பழைய சோறுதான் பெஸ்ட்..! அறுவை சிகிச்சைக்கு குட்பை..! அசத்தும் அரசு மருத்துவமனை..!

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2024

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @2S2D_vlog
    @2S2D_vlog 3 роки тому +566

    தமிழனின் உணவே உலகில் தலை சிறந்த உணவு.. வாழ்க தமிழ் உணவு தமிழ் மருத்துவம் வளர்க பாரதம்...

    • @pd-dz7ik
      @pd-dz7ik 3 роки тому +2

      உங்க pp எந்த wbstle கிடைக்கும்😊...?

    • @gommadiveinshorts8846
      @gommadiveinshorts8846 2 роки тому

      Intha mathiri dialogue tamil tech dha solluvaru🤔

    • @AbdulLatheef-ji2ym
      @AbdulLatheef-ji2ym 2 роки тому

      IDHU ANAITHTHU JEEVARAASIGALIN unavu SATHTHU

  • @mandhiri1433
    @mandhiri1433 3 роки тому +591

    பழைய சோறு வரை கடவுளாக நினைப்பவர்கள் மட்டும் லைக் போடுங்க

    • @ganasenlashmi4102
      @ganasenlashmi4102 3 роки тому +6

      அய்யோ கடவுலும் பசியோடு வந்தால் களைப்பை போக்கி புத்துனர்வு தரும் பழைய சோறு அன்னம்.

    • @malajamesaaaa
      @malajamesaaaa 3 роки тому +1

      எல்லாத்தையும் கடவுளாக ஆக்கித்தானே இத்தனை பேர் செத்துகிட்டுஇருக்கீங்க?

    • @ganasenlashmi4102
      @ganasenlashmi4102 3 роки тому

      @@malajamesaaaa சாக வரம் பெற்றவர்கள் இன்னு இந்த பூமிக்கு வரவில்லை தங்கம்

    • @noorjahank9465
      @noorjahank9465 Рік тому

      ​@@ganasenlashmi4102😂

  • @theepic1646
    @theepic1646 3 роки тому +1873

    ஆயிரம் பீட்சா சாப்பிட்டாலும் இந்த பழைய சோத்தோட ருசிக்கு ஈடாகாது 😍😍😍

    • @k.selvakumar8350
      @k.selvakumar8350 3 роки тому +23

      கோடிக்கணக்கான உணவுகளும் சேர்த்தாலே ஈடு இணையாகாது.. பழைய சாப்பாடுக்கு

    • @vasumathisasidharan9346
      @vasumathisasidharan9346 3 роки тому +2

      உண்மை

    • @mrlonely861
      @mrlonely861 3 роки тому +9

      Anta pulipu uppu karuvadu 😋😋😋😋

    • @monisharengaraj.9812
      @monisharengaraj.9812 3 роки тому +2

      Definitely

    • @eshinfotamil9088
      @eshinfotamil9088 3 роки тому +1

      ஆமாம் 👌

  • @nissenrao4940
    @nissenrao4940 3 роки тому +304

    பிரியாணி வேனுணமான 10 நிமிஷம் போதும்.. இது இந்த காலம்..
    பழைய சோறு வேணும்னுன ஒரு நாள் முழுவதும் காத்துர்க்கணும் 🙏💗🙏

    • @jaspernancy6910
      @jaspernancy6910 3 роки тому +1

      Exactly

    • @MyLove-xn7sc
      @MyLove-xn7sc 3 роки тому +1

      Correct

    • @velp5168
      @velp5168 3 роки тому +5

      மற்றும் ஒரு பெயர் ஐஸ் பிரியாணிங்க

    • @geethachandran5941
      @geethachandran5941 3 роки тому +2

      Magathana vunavukku kathirupadhil thavarilai.

  • @Smi167
    @Smi167 3 роки тому +1974

    யாரெல்லாம் பழைய சோறு நீத்தண்ணி சாப்டுருக்கிங்க!

    • @RaghuRaghu-he1ni
      @RaghuRaghu-he1ni 3 роки тому +26

      கோவைத்தமிழ் ல பழைய சோத்துப் புழுதண்ணி னு சொல்லுவோம்

    • @salamon3466
      @salamon3466 3 роки тому +7

      Itha yepdi prepare pananum..pls explain

    • @n.i.r.aeditzz6653
      @n.i.r.aeditzz6653 3 роки тому +6

      @@RaghuRaghu-he1ni yes ! Puluthani😋

    • @Smi167
      @Smi167 3 роки тому +5

      @@salamon3466 toady rice-ah boiling panni tommorow morning drink and eat panna(palaya sooru ) ready! Bro

