லூர்துஅன்னை என் உள்ளம் கவர்ந்த அன்னை அம்மாவை புகழ்ந்தாலே அழகுதான் மனம் தேடும் அமைதி தரும் அன்னையின் தூய்மை பாடல்வரிகள் அன்னையின் பாதத்தில் முத்தாய் ஜொலிக்கிறது படத்தொகுப்பு மற்றும் காணொளி அன்னையின் பேரொளியாக அமைந்துள்ளது இந்த பாடலை லூர்தன்னை திருவிழா பரிசாக தந்த இசைவழி இறைமொழி சேனலுக்கு நன்றியும் திருவிழா வாழ்த்துக்களும்
காலங்களுக்கேற்ற பாடல்களைக் கருத்தோடு தேடி கலை நயமிக்க கருத்துப் படங்களைச்சேர்த்து அருமையான விதத்தில் பாடல்களை வெளியிடும் தங்கள் பணி சிறக்கவும் இறையாசீர் பெறவும் வாழ்த்துகிறோம்
Awesome lyrics and editing.. Happy for the song on these festival days...
Thanks
அன்னையின் ஆசீர்வாதங்கள் நம் அனைவருக்கும் ஆசி வழங்குவதாக மரியே வாழ்க
ஆமென்
அம்மா மரியே வாழ்க
லூர்து மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.பாடல் வரிகள் மற்றும்படத்தொகுப்பு மிகவும் அருமை.
I love you mA
Mariya Vazgha Amma
லூர்தன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்🙏
லூர்துஅன்னை என் உள்ளம் கவர்ந்த அன்னை அம்மாவை புகழ்ந்தாலே அழகுதான் மனம் தேடும் அமைதி தரும் அன்னையின் தூய்மை பாடல்வரிகள் அன்னையின் பாதத்தில் முத்தாய் ஜொலிக்கிறது படத்தொகுப்பு மற்றும் காணொளி அன்னையின் பேரொளியாக அமைந்துள்ளது இந்த பாடலை லூர்தன்னை திருவிழா பரிசாக தந்த இசைவழி இறைமொழி சேனலுக்கு நன்றியும் திருவிழா வாழ்த்துக்களும்
Thanks
மிக அருமை... மரியே வாழ்க
நன்றி!
Our lady of Lourdes
Pray for every one
லூர்து மலை மாமரியே!, அம்மா,அம்மா - உந்தன்
பேரெழிலைப் பாட வந்தோம், அம்மா,அம்மா - 2
சேய் இறையின் தாயழகே! அம்மா,அம்மா - உந்தன்
பேரருளில் வாழ வந்தோம் அம்மா அம்மா
பேரெழிலைப் பாட வந்தோம் அம்மா அம்மா
அம்மா மாமரியே பேரெழிலே!
உள்ளத் தூய்மையில் பனியழகே! - 2
1. வான் வீட்டு மேன்மை சொல்லும் திருமேனிக் கதிரழகே! -2
இறைஞான விளக்கமெல்லாம் நாயகியின் விழியழகே! -2
திருக்கரத்தின் வடிவழகில் ஜெபமாலை மணியழகே! -2
திருப்பாத அடிநிழலில்
உருமாற்றும் நிறையழகே! (2)
அம்மா, மாமரியே, பேரெழிலே!
உள்ளத் தூய்மையில் பனியழகே!
லூர்து மலை மாமரியே!, அம்மா,அம்மா
உந்தன் பேரெழிலைப் பாட வந்தோம், அம்மா,அம்மா
2. தடம் மாறித் தவறும் நெஞ்சை பதம் சேர்க்கும் தாயழகே! -2
விழி நீரில் கதறும் எந்தன் துயர் தீர்க்கும் பேரழகே! -2
மனம் தேடும் அமைதி தரும் சுனை ஊற்று நீரழகே! -2
தேவைகளில் தேடி வந்து
எனைத் தேற்றும் ஆருயிரே! (2)
அம்மா, மாமரியே, பேரெழிலே!
உள்ளத் தூய்மையில் பனியழகே!
நன்றி
அம்மா மரியே பேரெழிலே!!! மரியா வாழ்க🙏🙏🙏🙏
புனித லூர்து அன்னையே எங்கள் எல்லோருக்காகவும் வேண்டிக்கொள்ளும்🙏💐🙏
காலங்களுக்கேற்ற பாடல்களைக் கருத்தோடு தேடி கலை நயமிக்க கருத்துப் படங்களைச்சேர்த்து அருமையான விதத்தில் பாடல்களை வெளியிடும் தங்கள் பணி சிறக்கவும் இறையாசீர் பெறவும் வாழ்த்துகிறோம்
Thanks
Enniya kuralil poondi annaiin sirappu padiyathu perumaiye
Ave Maria
Amen
Dear Anne excellent singing, very devotional and prayer full, God bless and mother mary guide you...
Thanks
Thank you father❤️
Beautiful lyrics ❤️🔥
Thanks
நன்றி
நலவரவு
மிகவும் அற்புதமாக இருக்கிறது வாழ்த்துக்கள் அத்தான்!!
Thanks
🥺
My.Husband.rasan
Rasan.kajani
My.Husband.rasan
Very.necs. son
புனித லூர்து அன்னையே எங்கள் எல்லோருக்காகவும் வேண்டிக்கொள்ளும்🙏💐🙏