல் வரிகள் இருந்தால் நாம் சேர்ந்து படிக்க நன்றாக இருக்கும்
வராகி அம்மன் தாயே என் பிரச்சனைகள் அனைத்தும் தீர வேண்டும் வராகித் தாயே என் பிரச்சனை என்னவென்றால் என் அப்பாவுடைய சொத்து எங்களுக்கு திரும்ப கிடைக்கணும் எனக்கு சொந்த வீடு வாங்கணும் என் பிள்ளைக்கு நல்ல வேலை கிடைக்கணும் நான் ஏமாந்த அனைத்து நகைகளும் எனக்கு திரும்ப கிடைக்கணும் என் புருஷன் திருந்தி என் குடும்பம் என் புள்ளைன்னு பாக்கணும் அன்னை தெரவ வெற்றி வெற்றி என்று தாருங்கள் தாயே நான் செல்லமடைந்த இடத்திலேயே எனக்கு வெற்றியை கொடுங்கள் என் வழக்கை நிறைவேற்றியே கொடுங்கள் ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி
வாராகிதாயே இந்த பாடல் கேட்கும் போது மனசு சந்தோஷமாக இருக்கிறது❤🙏
காத்தருள் அம்மா தாயே போற்றி அய்ய வாராஹி தாயே போற்றி அம்மா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
அம்மா வாராஹி தாயே எனக்கு நிம்மதியான சந்நோஷமான வாழ்வு கொடுங்கள்
❤
🌺🌺🌺 அம்மா வராஹி தாயே போற்றி போற்றி
🌺🌺🌺எல்லா மக்களும் எல்லாம் பெற்று பெரு வாழ்வு பெற அருள் புரிவாய் அம்மா
அருமையான வாராஹி பக்தி பாடல் இயற்றிய வருக்கும் பாடல் பாடிய வருக்கும் தெய்வ அம்சம் இருப்பதாக உணர்கிறேன். வாராஹி என் வீட்டிற்கும் பாடலில் உள்ள ப்படி எனக்கு அனைத்தும் செய்துமுடிப்பாள். வாழ்க வாழ்க பாதங்களைபணிகிறேன். என் தாயே
இந்த பாட்டை தினத்தோறும் கேட்டால் தான் அன்றைய நாள் அருமையாக இருக்கும்.பாடலைப் பாடிய சகோதரிக்கு கோடான கோடி வணக்கங்கள்.❤
நல்ல செய்தி எனக்கு வரும் தாயே
எங்கள் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க ஆசிர்வாதம் செய்ய வேண்டும் அம்மா
அம்மா தாயே இப்போது எடுத்த காரியம் நல்லபடியாக முடித்து கொடுங்கள் வாராகி தாயே வாராஹி அம்மா போற்றி போற்றி போற்றி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤
🙏என் மனதில் நினைத்த காரியம் நிறைவேற வேண்டும் தாயே🙏
ஓம் ஶ்ரீ வாராஹி அம்மன் போற்றி வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம்
ஓம் வாராஹி தாயே எங்களுக்கு வழக்கில் வெற்றியை அருள்வாய் அம்மா.
அம்மா தாயே வாராஹி எனக்கு இந்த வரவேண்டிய பணம் விரைவில் வரவைங்கதாயே 15வருடமாக இப்ப வந்திடும் என்று சொல்லிச சொல்லி வருடம் கடந்து விட்டது தாயே நீங்கள் தான் இதை வரவைப்பிங்க என்று என்மனம் நமபயிரக்கேன் தாயே வாராஹி போற்றி போற்றி
Akka feel pannathainga Akka en amma vaarahi thaye ongalukku sathiyama help pannuvanga ❤❤❤❤ sathiyama nampunga natakkum ka ❤❤❤❤
வாரஹி Amma ❤❤❤
VARAHI AMMA ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉OK
G gt xbb 1:30
