அன்னை வராஹி வழிபாட்டின் அனுபவங்களும், குறிப்புகளும் | varahi valipadu | varahi pooja

Поділитися
Вставка
  • Опубліковано 30 чер 2021
  • அன்னை வராஹி வழிபாட்டின் அனுபவங்களும், குறிப்புகளும்.
    துன்பங்கள் தீர #வராஹி அம்மன் வழிபாடு.
    kastam theera pariharam varahi worship benefits and panchami pooja - varahi valipadu.
    thunbangal theera how to do #varahi pooja at home.
    மஹா வராஹி ஜோதிஷ பீடம்
    அனைத்து ஆன்மீக அலோசனைகளும் வழங்கப்படும்
    அனைத்து தோஷங்களுக்கும் பரிகார ஆலோசனை வழங்கப்படும்
    தொடர்புக்கு 8248796879
    chat.whatsapp.com/DsNnQG7ePXY...
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 136

  • @vedavallivedavalli8797
    @vedavallivedavalli8797 3 роки тому +38

    அன்னை வாராஹி, அருள் புரிவதில் எளியவள்.மிகச்சிறிய அளவில் பக்தி செலுத்திய போதே கனவில் தோன்றி என்னைப் பெயர் சொல்லி அழைத்தாள்.இன்றும் சிலிர்க்கிறது.

    • @amsaamsa4204
      @amsaamsa4204 2 роки тому +1

      Yepdi kumtinga

    • @sathishkumar.r1608
      @sathishkumar.r1608 2 роки тому

      Kgum potha romba santhosama erukuthu varahi Amma vea potri potri ❤️ om shri varahi Amma 🙏🙏🙏🙏🙏🌹🌻🌺🌸🌷☘️🙏🙏

  • @vinothasuresh5145
    @vinothasuresh5145 2 роки тому +4

    Sir ur speech vera level..excellent neenga pesum podhu apadi oru unmai pradhipalippu🌹🌹🌹🌹

  • @premanantheeswaran5994
    @premanantheeswaran5994 2 роки тому

    அருமையான விளக்கம் கொடுத்ததற்கு நன்றி.,,,🙏🙏🙏

  • @sivasathya8493
    @sivasathya8493 3 роки тому +6

    அம்மாவை வழிபடும் முறை பற்றி என்மனதில் அதிகமான குழப்பம் இருந்தது கொஞ்சம் தெளிவு கிடைத்தது 🙏

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 2 роки тому

    Sri super Excellent varahi Amma potri Thank you 🙏🙏🙏🙏🇩🇪🇩🇪🇩🇪

  • @loganathanrathinagireswara5670
    @loganathanrathinagireswara5670 2 роки тому +6

    நன்றி ஐயா வாராகி அன்னை பற்றி 1 தெளிவான itroduction கொடுத்திருக்கீங்க. இன்னும் வாராகி பற்றி சொல்லுங்கள் ஐயா

  • @Kavitha-wn1tp
    @Kavitha-wn1tp Рік тому

    Super anna.. Thanks.. Varagiamma potri

  • @vimalakumar9140
    @vimalakumar9140 2 роки тому +8

    வாராஹி அம்மா பற்றி உண்மையான நேர்மையான பதிவு வெளியிட்ட உங்களுக்கு மிகவும் நன்றி🙏💕🙏💕🙏💕.

  • @madhusam8637
    @madhusam8637 2 роки тому

    Miga miga arumayana telivaana vilakkam....

  • @saramala7387
    @saramala7387 Рік тому

    உண்மையான விளக்கங்களுடன் தெளிவு.....அவள் எதிர்பார்ப்பது உண்மையான அன்பு மட்டுமே....

