எவ்வளவுதான் காலத்திற்கு தகுந்தாற்போல இசை மாறினாலும்.எப்பவுமே மாறாத நமது மண்ணின் நாட்டுப்புற இசையும் நடனமும் இப்படிப்பட்ட சில கலைஞர்களால் எங்கோ ஏதோ இடத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கத்தான் செய்கிறது....
இதில் மாரியப்பன் என்கிறவர் மிகவும் கஸ்ட பட்டவர்.இன்று இப்படி ஒரு அங்கிகாரத்தை அவருக்கு பெற்று தந்தமைக்கு உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. மாரியப்பன் அன்னண் பாட்டே தனி சிறப்பு.அந்தோணிதாசன் அண்ணன் ஆட்டமும் தனிசிறப்பு.
இதுவல்லவோ தமிழர் கலை ! எடுத்துச் செல்லுங்கள் அண்டார்டிகா வரை !! வாழ்த்துக்கள் ரஞ்சித் & மாரி செல்வராஜ் - விடாது தொடருங்கள் உங்கள் பங்களிப்பை ! - கனடா வாழ் தமிழர்கள்
மரியா Antonyraj... ஞாயிற்றுக்கிழமைகளில் உங்கள் பள்ளியில் கூட்டு பிரார்த்தனைக்கு பிறகு இவர்கள் பாட வைத்து இவர்களை வாழ வைக்கலாம். உங்கள் பள்ளி பாதிரியாரிடம் கேட்டுப்பார்!.
Towards a pure, vibrant and dynamic Vedic society: 1.Let's throw away the western culture, language, ideas, knowledge etc., (Remember, Christianity is the basis for western culture and civilization) and everything that was brought in by the Missionaries. Let us follow our own Vedic culture and practice the principles and rituals taught in our scriptures. Following western culture, and their way of life will pollute/distort the positive vibes and the pure energy field created by our mantras , rituals etc., making our religious practices ineffective. Moreover, it will predispose us to accepting Christian values and encourage conversion. (Conversion is very high in westernised nations like China, South Korea, Taiwan etc., but nil in countries like North Korea, Laos, Cambodia etc. Even in India, our culture and religion are strong and vibrant in states like UP, MP, Rajasthan, Bihar, Jharkhand, and Odisha, where the western influence is minimal.) Even the anti-conversion laws and the hard work by our deshbakth Organizations won't be able to prevent this worrying trend. 2. Make use of our own ancient wisdom, to make our nation great. Let us stop and reverse westernization and follow the Vedic life style. Our ancient wisdom is far superior to western knowledge and science. It has answers for all the problems plaguing the human race and has the power to make us strong, powerful and prosperous. 3.By harnessing the amazing powers of yantras, tantras, mantras, poojas, yagnas, tapas, sacrifice, rituals, yoga, astrology, vasthu, sathru samhar(for safety and security) and other ancient technologies, our ancestors were able to achieve unimaginable results and attain greater heights. Let's make use of these god-given technologies and follow the letter and spirit of our sacred knowledge to make our nation great. 4. All the other scriptures were written by humans, but our Vedas, puranas and the other sacred literature were received as vibration, from the gods,through the tapas of our rishis.That is why the eternal, unchanging principles contained therein are known as Sanadhan Dharma. Christians boast of the bible as the basis for the constitution and jurisprudence of the developed and many other nations. They credit it for their prosperity and all round development. Islamic nations like Pakistan, Iran, Saudi Arabia, Afghanistan etc. have their constitution based on the Quran and even our neighbouring Srilanka has its constitution based upon buddist principles. We should strive to transform India into a Vedic society by following these timeless principles and basing our constitution and jurisprudence on it. 5. To maintain purity and high levels of cosmic energy, follow our scriptures and avoid traveling overseas. Because the alien Vibes will pollute our energy field and drain away the cosmic energy accumulated through the poojas and rituals. (For this very reason, our saints like the sankaracharyas never travel abroad.) Avoid physical contact with foreigners as far as possible. 6.We should diligently observe the rituals, poojas, yagnas etc. and follow the socio-economic order mentioned in the scriptures, to make India a shining example for others. 7. 'Vedam' means 'Knowledge for enlightenment, needed for attaining Moksha'.The Christians openly distribute their vedham and even the Muslims do the same. We should make our vedhas and religious literature freely available to the population, so that they could know the right path and receive the knowledge to attain Moksha. This will also put an end to conversions. 8. Let us make the glorious history of our religion known to the modern youth, so that they will be proud of their heritage. 9. Our ancestors named people and places, based upon the time tested Vedic principles, to create positive/beneficial vibes and energy fields. But now a days, we don't give importance to this matter. Even the name of the religion has been changed by the white Christians, without consulting the religious authorities. The time has come to give a fresh look into this matter. 10. Our nation can prosper, only if the Brahmins are looked after well. Special efforts should be made by the governments, to ensure the Brahmins enjoy a respectable standard of living in the society. Brahmin advisors should be appointed in all Government, semi- government and other organisations/departments. 11. Let us make it a people's movement, under the leadership of the Deshbakths and saints, to get this message across to all our country men. Those who support my views please give a like 👍
அய்யா பரியேறும் பெருமாளின் அப்பாவுக்கு அற்புதமான எதிர்காலம் அமையும் அதைவிட அண்ணன் அந்தோணி தாசன் அவர்களுக்கு அதைவிட எதிர்காலமும் ஏற்றமும் அமைய வாழ்த்துக்கள்
நம் முன்னோர் அய்யா.தியாகி இம்மானுவேல் சேகரனார் பாடல் கேட்ட முழு திருப்தி இந்த பாடல் கேட்கும் போது.... உண்மையான அருமையான நாட்டுப்புற இசை வாழ்த்துகள் இசை அமைப்பாளர் மற்றும் குழுவினருக்கும் இயக்குநர் திரு.மாரிசெல்வராஜ் அண்ணனுக்கும்...