தாங்கள் வாராஹி அம்மனை வேண்டிக் கொண்டு எட்டு பஞ்சமி கோயிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வாருங்கள். கண்டிப்பாக உங்கள் பணம் உங்களிடம் வந்துவிடும். 🙏🙏🙏
ஓம் வாராகி தாயே போற்றி ஓம் வாராகி தாயே போற்றி ஓம் வாராகி தாயே அம்மா தாயே வாராகி வந்திடம்மா எனக்கு நல்லதை நடத்துங்கள் அம்மா தாயே வாராகி தாயே சரணம் என் மகனை நினைத்து நான் மிகவும் கவலையும் கண்ணீருடன் இருக்கின்றேன் தாயே அம்மா வாராகி தாயே என் இல்லம் தேடி வாருங்கள் தாயே அம்மா வாராகி 🙏🙏🙏🙏❤
பஞ்சமி நாயகியே
ஸ்ரீ வாராஹி அன்னையை வந்துவிட்டாள்
மிகவும் அற்புதம் நிறைந்த பாடல் கேட்க கேட்க
மனதில் தேங்கி இருக்கிற கவலைகளை விரட்டுகிறது மனதிற்கு நிரந்தரமாக சந்தோசம் அளிக்கிறது சிஸ்டர் ஸ்ரீ வாராஹி வந்துவிட்டாள் பாடல் மிகவும் பிரமாதம்
ஸ்ரீ வாராஹி அன்னையே போற்றி போற்றி
வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாராஹி அருளால் அனைவரும் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
தெய்வ அருள் உங்களுக்கு நிறைந்து இருக்கிறது உங்கள் குரலில்
Iiiío
பக்தர்களை காக்கும் தேவி வாராஹி ☘️🌷
தேறிட்ட நின்மலர்ப் பாதார விந்தத்தைச் சிந்தை செய்து
நீறிட் டவர்க்கு வினைவரு மோ? நின் அடியவர்பால்
மாறிட் டவர்தமை வாள்ஆயுதம் கொண்டு வாட்டிஇரு
கூறிட் டெறிய வருவாய் வாராஹி குலதெய்வமே 🌺
சிவஞான போதகி செங்கைக் கபாலி திகம்பரிநல்
தவம்ஆரும் மெய்யன்பர்க் கேஇடர் சூழும் தரியலரை
அவமானம் செய்யக் கணங்களை ஏவும்அகோரி இங்கு
நலமாக வந்தெனைக் காக்கும் திரிபுர நாயகியே 🌺
கருணாசாகரி ஓம் ஸ்ரீ மகாவாராஹி பத்மபாதம் நமோஸ்துதே 🌺
வாராஹி வாராஹி வாராஹி பாஹிமாம் 🌺
வாராஹி வாராஹி வாராஹி ரக்ஷமாம் 🌺
Varagi Amma theruvatgala
Saranam
ஓம் வராஹி தாயே போற்றி போற்றி என் வாழ்க்கையிலும் வராஹி தாய் வந்து விடடாள் நான் நினைத்த பண அதிஷ்டம் கிடைக்கப் போகிறது.
பஞ்சமி அன்று வாராஹி அம்மன் பாடல் கேட்க ரொம்ப இனிமையாக இருந்தது வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் பஞ்சமி நாயகி வாராஹி தாயே போற்றி போற்றி ❤❤😊😊
வாராஹி தாயே குழந்தை பாக்கியம் உடனே தாருங்கள் தாயே
உண்மையில் வாராகி தாய் வந்து விட்டது போல உணர்வு ஏற்படுகிறது.அம்மா வாராகி தாயே போற்றி போற்றி போற்றி வாழ்க்கை உள்ள பிரச்சினைகளை சரி செய்து கொடுக்க வேண்டும் தாயே.எப்போதும் எனக்கு துணையாக இருங்கள் தாயே.பஞ்சமி நாயகி மறைமுக எதிரிகளால் என் குடும்பம் பல இன்னல்களை அனுபவித்து வருகிறோம்.காப்பாற்றுங்கள் தாயே சரணம் சரணம் சரணம் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏.
கேட்க அருமையாக உள்ளது. வாராகி தாயின் உடையை இலட்சனமாக ஆபாசமில்லாமல் காண்பித்தால் நன்று.