    • @anandnarayanan8169
      @anandnarayanan8169 3 роки тому +6

      @@salamon3466 inniku rice e boil pannitu then night saapadu la water ,salt potu moodi vechudanum....morning adhula nalla kai vechu karachi more, vengayam, potu kudikalam....you can add chillI or pickle also if you like

  • @sureshmsureshm8898
    @sureshmsureshm8898 3 роки тому +447

    யாரெல்லாம் பலையசோறுசாப்பிட்டுஇருக்கிங்க

  • @sivasenthil7140
    @sivasenthil7140 3 роки тому +48

    வாழ்க தமிழக அரசு இயற்கை வைத்தியத்துக்கு முக்கியத்துவம் கொடுத்ததற்கு மிக்க நன்றி

  • @sripriya9346
    @sripriya9346 3 роки тому +84

    பழைய சோத்துக்கு ஈடு செய்ய எதும் இல்லை எந்த காலக்கட்டத்திலும்👍👍👍👍👍

  • @KETTAVAN1437
    @KETTAVAN1437 3 роки тому +683

    இன்னைக்கு தான்யா பாலிமர் உருப்படியான செய்தி போட்டுருக்கு.....👍👍👍👍

  • @santhi3426
    @santhi3426 3 роки тому +16

    நீரழிவு நோயாளிகளை பழைய சோறு
    சாப்பிடாதீங்கனு பயப்படுத்தி வைத்திருந்தார்கள். நம்பழைய சோறின்
    மகிமை மருத்துவமனையில் மருத்துவர்கள் எடுத்துரைப்பதற்கு
    நன்றி! நன்றி! வாழ்க மருத்துவர்கள்!🙏👍

  • @saravanansanthi2606
    @saravanansanthi2606 3 роки тому +16

    எங்களின் இளம் வயது உணவே பழைய சோறும் சின்ன வெங்காயமும் தான். இந்த உணவுப் பழக்கம் இன்றும் தொடர்கிறது... நன்றி 🎉🎉🎉 வாழ்த்துக்கள்🙏🙏🙏

  • @elumalaim7856
    @elumalaim7856 3 роки тому +12

    நன்றி மருத்துவர் அவர்களுக்கு எப்பொழுதும் பழமையான உணவு பழக்க வழக்கம் காலத்தை வென்று நிற்கும் நன்றிகள் பல வணக்கம் 🙏 🙏 🙏 🙏 🙏

  • @anandhanandh4548
    @anandhanandh4548 3 роки тому +178

    உங்கள் வேல்ராஜ் போட்ட செய்தி பதிவுகளில் சிறந்த பதிவு

  • @meenakshimeenakshi3638
    @meenakshimeenakshi3638 3 роки тому +254

    அருமையான காணொளி பதிவு பாலிமர் நன்றி...😍👏👌👍

    • @phoenixwoman2495
      @phoenixwoman2495 3 роки тому +3

      எங்களைப் போன்ற சிறு யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்🙏

    • @jollyjoystories6456
      @jollyjoystories6456 3 роки тому +1

      @@phoenixwoman2495 நான் ஆதரவு பண்றன்

    • @gopalsmart4063
      @gopalsmart4063 3 роки тому

      🌹🌹🌹🌹🌹

    • @gopalsmart4063
      @gopalsmart4063 3 роки тому

      @@siva2076 loose ah ne

    • @kalyanabavakalyanabava5099
      @kalyanabavakalyanabava5099 3 роки тому

      Super

  • @asjasamayal6939
    @asjasamayal6939 3 роки тому +337

    சிறிய வயதில் பழைய சோற்றில் குழி போட்டு அதில் மீன் குழம்பு ஊற்றி சாப்பிடுவோமா😋😋😋😋😋😋😋😋😋😋

  • @karpagammaha2189
    @karpagammaha2189 2 роки тому +17

    என்னுடைய கணவர் மூன்று வேலையும் பழைய சோறு தான் சாப்பிட கேட்பார் இட்லி, தேசை, பூரீ, இதெல்லாம் விரும்ப மாட்டார் பழைய சோறு தேங்காய் துவையல் இது இருந்தாளே போதும் அவருக்கு அமிர்தம் போல் சாப்பிடுவார்....இதுவே வாழ்நாள் இறுதி வரை நிலைத்தாள் போதும் என்று நினைப்பவர்.....

  • @venkatesanr7142
    @venkatesanr7142 3 роки тому +13

    இதையும் மற்றவர்கள் கூறிய பிறகுதான் நம் உணர்ந்து கொள்கிறோம்.....

