அங்கம் குறைந்தவனை அழகில்லா ஆன்மகனை மங்கையர்கள் நினைப்பதுன்டோ வீட்டில் மணம் பேசி முடிப்பதுன்டோ சொல்லம்மா மண்பார்த்து விளைவதில்லை மரம் பார்த்து படர்வதில்லை கண்ணியரும் பூங்கொடிதான் கண்ணைய்யா. ஒரு உண்மையான காதலுக்கு அருமையான எடுத்துக்காட்டு
மிகக்குறைந்த அளவு இசைக்கருவிகள் இப்பாடலில் பயன்படுத்தப்பட்டதாக நான் அறிந்தேன். காலத்தால் அழியாத எவர் கிரீன் பாட்டு. இனிமேல் உலகம் உள்ளவரை யாராலும் நடிகர் திலகம் போல் நடிக்கமுடியாது.அதுபோல் கண்ணதாசன்,MSV&VR, TMS ஆகிய legend களைப்போல் யாரும் பிறக்கமுடியாது.
🌹அங்கம் குறைந்தவனை ! அழகில்லா ஆண்மகனை !மங்கையர்கள் நினைப்பது ண்டோ பொன்னம்மா ! வீட்டி ல் மணம் பேசி முடிப்பதுண் டோ சொல்லம்மா ! என்னவொரு அர்த்தமுள்ள, அற்புதமான வரிகள் !🔥🐬🍧💐😘🙏
எவ்வளவுதான் நாகரீகம் வளர்ந்து காட்டை அழித்து (வயல்களை அழித்து வீடு கட்டினாலும்) நாடாக்கினாலும் இந்த இயற்க்கை மனம் கமழம் கிராமங்களை நினைக்கும் போது மனதிற்க்கு மகிழ்ச்சியாகவும் அதே சமயம் மறைந்துவிட்ட இந்த அழகுகளை நினைத்து கண்ணீரும் நமக்கு வருகிறது என்றால் அது மிகையில்லை, பொய்யில்லை. இயற்க்கையும் இனிமையான, தூய்மையான காற்றும் தொலைந்து போன இனிவரும் தலைமுறை எப்படி வாழ போகிறது என்று என்னும் போது கலக்கம் தோன்றுகிறது. எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்களில் இதுவும் ஒன்று. இசை ஜாம்பவான்களுக்கும் நடிகர் திலகத்திற்க்கும் எனது நன்றியை உரித்தாக்கி மகிழ்கிறேன்.
கவிஞரின் வைர வரிகள் அருமையான பதிவு டிஎம்எஸ் லீலா பாடிய இந்த பாடல் காலத்தால் அழியாத து நடிகர் திலகம் நடிப்பை சொல்ல எனக்கு அருகதை கிடையாது அ கார்முகில் திருப்பூர்
இது இயற்கையாக அமைந்த பாடல்......... இது போன்று முக பாவனை, நடிப்பு யாராவது இன்று முடியுமா........குறை கூறும் எண்ணம் இல்லை..........கிராமிய சூழ்நிலையை நடிப்பாக இல்லாமல்....... கண் முன் நிறுத்தும் இசை, நடிப்பு............ பிறவி கலைஞர்கள்........... 👌🏻🙏🏻
இயற்கை அழகு நிறைந்த பாடல்களை கேட்டுக் கொண்டே இருக்கலாம். நடிப்பு பாடல்கள் டைரகஷன் பாட்டு எழுதியவர் இசை அமைத்தவர் சரோஜாதேவியை தவிர எல்லோரும் மறைந்து விட்டதை நினைத்து இன்னும் எவ்வளவு வருடங்களுக்கு நாம் இருக்கப் போகிறோம். இப்பொழுது எனக்கு 75வயது முடியப் போகிறது.
ஊனமுற்றோாின் காதலை,வேதனையினை, அழகாக சொல்லும்பாடல் காலத்தால் அழியாத பாடல் சரோவின் முகபாவம் அட்டகாசம்,சிவாஜி பாத்திரமாக மாறிஇருப்பாா் M.S.V. T.M.S. P.சுசிலா இசை,குரலினிமை, கண்ணதாசனின் பாடல் வாிகள் மனித குலம் இருக்கும் வரை நிலைத்திருக்கும்!
நடிகர் திலகதிற்கு கொடுக்காத விருதெல்லாம் தன் சிறப்பை இழந்து எங்கட்டும். நடிகர் திலகம் நடிர்ந்திருந்தால் தானே அவருக்கு விருது கொடுப்பாதற்கு கதாபாத்திரமகவே வாழ்இந்து காட்டியவர். வாழ்க அவர் புகழ். 👃👃👃👃👃👃👃👃மணிமாறன் பேரலீ. பெரம்பலூர் மாவட்டம்.
