கோவை 1 ரூபாய் இட்லி பாட்டிக்கு புது வீடு: மகேந்திரா குழுமத்தினர் அன்பளிப்பு.

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 885

  • @kavithaganesan1690
    @kavithaganesan1690 2 роки тому +427

    மகிழ்ச்சி மகிழ்ச்சி நல்ல எண்ணம் கொண்ட பாட்டிக்கு நல்ல எண்ணத்துடன் வீடு கட்டி கொடுத்த நல்உள்ளங்களுக்கு கோடான கோடி நன்றிகள் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்👌👌💐💐👏👏👏

    • @anusveni2801
      @anusveni2801 2 роки тому +3

      Sir enakum intha mathiri Oru vidu katti thanga

    • @thulasiraman944
      @thulasiraman944 2 роки тому

      Dear Mahindraji your affection and care on poor people ever appreciated.

    • @anusveni2801
      @anusveni2801 2 роки тому

      Ninga yaru medam

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 2 роки тому +225

    திரு ஆனந்த மகிந்ரா அவர்களின் அளப்பரிய தொண்டுக்கு நன்றி 🙏🙏🙏

  • @lakshmananlekshmanan134
    @lakshmananlekshmanan134 2 роки тому +121

    அதிகம் எதிர்பார்க்காமல் அடுத்தவர்கள் பசியை போக்கிய பாட்டிக்கு ஆண்டவர் இவர்கள் பெயரில் கொடுத்த அன்பளிப்பு வாழ்த்துக்கள் நன்றிகள்.

  • @kasthurigopi1093
    @kasthurigopi1093 2 роки тому +76

    கண்கள் பனிக்க ஒரு தர்மசீலரை கண்ட நிறைவு... ஆனந்த்மஹிந்திரா வாழ்க வளமுடன்

  • @sivagamasundarit2087
    @sivagamasundarit2087 2 роки тому +46

    உதவி செய்த அனைத்து குடும்பங்களும்
    பல்லாண்டு
    பல்லாண்டு
    பல்லாயிரத்தாண்டு
    பல கோடி
    நூறாண்டு
    வாழ்க வளமுடன்
    தெய்வம் மனுஷனா ரூபி
    நிதர்சனமான
    உண்மைதான்

  • @Rajkumarbhat70
    @Rajkumarbhat70 2 роки тому +232

    எத்தனை எளியோர்களின் வயிற்று பசி ஆற்றி குளிர வைத்திருப்பார் எங்கள் பாட்டி. அவர் மனம் குளிர செய்த அனைவர்க்கும் நன்றிகள், பண்புடையார் பட்டுண்டு உலகம்......

    • @leelishobitha1888
      @leelishobitha1888 2 роки тому +5

      அன்பு அன்னை நீடூழி வாழ வேண்டும்

  • @kannanrajagopa8445
    @kannanrajagopa8445 2 роки тому +111

    பணமிருப்பவர்களுக்
    கு மனமிருப்பதிலை
    ஆனால் இவர் ஏழ்மை
    உணர்ந்தவர்.

  • @raghulraghavi274
    @raghulraghavi274 2 роки тому +65

    எண்ணம் போல் வாழ்க்கைக்கு உதாரணம் இவர் 💯💯🙏🙏🙏

  • @ragulragul.s2993
    @ragulragul.s2993 2 роки тому +60

    தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் என்பதற்கு பாட்டி உதாரணம் இன்னும் பல்லாண்டு வாழ்க பாட்டி

  • @jothidarvijayaperarasu1098
    @jothidarvijayaperarasu1098 2 роки тому +71

    இந்த மணிதர்களை படைத்த இறைவனுக்கு நன்றி.

  • @rajasekarant2050
    @rajasekarant2050 2 роки тому +49

    ஆனந்த் மகேந்திரா அவர்களுக்கு கோடானு கோடி நன்றி சார்.