  • @balamuruganr8555
    @balamuruganr8555 3 роки тому +580

    உடனே மண்சட்டி வாங்க கிளம்பும் உங்கள் வேல்ராஜ்

  • @sripriya9346
    @sripriya9346 3 роки тому +76

    அப்போவே கணித்து விட்டனர் நம் முன்னோர்கள் 💪

  • @gopinathramanathan
    @gopinathramanathan 3 роки тому +886

    தன் மனைவியிடம் நாளைக்கு பழைய சோற்றை ஆபீஸுக்கு கட்டி தரும்படி அடம்பிடிக்கும் உங்கள் வேல்ராஜ்😜😜😜😜

  • @Enooru
    @Enooru 3 роки тому +647

    இதை தான் டா நாங்க ஆரம்பத்திலிருந்து சொல்லிட்டு இருக்கோம்... வெண்ணெய்ங்களா

  • @kasthurikasthuri1495
    @kasthurikasthuri1495 3 роки тому +505

    பழைய சாேறு கூட தேங்காய் துவையலாே, ப௫ப்பு துவையலாே, ௭ள்ளு துவையலாே, சேர்த்து சாப்பிட்டுப் பா௫ங்க ௮௫மையா இருக்கும்,,

  • @santhoshkumars762
    @santhoshkumars762 3 роки тому +295

    தினம் காலையில் இதுதான் உணவு with கருவாட்டு குழம்பு❤️😍

  • @selvanJeba.G
    @selvanJeba.G 3 роки тому +18

    உங்களைப் போன்ற செய்தி நிறுவனங்கள் இல்லாத போதும் நல்லா தான் இருந்தோம்...

  • @anande6922
    @anande6922 3 роки тому +9

    சித்தர்கள் ,முன்னோர்களுக்கு நன்றி , தமிழ் கலாச்சாரம் பண்பாடு பாரம்பரியத்தை காப்போம் உயிர் காப்போம் ❤❤❤❤❤❤❤❤

    • @NIN933
      @NIN933 3 роки тому +1

      கண்டிப்பாக, அருமையா சொன்னீங்க

  • @naganaga1790
    @naganaga1790 3 роки тому +108

    பழைய சோறு சின்ன வெங்காயம் ஒரு அருமையான சுவை

  • @babithalifestyle6335
    @babithalifestyle6335 3 роки тому +300

    எனக்கு பழைய சோறு ரொம்ப ரொம்ப பிடிக்கும் 😉😉😉😉

    • @bhuvaneshchandrasekaran8516
      @bhuvaneshchandrasekaran8516 3 роки тому +6

      Summa kadha vidadha... Comments podanumnu podurathu

    • @babithalifestyle6335
      @babithalifestyle6335 3 роки тому +1

      @@gowsalya.c3463 என் குட்டி பாப்பாக்கு ரொம்ப பிடிக்கும் ரொம்ப விரும்பி சாப்பிடுவான்
      Please visit my 4 years baby UA-cam channel

    • @bhuvaneshchandrasekaran8516
      @bhuvaneshchandrasekaran8516 3 роки тому +1

      Enakum than pudikum...

    • @karthiraw7586
      @karthiraw7586 3 роки тому

      பழைய சோறு சாப்பிடுவதால் உடலுக்கு சூடு தணியும் செரிமான சக்தியை அதிகரிக்க முடியும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க முடியும்

    • @mahalakshmi-lx7ze
      @mahalakshmi-lx7ze 3 роки тому +1

      Enakkum

  • @ajith8672
    @ajith8672 3 роки тому

    மிகவும் சுலபமாகக் கிடைக்கும் உணவு இதுதான். ஆரோக்கியமான உணவும் இதுதான். அனைவரும் சாப்பிடக்கூடிய உணவு என்றாலும் இந்த உணவு மட்டும் தான். எனவே நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். அனுபவித்துப் பார்த்தல் மட்டும் தான் தெரியும் அருமை என்னவென்று.

  • @Thegodoflove369
    @Thegodoflove369 3 роки тому +86

    இட்லி, தோசை நம் நாட்டு உணவு தான் அது நல்லது தான் குறிப்பாக இட்லி, அதை எதற்காக பீட்சா மற்றும் பர்கர்ரோடு சேர்த்தீர்கள் துரித உணவு போல்🤷🏽‍♂️🤦🏽‍♂️

  • @herbalscience2260
    @herbalscience2260 3 роки тому +157

    அது போல,பழைய ராகி களி மோர் கரைசல் அத்துடன் சிறுவெங்காயம் பச் மிளகாய் பற்றி ஆராய்ச்சி செய்யலாம்🙂

    • @அறிவழகன்அறிவு-ந2ம
      @அறிவழகன்அறிவு-ந2ம 3 роки тому +8

      இதிலும் நிறைய சத்து உள்ளது எங்கள் வீட்டில் தினமும் சாப்பிடுவோம்😋😋😋

  • @pradheeprk3207
    @pradheeprk3207 3 роки тому +74

    பழைய சோறை மறப்பதா, வெயில் காலத்தில் அடிச்சிக முடியாத டாப் உணவு பழைய சோறு தான்...
    பழைய சோறு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கல் உப்பு, உலகின் நம் 1 ருசியான உணவு இதுவே...