காலை நேரத்தில் ஏர் கலப்பையுடன் வயலுக்கு செல்லும் உழவர்களின் பின்னணியாக இந்த மண்ணின் ராகமாக ஒலிக்கும் தொடக்க இசை கீதம்.. "'தந்தன.தந்தனா.. னா.. ன்னா.. யோய்.. தானே..''' .. என்ற மெல்லிசை மன்னர் விசுவநாதனின் ரீங்காரம்.. தாழம்பூவை தலையில் சூடி குனிந்து தன் கால்பாதம் பார்த்து நடக்கும் கன்னியை 'என் பொன்னம்மா'.. என்று சௌந்தரராஜன் குரலில் பாடும் மாமன் நடிகர் திலகம் சிவாஜி.. அதற்கு 'என் பொன்னையா'.. என்று பாடும் லீலா.. பெண்ணின் பெருமையை மண்ணின் பெருமையாக பாடும் கவிஞரின் வரிகள்.. முகர்சிங் அதிர ... தமுக்கு தாளமிட .. புல்லாங்குழல் ஊதி அடங்க.. கன்னியரையும் பூங்கொடியையும் .. இணைத்து கானம் இசைத்த மெல்லிசை மன்னர்கள்.. இந்த கீதத்தை கேட்டாலே என் மண்ணின் மணம் வீசும் ...
தாயாரின் சீர்தனமும் தம்பிமார் பெரும் பொருளும் மாமியார் வீடுவந்தால் போதுமா? அது மானாவிமானங்களைக் காக்குமா? என்று என்ன அருமையாக வரச்சணைக்களுக்கு எதிராக எழுதி இருக்கிறார் கவிஞர் அவர்கள்.
எனது அண்ணக்கு மிகவும் பிடித்த பாடல், அவர் அந்த காலத்து தீவிர சிவாஜி ரசிகர்.அவர் இப்போது இல்லை, நான் தீவிர MGR ரசிகன்,இருந்தாலும் சிவாஜி பாடல் களை விரு ம்பி,கேட்பேன்,காரணம் அவர் பாடல்களுக்கும் MGR பாடல்களுக்கும் கருத்து இருந்தாலும் வேறு பாடு உண்டு, சிவாஜி பாடல்கள் பாசமழையில் நினையவைக்கும்,MGR பாடலில் துள்ளல் அதிகம் இருக்கும்.🙏🙏🙏
தாலாட்டுக்கு எம் எஸ் விஸ்வநாதன் குரல் அமைப்பும் அடுத்து இருவரை சொல்லத் தேவையில்லை குரல் வளத்துக்கு நமது டைரக்டர் கேமரா மேன் கிராமத்து அப்படியே நம் கண் முன்னே இயற்கையாக கொண்டு வந்து நடிகர் திலகமும் சரோஜாதேவி அம்மாவும் நடிப்புக்கு சொல்லத் தேவையில்லை பாடல் வருவதும் எத்தனை தடவை கேட்டாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் இப்பொழுது இளைஞர்களுக்கு இது போன்ற காவியங்களை கேட்க பார்க்க அவர்கள் வழியிலேயே சென்று நேரம் கிடைக்கும் பொழுது அவர்களுக்கும் இது போன்று பழைய பாடல்களை சொல்லிக் காட்ட வேண்டும் நன்றிகள் பல...
சிவாஜிகணேசனும்👍 சரோஜாதேவியும் 👍என்ன அற்புதமான👌 நடிப்பு👌 நடை👌 உடை👌 பாவனை 👌பாடல்👌 வரிகள் 👌இசைகோர்ப்பு👌 அத்தனையும் அருமை. 👌10- 1- 2021 அன்று எனது கருத்துகளை பதிவு செய்தேன் தென்காசி பொதிகை மாவட்டம்
காலத்தால் அழியாத இனிமையான நாட்டுப்புற தெம்மாங்கு பாடல்.பாடலாசிரியர் கண்ணதாசன் மற்றும் பாடியTMS-P.leela musicஅமைத்த விஸ்வநாதன் ராமமூர்த்தி அனைவருக்கும் நன்றி.
மகா நடிகர் சிவாஜி ஐயா அவர்கள். இனி இப்படி ஒரு நடிகரை பார்க்க முடியாது.இதே படத்தை இந்தி மொழியில் எடுக்க பல முன்னணி நடிகர்களிடம் கேட்கபட்டது.திலிப்குமார் இந்தபடத்தை பார்த்து விட்டு நான் அழகான நடிகர். இப்படி ஊனமாக நடித்தால் என் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறிவிட்டார். கடைசியாக இளம் நடிகரான சுனில்தத் மிக அருமையாக நடித்து மிக பெரிய வெற்றி பெற்று பல விருதுகளை குவித்தார்.பாராட்டு விழாவில் கலந்து கொண்ட முன்னனி நடிகர்கள் இந்த கதாபாத்திரத்தை தவறவிட்டுவிட்டோம் என்றும் தமிழ் நடிகர் சிவாஜி அவர்களின் நடிப்பையும் பெருமையாக பேசினர்.சுனில்தத் சிவாஜி அவர்களை போல் என்னால் கண்டிப்பாக நடிக்க முடியாது என்பது எனக்கு தெரியும். நான் அவரை போல் நடிக்க முயற்சி செய்துள்ளேன் என்று கூறினார். சிறிய தகவல்.
