தல, தளபதிக்கு ரொம்ப புடிச்ச சாப்பாடு என்னனு தெரியுமா? | RK Mess | Tamil Actors Favourite Foods

Поділитися
Вставка
  • Опубліковано 24 січ 2025

КОМЕНТАРІ • 397

  • @Cineulagam
    @Cineulagam  3 роки тому +57

    Part 2 Video Link : ua-cam.com/video/ceNpzN6sPYU/v-deo.html

    • @vineshkumar4268
      @vineshkumar4268 3 роки тому +3

      Dai otha na light man da olu okuringada paota pasangala engalauku epadi varumnu theriyum da

    • @hanp2183
      @hanp2183 3 роки тому

      @@vineshkumar4268 intha cineulagam thevdia pasanga ippadi than. RK mess owner punda moonjah paathaleh theriyuthu.. thirutu kottu nu..

  • @vishuvishva4388
    @vishuvishva4388 3 роки тому +187

    யார்டா நீ யாருக்கும் தோணாத விசயத்தை நீ சூப்பரா சொல்லி இருக்க.. ஒரு திரை உலகம் சாப்பிடறதுக்கு பின்னாடி இவோலோ கஷ்டம் இருக்குனு நீங்க சொல்லி இருக்கீங்க.... super bro......

    • @fatimahhussian2219
      @fatimahhussian2219 3 роки тому

      👏👏👏👏👏😁😁😁😁

    • @blindpaiya5707
      @blindpaiya5707 3 роки тому

      Paid review 🤣😂🤣😂🤣😂olllolllae parcel 🤣😂🤣😂

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 3 роки тому +303

    இந்த பதிவை பதிவிட்டதிற்க்கு நன்றி..முதல் முறை இப்படி ஒரு உலகம் இருப்பது பற்றி தெரிந்து கொண்டேன்🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️கடினமான வேலை தான்....

  • @v.paramasivamv.paramasivam4219
    @v.paramasivamv.paramasivam4219 3 роки тому +547

    ஒரு செகன்ட் கூட ஸ்கிப் பன்னாம பாத்தவுங்க்க எத்தனை பேர் 👍👍👍சூப்பர் வீடியோ

  • @manjulathann
    @manjulathann 3 роки тому +27

    இந்த சமையல் கலைஞர்கள் அனைவருக்கும் handsof🙋

  • @eshwaran006
    @eshwaran006 3 роки тому +38

    I'm proud that my father is a cook. ❤️❤️❤️

  • @rajkandiah8182
    @rajkandiah8182 3 роки тому +68

    பலபேருக்கு விரும்பும் உணவு வாழ்த்துகள் உங்களுக்கு

  • @aneeshpk4364
    @aneeshpk4364 3 роки тому +99

    Proud to be in family of RK MESS
    Thanks for establishing bro👌👌👌

  • @margueriteashok4050
    @margueriteashok4050 3 роки тому +29

    நான் எத்தனையோ தடவை நினைத்திருக்கிறேன் சகோ இவ்ளோ பேருக்கு எப்படி சாப்பாடு செய்வாங்க யாரு செய்றாங்கன்னு.உங்க சேனல் சூப்பர் இந்த நல்ல உள்ளங்களை வெளிய காட்டியதற்கு ரொம்ப நன்றிகள் சகோ ❤️🙏

  • @mohideenmujahidh8844
    @mohideenmujahidh8844 3 роки тому +53

    Nice Anchoring..you have a great future ahead brother.

  • @PunchBala
    @PunchBala 3 роки тому +6

    Hats off to Cineulagam for shooting this! Glad to know all these and so many hard working souls behind the screen.
    Evvalo thaan kaasu kuduthaalum, nalla sapaadu thaan mukkiyam.. atha super ah panranga RK mess.. 👌super .. 🔥