கலைத்தாய் கண்டெடுத்த கலக்கல் புதல்வனே, கிராமிய கலையின் அசதல் மன்னனே.எங்கள் அன்பு அண்ணண் ஆந்தேனிதாஸ் அவர்கள் கலைசேவை நம்ம நாட்டுக்கு தேவை,நீங்கள் மென்மேலும் வலர வாழ்த்துக்கள் அண்ணா.
நல்ல திறமையை கொண்டும் !! நாட்டுப்புற கலைகளை நம்மிடம் சேர்க்கும் !! அந்தோனி தாசன் அண்ணா அவர்களுக்கு !! அவரை சார்ந்த மற்ற கலைங்கர்களுக்கும் !! எங்களின் வாழ்த்துகள் ! வாழ்க இசை !! வழர்க கலை !!
தமிழ் சினிமாவின் அழிக்க முடியாத காவியம் "பரியேறும் பெருமாள் ",,, இப்டி ஒரு மோவிஸ் இனி வருமா னு தெரியல,,, சூப்பர் படம் பா,,,, இயக்குனற்கு வாழ்த்துக்கள்,,,
படத்தோட பார்க்கும் போது கதை கனத்துக்கு அழத் தான் தோன்றியது ரசிக்க முடியவில்லை. மேடைகளில் பார்த்தால் பரவமான பாட்டு இது. பின் நின்று ஒலிக்கும் உறுமி பிரமாதம். நளினமான ஆட்டம். இந்தக் கலைக்கு ஈடேது
I'm from Karnataka ,Pariyarum perumal is not a movie ,it's the dirty reality of Indian society . I wish to be born as Tamizha , you people have real guts to talk about this menace plaguing India openly .Salute to Pa Ranjit and Mari selvaraj for their courage in bringing this master piece . I'm waiting for Kannada ,Telugu and other language directors, who have the guts to remake this movie .#Jai Bhim #Jai Periyar
பாடல் என் காதில் கேட்டது. ஆனால் அவர்கள் ஆடல் தான் பார்த்தேன். கண்ணீர் தான் கசிந்தது. பிச்சைகாரன் பாடல் ஞாபகம் வந்தது, "ஒரு ஜான் வயறுக்கு "😪😪😪😪ஓ கடவுளே.
அந்தோனி அண்ணன் ஆட்டத்தை நான் சிறுவயதில் இருந்து கண்டு ரசித்து இருக்கிறேன் கரகாடட்ட கலையை படி படியாக மேலோக்கி பல பறிநாமத்தில் உயர்த்தி கொண்டு தன்னை தானே பட்டை தீட்டிய கலைங்ஞன் அந்தோனி தாசன் ரீட்டா மற்றீம் பல கரகக கல்ங்ஞர்கள்
சூப்பர் நான் சூப்பர் சூப்பர் அண்ணா படங்கள் பாட்டு பார்த்தால் எங்க மனசு நிம்மதியாக இருக்கும் என்னைக்கும் நீங்கள் வாழ்க பல்லாண்டு நான் நல்ல நல்ல நாட்டுப்புற பாட்டு போடுங்க நாங்கள் மனசு நிம்மதியா அவர் கேட்டுக் கொண்டிருக்கும் நல்லா இருக்கும் கவலைகள் நீங்கி போவீங்க எங்களுக்கு நீங்கள் பாட்டுன்னா எங்களுக்கு ரொம்ப ரொம்ப சூப்பர் நம்ப ரொம்ப ரொம்ப நன்றி சூப்பர் இந்த பாட்டை போட்டதற்கு ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா நான் 💘💕👪👌💜⭐♥️❣️💔🧡💙💝💖💗💞🙏🦚🖐️🤎❤️🌟💚💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
தஞ்சாவூர் பக்கத்துல தான திருவாரூர் இருக்கு எங்க ஊர் பக்கம்ல கோவில் திருவிழா என்றாலே அந்தோனி அண்ணே கரகாட்டம் தான் எங்க ஊர் திருவிழா உட்பட, நானே அண்ணே வீட்டுக்குபோய் 6 முறை கரகாட்டத்துக்கு அண்ணே கிட்ட அட்வாண்ஸ் கொடுத்து பேசிட்டு வந்திருக்கேன் இதுல எப்போ சொல்றேன்னா அண்ணே சினிமாவுக்கு வராதப்ப, ஆனா சினிமாவுக்கு வந்த பிறகும்கூட கலையை விட்ரகூடாது தொடர்ந்து நடத்தி வந்தாங்க அவுங்க மனைவி அக்கா ரீத்தா தான் அதை கவனித்துகொள்வார்கள்.... கிராமிய கலையை ரொம்ப நேசிக்கும் ஒருவர் அண்ணே, கலைஞர்களையும் வளர்த்து விடுவதில் அண்ணனை போல் யாரும் இருக்க முடியாது.... அண்ணணுக்கு இப்ப உடம்பு ஏறிட்டு 1990 லிருந்து 2010 ம் ஆண்டு அண்ணணோட செட்ல இருக்க பப்பூன் ஆரோக்கியதாஸூம் அந்தோனி அண்ணனும் பன்ற காமெடியும் போட்டாபோட்டி நடனமும் இருக்கே ஹஹ்ஹஹ்ஹ அப்பப்பா..... இறுதியாக ஒன்றை பதியவைக்கிறேன் பரியேறும் பெருமாள்க்கு தோல்வியே இல்லை... வாழ்த்துக்கள் மாரி அண்ணா ரஞ்சித் அண்ணா அந்தோனி அண்ணே
Jai king of king உண்மையாக கூறுங்கள்....உண்மையாக அவர்கள் கரகாட்டம் தான் ஆடினார்களா...இல்லை மற்றவர்களை போல காம ஆட்டம் ஆடினார்களா..... கண்ணியமான ஆடை இல்லை.... தலையில் கரகம் இல்லை...எப்படி கரகாட்டம் என்று ஒப்புக் கொள்வது
இந்த மண்ணின் மைந்தர்கள், மண்ணின் கலைஞர்கள் சொல்லும் அப்பழுகில்லா உணர்வுகளை வலியோடு வாழ்ந்து கடந்தவர்களுக்கே புரியும் இப்பாடலின் ஒவ்வொரு வரியும், அதன் வலியும்..! மாரி செல்வராஜின் தாழ்பணிந்து வணங்குகின்றோம், இதனை காலம்கடந்து நிற்கும் ஒரு அற்புத திரைமொழியாக்கியமைக்கு..!