  • @karthik-family
    @karthik-family 3 роки тому +15

    எனது பள்ளிப்பருவத்தில் இதுதான் எனது காலை உணவு அப்பல்லாம் உடல் மிகவும் ஆரோக்கிமா இருந்துச்சு

  • @ns_boyang
    @ns_boyang 3 роки тому +47

    உணவே மருந்து!
    மருந்தே உணவு!👌🙏

  • @rveeramuthu6815
    @rveeramuthu6815 3 роки тому +8

    சிறந்த உணவு.
    பழைய சோறும் பச்சை மிளகாயும்
    அழகாக சொல்கீறிர்கள்..
    சூப்பர்.

  • @sabarinathan154
    @sabarinathan154 3 роки тому +7

    " நம் நாட்டில் ரசாயன உரங்களின் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். இயற்கை உரங்களை பயன் படுத்தி விவசாயம் செய்வதே இனி நம் நாட்டின் ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும். உணவே மருந்து. வாழ்க நம் பாரதம். வாழ்க வளர்க வளமுடன்."
    " தாய் மண்ணே வணக்கம்."
    " இயற்கை அன்னைக்கு வணக்கம் ."
    " வாழ்க வளமுடன் "

  • @naturetamilzan2968
    @naturetamilzan2968 3 роки тому +14

    தமிழனோட உணவு எப்போவும் மருந்து தான் 😍

  • @thangavelpattilingam5530
    @thangavelpattilingam5530 3 роки тому +3

    உண்மையில் இதுவே உடலுக்கு நல்லது மக்கள் செவிசாய்த்தாள் வருங்காலம் நன்றாக இருக்கும்
    இது போன்ற தகவல்களை பள்ளி மாணவர்களின் செவிகளுக்கு எண்ணினால் மிக நன்று

  • @anthonysamy8658
    @anthonysamy8658 3 роки тому

    ஐயா. இளயசமுதாயமே. என் போன்ற முதியவர்கள் சொன்னால் கேட்க மாட்டீங்க இவர் சொல்வதை கேட்டு பழய சோறு சாப்பிட முன் வந்தமைக்கு நன்றி பழய சோறு நாங்கள் அமுதம் என்று உண்போம் ஆகையால் தரன் நான் 70. தை நெறுங்குகிறேன். நோய் என்று மருத்துவ மனை சென்றதில்லை நம்முன்னோர்களின் பாரம்பரிய உணவை உண்டு ஆரோக்கியமாக வாழ வாழ்துகிறேன்

  • @SureshSuresh-tw3ph
    @SureshSuresh-tw3ph 3 роки тому +12

    பழைய சோறு மீன் குழம்பு யாருக்கெல்லாம் பிடிக்கும்

  • @prasadd6307
    @prasadd6307 3 роки тому +35

    நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல... அவர்கள் வாழ்ந்தவிதத்தை பின்பற்றினாலே போதும் நாம் புதிதாக எதையும் செய்யத்தேவை இல்லை...
    இதையும்
    வெளிநாட்டு காரன் சொன்னால்தான் நம் மக்கள் பின்பற்றுவார்களோ 🤔❓❗

  • @EnakuTherinthathu
    @EnakuTherinthathu 2 роки тому +5

    ஒரு அருமையான நேரம்.... ஏழை மகள் அம்மா வீடு கடலை காடு... பழைய சோறு...மதிய உணவு அது என் குழந்தை பருவம்.. எப்போ எல்லாம் போய்ட்டு machine world.....now i feel very bad..😭😭

  • @mirabia2266
    @mirabia2266 3 роки тому +9

    அருமை எனக்கு விருப்பமான உணவு. எங்க ஆச்சி எனக்கு பழய சோறு, வறுத்த மிலகாய், கருவாடு வச்சு கொடுபாங்க இதற்க்கு இணை யாதும் இல்லை

  • @deepaskitchen6520
    @deepaskitchen6520 3 роки тому +40

    பிரியாணி சமைக்க 1மணி நேரம் போதும் ஆனால் பழைய சோற்றுக் கு ஒரு நாள் காத்திருக்க வேண்டும் இதுவே உன்மை

  • @elancheran7447
    @elancheran7447 3 роки тому +10

    அமிர்தம்...🦋🦋🦋

  • @n.arunkumar
    @n.arunkumar 2 роки тому +11

    பழைய சோற்றை இனி ice biriyani என்று சொல்லாதீர்கள்.
    பிரியாணி சுவை மட்டுமே உடையது. நம் பழைய சோறு சுவையும், மருத்துவ குணங்களும் நிறைந்தது.