  • @RajMdu
    @RajMdu 3 роки тому +94

    Indha madhiri content panadhuku valthukkal Bro 👌🏼❤✌🏼

  • @nagarajan012
    @nagarajan012 3 роки тому +14

    சாப்பாடு செஞ்சு குடுகுறவுங்க தெய்வத்துக்கு சமம் ❤️❤️❤️

    • @சிவகுமார்-ப6வ
      @சிவகுமார்-ப6வ 2 роки тому +1

      அனா நீங்க சொல்றது சரிதான் படிகேரவங்க எதனபெறு சப்ல்யர் ஆன மதுக்கமட்டங்க

    • @nagarajan012
      @nagarajan012 2 роки тому +1

      @@சிவகுமார்-ப6வ வினையின் பலன் கண்டிப்பாக அடைவர் சகோ.. சாப்பாடு மற்றும் அதனை செய்பவர்கள் வணங்கக் கூடியவர்கள்.. நமக்காக நமது பசி ஆற உழைக்கிறார்கள்.. உயர்ந்த உள்ளம் ❤️❤️❤️

  • @krishnanl1367
    @krishnanl1367 3 роки тому +41

    உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே 🙏 அருமை!

  • @Evan3783
    @Evan3783 3 роки тому +36

    This is what I call it as different content!
    Good job team!

  • @rvijay1384
    @rvijay1384 3 роки тому +37

    Na neraya production food saptu irukken..vera level ah irukkum.. especially non veg is ultimate

  • @nivedithananda441
    @nivedithananda441 3 роки тому +6

    Hats off real heros 👌🏻👍🏻👏🏻👏🏻👏🏻

  • @sasa-ir2oo
    @sasa-ir2oo 3 роки тому +21

    அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் இன்டஸ்ட்ரி எதுவானாலும் அதை அனைவரும் பாராட்ட வேண்டும்

  • @vigneshwaran5147
    @vigneshwaran5147 3 роки тому +21

    24/7 hours hard work pandra ga real hero nega than ❤

  • @hariharasingh9957
    @hariharasingh9957 3 роки тому +4

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து இது போன்ற நிஜ ஹீரோக்களின் வாழ்க்கையை எங்களுக்கு காட்டுங்கள்

  • @humarilu1
    @humarilu1 3 роки тому +8

    Very Interesting Topic ! Hats Off to RK Mess and Crew ! Keep Rocking !

  • @rajbabu9730
    @rajbabu9730 3 роки тому +14

    Intro bgm வேற லெவல் 🔥🔥🔥👌👍

  • @VijaySubha1
    @VijaySubha1 3 роки тому +17

    உண்மையில் சினிமா என்பதில் திரைக்கு முன்னால் உழைப்பவர்கள் மட்டுமே முன்னேற முடிகிறது. திரைக்கு பின்னாலிருந்து உழைப்பவர்கள், அவர்களின் பசி தீர்க்கும் இவர்கள், இவர்களின் கடின உழைப்பு இதெல்லாம் தெரிவதில்லை. 👏👏👏

  • @asifmohammed8184
    @asifmohammed8184 3 роки тому +201

    This anchor taking very different interviews...great bro keep going.. awesome cineulagam team... thanks for revealing these great cooks of kollywood.

  • @NKTamilStatus
    @NKTamilStatus 3 роки тому +2

    அருமையான வீடியோ 👍

  • @coolyoutuber6237
    @coolyoutuber6237 3 роки тому +52

    School hostel எல்லாம் இப்படி தான் இருக்கும்.

  • @blue_king_tamil2936
    @blue_king_tamil2936 3 роки тому +118

    பசியாற்றும் கடவுள் நீங்கள்

  • @மழைகுருவி
    @மழைகுருவி 3 роки тому +1

    வாழ்த்துக்கள் நன்றிகள் 👍👍👍👍

  • @sivananthakumarn5263
    @sivananthakumarn5263 3 роки тому +5

    Intro mass....👏👏👏🔥👏🔥 food lovers can understand....

  • @maheshs9826
    @maheshs9826 3 роки тому +6

    அண்ணே இது என்ன சூப்பர் சரவணா ஸ்டோர் மெஸ் ஒரு நாளைக்கு 4000 பேருக்கு சாப்பாடு ரெடியா ஆகும் 365 நாள்.

