ஆஷாட நவராத்திரி (வாராஹி நவராத்திரி) - 2021 வழிபடும் நேரம், நாள் & வழிபாட்டு முறை| Ashada Navarathri

Поділитися
Вставка
  • Опубліковано 7 жов 2024
  • எதிரிகளை துவம்சம் செய்யும் வாராஹி அம்மன் வழிபாடு | Varahi Amman worship method & benefits
    • எதிரிகளை துவம்சம் செய்...
    வாராஹி மூல மந்திரம்
    ஓம் க்லீம் வராஹ முகி ஹ்ரீம் ஸித்தி ஸ்வரூபிணி
    ஸ்ரீம் தன வசங்கரி தனம் வர்ஷய ஸ்வாஹ:
    Varahi Moola Mantram
    Om Kleem Varaha muki hreem sithi swaroopini
    Shreem thana vasangari thanam varshaya swaha
    வாராஹி காயத்ரி மந்திரம்
    ஓம் மஹிஸத்வஜாயை வித்மஹே
    தந்தஹஸ்தாயை தீமஹி
    தன்னோ வாராஹீப் பிரசோதயாத்
    Varahi Gayathri Mantram
    Om Mahishadhwajayai Vidmahe,
    Dandahastayai Dhimahi,
    Tanno Varahi Prachodayat
    வாராஹி மஹா மந்திரம்
    ஓம் ஐம் ஹ்ரீம் ஷ்ரீம்
    ஐம் க்லெளம் ஐம் நமோ பகவதி
    வார்த்தாளி வார்த்தாளி
    வாராஹி வாராஹி வராஹமுகி வராஹமுகி
    அந்தே அந்திணி நம: ருந்தே ருந்தினி நம:
    ஜம்பே ஜம்பிணி நம: மோஹே மோஹினி நம:
    ஸ்தம்பே ஸ்தம்பினி நம:
    ஸர்வதுஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸர்வேஷாம்
    ஸர்வ வாக்சித்த சக்ஷீர் முக கதி
    ஜிஹ்வா ஸ்தம்பனம் குரு குரு
    ஸீக்ரம் வஸ்யம் ஐம் க்லெளம்
    ட: ட: ட: ட: ஹீம் அஸ்த்ராய பட்
    Varahi Maha Mantram
    Om Aim Hreem Shreem
    Aim Gloum Aim Namo Bhagavathi
    Varthali varthali
    Varahi varahi
    varahamuki varahamuki
    Anthe Anthini Namaha
    Runthe Runthini Namaha
    Jambe jambini namaha
    Mohe Mohini Namaha
    Sthambe Sthambini Namha
    Sarvadushta Pradhushtaanaam Sarveshaam
    Sarva Vaak Sidha Sakshur Mukagadhi Jihwa
    Sthambanam Kuru Kuru
    Seegram Vasyam Aim Kloum
    Taha Taha Taha Taha
    heem ashthraya phat
    ஆத்ம ஞான மையம்

КОМЕНТАРІ • 742

  • @umamageshwari7407
    @umamageshwari7407 3 роки тому +122

    எவ்வளவு பேர் ஆன்மீக தகவல்கள் கேட்டாலும் உங்களுடைய பதிவுகள் அருமை பார்க்கும் போது சரி கேட்கும் போது ம்சரி நன்றி மா 🙏

    • @thenmozhithenmozhi1535
      @thenmozhithenmozhi1535 3 роки тому +4

      நமக்கு ஏற்ற வகையில் பூஜை முறைகளை கூறுவார்கள்

    • @thenmozhithenmozhi1535
      @thenmozhithenmozhi1535 3 роки тому +1

      I mean நைவேத்தியம் பூஜை பொருட்கள்

    • @sasikaladesingurajan2926
      @sasikaladesingurajan2926 3 роки тому

      🙏🙏

    • @subamohan2275
      @subamohan2275 3 роки тому

      வீட்டிற்கு விலக்காகும் போது குழந்தைகள் விளக்கு ஏற்றி விட்டு பூஜை ரூம் கதவுகளை உடனே மூடலாம. விளக்கு எரிந்து கொண்டிருக்கும் போது கதவு மூடக்கூடாது என்று கூறுவது சரியா. பெண்கள் விலக்காகும் போது என்ன மந்திரம் செல்லலாம் என்று சொல்லுங்கள்.