  • @user-su3xd8fn5z
    @user-su3xd8fn5z 2 роки тому +51

    ஆனந்த மகேந்திரா அவர்களுக்கு மிக்க நன்றி ,பாராட்டுக்கள்.மேலும் அந்தப் பாட்டியின் பிரார்தனை அவர்களுக்கு தலைமுறைக்கு பாதுகாக்கும்.

  • @nimmis3794
    @nimmis3794 2 роки тому +88

    பாட்டியின் நல்ல உள்ளதுக்கு நல்ல மனிதர்கள் செய்த உதவி 🙏

  • @chidambaramm1024
    @chidambaramm1024 2 роки тому +65

    பாராட்டுக்கள் மகிந்திரா ஆனந்த் சார் அவர்களே. நன்றி.வாழ்க மென்மேலும் வளர்க.

  • @swaminathanviswanathan2143
    @swaminathanviswanathan2143 2 роки тому +17

    ஏழைகளின் பசியை போக்கும் அம்மா .அம்மாவின் ஆசையை நிறைவேற்றும் மகன் போல மஹின்றா சார்.உங்களின் நற்பணிகள் தொடர ஆண்டவன் துணையிருப்பார். நன்றிகள்பல

  • @AD-fq2dc
    @AD-fq2dc 2 роки тому +9

    இதுபோல் சேவை செய்பவர்களை கண்டு பிடித்து இன்னும் நிறைய செய்ய வேண்டும் மகேந்திரா சார் வாழ்த்துக்கள்

  • @jallikattuentertainmenttv2518
    @jallikattuentertainmenttv2518 2 роки тому +6

    நல்ல உள்ளம் கொண்வர்கள், பாட்டியின் சார்பாக வாழ்த்துக்கள்.,...
    வாழ்க வளமுடன் ஆனந்த் மகேந்திரா குடும்பத்தினர்கள் .....

  • @georgekershon6651
    @georgekershon6651 2 роки тому +5

    நீங்கள் தொழிலதிபர் மட்டும் அல்ல சிறந்த சமூக ஆர்வலர் நீங்களும் உங்கள் சேவையும் தொடரட்டும் வாழ்க வாழ்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @amudhana2853
    @amudhana2853 2 роки тому +3

    ஆனந்த் மகேந்திரா அய்யா அவர்களின் இந்த மனிதாபிமான உதவிக்கு நன்றி சொல்கிறேன். அவர்களை வணங்கி மகிழ்கிறேன்.
    இந்த உதவியின் மூலம் தங்கள் பிள்ளைகளுக்கு நிறைய புண்ணியம். வாழ்க வளமுடன்.

  • @thilagastories
    @thilagastories 2 роки тому +27

    நல்ல உள்ளங்கள் வாழ்வதால்தான் உலகம் வாழ்கிறது🙏

  • @sivasankar4028
    @sivasankar4028 2 роки тому +24

    Very good presentation Sir..
    Salute to Mahendra group MD Avarkalukku..

  • @vpgtyrecarts7256
    @vpgtyrecarts7256 2 роки тому +61

    Hats off to MAHINNDRA GROUP.

  • @devarajand7082
    @devarajand7082 2 роки тому +4

    மஹிந்திரா நிறுவனத்தின் உரிமையாளர் அவர்களும் அவர்கள் குடும்பத்தாரும் பல்லாண்டு வளமுடன் வாழ இறை அருள் துணைபுரியட்டும்.🙏

  • @acteachingmaster8140
    @acteachingmaster8140 2 роки тому +3

    உண்மையில் இது போன்ற உயரிய செயல்களால் மஹிந்திர குழுமத்தின் உண்மையான மக்கள் சேவை குணம் நாம் எல்லாரும் அரிந்துகொள்ள ஓர் அறிய வாய்ப்பாக இந்த செயல் நடந்துள்ளது வாழ்க வளமுடன் மஹிந்திர கம்பொனி உரிமையாளர் மற்றும் பயனாளி இரக்கம் நிறைந்த அன்பு பாட்டிக்கும் எனது உலமார்ந்த வாழ்த்துகள்💐💐💐💐💐💐💐👏👏