K Sundaram S.S உண்மை தான்.... கண்ணியமான ஆடை உடுத்தி தலையில் கரகம் வைத்து கடைசி வரை தரையில் விழாது தாங்கி பிடித்து சாதனை நிகழ்த்தி காட்டிடுவது தான் கரகாட்டம்..... ஆனால் கண்ணியமான ஆடை இல்லை... தலையில் கரகம் இல்லை ஆனால் இதற்கு பெயர் கரகாட்டம்.....காம ஆட்டம் என்பதே சரியான பெயராக இருக்கும் ... தமிழன் மட்டுமே 1500 வருடம் பழமையான கராட்டத்தை அழித்தும் அவமானப்படுத்தியும் வருகிறான்... உயிருள்ளவரை காம ஆட்டத்தை கரகாட்டம் என்று ஏற்றுக் கொள்ள மாட்டேன்.. காசுக்காக அவர்கள் செய்யும் பாலியல் தொழில்
எவ்வளவுதான் காலத்திற்கு தகுந்தாற்போல இசை மாறினாலும்.எப்பவுமே மாறாத நமது மண்ணின் நாட்டுப்புற இசையும் நடனமும் இப்படிப்பட்ட சில கலைஞர்களால் எங்கோ ஏதோ இடத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கத்தான் செய்கிறது....
இப்படம் தயாரித்து குடுத்த எங்கள் அண்ணன் பா. ரஞ்சித் அவர்களுக்கு நன்றி மற்றும் மாரி செல்வராஜ் அண்ணானக்கும் நன்றி ❤❤❤
பாடிக்கொன்டே ஆடுவது அவ்வளவு சுலபமான காரியமல்ல அதை அசாத்தியமாக செய்துள்லார் அந்தோணி அண்ணா வாழ்த்துக்கள் ❤
இது உண்மை
Last
@@AjithKumar-2309 \\
@@paradasivelaudam7681 080e8>(0
The
இதில் மாரியப்பன் என்கிறவர் மிகவும் கஸ்ட பட்டவர்.இன்று இப்படி ஒரு அங்கிகாரத்தை அவருக்கு பெற்று தந்தமைக்கு உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. மாரியப்பன் அன்னண் பாட்டே தனி சிறப்பு.அந்தோணிதாசன் அண்ணன் ஆட்டமும் தனிசிறப்பு.
இசைக் கலைஞர்கள் வலியும் வேதனையும் உனர்தும் படம் மகன் மகள்கள் நல்ல பாடம் தயவு செய்து நல்லா படிக்கவும்
அந்தோனி இவளோ அழகா நடனம் ஆடுகிறார்...👌👌👌👌👌👌👌
உழைப்பால் உயர்ந்த பட்டியலில் அந்தோணி அண்ணாவும் ஒருவர் அருமை அருமை அருமை
அந்தோணி அண்ணனின் அசத்தலான ஆட்டமும், பாட்டும் மிக அருமை. எல்லோருக்கும் நெஞ்சார்ந்த நன்றியும், பாராட்டுகளும்.
திருநெல்வேலி பெருமை இந்த கலை 🙏🙏🙏🙏🙏👑👑👑👑👌👌
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது.. அருமையான பாடல்
இயல் இசை நாடகம் ஆகியவற்றை உலகிற்கு எடுத்துச் செல்லும் எங்களது அண்ணன் அந்தோணி தாசன் அவர்களுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்.
தமிழனாய் பிறந்தர்க்கு பெருமை படுகிறேன்
Selvathiru Chamaadi
ஆம்
மண்ணின் இசையோடு மனதை வரும் சொல்லோடு .... பாடல் அற்புதம். இயக்குநர் மாரி செல்வராஜ்க்கு நல்வாழ்த்துகள்
மனதை கிழித்து கண்ணீரை வர வைத்தது இந்த மன்னின் இசை , கலைஞர்களுக்கு வணக்கம்
இதுவல்லவோ தமிழர் கலை ! எடுத்துச் செல்லுங்கள் அண்டார்டிகா வரை !!
