பணத்தில் அம்பானி முதலிடம் குணத்தில் தமிழருக்கு முதலிடம்.. மூன்றாவது பணக்காரரான சிவநாடார்!

Поділитися
Вставка
  • Опубліковано 6 кві 2021
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @bhoomijavlog1320
    @bhoomijavlog1320 3 роки тому +2980

    மதுரையில் இவர் படித்த அரசு பள்ளியை தனியார் பள்ளிக்கு நிகராக அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து உள்ளார். தலைவணங்குகிறோம்.

  • @flyingcolours6090
    @flyingcolours6090 3 роки тому +1607

    தமிழன் தான்டா விருந்தோம்பலில் உலகிற்கே முன்னோடி 😊👍

    • @user-xi6si7eh2p
      @user-xi6si7eh2p 3 роки тому +6

      Oombu🤣🤣🤣

    • @flyingcolours6090
      @flyingcolours6090 3 роки тому +54

      @@user-xi6si7eh2pஇத ஒரு அப்பனுக்கு பிறந்தவன் சொன்ன எனக்கு வலிக்கும், நீ தான் சொல்லுற எனக்கு பிரச்சனை இல்ல... நீயே புஞ்சுகிட்ட 🤣🤣🤣🤣🤣🤣

    • @richardkarun4829
      @richardkarun4829 3 роки тому +24

      @@user-po3ir1fg6g தெலுங்கர் வடுகர் கொல்டி தட்ஷாணாமூர்த்தி க்கு இப்படி பொச்சு எறியுது

    • @user-or5bw8zf4l
      @user-or5bw8zf4l 3 роки тому +14

      @@user-po3ir1fg6g டேய் கடவுளை பற்றி இழிவுவாக பேசவேண்டாம் மதப்பிரச்சனை கிளப்பாத 🙏

    • @user-xi6si7eh2p
      @user-xi6si7eh2p 3 роки тому

      Dei setha kili thaniya poitu oombu kaali maadha sootha 👅

  • @karthikvpc
    @karthikvpc 3 роки тому +474

    தமிழ் வழியில், அரசு பள்ளியில் படித்தவர் ❤️👍

  • @24780792
    @24780792 3 роки тому +15

    மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நிறைய தொழிலதிபர்கள் நம் தென்காசி திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர் என்பதை நினைக்கும் போது உள்ளம் பூரிக்கிறது.வாழ்த்துக்கள் சிவ நாடார் அவர்களுக்கு. நன்றி பாலிமர் செய்திகளுக்கு நன்றிகள்

  • @nithyasreenithyasree7010
    @nithyasreenithyasree7010 3 роки тому +57

    தமிழனின் குணம் இது . நாட்டின் மூன்றாம் நிலையில் இருக்கும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்👍

  • @antontirunelveli8621
    @antontirunelveli8621 3 роки тому +166

    பணம் எல்லோரிடமும் இருக்கு ஆனா அத கொடுக்குற குணம் சிலரிடம் தான் உள்ளது சிவ நாடார் போல❤️❤️🎉🎉👍👍👍. வாழ்த்துக்கள் ஐயா🙏🙏🙏

    • @VijayaRavi30
      @VijayaRavi30 2 роки тому

      உண்மை, அருமை . Namma ratan tataji um edhae போலவே poor people ku support பண்றார் brother.

  • @Luckystar64051
    @Luckystar64051 3 роки тому +674

    மரியாதை தேடி வரனும் அதான் சிவநாடார்

    • @Aardra2687
      @Aardra2687 3 роки тому +9

      ஷிவ் நாடார்.

    • @Prabha_028
      @Prabha_028 3 роки тому +3

      @@Aardra2687 சிவ் நாடார் 👍

    • @user-xk3tb1vl1g
      @user-xk3tb1vl1g 3 роки тому

      @@Aardra2687 Sivan atha shiv

    • @HariKrishna-lk5wx
      @HariKrishna-lk5wx 3 роки тому

      @@Aardra2687 adhu enna thappa

  • @freezskya8541
    @freezskya8541 3 роки тому +18

    Proude to be an Tamilan 💙💚

  • @frindzo6371
    @frindzo6371 3 роки тому +207

    இவரை போன்ற பணக்காரர்கள் தான் நம் நாட்டுக்கு தேவை உங்கள் சேவை தொடருட்டும் வாழ்க வளமுடன்✨✨🙏

  • @volcanovolcano3638
    @volcanovolcano3638 3 роки тому +34

    கொடை வள்ளல் "கர்னன்" என்ற பெருமை எங்கள் தமிழனுக்கே
    உரியது...
    "சகோ சிவன்"
    அவர்களை மேன்மேலும்
    உயர
    வாழ்த்துகிறோம்.
    நன்றி.

  • @arunaiyappan2861
    @arunaiyappan2861 3 роки тому +30

    தமிழன் என்பதில் உங்களை போன்றோரால் பெருமை அடைகிறோம் தமிழன்💪👍👍👍👌👌👌🙏🙏🙏

  • @rameshbabu123
    @rameshbabu123 3 роки тому +302

    உழைப்பு ...தொழில் பக்தி....நேர்மை...இவை இருந்தால் ..சந்தோஷம் நிச்சயம் ......