  • @VaishNavi-kt1qt
    @VaishNavi-kt1qt 2 роки тому +2

    நல்லோர் ஒருவர் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யுமாம் மழை 🙏🙏 வாழ்க பாட்டி💖 வளர்க ஆனந்த் மஹிந்திரா

  • @abinayasis4003
    @abinayasis4003 2 роки тому +2

    கடவள் இல்லை என்று யாரப்பா சொன்னது....நல்லதுக்கு காலம் இல்லை என்று யாரப்பா சொன்னது....நாம் செய்யும் ஒரு ஒரு நல்ல காரியுமும் சரியான நேரம் பார்த்து வந்து அடையும். இது இறை விதி. பாட்டி க்கு வாழத்துக்கள் . உதவிய அனைத்து நிறுவங்களுக்கும் மற்றும் மகேந்திர கம்பனிக்கும் கோடி நன்றி

  • @RuckmaniM
    @RuckmaniM 2 роки тому +8

    வீடு தந்த, மஹேந்திரா குழுமத்திற்கு நன்றிகள்.

  • @balaramanchandra9177
    @balaramanchandra9177 2 роки тому +3

    நேர்மையாகவும், நல்ல உள்ளதோடும், தியாக மனதோடும், செய்த செயலை தெரிந்த மகேந்திரா குழுமத்திற்கு பாராட்டு. வாழ்த்துக்கள் வணங்குகிறேன்

  • @masilamani7762
    @masilamani7762 2 роки тому +6

    மகேந்திரா நிறுவனம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @ayyappanr6146
    @ayyappanr6146 2 роки тому +3

    தன்னலமற்ற சேவை செய்யும் பாட்டிக்கும் mahindra நிறுவனத்திற்கும் நன்றி நன்றி நன்றி good job

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 2 роки тому +4

    உண்மையான உழைப்பு.
    பலன் எதிர்பாராத சேவை.
    பகவான் மகிழ்ந்துள்ளார்.

  • @mohamednafaas6608
    @mohamednafaas6608 2 роки тому +12

    உழைப்பே உயர்வைத் தரும்.
    அன்பு பாட்டிக்கு வாழ்த்துக்கள்.

  • @venkatachalamrmv5287
    @venkatachalamrmv5287 2 роки тому +32

    No word's to express our greetings to Mahindra.India lives on by the great deeds of good Hearted people. Jai Hind.

    • @sekarp1698
      @sekarp1698 2 роки тому

      Veedu katti kodutha Nalla ullrgalluku Mantri Mantri 🙏🙏🙏

  • @srinivasanvenkatraman7527
    @srinivasanvenkatraman7527 2 роки тому +3

    சிறப்பு ...பெரியவ ர்களை மதிக்கும் பண்பாளர் திரு.ஆனந்த் மஹிந்த்ராவுக்கு எனது நல்லாசிகள்...வளர்க. ..வாழ்க

  • @HareKrishnaHareRama101
    @HareKrishnaHareRama101 2 роки тому +4

    உழைப்பாளியும் நல்ல எண்ணமும் படைத்த வர்களையும் (பாட்டிக்கு) அங்கீகாரம் அளித்ததற்கு நன்றி .. நாடு முன்னேற்ற பாதையில் செல்கிறது .

