104 புனிதர்கள் பாடல் | புனிதர்களின் புகழ் கீதம் | போற்றி துதிகள் | 104 Saints Songs |Hymn for Saints

Поділитися
Вставка
  • Опубліковано 22 січ 2025

КОМЕНТАРІ • 265

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Рік тому +17

    மதர் மேரியை போன்று நிறைய மதர்கள் உள்ளனர் அணைவரின் ஆசியும் உங்களிகளின் திருமகன் குழந்தை இயேசு விற்கு கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன்

  • @jeyapaul3132
    @jeyapaul3132 Рік тому +5

    அருமையான பாடல்

  • @devakialogan5322
    @devakialogan5322 5 днів тому +1

    ஆமென் 🙏புனிதர்களே 🙏எங்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறோம் 🙏ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🕯️👏

  • @rebellopaul2011
    @rebellopaul2011 Рік тому +3

    Nice to hear the.songs

  • @macdolinruby4430
    @macdolinruby4430 Рік тому +2

    Ave mariya

  • @geraldjoseph1958
    @geraldjoseph1958 Рік тому +2

    AVE MARIA AMEN ..MY LORD JESES CHRIST PLS BELSS MY FAMILY .. PACE MY FAMILY GOOD HETH .. BELLS MY SON JOB... I NEED🏡 MY LORD BELLS ALL FAMILY ..AMEN🌹🙏

  • @michaelraj8848
    @michaelraj8848 Рік тому +5

    மிகவும் சிறப்பான பாடல். அருமையான இசை. ❤

  • @claramary4452
    @claramary4452 Рік тому +10

    அனைத்துப்புனிதர்களேஎங்களையும்எங்கள்இல்லத்தையும்ஆசீர்வதியுங்கள்.

  • @AnneVincent64
    @AnneVincent64 Рік тому +2

    Holy saints of God pray for us

  • @devakialogan5322
    @devakialogan5322 17 днів тому +2

    ஆமென் 🙏புனிர்களே எங்கள் குடும்பங்களை ஆசிர் பெற வேண்டுகின்றோம் 🙏அம்மா மரியா 🙏வாழ்க🌹🙏அருமையான பாடல் நன்றி 🙏சமாதானம் 🙏brother 👏SiSter 🙏🙏🙏நன்றி 👏🙏👏

  • @sasikumarbalasubramani7784
    @sasikumarbalasubramani7784 2 місяці тому +15

    ஆண்டவர் இயேசு மஹாராஜாவே என்னை மன்னியும் எங்கள் மீது இரக்கமாய்யிரும் எங்களை ஏற்று கொள்ளும் ஆமென்

  • @ronaldferanando9699
    @ronaldferanando9699 Рік тому +5

    Very good effort. HAPPY. GOD BLÈSS. RONALD FERNANDO.

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Рік тому +10

    என் முண்ணோர்களை வணங்குகிறேன் ஆசி வழங்குகள் உங்களிகளின் குழந்தை இயேசு விற்கு பாதுகாப்பாய் இருங்கள்

  • @JESUSJESUS-fu9os
    @JESUSJESUS-fu9os 6 місяців тому +8

    விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவவனும் அவரின் ஒரே மகனுமாகிய இயேசுவும் ஒருவரே பரிசுத்த ஆவியால் திருமுழுக்கு பெற்றுள்ளார் ஆமென் அல்லேலூயா

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Рік тому +6

    உங்களின் மகன் குழந்தை இயேசு வை அணைவரும் ஆசிர்வதிக்க வேண்டுகிறேன்

  • @roshanroshan6965
    @roshanroshan6965 6 днів тому +1

    Appa❤❤❤❤

  • @sagayamary7539
    @sagayamary7539 Рік тому +3

    Z punithergalmanraa too very nice

  • @stjosephgirlshssmugaiyur
    @stjosephgirlshssmugaiyur Рік тому +3

    Congrats 👏

  • @Meenakshi-e8v3m
    @Meenakshi-e8v3m 8 місяців тому +8

    அனைத்து புனிதர் புனிதர்களை எங்கள் எங்கள் கண்ணில் பட வைத்ததற்கான கோடி கோடியான நன்றிகள் கொடி உடையான நன்றிகள் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் ஆமென்