    • @pittypitpite4085
      @pittypitpite4085 3 роки тому

    • @ranamamba
      @ranamamba 3 роки тому +4

      தனது ஒரே மகளை வட இந்தியருக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டார்...ஷிவ் நாடார்னு சாதியை விடாமல் பெயரில் வைத்து கொண்டவரின் மகள் தற்போது மல்கோத்ரா சாதிக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டார்...எங்க நாடார் பொண்ணை வேற சாதியினர் திருமணம் செய்து கொடுக்க விடமாட்டோம்னு சொன்னவனுங்க எங்கப்பா...இனி ரோஷினி நாடார் மகன்கள் தான் HCL உரிமையாளர்கள்...அர்மான் மல்ஹோத்ரா ஜகான் மல்ஹோத்ரா(ஷிவ் நாடாரின் பேரன்கள்)

    • @Priyanga.V
      @Priyanga.V 3 роки тому

      Plus luck

  • @akdreamcinecreations4990
    @akdreamcinecreations4990 3 роки тому +75

    அம்பானி என்னடா....அம்பானி......குணம் தான்டா....... நம்மாளு.......

  • @sumathivelmurugan200
    @sumathivelmurugan200 3 роки тому +27

    எளிமையான தோற்றமும் மேன்மையான குணமும் உள்ள மனிதர்💐.வாழ்க வளமுடன் நலமுடன்

  • @senthilkumarrajamanickam5572
    @senthilkumarrajamanickam5572 3 роки тому +2

    தமிழகத்திர்க்கும் தமிழனுக்கும் பெருமை சேர்த்த திரு. சிவநாடார் அவர்களே தாங்கள் அம்பானிகளையும் அதானிகளையும் தாண்டி முன்னணி பெற்று தமிழகம் சிறக்க முன்னோடியாய் அமையபெற்று பல தொழில் முனையோர்களை உருவாக்க வாழ்த்துக்கள்!! தமிழகத்தில் மேலும் தொழில்கள் துவக்கி நம் தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை அமைத்திட்டு நாம் இந்தியாவின் முன்னோடியாக அமைத்திட தாங்கள் வழிவகுத்திட வேண்டுகிறோம்!! தமிழகம் சார்பாக நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கும் கோவை மக்கள் சார்பாக நான்!

  • @freakyboy3843
    @freakyboy3843 3 роки тому +197

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா 👑 வாழ்க தமிழ் ❤

  • @user-or5bw8zf4l
    @user-or5bw8zf4l 3 роки тому +113

    🤩🤩🤩அட பணத்தை விடுங்க பாலி...., 💖 குணத்தில் உயர்ந்தவகளே பெரும் செல்வந்தர்கள்.....💖

  • @palanisamy9326
    @palanisamy9326 3 роки тому +301

    கொரணாவுக்காக ஆயிரத்தி
    ஐநூறுகோடிவழங்கியசிவநாடார்
    தான்என்றும்எங்கள்மனதில்
    முதலிடம்

    • @selvaganesh969
      @selvaganesh969 3 роки тому +1

      ஆம்

    • @kavinmuthusamy1588
      @kavinmuthusamy1588 3 роки тому +7

      Atha kuduthavaru RATHAN TATA

    • @suryavellaichamy1158
      @suryavellaichamy1158 3 роки тому +3

      Tata company kuduthathu bro..... Nandri a yar kuduthanha nu kudava marakurathu ..... Bro

    • @kumaresank8607
      @kumaresank8607 2 роки тому

      @@kavinmuthusamy1588 Tata 2000 crore kudutharu bro. HCL provides many equipments.

  • @indianguy3129
    @indianguy3129 3 роки тому +29

    கோடிகணக்கில் சொத்து ஒரே ஒரு மனைவி, ஒரே ஒரு மகள்.

  • @selvakumar4770
    @selvakumar4770 3 роки тому +352

    திரு. சிவன் நாடார் அவர்கள் மதுரை இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் படித்தவர்.
    இந்த பள்ளியில் தான் நானும் ஒரு மாணவராக படித்தேன், என்ற நோக்கில் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது.