    • @thenmozhithenmozhi1535
      @thenmozhithenmozhi1535 3 роки тому

      @@subamohan2275 adhu Theriyala... But period time la annmeegathula irundhu oru 5days ku rest eduthukalam... Thapu illa... Idhu ennoda karuthu

  • @srivaarahiinfosolutions4229
    @srivaarahiinfosolutions4229 3 роки тому +5

    வல்லவள் நீயே வியத்தகு உலகில் என்றும்! நல்லவள் நீயே நம்பினோர்க்கும் நமபாதோர்க்கும், மெல்ல நீ நினைவூட்டினியே நின் நாமம் சொல்ல சொல்ல சுவைக்கோர் எல்லை உண்டோ!!! வாராஹி வாராஹி வாராஹி சரணம்

  • @dharsan9558
    @dharsan9558 3 роки тому +3

    அம்மா வணக்கம் 🙏... வாராஹி அம்மா வழிபாடு வாழ்வை வளப்படுத்தும் உண்மை 🙏... நான் செய்த புண்ணியம் தான் அவளை வழிபாடு செய்வது 😇... நன்றி அம்மா 🙏...

  • @ns_boyang
    @ns_boyang 3 роки тому +38

    திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மனும் வாராகி தான். உக்கிரமாக இருந்த வாராகியை சாந்தப்படுத்தி அகிலாண்டேஸ்வரி அம்மனாக மாற்றினார் ஆதிசங்கரர். எனவே திருவானைக்காவல் சென்று அகிலாண்டேஸ்வரி அம்மனை வணங்குவதும் சிறப்பு.

  • @renukaramajayam5414
    @renukaramajayam5414 3 роки тому +1

    வணக்கம் குருவே அம்மா அருமையான பதிவு அனைவருக்கும் மிகவும் எளிதாக பயன்படும் வகையில் இருக்கிறது அனைவரும் செய்து பயன்பேருவோம் மிக்க மகிழ்ச்சி நன்றிகள் அம்மா 🙏🙏🙏

  • @varahiammanjothidanilayam1158
    @varahiammanjothidanilayam1158 2 роки тому +6

    வாராஹி வந்து குடியிறுப்பாள் நம்மை வாழ்விக்கவே 🙏

    • @orathurswapnavarahi
      @orathurswapnavarahi 2 роки тому

      if you live close to chennai
      Please visit recently built kumbhabhishekam happened in swapna VARAHI sannidhi in Marundhewarar temple in ORATHUR village 6 km between Maduranthakam and Melmaruvathur from the main road.moolavar sivan Marundheesawarar kumbhabhishekam happened in December 2021.
      This is close to melvaruthur adhiparashakthi peedam.

  • @luxminarayanan3319
    @luxminarayanan3319 3 роки тому +4

    நற்பவி வாராஹி சரணம் நன்றி சகோதரி அருமையான செய்தி ஓம்சாய்ராம்

  • @maheswaran2161
    @maheswaran2161 3 роки тому +6

    இன்று நீங்கள் மஞ்சள்நிற புடவையில் எங்கள் ஊர் மாரியம்மனாகவே காட்சியளித்தீர்கள் அம்மா.
    🙏 ஆஷாட நவராத்திரி பதிவிற்கு மிக்க நன்றி அம்மா

  • @idhayammalathyidhayammalat453
    @idhayammalathyidhayammalat453 2 роки тому +4

    ஓம் வாராகி தாயே போற்றி போற்றி வளம் யாவும் தருபவளே போற்றி போற்றி 🙏🙏🙏🙏

  • @rajilakshmi951
    @rajilakshmi951 3 роки тому +2

    பலரும் அறிந்திடாத பயனுள்ள பதிவு மிகவும் நன்றி அம்மா🙏🙏🙏

  • @kalpanaratnakumar8263
    @kalpanaratnakumar8263 3 роки тому +1

    உங்கள் வழிபாடு செய்முறை படி செய்ய உங்களின் பதிவுக்காக காத்துக்கொண்டு இருந்தேன்.நன்றி

  • @malathymalathy264
    @malathymalathy264 3 роки тому +3

    நன்றி அம்மா நீங்கள் என்ன சொன்னாலும் அதை செய்யவேண்டும் என்று தோன்றுகிறது. நீங்கள் சொல்லும் தகவல் பயனுல்லதாக இருக்கிறது.