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Рік тому +6

    அனைவரும் என்னையும் என் மேரியையும் ஆசிவாதம் செய்யுங்கள்

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Рік тому +6

    புனிதர் களே உங்களிகளின் மகனை பார்க்க வாருங்கள் உங்களிகளின் வருக்கைக்காக காத்திருக்கிறேன்

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Рік тому +6

    உங்களின் மகனை ஆசிர்வாதம் செய்ய வாருங்கள் என் முண்ணோர்களே

  • @loretgouselya2687
    @loretgouselya2687 9 місяців тому +4

    எல்லா புனிதர் புனிதைகளே எங்கள் குடும்பத்திற்க்காக வேண்டுகிறேன் 🙏🙏🙏

  • @shanthythomas5462
    @shanthythomas5462 Рік тому +9

    எல்லா புனிதர்கள் ஆசீர் எப்போதும் உம்மோடு தங்கி இருப்பதாக. ஆமென்.

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Рік тому +6

    என் முன்னோர் க்ளே வணங்குகிறேன் உங்களிகளின் ஆசியோடு நல்லதே நடக்கட்டும் உங்களிகளின் மகனை கிருஷ்த்துவ மதத்தில் இணைத்து கொள்ளுங்கள்

  • @JESUSJESUS-fu9os
    @JESUSJESUS-fu9os 7 місяців тому +4

    உலகிலேயே உயர்வாக நான் நினைப்பது கற்பும் ஒழுக்கமும் மட்டுமே ஆண் பெண் இரண்டும் பேருக்கும் கற்பு என்பது பொதுவானதே தேவனே ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா ஒழுக்கம் தவறியவர்கள் எவ்வளவு பெரிய இடத்தில் இருந்தாலும் அதனால் பயணில்லை அவர்களோடு உறவு வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை நேர்மையும் பரிசுத்த மும் மட்டுமே இறைமகன் இயேசு வின் அடையாளம் தேவனே ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா

  • @phelominam2834
    @phelominam2834 9 місяців тому +3

    Thank you very much thank you jesus amen❤😂🎉😢

  • @lourdujack567
    @lourdujack567 2 місяці тому +3

    💐💐💐அனைத்து புனிதர்களே உங்களைப் போல நாங்களும் கடவுளின் வழியில் வாழ எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்💐💐💐❤

  • @Golrya8825
    @Golrya8825 11 місяців тому +3

    ❤❤❤
    Hallelujah ❤
    Amen ❤

  • @JESUSJESUS-fu9os
    @JESUSJESUS-fu9os 7 місяців тому +3

    இரண்டு தந்தையர்களின் ஒரே மகனாக என்னை உணர்கிறேன் தேவனே ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா

  • @rajathipeter2096
    @rajathipeter2096 Рік тому +4

    Al saints please I fal on ur feet abe u to give us peace in our family financial problem should be solved

  • @lillypapadeva402
    @lillypapadeva402 Рік тому +2

    Anaithupunithargale yengaluga vendikolunga

  • @phelominam2834
    @phelominam2834 9 місяців тому +2

    Very nice all the saints songs thank you jesus amen

  • @reginamary4853
    @reginamary4853 7 місяців тому +4

    அனைத்து புனிதர்களும் எங்களுக்கு வேண்டிக்கொள்ளும்

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Рік тому +4

    என் சொந்த ங்களை அறிந்து கொண்டதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் மரியாளே நீங்கள் அணைவரும் வாருங்கள் உங்களிகளின் மகனுக்கு ஆசிர்வாதம் தாருங்கள்

  • @vincentraj5680
    @vincentraj5680 Рік тому +6

    எல்லா புனிதர், புனிதைகளே எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள். ஆமென்...

