எதிரிகளை துவம்சம் செய்யும் வாராஹி அம்மன் வழிபாடு | Varahi Amman worship method & benefits

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • வாராஹி மூல மந்திரம்
    ஓம் க்லீம் வராஹ முகி ஹ்ரீம் ஸித்தி ஸ்வரூபிணி
    ஸ்ரீம் தன வசங்கரி தனம் வர்ஷய ஸ்வாஹ:
    Varahi Moola Mantram
    Om Kleem Varaha muki hreem sithi swaroopini
    Shreem thana vasangari thanam varshaya swaha
    வாராஹி காயத்ரி மந்திரம்
    ஓம் மஹிஸத்வஜாயை வித்மஹே
    தந்தஹஸ்தாயை தீமஹி
    தன்னோ வாராஹீப் பிரசோதயாத்
    Varahi Gayathri Mantram
    Om Mahishadhwajayai Vidmahe,
    Dandahastayai Dhimahi,
    Tanno Varahi Prachodayat
    வாராஹி மஹா மந்திரம்
    ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம்
    ஐம் க்லெளம் ஐம் நமோ பகவதி
    வார்த்தாளி வார்த்தாளி
    வாராஹி வாராஹி வராஹமுகி வராஹமுகி
    அந்தே அந்திணி நம: ருந்தே ருந்தினி நம:
    ஜம்பே ஜம்பிணி நம: மோஹே மோஹினி நம:
    ஸ்தம்பே ஸ்தம்பினி நம:
    ஸர்வதுஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸர்வேஷாம்
    ஸர்வ வாக்சித்த சக்ஷீர் முக கதி
    ஜிஹ்வா ஸ்தம்பனம் குரு குரு
    ஸீக்ரம் வஸ்யம் ஐம் க்லெளம்
    ட: ட: ட: ட: ஹீம் அஸ்த்ராய பட்
    Varahi Maha Mantram
    Om Aim Hreem Shreem
    Aim Gloum Aim Namo Bhagavathi
    Varthali varthali
    Varahi varahi
    varahamuki varahamuki
    Anthe Anthini Namaha
    Runthe Runthini Namaha
    Jambe jambini namaha
    Mohe Mohini Namaha
    Sthambe Sthambini Namha
    Sarvadushta Pradhushtaanaam Sarveshaam
    Sarva Vaak Sidha Sakshur Mukagadhi Jihwa
    Sthambanam Kuru Kuru
    Seegram Vasyam Aim Kloum
    Taha Taha Taha Taha
    heem ashthraya phat
    - ஆத்ம ஞான மையம்

КОМЕНТАРІ • 5 тис.

  • @velligiri6466
    @velligiri6466 Рік тому +11

    இந்த தெய்வத்தை நினைத்து அன்றாட அதிகாலை நாலு மணிக்கு வணங்கி வந்தால் நாம் நினைத்தது நடக்கும் என்பதில் எவ்வளவோ நாட்களாக இந்த தெய்வத்தை பற்றி எனக்கு தெரியாது அற்புதமாக ஒரு மாதத்திற்கு முன்பாக சரியாக ஒரு இடத்தில் இந்த தெய்வத்தின் போட்டோ எனக்கு கிடைத்தது அதை வைத்து வணங்கி வந்தேன் இன்று வரை எனக்கு எந்த தொல்லையும் இல்லை எந்த கஷ்டமும் இல்லை எதிரில் என்னுடைய கெடுதலும் இல்லை இந்த பிறகு வாடகை அமைப்பு தேட ஆரம்பித்தேன் தேடியதிலிருந்து அன்றாடும் அதிகாலை நாலு மணிக்கு ஜெபம் தயார் செய்து கொண்டிருக்கிறேன் நீங்களும் இதை பயன்படுத்திக் கொள்வோம் கொண்டு தன் வாழ்வில் நல்லபடியாக இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன்

  • @kavithavenki9700
    @kavithavenki9700 4 роки тому +16

    She said true only.. I am praying from February 2020 to still.. I get lot of blessing.. Jai varahi... I love so much my amma varahi varahi

    • @MsSmile1976
      @MsSmile1976 3 роки тому

      Whether we have to for how many days?

  • @shalluayishua7928
    @shalluayishua7928 4 роки тому +198

    Nan muslim but Nan intha varahi amman valipadu fri day la irunthu valipadukiren 48days poojai 100%nambikkaiyudan seigiren

    • @samaiyalsamaiyal6403
      @samaiyalsamaiyal6403 4 роки тому +3

      Daily panringala

    • @ns_boyang
      @ns_boyang 3 роки тому +6

      உண்மையா? அச்சரியமாக இருக்கிறது.

    • @VarahiYugam
      @VarahiYugam 3 роки тому +7

      நீங்கள் நினைத்த காரியம் கண்டிப்பாக நடக்கும் jai varahi

    • @sonaaleer1336
      @sonaaleer1336 3 роки тому +9

      இன்ஷாஅல்லாஹ்நீங்கள் நினைத்த அனைத்து நல்லவையும் நிறைவேற நாங்களும் துவா செய்கிறோம்👐👐👐👐

    • @sonaaleer1336
      @sonaaleer1336 3 роки тому +1

      நீங்கள் நினைத்தது நடந்துவிட்டதா..

  • @muthukkaruppankaruppan5439
    @muthukkaruppankaruppan5439 Рік тому +3

    🙏 ஓம் சக்தி வழிபாடு செய்கிறேன் அம்மா நான் ஒன்று நினைத்து வராஹி அம்மனை வேண்டினேன் நல்லபடியாக நடந்தது 🙏

  • @Ambikasathya
    @Ambikasathya 3 роки тому +8

    I have experienced her blessing. She came in my dream to purchase her vighraham. I bought and later I faced some issues at work. I sat and cried infront of her... Now my work is going smooth with no issues.. Her blessings are true...