  • @jayamanid606
    @jayamanid606 2 роки тому +8

    இந்த வயதான காலத்தில் நேர்மையான முறையில் உழைத்து சம்பாதித்து சாப்பிட்டு வரும் கமலாத்தால் பாட்டிக்கு பெரிய நன்றிகளையும் மரியாதை களையும் தெரிவித்துக்கொள்கிறேன் நன்றி ..‌......🙏🙏🙏🌷🌷

  • @vleela9525
    @vleela9525 2 роки тому +1

    பாட்டியின் நல்ல உள்ளத்திற்கு கிடைத்த அன்பு பரிசு

  • @kasthurilitho
    @kasthurilitho 2 роки тому +1

    மகிழ்ச்சி மகிழ்ச்சி நல்ல எண்ணம் கொண்ட பாட்டிக்கு நல்ல எண்ணத்துடன் வீடு கட்டி கொடுத்த நல்உள்ளங்களுக்கு கோடான கோடி நன்றிகள் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  • @anithabalan4783
    @anithabalan4783 2 роки тому +37

    Hats off to Mahendra and Mahendra group and S.P.Velumani Sir

  • @arunaramboo4421
    @arunaramboo4421 2 роки тому +7

    மிகவும் அருமை 👌, பாராட்டுகள் மகேந்திரா நிறுவனம்.

    • @ravichandrann5521
      @ravichandrann5521 2 роки тому

      This instant shows a man on behalf of God still live inthe earth

  • @jayalakshmirajagopal2889
    @jayalakshmirajagopal2889 2 роки тому +1

    நமக்கு உதவி செய்ய யாரும் இல்ல பாட்டிக்கு வாழ்த்துக்கள். ஆனந்த் sir க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். 🙏❤️🌹

  • @jayashreenatarajan4889
    @jayashreenatarajan4889 2 роки тому +10

    Hats off to M/s.Mahindra Group. God always bless the patti. Patti needodi vazha vazthungal

  • @justece795
    @justece795 2 роки тому +2

    ஐயா முதல்முறையாக உங்களை தான் ஐயா என்று சொல்கிறேன் தேவன் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் ஆசீர் வதிப்பார்

  • @srk8605
    @srk8605 2 роки тому +3

    இத்தகைய உதவிசெய்யும் மனம் உள்ளவர்களை நீண்ட ஆயுளோடு செல்வ செழிப்போடு வளமுடன் வைத்திருக்க கடவுளை பிராத்திக்கிறேன்🙏 வாழ்க வளமுடன்🙏

    • @thangaselvisengamalai4451
      @thangaselvisengamalai4451 2 роки тому

      வாழ்க பாட்டி
      மகிந்திரா உரிமையாளளுக்கு
      கோடானு கோடி நன்றிகள்.
      இறைவன் தங்கள் உருவில் நேரில்.வந்து உதவிசெய்து இருக்கின்றார்.

  • @ravisankargovindarajan4194
    @ravisankargovindarajan4194 2 роки тому +8

    Vaazhga valamudan.. Thanks 🙏💯💯👍👍👍

  • @pasupathi752
    @pasupathi752 2 роки тому +4

    அய்யா SPV அவர்களுக்கும்,தொழிலதிபர்
    ஆனந் மஹேந்திராவுக்கும் அந்தத்தாயின் மகன்களாய் ஒரு தமிழராய் மிக்க மகிழ்சியோடு
    நன்றியை தெறிவித்துக்கொள்கிறோம் 🙏

  • @rajeswarann8895
    @rajeswarann8895 2 роки тому +6

    பணம் இருக்கும் இடத்தில் மனம் இருப்பதில்லை.என்பதை மாற்றிய மகேன்திரா தலைவருக்கு வணக்கம் 🙏

  • @gtvlogger2072
    @gtvlogger2072 2 роки тому +13

    மகிந்திரா குழுமத்திற்கு மணமார்ந்த நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏

    • @graceantony3207
      @graceantony3207 2 роки тому

      Thank you very much Mr.Mahendra n your group. Many more poor people smile with your kind deed.

