Це відео не доступне.
Перепрошуємо.

ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு புது வீடு... ஆனந்த் மகேந்திராவின் அன்பு பரிசு..!

Поділитися
Вставка
  • Опубліковано 2 кві 2021
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு புது வீடு... ஆனந்த் மகேந்திராவின் அன்பு பரிசு..!
    பசியை போக்கி பேமஸ் ஆன பாட்டி
    பேரான்டி இன்னோரு இட்லி வைக்கட்டுமா!
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 2 тис.

  • @user-kb9nj8vo9q
    @user-kb9nj8vo9q 3 роки тому +2090

    ஆனந்த் மஹிந்திரா வின் நல்ல மனசுக்கு நீடூழி வாழ வாழ்த்துக்கள் 💐💐💐

  • @tnpscexpress9314
    @tnpscexpress9314 3 роки тому +2088

    அந்த மனசுதான் சார் கடவுள்🙏❣️

  • @peramaraja7457
    @peramaraja7457 3 роки тому +489

    30 வருடங்களாக மக்களின் பசியை போக்கிவரும் இந்த பாட்டியும் ஒரு கடவுள்தான். ஆனந்த் மகிந்த்ராவும் கடவுளின் பிள்ளைதான் .* வாழ்க வளமுடன்*

    • @nuranura7806
      @nuranura7806 3 роки тому +2

      மனிதர்கள் கடவுள் அல்ல கடவுளுக்கு என்று தனி தன்மை உண்டு

    • @anitha.s837
      @anitha.s837 3 роки тому +1

      Ama

    • @peramaraja7457
      @peramaraja7457 3 роки тому +3

      நான் கடவுளை இதுவரை பார்த்ததில்லை எப்படி இருப்பார் என்று எனக்கு தெரியாது. கல்லா உள்ள கடவுள் கிட்டயே நாம் போய் வேண்டுகிறோம் ஆனால் வேண்டியது கிடைப்பது இல்லை. மனிதர்கள் உதவி செய்வதை நான் கடவுளாக தான் பார்க்கிறேன்.

    • @bavathaarinisangarapillaie5549
      @bavathaarinisangarapillaie5549 3 роки тому +2

      இல்லாதவர்கள் செய்யும் செயலுடன் இருப்பவர்கள் செய்யும் செயலை ஒப்பிடாதீர் அது மலைக்கும் மடுவுக்குமானசெயல்

    • @peramaraja7457
      @peramaraja7457 3 роки тому

      Yen

  • @babykarthik8253
    @babykarthik8253 3 роки тому +175

    மஹேந்திரா நிறுவனத்திற்கு மன மார்ந்த நன்றி 🙏🙏🙏

  • @punithamuthu2986
    @punithamuthu2986 3 роки тому +572

    பாட்டி நீங்கள் இன்னும் நூறு வருஷம் நல்லா இருக்கணும். பரிசு வழங்கிய மகேந்திரா குழுமத்திற்கு கோடி நன்றிகள் 🙏🙏

  • @user-zj4qk9jk5h
    @user-zj4qk9jk5h 3 роки тому +866

    பாட்டியின் உழைப்பு மனசுக்கு கிடைத்த வெற்றி🏆🏆 👌👌

    • @user-gl4tk3jt4f
      @user-gl4tk3jt4f 3 роки тому +2

      Yes

    • @tamilanindian3420
      @tamilanindian3420 3 роки тому

      அந்த அம்மா உழைப்பும் போதே வெற்றி பெற்றுவிட்டார்...
      பரிசுக்கும் வெற்றிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
      இது போன்ற ஆயிரம் பரிசுகளுக்கு தகுதியானவர் என்று சொல்வது வேறு..
      அவருக்கு கிடைத்த அல்லது கிடைக்க வேண்டிய வெற்றி இதுவல்ல..

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x 3 роки тому

      Paatti nilatta pudingikuvaan nila abagarippu timuka Gangai amaran nilatta pudunganadu pola timuka.

    • @sathishkumarm.a.5736
      @sathishkumarm.a.5736 3 роки тому

      S sis

  • @kvictoria7021
    @kvictoria7021 3 роки тому +129

    இந்த வயசுல எல்லாருடைய பசியும் ஆற்றிய இந்த தாய்க்கு எவ்வளவு கொடுத்தாலும் ஈடாகாது உன் உழைப்புக்கு பாராட்டுக்கள் உனக்கு உதவி செய்தவருக்கு நன்றி

  • @senthilks4058
    @senthilks4058 3 роки тому +81

    சரியான நபருக்கு சரியான நபர் நல்ல பரிசு வழங்கி உள்ளார். பாட்டிக்கும் , ஆனந்த் மகிந்த்ராவுக்கும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏

    • @narayanv1434
      @narayanv1434 2 роки тому

      தமிழ்நாட்டில் TVS , Maran group, Ashoke Leyland. Pollachi magalingam ect, ect all where are they. Can't help

  • @gopinathramanathan
    @gopinathramanathan 3 роки тому +473

    அம்மா உணவகத்திற்கு பல வருடங்களுக்கு முன்பே இருந்த உண்மையான அம்மா உணவகம் இவருடையது தான் 😍😍😍

  • @user-hx6qy8sl4g
    @user-hx6qy8sl4g 3 роки тому +545

    இந்த பாட்டியை நாடறியச் செய்த
    UA-cam Channels போன்ற சமூகவலைத்தளங்களுக்கு நன்றி..!