அம்மா இந்த பாடலை கொடுத்ததற்கு மிக்க நன்றி அம்மா
அம்மா வாராகி அம்மன் என் கஷ்டங்களை எல்லாம் போக்கிவிடும் தாயே கடன்களை எல்லாம் திருத்த உதவும் தாயே அம்மா வாராகி தாயே போற்றி போற்றி
😊😊😊
என் இல்லம் தேடி வாருங்கள் தாயே என் கடன் பிரச்சனையை தீர்க்க வாருங்கள் தாயே என் குடும்பத்தில் சந்தோசம் நிலைக்க வேண்டும் தாயே
❤
3:47
Ammava kupidunga varuval amma
Akka feel pannathainga Akka en amma vaarahi thaye ongalukku sathiyama help pannuvanga ❤❤❤❤ sathiyama nampunga natakkum ka ❤❤❤❤❤
எட்டு வாரங்கள் பஞ்சமி நாளன்று வராகி அம்மனை தரிசித்து வாருங்கள் உங்கள் கடன் பிரச்சனை தீர்ந்து விடும் 🙏🙏🙏
வாராஹி அம்மா என்னோட கடன் பிரச்சனை விரைவில் தீர்த்து விடும்மா 🙏🏻🙏🏻🙏🏻
செல்வம் பெருக வேண்டுமா தாயே வாராகி தாயே போற்றி போற்றி ❤❤❤
அம்மா தாயே வாராஹி தாயே நேற்று தீபா வழி பூஜையை ஏற்றுக்கொண்டிர்களா நன்றாக இருந்தா அருள்புரிகஅம்மா நன்றி வணக்கம்
ஓம் வாராகி தாயே என் பேரன் என் பேத்தி என் மகள்கள் நான் மற்றும் எல்லோரும் நன்றாக இருக்கவேண்டும் என் வாராகி தாயே
திருச்செந்தூர் முருகா போற்றி போற்றி எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு என் உடன் பிறந்தவர்களுக்கும் நல்ல வழியை காட்டு முருகா எல்லாரும் நல்லா இருக்கனும்
அம்மா இந்த பாடலை கேட்டா தான் வீட்டுக்குள் ஒரு நிம்மதியாவே இருக்கு அம்மா உடனே வந்துடா எல்லா தீபத்திலே எழுந்தருளியிருக்கிறாள்
ஸ்ரீவாராஹி அம்மன் அருள் அனைவருக்கும்🙏🙏🙏 கிடைக்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தாயே என் கடன் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் வராஹி தாயே போற்றி
தாங்கள் எட்டு பஞ்சமி வாராஹி அம்மன் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் நீங்கள் வேண்டியது கிடைக்கும் 🙏🙏🙏
பஞ்சமி திதியில் நான்போகும் கோவிலில் இனி இந்த பாடலும் ஒலிக்கும் மிக்க நன்றி வாழ்க வளமுடன் சாரதாம்மா ❤
Il😊y
@@elumalaishanthi1942o😊
❤❤❤❤❤❤❤❤❤
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ò
B 10:55 @@elumalaishanthi1942
அம்மா தாயே வாராஹி தாயே பஞ்சமி தேவி சரணம் வாராஹி தாயே அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அம்மா வாராகி தாயே போற்றி எனது கஷ்டங்கள் தீர்த்திடுவாய் சந்தோஷ் சந்தை தந்திருந்தார் தாயே
என் மகன் கார்த்திகேயனுக்கு சாந்தியும் மகிழ்ச்சியும் திருமணம் நடக்கவேண்டும். அருள் தருவாய்வாராஹி அம்மையே.🌺🙏
ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் ஸ்ரீ வாராஹி அம்மாபோற்றி ஓம் ஸ்ரீ வாராஹி அம்மாபோற்றி ஓம் ஸ்ரீ வாராஹி அம்மாபோற்றி ஓம் ஸ்ரீ வாராஹி அம்மாபோற்றி ஓம் ஸ்ரீ வாராஹி அம்மாபோற்றி ஓம் ஸ்ரீ வாராஹி அம்மாபோற்றி ஓம் ஸ்ரீ வாராஹி அம்மாபோற்றி ஓம் ஸ்ரீ வாராஹி அம்மாபோற்றி
தாயே வாராகி மூகாம்பிகை ஆதிபராசக்தி தாயே சரணம் சரணம் அம்மா 🙏🏽
ஓம் குருவே திருவடி சரணம் 🙏🏽🥰
ஓம் நமசிவாய நமக ❤️👌
ஓம்ஜெய்வராஹிதாயேநீயேதுணைஅம்மாநின்பாதம்சரண்ம்மா
வஜ்ர கோஷம் அபராஜிதா போற்றி ஆஷாட பஞ்சமி பூஜண ப்ரியாயை நமஹ🙏🙏🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மனதிற்குப் நிம்மதி கிடைக்கும் வாராகி அம்மா 🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🙏🙏🙏🙏🙏🙏💔😩😩😩😩🙏🙏🙏🙏🙏😔
அம்மா. தாயே. என். கஸ்டத்திற்கு. நீதாம்மா. வழி. கான்பிக்கனும்🙏🙏🙏🙏🙏
Om Shree Maha Varagi Amma Namaga❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💕💕💕💕💕💕💕❤️❤️❤️❤️❤️💐💐💐💐💐💐💐❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏....