நடிகர் திலகத்தின் கிராமிய நடிப்பிற்கும் அபிநயசரஸ்வதியின் அபிநயத்திற்கும் பி. லீலாவின் இரட்டைச் சங்கீதக் குரல் எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது இந்த சங்கீத இனிமையான குரலையும் எம். எஸ். வி யின் இனிமேலும் யாராலும் நெருங்கிடக்கூட இயலாத இசையோடு பி. லீலாவின் குரலும் இணைந்து நாள் முழுவதும் பார்த்துக்கொண்டும் கேட்டுக்கொண்டும் ரசிக்கத் தூண்டூம் பாடல்
What a Village /Farmers song lyrics by Kannadasan, music by M.S.V. &.T.K.Ramamurthy Voice by the Singars T.M.S.Ayya, and P.Suseela, with grate acted by V.C.Ganeshan, and B.Saroja Devi.
அன்பின் ஆழம் கண்ட பாடல் வரிகள்
காலத்தை வென்ற கண்ணதாசன் பாடல்களில் இதுவும் ஒரு மாணிக்க கல்லாகும்
6:11 6:11
சாகும்போது இந்த பாட்டை கேட்டுக்கொண்டே உயிர்துறக்க ஆசை
வ சீனிவாசன்
புதுவை
அன்று பாடல்கள் மட்டுமல்ல உணவும் மனிதர்களும் நல்லவர்களாக இருந்தார்கள். இன்று ...?.
எல்லாரும் இயல்பாக எல்லோரிடமும் அன்பாக இருந்தார்கள்.. எளிமையான வாழ்க்கை.. அமைதியான வாழ்க்கை ..
இல்லை
Yes you are correct .Ramalingam tnstc pdk
1959ல் வெளிவந்த பாகப்பிரிவினையும் வீரபாண்டிய கட்டபொம்மன் படமும் வெள்ளி விழாப்படங்கள்.
சிவாஜி சாருக்கு என்றும் இறப்பில்லை....😢
சிறந்த நடிகைக்கான சிவாஜி கணேசன் அந்த காலகட்டத்தில் சரோஜா தேவி யுடன் நடித்த அறுமையான.படம்.80 வயதான எனக்கு என்றும்.மறக்கமுடியவில்லை.உண்மை.
தாய்மாமன் சீதனமும்; தம்பிமார் பெரும்பொருளும்,
மாமியார்வீடுவந்தாபோதுமா..என்ற
வரதட்சனை எதிர்பார்ப்பவ ர்
கள் கேக்கனும்.
பாட்டா அது. உயிரின் துள்ளல். மனதின் அடிநாத மகிழ்வு.
உண்மையான காதலரின் ; அளவற்ற அன்புக்கு ஒரு உன்னதமான எடுத்துக்காட்டு இந்தப் பாடல்!..
காலத்தால் அழியாத பாடல் அற்புதமான வரிகள் கவியரசு கண்ணதாசன் எழுதிய பாடல்........ 🙏🙏🙏✍️✍️✍️✍️❤💚💓💛💙🧡💚🖤💜
சென்னைக்கு வந்து பல வருடங்கள் ஆகிறது
மீண்டும் பிறந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் அனைவருடன் பழக ஆவல்
அங்கம் குறைந்தவனை அழகில்லா ஆன்மகனை மங்கையர்கள் நினைப்பதுன்டோ வீட்டில் மணம் பேசி முடிப்பதுன்டோ சொல்லம்மா மண்பார்த்து விளைவதில்லை மரம் பார்த்து படர்வதில்லை கண்ணியரும் பூங்கொடிதான் கண்ணைய்யா. ஒரு உண்மையான காதலுக்கு அருமையான எடுத்துக்காட்டு
அருமை யான பாடல் வாழ்க்கை வளம் அணைத்தும் உணர்வுகளையும் கூறும் பாடல்
Cinemaavil mattum saathiyam.
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
ரொம்ப பொருத்தமான கேள்வி பதில்
Really good lyrics
அந்த காலத்தின் அருமை இப்போது புரிகிறது😢😢
இந்த பாடல்களை கேட்க கேட்க தன்னையே மறந்திடுகிறோமே இந்த பாடல்களை அளித்த கவிஞருக்கும் பாடியவருக்கும் நடித்தவருக்கும் இந்த பிறவியே தங்களுக்கு சமர்ப்பணம்
மிகக்குறைந்த அளவு இசைக்கருவிகள் இப்பாடலில் பயன்படுத்தப்பட்டதாக நான் அறிந்தேன். காலத்தால் அழியாத எவர் கிரீன் பாட்டு. இனிமேல் உலகம் உள்ளவரை யாராலும் நடிகர் திலகம் போல் நடிக்கமுடியாது.அதுபோல் கண்ணதாசன்,MSV&VR, TMS ஆகிய legend களைப்போல் யாரும் பிறக்கமுடியாது.