  • @varahiammanjothidanilayam1158
    @varahiammanjothidanilayam1158 2 роки тому +42

    பேசும் தெய்வம் வாராஹி
    பேசிப்பாருங்கள்
    ஒரு குழந்தை போல் பேசுவாள் ... சிரிப்பாள் .. அன்னை வாராஹி

  • @karthikeyanrathinavel2170
    @karthikeyanrathinavel2170 Рік тому +4

    உத்தரகோசமங்கையில் ஸ்ரீ வாராஹியம்மனை வணங்கி நமஸ்காரங்கள் செய்து கொள்கிறேன்.அம்மா தாயே என் மகன் மகள் கல்யாணம் நல்லபடியாக நடக்க அருள்புரியும்படி வேண்டுகிறேன்.

  • @priyadarshinirajendran3929
    @priyadarshinirajendran3929 2 роки тому +10

    It's true en life la nadathu iruku .. do or die irukura situation la amma helped me... I believed her a lot ..

  • @Whitley_boy
    @Whitley_boy Рік тому +1

    ஓம் சக்தி 😇🙏💫♾️🕉❤✨ வார்ஆகி தெய்வமே 🙏✨🕉 எல்லாம் உன் செயல்💯💯❣️ ஓம் அருணாச்சலேஸ்வரா நமசிவாய,ஓம் சக்தி ✨🕉❤💥

  • @eswary7685
    @eswary7685 2 роки тому +6

    நான் தஞ்சை பெரிய கோவிலில் உள்ள வாராஹி யைகடந்த வாரம் சென்று வழிபட்டு வந்தேன் அம்மா

  • @geethaganesan6024
    @geethaganesan6024 2 роки тому +7

    அம்மா வராஹி தாயே என் குழந்தை களுக்கு நோய் நொடி இல்லாமல் காப்பாற்ற வேண்டும் அம்மா🙏🙏🙏🙏🙏

  • @gayathris89
    @gayathris89 4 роки тому +10

    சத்திய நாராயணா பூஜை செய்து பற்றிய தகவல்களை சொல்லுங்கள்

  • @murugalakshmim8433
    @murugalakshmim8433 Рік тому +3

    அம்மா நான் எதிர் பார்த்த பதிவு நன்றி அம்மா ஓம் முருகா

  • @kushpukushpu5561
    @kushpukushpu5561 Рік тому +3

    சீக்கிரமா உன்னுடைய அழைப்பாயாக விழி மேல் விழி வைத்து காத்து கொண்டு இருக்கேன் மா தாயே 🤲🤲 என்னுடைய இல்லத்துக்கு நீ வாடி கூப்பிட மாட்டியானு ஏங்கிட்டு இருக்கேன் மா வாராகி தாயே🤲🤲🤲🤲🤲🤲🙇🙇🙇🙇🙇🙏🙏🙏🙏

  • @RameshShanmugam-yn1hz
    @RameshShanmugam-yn1hz 8 місяців тому +6

    வாராஹி சிலை வீட்டில் வழிபாடு செய்யலாம் சொல்லுங்க அம்மா

  • @ஆரூராதியாகேசா-ந2வ

    நன்றி அற்புதம் அருமை சிவம்

  • @chandruck3443
    @chandruck3443 2 роки тому +12

    அம்மா எனக்கு வேலைஅரசு வேணும் வாரஹி அம்மா

  • @kalaiselvan9102
    @kalaiselvan9102 Рік тому +1

    Tq amma for your explaining 🙏🙏om jai Sri varahi amma potri potri🙏🙏🙏

  • @sharankumars5764
    @sharankumars5764 4 місяці тому +2

    அம்மா வாராஹி தாயே போற்றி, போற்றி, போற்றி,போற்றி

  • @sushmab6376
    @sushmab6376 Рік тому +1

    Maam I don't understand Tamil, but I understood what u conveyed maam.!! 🙏 Well said, i will definitely visit this temple.!! 😊 Thanks for the information ma'am.!!!

    • @monijebus1256
      @monijebus1256 Рік тому

      ❤❤❤. If u need a translate of this video kindly inform me sis.. I'll help u

  • @svel1470
    @svel1470 Рік тому

    ரொம்ப நன்றி மிகவும் அருமையாக சொன்னீங்க அம்மா

  • @Mahaletchumy902
    @Mahaletchumy902 2 роки тому +6

    வாராகி தாயை குலத்தெய்வத்தோடு வைத்து வழிபடலாமா,வணங்கும் முறை 🙏

  • @KavyaB-o7t
    @KavyaB-o7t 2 місяці тому +1

    அம்மா எங்களுடைய இஷ்ட தெய்வம் அம்மாவ கும்பிட்டால் நல்லதே நடக்கும்

  • @snxerox3893
    @snxerox3893 Рік тому +2

    Andha amma ve pesura Madhiri iruku romba manasuku idhama iruku amma

  • @randomtalks3928
    @randomtalks3928 4 роки тому +6

    அந்த மனிதர் எழுத்தாளர் பாலகுமார்..

  • @chinnadurai211
    @chinnadurai211 Рік тому +1

    Ungala romba pidikum amma, pakkanum pola iruku

  • @VENKATESULUS-uz6fq
    @VENKATESULUS-uz6fq Рік тому +3

    Amma Engalukku kolantha varam kodunga varahi Amma🙏🙏🙏

  • @rajeswariramdass4229
    @rajeswariramdass4229 2 роки тому +6

    Varaghi temple in Coimbatore at periyanaickenpalayam, Ganesha puram, sowripalayam

    • @DharmasKitchen
      @DharmasKitchen 2 роки тому

      ua-cam.com/video/O1Om555qeMo/v-deo.html varaahi amman ,Thanjavur

  • @danush_shorts
    @danush_shorts 2 роки тому +6

    வாராஹி அம்பாளை வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாமா மன அமைதி கடைக்குமா சொல்லங்கம்மா வராஹி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🛐🙏🙏🙏