அம்மா தாயே வாராஹி எனக்கு வரவேண்டிய பணம் விரைவில் வரவேண்டும் 15 ஆண்டு ஆகி விட்டது இந்தா வந்திடும் என்று சொல்லிச சொல்லி வருடம் கடந்து விட்டது தாயே நீங்கள் தான் இதை வரவைக்கனும்நான முழுமையாக நம்பியிரக்கேன் தாய் வாராஹி போற்றி போற்றி போற்றி
அம்மா வாராகி தாயே போற்றி போற்றி போற்றி என் அப்பாவிற்கு நல்ல முறையில் ஆப்ரேஷன் நடந்து அவர் சீக்கிரம் குணமாக வேண்டும் தாயே.நீங்கள் என்றும் என் அப்பாவிற்கு துணையாக இருங்கள் தாயே சரணம் சரணம் சரணம் அம்மா 🙏🙏🙏 🙏🙏
வாராகி வந்து விட்டாள்🙏🙏🙏அம்மா பொன் குழலி வந்துவிட்டாள்🙏🙏🙏அம்மாத் தில்லை க் காளி வந்துவிட்டாள்🙏🙏🙏என்னைப் போன்று வாழ்வில் கஷ்டப்படும் ஏழைக் குழந்தைகளை காக்கவே வந்துவிட்டார்கள் .அன்னை நம் வாழ்வில் வந்து விட்டாளே நம் துன்பங்கள் பறந்தோடிடுமே!!!வஜ்ரகோசம்🙏🙏🙏வஜ்ரகோஷம்🙏🙏🙏வஜ்ரகோஷம்🙏🙏🙏.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஓம் சக்தி தாயே 👏👏👏👏👏 அம்மாட ஆசிர்வாதம் எப்போமே வேண்டும் தாயே
எங்க அப்பா அம்மா நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும் வாராஹி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
தினமும் கேட்டு மகிழ்கிறேன் நன்றி
ஓம் சக்தி தாயே வாராஹி அம்மா போற்றி போற்றி போற்றி 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
அம்மா தாயே வாராஹி தாயே எனக்கு கெட்ட பழக்கத்தை விட்டு வெளியே வர அருள் தருவாய் தாயே போற்றி போற்றி போற்றி
Varahi amma ❤❤❤un patham❤❤❤saranam amma❤❤❤ennai nan padum thuyarathilirunthu❤❤❤thokki viduvayaka ❤❤❤intha padal ❤❤❤kettathu❤❤❤manathirku❤❤❤nimmathi vanthathu thaye potri❤❤❤amma
Intha padal ketta varahiamma ullathile irukkirathu🙏🙏🙏
ஓம் ஐம் க்ளெவும் என் அன்னை ஆதி வாராஹி தாயே நமோ நமஹ... ஆதி சக்தியாம் அன்னை வாராஹி. வாராஹி தாயே நின்தாள் சரணம் அம்மா.
அம்மாவாரகிதாயே இன்னை கி என் இல்லாது வாரனும் தாயே போற்றி போற்றி போற்றி
நன்றி தாயே 🙏🙏🙏🙏🙏
ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி என்றைக்கும் எங்க கூடவே இருங்க அம்மா காத்து அருள் புரிய அம்மா உங்கள் மகள் கேட்கிறேன் அம்மா ஓம் பஞ்சமி நாயகியே போற்றி போற்றி உன் பொற்பாதம் வணங்குகிறேன் தாயே
,
😮😮 be
❤❤❤❤❤❤❤❤❤
🙏🙏🙏🙏🙏🙏
வாராஹி தாயே உன்மேல்.கடும்கோபத்தில்.இருக்கேன். தாயே.எப்படி யாவது பணம் கிடைக்க வையுங்கள் தாயே எனக்கு அவசியம் பணம் கிடைக்க வேண்டும் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி 😂😂😂😂
എന്റെ കടങ്ങൾ തീർക്കുവാനുള്ള പണം തരണേ അമ്മേ വാരാഹി തായേ.....,
Om namo varagi Amman potri potri eangal kuladeyvam ❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் ஸ்ரீ சர்வயோக மஹா மங்கள வாராஹி அன்னையின் திருவடி போற்றுவோம் ஓம்🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏 ஓம் சக்தியே போற்றி வாராகி அம்மாவே போற்றி என் உடம்பு சரி பண்ணி கொடு தாயே தவளை ஆக்கி கொடும்மா
Arumaiyana paadal om varahiyae potri🙏
அம்மா வாராஹி தாயே என் உடல் நிலை சரி செய்ய வேண்டும் அம்மா உங்ளையே நம்பி இருக்கின்றேன் அம்மா 🙏🙏🙏🙏🙏
❤❤❤❤❤❤ஒம் தாயே வாராகி அம்மா என் தங்க வாராகி அம்மா என் தங்க தம்பிமார்கள் ரகுபதி முகுந்தன் ரகுபதி கோகுலன் இருவருக்கும் ஆஸ்ட்ரேலியாவில் நிரந்தர வதிவிடம் கிடைக்கணும் அம்மா வாராகி அம்மா ❤❤❤❤❤❤❤❤
ஓம் ஶ்ரீ வாராகி அம்மன் வந்து விட்டால் 🪔🙏🌹🙏🌹🙏🪔
மிக அருமை. உடம்பே புள்ளரிக்குது. ஓம் ஶ்ரீ வாராஹி தாயே போற்றி!!!!!!!!!!