  • @Jackie.S
    @Jackie.S 3 роки тому +5

    Ippadha urupadiya channel name ku yetha maari video poduranya🔥👏vazhthukal

  • @Tami_ln
    @Tami_ln 3 роки тому +1

    No more words to say brother... Valga valamudan... God bless you all..
    🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @ajeshj1517
    @ajeshj1517 3 роки тому +4

    Hotel field um apdithan bro... Velaiyum kuduthu sambalamum kuduthu saapadum kuduthu thangurathuku edamum kudukuranga saho

  • @yasarmuktar262
    @yasarmuktar262 3 роки тому +2

    Cineulagam super pathiv 👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌

  • @renugadevi777
    @renugadevi777 3 роки тому +8

    Dosa na dosa appdi oru dosa❤🔥

  • @josephine911
    @josephine911 2 роки тому

    Dr. V. P.Ramaraj writer👍👍🙏 super.

  • @Prabhuwatso
    @Prabhuwatso 3 роки тому +8

    1:21 dai komali 😂😂😂😂vikram kamal mathri pannunda na guna Kamal mathri panra😀😂

  • @kumarmvm6280
    @kumarmvm6280 3 роки тому +2

    1:20 i watched it repeatedly

  • @lakshmirameshchander7946
    @lakshmirameshchander7946 2 роки тому

    Super 😋😋😋😋

  • @davassoumaran4164
    @davassoumaran4164 2 роки тому

    Excellent sir . You are best friends.
    Enjoy in peoples .
    By continuation.
    Maran in France 🇫🇷.
    My Kamal sir fan .
    My support for you .
    Anbe Sivan .

  • @ramananvev7903
    @ramananvev7903 3 роки тому +3

    நமஹ சிவாய. அருமையான பதிவு. ஹீரோ ஹீரோயின் ஆடுவதை மட்டும் காட்டும் பதிவுகளை விட நன்றாக இருக்கிறது. அடுப்படி வேலை தெரிந்த என்போன்றவர்களுக்கு தெரியும் அவர்களின் வெளிச்சத்துக்கு வராத உழைப்பு.... அவர்களுக்கும், பதிவிட்ட உங்களுக்கும் ஈசன் என்றென்றும் துணை இருக்க வேண்டுகிறேன். சிவாய நமஹ.

  • @thavanayakibalasundaram8848
    @thavanayakibalasundaram8848 3 роки тому +1

    Wow superb thank you for sharing

  • @bhaskark6116
    @bhaskark6116 3 роки тому +1

    சாப்பாடுதான் முக்கியம்😍😍😍

  • @7pkutty
    @7pkutty 3 роки тому +3

    Super thalaiva valthukkal 🙏

  • @mrcinemakaran4304
    @mrcinemakaran4304 3 роки тому +43

    Padam low budget movie ya irundhalum junior artist,atmosphere artist ah irundha kuda....production sapadu avlo Super ah poduvanga.......sapadu la koraye irukadhu....andha vishayathula tamil industry ah paratallam

    • @saafrin5723
      @saafrin5723 3 роки тому

      Neenga anga work panreengala

    • @karthickg2131
      @karthickg2131 3 роки тому

      Bro neenga cine fieldla work panringla bro

    • @mahaprabhu1547
      @mahaprabhu1547 3 роки тому

      Naanum work panraen anga thannn

  • @kvamazingfacts
    @kvamazingfacts 3 роки тому +9

    ❤️🙏👍 nice Bro sollah words Ella.

  • @bharathj3126
    @bharathj3126 3 роки тому +8

    Indha place enga iruku??

  • @Sivakathirfamily
    @Sivakathirfamily 3 роки тому +3

    New concept guys 👌👌

  • @SriSri-rb4hr
    @SriSri-rb4hr 3 роки тому

    Super job I like cooking ❤️❤️❤️❤️❤️

  • @_nagu_off_8726
    @_nagu_off_8726 3 роки тому +12

    Hats off for this workers 👋

  • @jackievishaan388
    @jackievishaan388 3 роки тому +9

    Next video waiting....