Very nice village sang
கிராமங்களுக்கு.ஏற்ற.அருமையானபாடல்.இந்தப்பாடலைகேட்கும்போது.நாமும்.மதுரைமண்ணில்பிறந்துஇருக்ககூடாத.என்றுஎன்மனம்ஏங்குகிறது
இந்த படல் எனது அப்பாவுக்கு பிடிக்கும் லைக்பன்னாவும்
இரவு நேரத்தில் என் அப்பா இந்த பாடல் கேட்பார்கள்.
எங்க அம்மா என் கிட்ட சொல்லுவாங்க ,உனக்கு ஒரு பொம்பள புள்ள வேனும்னு ,உங்க பதிவை பார்க்குற போது உணர்கிறேன்
தப்பு தப்பா எழுதி இருக்கிறீர்கள் இருந்தாலும் லைக்
Thamizh kolai. 😑
@@nagarajs5757👍🏻👍🏻
மண் பார்த்து விளைவதில்லை மரம் பார்த்து படர்வதில்லை கன்னியரும் பூங்கொடியும் ஒன்றுதான். என காதலும் பெண்மையும் சிறப்பிப்பது சிறப்புக்குரியது.
கண்களில் கண்ணீர் ! காலம் காலமாய் கொட்டுது, மனிதம் உள்ளவரை மண்ணில் வாழும் காவியம்
இதுபாட்டுதான்பாட்டுதான்
🌹அங்கம் குறைந்தவனை ! அழகில்லா ஆண்மகனை !மங்கையர்கள் நினைப்பது ண்டோ பொன்னம்மா ! வீட்டி ல் மணம் பேசி முடிப்பதுண் டோ சொல்லம்மா ! என்னவொரு அர்த்தமுள்ள, அற்புதமான வரிகள் !🔥🐬🍧💐😘🙏
உள்ளத்தை இருக்கும் பாடல் எனது தந்தை இப்பாடலை எனது சிறு வயதில் பல முறை பாடுவார் எனது தற்பொழுது 67 வயதிலும் எனக்கு இனிமையை தருகிறது
அப்போது உள்ள விவசாயம்,.. மற்றும் நாகரீகம்.. மிகவும் நன்றாக இருக்கிறது.... ❤❤
அழகான நாடு கலாச்சாரம் இந்த padail மட்டுமே பார்க்கலாம்.
அங்கம் குறைந்தவனை.....அழகில்லா ஆண்மகனை.... குரலின் இழைவு மனதை வருடும் விதமாக உள்ளது!
Super words
Unmai
எனக்கு இப்போது 63.வயது நான் தொடர்ந்து இந்த பாட்டை கேட்டு கொண்டு இருக்கிறேன் என் நினைவுகள் இளமை காலத்தை நோக்கி செல்கிறது
, நானும் கேட்டுக்கொள்கிறேன் நன்றி
தமிழனின் ரசனையே இறைவனின் படைப்பின் உச்சம்
இந்த ரசனை பாடலுக்கு ஈடு இணையில்லை
இந்த பாடலை கேட்கும் போது அந்த காலத்தில் இருப்பது போல் ஓர் உனற்வு....மிக அருமையான பாடல்.....
Manparthu valarvathillai
மரம் parthu padervathillai❤❤❤❤
காலத்தால் அழியாத பாடல் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல்
🙏🙏
@@gopalakrishnans5521 🙏🙏🙏
நமது உயர்ந்த கலாச்சார த்தின் வெளிபாடுதான் இப்பாடல்
என்ன ஒரு அற்புதமான நடிகர் சிவாஜி பாடலுக்கு ஏற்ப என்ன ஒரு பாவனை நடிப்பு..
Good song
எனக்கு பிடித்த பாடல் ஏன் என்றால் எங்கா அப்பாக்கு ரொம்ப பிடிக்கும்
எவ்வளவுதான் நாகரீகம் வளர்ந்து காட்டை அழித்து (வயல்களை அழித்து வீடு கட்டினாலும்) நாடாக்கினாலும் இந்த இயற்க்கை மனம் கமழம் கிராமங்களை நினைக்கும் போது மனதிற்க்கு மகிழ்ச்சியாகவும் அதே சமயம் மறைந்துவிட்ட இந்த அழகுகளை நினைத்து கண்ணீரும் நமக்கு வருகிறது என்றால் அது மிகையில்லை, பொய்யில்லை. இயற்க்கையும் இனிமையான, தூய்மையான காற்றும் தொலைந்து போன இனிவரும் தலைமுறை எப்படி வாழ போகிறது என்று என்னும் போது கலக்கம் தோன்றுகிறது. எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்களில் இதுவும் ஒன்று. இசை ஜாம்பவான்களுக்கும் நடிகர் திலகத்திற்க்கும் எனது நன்றியை உரித்தாக்கி மகிழ்கிறேன்.