  • @Breaktime707
    @Breaktime707 3 роки тому +2

    Thanks for your information about goddess varahi

  • @sureshkeerthi1433
    @sureshkeerthi1433 2 роки тому +3

    ஒம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி🙏🙏🙏🙏🙏🙏

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 2 роки тому +1

    Nandrigal Kodi Sagothara

  • @tamilselvi2278
    @tamilselvi2278 2 роки тому

    நான் ரொம்ப குழப்பத்தில் இருந்தேன் நன்றி சார் தமிழ் செல்வி

  • @kavinravi5148
    @kavinravi5148 Рік тому

    மிக்க நன்றி

  • @ns_boyang
    @ns_boyang 3 роки тому +2

    🌺ௐ ஶ்ரீ வாராகி தாயே போற்றி!🌺🌹🌿💐💐💐🙏🙏🙏

  • @varadharajanlatha5948
    @varadharajanlatha5948 3 роки тому +2

    ஓம் ஸ்ரீவாராகித்தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @malarvizhi9325
    @malarvizhi9325 2 роки тому

    நன்றி ஐயா.

  • @samilya2081
    @samilya2081 2 роки тому

    Crt ah soniga💯💯💯

  • @subhashinimani8339
    @subhashinimani8339 2 роки тому

    நன்றி🙏

  • @premanantheeswaran5994
    @premanantheeswaran5994 2 роки тому +1

    Thodrarnthu vaaraghi patri pathivu ethirparthu kathuk kondirukkirom.,🙏

  • @nithyasambath3908
    @nithyasambath3908 3 роки тому

    Nandri sir...🙏🙏🙏🙏🙏

  • @vijalayakshmig7398
    @vijalayakshmig7398 3 роки тому +2

    வாராஹி தேவி தரிசனம் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்

  • @devikrishna7110
    @devikrishna7110 3 роки тому +2

    Om shree vaarahi annai thunai 🌺🙏

  • @sheejaharipad3857
    @sheejaharipad3857 2 роки тому

    En kanavarukku seyvinai senjanghe avarude frnd .business ellamey ninnu poyi paisa lku romba sramapettu en kuzhanthaigal padippu ellam ninnu poyidumo nnu bayantha neram varahi annaye patti purinthukondu poojai seyya aarambhichen.enakkum kuzhanthaigalukkum athu bhadhichathu appadi nu sonnanghe .avale mattum nambi avale saranagathi nu pooja panren.jai varahi .

  • @sridevirk8571
    @sridevirk8571 2 роки тому +1

    🙏🙏🙏 ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி 🙏🙏🤲🏠

  • @saraswathibaskaran4975
    @saraswathibaskaran4975 2 роки тому

    🙏🙏🙏ஜெய் வாராஹி 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @kalpanaiitb3151
    @kalpanaiitb3151 2 роки тому

    Om Varahi Amma potri potri 🙏🏻🙏🏻🙏🏻

  • @nmar4820
    @nmar4820 Рік тому

    அம்மா வாராஹிபோற்றி🙏🙏🙏🙏🙏🙏

  • @sipderman3788
    @sipderman3788 2 роки тому +15

    In every cycle of 75 to 80 years, there will be the manifestation of Shakthi in different form. During Ramakrishna n Vivekanda era, the worship of Maha Kali and her popularity if her worship was at peak . She came when the christianity was the norm n fashion of hindu converts. She came in Kali form n Vivekanda stop the spread of christianity. Now , for present time, Varahi Goddess belief n worship will be immense. TN is ruled by disbelievers, n they hurting the Hindu society belief, faith, practise etc. The disbelievers will be punished n the state govt rule by unbelievers will face a tremendous downfall. Revival of Hinduism n Samanthana drama will prevail.

    • @vedagiri4796
      @vedagiri4796 2 роки тому +1

      Varahi Thaye potri.Poyti!!!!

  • @ahswinv5193
    @ahswinv5193 3 роки тому +2

    Om sri vaaraahi ammanukku namaskarams

  • @nithyasambath3908
    @nithyasambath3908 3 роки тому +2

    Neraiya sollunga sir ammava pathi...