  • @samyguru610
    @samyguru610 3 роки тому +32

    வாகனம் திரிஷ்டி போக வருமானம் பெறுக பதிவு போடுங்கள் pls 💕

  • @babyshalinielango3167
    @babyshalinielango3167 3 роки тому +2

    thank you amma. varahi amma and sapthakanigal our kula deivam

  • @sampath8630
    @sampath8630 3 роки тому +1

    சகோதரிக்கு வணக்கம். மிகவும் பயனுள்ள பதிவாக உள்ளது. பழமையான சிவாலயத்தில் தெற்கு பகுதியில் வடக்கு பார்த்து சப்தமாதர்கள் உள்ளார்கள் அதில் ஐந்தாவது தெய்வமாக வராகி அம்மன் வீற்றிருப்பார் அம்மனை வழிபட்டு. வேண்டும் வரங்கள் பெறுவோம். விவசாயம் செழிக்கட்டும். நெஞ்சார்ந்த நன்றிகள்.

  • @Sandu-oj5bl
    @Sandu-oj5bl 3 роки тому +10

    Please surrender to Mother Varahi Amman. This is the mother who gave me second life on this planet when I lost all hopes on this planet. I was praying for death as I was unable to bear the sufferings but this mother gave me second life. This mother has compassion towards anyone who surrenders and seeks refuge with this mother. This mother is a living Goddess who answers prayers of her sincere devotees. Please everyone surrender yourself to this mother. I have achieved impossible to possible with this mother's divine guidance and blessings.
    Om Varahi Amman potri!

    • @orathurswapnavarahi
      @orathurswapnavarahi 2 роки тому +1

      Please visit recently built swapna varahi sannidhi in Marundhewarar temple in orathur village .This is 6km from the main road between melmaruvathur and Maduranthakam from the main road.moolavar sivan Marundheesawarar kumbhabhishekam happened in December 2021.2 women who didn't have children for many years have become pregnant after coming and praying to her. My DP is swapna varahi.She came in a bakthai dream .this temple was recently renovated with Maha periyava's anugraham.

    • @selvakumar7792
      @selvakumar7792 Рік тому

      ❤❤❤

  • @ramalakshmi9202
    @ramalakshmi9202 2 роки тому +4

    ஓம் வாராஹி தேவியே போற்றி🙏🙏🙏

  • @SuperDeepa1985
    @SuperDeepa1985 3 роки тому +1

    மிகவும் நன்றி அம்மா உங்களின் இந்த பதிவை எதிர்பார்த்தேன் நன்றி

  • @vishalsview843
    @vishalsview843 3 роки тому +1

    Amma indhA padhivukaga naan kathukittuirundhein . Romba nandri thaye

  • @vanithasiva5089
    @vanithasiva5089 3 роки тому +2

    இந்த பதிவுக்காக தான் அம்மா நான் காத்திருந்தேன்.மிக்க நன்றி அம்மா

  • @vinothasuresh5145
    @vinothasuresh5145 3 роки тому +1

    Amma tq sooooooooooooo much. Migavum yedhirpartha padhivu....🌹🌹🌹💜💛🧡💚😍👍🌺🌺🌺🌺

  • @ns_boyang
    @ns_boyang 3 роки тому +1

    மிகவும் எதிர்பார்த்த பதிவு.நன்றி அம்மா💐🙏🙏🙏

  • @RTKDHARUNSHANKAR
    @RTKDHARUNSHANKAR 3 роки тому +6

    தெரியாத பல விஷயங்களை தெரியப்படுத்தி ரங்கம்மா. நாங்களும் முடிந்தவரை நீங்கள் கூறும் பூஜை முறைகளைப் பின்பற்றுகிறோம். மிக்க நன்றி

    • @elangth
      @elangth 3 роки тому

      இந்த பூஜை பண்ணியது கிடையாது. இந்தபூஜை நான் செய்தால் தொடர்ந்து பூஜை இவ்வளவு நாட்களுக்கு ஒரு முறை செய்யனும். அல்லது இப்பொழுது செய்து விட்டு அப்புறம் தினப்படி நெய்வெதனம் தூபம் தீபம் காட்டினால் பொதுமா? கொஞ்சம் உதவியாளரே சாமி காரியம் தயவு செய்து சகோதரியிடம் கூறப்பா

    • @ns_boyang
      @ns_boyang 3 роки тому

      @@elangth தொடர்ந்து ஒன்பது நாட்கள் செய்ய வேண்டும்.10ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை.அல்லது பஞ்சமி திதியான 14ஆம் தேதி செய்யலாம். வீடியோவை முழுமையாக பாருங்கள்.