    • @sadhasivamk736
      @sadhasivamk736 3 роки тому +1

      Nenga Enna vaa irukaa bro

    • @esfotography9986
      @esfotography9986 3 роки тому +4

      Thiru .Shivan endru aalaikalam

    • @saranraina4160
      @saranraina4160 3 роки тому +2

      @@esfotography9986 crt bro

    • @anand-rd9rp
      @anand-rd9rp 3 роки тому +1

      நானும் இதே பள்ளியில் தான் படித்தேன் 2006-2007

    • @jeyahajoshua18jeyhar71
      @jeyahajoshua18jeyhar71 3 роки тому +5

      தூத்துக்குடி காரர் லே

  • @ushathirumurthy2903
    @ushathirumurthy2903 3 роки тому +28

    தமிழன எங்கு போனாலும் ஜெயிப்பான் இதுதான் தமிழன் 👍👍👌👌❤💜😀🌷

    • @ranamamba
      @ranamamba 3 роки тому +1

      தனது ஒரே மகளை வட இந்தியருக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டார்...ஷிவ் நாடார்னு சாதியை விடாமல் பெயரில் வைத்து கொண்டவரின் மகள் தற்போது மல்கோத்ரா சாதிக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டார்...எங்க நாடார் பொண்ணை வேற சாதியினர் திருமணம் செய்து கொடுக்க விடமாட்டோம்னு சொன்னவனுங்க எங்கப்பா...இனி ரோஷினி நாடார் மகன்கள் தான் HCL உரிமையாளர்கள்...அர்மான் மல்ஹோத்ரா ஜகான் மல்ஹோத்ரா(ஷிவ் நாடாரின் பேரன்கள்)

  • @greatindian1168
    @greatindian1168 3 роки тому +102

    சிவன் நாடார் 🙏🏻🙏🏻🙏🏻

  • @soundararajannarashimman8855
    @soundararajannarashimman8855 3 роки тому +35

    உங்களின் திறமையையும் நற்குணங்களையும் உதவும் இரக்க குணத்தை யும் பலர் அறியார். நீங்கள் பல்லாண்டு வாழ்க.

  • @tamilearthvt3150
    @tamilearthvt3150 3 роки тому +188

    தமிழன் என்றோறு இனமுன்டு
    அவனுக்கே தனித்தொரு குணமுன்டு 💓🔥

    • @freakyboy3843
      @freakyboy3843 3 роки тому +13

      தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா 👑 வாழ்க தமிழ் ❤

    • @Gk26590
      @Gk26590 3 роки тому +2

      தனி குணம் என்ன என்று சொல்லுங்கள்

    • @ranamamba
      @ranamamba 3 роки тому +1

      தனது ஒரே மகளை வட இந்தியருக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டார்...ஷிவ் நாடார்னு சாதியை விடாமல் பெயரில் வைத்து கொண்டவரின் மகள் தற்போது மல்கோத்ரா சாதிக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டார்...எங்க நாடார் பொண்ணை வேற சாதியினர் திருமணம் செய்து கொடுக்க விடமாட்டோம்னு சொன்னவனுங்க எங்கப்பா...இனி ரோஷினி நாடார் மகன்கள் தான் HCL உரிமையாளர்கள்...அர்மான் மல்ஹோத்ரா ஜகான் மல்ஹோத்ரா(ஷிவ் நாடாரின் பேரன்கள்)

    • @TN-rh7jw
      @TN-rh7jw 2 роки тому

      @@ranamamba bro NADAR enbathu சாதி அல்ல Neenga padichi therinjikonga

    • @ranamamba
      @ranamamba 2 роки тому

      @@TN-rh7jw Nadar சாதி இல்லையா பின்ன என்ன நண்பா?
      சான்றோர் குடினுசொல்ல போறயா நண்பா

  • @rajap863
    @rajap863 3 роки тому +169

    பார்க்க நடிகர் மணிவண்ணன் போலவே இருக்கிறார் வாழ்த்துக்கள்👍🙂

  • @standlyj7656
    @standlyj7656 2 роки тому +11

    தமிழன் என்றாலே அன்பு பாசம் உழைப்பில் நேர்மை தன் நம்பிக்கை ஒற்றுமை என்று எல்லாவற்றையும் உடையவர்கள் அதனால் தமிழரை உலகம் போற்றும்

  • @golbalchennai9206
    @golbalchennai9206 3 роки тому +8

    வாழ்த்துகிறோம் தமிழனுக்கு

  • @santhiyak3746
    @santhiyak3746 3 роки тому +97

    தமிழன் அன்றும் இன்றும் என்றும்.... தமிழன் தான். என் இனிய
    தமிழுக்கும், என் மரியாதைக்குரிய தமிழருக்கும் தலைவணங்குகிறேன்.

    • @ponnusamy6804
      @ponnusamy6804 2 роки тому

      Pods sunni

    • @IndianCitizen-zb1eh
      @IndianCitizen-zb1eh 11 місяців тому +2

      Adhu yenna tamil nattil oruthanum millionaire aga mudiyalla

    • @saravanan6586
      @saravanan6586 11 місяців тому

      ​@@IndianCitizen-zb1eh அதான் வடக்கன் அரசியல்

    • @IndianCitizen-zb1eh
      @IndianCitizen-zb1eh 11 місяців тому +1

      @@saravanan6586 ok tell me the top 10 richest man of Tamil Nadu. No1 is kalanidhi maran is he's a vadakkan?