  • @psanganithi4679
    @psanganithi4679 2 роки тому +1

    ஐயா உங்களுக்கு கோடான கோடி நன்றி.நம்ம எவ்வளவு சம்பாதிக்கிறோம் முக்கியமில்லை.நல்ல பேர் எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பது தான் முக்கியம்அதை நீங்க அதிகமாசெய்றீங்க.மிக்க நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏💚💚💚💚💚💚😀😀💚

  • @krsathyabama2390
    @krsathyabama2390 2 роки тому +10

    *இட்டிலி கடை பாட்டிக்கு உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் 🤗🌹🙏*

  • @rrthangam9987
    @rrthangam9987 Рік тому +1

    மனிதநேயம் மிகுந்த மகிந்த்ரா குமுமத்திற்கு மிக்க நன்றி

  • @saipari2913
    @saipari2913 Рік тому

    நல்ல எண்ணம் கொண்ட மனிதர்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு

  • @kamakshis7697
    @kamakshis7697 2 роки тому +4

    This is showing that kind and good hearted people are still there to help the poor. Great🙏

  • @kumarthirupathi2882
    @kumarthirupathi2882 2 роки тому

    Super .இந்த மாதிரி நிறைய தொண்டு உள்ளம்உள்ளவர்கள் வேண்டும் இறைவா

  • @kanchanamalasekar7469
    @kanchanamalasekar7469 2 роки тому +12

    எதற்கும் ஒரு மனது இருக்க வேண்டும் 🙏

  • @meenasaravanan5869
    @meenasaravanan5869 2 роки тому +3

    அந்த மனசு தான் சார் கடவுள் நன்றி 🙏🙏

  • @lakshmi2015prasad
    @lakshmi2015prasad 2 роки тому +4

    அந்த பாட்டியின் சேவைக்கும் நல்ல மனதிற்கும் கடவுள் மனித வடிவில் உதவி இருக்கிறார்.

  • @vijaykumari6745
    @vijaykumari6745 2 роки тому +4

    🙏🙏. 👌 👌 ஆனந்த் மகேந்திரா அவர்கள் நீடுழி வாழ்க வளமுடன்.

  • @alagumalaim6348
    @alagumalaim6348 2 роки тому +2

    மனித உருவில் வாழும் கடவுள் அம்மா நீங்கள் பல்லாண்டு காலம் நோய் நொடிகள் இன்றி வாழ்க 🙏🙏🙏

  • @shanthimary7407
    @shanthimary7407 2 роки тому +9

    Excellent gift for loving mother.

  • @narasimhansarathi1991
    @narasimhansarathi1991 2 роки тому +6

    அந்தப் பாட்டியையும், மகேந்திரா அவர்களையும் நினைத்தால் நெஞ்சம் நெகிழ்கிறது. எல்லோருக்குமே இந்த மனப்பாங்கு இருந்து விட்டால், உலகம் அற்புதமாக மாறிவிடும்..

  • @duraigandhi8016
    @duraigandhi8016 2 роки тому

    இதை காணும் போது, கண்கள் பனிக்கிறது,
    உள்ளம் இனிக்கிறது.
    வாழ்க! வளமுடன்!!

  • @KlillyKLILLY-di7hh
    @KlillyKLILLY-di7hh 2 роки тому +1

    Anadh. Mahindra. Sir. You. Have. Done. A. Great. Service. To. Kamalamma. God. Bless you. And. You'r. Family. Your. Team. Vazhga vazhamuden. Thank you. Sir.. God. Is. With. You.

  • @balusubramaniam1686
    @balusubramaniam1686 2 роки тому +3

    தர்மம் தலைகாக்கும்🙏 வாழ்க மகேந்திரா & முன்னாள் ௮மைச்சர் வேலுமணி🙏🙏

  • @jayaraman.gjayaramg382
    @jayaraman.gjayaramg382 2 роки тому +1

    மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.பாட்டி

  • @rosalinealex7198
    @rosalinealex7198 2 роки тому +14

    God bless Anand Mahindra sir. May God Almighty bless the grandma with good health to do her service..... It's really very hard to find such good hearts.