  • @shakthivelshakthivel42
    @shakthivelshakthivel42 2 роки тому

    கிராமத்தில் பிறந்தவன் நான் சிறு வயதில் தினமும் பழைய சாதத்தை சாப்பிடசொல்வது வழக்கம் ஆனால் அப்போது என்னடா எப்பப்பாரு பழைய சோறு சாப்பிடசொல்கிறார்களே என்ற வருத்தமாக சாப்பிடுவேன் ஆனால் அதன் விளக்கம் தெரிந்த பின் அதன் அருமையை உணர்கிறேன், இனி ஆரம்பம் என்றும் என் காலை உணவு பழைய சோறுதான்..

  • @nandhini151
    @nandhini151 3 роки тому +21

    பழைய குழம்பும் பழைய சாதாமும் என்றும் அருமை தான்

  • @rejinroyrejin11
    @rejinroyrejin11 3 роки тому +1

    100/100உண்மை மிக மிக நன்மை உண்டாகும்

  • @sivakumar1110
    @sivakumar1110 3 роки тому +4

    எனக்கு பழைய சோறு சாப்பிடும் பழக்கம் இருக்கிறது அவ்வப்போது நான் சாப்பிடுகிறேன் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட உடன் இனிமேல் அடிக்கடி சாப்பிடலாம் என்று முடிவெடுத்துவிட்டேன் இந்த செய்தியை எங்களுக்கு வழங்கிய பாலிமர் நியூஸ் மிக்க நன்றி

    • @vellamalvellamal1292
      @vellamalvellamal1292 3 роки тому

      எனக்கு எழுபது வயது நான் பதினோராம் வகுப்பு அதாவது அந்த காலத்து SSLC மேலும் Secondary grade trg also படித்திருக்கிறேன் அந்த பள்ளி நாட்களில் காலை மதியம் பள்ளிக்கு எடுத்து கொண்டு போவதும் பழைய சாதம் தான் இப்போது அதை நினைத்து சந்தோஷம் மற்றும் பெருமையாகவும் ஸ்டேன்லி ஆஸ்பத்திரியில் இதை ஆராய்ச்சி செய்து மருத்துவ த்தில் சொல்லி இருப்பதூ (1967)

  • @ljakillraj5706
    @ljakillraj5706 3 роки тому

    உண்மையான தகவலாக இருக்கு.

  • @balansupergvbalan9530
    @balansupergvbalan9530 3 роки тому +26

    பழைய சோறு கேட்கவே சந்தோசமாக இருக்கிறது

  • @appuchutti
    @appuchutti Рік тому

    நன்றி மருத்துவர் ஐயா அவர்களுக்கு இதைப்போல் நிறைய டிப்ஸ் கொடுங்கள்

  • @arunprabhu5729
    @arunprabhu5729 3 роки тому +97

    நான் மறக்கவில்லை டெய்லியும் பழைய சோறு தயிர் வெங்காயம் சாப்பிடுகிறோம் எங்க வீட்டில் தினமும் கிடைக்கும் வாங்க சாப்பிடலாம்🙋‍♂️

    • @d.manikandan7284
      @d.manikandan7284 3 роки тому +17

      இதோ மூட்டை முடிச்சோடு கிளம்பிட்டேன்

    • @bavi-reditwhatsappstatus7818
      @bavi-reditwhatsappstatus7818 3 роки тому +4

      @@d.manikandan7284 😅😅😅🙋🙋

    • @parvathis9879
      @parvathis9879 3 роки тому +2

      @@d.manikandan7284 😂😂😂 super 😂🤣

    • @ravichandhran4212
      @ravichandhran4212 3 роки тому +5

      தயிர் வேண்டாம்... மோர் ஓகே

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 3 роки тому +40

    கோடிக்கணக்கான உணவுகளும் கிடைத்தாலும்...
    பழைய சாதம் உணவு போல் என்றென்றும் வராது...

  • @ramamoorthyvenkatachalam7183
    @ramamoorthyvenkatachalam7183 3 роки тому +20

    Thanks to Stanley Doctors.
    Please analyse further the importance of traditional food.

    • @malligashivaji7736
      @malligashivaji7736 Рік тому

      இதன் காரணமாகத்தான் அரசு ஸ்டான்லி மருத்துவமனை அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதோ? தமிழ் மரபுவழி மருத்துவம் தலைதூக்காமல் எவ்வளவு உன்னிப்பாகப் பார்த்துக்கொள்கின்றன, நேற்றுப் பெய்த மழையில் இன்றைக்கு முளைத்த நவீன காளான்கள்,? யோசி தமிழா யோசி !