    • @chandrasekarvimala1404
      @chandrasekarvimala1404 2 роки тому +1

      S

    • @GopiGopi-kz9ke
      @GopiGopi-kz9ke 2 роки тому +1

      தாராளமாக செய்யுங்கள்.... உங்கள் வாழ்வில் காணாத இன்பம் உங்களை வந்து சேரும் இல்லையெனில் என்னை கேளுங்கள் நான் பதில் கூறுவேன்

    • @danush_shorts
      @danush_shorts 2 роки тому +2

      @@GopiGopi-kz9ke Nandri 🙏🙏🙏🤝👍👍👍

    • @GopiGopi-kz9ke
      @GopiGopi-kz9ke 2 роки тому

      @@danush_shorts unga number sollunga..... Varahi amma en valakaila nadathuna adhisayatha sollura

    • @jkhydro693
      @jkhydro693 2 роки тому +1

      @@GopiGopi-kz9ke unga number thanga

  • @anithab1198
    @anithab1198 Рік тому +1

    அம்மா வணக்கம்
    வாராஹி அம்மாவின் முத்திரை எப்படி செய்ய வேண்டும் சொல்லுங்கள் வலது கை கட்டை விரல்லை மடக்குரதா இல்லை இடது கை கட்டை விரல்லை மடக்குரதா சொல்லுங்கள் அம்மா வாராஹி தாயின் முத்திரை சரியானது எது என்று சொல்லுங்கள் அம்மா
    வாராஹி தாயே போற்றி 🙏🏼 போற்றி 🙏🏼
    வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம்

  • @selvibestsamayal6331
    @selvibestsamayal6331 Рік тому +3

    மீஞ்சூரில் உனது வாராகி அம்மன் தாய் .உள்ளது

  • @paapab8459
    @paapab8459 5 місяців тому +1

    Varahi amma ennodeye akkak kodal le infackshan harik amma adhe seri padith kudukamum amma 🙏🙏🙏🙏

  • @Kundachi463
    @Kundachi463 5 місяців тому +2

    Varahi amma enna antha praba kita irunthu kapatrunga amma please 🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @yuvarajsiva1576
    @yuvarajsiva1576 2 роки тому +3369

    நானும் நிற்கதியா நிக்கும்போது இந்த பதிவை பார்த்து அம்மா சொல்வது போல் அம்மாவை வீட்டில் வழிபாடு செய்தேன்.என்னையும் அவதூறா பேசியவர்களே என்னிடம் மன்னிப்பு கேட்டாங்க இது சத்தியமான உண்மை இப்பவும் என்னை நல்வழி படுத்தி காத்தருளும் அம்மா வராஹி தாயே போற்றி

    • @selvimani2513
      @selvimani2513 2 роки тому +47

      உன்மையாக தான்

    • @BabyBaby-bm7zf
      @BabyBaby-bm7zf 2 роки тому +15

      Epdi pray pannuninga

    • @yuvarajsiva1576
      @yuvarajsiva1576 2 роки тому +118

      @@BabyBaby-bm7zf இரவு 8 .pm ku அகல் விளக்கு ஏற்றி நெய்வேத்தியம் சக்கரவல்லி கிழங்கு.மாதுளை.அம்மா கொடுத்த மந்திரம்108 தடவை சொன்னேன்,எனக்கு அவங்க பிரச்சனை தரங்கா இவங்க தரங்கனு நான் சொல்லி வேண்டிக்கலை நான் அம்மா கும்பிடும் போது எனக்கு அழுகை மட்டுமே வந்தது எனக்கு யார் எல்லாம் பிரச்சனை கொடுத்தாங்கலோ இப்ப அவங்க எல்லோரும் அமைதியா இருக்காங்க

    • @BabyBaby-bm7zf
      @BabyBaby-bm7zf 2 роки тому +7

      @@yuvarajsiva1576 thank u

    • @srikaviprathap1200
      @srikaviprathap1200 2 роки тому +24

      எத்தனை நாள் விளக்கு போட வேண்டும் ? கொஞ்சம் சொல்லுங்க..... 21 நாள் …

  • @veeradurai691
    @veeradurai691 2 роки тому +53

    வாராகி அம்மனை எனக்கு மிகவும் பிடிக்கும்.ஏனென்றால் அவள் நம்மை அழிக்க நினைக்கும் எதிரிகளை நம்மிடமே வந்து சரணடைய செய்பவள் 🥰🙏

  • @கவின்கவிதைகள்

    வராஹி தாயே துணை அவமதிதவர்கள் முன் என்னை தலை நிமிர்ந்து நடக்க வை. எந்த இடத்தில் என்னை அவமதிதார்ளோ அந்த இடத்தில் எல்லாரையும் விட ஒரு படி மேலே உயர்த்தி வை 🙏🙏🙏

  • @harindiranm2377
    @harindiranm2377 2 роки тому +30

    சத்தியமான உண்மை.....அம்மா என்று கூப்பிட்டாலே வந்து விடுவாள் .....மனதார நம்பினாலே போதும்.....அனுபவ வாயிலாக கூறுகிறேன்.... பேசும் தெய்வம் என் வாராஹி......

  • @vkmoorthy2023
    @vkmoorthy2023 Рік тому +21

    நான் வராகி அம்மனை தரிசித்த உடனே எனக்கு முடியாத இருந்த நீதிமன்ற வழக்கு தற்போது முடிந்துள்ளது நன்றி..

  • @vasumathidurai1426
    @vasumathidurai1426 4 роки тому +38

    அம்மா தயவு செய்து கடவுள் அதிகமாக கும்பிட கூடாதுனு சொல்லுறவங்களுகு ஒரு பதிவு போடுங்க...எங்க வீட்ல நான் சாமி கும்புடுறத பார்த்து எல்லாரும் அம்மா, அக்கா, கணவர் எல்லாரும் கிண்டலா கேலி பண்றாங்க... நீங்க சொல்ற மாதிரி பதிகம் படிகிறதுளா அவங்களுக்கு புடிக்கல கஷ்டமா இருக்கு தயவு செஞ்சி என் மன கஷ்டத நீக்க பதிவு போடுங்க அம்மா..நான் அந்த பதிவெய் வீட்ல எல்லார் கிட்டயும் காட்டுவேன்

    • @ananthimeenakshi6948
      @ananthimeenakshi6948 Рік тому

      .