வாழ்த்துக்கள் ரஞ்சித் & மாரி செல்வராஜ் - விடாது தொடருங்கள் உங்கள் பங்களிப்பை ! - கனடா வாழ் தமிழர்கள்
Tq nanpa
No
.
Lll9o
Jegan valtukal
My name also jagan
9:5:2020,muscut,tilirunthu,,Congrats for team
இது போன்ற திறமையான கலைஞர்களை வெளிகொண்டுவரும் அனனைவருக்கும் எனது நன்றி
அண்ணன் அந்தோனி தாசன் இன்னும் இதுபோன்ற பல பாடல்களைப் பாட வாழ்த்துகள்
இசை அல்லது
மரியா Antonyraj... ஞாயிற்றுக்கிழமைகளில் உங்கள் பள்ளியில் கூட்டு பிரார்த்தனைக்கு பிறகு இவர்கள் பாட வைத்து இவர்களை வாழ வைக்கலாம். உங்கள் பள்ளி பாதிரியாரிடம் கேட்டுப்பார்!.
Towards a pure, vibrant and dynamic Vedic society:
1.Let's throw away the western culture, language, ideas, knowledge etc., (Remember, Christianity is the basis for western culture and civilization) and everything that was brought in by the Missionaries. Let us follow our own Vedic culture and practice the principles and rituals taught in our scriptures. Following western culture, and their way of life will pollute/distort the positive vibes and the pure energy field created by our mantras , rituals etc., making our religious practices ineffective. Moreover, it will predispose us to accepting Christian values and encourage conversion. (Conversion is very high in westernised nations like China, South Korea, Taiwan etc., but nil in countries like North Korea, Laos, Cambodia etc. Even in India, our culture and religion are strong and vibrant in states like UP, MP, Rajasthan, Bihar, Jharkhand, and Odisha, where the western influence is minimal.) Even the anti-conversion laws and the hard work by our deshbakth Organizations won't be able to prevent this worrying trend.
2. Make use of our own ancient wisdom, to make our nation great. Let us stop and reverse westernization and follow the Vedic life style. Our ancient wisdom is far superior to western knowledge and science. It has answers for all the problems plaguing the human race and has the power to make us strong, powerful and prosperous.
3.By harnessing the amazing powers of yantras, tantras, mantras, poojas, yagnas, tapas, sacrifice, rituals, yoga, astrology, vasthu, sathru samhar(for safety and security) and other ancient technologies, our ancestors were able to achieve unimaginable results and attain greater heights. Let's make use of these god-given technologies and follow the letter and spirit of our sacred knowledge to make our nation great.
4. All the other scriptures were written by humans, but our Vedas, puranas and the other sacred literature were received as vibration, from the gods,through the tapas of our rishis.That is why the eternal,
unchanging principles contained therein are known as Sanadhan Dharma. Christians boast of the bible as the basis for the constitution and jurisprudence of the developed and many other nations. They credit it for their prosperity and all round development. Islamic nations like Pakistan, Iran, Saudi Arabia, Afghanistan etc. have their constitution based on the Quran and even our neighbouring Srilanka has its constitution based upon buddist principles. We should strive to transform India into a Vedic society by following these timeless principles and basing our constitution and jurisprudence on it.
5. To maintain purity and high levels of cosmic energy, follow our scriptures and avoid traveling overseas. Because the alien Vibes will pollute our energy field and drain away the cosmic energy accumulated through the poojas and rituals. (For this very reason, our saints like the sankaracharyas never travel abroad.) Avoid physical contact with foreigners as far as possible.
6.We should diligently observe the rituals, poojas, yagnas etc. and follow the socio-economic order mentioned in the scriptures, to make India a shining example for others.
7. 'Vedam' means 'Knowledge for enlightenment, needed for attaining Moksha'.The Christians openly distribute their vedham and even the Muslims do the same. We should make our vedhas and religious literature freely available to the population, so that they could know the right path and receive the knowledge to attain Moksha. This will also put an end to conversions.
8. Let us make the glorious history of our religion known to the modern youth, so that they will be proud of their heritage.
9. Our ancestors named people and places, based upon the time tested Vedic principles, to create positive/beneficial vibes and energy fields. But now a days, we don't give importance to this matter. Even the name of the religion has been changed by the white Christians, without consulting the religious authorities. The time has come to give a fresh look into this matter.
10. Our nation can prosper, only if the Brahmins are looked after well. Special efforts should be made by the governments, to ensure the Brahmins enjoy a respectable standard of living in the society. Brahmin advisors should be appointed in all Government, semi- government and other organisations/departments.
11. Let us make it a people's movement, under the leadership of the Deshbakths and saints, to get this message
across to all our country men.
Those who support my views please give a like 👍
@@sundariyer3192 qqq
Q@@sundariyer3192
அய்யா பரியேறும் பெருமாளின் அப்பாவுக்கு அற்புதமான எதிர்காலம் அமையும் அதைவிட அண்ணன் அந்தோணி தாசன் அவர்களுக்கு அதைவிட எதிர்காலமும் ஏற்றமும் அமைய வாழ்த்துக்கள்
Kavin Karthick XXX,cvm
Kavin Karthick..
.