  • @santhimagadeven6538
    @santhimagadeven6538 3 роки тому +2

    ஓம் ஸ்ரீ மாதா வாராகி அம்மா போற்றி ஓம் 👍🙏 திதி (பஞ்சமி)நாள் (அஷ்டமி நவமி தசமி )வாராகி அம்மா பற்றி விளக்கியதற்க்கும், பதிவிறக்கம் ரொம்ப ரொம்ப நன்றிம்மா🤝🤝🤝👍👍👍🙏🙏🙏

  • @malaprakash5647
    @malaprakash5647 3 роки тому +2

    மிக்க நன்றி வணக்கம் கண்டிப்பாக நாங்களும் இந்த பூஜை செய்ய முயற்சி செய்வோம் 🙏

  • @kavithathirumurugan5573
    @kavithathirumurugan5573 3 роки тому +2

    கோடான கோடி நன்றிகள் அம்மா வாழ்க வளமுடன்

  • @KSBInfo
    @KSBInfo 3 роки тому +2

    மிகவும் நன்றி அம்மா எதிர்பார்த்து காத்திருந்தேன் 🙏 ஓம் நமசிவாய

  • @hemalathag9806
    @hemalathag9806 3 роки тому +1

    Very very Tq Mam, Ronba per Ida patri detail sonnalum Nengal solluvadu Ronba Arumeya irukirdu, Tq Amma, Ungal Saree very very Beauty ful

  • @thanuthanu406
    @thanuthanu406 3 роки тому +3

    மிகவும் உன்னதமான பதிவு அம்மா

  • @Vrayshan16
    @Vrayshan16 3 роки тому +2

    Arumaiana vilakam. Romba nandri. Om Varahi Potri

  • @karpagaselvi3461
    @karpagaselvi3461 3 роки тому +1

    Mikka nandri amma 🙏👍👌 om namasivaya 🙏🌼 om vaaraahi thaye potri🙏🌻🌸🌹🌺

  • @puvamegam8270
    @puvamegam8270 3 роки тому +1

    Vanakam Amma
    Nandri Amma
    Let us all pray to Ambal
    Let Ambal protect all of us from this Covid virus
    Let Ambal give us the best solution 🙏

  • @sirumaruthurlalgudi9267
    @sirumaruthurlalgudi9267 3 роки тому +2

    நன்றிகள் பல அம்மா

  • @MrBabujee007
    @MrBabujee007 3 роки тому +5

    தாயே நீங்கள் நீடோடி வாழ வேண்டும் தாய் இல்லாதவர்களுக்கு தாங்கள் தாயக இருந்து வழி காட்டும் தெய்வம் அம்மா நீங்கள்

  • @jothikannan8487
    @jothikannan8487 3 роки тому +2

    Arumai Om Muruga Potri Potri 🙏

  • @kanimozhiraj381
    @kanimozhiraj381 2 роки тому +3

    Om varragi தயா போற்றி போற்றி போற்றி ஓம்.

    • @orathurswapnavarahi
      @orathurswapnavarahi 2 роки тому

      Kani if you live close to chennai.
      Please visit recently built swapna varahi sannidhi in Marundhewarar temple in orathur village .This is 6km from the main road between melmaruvathur and Maduranthakam from the main road.moolavar sivan Marundheesawarar kumbhabhishekam happened in December 2021.2 women who didn't have children for many years have become pregnant after coming and praying to her. My DP is swapna varahi.She came in a bakthai dream .this temple was recently renovated with Maha periyava's anugraham.
      This is close to melvaruthur adhiparashakthi peedam.
      GURUKAL CONTACT DETAILS, IN MY DISCPRITION BOX

  • @Sairam-uj9cu
    @Sairam-uj9cu 3 роки тому +3

    நன்றி அம்மா

  • @sangavir6770
    @sangavir6770 3 роки тому +1

    வாழ்க வளமுடன் நன்றி சகோதரி அருமையான பதிவு🙏🙏

  • @dilshani186
    @dilshani186 3 роки тому +1

    தெளிவான பதிவு அம்மா. ரொம்ப நன்றி அம்மா

  • @karthikraja1
    @karthikraja1 3 роки тому +1

    அம்மா நான் எதிர்பார்த்தது...Thanks alot

  • @poongothaithirumalaikumar4584
    @poongothaithirumalaikumar4584 3 роки тому

    மிக மிக அருமையான பதிவு அம்மா 🙏🙏🙏பஞ்சமி நாயகியே...வாராகி தாயே போற்றி போற்றி அம்மா 🙏🙏🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 3 роки тому +6