Ñp
z
ஃ
இ
🙏🙏🙏
கவிஞரின் வைர வரிகள்
அருமையான பதிவு
டிஎம்எஸ் லீலா பாடிய இந்த பாடல்
காலத்தால் அழியாத து
நடிகர் திலகம் நடிப்பை
சொல்ல எனக்கு அருகதை
கிடையாது
அ கார்முகில்
திருப்பூர்
மீண்டும் பழைய காலத்திற்கே செல்ல வேண்டும் போல் உள்ளது
P
Yes
பாடலை உருவாக்கிய தெய்வங்களின் பாதத்தை தொட்டு வணஙங்குகிறேன் ஐயா 🙏🙏💐
L
பாடல்பட்டுதாண்
இது இயற்கையாக அமைந்த பாடல்......... இது போன்று முக பாவனை, நடிப்பு யாராவது இன்று முடியுமா........குறை கூறும் எண்ணம் இல்லை..........கிராமிய சூழ்நிலையை நடிப்பாக இல்லாமல்....... கண் முன் நிறுத்தும் இசை, நடிப்பு............ பிறவி கலைஞர்கள்........... 👌🏻🙏🏻
சூப்பர்🙋
இது தமிழின் அழகு.... வாழ்க வாழ்க வாழ்க. வளமுடன் வளர்க தமிழ்...
காலத்தை வென்ற காவிய பாடல்... எளிய இசை, வாழ்த்துக்கள்.
இன்று 23/12/2022 இப்பாடலை கேட்டு மணம் மகிழ்ச்சி அளிக்கிறது ☺️☺️☺️
இயற்கை அழகு நிறைந்த பாடல்களை கேட்டுக் கொண்டே இருக்கலாம். நடிப்பு பாடல்கள் டைரகஷன் பாட்டு எழுதியவர் இசை அமைத்தவர் சரோஜாதேவியை தவிர எல்லோரும் மறைந்து விட்டதை நினைத்து இன்னும் எவ்வளவு வருடங்களுக்கு நாம் இருக்கப் போகிறோம். இப்பொழுது எனக்கு 75வயது முடியப் போகிறது.
Manam chinna na.
இவரை போல் ஒரு நடிகர் இனிமேல் வர போவதில்லை மனிதருல் மாணிக்கம்
உனைமதன் 👌❣👍
@@n.hariharan3332 ko🙏
@@shathanadevi3135 Tms என்றும் நிரந்தரமானவன் என்றும் அழிவது இல்லை எந்த நிலையிலும் அவருக்கு மரணம் இல்லை, 🙏, from Switzerland
ஒரே இசையில் இவ்வளவு
இனிமையான பாடல்களையும் தரமுடியும்
என்பதனை நிறுபித்த பாடல் ஆரம்பம் முதல் முடியும்வரை ஒரேமெட்டு
அமைத்துபாடிய மனம்
கவர்ந்தபாடல்
சலிக்காமல் இருக்கும் பாடல்கள் என்றால் இது போன்ற பழைய பாடல்கள் தான் இதை என்றும் அழிக்காமல் பாதுகாக்க வேண்டும்
சரோஜதேவியின் அழகுக்கு , இன்றைய நடிகைகளின் அழகு அன்றைய சரோஜாதேவியின் அழகை ஒப்பிட்டால் , சரோஜாதேவி போட்ட பிச்சைதான்🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔 🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭
ஊனமுற்றோாின் காதலை,வேதனையினை,
அழகாக சொல்லும்பாடல்
காலத்தால் அழியாத பாடல்
சரோவின் முகபாவம் அட்டகாசம்,சிவாஜி பாத்திரமாக மாறிஇருப்பாா்
M.S.V. T.M.S. P.சுசிலா
இசை,குரலினிமை,
கண்ணதாசனின் பாடல் வாிகள் மனித குலம் இருக்கும் வரை நிலைத்திருக்கும்!
Leela
@@rajeswarinarayanan696 தவறை சுட்டிக்காட்டியதற்கு
நன்றி பாடகி லீலா தான்!
இவர் போல ஒரு திரைப்பட நடிகர் இனி எந்த காலத்திலும் பிறக்க முடியாது 👍
9x
நடிகர் திலகதிற்கு கொடுக்காத விருதெல்லாம் தன் சிறப்பை இழந்து எங்கட்டும். நடிகர் திலகம் நடிர்ந்திருந்தால் தானே அவருக்கு விருது கொடுப்பாதற்கு கதாபாத்திரமகவே வாழ்இந்து காட்டியவர். வாழ்க அவர் புகழ். 👃👃👃👃👃👃👃👃மணிமாறன் பேரலீ. பெரம்பலூர் மாவட்டம்.