  • @kishores3322
    @kishores3322 3 роки тому +14

    பழையசோறு சின்ன வெங்காயம் எனக்கு பிடிச்சது 😍😍

  • @mathuramaths9784
    @mathuramaths9784 3 роки тому +58

    அதைப்போல பாரம்பரிய மருத்துவத்துக்கு மாறினால் மிகவும் நல்லது

  • @MOHANRAJ-kk8zw
    @MOHANRAJ-kk8zw 2 роки тому +1

    இப்பொழுது உள்ள தலைமுறைக்கு இந்த பழைய சாதத்தை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் 80 முன்னுள்ள தலைமுறைக்கு இந்த பழைய சோறுதான் மிகவும் வரப்பிரசாதமாக அமைந்தது..

  • @gokulgokul529
    @gokulgokul529 3 роки тому +7

    ஒரு காலத்தில் பழைய சாப்பாடு சாப்பிட்டு வந்தோம் இப்பொழுது பெரிய கடைகளில் பழைய சோறு விலை 500 ரூபாய் என்று வைக்கிறார்கள்😋😋

  • @ramab7591
    @ramab7591 3 роки тому +1

    Your correct.

  • @dheerannaturals8684
    @dheerannaturals8684 3 роки тому +4

    அற்புதமான உணவு....

  • @mathi3097
    @mathi3097 3 роки тому +8

    நம்ம உணவு முறைகளை எப்போது பின்பற்றுகிறோமோ அப்போதே நமக்கு விடிவு காலம்... நமது உணவு முறைகளை கொச்சைப்படுத்திய அந்நியர்களுக்கு நாம் பாடம் புகட்டுவோம்

  • @sanjeevevenkat4327
    @sanjeevevenkat4327 2 роки тому +5

    இதுதான் ஐஸ் பிரியாணி அமெரிக்கா போனாலும் ஹாங்காங் போனலும் அம்மா செய்த ஐஆர் எட்டு அரிசியின் சுவையும் பழைய சோறும் என்றும் மறக்க முடியாது

  • @krfoodtaste752
    @krfoodtaste752 3 роки тому

    நாகரீக உணவு உடல் நலத்திற்கு கேடு, முன்னோர்கள் உணவு முறையே சிறந்தது, எங்கள் கிராமங்களில் இன்றும் நடைமுறையில் உள்ளது , அனைவரும் நாகரீக என்ற பெயரில் கண்ட உணவுகளை உன்பதை தவிர்த்து பாரம்பரிய உணவுக்கு மாறுங்கள், நலமுடன் வாழலாம்!!!

  • @anande6922
    @anande6922 3 роки тому +8

    தமிழ் வாழ்க்கைமுறையை கேலியாக நினைத்தவனெல்லாம் அப்பொரேஷன் or மருந்து மாத்திரை தின்னுகிட்டு திரியிறானுக

  • @rockmurugan1970
    @rockmurugan1970 Рік тому

    தழிழன் பயன்படுத்துகிற அனைத்திலும் அறிவியல் இருக்கு. இதுக்கு எதுக்கு பலகோடி ஆராய்ச்சி....... எழுதப்படாத அறிவியல் "நடைமுறை பயன்பாடு மட்டுமே" தமிழன் ஒரு கோடி வருட விஞ்ஞானி💪💪💪💪

  • @subramaniank3774
    @subramaniank3774 3 роки тому +4

    பழைய சோறு + தயிர் +பச்சை மிளகாய்/ தேங்காய் கீற்று/ வெங்காயம்/ நிலக்கடலை/ மீன் குழம்பு/நார்த்தங்காய்/மோர் மிளகாய்/ எள் துவையல்/காரச் சட்னி/ எலுமிச்சை🍋

  • @danvantrisaitemple1647
    @danvantrisaitemple1647 3 роки тому

    வாழ்க தமிழ் வாழ்க தமிழ் கலாச்சாரம்

  • @Entertainment-720-z3z
    @Entertainment-720-z3z 3 роки тому +8

    My favorite சாப்பாடு ... எங்க பாட்டி தயிர் கலந்து குடுப்பாங்க

  • @josephdanielraj7713
    @josephdanielraj7713 2 роки тому

    இதை இப்போதான் கண்டுபிடித்தீர்களா நாங்கள் பல வருடத்திற்கு முன்பாகவே இதை சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்

  • @nehrusubramani2277
    @nehrusubramani2277 3 роки тому +6

    எந்த உணவு செய்தாலும் உடனே செய்து விடலாம் பழைய சாதம் செய்ய ஒரு நாள் ஆகும் நன்றி

  • @rgladson9544
    @rgladson9544 3 роки тому

    யார் யார் இதை சாப்பிடக்கூடாது

  • @gayathris9076
    @gayathris9076 3 роки тому +3

    இதைத்தான் நம் முன்னோர்கள் உணவே மருந்து என்றார்கள் உணவை மருந்தாக்கினால் ஆரோக்கியமாக இருப்பதற்க்கு மருந்தை தேட வேண்டாம்.