  • @karalkaral2604
    @karalkaral2604 3 роки тому +2

    ஆனந்த mahandra congratulations 🙏🏻🙏🏻

  • @rararaja6
    @rararaja6 3 роки тому +2

    பாட்டி சேவை தொடரட்டும்
    அருமை வாழ்க வளமுடன்

  • @Cutiekuttys
    @Cutiekuttys 3 роки тому +591

    நான் சொந்தமாக தொழில் செய்து இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஏழைகளுக்கும் கண்டிப்பாக உதவுவேன் 🤗🤗 என்னால் கண்டிப்பாக முடியும் 🥰🥰

    • @vijayvenkat2032
      @vijayvenkat2032 3 роки тому +25

      வாழ்த்துக்கள் நண்பரே 👍

    • @rajeshkanna7173
      @rajeshkanna7173 3 роки тому +31

      enakum andha aasa iruku ..40% namaku 60% elai makaklukku .. vara pora manaiviyum idhe mananilayil irundhal kandippa seiyalaam..

    • @ambikaramesh7972
      @ambikaramesh7972 3 роки тому +5

      Valthukal🙂🙂🙂

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x 3 роки тому +1

      Paatti nilatta pudingikuvaan nila abagarippu timuka Gangai amaran nilatta pudunganadu pola timuka.

    • @RamnaduGovind
      @RamnaduGovind 3 роки тому +9

      @@carrom8324 உன் குனமே இப்படிதானா..?? எதுக்குடா எல்லாரையும் ஏளனமா பாக்குற 😖😖

  • @rameshraja2058
    @rameshraja2058 3 роки тому +565

    சிறப்பு ஐயா, உங்களை போன்ற நல்லுள்ளம் கொண்டவர்கள் இந்த உதவியை வரவேற்கிறோம் 💐💐💐

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x 3 роки тому +3

      Paatti nilatta pudingikuvaan nila abagarippu timuka Gangai amaran nilatta pudunganadu pola timuka.

    • @gamingtiger3488
      @gamingtiger3488 2 роки тому +1

      @@user-kd3fs8ru8x 😅😅

  • @bcm-rv5fs
    @bcm-rv5fs 3 роки тому +29

    இந்த வயசுலயும் உழைத்து வருகிறார் அந்த மனதில் என்றும் இறைவன் குடியிருப்பான் 👍👍👍👍👍

  • @janakiammastatus
    @janakiammastatus 3 роки тому +42

    இந்த வயதில் எவ்வளவு திறமை... அம்மா 100 வயது வரை வாழனும்

  • @3idots994
    @3idots994 3 роки тому +347

    நாம எதை செய்கின்றமோ அதை பல மடங்காக பிரபஞ்சம் நமக்கு திரும்ப தரும் என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.

  • @mithra4774
    @mithra4774 3 роки тому +249

    பிரதிபலன் பார்க்காத பாட்டியின் உழைப்பிற்க்கு கிடைத்த பரிசு . அந்த பரிசை அளித்த ஐயாவிற்கு நன்றி.

  • @gomathirajagomathiraja8010
    @gomathirajagomathiraja8010 3 роки тому +4

    தேடி தேடி உதவி செய்வதும் சிறந்த செயல்களை மனமார பாராட்டுவதும் மகேந்திரா தலைவரின் மீதான மதிப்பைக் கூட்டும்.அதிலும் தமிழனின் குணம்" நன்றி மறப்பது நன்றன்று" என்பதே.

  • @JeevaSp-gu1ne
    @JeevaSp-gu1ne 3 роки тому +13

    அந்த மனசு தான் sir கடவுள் ❤️. எதையும் எதிர்பார்க்காமல் இருந்த பாடி மனது ❤️. உதவி செய்ய முன் வந்த ஆனத் மகேந்திரா அவரின் மனது 🙏 மக்களின் மனதார வாழ்த்துக்கள் என்றும் இருவருக்கும் இருக்கும்🙏❤️

  • @chukkygopal7378
    @chukkygopal7378 3 роки тому +361

    கண்களில் கண்ணீர் வழிகிறது...ஆனந்த் மகேந்திரா ஐயா...உங்கள் மனிதநேயத்திற்கு நன்றி..நீங்கள் பலருக்கும் ஓர் உத்வேகமாக இருப்பதற்கு நன்றியும் அன்பும்

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x 3 роки тому +2

      Paatti nilatta pudingikuvaan nila abagarippu timuka Gangai amaran nilatta pudunganadu pola timuka.

    • @chukkygopal7378
      @chukkygopal7378 3 роки тому +5

      @@user-kd3fs8ru8x கங்கை அமரன் நிலத்தை அபகரித்தது ஜெயலலிதாவும் சசிகலாவும்..திமுக இல்லை..சகோதரா

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x 3 роки тому

      @@chukkygopal7378 Ok. Enakku terinja oru salem edapaadi near village onnu, yezhaingalukku kuraindha fees il vaittiyam paatukinu irundha semma tiramaiyulla krittuva doctor taan porandha pottal kaattula hospital katti taan oor gramattu makkalukaaga vaittiyam paatta doctora bangaloreku oda vutta avar nilatta pudungiya timuka araajagattai marakka maattome, mannikka maattome. Timuka vum, atimuka vum onnu dhaan kal quarry, manal alluradhu, wine factorynu equal sharenu.

    • @chukkygopal7378
      @chukkygopal7378 3 роки тому +1

      @@user-kd3fs8ru8x தமிழ்ல எழுதுங்க அண்ணா..என்னால படிக்க முடியல..தலை வலிக்குது

  • @SakthiVel-eb8go
    @SakthiVel-eb8go 3 роки тому +87

    மஹேந்திர குடும்பம் வாழ்க பல்லாண்டு நலமுடன்,💐💐💐

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x 3 роки тому

      Paatti nilatta pudingikuvaan nila abagarippu timuka kaaran Gangai amaran nilatta pudunganadu pola timuka.