  • @arasundari
    @arasundari 2 роки тому

    நிறைய பணக்காரர்கள் இது போல் தாமாக மனமுவந்து இது போன்ற நல் உள்ளத்துடன் தொண்டு செய்பவர்களுக்கு உதவ முன் வர வேண்டும். ஆனந்த் மஹிந்திரா அவர்களுக்கு மிக்க நன்றி

  • @theuniverseism9305
    @theuniverseism9305 2 роки тому +1

    மஹிந்திரா குழுமம் மற்றும் அதிமுக வேலுமணி அவர்களுக்கும் நன்றி. மனிதாபிமானம் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் உள்ளது. பாட்டி இட்லிகடைக்கு வாழ்த்துக்கள்.

  • @alagumalaim6348
    @alagumalaim6348 2 роки тому +1

    மகின்ந்ரா குழுவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏

  • @arulsam968
    @arulsam968 2 роки тому

    சார், உங்க நல்ல உள்ளத்தை இறைவன் தொடர்ந்து ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்.

  • @thiyagarajana4196
    @thiyagarajana4196 2 роки тому

    மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி வணக்கம் மகேந்திரா ஆனந்து ஐயா .

  • @melchizedekjmz974
    @melchizedekjmz974 Рік тому

    ரொம்ப சந்தோஷங்க இந்த மாதிரி எல்லாரும் பண்ணா நிறைய ஏழைகளுக்கு நன்மையாக இருக்கும் ஆடம்பரமாக பணத்தை வீணாக செலவு செய்வது விட இது போல உருப்படியாக ஒரு நல்ல வீடுகளை கட்டிக் கொடுத்தால் அது எல்லோருக்கும் நலமாக இருக்கும்

  • @vinothkumar151
    @vinothkumar151 2 роки тому +2

    Mahindra ...one of the kind heart who is active on all social media and doing instant help who are in poor ..hats off and god bless....👍

  • @lawrencelawrance5344
    @lawrencelawrance5344 2 роки тому +2

    Great Anand Mahindra sir.... lot's of love from India....

  • @mohamedmansoorhallajmohame8120
    @mohamedmansoorhallajmohame8120 2 роки тому

    வாழ்த்துக்கள் தாயே. இந்தியாவின் பிரதமராக வர தகுதியுள்ள தாய். தேயிலை விற்பனை செய்த ஒருவர் பிரதமராக இருக்கும் போது மக்களுக்காக மலிவு விலையில் இட்லி விற்பனை செய்யும் இந்த தாய் பிரதமராக வரவேண்டும்.

  • @MrSundersing
    @MrSundersing 2 роки тому

    இருவருமே உழைப்பின் சிகரம். நல்ல உள்ளத்தால் உயர்ந்து உள்ளனர். வாழ்க உங்கள் மனிதாபிமானம். சிறக்க உங்கள் பணி.

  • @Vikhasini
    @Vikhasini 2 роки тому +28

    உதவி செய்த நல் உள்ளங்களுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @c.jaganathanc.chandrasekar2082
    @c.jaganathanc.chandrasekar2082 2 роки тому

    ஆனந்த மஹிந்திரா சார் உங்கள் சேவை மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
    என்னுடைய முதல் 4 சக்கர வாகனம்
    உங்கள் மஹிந்திரா பொலிரோ பிக்கப் தான் சார்

  • @sumayabanusumayabanu7039
    @sumayabanusumayabanu7039 2 роки тому +11

    Thank you so much mahindra proud of you🙏🙏🙏

  • @shanmugamsns597
    @shanmugamsns597 2 роки тому +11

    சூப்பர் பாட்டி

  • @anniesgarments6546
    @anniesgarments6546 2 роки тому +6

    Valthukkal sir 🙏🏻🙏🏻🙏🏻

  • @narayananchidambaram1199
    @narayananchidambaram1199 2 роки тому

    நல்ல உதவிக்கு மிக பொருத்தமான மாபெரும் உதவி நன்றி

  • @mumtajsania930
    @mumtajsania930 2 роки тому +5

    Hats off Aanand Mahindra continue your service 👍

  • @ramsaamvmate4385
    @ramsaamvmate4385 2 роки тому +2

    Mahindra...An..Mahindra...Avargsloda Jeep.. Excellent Quality Vehicle 1990 Heavy..Duty...I Lov Mahindra Corporation Honest... People's are Long Live' Congratulations 👍