    கும்பம் வைத்து வழிபாடு செய்யும் முறை பற்றி ‌கூறுங்கள் அம்மா.
    மேலும் இந்த பதிவை செய்முறை விளக்கம் அளித்தால் நன்றாக இருக்கும் அம்மா.
    🙏 நன்றி!!

  • @ns_boyang
    @ns_boyang 3 роки тому +4

    🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
    ஶ்ரீ வாராகி அம்மன் மந்திரம்:
    (கருவூரார் சித்தரால் ராஜராஜ சோழனுக்கு உபதேசிக்கப்பட்ட வாராகி மந்திரம்)
    ௐ குண்டலினி புர வாசினி
    சண்டமுண்ட விநாசினி
    பண்டிதஸ்ய மனோன்மணி
    வாராகி நமோஸ்துதே!
    அஷ்ட லட்சுமி ஸ்வரூபினி
    அஷ்ட தாரித்திரிய நாசினி
    இஷ்ட காம பிரதாயினி
    வாராகி நமோஸ்துதே!
    (இந்த மந்திரத்தை ஒன்பது முறை சொல்வது சிறப்பு)
    🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @sathyadineshkumar9824
    @sathyadineshkumar9824 3 роки тому +2

    Om sri yoga Maya buvaneshwari Priya maha varaki annaiyea potri potri

  • @vadivarasik8600
    @vadivarasik8600 3 роки тому +1

    நன்றி அம்மா 🙏💐💐💐

  • @mahalakshmis621
    @mahalakshmis621 Рік тому +10

    2023 ku video podunga amma🙏

  • @ranjinijijeesh7221
    @ranjinijijeesh7221 3 роки тому +3

    Super ma
    Iniku morningdha sai tvla aashaadha navarathiri for varahi ammanku pottadha paarthom. Yepdi veetla vazhipadradhunu yosicho , neenga video upload panteenga.
    Vera level ma for us bond. Tq so much

    • @ns_boyang
      @ns_boyang 3 роки тому

      Sai tv தெரியுதா?எங்கள் வீட்டில் தெரியவில்லை. மேலும் saitv youtube channelலிலும் எந்த வீடியோவும் போடுவதில்லை.

  • @grenthinig7058
    @grenthinig7058 3 роки тому +2

    Thank you so much sister,, Save farmers always

  • @hemamahendran2384
    @hemamahendran2384 3 роки тому +7

    அம்மா எங்கள் வீட்டில் அதிக பல்லி இருக்கு அம்மா . அதற்கு என்ன காரணம் அதற்கு என்ன செய்யலாம் என்று பதிவு தாருங்கள்.எங்கு
    பார்த்தாலும் கண்ணில் தென்படுகிறது . அம்மா எங்களுக்கு ஒரு வழி சொல்லுங்கள்.