  • @santhanasamy7136
    @santhanasamy7136 3 місяці тому +1

    ✝️🙏🤲⚘️♥️Amen ♥️⚘️🤲🙏✝️

  • @jancyvimala6835
    @jancyvimala6835 Рік тому +4

    Supper,Enimai,Anaithupunithargalin,Asirvatham,Enakkuvandum

  • @devadossannie8339
    @devadossannie8339 2 місяці тому +3

    அருமையான பாடல் 🎉. வடிவமைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Рік тому +5

    இந்து மதத்தில் பிறந்தது வளர்ந்தது இருந்தாலும் நான் உங்களுக்கு சொந்தமான வன் தான் என் முண்ணோர்களே வணங்குகிறேன்

    • @Josphinmary-d8w
      @Josphinmary-d8w Місяць тому

      பாடல் மிகவும் இனிமையாக உள்ளது

  • @irudayaraj3541
    @irudayaraj3541 3 місяці тому +3

    கல்லரை திருநாள் நாலில் பாடும் நன்றி பாடல். கிருஸ்துவுக்கே பகழ்.மரியேவாழ்க.

  • @marybavanthi9657
    @marybavanthi9657 Рік тому +4

    Melodies song
    All the saints pray for us ❤❤❤

  • @YuigrDfguji
    @YuigrDfguji Рік тому +5

    அணைத்து புனித மனிதர்களே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்.

  • @Thilaka1995-rs1oz
    @Thilaka1995-rs1oz Рік тому +5

    நனிநன்று.

  • @josephrajan2131
    @josephrajan2131 2 роки тому +6

    St Anthony St joseph St Mary and all saints Jesus my master God please settlement of my house in peacefully thank you amen.

  • @anithaamalraj9286
    @anithaamalraj9286 10 місяців тому +2

    All Saints please pray for us 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PriyaPriya-ji6dm
    @PriyaPriya-ji6dm Місяць тому

    Punithergal anaivarum yengalukaga vandikollugal erai maganidam❤❤❤❤❤

  • @JohnBritto-k8n
    @JohnBritto-k8n 2 місяці тому +2

    Amen Appa 🙏

  • @mariaprakash8979
    @mariaprakash8979 Рік тому +7

    Romma arumai. God bless you. Thanks

  • @adaikalamselvaraj4287
    @adaikalamselvaraj4287 9 місяців тому +2

    We pray to you all saints have mercy on our family members Patrick Vijay and Prabu and their children and their business amen

  • @josephrajan2131
    @josephrajan2131 2 роки тому +5

    Jesus my king of king God of God you are healer you are most son of God all glory to God might God have mercy on me and my children my Jesus I offer my both sons to your feet lord bless the. Good health wealth peace joy happiness lord bless them heavenly lord no mire sickness no more sin lord help us lord hear my prayer lord amen.

  • @adaikaladass.p3190
    @adaikaladass.p3190 2 роки тому +15

    ஆஹாஹா அருமை அருமை அனைத்து புனிதர்களின் பெயர்களும் எளிமையாக இனிமையாக நன்றி நன்றி தங்கள் கீதத்திற்கு நன்றி

  • @johnpoul4113
    @johnpoul4113 Рік тому +4

    All the saints for my family members.always your blessings.

  • @sselvarani8545
    @sselvarani8545 2 роки тому +4

    Migavum.arumaiga
    Erunthathu.
    Enimaiaga.padal
    Erunthathu

  • @josephrajan2131
    @josephrajan2131 2 роки тому +4

    Heavenly father I thank you I honour you I adore you I glorify you my lord Jesus I am in your name to sell that house early with anr confession for good prize all help us that money for good cause mother Mary Joseph help us amen.