  • @westerngets9326
    @westerngets9326 3 роки тому +26

    உயர்திரு ஆனந்த் அய்யா அவர்கள் பாதம் தொட்டு வணங்கினாலும் தவறில்லை.... நன்றி அய்யா

  • @user-vw8gg5it9h
    @user-vw8gg5it9h 3 роки тому +2

    நிறைய சம்பாதிக்க ஆசை இல்லை
    பணக்கார வாழ்க்கை வாழ ஆசை இல்லை
    நியாமாக தன் வருமாத்தை ஈட்டும என்னம்
    பசிக்கு தான் உணவு
    பெரும் பணத்திற்க்கு இல்லை
    உங்களை வாழ்த்த வயதில் எங்களுக்கு
    கடவுள் தங்களுக்கு நீண்ட ஆயுளை தரவேண்டும் என்று வேண்டுகின்றேன்

  • @s.nagarajan9132
    @s.nagarajan9132 3 роки тому +145

    ஆட்சியில் இருப்பவர்களும் அரசியல் இருப்பவர்களும் கூட 1ருபை கூட உணவு தர மாட்டார்கள் உங்கள் சேவை தொடர வேண்டும் 👍 திரு ஆனந் மகேந்திர அவர்களுகு வாழ்த்துகள்

  • @sureshm664
    @sureshm664 3 роки тому +119

    பலாின்வயிற்றுபசியை போக்கிய பாட்டிக்கு ஆனந்தம் தந்த ஆனந்த் மகேந்திராவே வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

  • @dhinathivakar2574
    @dhinathivakar2574 3 роки тому +14

    வியாபாரத்தின் நோக்கோம் லாபம் அதை எதிர் பக்காத பாட்டி...your great🙏

  • @saraswathy1936
    @saraswathy1936 3 роки тому +1

    உழைத்தால் உயர்வு உண்டு என்பதை உணர்த்தும் விதமாக உள்ளது. மிக்க நன்றி

  • @vallalarvallalar6943
    @vallalarvallalar6943 3 роки тому +122

    இத்தனை வருட காலம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சேவை செய்த பார்ட்டிக்கு நன்றிகள் கோடி

  • @user-jp5vj9wt5s
    @user-jp5vj9wt5s 3 роки тому +250

    என்ன உலகம்டா நல்லது செய்பவர்கள் அரசியலுக்கு வர மாட்டாங்க அரசியலில் உள்ளவர்கள் நல்லது செய்ய மாட்டாங்க ..... வாழ்த்துக்கள் ஐயா

    • @andril0019
      @andril0019 3 роки тому +2

      அரசியல்வாதின்னா முதல்ல என்ன அவங்க வேலை என்னனு தெரிஞ்சுகிட்டு, பிறகு சினிமா வசனமெல்லாம் பதிவிடலாம்!

    • @dineshkumar727
      @dineshkumar727 3 роки тому +2

      Neega solluga Aarasiyal vaathi na yenna work nu,, pooramboku land and Lake ha muudi real estate property ha maathura work ha.. avanga looda work

    • @vimalrajp2846
      @vimalrajp2846 3 роки тому +2

      அரசியலுக்கு வந்துதான் நல்லது செய்யவேண்டும் என்று இல்லை. நாம் நாமாகவே இருந்தும் நான்மை செய்யலான்டா நண்பா.

    • @vetrivelvelusamy4395
      @vetrivelvelusamy4395 3 роки тому +3

      உண்மையான இந்தியாவின் முதல் குடிமகள் இட்லி பாட்டிதான் குழந்தைகள் நலம் கருதி தன்னலமின்றி தர்மம் செய்யும் பாட்டியும் தன்னலமற்ற திரு ஆனந்மகேந்திராவும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @Sdmmubarak
    @Sdmmubarak 3 роки тому +8

    நமக்கு கீழ இருக்குரவங்கள நம்ம நல்லா பார்துட்டா நமக்கு மேல இருக்குரவ நம்மள நல்லா வச்சீப்பா நோய் நொடியின்றி நலமுடன் வாழா இறைவனிடம் வேண்டுகின்றேன் ஆனாந்த் சார் 🌹🌹🌹🌹🌹

  • @priyaem2172
    @priyaem2172 3 роки тому +4

    அன்னலஷ்மி இந்த பாட்டி. உண்மையான உலக அழகி💐😍

  • @kamalikarthi.m1534
    @kamalikarthi.m1534 3 роки тому +178

    அடுத்தவர் பசியை தணிக்கும் மனம் என்றும் கடவுளுக்கு சமம் ❤😘பாட்டீமா ❤

    • @pittypitpite4085
      @pittypitpite4085 3 роки тому

    • @NirmalKumar-pw2jo
      @NirmalKumar-pw2jo 3 роки тому

      எந்த ஒரு பலனும் எதிர்பாராமல் அடுத்தவருக்கு உதவும் அனைவரும் உண்மையான பணக்காரர்கள் அவர்களிடம் நிறைய பணம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் அன்பு நிறைந்த மனம் உள்ளது.