Konja naal munnadi thaan intha appa character saapda vali illa veedu illanu sonnanka ..apo yaarumay intha cinima kaaranka help pannala ..paavam
@@ramez_tenkasi3465 aama nanba...Nanga nethu than paathen...pavom
I
Mm much for
அண்ணன் அந்தோனி யின் ஆட்டத்தில் இதுவெல்லாம் சாதாரணம்.... அவர் வந்தாலே மொத்த கூட்டமும் ஆடும்...
ட எ
@@gayathrimathy9391 98
Enga ooru arukil vanthu karakattam aatavanthu irukkapla nan sinavasula nan paruthu irukkintren
Super anna
Correct
நீங்க நீங்களா இருக்கிற வரை, நான் நாயா தான் இருக்கனும்னு நீங்க நினைக்கிற வரை இங்க எதுவும் மாறாது....😔😔😔 வலி மிகுந்த வரிகள்...
100% true
ஹ்ம்ம் இந்த விட்ரவே கூடாது அப்ப தானே காலத்துக்கும் அரசாங்கத்து கிட்ட பிச்சையெடுக்க முடியும்
@@avarunsivam1419 அப்படி என்ன அரசாங்கத்துகிட்ட பிச்சை எடுத்தாங்க..? 😡
@@avarunsivam1419 unga paatan thevdiya paiyan enga thaathava toilet kaluva solli oora vittu odhuki vechaanla da thevudiya paiya
Naan apdi ninaikurathu illa nanba.......naan en nanbargal kitta jaathi paathulam palagurathu illa....avingaloda na onna saptu irukken, avingalum en v2ku varuvaanga.......
Innum sila perusunga than jaathi veriya yethivittukirtu irukkunga...😠 athungallum innum 30 varusatulla poi senthurunga......
Namba next generation kandippa jaathi baagubadu illama valarumnu enakku nambikkai irukku....😊💓
இதை பார்க்கும் போது மனசு நிறைந்த மாதிரி இருக்கு
Jeeva Mani ्लध
Jeeva Mani hi
Super anna
Mahesh Mersal kaalraatri mooli four
உண்மையான நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு இங்கு உடனே அங்கீகாரம் கிடைப்பது இங்கு திறமையும் திறனும் பூட்டி வைக்கப் படுகின்றன பணமென்றும் கதவுகளால்
Pravin Kumar. MAHENDRAN
மாரி அண்ணா ரஞ்சித் அண்ணா எங்கள் சொத்து ❤️💙❤️💙❤️⚔️❤️💚❤️💚❤️💚
அந்தோணி ரீட்டா ஆட்டத்த 20 ஆண்டுகளுக்கு முன்பே எங்க ஊர் கொடைவிழாவில் வருடம் வருடம் பார்த்திருக்கிறேன்
Prapa Karan உண்மையாக நல்லாருக்குமா...இல்ல அசிங்கமாக மற்ற ஆட்டம் போல் இருக்குமா
@@Lalgudisurya கலை ..... தமிழரின் பெருமை
நம் முன்னோர் அய்யா.தியாகி இம்மானுவேல் சேகரனார் பாடல் கேட்ட முழு திருப்தி இந்த பாடல் கேட்கும் போது....
உண்மையான அருமையான நாட்டுப்புற இசை வாழ்த்துகள் இசை அமைப்பாளர் மற்றும் குழுவினருக்கும் இயக்குநர் திரு.மாரிசெல்வராஜ் அண்ணனுக்கும்...
Unmai nanpa
😂😂😂😂😂😂
Apdi enna Thiyagam pannaru 🙄
என் மனசை கலக்கியது, என்னானு சொல்ல தெரியல நான்பார்த்துகன்கலங்கியபடம் பரியேறும் பெருமாள் ரஞ்சித் & மாரி செல்வராஜ் வாழ்த்துக்கள்
நான்பார்த்துகன்கலங்கியபடம் பாடல்
Nanum dhan bro
Ena movie bro bless solunga
Pariyerum perumal
இந்த பாடலை பல முறை கேட்டுவிட்டேன். கேட்க்கும் பொது எல்லாம் கண் கலங்கிய நிலையில் தான் கேட்டேன்
Me too.
அந்தோணி அண்ணா அவர்களுக்கு நடனம் பாடல் குரல் அனைத்தும் அருமை❤️❤️🔥🙏👍
பட்டம் பெறாமலே ஞானதங்கமே பாதியிலே பறந்திட்டியே.. தங்கை அனிதாவை குறிக்கும்
Unnamai tholar
இந்த மண்ணின் குரல் இந்த மண்ணின் இசையை இந்த மண்ணின் கலை மீண்டெழுவோம் இனி.
The
ft"
@@pitchaikanik3291 உங்கள் பெயர,???அழகான தமிழ் பெயர் தமிழில் எழுதுங்கள் இன்னும் அழகா இருக்கும்.
இந்த பாடலை இதுவரை பலமுறை பார்த்து விட்டேன் ....அருமை அருமை
ஐயா இன்று நம்முடன் இல்லை...ஆழ்ந்த இரங்கல் ஐயா...😢😢😢🙏🙏🙏🙏
கலைத்தாய் கண்டெடுத்த கலக்கல் புதல்வனே, கிராமிய கலையின் அசதல் மன்னனே.எங்கள் அன்பு அண்ணண் ஆந்தேனிதாஸ் அவர்கள் கலைசேவை நம்ம நாட்டுக்கு தேவை,நீங்கள் மென்மேலும் வலர வாழ்த்துக்கள் அண்ணா.