  • @manjulamuthiah8750
    @manjulamuthiah8750 3 роки тому +1

    Om Sai Ram 🙏🙏🙏
    Mikka nandri amma intha pathivuku.....🙏🙏🙏

  • @btsarmyclub8046
    @btsarmyclub8046 3 роки тому +1

    வணக்கம் அம்மா உங்கள் பேச்சுப் தெளிவாக உள்ளது நன்றி

  • @mithrasathish4038
    @mithrasathish4038 3 роки тому +12

    குறிப்பிட்ட காரியங்களுக்கான ஸ்ரீ வாராஹி மந்திரங்கள் :-
    1.வாக்கு வன்மை, சபைகளில் பேர் பெற, கல்விஞானம் பெற:
    ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் நமோ வாராஹி|
    மம வாக்மே ப்ரவேஸ்ய வாக்பலிதாய||
    2.எதிரிகளால் தீமை ஏற்படாதிருக்க :
    ஓம் சத்ருசம்ஹாரி; சங்கடஹரணி; மம மாத்ரே; ஹ்ரீம் தும் வம் சர்வாரிஷ்டம் நிவாரய; சர்வ சத்ரூம் நாசய நாசய ||
    3.செல்வ வளம் பெருக:
    க்லீம் வாராஹமுகி; ஹ்ரீம் சித்திஸ்வரூபிணி; ஸ்ரீம் தனவசங்கரி தனம் வர்ஷய ஸ்வாஹா||
    4.சர்வ சித்திகளும் செல்வமும் பெற:
    ஸ்ரீம் பஞ்சமி சர்வ சித்தி மாதா; மம கிரகம் மே தனசம்ருத்திம் தேஹி தேஹி நம||
    5.எல்லா வகையான பயமும் நீங்க:
    ஓம் ஹ்ரீம் பயங்கரி; அதிபயங்கரி; ஆச்சர்ய பயங்கரி; சர்வஜன பயங்கரி; சர்வ பூத பிரேத பிசாச பயங்கரி; சர்வ பயம் நிவாரய சாந்திர் பவது மே சதா||
    6.வறுமை நீங்க :
    ஓம் ஸ்ரீம் க்லீம் ஹ்ரீம் நம: மம மாத்ரே வாராஹி தேவி மம தாரித்ரியம் த்வம்சய த்வம்சய||
    ஸ்ரீ மகாவாராஹியின் பன்னிரு திருநாமங்கள்:
    மேற்கண்ட மந்திரத்தை ஜெபிப்பவர்கள், ஜெபிக்க இயலாதவர்கள் யாவரும் கீழ்க்காணும் ஸ்ரீ மகாவாராஹியின் 12 நாமங்களை காலையில் குளித்து முடித்ததும் சொல்லி வணங்க அவள் அருள் துணை நிற்கும். ஒவ்வொரு நாமாவின் முன்னும் பின்னும் ஓம் என்றும் நம: என்றும் சேர்த்து சொல்லவும்.
    1.ஓம் பஞ்சமி தேவ்யை நம:
    2.தண்டநாதா
    3.சங்கேதா
    4.சமயேச்வரி
    5.சமயசங்கேதா
    6.வாராஹி
    7.போத்ரிணி
    8.சிவா
    9.வார்த்தாளி
    10.மகாசேனா
    11.ஆக்ஞா சக்ரேச்வரி
    12.அரிக்னீ

  • @umadevi.m9578
    @umadevi.m9578 3 роки тому +1

    Migavum arumaiyana pathivu kuduthurukinga sister. Nandrigal pala. 👌👌🙏🙏🙏🙏

  • @ns_boyang
    @ns_boyang 3 роки тому +6

    🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
    ஶ்ரீ வாராகி அம்மன் காயத்ரி மந்திரம்:
    "ௐ சியாமளாயை வித்மஹே
    ஹல ஹஸ்தாயை தீமஹி
    தன்னோ வாராகி பிரசோதயாத்"
    🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @keerthanams332
    @keerthanams332 3 роки тому +1

    Romba nandri amma,☺️☺️☺️😊

  • @sankar5617
    @sankar5617 2 роки тому +9

    அக்கா இந்த ஆண்டு ஆஷாட நவராத்திரி பற்றி சொல்லுங்க கா தேதி நேரம்

  • @PriyaSasi-fd5pz
    @PriyaSasi-fd5pz 3 роки тому +1

    ஆத்ம சகோதரியும் சகலகலாவல்லியுமான தாங்கள் வாழ்க வளமுடன்.நன்றி பதிவுகள் ஒவ்வொன்றும் முத்தான பதிவுகள்.

  • @ns_boyang
    @ns_boyang 3 роки тому +6

    🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
    ஶ்ரீ வாராகி 12 நாமங்கள்:
    1.பஞ்சமி
    2.தண்டநாதா
    3.சங்கேதா
    4.சமயேஸ்வரி
    5.சமய சங்கேதா
    6.வாராகி
    7.போத்ரினி
    8.சிவா
    9.வார்தாளி
    10.மகாசேனா
    11.ஆக்ஞா சக்ரேஸ்வரி
    12.அரிக்னி
    (இந்த நாமங்களை சொல்லலாம்.நாமங்களை சொன்னாலே அருள் தரும் அன்னை வாராகி. இந்த 12 நாமங்களில் ஒவ்வொரு தொடங்கும் முன் "ௐ" என்று தொடங்கி நாமத்தை சொல்லி,"போற்றி"என்று முடிக்க வேண்டும்!உதாரணமாக ௐ பஞ்சமி போற்றி)
    🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @dpriya7466
    @dpriya7466 3 роки тому +2

    Nandri amma

  • @suwakitchen
    @suwakitchen 3 роки тому +1

    நன்றி அம்மா 🙏🙏🙏🙏

  • @jansiranivijaya7282
    @jansiranivijaya7282 3 роки тому +1

    மிகவும் நன்றி சகோதரி 🙏🙏🙏👌

  • @duskieesupreeth5784
    @duskieesupreeth5784 3 роки тому +1

    Amma vanakkam 🙏🏻
    Nalla thagaval Amma.
    Jai varahi.