    • @deepakcharan
      @deepakcharan 3 роки тому +1

      ❤️❤️❤️

  • @harikumar2707
    @harikumar2707 3 роки тому +124

    அடுத்த ரத்தன் டாடா தான் ஆனந்த் மகேந்திரா அவர்கள் உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻

  • @royalmaryenglishacademyspo3023
    @royalmaryenglishacademyspo3023 3 роки тому +5

    மக்கள் மனதில் உயர்ந்து விட்ட மனிதர் ஆனந்த் மகேந்திரா. பல நற்செயல்கள் புரிந்துள்ளார். நலமுடன் வாழ வாழ்த்துக்கள். பாட்டியை மனதார முத்தமிடுகிறேன்.🤗💕

  • @sketchyguy6365
    @sketchyguy6365 3 роки тому +14

    கடமையை செய் பலனை அனுபவிப்பாய். பாட்டிக்கு எனது வாழ்த்துக்கள் 🙌🙌🙌🙌🙌🙌

  • @kavithaappu5624
    @kavithaappu5624 3 роки тому +277

    பாட்டி நாமெல்லாம் உழைப்பாளி. நீ உழைச்ச தற்கு கடவுள் கொடுத்த பரிசு உனக்கு👏👏👏👏👏👏👏👏👏🌹

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x 3 роки тому +1

      Paatti nilatta pudingikuvaan nila abagarippu timuka Gangai amaran nilatta pudunganadu pola timuka.

  • @aviraaworld517
    @aviraaworld517 3 роки тому +180

    ‘ கொடுப்பதற்கு மனமில்லாதவன் பெறுவதற்குத் தகுதியற்றவன் ஆகிறான்.’ - இருவருமே தகுதியானவர்களே... ❤️

  • @mahasen5988
    @mahasen5988 3 роки тому +4

    ஆனந் மகேந்திரன் ஐயா நீங்கள் நீடூழி வாழ்க...............🙏🙏🙏 இது போன்ற உதவிகள் உங்களை மேலும் மேலும் வளரச் செய்யும்.
    பாட்டியின் அயராத உழைப்பிற்கு மகேந்திர அய்யா வால் ஒரு சிறிய பரிசு

  • @psychobeastofficial5761
    @psychobeastofficial5761 3 роки тому +24

    பாட்டி இந்த வயதிலும் 1 ரூபாய் இட்லி குடுத்து மெய்சிலிர்க்க வக்கிகது பாட்டி மனசுக்கு நல்ல இருப்பாங்க

  • @_saranya_v_good_7639
    @_saranya_v_good_7639 3 роки тому +114

    🥰 பாட்டியின் உழைப்பை உலகிற்கு கொண்டு வந்த ஊடகங்களுக்கு நன்றி 🥰

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x 3 роки тому

      Paatti nilatta pudingikuvaan nila abagarippu timuka Gangai amaran nilatta pudunganadu pola timuka.

    • @Vw-whk1228
      @Vw-whk1228 3 роки тому +2

      Hmm unaku 400 subscriber vantha una kuptu poi thirupathi la mota podlamnu iruken...😂😂😂

    • @_saranya_v_good_7639
      @_saranya_v_good_7639 3 роки тому +3

      @@Vw-whk1228 😒😒😒😒

    • @user-kf3jh1mt8r
      @user-kf3jh1mt8r 3 роки тому

      நம்ம நாரோயில் பொண்ணமா நீ 😎

    • @Vw-whk1228
      @Vw-whk1228 3 роки тому +1

      @@_saranya_v_good_7639 haha😁suma tha sone pakki😂

  • @revathyroshan9225
    @revathyroshan9225 3 роки тому +68

    பாட்டி போன்றவர்கள் இன்னும் இருப்பதால்தான் நம் நாட்டில் மழை பெய்து கொண்டிருக்கிறது பாட்டியின் சேவை இன்னும் தொடர வாழ்த்துக்கள் மஹிந்திரா குழுமத்துக்கும் வாழ்த்துக்கள்

  • @deebaveldeebavel8145
    @deebaveldeebavel8145 3 роки тому +9

    பாட்டி உங்கள் உழைப்பிற்க்கு பலன் கடவுள் உண்டு என்பார்கள் அது யாராவது மூலமாக உதவி செய்வார்கள் அதன் பலன் கிடைத்துள்ளது பாட்டிக்கு .. அய்யா உங்கள் பெரும் மனதிற்க்கு வாழ்த்த வயது இல்லை என்றாலும் வணங்குகின்றேன் ஐயா.....🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Vel22Jansi
    @Vel22Jansi 3 роки тому +11

    இவர்கள் மாதிரியான சிலரால் தான் இந்த உலகம் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது 💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗

  • @simbanxt5936
    @simbanxt5936 3 роки тому +116

    அந்த மனசு தான் ஐயா கடவுள் ♥️🇮🇳

  • @saravananannamalai6740
    @saravananannamalai6740 3 роки тому +129

    பாட்டி இது கடவுள் உங்களுக்கு குடுத்த பரிசு.. எத்தனை பேர் பசியை போக்கிருப்பிங்க.. மகிழ்ச்சி பாட்டி

    • @chukkygopal7378
      @chukkygopal7378 3 роки тому +1

      ஆனந்த் மகிந்திரா கொடுத்தது..அவருக்கு நன்றி சொல்லுங்க சகோ

    • @waterfalls8363
      @waterfalls8363 3 роки тому

      Unmai yellam nanmai seitha payan 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @saravananannamalai6740
      @saravananannamalai6740 3 роки тому

      @@chukkygopal7378 அந்த கடவளே ஆனந்த் மகேந்திரா சார் தான் ப்ரோ😍

    • @chukkygopal7378
      @chukkygopal7378 3 роки тому

      @@saravananannamalai6740 இப்ப சரியா இருக்கு சகோ...நன்றியும் அன்பும்

    • @saravananannamalai6740
      @saravananannamalai6740 3 роки тому

      @@chukkygopal7378 மகிழ்ச்சி நண்பா

  • @ramasamyrajuraju9908
    @ramasamyrajuraju9908 3 роки тому +27

    தன்னலமில்லா பாட்டியை கௌரவித்தது ஆனந்த் மஹிந்திரா நன்றிகள்.