Now 2023
We are hereing,
Superb words, wonderful music, what a lovable husband, brilliant wife ❤❤❤❤❤❤❤❤❤
What a questions, amazing answers ❤❤❤❤❤❤❤❤❤❤
காலங்கள் எத்தனை ஆனாலும் பழமையின் மாறாது கருத்துள்ள பாடல்
அருமை 🙏
காலை நேரத்தில் ஏர் கலப்பையுடன் வயலுக்கு செல்லும் உழவர்களின் பின்னணியாக இந்த மண்ணின் ராகமாக ஒலிக்கும் தொடக்க இசை கீதம்.. "'தந்தன.தந்தனா.. னா.. ன்னா.. யோய்.. தானே..''' .. என்ற மெல்லிசை மன்னர் விசுவநாதனின் ரீங்காரம்..
தாழம்பூவை தலையில் சூடி குனிந்து தன் கால்பாதம் பார்த்து நடக்கும் கன்னியை 'என் பொன்னம்மா'.. என்று சௌந்தரராஜன் குரலில் பாடும் மாமன் நடிகர் திலகம் சிவாஜி.. அதற்கு 'என் பொன்னையா'.. என்று பாடும் லீலா..
பெண்ணின் பெருமையை மண்ணின் பெருமையாக பாடும் கவிஞரின் வரிகள்..
முகர்சிங் அதிர ... தமுக்கு தாளமிட .. புல்லாங்குழல் ஊதி அடங்க.. கன்னியரையும் பூங்கொடியையும் .. இணைத்து கானம் இசைத்த மெல்லிசை மன்னர்கள்..
இந்த கீதத்தை கேட்டாலே என் மண்ணின் மணம் வீசும் ...
கடல்பன்னுத
பாடல் மருதகாசி என நினக்கிறேன்
@@kumaranramiah1743 பாடல் கண்ணதாசன்
என்னே ஒரு வர்ணனை என்னே ஒரு கமெண்ட் ரசிகனய்யா நீர் நானும்தான்
@@kumaranramiah1743 v a few
நான் தினமும் இரவு கேட்கும் அருமையான பாடல்
தாயாரின் சீர்தனமும் தம்பிமார் பெரும் பொருளும் மாமியார் வீடுவந்தால் போதுமா? அது மானாவிமானங்களைக் காக்குமா? என்று என்ன அருமையாக வரச்சணைக்களுக்கு எதிராக எழுதி இருக்கிறார் கவிஞர் அவர்கள்.
நல்ல இனிமையான குரலில் பாடி கிராமியமண்மணக்கும். டி. எம். எஸ்.கணீர் குரல்
எனது அண்ணக்கு மிகவும்
பிடித்த பாடல், அவர் அந்த
காலத்து தீவிர சிவாஜி
ரசிகர்.அவர் இப்போது இல்லை, நான் தீவிர MGR
ரசிகன்,இருந்தாலும் சிவாஜி பாடல் களை விரு
ம்பி,கேட்பேன்,காரணம் அவர் பாடல்களுக்கும்
MGR பாடல்களுக்கும் கருத்து இருந்தாலும் வேறு
பாடு உண்டு, சிவாஜி பாடல்கள் பாசமழையில்
நினையவைக்கும்,MGR
பாடலில் துள்ளல் அதிகம் இருக்கும்.🙏🙏🙏
பாடலை உருவாக்கிய தெய்வங்களின் பாதத்தை தொட்டு வணங்குகிறேன் ஐயா
னநஉமமய....
உண்மைதான்
Super
🙏
@@thirugnanam1503 ²⅔2⅔đtdd
இப்படி ஒரு பாடலை இனி கேட்க முடியாது அற்புதம்
தாலாட்டுக்கு எம் எஸ் விஸ்வநாதன் குரல் அமைப்பும் அடுத்து இருவரை சொல்லத் தேவையில்லை குரல் வளத்துக்கு நமது டைரக்டர் கேமரா மேன் கிராமத்து அப்படியே நம் கண் முன்னே இயற்கையாக கொண்டு வந்து நடிகர் திலகமும் சரோஜாதேவி அம்மாவும் நடிப்புக்கு சொல்லத் தேவையில்லை பாடல் வருவதும் எத்தனை தடவை கேட்டாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் இப்பொழுது இளைஞர்களுக்கு இது போன்ற காவியங்களை கேட்க பார்க்க அவர்கள் வழியிலேயே சென்று நேரம் கிடைக்கும் பொழுது அவர்களுக்கும் இது போன்று பழைய பாடல்களை சொல்லிக் காட்ட வேண்டும் நன்றிகள் பல...