  • @papa3866
    @papa3866 2 роки тому +7

    புனிதர்களின் புகழ் கீதங்கள் மிக மிக அருமை நமக்கு நினைவில் இல்லாத பெயர்கள் எல்லாம் நினைவூட்டியது

  • @chinnappanvicotr9187
    @chinnappanvicotr9187 2 роки тому +7

    All saint please pray all ways for me AND all

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Рік тому +5

    என் முன்னோர்களை வணங்குகிறேன் உங்களிகளின் பிள்ளைக்கு ஆசி வழங்குகள் ஆமென் அல்லேலூயா

  • @helenmary9384
    @helenmary9384 2 місяці тому

    Very nice song br 💐💐💐💐💐

  • @adaikalamselvaraj4287
    @adaikalamselvaraj4287 Рік тому +4

    We pray to you all saints bless our business activities and bless our family members amen

  • @jiyascelanantony6392
    @jiyascelanantony6392 Рік тому +5

    Amen amen namaste 🙏

  • @phelominam2834
    @phelominam2834 9 місяців тому +2

    All the saints bray for us thank you amen❤😂🎉😢

  • @johnaseervatham5083
    @johnaseervatham5083 2 роки тому +9

    மிக மிக அருமையான அவசியமான பாடல் கேட்கவே மிகவும் நல்ல இருக்கு

  • @vasanthakumari6504
    @vasanthakumari6504 2 роки тому +30

    அனைத்துப்புனிதர்களே எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள் ஆமென் ஆமென்.

    • @jansirani9345
      @jansirani9345 2 роки тому

      All saints pray for Amen Amen

    • @Vincyseba
      @Vincyseba Рік тому

      எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். ஆமென்🙏

  • @mariemed1144
    @mariemed1144 Місяць тому

    ஆண்டவரே என்னை மன்யும் இயேசுவே ஆமென் ஆமென் ஆமென் ❤❤❤❤❤❤❤நன்றி அப்பா

  • @ArthiArthi-dp2gv
    @ArthiArthi-dp2gv Рік тому +4

    All the saints of God pray for me and the whole world.

  • @newstamilonline1
    @newstamilonline1 7 місяців тому +2

    Thanks for this song

  • @irinrose2426
    @irinrose2426 2 роки тому +4

    All saints engalukaga mantadum Appa ❤️amma ❤️

  • @Marianayagam-s4y
    @Marianayagam-s4y 2 місяці тому +2

    Superb Song. Meaningful Song.

  • @sugasorupa2827
    @sugasorupa2827 11 місяців тому +2

    Have mercy on our family members and with Prayers.

  • @dalitsolidarity
    @dalitsolidarity 8 місяців тому +2

    Congratulations to Father Regis for this wonderful production

  • @ஜோசப்லாசர்ஜோசப்ஜெரால்டுகென்னடி

    அனைத்து புனிதர்கள் புரிதல்களை எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்

  • @michaelthatheu5323
    @michaelthatheu5323 2 роки тому +6

    அருமையான பாடல் நன்றி

  • @gnanasekaranthomas5068
    @gnanasekaranthomas5068 2 роки тому +6

    அருமையான பாடல் வரிகள் வாழ்த்துக்கள்

  • @joej3755
    @joej3755 2 роки тому +12

    அனைத்து புனிதர்களே எங்கள் மன்றாட்டை கேட்டருளும்.

  • @ranjini4457
    @ranjini4457 2 роки тому +12

    இறைவன் அனைத்து புனிதர்களே எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்

  • @Malronjos
    @Malronjos 8 місяців тому +2

    Amen..yangalkukga vayndhi kollum...🙏

  • @fhilokitty_vlk
    @fhilokitty_vlk Рік тому +3

    No words to say ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @stanjosh6430
    @stanjosh6430 2 роки тому +52

    எல்லா புனிதர் , புனிதைகளை எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள் இந்த பாடலில் 104 புனிதர் புனிதைகள் சொன்னதற்கு நன்றிகள் பல 🙏🙏🙏🙏🙏🙏