  • @jenitha9807
    @jenitha9807 3 роки тому +233

    தமிழன்னா சும்மாவா...👍👍👍

    • @user-po3ir1fg6g
      @user-po3ir1fg6g 3 роки тому +3

      Illa kaasu koduthu 🤧

    • @flyingcolours6090
      @flyingcolours6090 3 роки тому

      Jenni ❤️😊

    • @jenitha9807
      @jenitha9807 3 роки тому +1

      @K. VR 😆😆

    • @richardkarun4829
      @richardkarun4829 3 роки тому +16

      @@user-po3ir1fg6g தெலுங்கனுக்கு ஏன் வயிறு ஏறியது

    • @freakyboy3843
      @freakyboy3843 3 роки тому +7

      @@richardkarun4829 vera level bro 😂🔥😎

  • @user-jt4hj9bg5r
    @user-jt4hj9bg5r 2 роки тому +3

    மான தமிழனுக்கு எங்கள் வாழ்த்துக்கள் செல்வம் சேர்ப்பது பெரிய விஷயமல்ல நன்கொடை செய்வதே அவரின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருக்கும்

  • @kavithaappu5624
    @kavithaappu5624 3 роки тому +405

    எங்களுக்கெல்லாம் பணம் இல்லை. ஆனா நல்ல குணம் இருக்கு எங்களுக்கு😔

    • @frindzo6371
      @frindzo6371 3 роки тому +48

      ஆனால் அவருக்கு ரெண்டுமே இருக்கு🙄🙄

    • @kavithaappu5624
      @kavithaappu5624 3 роки тому +3

      @@frindzo6371 😳😳🤭

    • @logesh2002ramesh
      @logesh2002ramesh 3 роки тому +6

      Adhuve podhumanadhu

    • @user-mb9yf4ig7i
      @user-mb9yf4ig7i 3 роки тому +8

      @@kavithaappu5624 எனக்கு ஒரு 100ரூபாய் Google pay பண்றிங்களா 🥺🥺

    • @handsome7616
      @handsome7616 3 роки тому +2

      ❤️

  • @schoolkid1809
    @schoolkid1809 3 роки тому +20

    நல்ல 😇 மனசு யாருக்கு அதிகம்னு போட்டி வச்சா நம்ம ஆளுதாயா எப்பயுனே 1st uh 👍 🔥
    ✨ *தமிழன்* ✨

  • @raghav7209
    @raghav7209 3 роки тому +9

    தமிழர் என்றாலே நல்ல மனம் இருக்கும்.வளர்ப்பை பொறுத்து இந்த செயல்கள் வெளிப்படும்

  • @Hari-jj1oc
    @Hari-jj1oc 3 роки тому +87

    எங்க முதலாளி நல்ல முதலாளி 🔥

  • @veluvelu684
    @veluvelu684 3 роки тому +14

    வெகு விரைவில் முதலிடம் பெற வாழ்த்துக்கள்...

  • @meenatchirajendran7506
    @meenatchirajendran7506 3 роки тому +7

    I have worked 2 years in HCL sir. I got lot of respect and boldness from u. Respect u sir

  • @user-kb9nj8vo9q
    @user-kb9nj8vo9q 3 роки тому +432

    கரைவேட்டில ஒருத்தன் கூடவா
    இந்த பணக்காரனுக லிஸ்டில் இல்லை 😳

    • @sathishkumarm.a.5736
      @sathishkumarm.a.5736 3 роки тому +18

      Sariyana kelvi.

    • @user-nf4pr1jf4e
      @user-nf4pr1jf4e 3 роки тому +31

      Taxable income, tax katturavanga mattum than intha list la varum

    • @shenbamari5249
      @shenbamari5249 3 роки тому +24

      Oozhal kum uzhaipukum vithyasam irukulla?

    • @ranavettaiyan515
      @ranavettaiyan515 3 роки тому +36

      பணக்காரங்க தான் ஆனால் list ல வரமாட்டங்க, வந்தா மாட்டிபாங்க. எல்லாம் கருப்பு ...

    • @bharathvikkram3428
      @bharathvikkram3428 3 роки тому +6

      Athula black money athunala veliya sola mudiyathu . Atha kanaku pannuna stalin kudumbam tha first 😜😂

  • @nellaiffgameing1954
    @nellaiffgameing1954 3 роки тому +214

    உண்மை உழைப்பு உயர்வு இவை நாடார்ரின் கொள்கை

  • @aparajithajitha1192
    @aparajithajitha1192 3 роки тому +103

    என் கிட்ட பணம் ரொம்ப இல்லை ஆனாலும் பெட்ரோல்க்கு வச்சிருக்கும் பணத்தை ஒருவருக்கு உணவு வாங்கி கொடுத்துட்டு என் பைக்கை தள்ளிட்டே வீட்டுக்கு வந்தேன் அதென்னவோ வறுமையிலும் மனிதநேயத்துடன் இருக்க ஆசை படுகிறேன்

  • @_.Ps._.
    @_.Ps._. 3 роки тому +12

    Every year 25 rural govt school students gets free education only because of this man❤️ Proud to be one among then❤️

  • @s.subash6603
    @s.subash6603 3 роки тому +7

    தமிழன் என்பதில் பெருமிதம் தான்.,,, அதே நேரத்தில் ஏழை மக்களுக்கு நல்லது செய்தால் சரி.,,,, நாம் தமிழர் 2021

  • @SK-rs4ij
    @SK-rs4ij 3 роки тому +11

    தமிழராய் பெருமை கொள்வோம் .