    • @dillibabubabu3782
      @dillibabubabu3782 Рік тому

      Pp90p

    • @shebasudha6329
      @shebasudha6329 Рік тому +1

      என்னையும் அப்படி தான் சொல்வார்கள் நானும் கடவுளை அதிகம் நம்புவேன்

  • @priyankailamparithi6337
    @priyankailamparithi6337 2 роки тому +22

    சரியான நேரத்தில் இந்த விடியோ எனக்கு கிடைத்துள்ளது அம்மா நன்றி

  • @amarnathpandians2117
    @amarnathpandians2117 Рік тому +18

    மரண பயம் வரும் போது அம்மாவை அழைத்து பாருங்கள்..உடனே வருவாங்க..எப்பேர் பட்டவர்களும் உங்களை நெருங்க அஞ்சுவர்...

  • @muruga1606
    @muruga1606 4 роки тому +91

    எனக்கு பெரிய ஏதிரி என் கணவரின் குடிப்பழக்கம் மது என்னும் அரக்கனை வராஹி தாய் துவம்சம் செய்யட்டும் பல பெண்கள் நிம்மதியா இருப்பாங்க

  • @MahaLakshmi-rx9rh
    @MahaLakshmi-rx9rh 2 роки тому +18

    வராஹி தாயே எனக்கு நடந்த தூரேகம் கஷ்டம் துன்பம் கடன் எல்லாம் என் எதிரியை நீயே பார்த்துக்கொள்

  • @smilingberries4539
    @smilingberries4539 3 роки тому +28

    After watching this video i did Varahi Pooja at home for 11 days, On 11th day my wishes and prayers got fulfilled it is really very powerful.

    • @surekha6103
      @surekha6103 3 роки тому +3

      Could you please tell me how many days it should be followed?

    • @arashshajari5439
      @arashshajari5439 2 роки тому +2

      @@surekha6103 21 or 48 day

    • @teasollumachi326
      @teasollumachi326 2 роки тому +1

      Tamil please type pannu sir

  • @adminloto7162
    @adminloto7162 2 роки тому +16

    வாராஹி அம்மா என் மகனும் மருமகளும் இன்று போல் என்றும் சந்தோசமாக மகிழ்ச்சியாக வேண்டிய செல்வங்களை கொடுத்து மற்றவர்களுக்கும் கொடுத்து காத்து அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @Diya9777
    @Diya9777 2 роки тому +124

    தஞ்சை பெரிய கோயிலில் வாராகி அம்மன் சந்நிதியில் வாழ்வின் சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளேன். அங்கு தானாக தோன்றும். குழப்பமின்றி யோசிக்க வைக்கும்.

    • @sarveshmom
      @sarveshmom 2 роки тому +5

      Humm nanu sandru erunthan nala positive ha erukum kovil

    • @meenakumari7428
      @meenakumari7428 2 роки тому +5

      வாராகிஅம்மாஇந்தமீனாவுக்குகாட்சிக்கூடூத்திங்கநன்றிதாயே

    • @ganeshkarthikeyan7389
      @ganeshkarthikeyan7389 2 роки тому +4

      Exactly 💯 true

    • @lakshmysridhar9198
      @lakshmysridhar9198 2 роки тому +4

      Thank you very much Madam 🎉🎉💐💐💐💐
      You have explained about Devi Varahi and Devi Prathyagria so sweet to said about Them...
      Thank you so much 💐🎉💐🎉💐🎉🙏

    • @maheswaribalaram1227
      @maheswaribalaram1227 2 роки тому +2

      Romba thanks neenga sonna manasuku oru nimathi kidaichiruku so ine kandippaga neenga sollura pola pannura madam

  • @thehulkbuster8043
    @thehulkbuster8043 4 роки тому +10

    மிக்க நன்றி ௮ம்மா.நான் இப்போது இந்த ௬ழலில் இ௫க்கிறேன். கண்ணீர் மல்க கேட்கிறேன்,நான் வணங்கும் தெய்வத்திடம் ஒப்படைத்து விட்டேன், இனி வாராஹி ௮ம்மனை வழிபடலமா, இ௫ தெய்வத்திடம் ஓரே வேண்டுதலை வைக்க லாமா. கண்ணி௫டன் , சொல்லுங்க ௮ம்மா please

  • @suthag3301
    @suthag3301 2 роки тому +13

    அம்மா நீங்க பேசும் போது இடைவெளியே இல்லாமல் வந்த வார்த்தைகள் எல்லாம் வாராகி அன்னையின் அருள் தான்..... அவ்வளவு உண்மை இருந்தது உங்கள் பேச்சில்.....

  • @mynavathi2341
    @mynavathi2341 2 роки тому +12

    அம்மா உங்களுடைய சொற்பொழிவு அம்மன் சிலை வாய் திறந்து பேசுவது போல் இருக்கின்றது மனதில் உள்ள கஷ்டம் காணாமல் போய் விடுகிறது அம்மா 🙏🙏🙏

  • @viswanathanr2301
    @viswanathanr2301 2 роки тому +14

    தஞ்சை போக முடியாது என்பதால் நாங்கள் அவிநாசி யிலிருந்து நம்பியூர் செல்லும் வழியில் மேட்டுக்கடை என்கிற ஊரில் சித்தர் பீடம் உள்ள கோவிலில் வார வாரம் வெள்ளி கிழமைகளில் ராகு காலம் முடிந்து மதியம் 12 மணிக்கு மேல் வாராஹி அம்மனை வணங்கி வழிபட்டு வருகின்றேன் எனக்கு மனநிம்மதி தொழில் வளர்ச்சி உடல் நலம் தருகிறது ( சுமார் ஐந்து வருடம் ஆக சென்று வணங்கி வழிபட்டு வருகின்றேன் ) நலம் தரும் வாராஹி வணக்கம் 👋👋👋👋👋