🇧🇾தியாகி ஐயா⚔ இம்மானுவேல் சேகரன் நினைவு பாடல் சூப்பர் ⚔
Sunni
@@nellaiffgameing1954 chinna pu
என் அப்பாவை என்கண்முன்னே நிறுத்திய கலைஞர்களுக்கு கோடானகோடி நன்றி.என்அப்பாவும் நாடக ஆசிரியர்தான்.இறைவனடி சேர்ந்துவிட்டார்.
ஐயோ செம்ம செம்ம கோடி வாழ்த்துக்கள் இந்த 5நிமிட நேரம் அண்ணன் அந்தோனிதாசன்
நல்ல திறமையை கொண்டும் !! நாட்டுப்புற கலைகளை நம்மிடம் சேர்க்கும் !! அந்தோனி தாசன் அண்ணா அவர்களுக்கு !! அவரை சார்ந்த மற்ற கலைங்கர்களுக்கும் !! எங்களின் வாழ்த்துகள் ! வாழ்க இசை !! வழர்க கலை !!
தூத்துக்குடி & திருநெல்வேலி & தென்காசி மாவட்டங்களில் பிரபலமான நையாண்டி மேளம் மற்றும் தென் மாவட்ட அடையாள வரிகள் 💫
எங்கள் ஊர் திருநெல்வேலி மண்
அருமையான கலை நிகழ்ச்சி
ஐயா இம்மானுவேல் சேகரன் அவர்களின் வாழ்க்கை நினைவு கூறும் பாடல் வரிகள்........🇧🇫🇧🇫
ஆமாம் சகோதரர்
களைங்கர்கல் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் பரியன் அப்பா வாக நடித்த ஐயா அவர்களின் நடிப்புக்கு வாழ்த்துக்கள்....
வணக்கம். அருமை அந்தோனி தாசன் ஐயா. தங்களுக்கும், தங்கள் குழுவினர்க்கும் என்னுடைய மனமார்ந்த நல் வாழ்த்துகள்.
அந்தோனி சாரின் திறமை...அருமை.... இப்போது தான் முதன் முதலில் இவரது வீடியோ பார்க்கிறேன்
தியகியார் பாடலை திரைத்துறையில் புகுத்தி அனைவரும் ரசிக்கும் படியாக மாற்றிய அண்ணன் மாரி செல்வராஜ் மற்றும் அண்ணன் ரஞ்சித் கும் நன்றி
செம சாங் யா......
அந்தோனி அண்ணா, வாழ்த்துக்கள்.
பாடிக்கொண்டு ஆடுவது மிகவும் சிரமமான காரியம் ஆனால் மிக சர்வ சாதாரணமாக செய்து காட்டியுள்லனர் திறமைக்கு பாரட்டுக்கள்
பார்க்கும்அனைவருக்கும்முக்கியமான செய்தி. அனைவரும்சமம்சமம்சமம்.இதை புரிந்தவர்கள்எத்தனை பேர்தெரியல… பாடல்படத்தை ரசிக்கமட்டுமல்ல ..
கல்லூர் மாரியப்பன் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ....
திறமை படைத்தவர் அவர் திறமையை திரையுலகம் பயன் படுத்தினால் நல்லது. .......
இந்த
மண் சார்ந்த மக்களின் பாடல்
இது போன்ற கலைஞர்கள்
இருக்கும் வரை தமிழன்
கலைகள் நிலைத்திருக்கும்.
தமிழ் சினிமாவின் அழிக்க முடியாத காவியம் "பரியேறும் பெருமாள் ",,, இப்டி ஒரு மோவிஸ் இனி வருமா னு தெரியல,,, சூப்பர் படம் பா,,,, இயக்குனற்கு வாழ்த்துக்கள்,,,
இது ஐயா இம்மானுவேல் சேகரனுக்காக எழுதிய பாடல் வரிகள் 🇧🇫🇧🇫🇧🇫
Super
படத்தின் கதைக்கு ஏற்றவாறு எழுதப்பட்டது. படம் பார்த்தால் வரிகள் பொருந்துவது புரியும்
Poi oombu
@@AshokKumar-dn6yu poda punda
மயிரு
நமது மண் சார்ந்த வாசனை
ஐயா அருமை அருமை நமது கலைஞர்கள் மிக அருமையாக திறமை உள்ளவர்கள் வாழ்க வளமுடன் வாழ்க பாரதம் 🙏👏👏👏 மூணாறில் இருந்து வேலாயுதன் நன்றி ஐயா
அருமை அருமை அருமை...என் வாழ்நாளில் மறக்க முடியாத திரைப்படம் பரியேரும் பெருமாள்....
Gave lot of pain with full of tears . Don’t know why ??👍🏻👍🏻
Bloewshutting
மீண்டு எழுகிறதோ தமிழர் கலை!