    • @ranamamba
      @ranamamba 3 роки тому

      தனது ஒரே மகளை வட இந்தியருக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டார்...ஷிவ் நாடார்னு சாதியை விடாமல் பெயரில் வைத்து கொண்டவரின் மகள் தற்போது மல்கோத்ரா சாதிக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டார்...எங்க நாடார் பொண்ணை வேற சாதியினர் திருமணம் செய்து கொடுக்க விடமாட்டோம்னு சொன்னவனுங்க எங்கப்பா...இனி ரோஷினி நாடார் மகன்கள் தான் HCL உரிமையாளர்கள்...அர்மான் மல்ஹோத்ரா ஜகான் மல்ஹோத்ரா(ஷிவ் நாடாரின் பேரன்கள்)

  • @mohanajaganathanjaganathan434
    @mohanajaganathanjaganathan434 2 роки тому +2

    ஐயா நீங்கள் நீண்ட ஆயுள் வாழ இறைவனை வேண்டுகிறேன் நன்றி நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @prakashr5628
    @prakashr5628 3 роки тому +2

    திருச்செங்கோடு நாமக்கல்கருமாபுரம்
    நாடார் சமுதாய குலகுரு சாமிகள்ஆசிர்வாதம் கிடைத்து
    மேன் மேலும் குரு அருளால் வளர்ச்சி அடைய ட்டும்
    வாழ்க பாரதம் வாழ்க நமது கலாச்சாரம் வாழ்க நாடார் சமுதாய மக்கள்

  • @kalyanakrishnan392
    @kalyanakrishnan392 2 роки тому +4

    ஏழை மக்களின் சேவை மட்டுமே மனதிற்கு அளவற்ற ஆனந்தம் தர முடியும்.

  • @rajapandiyankaliappan6118
    @rajapandiyankaliappan6118 3 роки тому +5

    கல்விக்குத் தாங்கள் செய்யும் சேவைக்கு மனித சமுதாயமே பணிகிறது அழியாத செல்வம் மனித சமுதாயத்திற்கே முன்மாதிரியாக.வாழ்கிறீர்கள் தமிழர் என்றளவில் பெருமையுடன் தலை வணங்குகிறோம் தங்கள் பெற்றோருக்கும் இதை விட நல்ல பெயர்கிடைக்குமா தொடரட்டும் பணி

  • @anbunagi4435
    @anbunagi4435 2 роки тому +2

    உலகின் தலைசிறந்த தமிழருக்கு வாழ்த்துக்கள் வணக்கம் .படித்த நடுத்தர கிராமப்புற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு . வாழ்வாதாரம் வழங்கும் .தொலை நோக்கு பார்வை கொண்ட .. பெருந்தகை .தமிழகத்தின் களஞ்சியம். மண் மனம் மாறாத தமிழருக்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு சிறப்பு வணக்கம் தமிழ் வாழ்க
    .

  • @sivankumar6076
    @sivankumar6076 Рік тому +2

    நடமாடும் மனித தெய்வம்.மேலும் வாழ்க வளர்க உங்கள் தொழில் அனைத்தும்.

  • @kanggasubramaniam5996
    @kanggasubramaniam5996 3 роки тому +7

    வாழ்க நாடார் வாழ்க தமிழர்

  • @senthilkumar1300
    @senthilkumar1300 3 роки тому +317

    யாருக்கெல்லாம் இப்போது ஹரி நாடார் பெயர் ஞாபகம் வந்தது... 😁

    • @rameshhari1525
      @rameshhari1525 3 роки тому +7

      Ippatha

    • @apocalypto8140
      @apocalypto8140 3 роки тому +10

      Empty vessels make much noise..... 🗣️🗣️🗣️😇😂🤣

    • @yuvarajt4293
      @yuvarajt4293 3 роки тому +1

      🖐️

    • @vijayvj6741
      @vijayvj6741 3 роки тому +1

      Me 😂😂

    • @mosesgrona8620
      @mosesgrona8620 3 роки тому +1

      Aven ellam oru aala thanakku thane peruma peetthikkiravan🤦🏻🤦🏻🤦🏻🤦🏻

  • @sreemurugan1991
    @sreemurugan1991 3 роки тому +13

    அண்ணாச்சி.. வாழ்க

  • @nahdanahda2093
    @nahdanahda2093 3 роки тому +2

    அனைத்து பணக்காரர்களும் இறந்து போகும் போது ஒன்றயும் கொண்டு செல்ல போவதில்லை பணக்காரர்கள் மற்றவர்களுக்கு உதவி செய்து உங்களின் மனது குளிரும்படி அவர்கள் வாழ்த்துவார்கள் அதுவே உங்களை நோய் நொடியின்றி சந்தோசமாக வாழ செய்யும்