    • @kannaarjunan1160
      @kannaarjunan1160 3 роки тому

      அம்மா உங்களுக்கு சொர்கம் நிச்சயமாக கிடைக்கும் தாயே

  • @mathan6881
    @mathan6881 3 роки тому +20

    உழைப்பால் உயர்ந்தவர் என்றுமே
    உழைப்பை ஊக்குவிப்பார்
    அதற்கு சான்று ஆநந்த் சார்

  • @tamilkadavulmurugan
    @tamilkadavulmurugan 3 роки тому +84

    நம்ம ஊர் அரசியல் கட்சிகளிடம் இதை பகிர வேண்டும்....

  • @sampathkn6261
    @sampathkn6261 3 роки тому +95

    மனிதநேயம் கொண்ட மாமனிதர் வாழ்க உங்கள் தொண்டு 🙏

  • @ranjithramachandran3443
    @ranjithramachandran3443 3 роки тому +3

    இந்திய நிறுவனமான மகேந்திரா குழுமத்தின் தலைவர் திரு ஆனந்த் மகேந்திரா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் உங்கள் சேவை மென்மேலும் தொடரட்டும் கொடுப்பதற்கு ஒரு உள்ளம்
    வேண்டும் அது உங்களிடம் தாராளமாகவே உள்ளது நீங்களும் உங்கள் நிறுவனமும் உயர வளர வாழ்த்துக்கள்

  • @pandiyann4896
    @pandiyann4896 3 роки тому +12

    Thanks Mahindra...
    இந்த வீடியோவுக்கும் டிஸ்லைக் போட்டவனுங்க யாரு ?
    அந்த பாட்டிக்கு வீடு கொடுத்தது பெருமகிழ்ச்சி ...

  • @sindhureema5521
    @sindhureema5521 3 роки тому +23

    ஆனந்த் மகேந்திராவின் நல்ல உள்ளத்திற்கு மிக்க நன்றி.. பாட்டியின் சேவை தொடர வேண்டும்.. 🙏

  • @remy9688
    @remy9688 3 роки тому +117

    எங்கள் தெருவில் 113 வயதில் மிட்டாய் தாத்தா இருக்குறார் மிட்டாய் தொழில் செய்கிறார் 🍡🍥🍢🍭🍬 அவருக்கும் இது போல் உதவி கிடைத்தால் நன்றாக இருக்கும்..

    • @sukanyasiva3171
      @sukanyasiva3171 3 роки тому +10

      வெளி உலகிற்கு அவரை தெரியப்படுத்துங்கள் சார். உதவிகள் நிச்சயம் கிடைக்கும். முகநூல் கணக்கிருந்தால் அதிலும் பதிவிடுங்கள்

    • @asmediapulavanvilai8355
      @asmediapulavanvilai8355 3 роки тому +7

      வணக்கம் நண்பரே... 113 வயதா...??? இப்போதும் உழைக்கிறாரா??? ஆச்சரியமாக உள்ளதே...

    • @remy9688
      @remy9688 3 роки тому +9

      அவர் youTube ல் வலம் வந்து கொண்டு தான் இருக்கிறார் நண்பர்களே.. மிட்டாய் தாத்தா என்று மட்டும் UA-cam ல் type செய்து பாருங்கள். அவர் பெயர் முகமது அபூசாலி தொப்பி அணிந்திருப்பார்.. தஞ்சாவூர்..

    • @arunagayathrivadivel2178
      @arunagayathrivadivel2178 3 роки тому

      Mop bro seivanga

    • @sivaSARAVANAN482
      @sivaSARAVANAN482 3 роки тому

      Correct

  • @jayapals744
    @jayapals744 3 роки тому +26

    வயதான பாட்டி க்கு வீடூ காட்டி கொடுக்கும் நல்லுள்ளம் படைத்த கடவுள் வாழ்க பல்லாண்டு

  • @sowndharya2626
    @sowndharya2626 3 роки тому +33

    பாட்டிக்கு பார்டி வைத்த மகேந்திராக்கு நன்றி.

  • @gopinathramanathan
    @gopinathramanathan 3 роки тому +53

    அந்த மனசு இருக்கே அந்த மனசு அது தான்யா கடவுள் 😍🥰😍🥰😍🥰

  • @syed4144
    @syed4144 3 роки тому +38

    கமலா பாட்டி மற்றும் ஆனந்த் மகேந்திர சார் உங்கள்களை தலை வணங்கிறேன்

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x 3 роки тому

      Paatti nilatta pudingikuvaan nila abagarippu timuka kaaran Gangai amaran nilatta pudunganadu pola timuka.

  • @sathyajothi7705
    @sathyajothi7705 3 роки тому +6

    இப்படி ஒரு நல்ல மனசு அந்த கடவுள் கொடுத்தது இது மாதிரி மனசு எல்லாருக்கும் இருந்தா எல்லாரும் நல்லா நல்லா இருக்கலாம் 🙏🙏🙏

  • @karthikeyana8539
    @karthikeyana8539 3 роки тому +11

    எவ்வித எதிர்பார்ப்பும், அங்கீகாரத்தை எதிர்பார்க்காமல் வெளி உலகம் அறியாமல் சேவை செய்த பாட்டிக்கு காலம் கடந்தாலும் கிடைத்துள்ள அங்கீகாரத்திற்கும், பாட்டிக்கும் அன்பு வணக்கம்!நன்றி!