உலகில் நடிகர்திலகத்திற்கு இணையானவர்கள் யாரும் இல்லை. ... காலம் தந்த கலை செல்வம் 🎉
சிவாஜிகணேசனும்👍 சரோஜாதேவியும் 👍என்ன அற்புதமான👌 நடிப்பு👌 நடை👌 உடை👌 பாவனை 👌பாடல்👌 வரிகள் 👌இசைகோர்ப்பு👌 அத்தனையும் அருமை. 👌10- 1- 2021 அன்று எனது கருத்துகளை பதிவு செய்தேன் தென்காசி பொதிகை மாவட்டம்
T M S voice to much nice..
அருமை சகோ எனக்கும் சங்கரன்கோவில்
@@mtpoovarasanmtpoovarasan4740 p
❤❤❤Wow
Arumai
Arputham
Sweet song
Sleeping song
Eravin
Madiel
NoWords,
Congrats
Oldsongis
Goldsong
காலத்தால் அழியாத இனிமையான நாட்டுப்புற தெம்மாங்கு பாடல்.பாடலாசிரியர் கண்ணதாசன் மற்றும் பாடியTMS-P.leela musicஅமைத்த விஸ்வநாதன் ராமமூர்த்தி அனைவருக்கும் நன்றி.
5.13 நிமிடத்தில் நாக்கை துருத்திக்கொண்டு சரோஜா தேவி பாடுவதை ரசித்து சிரிக்கின்றாரே நடிகர் திலகம் சிவாஜி அதற்கு ஓர் இணை உண்டா ?
இயற்கை கொடுத்த நன்கொடை சிவாஜி கணேசன் நடிப்பு
இப்படி ஒரு பட்டு இனிமேல் யார் எழுதுபவர்கள் தெரியவில்லை. என் தய் தமிழ்
3w33333333
என் தாய் தமிழ்
நண்பா தாய் தமிழ். Please go to edit
என் தாய் தமிழ் என சரியாக பதிவு செய்யவும்
தமிழ் படும் பாடு...😂
இருந்தாலும் உங்கள் முயற்சியை கண்டிப்பாக பாராட்டியாக வேண்டும்...❤️
நடிகர் திலகம் சிவாஜி அவர்களும் கன்னடத்து பைங்கிளி சரோஜாதேவி அவர்கள் நடிப்பு மிகவும் அருமையாக உள்ளது
கிராமிய மணம் என்றால் இது,இன்றய காலத்தில் கிராமிய பாடல் என்ற பெயரில் கிராமிய இசை கலைஞர்களே அந்த தவரை செய்கிரார்கள்
Goldsong. By. M. Meganathan. Kumari
Super
தமிழை பிழை இன்றி எழுதவும்
Arumaiyana esai azhagana location viyakka vaikkum nadippu sarojadeviyin mugavettu aththanaiyum sernthu mutthaana paadal
முதல் படத்திலேயே இராஜாவாகவே வந்தவர் சிவாஜி. இருப்பினும் எருமையில் வர சங்கப்படாத சாதனையாளர் சிவாஜி.
உண்மை அருமை
உண்மை
உலகில் எந்த நடிகராலும் இப்படி ஒரு நடிப்பை கொடுக்க முடியாது
நான் சிவாஜி காலத்தில் பிறக்கவில்லை என்று வருந்திய காலம் உண்டு.
இருந்தாலும் பாட்டு கேட்கிறேன் மனம் மகிழ்ச்சி.
சிவாஜியின் காலத்திற்கு பிறகு வந்தாலும் அந்த மாமேதையின் திறமையை உணர்ந்த தங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்
பாடலுக்கு தகுந்த இசை,அருமையான பாடல் வரிகள்,மயக்கும் இருவரின் குரல்,காட்சிகளும் கண்ணுக்கு குளுமை,கிராமிய பாடல்களில் கேட்போரை மயக்கும் திறன் உள்ளது❤🎉
இப்பொழுதும் எப்பொழுதும் கேட்டு ரசிக்கும் பாடல் வரிகள் அருமை
தன்னை மறந்து கேட்கும் பாடல்.நன்றி
பாராட்ட வார்த்தைகள் போதாது.அனைத்தும் மிக மிக மிக அருமை.
அருமையான பாடல் சூப்பர்
என ஒரு அருமையான நடிப்பு எங்கள் கலைத் தெய்வம் என் தலைவர் நடிகர் திலகம் சிவாஜி ஐயா அவர்களின் மிகவும் அருமையான பாடல் வரிகள் இனிமை 👌❣💖👍
சிவாஜி கணேசன் பத்மினி act very much and I have been trying for act like
மகா நடிகர் சிவாஜி ஐயா அவர்கள். இனி இப்படி ஒரு நடிகரை பார்க்க முடியாது.இதே படத்தை இந்தி மொழியில் எடுக்க பல முன்னணி நடிகர்களிடம் கேட்கபட்டது.திலிப்குமார் இந்தபடத்தை பார்த்து விட்டு நான் அழகான நடிகர். இப்படி ஊனமாக நடித்தால் என் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறிவிட்டார். கடைசியாக இளம் நடிகரான சுனில்தத் மிக அருமையாக நடித்து மிக பெரிய வெற்றி பெற்று பல விருதுகளை குவித்தார்.பாராட்டு விழாவில் கலந்து கொண்ட முன்னனி நடிகர்கள் இந்த கதாபாத்திரத்தை தவறவிட்டுவிட்டோம் என்றும் தமிழ் நடிகர் சிவாஜி அவர்களின் நடிப்பையும் பெருமையாக பேசினர்.சுனில்தத் சிவாஜி அவர்களை போல் என்னால் கண்டிப்பாக நடிக்க முடியாது என்பது எனக்கு தெரியும். நான் அவரை போல் நடிக்க முயற்சி செய்துள்ளேன் என்று கூறினார். சிறிய தகவல்.