  • @rohiniammu4049
    @rohiniammu4049 Рік тому

    Iyya en kanavil adikadi kanavil Amma kachi tharaga ithugu enna arutham iyya ......

  • @kuttykutty9390
    @kuttykutty9390 Рік тому

    100%உண்மை ஐயா பக்தியோடு கேள்வி கேட்டால்ஆணவத்துடன் பதில் அளிக்கிறார்கள்

  • @lakshmananitha3074
    @lakshmananitha3074 2 роки тому

    Thanks anna

  • @kousalyaramasamy9433
    @kousalyaramasamy9433 3 роки тому +1

    Varaghi Annai potri om

  • @selvasundar3471
    @selvasundar3471 2 роки тому

    Oh god... Come to the point... repeating it again again...! Oh god 🙏

  • @geethaganesan6024
    @geethaganesan6024 2 роки тому

    Om varahi Amma potri en kulainthaikali kapatru Amma en magaluku born pain mulam sariyakidanum Amma en pathiya kaoatru Amma en maganuku nalla valli vanum Amma en kudupathi kapatru Amma en vahi Amma potri

  • @naliniperumal1795
    @naliniperumal1795 2 роки тому

    Vanakam ayya

  • @chandrasekarvimala1404
    @chandrasekarvimala1404 2 роки тому

    Ithil cholunga anubavam contctil ortherka cholauiuma

  • @ns_boyang
    @ns_boyang 3 роки тому +5

    ஆஷாட நவராத்திரி பற்றி அடுத்த பதிவில் போடுங்கள்.🙏🙏🙏உங்கள் பதிவு மிகவும் அருமை 🙏🙏🙏

  • @ramkumarsubramanian5502
    @ramkumarsubramanian5502 2 роки тому

    Thank you for sharing ✨ amazing to hear about your experience. I can relate to lot of things you mentioned. Especially you told she's like a child. It's so true and i have personally experienced it. Like a child she came along with me to my house. By that i mean in the form of a statue. She made me realise that. And true that you can talk to her, immediately she will clear your path. Your video is so informative and useful. ✨

    • @ramyav4150
      @ramyav4150 Рік тому

      Pls say ur experience..did ur wish fullfilled ?can you say how u prayed

  • @ravisalem67
    @ravisalem67 Рік тому

    Om Varahi amma Potri 🙏🙏🙏

  • @malathinarendran4614
    @malathinarendran4614 3 роки тому

    Super

  • @pooojaaa1234
    @pooojaaa1234 2 роки тому

    Sir Varahi amman katche kuduka eana seiyanum

  • @saravanan9634
    @saravanan9634 2 роки тому

    Ayya ammaven suchamakovil paathi sollunga ayya

  • @gowtham8016
    @gowtham8016 2 роки тому

    Varahi amman photo poojai arail vaithu valipadu seikiran asaivam sapidalama

  • @sathyavivehanandan2053
    @sathyavivehanandan2053 Рік тому

    Super anna

  • @sivammalar2324
    @sivammalar2324 2 роки тому

    Anna enakku sontha veedukatta ethavathu sollunga

  • @sheejasindhu7922
    @sheejasindhu7922 7 місяців тому

    Bro en thambi irandhu 23 days aachu idhula en thambi converted to Christian so ella avanga muraipadi dhaan irudhi sadangu nadandhadhu so inga naanga nalaikku karthigai vilakku yetralama bro sollunga bro