கருத்து உள்ளது என்று நினைத்தா தமிழ் தான் அதிகம் நாட்டுப்புறம் பாட்டு தான்
Unmatha bro yengkum Tamil, yethilum Tamil
ஆம்
Engey veelthanthu...? Meendum Eluvatharku... ulagam aliyumpothu vilum...athuvarai thidarum..
athu unnmai than
படத்தோட பார்க்கும் போது கதை கனத்துக்கு அழத் தான் தோன்றியது ரசிக்க முடியவில்லை. மேடைகளில் பார்த்தால் பரவமான பாட்டு இது. பின் நின்று ஒலிக்கும் உறுமி பிரமாதம். நளினமான ஆட்டம். இந்தக் கலைக்கு ஈடேது
இந்த தமிழ் மண்ணின் வாசனை என்னை கிறங்கடித்தது
Chanceee illa.....no body on earth would dance and sing like him on earth.God bless ANTHONY❤
இந்த இசை நாம் பிறப்பில் தோன்றியது ஆனால் இன்றைக்கு கேரளா செண்டிமேளம் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பயன்படுத்துகின்றோம்
அந்தோணி தாசன் என்னும் பெருங்கலைஞன் 🔥
I'm from Karnataka ,Pariyarum perumal is not a movie ,it's the dirty reality of Indian society . I wish to be born as Tamizha , you people have real guts to talk about this menace plaguing India openly .Salute to Pa Ranjit and Mari selvaraj for their courage in bringing this master piece . I'm waiting for Kannada ,Telugu and other language directors, who have the guts to remake this movie .#Jai Bhim #Jai Periyar
Correct
Endha nilai ponalum Vandha nilai maravadhey... great example andhoni anna❤️
எத்தனை முறை பாத்தாலும் சலிக்காமல் மீண்டும் பாக்கத்தோன்றும்.அண்ணன் அந்தோணிக்காக அருமை அண்ணா வாழ்த்துக்கள்
மாரி செல்வராஜுக்கு மிகவும் நன்றி மற்றும் அந்தோணி தாசன் குழுவினர் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தூ டி ஹார்பர்
இந்தப் பாடலுக்கு ஆஸ்கர் விருது கொடுக்க வேண்டும். மனதை உருக்கும் பாடல்
அந்தோணி தாசன் அவர்களே கண்ணனும் மணைவியும் சேர்ந்து எல்லாக் கலைகளையும் கலக்கிறீங்க.உங்கள் கவலைகளை மறந்து எங்கள். உள்ளங்களை மகிழ்விக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.நன்றி.
Doss anna voice created a magic.he is dancing amazing 👏👏👏👏👏👏
🌹🌹🌹
Antony dasan such a simple and talented human being... love from kerala
Thanks Anna is coming up soon
பாடல் என் காதில் கேட்டது. ஆனால் அவர்கள் ஆடல் தான் பார்த்தேன். கண்ணீர் தான் கசிந்தது. பிச்சைகாரன் பாடல் ஞாபகம் வந்தது, "ஒரு ஜான் வயறுக்கு "😪😪😪😪ஓ கடவுளே.
நண்பர்களே உங்கள் ஊர் விசேஷங்களுக்கு நம் மண்ணின் கலைஞர்களை அழைத்து அவர்களை வாழ வையுங்கள்
இந்த கிராமிய கலைஞர்களுக்கு கிடைத்த மிக பெரிய வெற்றி அனைவரும் எழுந்துநின்று கை தட்டியது
இந்தப் படம் உண்மையிலேயே அருமையான படம் அந்தோனிதாஸ் என்னுடைய வாழ்த்துக்கள்
அற்புதம் அட்டகாசம் ஆனந்தம் ஆடலரசன் அந்தோணி அவர்களே
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் (தமிழ் நாடு வஉசி இளைஞர் பேரவை சென்னை)
ரஞ்சித் வாழ்த்துகள் 💪🙏
மண்ணும். மானுடக்கலைகளும் வளர்வதற்கு பங்களிப்போம். வாழ்த்துக்கள் பா இரஞ்சித். மாரி செல்வராஜ்
Pariyarum perumalum.. Is not movie it's emotional.....
அருமை 👌
Semma voice
@@yogeyogesh3955 8kh
True
@@pakkirmydeen.fantastictime3264 p
அந்தோனி அண்ணன் ஆட்டத்தை நான் சிறுவயதில் இருந்து கண்டு ரசித்து இருக்கிறேன் கரகாடட்ட கலையை படி படியாக மேலோக்கி பல பறிநாமத்தில் உயர்த்தி கொண்டு தன்னை தானே பட்டை தீட்டிய கலைங்ஞன் அந்தோனி தாசன் ரீட்டா மற்றீம் பல கரகக கல்ங்ஞர்கள்
சூப்பர் நான் சூப்பர் சூப்பர் அண்ணா படங்கள் பாட்டு பார்த்தால் எங்க மனசு நிம்மதியாக இருக்கும் என்னைக்கும் நீங்கள் வாழ்க பல்லாண்டு நான் நல்ல நல்ல நாட்டுப்புற பாட்டு போடுங்க நாங்கள் மனசு நிம்மதியா அவர் கேட்டுக் கொண்டிருக்கும் நல்லா இருக்கும் கவலைகள் நீங்கி போவீங்க எங்களுக்கு நீங்கள் பாட்டுன்னா எங்களுக்கு ரொம்ப ரொம்ப சூப்பர் நம்ப ரொம்ப ரொம்ப நன்றி சூப்பர் இந்த பாட்டை போட்டதற்கு ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா நான் 💘💕👪👌💜⭐♥️❣️💔🧡💙💝💖💗💞🙏🦚🖐️🤎❤️🌟💚💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
Anthony anna, I'm from Malaysia. U really deserve awards
கலை வாழ கலைஞர்களுக்கு நன்றி
சினிமா விகடன் னுக்கு எங்கள் ஆதரவு மற்றும் நன்றிகள்.....,
தஞ்சாவூர் பக்கத்துல தான திருவாரூர் இருக்கு எங்க ஊர் பக்கம்ல கோவில் திருவிழா என்றாலே அந்தோனி அண்ணே கரகாட்டம் தான் எங்க ஊர் திருவிழா உட்பட, நானே அண்ணே வீட்டுக்குபோய் 6 முறை கரகாட்டத்துக்கு அண்ணே கிட்ட அட்வாண்ஸ் கொடுத்து பேசிட்டு வந்திருக்கேன் இதுல எப்போ சொல்றேன்னா அண்ணே சினிமாவுக்கு வராதப்ப, ஆனா சினிமாவுக்கு வந்த பிறகும்கூட கலையை விட்ரகூடாது தொடர்ந்து நடத்தி வந்தாங்க அவுங்க மனைவி அக்கா ரீத்தா தான் அதை கவனித்துகொள்வார்கள்.... கிராமிய கலையை ரொம்ப நேசிக்கும் ஒருவர் அண்ணே, கலைஞர்களையும் வளர்த்து விடுவதில் அண்ணனை போல் யாரும் இருக்க முடியாது....