  • @KBR08285
    @KBR08285 3 роки тому +10

    ராமசாமி மெஸ் வடபழனி 100 அடி ரோடு அரும்பாக்கம் ஐஸ்வர்யா மஹால் அருகில்

  • @b.ilangovanilangovan9859
    @b.ilangovanilangovan9859 3 роки тому +1

    4000 பேற்கலுக்கு சமைப்பது மிக மிக கடினம் . வாழ்க உங்கள் பணி . வளர்க மென் மேலும்.

  • @latharam9573
    @latharam9573 3 роки тому +1

    Super, waiting for next video

  • @samanthanand6020
    @samanthanand6020 3 роки тому +2

    Oru nal kandipa na antha food sapuduvan

  • @gmgm7090
    @gmgm7090 3 роки тому +4

    Cineulagam exposing other side of film industry very good keep it up.

  • @syedsulaiman562
    @syedsulaiman562 3 роки тому

    Yoww.. shooting food epdi irukumnu evvalavo search panniruken.. Nee Ennada ivvalavu detailah poturuka.. super... rombha naal aasa niraiveriyathu..

  • @SaiKumar-pe4kp
    @SaiKumar-pe4kp 2 роки тому +1

    Rajini oru chillers payan......

  • @gokultspsales4733
    @gokultspsales4733 3 роки тому +1

    After watching this your cooking,Life teaching no rest only work.super brother all the best

  • @shakikli5278
    @shakikli5278 3 роки тому +7

    5:37 vadivel balaji voice

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 3 роки тому +48

    Even though they are getting payment from the cinema production department, they are sincerely working very hard and providing fantastic tasty food to all.

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 3 роки тому +7

    Great work..

  • @sathishkumarsubramanian2507
    @sathishkumarsubramanian2507 3 роки тому +1

    சிறப்பு... சினிஉலகம்

  • @BharatTube2023
    @BharatTube2023 3 роки тому +2

    Captain Vijayakant ❤️😢

  • @Thalapathy_Dhoni7
    @Thalapathy_Dhoni7 3 роки тому

    Evlo peruku soru potrukanga💖💖💖💖💖💖💖💖💖great thalaivaa neenga

  • @ramujayaraman3698
    @ramujayaraman3698 3 роки тому

    Super very great peoples cooking

  • @kumarkingmaker1753
    @kumarkingmaker1753 3 роки тому +37

    Great video ..hatsoff cineulagam team ... Anchor very jovial and matured ...adei behindwoods ,gallata paathu kathukonga daaa ipdilaa video podaa

  • @nandakumar5017
    @nandakumar5017 3 роки тому +4

    Asome. 🔥

  • @vinothkumar-xe8sb
    @vinothkumar-xe8sb 3 роки тому +26

    ஆனால் எங்கள் பசியைத் தீர்க்க யாரும் இல்லை...

    • @neelathangavel6960
      @neelathangavel6960 3 роки тому +5

      உயிர்களை படைத்தது போலவே, கடவுள் எல்லா உயிர்களுக்கும் உணவு படைத்து இருக்கிறார். ஆனால் அவற்றின் கூடுகளுக்குள் அல்ல...

    • @praba991ify
      @praba991ify 3 роки тому +2

      olachu sapudanom

    • @neelathangavel6960
      @neelathangavel6960 3 роки тому

      நீங்க எங்க இருக்கீங்க என்ன வேலை செய்யறீங்க

    • @saafrin5723
      @saafrin5723 3 роки тому +2

      @@praba991ify idhu avaruku theriyadha???don't hurt anybody

    • @ramananvev7903
      @ramananvev7903 3 роки тому

      புலம்புவதை விட்டு, இங்கே குறிப்பிட்டிருக்கும் ஆர் கே மெஸ்ஸில் வேலை செய்து சாப்பிடலாமே.....

  • @nithyasreenithy786
    @nithyasreenithy786 3 роки тому +4

    Punithamana pani ,great hats of,👏👏

  • @watiwati4485
    @watiwati4485 3 роки тому +3

    Very good job 👌👍

  • @minimilaani6968
    @minimilaani6968 3 роки тому +2

    Interesting content. Keep rocking nanbaa.