  • @lakshmid5779
    @lakshmid5779 2 роки тому

    Krishnagiri, dharmapuri la enga irukku sollunga pls

  • @umamarimuthu8248
    @umamarimuthu8248 3 роки тому

    om varahi sri varahi maha varahi potri om

  • @Mahesh_Rajaram
    @Mahesh_Rajaram 3 роки тому +4

    🙏🏻வணக்கம் ஐயா, இன்று 28/7/21, 12வது நாள் வராஹி அம்மன் பூஜை செய்கிறேன். 10வது நாள்... 23 வருடத்திற்கு முன்பு முடிந்து விட்டது என்ற நினைத்த ஒரு பெரிய பிரச்னை மீண்டும் தலை தூக்கியது. எனக்கு நம்ப முடியாத ஒரு விஷயமாக இருக்கிறது. 23 வருடம் கடந்து விட்டது. ஆனால் இன்று இன்னும் முடிய வில்லை என்று அந்த பிரச்சனை உருவெ டுத்திருக்கிறது. இதை நான் எப்படி சமாளிக்க போகிறேன் என்று தெரிய வில்லை...பெரிய மன கஷ்டமும், நிம்மதி இன் மையும் இருக்கிறேன்...

  • @poonguzhalisekar1337
    @poonguzhalisekar1337 3 роки тому +2

    நான் மார்ச் மாதம் காசி வாரஹியை தரிசனம் செய்தேன்

  • @aishjaysh8559
    @aishjaysh8559 2 роки тому +3

    Neenga solrathu ellame unma tha sir na anubavichitu iruke ammavoda arul uh

    • @tamjdjdd8705
      @tamjdjdd8705 2 роки тому

      Yepdi ma kumbidrathu... endha koil famous

  • @sumathikarthik2833
    @sumathikarthik2833 2 роки тому

    Om Sri Varahi Namaha 🙏

  • @shanthiprithvi3209
    @shanthiprithvi3209 2 роки тому

    ஐயா மிகவும் அருமையான பதிவு

  • @sureshsairam7833
    @sureshsairam7833 2 роки тому

    VARAHI saranam

  • @sangeethas1878
    @sangeethas1878 2 роки тому

    Sir nonveg sapidalama

  • @karunyadevi2077
    @karunyadevi2077 2 роки тому

    Maha varahi Amma va patri sollunga ayya

  • @renuthiru9589
    @renuthiru9589 2 роки тому

    Karungale maram tala pana amma silai kumbedalama

  • @venkateshacchary4365
    @venkateshacchary4365 Рік тому

    Jai Varahi jai jai varahi

  • @twinbabies2263
    @twinbabies2263 2 роки тому

    Vaarahi Amman photo v2la vachu pray pannalama sir

  • @user-praba
    @user-praba Рік тому

    எனக்கு சில தவறான தொடர்பு உள்ளது நான் வராகியை வழிபடலாமா

  • @kalaiarasisivalingam252
    @kalaiarasisivalingam252 2 роки тому

    I am from Malaysia how to contact u brother

  • @vijayakavithika5949
    @vijayakavithika5949 Рік тому

    🙏🙏🙏

  • @gowriprakash8765
    @gowriprakash8765 2 роки тому

    Jei varahi jei jei varahi

  • @SakthiVel-qu5po
    @SakthiVel-qu5po 2 роки тому +1

    வராகி சரணம் சரணம் சரணமம்மா

  • @swasthicksamayal9920
    @swasthicksamayal9920 2 роки тому

    Photo vaikalama vilakam thevai anna

  • @mathava3773
    @mathava3773 2 роки тому

    🙏🌹

  • @naathan5495
    @naathan5495 2 роки тому

    Vazha vazhnu solluringa

  • @venkateshacchary4365
    @venkateshacchary4365 Рік тому

    Bro today Early morning Lord Varahi insta came in my Dream what to please send me message