அண்ணணுக்கு இப்ப உடம்பு ஏறிட்டு 1990 லிருந்து 2010 ம் ஆண்டு அண்ணணோட செட்ல இருக்க பப்பூன் ஆரோக்கியதாஸூம் அந்தோனி அண்ணனும் பன்ற காமெடியும் போட்டாபோட்டி நடனமும் இருக்கே ஹஹ்ஹஹ்ஹ அப்பப்பா.....
இறுதியாக ஒன்றை பதியவைக்கிறேன் பரியேறும் பெருமாள்க்கு தோல்வியே இல்லை...
வாழ்த்துக்கள் மாரி அண்ணா ரஞ்சித் அண்ணா அந்தோனி அண்ணே
Jai king of king உண்மையாக கூறுங்கள்....உண்மையாக அவர்கள் கரகாட்டம் தான் ஆடினார்களா...இல்லை மற்றவர்களை போல காம ஆட்டம் ஆடினார்களா..... கண்ணியமான ஆடை இல்லை.... தலையில் கரகம் இல்லை...எப்படி கரகாட்டம் என்று ஒப்புக் கொள்வது
காமம் இல்லா கலைநயத்துடன் பாருங்கள் 🎉@@Lalgudisurya
என்ன அழகு அற்புதமான ஒரு நிகழ்ச்சி ஆஆஆஆ
ஆடல் நாயகனே ஆசதல் பாடகனே.கலைத்தாயின் தவபுதல்வனே.நாங்கள் கண்டகிராமிய தலைவனே,வாழ்க பல்லாண்டு வளர்க உம் கலை பலநுறாண்டு,
பரியன் அப்பா.....
நல்ல கிராமிய கலைஞர்....
சூப்பர்.....
ஐயா இந்த வயசுல இப்டி ஆடுறாரு செம்ம என் வணக்கம் ஐயா. 🙏🙏🙏
From Kerala....lot of loves💕💕💕💕
படமும் நல்லா இருக்கு. இந்த பாட்டும் நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.
இந்த மண்ணின் மைந்தர்கள், மண்ணின் கலைஞர்கள் சொல்லும் அப்பழுகில்லா உணர்வுகளை வலியோடு வாழ்ந்து கடந்தவர்களுக்கே புரியும் இப்பாடலின் ஒவ்வொரு வரியும், அதன் வலியும்..!
மாரி செல்வராஜின் தாழ்பணிந்து வணங்குகின்றோம்,
இதனை காலம்கடந்து நிற்கும் ஒரு அற்புத திரைமொழியாக்கியமைக்கு..!
அந்தொனிதாஸ் தோழா நீ ஒரு மகா கலைஞன். பாராட்டுகளப்பா....
வேகம் விவேகம் காதல் காமம் சோகம் அனைத்தும் கலந்த கலவை மிகவும் சிறப்பு
உண்மையான பதிவு இன்னும் நிறைய ஊருகளில் இந்த மாதிரி இருக்க தான் இருக்கு
K Sundaram S.S உண்மை தான்.... கண்ணியமான ஆடை உடுத்தி தலையில் கரகம் வைத்து கடைசி வரை தரையில் விழாது தாங்கி பிடித்து சாதனை நிகழ்த்தி காட்டிடுவது தான் கரகாட்டம்..... ஆனால் கண்ணியமான ஆடை இல்லை... தலையில் கரகம் இல்லை ஆனால் இதற்கு பெயர் கரகாட்டம்.....காம ஆட்டம் என்பதே சரியான பெயராக இருக்கும் ... தமிழன் மட்டுமே 1500 வருடம் பழமையான கராட்டத்தை அழித்தும் அவமானப்படுத்தியும் வருகிறான்... உயிருள்ளவரை காம ஆட்டத்தை கரகாட்டம் என்று ஏற்றுக் கொள்ள மாட்டேன்.. காசுக்காக அவர்கள் செய்யும் பாலியல் தொழில்
Nan vanniyan but like this song and movie
ஆட்டம்!! பாட்டம்!! கொண்டாட்டம்!!..... மண்ணின் மகத்துவத்தை உணர்கிறோம்!!
என் மனசை கலக்கியது, என்னானு சொல்ல தெரியல
Vera level thalaivaaaaa ❤️❤️❤️😍😍😍😍😍🥰🥰🥰🤩🤩😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
மதிப்பிற்குரிய அண்ணன் திரு. அந்தோனியார் அவர்களுக்கு விழுப்புரம் மத்திய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்
கண்ணு பட போகுதையா 🙌👌👌👌👌
செம்ம.. நன்றி Naatu புற கலைகளை பாதுகாத்ததுக்கு...