    • @vadivelk4224
      @vadivelk4224 Рік тому

      Bro நம்பியூர் la irunthu ethanai kilometer

  • @mouneeshrockstar7501
    @mouneeshrockstar7501 Рік тому +12

    அம்மா நான் வாராஹி அம்மன் ஐ மனம் திறந்து வேண்டி‌னேன் வீட்டில் சிலை யோ திருவுருவம் படம் கூட இல்லை திருவிளக்கை அம்மன் ஆக நினைத்து வழிபட்டேன். கனவில் அம்மனை கண்டேன். நான் எப்படி வழிபாடு செய்யலாம்

    • @mouneeshrockstar7501
      @mouneeshrockstar7501 Рік тому +2

      வீட்டில் அசைவம் செய்யும் வழக்கம் இருக்கு அம்மா நான் வாராஹி அம்மனைவழிபடலாமா

  • @nithiyasriannadurai6006
    @nithiyasriannadurai6006 Рік тому +11

    நான் கூட இப்போ ரொம்ப வேதனையோட இருக்கிறேன் எனக்கு எப்படி நடிக்கணும் தெரியல உண்மையா இருக்க எப்பபை என்னோட சூழ்நிலையை எடுத்து சொல்லணும் தெரியல எனக்கு அவங்களோட பேச தெரியல என் என்றால் மொழி தெரியல நான் இதனால ரொம்ப அசிங்க படுற என்னால ஏதும் புரிய வைக்க தெரியல தினமும் அழுகை இருக்க இதுல இருந்து என்ன கப்பதுங்க என்னால அங்ஙனம் இருந்து வர முடியாது ஏன் என்றால் என்னோட சூழ்நிலை........ ஒரே ஒரு வழி என்ன கப்பதுங்க வராஹி அம்மா

  • @suganyadevi5178
    @suganyadevi5178 Рік тому +15

    என் வீட்டிற்கு வந்த முதல் நாளே அற்புதம் நிகழ்த்திவிட்டாய் வாராஹி தாயே. போற்றி போற்றி

  • @sirumaruthurlalgudi9267
    @sirumaruthurlalgudi9267 4 роки тому +8

    மிகவும் பயனுள்ள பதிவு அம்மா.
    நானும் எனக்கு பிரச்சனை
    கொடுத்தவரை கடவுளிடம்
    ஒப்படைத்துவிட்டேன்.என்
    உறவினரால் கஷ்டப்பட்டு
    இருக்கிறேன் அழுது புலம்பியிருக்கிறேன்.இனி
    வாராகி தாயிடம் ஒப்படைக்கிறேன் மிக நன்றி.
    பஞ்சமி .மற்றும் பௌர்ணமி.
    லணங்கினாள் போதுமா? ஏனென்றால் நான் வேளைக்குச்
    செல்கிறேன். ஆகையால் தான்
    விளக்கம் தரவும்.அடுத்த பதிவில் கடைசியாக ஒருவரியில்
    சொன்னால்போதும் ப்ளீஸ்.

  • @cookwithdeekshi9764
    @cookwithdeekshi9764 3 роки тому +18

    நீங்க solla solla en உடல் சிலிர்க்கிறது. Romba நன்றி.

  • @vidhyasathish2731
    @vidhyasathish2731 4 роки тому +14

    அம்மா எங்களுக்கு சொந்தமாக ஒரு வீடு அமைய வழி கூறுங்கள்.

  • @devigadeviga5324
    @devigadeviga5324 Рік тому +11

    ஓம் வாராகி தாயே போற்றி என்னையும் என் கணவரையும் ஒன்று சேர்த்து வைங்க அம்மா தாயே போற்றி என் எதிரிகளை நீங்க தான் அம்மா பார்த்துக்கணும் அம்மா நீங்க தான் துணையா இருக்கணும் வாராகி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Aswin-dk1yt
    @Aswin-dk1yt 2 роки тому +14

    நீங்கள் பதிவிட்டது 100% உண்மை என் வாழ்வில் நடந்த அவமனகளுக்கு பதில் கொடுத்தவள் இவளே என் அன்னை வாராஹி நித்தமும் துணை நிற்பவள் 🙏🙏

    • @sheilaabalan9716
      @sheilaabalan9716 2 роки тому +1

      Please share me the Varahi amman Manthiram for daily prayers in english i dont know tamil.🙏

    • @shamu2
      @shamu2 2 роки тому

      @@sheilaabalan9716 see description

    • @marormanimani2572
      @marormanimani2572 Рік тому

      Amma naan nallathu sheithalum kettathu tan Enna nenikkerarkal Enna Oru nai partu kontu erukkeran ketta nokkatel neenga than ennai kapatha ventum varagi thayee naan ungalai muluthum nampukiren om sakthi en makalukku kalyanam aakavendum NAlla marumakan vara vendum Amma manonmani thuraiyur

  • @jayakumarmalarkodi4918
    @jayakumarmalarkodi4918 3 роки тому +11

    மிக்க நன்றி அம்மா மிக்க மகிழ்ச்சி காஞ்சிபுரம் to அரக்கோணம் செல்லும் வழியில் பள்ளூர் என்ற. கிராமத்தில் வாராகி அம்மன் கோயில் உள்ளது மிகவும் சக்தி வாய்ந்த கோவில் மிகவும் பழமையான கோயில்.

  • @paranthamanparama
    @paranthamanparama 4 роки тому +75

    ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை யில் பழமையான சுயம்பு வராகி அம்மன் கோவில் உள்ளது

    • @jayanthyrangan7285
      @jayanthyrangan7285 3 роки тому +2

      Thank you sir for the information.

    • @vijimani5973
      @vijimani5973 3 роки тому +3

      மிகவும் சக்தி வாய்ந்த வாராஹி அம்மா

    • @ranjaniranjani4910
      @ranjaniranjani4910 3 роки тому +2

      Friday remba special, ammavasai, powrnami remba special Pooja's nadakum,

    • @sivakalai6670
      @sivakalai6670 3 роки тому +1

      Panchami special.....