  • @meenameena2124
    @meenameena2124 3 роки тому +73

    ஆனந்தம் பேரில் மட்டும் இல்லாமல் அடுத்தவரின் வாழ்க்கையிலும் இருக்கவேண்டும் என்று நினைத்த அந்த மனசு தான் கடவுள் 🥰
    பாட்டி நீங்க வாழும் தெய்வம் 😍

  • @boxerjayaseelan5302
    @boxerjayaseelan5302 3 роки тому +71

    இந்த பாட்டியை Iffran Food Review ல் இருந்து தான் தெரியும். . . இந்த வயதிலும் இவர் உழைக்கிறார் . வாழ்த்துக்கள் பாட்டி.

  • @KKavithakatharwww
    @KKavithakatharwww 3 роки тому +6

    பாட்டியின் சேவைக்கு தலை வணங்குகிறேன் இந்த வயதிலும் மனம் உடல் தளராமல் உழைக்கும் பாட்டி

  • @Vijay-cr8vx
    @Vijay-cr8vx 3 роки тому +3

    அந்த மனசு யாருக்குமே வராது சார் கோடியில் ஒருவருக்கு தான் வரும் அவர் வாழ்க God is great

  • @helenvictorhelenvictor210
    @helenvictorhelenvictor210 3 роки тому +48

    சொல்ல வார்த்தைகள் இல்லை அவ்ளோ சந்தோசமா இருக்கு அம்மா செய்யும் சேவையை பார்த்து, வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhanapalp1321
    @dhanapalp1321 3 роки тому +39

    தன்னலமற்ற சேவைக்கு கிடைத்த வெகுமதி அதோடு இந்த சேவையை இனையத்தில் பதிவேற்றம் செய்து உலகத்திற்க்கு தெரியபடுத்திய அனைவருக்கும் நன்றி.

  • @SKumar-uh1tb
    @SKumar-uh1tb 3 роки тому +3

    ஐயா அவர்களின் சேவைக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல கோடி ஐயா தமிழ் நாட்டில் எத்தனையோ தாய்மார்கள் கஸ்டப்பட்டு கொண்டு தான் இருகிறார்கள் அவர்களையும் உங்கள் பார்வைக்கு கொண்டு வந்தால் உங்களுக்கு கோடிக்கணக்கான மக்கள் புண்ணியம் அடைவார்கள் நன்றி

  • @mr_Professorr
    @mr_Professorr 3 роки тому +2

    Great man ❤️🙏

  • @sandyrock143
    @sandyrock143 3 роки тому +17

    நல்ல பாட்டி உங்க நல்ல மனசுக்கு நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும் பாட்டி

  • @mnajdo
    @mnajdo 3 роки тому +21

    உண்மையில் ஆனந்த் மகிந்ராவை கடவுளாக பார்க்கிறேன் ❤️❤️❤️❤️❤️

  • @kavithaipezhai4129
    @kavithaipezhai4129 3 роки тому +1

    உண்ணக் கொடுத்தவருக்கு
    வாழ இல்லம் எழுப்பி இந்த
    மண்ணக் கொடுத்ததற்கு வாழ்த்துக்கள்!
    கடினப்பட்டு உழைத்துப்
    பல ஈடுகள்
    செய்து உணவளிப்பவருக்கு
    ஈடு செய்ய முடியா உதவி இது!
    இட்லிகளில் ஆவி பறந்து முடிப்பதற்குள்
    இந்நற்செய்நிப்
    புவியெங்கும் பரவட்டும்

  • @aravindhmass2873
    @aravindhmass2873 3 роки тому +6

    நேர்மை,உண்மை,உழைப்பு இவற்றிற்கான வெற்றி என்றாவது ஒரு நாள் வந்தே தீரும்..இவை எல்லாவற்றையும் விட இப்படி செய்ய நினைக்கும் அந்த மனதிற்கு ஈடு செய்ய இவ்வுலகில் எந்தப் பொருளும் இல்லை🙏🙏🙏

  • @ManiMani-uq6yb
    @ManiMani-uq6yb 3 роки тому +47

    நேர்மையாக கஷ்டப்பட்டு வாழ்ந்தால் இறைவன் ஒரு போதும் கை விட மாட்டர்
    பாட்டியின் நல்ல மனசுக்கு
    இறைவன் கொடுத்த பரிசு
    நீடூடி வாழ்க பாட்டி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x 3 роки тому

      Paatti nilatta pudingikuvaan nila abagarippu timuka Gangai amaran nilatta pudunganadu pola timuka.

    • @mahendarthangavelu7658
      @mahendarthangavelu7658 3 роки тому

      👌👌👌👍👍👍🙏🏻🙏🏻🙏🏻

    • @mahendarthangavelu7658
      @mahendarthangavelu7658 3 роки тому +1

      ஆம். இறைவன் மனிதர்களின் கணக்கை சரியாக எழுதி தக்க சமயத்தில் அதன் பலனை அருள்வான். வினை விதைத்தவன் வினை அறுப்பான். திணை விதைத்தவன் திணை அறுப்பா ன். அற நெறியை நம்பும் உங்களுக்கு இறைவன் அருள் கிடைக்க வேண்டுகிறேன்.

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 3 роки тому +18

    மனிதநேயம் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றதென்றால் அது இவர்போன்ற நல்லுள்ளங்களால்தான் தொரட்டும் ஐயா உங்கள் சேவை.

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x 3 роки тому +1

      Paatti nilatta pudingikuvaan nila abagarippu timuka Gangai amaran nilatta pudunganadu pola timuka.