Enaku athay unarvu😊
என் கடன் எல்லாம் குறைய வேண்டும் என் குழந்தைக்கு படிப்பு வர வேண்டும் குழந்தைக்கு உடல்நிலை சரியாக எனது கணவர் வெளியூருக்கு செல்லும் வழி காத்து தருவாயா ஓம் வாராய்தாயே போற்றி வஜ்ரகோஜம் வஜ்ரகோஜம்
😂
அம்மா தாயே என் மகன் கடன் தீரனும் நிம்மதியா தூங்கணும்
Thanks Mommy... Ellorum unna pakkave mudiyama irukkum pothu Nee enkuda adikadi nerula Vanthu pesura Mommy... I'm Very lucky
ஓம் வாராகி தாயே அம்மா நோய் நொடியில்லாமல் காத்தருள் தாயே போற்றி அம்மா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤
ஸ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி 🙏🙏ஸ்ரீ வாராஹி தாயே போற்றி 🙏🙏ஸ்ரீ வாராஹி தாயே போற்றி 🙏🙏ஸ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி 🙏🙏ஸ்ரீ வாராஹி தாயே potri🙏🙏ஸ்ரீ வாராஹி தாயே போற்றி ஸ்ரீ வாராஹி தாயே போற்றி ஸ்ரீ வாராஹி தாயே போற்றி ஸ்ரீ வாராஹி தாயே போற்றி ஸ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி தாயே போற்றி போற்றி ஸ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி ஸ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி ஸ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி ஸ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி ஸ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி ஸ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி ஸ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி ஸ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி ஸ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி
ஓம் வாராகி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amma en mana kastam thanga mudila. Eppadiyavathu enga amma veedu nalla viliku virpanaiyagunum amma neethan amma thunai
ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் வாராஹி அம்மாபோற்றி ஓம் வாராஹி
சகோதரி நிஜமா இந்த பாடல் பஞ்சமி அன்று வாராஹி கேட்டு மகிழ்ந்தாள்!!
ஓம் ஶ்ரீ வாராஹி அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏
அம்மா வாராஹி தாயே போற்றி எனது மனதை சுத்தபடுத்தி கொடுங்கள் தாயே போற்றி இல்லத்தில் செலிப்பை கொடுங்கள் தாயே போற்றி நான் உங்கள் திருவடி சரணம் தாயே என்னை பெற்வளே ஓம் சக்தியே போற்றி தாயே❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
அம்மாதாயேவாராஹிதாயே
ஓம் வாரகி தாயே சரணம் அம்மா ஓம் வஜ்ராகோசம்
அம்மா வராஹி வந்து விட்டால்.விஜரக்கோஷம்.
ஓம் வராஹி தாயே அம்மா போற்றி
Om. Varahi. Amma. Pottri. Pottri. Pottri. 🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏 ungaliyan paadal Nalla irukka Amma
❤❤❤ சுப்பர் ஒம் சக்தி வாராஹி அம்மன் தாயே போற்றி போற்றி
அம்மா தாயே🙏🙏🙏 எனக்கு எப்போதும் நீங்கள் தான் எனக்கு துணை இருக்கனும் அம்மா தாயே🙏🙏🙏
Nantrikal kodi amma 🙏🙏🙏💯💪💲💲💲🤲💲🤲🤲