    • @vetrivelraja7235
      @vetrivelraja7235 3 роки тому +1

      Entha place solluga please

  • @padmasingaravel546
    @padmasingaravel546 Рік тому +12

    வாராஹி அம்மன் கோயில் கட்டி கொண்டு உள்ளோம் விரைவில் பணிகள் முடிய அருள் புரியுங்கள் தாயே சேலம் மாவட்டம் ராமலிங்க புரம் ஏவிஎஸ் காலேஜ் பின்புறம்

  • @meenapandian6659
    @meenapandian6659 2 роки тому +10

    ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோச மங்கையில் சுயம்புவாக எழுந்துள்ளது வாராஹி அம்மன் திருக்கோயில் இங்கு மஞ்சள் அரைத்து நேர்ந்து கொள்வது சிறப்பு

  • @withvarahi7598
    @withvarahi7598 2 роки тому +8

    நேரில் வந்து பேசும் வாராஹி, எங்களுக்கு மீண்டும் உயிர் கொடுத்து காக்கும் வாராஹி அன்னை.
    Our Real Experience: ua-cam.com/video/4t07zSerQVE/v-deo.html

  • @NathiyaNsk
    @NathiyaNsk 2 роки тому +12

    அம்பாள் பெயர் கேட்டாலே கண் கலங்குது..அம்மா வராஹி தாயே என் உடல் நோய் இல்லாமல் பழையபடி தேறனும்.கண்பார்வை தெளிவாக தெரியனும்...எல்லா வலியும் என்னை விட்டு போகனும்...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭

    • @Dd-rc2di
      @Dd-rc2di 2 роки тому +1

      Kandipaga nadakum. Kavalaiyai vidungal... Mulumaiya nambunga neenga ketadhu anaithum ketadhu polave kidaikum amma

    • @NathiyaNsk
      @NathiyaNsk 2 роки тому +1

      Thank you so much bro or sister

  • @mprgold5840
    @mprgold5840 2 роки тому +11

    வராகி அம்மனின் சக்தியை பாருங்கள்... நான் வாராகி மாலை பாடலை தேடும் போது வாராகி அம்மன் பற்றிய உங்கள் முக்கிய பதிவு உடனே வந்தது... ஓம் ஐம் கிலீம் சவ்ம் 🙏🙏🙏🙏

  • @nithyapriya1145
    @nithyapriya1145 2 роки тому +8

    நீங்கள் பேசுவதை கேட்டு கொண்டே இருக்க வேண்டும் என்று இருக்கிறது அம்மா... 🙏🙏🙏🙏🙏 சமீப காலமாக எனக்கு வாராகி அம்மன் என் சிந்தனையில் தோன்றி கொண்டே இருக்கிறாள் அம்மா... நான் உடனே சென்று தரிசனம் செய்ய போகிறேன்...🙏🙏🙏🙏🙏

  • @bindhuvinodh2062
    @bindhuvinodh2062 2 роки тому +16

    நான் இப்போதுதான் முதன் முறையாக வாராகி அம்மனை கும்பிடுகிரேன்.

  • @rmohan003
    @rmohan003 4 роки тому +25

    உண்மையான தகவல்,அருமையான பதிவு சகோதரி .வாறஹி அம்மன் ஆலயம் காஞ்சிபுரம் to அரக்கோணம் செல்லும் வழியில் திறுமால்புர் என்னும் ஊர் அருகில் மிக பழைமை வாய்ந்த ஆலயம் உள்ளது.

  • @sunsaai4960
    @sunsaai4960 Рік тому +10

    அம்மா இந்த பதிவை கேட்கும்போதே கவலை தீர்ந்தது போல் இருக்கிறது நன்றி அம்மா 🙏

  • @kamalarani4328
    @kamalarani4328 4 роки тому +17

    நன்றி சகோதரி. உங்களுடைய பேச்சு கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கிறது அவ்வளவு அருமை.

  • @DoraSujiSongLover
    @DoraSujiSongLover Рік тому +9

    சென்னையில் சோழிங்கநல்லூர் பிரத்யங்கரா கோயிலில் வாராஹி அம்மன் சன்னதி உள்ளது

  • @kumarhari4928
    @kumarhari4928 2 роки тому +10

    எந்த தப்பும் செய்யாமல் இருக்கும் என்னை தப்பு செய்தததாக என் கணவரை பேச வைத்து எங்களை மனத்தால் பிரித்துவிட்டனர் குழந்தைகளுக்காக மட்டுமே வாழ்கிறேன் என் கணவர் ஒற்றுமையாக இருக்க வேண்டும் அம்மா வராஹி ஓம் சக்தி பராசக்தி

    • @bharathkumarj.l3102
      @bharathkumarj.l3102 2 роки тому +3

      Varahi Thaye Potri 🙏🙏🙏varahiye Sararam endru Vanankunkugal Nallathe Nadakkum Sister🙏🙏

  • @chithiraiselvam8702
    @chithiraiselvam8702 Рік тому +15

    அம்மா தாயே வராகி என் கஷ்டங்களை தீர்த்து வை அம்மா

  • @priyakirupakaran7559
    @priyakirupakaran7559 4 роки тому +29

    வராஹி அம்மன் சன்னதி சென்னை சோழிங்கந்லூரில் உள்ள பிரித்யங்கரா தேவி கோவிலில் அமைந்துள்ளது. மிக அழகான மற்றும் சக்திவாய்ந்த சன்னதி 😇

  • @yuvarajsiva1576
    @yuvarajsiva1576 2 роки тому +14

    எனக்கு எப்பொழுதெல்லாம் மனசு கஷ்டமா இருக்கும் போது இந்த பதிவை பார்ப்பேன்.கிட்டத்தட்ட 50. முறை பார்த்து இருக்கேன்.இந்த பதிவு அளித்த உங்களுக்கு கோடான கோடி நன்றி அம்மா

    • @jkhydro693
      @jkhydro693 2 роки тому

      Nanum than, daily poojai pannanuma

  • @Roja_july
    @Roja_july 4 роки тому +28

    That celebrity is writer Thiru Balakumaran .. 👍... Good info mam.