  • @robinstar1582
    @robinstar1582 Рік тому

    இறைவன் செல்வங்களை யாருக்கு கொடுக்கணும் என்று சரியான நபருக்கு கொடுத்து அதன் மூலம் எளியவர்கள் பயன் அடைவது மகிழ்ச்சி தருகிறது

  • @kotiselvakumar6734
    @kotiselvakumar6734 2 роки тому

    சேவைக்கு ரொம்ப நன்றி

  • @margreatmark9453
    @margreatmark9453 2 роки тому +1

    மிகவும் நெகிழ்வான தருணம் அனைவருக்கும் நன்றி.

  • @ENTERTAINMENT-q2k
    @ENTERTAINMENT-q2k 2 роки тому +1

    பாட்டி எதையும் எதிர் பார்க்காமல் சேவை செய்தார் அதற்கான பரிசு இறைவன் அருளால் ஆனந்த் சார் முலமாக கிடைத்தது. ✍️🙏

  • @arumugamarumugam9165
    @arumugamarumugam9165 2 роки тому +3

    நல்லவர்கள் ஒருவாக ஒருவாக எல்லாரும் நல்லவர்களாக மாறுவார்கள் வாழ்க மஹிந்திரா குழுமம்

  • @thondeeswarank27
    @thondeeswarank27 2 роки тому +1

    Awesome, Mahindra Aanand sir, you have done such a wonderful job, not only grandma is happy all human beings are joy full of your service, Omnipresent and Omnipotent God Shiva will be with you, congrats to grow even more.

  • @vvenkat6829
    @vvenkat6829 2 роки тому +15

    Long live Mahindra and mahindra and their chief Sir Anand Mahindra - Humans like you Sir, make this world a palatable palace on earth, when dharmA done to the deserving!! We salute you and bless your family more and more wealth and happiness in the years ahead!

  • @d.s.vincentvijayakumar.4249

    நெஞ்சார்த்த நன்றி.. மகிந்திரா குழுமத்திற்கு 👌.

  • @Thangamnurseryvlogs
    @Thangamnurseryvlogs 2 роки тому +3

    உங்கள் சேவை வளரட்டும் 💐💐💐🙏🙏🙏

  • @elizabethrani6778
    @elizabethrani6778 2 роки тому +2

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
    MAHINDRA GROUP

  • @devass6173
    @devass6173 2 роки тому +1

    பணத்தை பெரிதாக நினைக்காமல் பலர் பசியாற்றிய
    பாட்டிக்கு ஆனந்த் மகிந்திராவின் இந்த உதவி என்பது அவரின் நல்ல உள்ளத்தை காட்டுகிறது அவரின் இந்தபணி தொடரட்டும்.

  • @savithri8318
    @savithri8318 Рік тому +1

    அனைவருக்கும் அன்புடன் அன்னம் பாலித்த அன்னையின் அர்ப்பணிப்புக்கு கிடைத்த பரிசு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mohanNmohan-jd2vz
    @mohanNmohan-jd2vz 2 роки тому +2

    வளர்க மஹேந்திர குழுமத்தின் நற்பணிகள்.வாழ்த்துக்கள்.

  • @kkandan9164
    @kkandan9164 2 роки тому +7

    Kudos and Ton of Thanks to Anand Mahindra..Long live sir...

  • @luxmylaxmu7219
    @luxmylaxmu7219 2 роки тому

    உண்மை உழைப்பால் உயர்ந்த நிலையில் பாட்டி .மகிழ்ச்சி ஆரவாரம்.

  • @lakshmiiyappan7777
    @lakshmiiyappan7777 2 роки тому +4

    இப்படி எல்லா வசதியானவர்களும் இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவினா எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்.