    • @josephinejoseph5047
      @josephinejoseph5047 Рік тому +3

      Saw

    • @jesuskathalingammeri1212
      @jesuskathalingammeri1212 Рік тому +3

      புனிதர்களின் ஆசிர்வாதத்தை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்

    • @jesuskathalingammeri1212
      @jesuskathalingammeri1212 Рік тому +2

      என் குடும்பத்தில் இத்தனை உறவுகள் உள்ளனரா மிகவும் சந்தோஷமாக உள்ளேன் தேவனே ஸ்தோத்திரம்

  • @AnneVincent64
    @AnneVincent64 2 місяці тому +1

    Thank you holy saints of God for the wonderful blessings on us

  • @jamesjames980
    @jamesjames980 10 місяців тому +3

    செம்ஸ்ஒசிருவயள்மிகமிகபுநிதர்பாடல்

  • @AnneVincent64
    @AnneVincent64 22 дні тому

    Thank you God and angels for protecting my daughter

  • @manuelrajt9596
    @manuelrajt9596 Рік тому +4

    All of the Saints please 🙏 pray 🙏 our world and all family members 🙏 of India 🇮🇳 🙏 Thank you God

  • @glorypaulraj497
    @glorypaulraj497 2 місяці тому +1

    ❤all saints pray for me

  • @arusuvaisamayal77...73
    @arusuvaisamayal77...73 Рік тому +3

    Aamen

  • @kingsmummyhelpajr1245
    @kingsmummyhelpajr1245 2 роки тому +4

    Vaalthukkal jesus

  • @DivanScya
    @DivanScya 2 місяці тому +2

    M, Devinsiya ❤❤❤

  • @loretgouselya2687
    @loretgouselya2687 9 місяців тому +3

    ஆமென் 🙇‍♀️🙇‍♀️🙏🙏

  • @damienmary5132
    @damienmary5132 2 роки тому +7

    Thank you. 🙏And 👌God bless. 🙋

  • @eswaramoorthy.tthirumalai.6344
    @eswaramoorthy.tthirumalai.6344 7 місяців тому +8

    ரொம்ப நாட்களாக அதிக புனிதர்களின் பெயர்களை தெரிந்து கொள்ள ஆசைப்பட்டேன்.ஏனெனில் என் ஜெப உதவிக்கு அவர்களையும் பெயர் சொல்லி அழைக்க , இறைவனுக்கு நன்றி.உங்களுக்கும் நன்றி.

  • @mariedmanimoli8510
    @mariedmanimoli8510 2 місяці тому +1

    Praise the lord ✝️✝️🙏

  • @gjacintha269
    @gjacintha269 Рік тому +6

    ௮னைத்து புனிதர்களே ௭௩்களுக்காக வேண்டி கொள்ளுங்கள் 🙏🙏🙏✨

  • @kumarguru1848
    @kumarguru1848 2 роки тому +5

    All saints pray for us

  • @pushparanim
    @pushparanim 2 місяці тому +1

    எல்லா வல்லாபுனிதர்களேஎங்களுக்காகவேண்டிக்கொள்ளும்🎉🎉

  • @rasixa2653
    @rasixa2653 2 роки тому +5

    Amen

  • @johnsonsilva2408
    @johnsonsilva2408 Рік тому +10

    எல்லா புனிதர்களே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @kumarguru1848
    @kumarguru1848 2 роки тому +4

    Intha song keka happy ya iruku mansau thank god

  • @antonyraj5721
    @antonyraj5721 11 місяців тому +3

    🙏

  • @sagayamarya1204
    @sagayamarya1204 2 роки тому +5

    Very brilliant music director.

  • @rajathipeter2096
    @rajathipeter2096 2 роки тому +4

    Al saints pray for my daughter princy her children pray for my son Raja and his children pray for my sisters family viji and jeya family