  • @sarathdevavlog860
    @sarathdevavlog860 3 роки тому +11

    வாழ்த்துக்கள் தமிழரே 👏👏👏👏

    • @ranamamba
      @ranamamba 3 роки тому

      தனது ஒரே மகளை வட இந்தியருக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டார்...ஷிவ் நாடார்னு சாதியை விடாமல் பெயரில் வைத்து கொண்டவரின் மகள் தற்போது மல்கோத்ரா சாதிக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டார்...எங்க நாடார் பொண்ணை வேற சாதியினர் திருமணம் செய்து கொடுக்க விடமாட்டோம்னு சொன்னவனுங்க எங்கப்பா...இனி ரோஷினி நாடார் மகன்கள் தான் HCL உரிமையாளர்கள்...அர்மான் மல்ஹோத்ரா ஜகான் மல்ஹோத்ரா(ஷிவ் நாடாரின் பேரன்கள்)

  • @shanthirh1767
    @shanthirh1767 3 роки тому +4

    தமிழன் என்று சொல்லடா.தலைநிமிர்ந்து நில்லடா.🙏👍வாழ்க தமிழ் வளர்க தமிழ்.வாழ்க பாரதம்

  • @victorlourdurajfrancis1894
    @victorlourdurajfrancis1894 3 роки тому +2

    🙏👍🙏ஐயா, நீங்கள் தான் உண்மையான பணக்காரர்.

  • @Rosykdramafangirl
    @Rosykdramafangirl 3 роки тому +27

    நம்ம நாட்டு அரசியல்வாதிகள் இதை விட அதிகம் வச்சிருப்பாங்க.

    • @kmeenakshi5664
      @kmeenakshi5664 Рік тому

      அரசியலாவாதிகள் வெளியே சொல்ல முடியாத கருப்பு பணம் இந்த தொழிலதிபர் வைத்து இருப்பத வெள்ளை பணம் அதான் வித்தியாசம்

  • @nono-uk5nv
    @nono-uk5nv 3 роки тому +36

    தமிழன் என்பதில் பெருமை

    • @parijsupersong1771
      @parijsupersong1771 3 роки тому

      🙏

    • @ranamamba
      @ranamamba 3 роки тому

      தனது ஒரே மகளை வட இந்தியருக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டார்...ஷிவ் நாடார்னு சாதியை விடாமல் பெயரில் வைத்து கொண்டவரின் மகள் தற்போது மல்கோத்ரா சாதிக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டார்...எங்க நாடார் பொண்ணை வேற சாதியினர் திருமணம் செய்து கொடுக்க விடமாட்டோம்னு சொன்னவனுங்க எங்கப்பா...இனி ரோஷினி நாடார் மகன்கள் தான் HCL உரிமையாளர்கள்...அர்மான் மல்ஹோத்ரா ஜகான் மல்ஹோத்ரா(ஷிவ் நாடாரின் பேரன்கள்)

  • @y_4950
    @y_4950 3 роки тому +23

    வானம் தொட்டும் எங்க பேரு💪

  • @vijayana2895
    @vijayana2895 3 роки тому +5

    நல்லவர்கள்.. நாடு அறியும்.. வாழ்த்துக்கள்🎉🎊 ஐயா..

  • @danielraj4974
    @danielraj4974 3 роки тому +34

    தூத்துக்குடி 🔥🔥🔥

  • @sherlysharlima5738
    @sherlysharlima5738 3 роки тому +8

    Money is not a matter.... humanity is the matter.... God bless you sir... தமிழன்டா 💕💕💕in our hearts ur a first richest man in the INDIA....😎

  • @santhosh8338
    @santhosh8338 3 роки тому +8

    👌👌👌...தமிழன் எப்போதும் தமிழன் தான்... 🙏🙏🙏😍😍

  • @megalajagan7101
    @megalajagan7101 3 роки тому +3

    Salute sir.💐💐உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்.🌹🌹

  • @elangvanp414
    @elangvanp414 2 роки тому +1

    தமிழனுக்கு பெருமை என்றால் எங்களுக்கும் பெருமை.இது முதல்வர் காமராஜ் அவர்களுக்கு பெருமை

  • @karthickmahalingam2377
    @karthickmahalingam2377 3 роки тому +10

    எங்கள் தமிழர்க்கு வாழ்த்துக்கள்

  • @kavithaappu5624
    @kavithaappu5624 3 роки тому +321

    பணம் இருந்தா ராதிகா சரத்குமார் மாதிரி நீதி வழங்கினா நீதிபதி கிட்டே தண்டனை நிறுத்தி வைக்க சொல்லலாம்🙄

  • @hurrycane397
    @hurrycane397 3 роки тому +33

    Black money யும் கணக்குல காட்டலாம்னு சொல்லி பாருங்க. எங்க ஊர் அரசியல்வாதிங்க Jeff Besos லாம் தூக்கி காத்துல பறக்க விட்றுவாங்க. 😎🤗🎉