  • @saravanaprakash6584
    @saravanaprakash6584 Рік тому +12

    எங்கள் ஊர் பொன்னேரி... புதிதாக வராகி கோவில் கட்டியுள்ளனர் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்து முடிந்தது... தாயை தினமும் பார்க்கும் பாக்கியம் கிடைத்துள்ளது... ஓம் வராகி தாயே போற்றி...

  • @KannanKannan-dw6qo
    @KannanKannan-dw6qo 2 роки тому +9

    காஞ்சிபுரத்தில் இருந்து அரக்கோணம் செல்லும் சாலையில் திருமால்ப்பூர் தோடர்வண்டி,பேருந்து நிருத்தத்தில் இருந்து மேற்கு நோக்கி திருமால்ப்பூர் செல்லும் சாலையில் பள்ளூர் என்ற ஊரில் தனி கருவறை விமானம் கொண்டு தனிஆலயமாக அமைத்துக்கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார் தாயார். 🙏 வாழ்க வளமுடன் 🙏 🙏 🙏

  • @sivagangair6336
    @sivagangair6336 Рік тому +8

    Amma varagi Amma enna mannichidunga ennoda பையனை நான் இன்னைக்கு adichitten அது மனச ரொம்ப கஷ்டமாக இருக்கிறது ...... குழைந்தைய நல்ல குணத்தோடு வளர்ப்பது eppadinu ஒரு வீடியோ போடுங்க பிளீஸ் என்னை mannichidunga

  • @jussimplelife
    @jussimplelife Рік тому +18

    Enaku konjam naala varaagi Amman post kannla pattutae iruku .. i think she is trying to help me in someway . Sure i will follow ur words amma . Vaaragi amman arul purivaanga endra nambhikaiyodu 🙏

    • @everythinguneed2know0
      @everythinguneed2know0 Рік тому +5

      The same happens to me. For few days varahi amman post than insta reels and you tube la vanthutu iruku sister.

    • @parameswari6356
      @parameswari6356 Рік тому +1

      @@everythinguneed2know0
      For me also i saw insta continuously varagi amma pic

    • @jussimplelife
      @jussimplelife Рік тому +2

      @@everythinguneed2know0 I hope she will do best for us dear 😊 .. stay blessed

  • @jothisekar1245
    @jothisekar1245 2 роки тому +7

    சென்னை சைதாப்பேட்டை உள்ள கோர்ட் வளாகத்தில் அமைந்துள்ள அன்னை வாராகி ஆலயம் தனியாக உள்ளது மிகவும் பிரபலமான கோவில் மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் சென்ற காலத்தில் வெளியே யாருக்கும் தெரியாமல் இருந்தது ஆனால் இப்போது பஞ்சமி நாட்களில் கூட்டம் அலை மோதுகிறது அம்மா வாராகி அகிலத்தின் நாயகியாக வளம் வருகிறாள் நீங்களும் சென்று வணங்கி வாருங்கள் அன்னையை வணங்கும் மக்களுக்கு சகல செளபாக்கியத்தோடு வாழ அருள்புரிவாய் அம்மா வாராகி தாயே தயாபரி உமையவளே உங்கள் பாதம் சரணம் அம்மா🙏🙏🙏🙏🙏

  • @shivabasbaskar2349
    @shivabasbaskar2349 3 роки тому +7

    அம்மா நாராயணீயம் ஸ்லோகம் முழுவதும் தாங்கள் எங்களுக்காக தங்கள் உச்சரிப்பில் எங்களுக்காக பதிவிட வேண்டும் என்று தங்களை சிரம் தாழ்த்தி வணங்கி வேண்டுகிறேன் அம்மா 🙏🙏🙏

  • @Ashwins_Vlog
    @Ashwins_Vlog 2 роки тому +6

    Shollinganallur il pratyangara koil il ulladhu.. சோழிங்கநல்லூரில் பிரத்யங்கரா அம்மன் கோயிலில் வாராஹி அம்மன் இருக்கின்றாள்.

  • @dfdf1784
    @dfdf1784 9 місяців тому +8

    வாராஹி அம்மன் எனக்கு சீக்கிரம் உடம்பு சரியாக வேண்டும் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம்

  • @baskarthangavel4049
    @baskarthangavel4049 4 роки тому +39

    இராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கையில் *வாராஹி அம்மன்* ஆலயம் உள்ளது. அனைவரும் வருக!! அன்னையின் அருள் பெறுக!!!

  • @poornimakarthikeyan9908
    @poornimakarthikeyan9908 Рік тому +8

    வாராகி தாயே போற்றி எனது மகனுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது காரிய சித்தி நேரத்தில் நாங்கள் பூஜை செய்தும் அவனுடைய உடல் பரிபூரணமாக குணமாகிவிட்டது நன்றி வாராகி தாயே ;வாராகி தாயே சரணம் சரணம் சரணம்

  • @BakthimaargaisaiChannel
    @BakthimaargaisaiChannel 2 роки тому +12

    ஓம் வாராகி தாயே போற்றி போற்றி

  • @srisamy3537
    @srisamy3537 Рік тому +8

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼எங்கள் ஊரு அருகில் வாராகி அம்மன் கோவில் இருக்கிறது எட்டயபுரம் அருகில் நரிபட்டி என்கின்ற k. சுப்புலாபுரம் கிராமத்தில் தனி ஆலயம் உள்ளது பக்தர்கள் வந்து அம்மாவின் அருள் பெறுமாறு அன்பர்களை வேண்டுகிறேன் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @tharasribas9427
    @tharasribas9427 4 роки тому +12