  • @gkvsri1128
    @gkvsri1128 2 роки тому

    NeenkA sonnathupolave Enakkum varahithan ellame

  • @gowriprakash8765
    @gowriprakash8765 2 роки тому

    Om sai ram

  • @sureshsairam7833
    @sureshsairam7833 2 роки тому +1

    Your way of presentation is excellent👍👍👍

    • @ramyav4150
      @ramyav4150 Рік тому

      Hello sir..have u said moola mantra 108 times sir?pls reply😊

  • @kanishkapavi9649
    @kanishkapavi9649 Рік тому

    அண்ணா எனக்கு மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறேன் என்னலா வாழ முடியவில்லை இறந்து விடலாம் போல இருக்கேன் தீர்வு இல்லை நான் வாராஹி அம்மன் வழிபாடு செய்றேன் ஆனால் அது தவற இருக்குமே என்று எனக்கு கும்பம் இருக்கிறேன் நான் எப்படி வழிபாடு செய்றேது தயவுசெய்து செல்லுங்கா அண்ணா

  • @rajasekekaranp8252
    @rajasekekaranp8252 2 роки тому +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ramadeviramu3340
    @ramadeviramu3340 2 роки тому

    🙏🏽🌺🙏🏽

  • @varahiammachennel
    @varahiammachennel Рік тому

    ஐயா நான் மலேசியாவை சேர்ந்தவன். இரவு பிரார்த்தனை செய்யலாமா?. மலேசியா நாட்டில் பிரார்த்தனை செய்ய வேண்டிய நேரம் என்ன? நான் தூங்கும் போது அம்மா விளக்கை எரிய விடலாமா? ஜெய் வாராஹி 🙏🙏

  • @lakshanthamilz8419
    @lakshanthamilz8419 2 роки тому +1

    சாமுண்டி அம்மா பத்தி பேசுங்க

  • @hamsagovindaraj101
    @hamsagovindaraj101 3 роки тому

    Tq🙏💐🌹

  • @andalanitha5698
    @andalanitha5698 2 роки тому +3

    Ammava Ava Eva nu pls sollatheenga ketkave pitikala unga mela kovam varuthu pls sollatheenga... 🙏

  • @ramyav4150
    @ramyav4150 Рік тому +1

    Pls dont say astrology combinations for varahi.. Anyone can pray varahi amma

  • @rajuraju-tw3gd
    @rajuraju-tw3gd 2 роки тому +1

    Annai varagi amma enakku age 44 aguthu kulanthai illamma ippathamma ungalapathi you tubla pathen munadiye enakku theriyalamma tharinchiruntha kumbitu ketrupen amma ippa vayasayituma inimel kulantha pirakuma kastamarukuma ipathan kumbida armbichiruken 20 days kulleye enakku nenachi pakathelam nadanthurukku but enaku orukurai irukkuma kulanthai illatha periya kurai amma ena kevalama pakkurangama intha kastam en manathil irukuma inimel mudiyumamma

    • @user-je3ru5jv5x
      @user-je3ru5jv5x 2 роки тому

      kavalai padathenga bro aval parthupaal

    • @srithayasrithaya4918
      @srithayasrithaya4918 2 роки тому +1

      அன்னை நினைத்தால் முடியாதது எதுவும் இல்லை, அதிசய காரியசித்தி தாய் அவள் 🙏🙏🙏

  • @eagle-hq4vb
    @eagle-hq4vb Рік тому

    Bro we can't listen it clearly.

  • @pavithravenkatesan7800
    @pavithravenkatesan7800 2 роки тому +1

    Varahi Amman na vettla vechi kumbadrom vettla non veg sapadlama yaravathu sollunga pa ???

    • @nanthininanthini3549
      @nanthininanthini3549 2 роки тому

      Sapidalam sagothari,amma 🙏Nammaloda anbana manathaukuthan magilval

  • @darshanasdesigners7152
    @darshanasdesigners7152 2 роки тому

    Thirupuril varahi Amman Kovil engu ullathu sir

    • @maranshreyas439
      @maranshreyas439 2 роки тому

      Odakaddu, masniamman Kovil ,varahi Amman vigraham irrukku,panjamiyil poojai nadakirathu,plaque maariamman Kovil in velampalayam also and poondi thirumurugan kovil