  • @kannidasskannidass6245
    @kannidasskannidass6245 3 роки тому +5

    I am proud of being ex employee of HCL. Congrats siva Nadar sir

  • @lakshmanakumar3019
    @lakshmanakumar3019 3 роки тому +25

    உண்மை உழைப்பு உயர்வு

    • @muthuvel195
      @muthuvel195 3 роки тому

      Yes, indian 🇮🇳🇮🇳🇮🇳

  • @natesanmanokaran7893
    @natesanmanokaran7893 3 роки тому +9

    வாழ்த்துக்கள் தமிழா 🔥🔥🔥

    • @ranamamba
      @ranamamba 3 роки тому

      தனது ஒரே மகளை வட இந்தியருக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டார்...ஷிவ் நாடார்னு சாதியை விடாமல் பெயரில் வைத்து கொண்டவரின் மகள் தற்போது மல்கோத்ரா சாதிக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டார்...எங்க நாடார் பொண்ணை வேற சாதியினர் திருமணம் செய்து கொடுக்க விடமாட்டோம்னு சொன்னவனுங்க எங்கப்பா...இனி ரோஷினி நாடார் மகன்கள் தான் HCL உரிமையாளர்கள்...அர்மான் மல்ஹோத்ரா ஜகான் மல்ஹோத்ரா(ஷிவ் நாடாரின் பேரன்கள்)

  • @user-er4ee9bg5q
    @user-er4ee9bg5q 3 роки тому +4

    ஐயா.
    தயவு செய்து கடுமையான வியாதிகளுக்கு சிகிச்சைக்கு ஒரு இலவச மருத்துவ மனை அமையுங்கள்

  • @saravanakumarasokan7328
    @saravanakumarasokan7328 3 роки тому +5

    வள்ளல் பட்டியலில் டாடா (TATA) பெயர் விடுபட்டுள்ளது பாலி. டாடா நிறுவனம் "குழுமம்" என்பதால் தான் அவர்கள் பணக்காரர் பட்டியலில் இடம் பெறவில்லை. சென்ற ஆண்டு ரத்தன் டாடா கொரோனா நிதிக்காக மட்டும் 1500 கோடி கொடுத்துள்ளார் (மற்ற சேவைகள் சேர்க்காமல்).
    இந்திய அளவில் உள்ள பணக்கார வள்ளல்கள் பட்டியலில் டாடா மிக மிக முக்கியமான ஒருவர் பாலி.

  • @krishnannarayanan9847
    @krishnannarayanan9847 3 роки тому +5

    Vanakam sir. We are proud of you. Since ancient times Tamil has been an inspiration and great business venturers, name it anywhere in the world.
    Tamil lost the pride, self esteem and feel ashamed to themselves as Tamil.
    Tamil was suppressed by dravadian and British colonisation but self initiative and motivation brought Mr Nadar to this height.
    Today Tamil, will re-emerge and soon the world will understand who we are. Keep moving. Help is needed for other tamilans.
    Great sir.

  • @rabinrajaram2964
    @rabinrajaram2964 3 роки тому +15

    கொடுத்து வாழலாம் பிறருக்கு ... அதான் வாழ்க்கை

  • @kvlpandian
    @kvlpandian 3 роки тому +4

    வணங்கி வாழ்த்துகிறேன் 💐💐💐

  • @chitharanjandlux
    @chitharanjandlux 3 роки тому +81

    நாடார் என்ற பெயர் வைக்கக்கூடாது என்று ஒரு கோஷ்டி கிளம்புமே

    • @Gokul_AKG
      @Gokul_AKG 3 роки тому +4

      Dai otha nan nadar ra

    • @chitharanjandlux
      @chitharanjandlux 3 роки тому +21

      @@Gokul_AKG இடியட் நான் சொல்றதை புரிஞ்சுக்கோ.

    • @ranamamba
      @ranamamba 3 роки тому +12

      அப்படிங்களா...தனது ஒரே மகளை வட இந்தியருக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டார்...ஷிவ் நாடார்னு சாதியை விடாமல் பெயரில் வைத்து கொண்டவரின் மகள் தற்போது மல்கோத்ரா சாதிக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டார்...எங்க நாடார் பொண்ணை வேற சாதியினர் திருமணம் செய்து கொடுக்க விடமாட்டோம்னு சொன்னவனுங்க எங்கப்பா...இனி ரோஷினி நாடார் மகன்கள் தான் HCL உரிமையாளர்கள்...அர்மான் மல்ஹோத்ரா ஜகான் மல்ஹோத்ரா(ஷிவ் நாடாரின் பேரன்கள்)

    • @DREAMlANDTN
      @DREAMlANDTN 3 роки тому +11

      @@ranamamba மூதேவி யார்க்கு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என்பது அவரோட விருப்பம்