  • @srinivasankrishnamurthy9459
    @srinivasankrishnamurthy9459 3 роки тому

    முற்றிலும் உண்மை. எனது இளம் வயதில் வலங்கைமான்....எனது சொந்த ஊர்....காலை 7.30 மணிக்கு மேல் காவிரியின் கிளை நதியான குடமுருட்டியில் நீச்சல் அடித்து குளித்து வீட்டில் பழைய சோறுதான் இருக்கும். அதை உண்டுவிட்டு பள்ளி செல்வோம். என் தந்தையும் சாப்பிட்டுவிட்டு வேலைக்கு செல்வார். ஆரோக்கியமாகவே இருந்தோம். மருத்துவமனைக்கு சென்றதே இல்லை. ஆனால் இன்று பழைய சோறு என்பதை தயாரிக்கமுடியாத அளவு நீர் மற்றும் அரிசி உள்ளது. பழைய சோறு கடையில் விற்கும் அளவிற்கு தற்சமயம் வந்துள்ளது. மனிதர்களுக்கு விதவிதமான நோய்வருவதற்கு காரணம் நம் பாரம்பரிய உணவை மறந்ததுதான்.

  • @ArunKumar-kv7xe
    @ArunKumar-kv7xe 3 роки тому +28

    அதும் பழையசோறு பொரிச்ச கருவாடு வச்சி சாப்பிட்டானா உலகத்துல எந்த சாப்பாட்டுக்கு இணைய வராது

  • @priyankas2357
    @priyankas2357 Рік тому

    முற்றிலும் உண்மை நாங்களும் பழைய சோறு தான் சாப்பிடணும், நாங்களும் கிராமத்தில் தான் இருக்கிறோம் இந்தா பதிவிட்டவருக்கு மிகவும் நன்றி

  • @vasanthithavamani9901
    @vasanthithavamani9901 3 роки тому +9

    நாங்கள் மறக்கவில்லை வெயில் காலம் வரட்டும் பழைய சாதம்,கம்பு கூழ் அப்படி இருக்கும்.

  • @SvGMathi
    @SvGMathi 3 роки тому +1

    கஞ்சி சாப்பிட்டா சளி பிடிக்கும்னு ஏதேதோ சொல்லி எங்களை பயமுறுத்திவிட்டு இப்ப சொல்றீங்களே பாவிங்களா..😏

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 роки тому +1

      கௌரவக்குறைச்சலாம் !

  • @meenakshimeenakshi3638
    @meenakshimeenakshi3638 3 роки тому +166

    ம்ம்...பழைய சோறு... பச்சை மிளகாய் சிறு வெங்காயம் வதக்கிய கருவாடு துண்டு...😍😋😋😋

  • @m.vishnupriya2967
    @m.vishnupriya2967 3 роки тому

    உன்மைதான்

  • @முதலமைச்சர்அழகுமுத்துகோன்

    _💚💚வெல்லப்போறான் விவசாயி🌾✔_
    _🖤🖤வெல்வான் விவசாயி🌾✔_
    _❤❤ஆளப்போறான் விவசாயி🌾✔💪🏿👍🏿_

  • @Madeintmilan007
    @Madeintmilan007 3 роки тому +1

    Nan saptukituthan Iruken🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    P.Ganesh from Mayilaaduthurai

  • @krishnaraj9480
    @krishnaraj9480 3 роки тому +14

    பிரியாணி என்பார் பிஸ்ஸா என்பார் பழைய சோறு அருமை puriyathor 💥😁😎😈😈

  • @thomasbentinck6885
    @thomasbentinck6885 3 роки тому

    Migavum nandri aya
    Migavum nandri amma.
    Ninghal soluvadha unmai aya amma.
    Pazhai sorru vengayame pachyemilagai.
    Ninghal aillarum nalla irukanam aya amma.

  • @ramachandranm9586
    @ramachandranm9586 3 роки тому +70

    பழைய சோறு, தயிர் சேர்த்து சாப்பிட்டால் சவையோ சுவை..
    அயல்நாட்டில் வேலை செய்து வரும் நிலையில் நான் பழைய சோறு தயிர் தான் காலை உணவு..