  • @ajaysveiw4771
    @ajaysveiw4771 3 роки тому

    Super and great job

  • @Davidratnam2011
    @Davidratnam2011 10 місяців тому +1

    Jesus yesu yesappa bless you brother and all

  • @boomiappan
    @boomiappan 3 роки тому +10

    அருமை!அருமை!வாழ்த்துக்கள்!

  • @IttyBittyFoods
    @IttyBittyFoods 3 роки тому +1

    Semma content.... Anchor 👍👍👍👍

  • @Jerry_Boi6
    @Jerry_Boi6 3 роки тому +1

    Great Video Cineulagam Team ❤️💥

  • @alliswell6421
    @alliswell6421 3 роки тому

    Great video

  • @spiceblend4030
    @spiceblend4030 3 роки тому

    Fantastic video 🤩👍🏽

  • @lateruponconfirmation7841
    @lateruponconfirmation7841 3 роки тому

    Enna sir ,Vijay Tv Gopinath Sir voice & style of speaking.God creativiry is great.God bless u for remembering them.

  • @navinrajesh3021
    @navinrajesh3021 3 роки тому

    Nice video... But one thing... Kalanjargal Kalanjargal nu sollumpodhu... Kaadhula kathi vittu aatra madhiri irukku ayya... Pls...

  • @saitrendcollections
    @saitrendcollections 3 роки тому

    Wow this much they work hard.....We don't abt this but now we have idea.superrr

  • @son_of_goddess_justice
    @son_of_goddess_justice 3 роки тому +53

    Pavamya producers uh😌 kadaisila mokka padatha eduthu emathidranunga

  • @muraleesab7105
    @muraleesab7105 3 роки тому

    Superb bro conti

  • @loveofgod9425
    @loveofgod9425 3 роки тому

    Yow cine ulagam hats off ya.... Good effort n video for this Workers 🙏🙏🙏🙏

  • @keerthikolangal6982
    @keerthikolangal6982 3 роки тому +1

    Great 👷👷👷 workers

  • @rishixram9456
    @rishixram9456 3 роки тому +4

    நல்ல முயற்சி cineulagam 👌🏻.

  • @AjithKumar-lr3jb
    @AjithKumar-lr3jb 3 роки тому +11

    11.22 thala

  • @ravipagadala1036
    @ravipagadala1036 3 роки тому

    Very good job without any gain

  • @kvveriyanskvfans6831
    @kvveriyanskvfans6831 3 роки тому +2

    VALGA valamudan

  • @tvijayakarthikeyan3379
    @tvijayakarthikeyan3379 3 роки тому

    Chennai,il yengu irukkiradhu R k mesha.... Nanba???

  • @deepajothisivan7597
    @deepajothisivan7597 3 роки тому +11

    Hardwork

  • @saritharajendran413
    @saritharajendran413 3 роки тому +10

    Hats off u bro.

  • @bestqualitykitchenexhausts5633
    @bestqualitykitchenexhausts5633 3 роки тому

    அருமையான பதிவு

  • @yogeshs2640
    @yogeshs2640 3 роки тому +1

    Super na

  • @c.gunashekar1204
    @c.gunashekar1204 3 роки тому

    Very good 🙏🙏🙏

  • @lingeshwaran5704
    @lingeshwaran5704 3 роки тому +41

    Eppadi onnu eruku unu eppo than theriuthuu

  • @subramaniannarasimhan3463
    @subramaniannarasimhan3463 3 роки тому

    Hat's off to the Great R K mess. Video va pakkum podcast en vaiyuru full.super

  • @vijayperumalvelu5775
    @vijayperumalvelu5775 3 роки тому +3

    உண்மையான hero

  • @selvamaburvanselvamaburvan356
    @selvamaburvanselvamaburvan356 3 роки тому +2

    அண்ணா உங்க சேனலுக்கு ரொம்ப நன்றி அண்ணா சமையல் தொழில் சாப்பிடும் வரைக்கும் தான் இருக்கிறது அண்ணா வேலை முடிந்து நாங்கள் வெளியே வந்தால் எங்களை யாரும் மதிப்பதில்லை அண்ணா சமையல் தொழிலாளிங்க மதிக்கப்பட வேண்டும் அண்ணா