    • @ushashrilakshmin3231
      @ushashrilakshmin3231 2 роки тому

      Masini Amma kovilil oru sannithanam irukku, odakkadu, thiruvalluvar street

    • @sudarshanadarshana1976
      @sudarshanadarshana1976 2 роки тому

      Thank u

    • @sudarshanadarshana1976
      @sudarshanadarshana1976 2 роки тому

      @@maranshreyas439 thank u

  • @vijalayakshmig7398
    @vijalayakshmig7398 3 роки тому

    ககனவட்ட கப்பலாகியவாராஹி நமோஸ்து தே

  • @Vjartist
    @Vjartist 2 роки тому +2

    விவேக் னந்தருக்கு கூட குண்டலினி சக்தி கைகூடவில்லை .ஜெய் வாராகி

    • @shyam4965
      @shyam4965 Місяць тому

      குண்டலினி சக்தி என்றால் என்ன

  • @poonguzhalisekar1337
    @poonguzhalisekar1337 3 роки тому

    வாராஹி சிலையுடன் கூடிய விளக்கு வருகிறது இதை ஏற்றலமா

  • @selvi5439
    @selvi5439 Рік тому

    வனக்கம் சார் உங்கலுடைய மாதராசி பலன சேனல் பெயர் என்ன

  • @sathyar8577
    @sathyar8577 3 роки тому +1

    தீபஜோதியில் வாராகி அம்மனை எப்படி தரிசிப்பது அண்ணா

  • @abineshb5478
    @abineshb5478 3 роки тому

    Narpavi

  • @Sandu-oj5bl
    @Sandu-oj5bl 2 роки тому +1

    One lady is looting money in the name of compassionate Mother Varahi Amman

  • @ns_boyang
    @ns_boyang 3 роки тому +2

    வாராகி எந்த நிறத்தில் இருப்பார்?வெள்ளை,பச்சை,நீலம்,கருப்பு,சிவப்பு என நிறங்களில் வாராகி படங்கள் வருகிறதே!எது உண்மையானது?

    • @ns_boyang
      @ns_boyang 3 роки тому

      @@sakthipeedam 👍நன்றி🙏

    • @ammuamutha8191
      @ammuamutha8191 2 роки тому

      @@sakthipeedam ayya varagi ammavin katchi koduthatha pathi solunga...ur experience pathium solunga

  • @varadharajanlatha5948
    @varadharajanlatha5948 3 роки тому +1

    வணக்கம் சார் , நான் அம்மாவை கும்பிடுகிறேன்,வீட்டில் ஒரு செயல் வெற்றி பெறவேண்டி எலுமிச்சை தீபம் வீட்டில் போட்டு கும்பிடலாமா, தயவுசெய்து பதில் தாருங்கள்,தங்களது அம்மாவின் அனுபவம் தெரிந்து கொள்ளலாமா,மேலும் அம்மா ஜோதியில் எவ்விதமாக காட்சி தருவார்கள் பதில் சொல்லுங்கள் சார், நன்றி 🙏🙏🙏

    • @ramrajsammi4125
      @ramrajsammi4125 2 роки тому

      @@sakthipeedam வணக்கம்சாமிஅன்னையின்தமிழகத்திருதலங்களைதந்தருள.அடிபணிகின்றேன்

    • @renukasp3510
      @renukasp3510 2 роки тому

      Sir, enaku velai vendum. Na 4 years ah try panren edhum amaiyala. Romba manasula kavalaya iruku

    • @shyam4965
      @shyam4965 Місяць тому

      வீட்டில் எலுமிச்சைச் விளக்கு போட கூடாது

  • @subadevi9496
    @subadevi9496 2 роки тому

    Fake

  • @subadevi9496
    @subadevi9496 2 роки тому

    Fake fake

  • @vadivug8515
    @vadivug8515 2 роки тому

    நன்றி சார்

  • @rajendranrajadurai3212
    @rajendranrajadurai3212 2 роки тому

    Super