    அம்மா வணக்கம் நீங்கள் கூறியது அனைத்தும் உண்மைதான் நான் ஆன்மீக பயணத்தில் சில காலமாக இடையூறுகள் இருந்தன அவை அனைத்துமே சரி செய்து வராகியம்மன் நன்றி

  • @archanaapriya265
    @archanaapriya265 4 роки тому +11

    வராஹி சத்தியம்.
    இந்த பதிவை பார்ப்பவர்கள் அடுத்த க்ஷணம் மந்திரத்தை உச்சாடானம் செய்ய ஆரம்பியுக்கள்.
    நானும் அந்த பிரபலத்தின் காணொளியை பார்த்து இருக்கிறேன்.ஏனென்றால் அந்த காணொளியை பார்த்தும் அந்த மந்திரத்தை சொல்ல வேண்டும் என்று தோன்றியும் நான் சொல்லவில்லை. அடுத்த 3 - 4 நாட்களில் எனக்கு அவமானம் கலந்த மன உளைச்சல் காத்துக்கொண்டிருந்தது எங்கள் பக்கம் நியாயம் இருந்த பொழுதும். அப்போது எனக்கு வராகி மட்டுமே சிந்தையில் இருந்தாள்.உடனே மந்திரத்தை உச்சரித்தேன். அதற்கு காரணமானவர்களுக்கு தண்டனை காத்துக்கொண்டிருந்தது.வராகி சத்தியம்

  • @ramyaacuma8935
    @ramyaacuma8935 Рік тому +8

    என்னை தன் மான குறைவாக நிறைய பேர் பேசுறாங்க.. நீங்க தான் தாயே அவங்களுக்கு கூலி தர வேண்டும்

  • @venkatvenkatvlk-sm5pr
    @venkatvenkatvlk-sm5pr 11 місяців тому +10

    எல்லாம் பெண் குழந்தை வாரகீ அம்மா உங்கள் பிள்ளைக்கும் துணையாக இருக்கள்

  • @sakthysaran5136
    @sakthysaran5136 3 роки тому +10

    ராமநாதபுரம் மாவட்டம் திரு உத்திரகோச மங்கையில் வாராஹி அம்மன் திருக்கோவில் உள்ளது . பவுர்ணமி அமாவாசை பஞ்சமி அஷ்டமி திதிகளில் மிகவும் சிறப்பான பூஜைகள் நடைபெறும்.

    • @sureshsairam7833
      @sureshsairam7833 3 роки тому

      Please send a photo of that kovil VARAHI Amman to my email sureshsayee7@gamil.com

  • @narenstar2731
    @narenstar2731 4 роки тому +11

    Yes I agree as a wife I was facedmany trouble asyou said I was worshipping Devi for past 2yrs really lots of changes I has no photos of her I worship her by keeping her name in my mind I said my trouble to her in mind ammazingly I faced sudden changes within a week Jai varahi

  • @ramalakshmikaruppiah1508
    @ramalakshmikaruppiah1508 3 роки тому +7

    Amma ennoda pugundha veetla irukira relationships ennai romba kasta paduthuranga, Amma na avangaluku na nallathu panninalum, ennai oru manisiya kuda mathika mattenguranga romba kastama iruku ma, na avangaluku enna seythalum, enaku ketta Peru than kidaikuthu, na enna ma seyya pls sollunga Amma 🙏🙏🙏🙏🙏

  • @radhikar6201
    @radhikar6201 2 роки тому +16

    நானும் இந்த பதிவை பார்த்து தான் அம்மா சொன்ன படி தேய்பிறை பஞ்சமியில் வழிபட்டேன் .என் கனவிலும் என் கணவர் கனவிலும் வாராஹி அம்மா வந்தாங்க நாங்கள் 11 நாள் விரதம் இருந்து வழிபட்டோம் 11ம் நாள் இறுதியில் நாங்கள் செய்த நெய் வைதியத்தில் வாராஹி அம்மாவின் முகம் வந்ததது. நான் மிகவும் சந்தோஷம் அடைந்தேன்.ஓம் வாராஹி தாயே போற்றி ஓம் பஞ்சமி நாயகியே போற்றி 🙏🙏🙏

    • @kanchanap2180
      @kanchanap2180 2 роки тому +1

      Neenga sollarathu unmaiya h ennoda maamiyaar enna vaala vidaame 10 years ah enaku குடைச்சல் குடுதுட்டே இருக்காங்க நிம்மதியா வே விட மாடெங்குறாங்க அவங்க மகனே(my husband) Naa கைகுள்ள pottu வெச்சிருக்கேன் nu சொல்லி என்ன வாழ விடமாட்டுது எத்தன நாள் பொறுத்து போறது ஓவர் டார்ச்சர் நா எந்த தப்பும் பண்ணல நா இந்த பூஜை செய்யலாமா

    • @radhikar6201
      @radhikar6201 2 роки тому

      உங்க மேல எந்த தப்பும் இல்லனா செய்ங்க

    • @kanchanap2180
      @kanchanap2180 2 роки тому

      @@radhikar6201 thanks you sis

    • @eswary7685
      @eswary7685 Рік тому

      விரதம். 11. நாள் சொன்னீங்க. அது எப்படி என்று சொல்லுங்க

  • @mylittleangel9637
    @mylittleangel9637 Рік тому +16

    Enaku என் தொரோகிகள் தண்டிக்க பட வேண்டிய.அவசியம். இல்லை என் கஷ்டம் மட்டும் திர்ந்தல்.போதும்

  • @தூயதமிழன்
    @தூயதமிழன் Рік тому +10

    வாராஹி தாயே நீயே எனக்கு துணை நிற்க வேண்டும்

  • @saranraj1033
    @saranraj1033 4 роки тому +7

    Amma....... வாராஹி அம்மன் போட்டோ வீட்டில் வைத்து வணங்கலாமா.....

  • @sreesha5383
    @sreesha5383 2 роки тому +8

    ஆமாம் அம்மா அந்த தாயே பேசும் தெய்வம் தான்... எனக்கு நிறைய அனுபவம் உண்டு ...