Athaikku Meesai M.S.விஸ்வநாதன் இசையில் L.R.ஈஸ்வரி பாடிய பாடல் அத்தைக்கு மீசை வச்சு பாருங்கடி

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • Singer : L.R.Eswari
    Music : M.S.Viswanathan
    Lyric : Kannadasan
    Movie : Enga Oor Raja

КОМЕНТАРІ • 17

  • @natchander4488
    @natchander4488 Місяць тому +5

    Well !
    M S Viswanathan thoroughly !
    Knows how to get !
    An enthusiatic !
    Majestic Singing !
    From L R Eswari !
    Yes !
    we all see here !. L R E...
    Sing . in her great style !
    Correct !?
    Friends !
    NATRAJ CHANDER !

  • @behappy3496
    @behappy3496 Місяць тому +2

    ஈஸ்வரி அம்மாவின் அழகிய பழைய பாட்டு... நீடூழி வாழ்க அம்மா

  • @kalaselvi77
    @kalaselvi77 Місяць тому +3

    கிண்டல் சான்க்.ஈஸ்வரிம்மா அசால்ட்டா பாடிட்டாங்க.ஜெயாம்மா இந்த மாதிரி பாடல்களில் சும்மா பின்னிடுவாங்க.இசை ஓ.கே. நான் படிக்கிறப்போ நாகரீகமாக டிரஸ் பண்ணுவேன்.கவர்ச்சியாக இல்லை.❣️❣️❣️❣️

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Місяць тому +4

      நான் ரொம்ப அழகா டிரஸ் போடுவேன் ! டீரஸ்க்கு மேட்ச்சாகண்ணாடி வளையல்கள் போடுவதுண்டு !நான் ராஜகுமாரீபோல தோழிகள் புடைசூழ வருவேன் கலை ! 👸❤❤❤💃

  • @balasubramaniansubramanian3671
    @balasubramaniansubramanian3671 Місяць тому +4

    A rare shooting to see JJ looking & acting cute in shorts!

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Місяць тому +2

      இதுஎன்ன ஒன்வேர்ட் ஆன்சர் ! ஏன்பா? 👸❤❤❤💃

    • @Balu-ut1kx
      @Balu-ut1kx Місяць тому +2

      ​@@helenpoornima5126For a change!
      நீதான் ஆழ்ந்து,அனுபவித்து பதிவு போடுகிறாயே!
      Even a generation back,both schools&colleges had a strict dress code.
      Morethan that mothers of the girl children used to be uncompromising on their daughter's dress sense.
      Nowadays things are eased out with the flow of time!
      What I've heard about JJ was she refused to act wearing nasty dresses!

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Місяць тому +2

      ​@@Balu-ut1kxஆமாம் சுப்ரமணி ! ஜெய லலீதா அன்றுகண்ட முகம் ங்கற படத்தீலே கேவீ மகாதேவன் 👩 இசையீலே சுசீமா பாடிய *இதயம் பொல்லாத து கண்ணெதிரே 💻 பெண்ணழகை கண்ட பின்னே இளமை வேகம் சொல்லாமல் நில்லாத து *பாட்டுக்கு போட்ட டீரஸ் குக்காக ரொம்ப வருத்தப்பட்டாங்களாம்! அந்தப்பாட்டு சூப்பரா இருக்கும்! எனக்கு ரொம்ப்ப்புடீக்கும் ! நீங்க அதைப்பாருங்க ஒங்களுக்கும் புடிக்கும் 📚 📚 👸❤❤❤❤❤💃

  • @natchander4488
    @natchander4488 Місяць тому +5

    AMMU TEASING !
    Have you heard and seen that !?
    Friends !
    Yes !
    The directors gave ample scope for Jaya.. to tease..heros.. and other men !
    In Ammus films !
    Here Jaya teases Sivaji too !
    Ha ha ha !
    NATRAJ CHANDER..