  • @thiyagutinu
    @thiyagutinu 3 роки тому +2

    Sariyana nerathirku kidaitha pathivu amma varahi nijathili pesum deivam amma... Thangal solvadhu muluvadhum unmai amma I feel varahi in my home

  • @omsakthiomsakthi1373
    @omsakthiomsakthi1373 3 роки тому +1

    om varahi amman thunai amma thaye arul purivaye amma thaye neeye thunai amma thunai thaye

  • @kalaivani6023
    @kalaivani6023 3 роки тому +2

    அம்மா கருங்காலி கட்டை, மாலை,கோல் (வழிபாடு,ஜெபம்)இதைப் பற்றி ஒரு பதிவு தாருங்கள். நன்றி🙏

  • @tamilskitchen7690
    @tamilskitchen7690 3 роки тому +2

    நன்றி அக்கா.💐💐💐💐💐💐💐

  • @indumathigopalakrishnan2897
    @indumathigopalakrishnan2897 3 роки тому +1

    Thank you very much mam.. Thanks a lot for this padivu..

  • @akilasukumar3353
    @akilasukumar3353 3 роки тому +1

    Thank you amma 🙏🙏

  • @gayathriganeshan4167
    @gayathriganeshan4167 3 роки тому +1

    Thank you so much Sister, superb information, thanks🙏🙏🙏

  • @indhumathi2738
    @indhumathi2738 3 роки тому +2

    Nandri amma🙏Ethirparthute irunthen inta pathivukaga ipm thelivana vilakam kuduthetenga🌺🙏🙏🙏

  • @ezhilarasids6505
    @ezhilarasids6505 3 роки тому +1

    Amma kaalai vanakkamamma I am very happyma nandri nandri nadri mikka nadrima

  • @teenmania5081
    @teenmania5081 3 роки тому +2

    நன்றி நல்ல தகவல்

  • @manjulamadhavan82
    @manjulamadhavan82 3 роки тому +2

    நன்றி சகோதரி

  • @vinukrishna6858
    @vinukrishna6858 3 роки тому +1

    Thankyou for the information Mam ❤️😍🙏

  • @subhaishwari1205
    @subhaishwari1205 3 роки тому +2

    🙏🙏மிகவும் நன்றி அம்மா 🙏🙏

  • @selvaa22nambi95
    @selvaa22nambi95 3 роки тому +1

    மிக நன்றி aunty

  • @ishwariyaselvakumar5763
    @ishwariyaselvakumar5763 3 роки тому +2

    Thankyou so much 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐

  • @priyaraja5476
    @priyaraja5476 3 роки тому +1

    Much awaited.. thx a lot amma..

  • @chandranchandran2096
    @chandranchandran2096 3 роки тому +1

    Thaye saranam amma nandri

  • @rklbrother.v535
    @rklbrother.v535 3 роки тому +2

    Sivaya Nama 🙏Nandri mam.🙏🌷👍

  • @vasanthanarasiman735
    @vasanthanarasiman735 3 роки тому +1

    Nice information about varahi puja. Mikka nandri ma.

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 3 роки тому +3

    நன்றி அம்மா 😍😍😍😍

  • @sendoorlalithambikai18
    @sendoorlalithambikai18 3 роки тому +6

    கிருபானந்த வாரியார் swamigal potri
    வாழ்த்துக்கள் அக்கா.... காலில் கருப்பு கயிறு அணிவது நல்லதா என்பதை விளக்கும் வீடியோவை தயவுசெய்து போஸ்ட். போஸ்ட் செய்யுங்கள்