  • @sikkandarsait7587
    @sikkandarsait7587 3 роки тому

    வாழ்த்துக்கள் பாட்டி பாட்டியின் இந்த சேவை கலந்த பனியினை கன்டு உள்ளம் உருகி பரிசலித்த மகேந்திரா கம்பேனியின் உரிமையாலா் அவா்கலுக்கும் பாட்டியின் இத்தனை"ஆன்டுகால"சேவையை தடையின்றி நடக்க பாட்டியின் இட்லிகடை வாடிக்கையாலா்கலுக்கும் எனது மனமாா்ந்த நன்றி

  • @spartacusdas753
    @spartacusdas753 3 роки тому +2

    உங்களை போல் நல்லுள்ளம் கொண்டவர்கள் பலரும் முன் வந்தால் பலரின் துயரம் நீங்கி மகிழ்ச்சி அடைவார்கள் வாழ்த்துக்கள் மகிந்ரா குழுமத்திற்க்கு

  • @sasikumar2728
    @sasikumar2728 3 роки тому +28

    தர்மம் வீடு கொடுத்தும் காக்கும்.. உதவிய எல்லா உள்ளங்களுக்கும் மிக்க நன்றிகள்.

  • @barathkaviyarasan6928
    @barathkaviyarasan6928 3 роки тому +14

    ஆனந்த் மகேந்திரன் பல உதவிகள் செய்து வருகிறார் 👏

  • @kuttysaravanan1083
    @kuttysaravanan1083 3 роки тому +1

    ஆனந்த் சார்,,, நீங்கள் மென்மேலும் வளர வேண்டும், இது போன்ற மக்கள் சேவையை நிறைய செய்ய வேண்டும்,, வாழ்த்துக்கள்,,,,,

  • @tamilumamuthum564
    @tamilumamuthum564 3 роки тому

    சிறப்பு
    அருமையான நிகழ்வு...
    அன்பான பாட்டிக்கு...
    அன்பு பரிசு வழங்கிய
    மகேந்திரா ஆனந்த அவர்களுக்கு...
    வாழ்த்துக்கள்
    நன்றி 🙏 நன்றி 🙏

  • @extrasugar809
    @extrasugar809 3 роки тому +37

    எங்க ஊர்லயும் அப்படி ஒரு பாட்டி இன்னும் இருக்காங்க நான் பள்ளிக்குச் செல்வதற்கு முன்னாடி இருந்து இப்ப வரைக்கும் அவங்க இட்லி வித்துட்டு இருக்காங்க வயது மட்டும் தான் மாதிரி இருக்கு அவங்க வைக்கிற சட்னி டெஸ்ட் இன்னும் மாறல,, கிட்டத்தட்ட 25 வருடங்கள்😍😍😍😍

    • @sripasamalar4036
      @sripasamalar4036 3 роки тому +2

      oru itli evalau....

    • @extrasugar809
      @extrasugar809 3 роки тому +2

      @@sripasamalar4036
      நான் பள்ளிக்கு செல்லும் போது 50 காசு கல்லூரி செல்லும்போது 1 ரூபாய் இப்பொழுது பொருள்களின் விலை உயர்வு காரணமாக 2 ரூபாய் மட்டுமே,,

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x 3 роки тому +1

      Paatti nilatta pudingikuvaan nila abagarippu timuka Gangai amaran nilatta pudunganadu pola timuka.

  • @suthanv5948
    @suthanv5948 3 роки тому +10

    ஆனந்த் மகேந்திரா வின் இது போன்ற சேவைகள் மேலும் வளரட்டும் அவர் தேடி தேடி நல்லது செய்பவர்

  • @g.mithun5494
    @g.mithun5494 3 роки тому +1

    இப்படிபட்ட மனிதர்கள் தான் இவ்வுலகிர்க்கு தேவை மிக்க நன்றி மகேந்திரன் சார்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯💯🙏🙏🙏🙏👑🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯

  • @udhayajames24
    @udhayajames24 3 роки тому +3

    பெருமையாக இருக்கிறது ஐயா.. நான் கண்டு வியக்கும் நல்லுள்ளம் கொண்ட தொழிலதிபர் 🤩.. இதை அரசாங்கம் செய்ய வேண்டிய கடமை..🤨🙄

  • @chicken6518
    @chicken6518 3 роки тому +63

    தயவு செய்து..இந்த கேடுகெட்ட சுடலை விளம்பரங்களை ...நீக்குங்க ..
    ..இந்த பாட்டி கடின உழைப்பால் உயர்ந்த நல்ல உள்ளம் ... பல வருடங்களாக பலரால் ..பாராட்ட பட்டு வருகிறார் ...❤️🔥

    • @charudurai9071
      @charudurai9071 3 роки тому +1

      @@carrom8324 👍

    • @chicken6518
      @chicken6518 3 роки тому +8

      @@carrom8324 தம்பி நீ யாருக்குவென சப்போட் பண்ணு ..யாறுக்குவென .. ஓட்டு போடு ..ஆன ..சுடலை No.1 திருட்டுபய .... அவனுக்கு மட்டும் போடாதே ...

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x 3 роки тому +2

      Paatti nilatta pudingikuvaan nila abagarippu timuka kaaran Gangai amaran nilatta pudunganadu pola timuka.

    • @chicken6518
      @chicken6518 3 роки тому +7

      @@carrom8324 டாய் குருட்டு ..கூ🔥🔥 ..CMT நல்ல படி ... நீ யாருக்கு வென ஓட்டு போடு அது உன் உரிமை .. தி. மு. க விற்கு மட்டும் போடாதே ன்னு சொல்றது என் கடமை ... 200 uips ...