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Місяць тому +3

    ஈசம்மாவின் கலக்கல் பாட்டு! சும்மா பின்னீட்டாங க! அப்டியே ஜெய லலிதா குரல்! அஜெய லபிதாவும் தோழிகளூம் நம்ம கண்களூக்கு நல்ல வீருந்து !!!! ம்! நல்லா ரசீக்கலாம்! எம்எஷ்வீ இசை அருமை! 👌!! கவீ வாலீயோ ? பீரமாதம்! இவுங்க எல்லாரையும் படாதபாடு படுத்துறாங்க! அந்த சுண்டல் விக்கிறவரைப்படுத்திபெறகு நெறையப்பணத்தைவச்சுத்தர்றாங்க! நல்ல சீன்! அப்பறம் சீவாஜியை வம்புக்கிளீக்கீறாங்க! அவர் பாவம்! நல்ல துள்ளல் பாடல் ! 📅 !ஈசம்மாவீன் வேகமான குரலும் ஈவுங்களும் தோழீகளுக்குமான வேக நடனமும் 💃 💃 💃 💃 💃 💃 💃 💃 💃 அருமை!இப்டீலாம் நான்லாம் டீரஸ் போடலைப்பா! எங்க காலேஜ்ல ஈதெல்லாம் நாட் அலோவ்டூ! ரொம்ப கட்டுப்பெட்டியான காலேஜ்! !!காலேஜ் பெண்களீன் 👸 🚺 அட்டகாசத்தையும் உற்சாகத்தையும் 👌 சரீயாக இந்தப்பாட்டில் காட்டிய டைரக்ட் டருக்கு சபாஷ்! இசையமைச்ச எம்எஸ்வீக்கு அப்ளாஸ்! பாடிய ஈசம்மாக்கு அட்டகாசமான பாராட்டு 👏 !!ஆடீய அழகு ஜெய லலிதா &அழகு மங்கைகளுக்கு ஆளுக்கொரு 💋 💋 💋 💋 💋 💋 💋 💋 💋! தந்த நம்ம மேடத்துக்கு 💎 வைரக்கல் பரிசு 🎁 நன்றீ மேம் !! 👸❤❤❤❤❤💃

    • @pramekumar1173
      @pramekumar1173 Місяць тому +3

      ஆமாம் பூர்ணிமா ,இந்த பாடல் கலக்கலான பாடல் தான். ஜெக்கு ஈசம்மா குரல் நல்ல பொருத்தமாக உள்ளது . 68 ஆம் ஆண்டில் அடித்த புயலில் மெரினா கடற்கரையில் தரை தட்டிய கப்பல் காட்டப்படுகிறது. மிக சிறு வயதில் மெட்ராஸ் சென்ற போது , இந்த கப்பலை தொட்டது நினைவில் உள்ளது. இன்றைய பெசன்ட் நகர் வீடுகள் கட்டப் படுவதைக் காட்டுகிறார்கள். அங்கு சிவாஜி சிவில் என்ஜீனீயர். அவர் லெவலிங் இன்ஸ்டிரூமென்ட்டில் அளவு தருகிறார் . நானும் ஒரு சிவில் என்ஜீனீயர் தான். நான் படிக்கும் போதும் , வேலையின் போதும் இந்த கருவியை பயன்படுத்தியது உண்டு. பூர்ணிமா நலமா .... நல்ல இனிய பாடலை தந்ததற்கு நன்றி.❤❤❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Місяць тому +3

      ​@@pramekumar1173ஓ!அருமையாச்சொன்னீங்க ப்ரேம்! சந்தோஷமே! நலமாக இருங்க ப்ரேம் 📕!! 👸❤❤❤❤💃

    • @pramekumar1173
      @pramekumar1173 22 дні тому

      ​@@helenpoornima5126நன்றி பூர்ணிமா. ❤❤❤❤❤

    • @pramekumar1173
      @pramekumar1173 20 днів тому

      ​@@helenpoornima5126நன்றி பூர்ணிமா. ❤❤❤❤

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Місяць тому +2

    கன்னிப்பெண் கன்னத்தில் படம் போட ... மயங்கி விழுந்த ஆண்கள்.. அத்தைக்கு மீசை வைத்து பார்த்தது ஈஸ்வரியா.. ?.. முத்தத்தில் மாலை போட்டது ஜெயலலிதாவா..?.. அன்று எல்லோரும் வேடிக்கையாக சினிமா பார்த்த காலம்....

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Місяць тому +2

      அருமை தில்லை 👸❤❤❤💃