  • @rajajisk
    @rajajisk 3 роки тому +1

    Thank you... Good news

  • @antonyirwinraj4469
    @antonyirwinraj4469 3 роки тому +9

    1. Yes, very correct! Our south Indian Farmers are consuming fermented rice with onion & green chilly daily.
    2. Those consuming such fermented rice could withstand the high temperatures of sun heat during Agricultural work .
    3. Over all it is anti-oxidant energetic food to body & mind.

    • @n.arunkumar
      @n.arunkumar 2 роки тому

      தமிழ்.. தமிழ்..

  • @ClassicMiniFood
    @ClassicMiniFood 3 роки тому +2

    Super super super super super super 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @ravim1483
    @ravim1483 3 роки тому +20

    இவனுங்க தான் சொன்னானுக...பழைய சோறு சாப்டா Diabetes வரும்னு...இப்ப நல்லதுனு சொல்றாங்க... (it's good to listen to only our parents and ancestors. They are always right. Information in media keep changes time to time for the benefits of someone)

    • @kavithadharuman8070
      @kavithadharuman8070 3 роки тому +3

      நண்பா அது நாம் பயன்படுத்தும் அரிசியை பொறுத்து. பச்சரிசியை சாப்பிட்டு பாருங்கள்
      இப்போது வரும் புதிய அரசிகளின் மரபணு மாற்றம் உள்ளது. அது கூட சர்க்கரைக்கு காரணமாக இருக்கலாம். கார்போ ஹைட்ரேட் குறைவாக இருக்கும் அரிசியை பயன்படுத்துங்கள்.

  • @kavyasai6799
    @kavyasai6799 3 роки тому +2

    Eppavachum Makkaluku Palaiya Sadhathin Arumai Therinja Podhum... Shanthosam👌👌👌👍👍👍🙏

  • @R.P.R-c2i
    @R.P.R-c2i 3 роки тому +10

    பழைய சொறு பச்சை மிளகாய் பக்கத்து வீட்டு கொலம்பு வாசம் இந்த பாடல் ௯ட ௭ணக்கு ரொம்ப பிடிக்கும்பா😋😋😜

  • @parthipans8183
    @parthipans8183 3 роки тому

    நன்றி பாலிமர்

  • @phoenixwoman2495
    @phoenixwoman2495 3 роки тому +4

    இவ்வளவு அற்புதமான உணவை சாப்பிடுவது அசிங்கம் என்று ஒருசில மக்கள் நினைக்கிறார்கள். நம் முன்னோர்கள் பல நல்ல விஷயங்களை நமக்கு விட்டுவிட்டு சென்று இருக்கிறார்கள் அதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த கமெண்டை படித்துவிட்டு செல்லும் பொழுது என்னுடைய யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் மக்களே நன்றி🙏

  • @akhilanaren3899
    @akhilanaren3899 3 роки тому

    அற்புதமான பதிப்பு நன்றி

  • @manoharraju2269
    @manoharraju2269 3 роки тому +7

    Great food. Genuine food. Let's respect and follow our ancestral food

  • @thanjavurvillagecooking2559
    @thanjavurvillagecooking2559 2 роки тому +1

    பழைய சோத்துல தயிரை ஊற்றி மோர் மிளகாயை வறுத்து சாப்பிட்டா அப்படியே வயிறு குளுகுளுன்னு இருக்கு

  • @amarnathamarnath5406
    @amarnathamarnath5406 3 роки тому +42

    இன்று காலை தான் சாப்பிட்டு வந்தேன்

  • @Elizabethshanmugam
    @Elizabethshanmugam 2 роки тому +1

    பிரியாணி அதிகமாக சாப்பிட்டதால் வந்த வினை அல்சர், ஆனால் இன்று பழைய சோறு தான். சின்ன காரம், புளிப்பு வாயில் பட்டாலே போதும், அந்த அளவிற்கு வலி ஏற்படும், விரும்பியதை கூட சாப்பிடமுடியாது. ஒரு மாதம் தொடர்ந்து பழைய சோறு சாப்பிட்டேன் இன்று நிம்மதியாக உள்ளது.

  • @BSARubeshRajH-zo6pu
    @BSARubeshRajH-zo6pu 3 роки тому +4

    Inimale palaya soru sapadalanu irukan👍❤️

  • @vijaysingam3790
    @vijaysingam3790 3 роки тому +1

    👨‍🔬 இந்த அறிவிப்பு வெளிப்படையான மக்கள் நலனை முன்வைத்து அறிவித்திருக்கும் உண்மையான மருத்துவ அறிவிப்பு👨‍⚕👩‍⚕👨‍🔬👩‍🔬