    • @waterfalls8363
      @waterfalls8363 3 роки тому +2

      Sudalai oru telungan avan senthamizh naatai aala koodathu. Oru thooya tamizhanthan aala vandum tamizh naatai. Dmk oru kudumba oolal katchi.

  • @justIn-lw2ln
    @justIn-lw2ln 3 роки тому +15

    மிக சிறப்பு... அவர் அன்புக்கு வாழ்த்துக்கள்... இந்த பாட்டியின் தொழில் சேவைக்கு நன்றிகள் பல...

  • @geethadhuruvasalu3532
    @geethadhuruvasalu3532 3 роки тому

    ஆனந்த் மகேந்திரன் அவர்கள் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ வாழ்த்துக்கள். மேன்மேலும் உங்கள் உதவும் உள்ளம் தொடர்ந்து ஏழைகளுக்கு உதவட்டும்.பாட்டிக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். தொடரட்டும் உங்கள் பணி. தீரட்டும் ஏழைகள் பசி.👍👍👍👍👍👌👌👌💐💐💐

  • @robinantony7305
    @robinantony7305 3 роки тому

    உண்மையான உழைப்பிற்கு ....நல்ல மனதிற்க்கும்.... கிடைத்த பரிசு... super Anand sir.....

  • @murali12121
    @murali12121 3 роки тому +52

    ஐயா தங்களுக்கு கோடன கோடி நன்றிகள் கமலாத்தாள் என்ற மனித தெய்வத்தின் சேவை தொடர வாழ்த்துக்கள் ❤️👍🙏🙏🙏

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x 3 роки тому

      Paatti nilatta pudingikuvaan nila abagarippu timuka Gangai amaran nilatta pudunganadu pola timuka.

  • @mahendarthangavelu7658
    @mahendarthangavelu7658 3 роки тому +21

    இட்லி போல் அம்மா அவர்களின் மனசும் வெள்ளை. திரு. ஆனந்த் மஹிந்த்ரா அவர்களுக்கு நன்றி.

  • @dakkasobakkaso282
    @dakkasobakkaso282 3 роки тому +4

    மகேந்திரா குழுமம் மகேந்திரா ஆனந்த் அவர்கள் உண்மையில் சிறந்த மனிதர் வாழ்த்துக்கள் ஐயா🙏🙏🙏🙏

  • @behumbleandbesimplebehumbl629
    @behumbleandbesimplebehumbl629 2 роки тому

    எத்தனையோ பேர் இந்த பாட்டியை கடந்து போனாலும் இந்தப் பாட்டிக்கு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் திரு ஆனந்த் மஹிந்திரா அவர்களுக்கு மட்டுமே தோன்றியது அவருடைய மனிதாபிமானத்தை காட்டுகிறது. கஷ்டப்படுபவர்களுக்கு உதவும் அவருடைய நல்ல எண்ணத்திற்கு வாழ்த்துக்கள்!

  • @senthilkumar.n.6332
    @senthilkumar.n.6332 3 роки тому +17

    நல்ல உள்ளத்தால் நிலைபெற்றுள்ளது இவ்வுலகம்-திருக்குறள்.🙏

  • @angelinejohn7734
    @angelinejohn7734 3 роки тому +8

    ஆனந்த சார்.........
    மற்றவர்களின் சந்தோசங்களில் மகிழ்ச்சி காண்பவர் நீங்கள்.
    வாழ்க பல்லாண்டு.
    🙏🙏🙏🙏🙏

  • @sarananthini2270
    @sarananthini2270 3 роки тому +1

    பாட்டியின் இந்த சேவைக்கு மனமார்ந்த பாராட்டுகள். இப்பிறப்பில் நாம் கண்ட அன்னை தொரசா பாட்டியே. 💐💐💐💐💐💐

  • @Thala-hs3pl
    @Thala-hs3pl 3 роки тому +6

    பாட்டி மனசு தான் கடவுள் ❤️🚶💖

  • @omsenthilkumar
    @omsenthilkumar 3 роки тому +19

    மனமுவந்து உதவிக்கரம் கொடுத்தவருக்கு எங்கள் மனம்நிறைந்த வாழ்த்துக்கள்.. நன்றி ஐயா

  • @ARUNKUMAR-om2vu
    @ARUNKUMAR-om2vu 3 роки тому +30

    அந்த பாட்டியின் உழைப்பும் உங்களின் மனதும் சரிசமமாக இருக்கிறது ... பாலிமர் ரசிகர்கள் அதனால் இக்கணம் பெருமைப்படுகிறது 😊😊😊

  • @ponmozhip4899
    @ponmozhip4899 3 роки тому +3

    மனித நேயம் மிக்க இந்த மனிதர்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

  • @PRADEEP-qm4bt
    @PRADEEP-qm4bt 3 роки тому +135

    விளங்காத நாய்கள் இதுக்கும் "UnLike" பண்ணி இருக்கானுங்க.... 😡

    • @umaraman6219
      @umaraman6219 3 роки тому +8

      நீங்கள் சொல்வது மிகவும் சரி. இதில் unlike பண்ண என்ன இருக்கு

    • @kalaiparimala2209
      @kalaiparimala2209 3 роки тому +1

      Yes likes...

    • @suriyasekar5251
      @suriyasekar5251 3 роки тому +1

      Athukkunne கொஞ்சம் group irukkum pola bro....

    • @manikulliyachinnasamy9734
      @manikulliyachinnasamy9734 3 роки тому +2

      Unlike போட்ட நாய்யுங்க இப்ப உதவக்கரையா இருக்கிற இருக்கப்போற மானிடர்கள்... இவர்ககளுக்கு எந்த ஜென்மத்திலும் விமோச்சனம் இல்லை !