    • @vijayrajan4353
      @vijayrajan4353 3 роки тому +3

      Nadar

  • @vasantharajan5410
    @vasantharajan5410 3 роки тому +16

    அடுத்த காமராஜர் ஐயா ரொம்ப நன்றி ஐயா நான் திண்டுக்கல் ஐயா

    • @umarani6754
      @umarani6754 3 роки тому +1

      சரிங்க ஐயா

  • @elancheran7447
    @elancheran7447 3 роки тому +30

    இன்றைய காலகட்டத்தில் பணம் தான் பேசும், குணம் இரண்டாம் பட்சம் தான்.🦋🦋🦋

  • @donaa6202
    @donaa6202 3 роки тому +2

    சிவநாடார் தமிலர் யென்பதில் பேராநந்தம் 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳keep rocking sir🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @santhagracia2136
    @santhagracia2136 3 роки тому +6

    Super siva nadar ayya 👍👍👍

  • @nithyaruba6157
    @nithyaruba6157 3 роки тому +7

    வாழ்த்துக்கள் அய்யா. உங்கள் உதவும் எண்ணத்திற்கு இறைவன் துணை நிற்கட்டும்.....

  • @LION-kt8qg
    @LION-kt8qg 3 роки тому +18

    💙💚🇩🇯🇩🇯💥💥....நான் நாடார் என்று சொல்லி பெருமை படுகிறேன்....🔥🔥🇮🇳🇮🇳💚💙

  • @gbgb6057
    @gbgb6057 3 роки тому +11

    👍👌👏sir
    நான்லாம் குணத்துல தங்கம்...❤ ☺☺😉😉
    என்ன லுக்கு 😳😲😲😂

  • @saravanasaravana4379
    @saravanasaravana4379 3 роки тому +8

    தலைவா நீங்கள் 100 வருட திக்கு மேல் நல்லா இருக்கணும்.

  • @favoritism3717
    @favoritism3717 3 роки тому +8

    அம்பானி, அதானி போல இல்லாமல் உழைத்து முன்னேறியவர். தமிழர் 😊

    • @shivakrishna1167
      @shivakrishna1167 3 роки тому

      எதற்கு இந்த வயித்தெரிச்சல்....? தொழில் செய்பவர்கள் அனைவரும் உழைத்து முன்னேறுபவர்கள்தான்....!!

    • @favoritism3717
      @favoritism3717 3 роки тому

      @@shivakrishna1167 dear shangi. Keep quiet

  • @maathiyosiidhutnpsc4841
    @maathiyosiidhutnpsc4841 3 роки тому +4

    தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அதற்கொரு குணமுண்டு 💥😎

  • @ayyappanvairavan2718
    @ayyappanvairavan2718 Рік тому

    அருமை வாழ்த்துக்கள் சிவ நாடார் அவர்களுக்கு மேலும் மேலும் பணம் சேர எனது வாழ்த்துக்கள் இதே போல நல்ல விஷயங்களையும் நாட்டு மக்களுக்கு நல்லது செய்யவும் எனது வாழ்த்துக்கள் பணம் இருந்தால் போதாது கூடாதாம் உங்களுக்கு செலவும் செய்ய வேண்டும்

  • @bairavasamuel1719
    @bairavasamuel1719 3 роки тому +2

    தானத்திலும் முதல் இடம் உன் புகழ் ஓங்குக சிவ நாடாரே

  • @Praveenkanagaraj
    @Praveenkanagaraj 3 роки тому +57

    வாழும் காமராஜர்😍

  • @gowthamer3526
    @gowthamer3526 3 роки тому +5

    சிவ நாடார் ❤❤

  • @jothivanservicetraveler815
    @jothivanservicetraveler815 2 роки тому +2

    நான் நாடார் என்பதில் பெருமை கொள்கிறேன்

  • @KAKannanyadav
    @KAKannanyadav 3 роки тому +2

    Sivanadar avargaluku nandri nandri nandri 🙏🙏🙏💐🔥🔥🔥

  • @jagansivan8026
    @jagansivan8026 3 роки тому +40

    Siva nadar unmaya olachavaru ,yaa avar thamilar.he should be our Tamil guys role model

  • @yogarajagladvin358
    @yogarajagladvin358 3 роки тому +5

    In Coimbatore shanthi social services MD good person

  • @sujthkumar179
    @sujthkumar179 2 роки тому +2

    எல்லாம்வழமுடன் செழித்துவாழ்க🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @menagam7883
    @menagam7883 3 роки тому +11

    He is a God's gift to India. Hats off you Sir 👏👏👏👍👍

  • @p.sundarmoorthi8726
    @p.sundarmoorthi8726 3 роки тому +6

    ஐயா நூறாண்டு நலமுடன் வாழ வேண்டும்

  • @shanmugam7963
    @shanmugam7963 3 роки тому +23

    யாருக்கெல்லாம் இவர பாத்தா நடிகரும் இயக்குனரும் ஆன மணிவண்ணன் மாதிரி தோற்றம் உள்ளது

  • @bharathasvin4643
    @bharathasvin4643 2 роки тому +1

    அண்ணனுக்கு தம்பியாய் முழு மனதுடன் வாழ்த்துக்கள்

  • @arunvijay2292
    @arunvijay2292 3 роки тому +2

    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா🙏🙂🙏