Hi ft long
சரோஜாதேவி அம்மா அழகு தேவதை அன்றைய கணவு கண்ணி ❤️❤️🙏
Meaning of the song is very good.
கண்ணதாசன் ஐயா,TMS,லீலா, MSV&RM இன்னும் பாடல் மூலம் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்
திரும்பவே வராத இவை அனைத்தையும் (இயற்கை, பாடல் இசை, ஆக்கியோர் நடித்தோர்) இழந்து நிற்பதை நினைத்து மனசு வெறிச்சோடிப் போகிறது
உண்மை யான அன்புகொன்ட உள்ளங்களின்பிறதிபளிக்கும் அருமையான பாடல் வரிகள் அருமை..
Ok
😢
😊😢😢
Gj😮
காலத்தால் அழியாத அற்புதம் இந்த பாடல், கவியரசு, மெல்லிசை மன்னர்,டி.எம்.எஸ் கலவை,மெருகூட்டும்,தமிழ் சுவை கூட்டும்!
காலத்தால் அழியாத காவியங்கள் இந்த பாடல்கள் , இனி இதுப்போண்ற பாடல்கள் எவராலும் கொடுக்க முடியாது.... பொக்கிஷம்
எங்களுக்கு இப்போது உள்ள தலை முறைக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் நீங்கள்
2024 இல் இந்த பாடலை கேட்பவர்கள் லைக் பண்ணுங்கள்
Me too in Klang,Malaysia.
இந்த பாடலை எழுதிய எம்.எஸ் விஸ்நான் ராமமுர்த்தி அவர்களுக்கு மிகவும் நன்றி..எம்.காசிராவ்..பாத்திமாராவ்.
2022 ல் இந்த பாடலை கேட்பவர்கள் லைக் பண்ணுங்க 🤝
நடிகர் திலகத்தை என்றும் மறக்க முடியாது
@@gkennedy7549 kFYI
Superior Superior
Love
Naa eppothum old than
இதைக் கேட்க கேட்க என் அம்மாவுடன் சிறுவயதில் விவசாயத்துக்கு சென்று நானும் இங்கே ஒத்தாசை செய்வது போல் நியாபகம் வரிகள்
மீண்டும் மீண்டும் நூறு முறை கேட்க தூண்டும் பாடல்கள்
மருத மக்கள் வாழ்வியல் சார்ந்த பாடலை அருமையாக கொடுத்த கவியரசர் கண்ணதாசன் ஐயா அவர்களின் பாடல்களில் இது ஒரு பொக்கிஷம் ❤🎉
இயல் இசையின் மும்மூர்த்திகள் TMS
MSV மற்றும் கவிஞர்
என்றும் அழியாத நெஞ்சில் நிலையான
இவர்களது படைப்புகள்
👍👍👍👍
நடிகர் திலகத்தின் கிராமிய நடிப்பிற்கும் அபிநயசரஸ்வதியின் அபிநயத்திற்கும் பி. லீலாவின் இரட்டைச் சங்கீதக் குரல் எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது
இந்த சங்கீத இனிமையான குரலையும்
எம். எஸ். வி யின் இனிமேலும் யாராலும் நெருங்கிடக்கூட இயலாத இசையோடு பி. லீலாவின்
குரலும் இணைந்து நாள் முழுவதும் பார்த்துக்கொண்டும் கேட்டுக்கொண்டும் ரசிக்கத் தூண்டூம் பாடல்
Aatta அருமை nammooru pazhkka வழக்க aanga eruththy
T M S..voice is super..
03/10/2020க்கு பின் கேட்ப்பவர்கள் விருப்ப பதிவிடவும்
Ýyyy
Ýyyy
Ýyyy
Oldisgold
@@tgrgaming5817 u
Best acter
லீலா அம்மா உங்கள் குரல் அருமையோ அருமை...
What a Village /Farmers song
lyrics by Kannadasan, music by M.S.V. &.T.K.Ramamurthy
Voice by the Singars T.M.S.Ayya, and P.Suseela, with
grate acted by V.C.Ganeshan,
and B.Saroja Devi.
P Leela