  • @ananthajothi4511
    @ananthajothi4511 3 роки тому +1

    நன்றி ௮ம்மா🙏🙏🙏🙏

  • @futuredr.y.kopika7108
    @futuredr.y.kopika7108 2 роки тому +6

    2022 ஆஷாட நவராத்திரி பற்றி சொல்லுங்கள் அம்மா

    • @orathurswapnavarahi
      @orathurswapnavarahi 2 роки тому

      GOPIKA if you live close to chennai.
      Please visit recently built swapna varahi sannidhi in Marundhewarar temple in orathur village .This is 6km from the main road between melmaruvathur and Maduranthakam from the main road.moolavar sivan Marundheesawarar kumbhabhishekam happened in December 2021.2 women who didn't have children for many years have become pregnant after coming and praying to her. My DP is swapna varahi.She came in a bakthai dream .this temple was recently renovated with Maha periyava's anugraham.
      This is close to melvaruthur adhiparashakthi peedam.
      GURUKAL CONTACT DETAILS, IN MY DISCPRITION BOX

  • @dsrividhya9010
    @dsrividhya9010 3 роки тому +1

    Thanks amma for this video 🙏🙏🙏

  • @RPSRIYT
    @RPSRIYT 3 роки тому +6

    அம்மா வீட்டுல இறந்து போதல் பங்காளிகள் இறந்து போதல் பெண் குழந்தைகள் பருவமடைதல் குழந்தை பிறப்பு போன்ற நேரங்களில் எத்தனை நாட்கள் கோவிலுக்கு செல்லக் கூடாது வீட்டில் எத்தனை நாட்கள் வழிபடக்கூடாது அந்த இடத்தில் சாப்பிடலாமா தயவுசெய்து சொல்லுங்க அம்மா

  • @saravananbalasaravanan8129
    @saravananbalasaravanan8129 3 роки тому +1

    🙏 நன்றி🙏🙏🙏

  • @geethaganesan6024
    @geethaganesan6024 2 роки тому

    அம்மா ஜெய் வராஹி ஜெய் ஜெய் வராஹி🙏 தாயே போற்றி🙏

  • @poornimapasupathy991
    @poornimapasupathy991 3 роки тому

    மிகவும் அருமை அம்மா அற்புதம். தேடிய தகவல் இது.

  • @sujakumar7453
    @sujakumar7453 3 роки тому +1

    Thanks 🙏 Jai Varahi Amma 🙏🙏

  • @MrBabujee007
    @MrBabujee007 3 роки тому +8

    வாராஹி மஹா மந்திரம்
    ஓம் ஐம் ஹ்ரீம் ஷ்ரீம்
    ஐம் க்லெளம் ஐம் நமோ பகவதி
    வார்த்தாளி வார்த்தாளி
    வாராஹி வாராஹி வராஹமுகி வராஹமுகி
    அந்தே அந்திணி நம: ருந்தே ருந்தினி நம:
    ஜம்பே ஜம்பிணி நம: மோஹே மோஹினி நம:
    ஸ்தம்பே ஸ்தம்பினி நம:
    ஸர்வதுஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸர்வேஷாம்
    ஸர்வ வாக்சித்த சக்ஷீர் முக கதி
    ஜிஹ்வா ஸ்தம்பனம் குரு குரு
    ஸீக்ரம் வஸ்யம் ஐம் க்லெளம்
    ட: ட: ட: ட: ஹீம் அஸ்த்ராய பட்

  • @umamaheswaris4347
    @umamaheswaris4347 3 роки тому +2

    Thank you so much mam

  • @gayathridevi651
    @gayathridevi651 3 роки тому +1

    நன்றி சகோதரி👍

  • @cookingsouthstyle1257
    @cookingsouthstyle1257 3 роки тому +1

    Thankyou Amma 💐💐💐

  • @sivananthamsiva5886
    @sivananthamsiva5886 3 роки тому +2

    Thank you mam 🙏🙏🙏🙏🙏

  • @snaveen4813
    @snaveen4813 3 роки тому +1

    Thanks my mother

  • @bharathkumarj.l3102
    @bharathkumarj.l3102 3 роки тому +1

    Vanakkam Ma 🙏🙏🙏🙏🙏

  • @nagesmarianagesmaria2813
    @nagesmarianagesmaria2813 3 роки тому +1

    nandri Amma🙏🙏🙏🙏🙏🙏

  • @dhanalakshmikrishnan8851
    @dhanalakshmikrishnan8851 3 роки тому +1

    VARAHI AMMAN THIRUVADIKAL SARANAM