அம்மா அம்மா உனை பார்த்தேன் || Amma Amma unai parthen || Tamil RC christian Songs

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • Visit www.trishop.in and get 10% discount on dry fruits, millets, honey, millet chocolates, pickles. Use coupon code TCS10
    Watch tamil christian songs with lyrics...
    - Tamil christian songs
    - RC christian songs in tamil
    - Christian RC songs in tamil
    - Matha songs
    - Sacred heart church kavalkinaru
    - Kavalkinaru songs

КОМЕНТАРІ • 179

  • @tamilchristiansongs7047
    @tamilchristiansongs7047  Рік тому +18

    Visit www.trishop.in and get 10% discount on dry fruits, millets, honey, millet chocolates, pickles. Use coupon code TCS10

  • @RobertEdison1984
    @RobertEdison1984 Місяць тому +3

    அம்மா மரியே வாழ்க ❤❤❤

  • @ShanthiMaria834
    @ShanthiMaria834 2 місяці тому +1

    ௮ம்மா மாதாவே தாயே ௨ம்மிடம் சரணடைந்தேன்

  • @JosephineJenitta
    @JosephineJenitta 2 місяці тому

    Amma mariye valga....thank you Trinity god...........amen.........alleluia ...................................

  • @vinmalarvinmalar1487
    @vinmalarvinmalar1487 2 місяці тому +1

    அம்மா தாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

  • @AlexAlex-pp4ex
    @AlexAlex-pp4ex 4 місяці тому +4

    அம்மா மரியே வாழ்க

  • @jaganvasanthi8467
    @jaganvasanthi8467 18 днів тому

    அம்மா தாயே போற்றி போற்றி 🫂✝️மாதா வாழ்க 🙏🙏🙏🙏

  • @SasiKala-hh2nk
    @SasiKala-hh2nk 2 місяці тому +2

    தும்ப வேலையில் துணை வேண்டும் தாயே.❤

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 Місяць тому +1

    Amma unga pilla mathu ku adimai ketta friends vachi irukkan enaku payamairuku Amma nalla mana mattam thaga ammaaaaaa ❤❤❤😢😢😢

  • @vinmalarvinmalar1487
    @vinmalarvinmalar1487 2 місяці тому +1

    அம்மா மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

  • @jaganvasanthi8467
    @jaganvasanthi8467 17 днів тому +1

    அம்மா இந்த பாடலை கேட்கும் போது என் கண்ணில் கண்ணில் வடிகிறது நான் பட்ட துயரங்கள் என் கண் முன்னே வருகிறது அந்த நிலையில் தான் உங்களிடம் வந்து சரணடைந்தேன் தாயே அன்று என்னை காப்பாற்றியது நீங்கள் தான் தாயே நீங்கள் இல்லை என்றால் நான் இன்று இப் பூவுலகில் இல்லை அம்மா என்னை காக்கும் தெய்வம் நீங்கள் தாயே மாதா வாழ்க மரியே வாழ்க 🙏⛪🙏🌹🙏🙏🙏🙏🙏🙏 போற்றி போற்றி போற்றி போற்றி 🫂✝️🙏🌹

  • @vinmalarvinmalar1487
    @vinmalarvinmalar1487 2 місяці тому +1

    Yenaku aruthala iruku amma thaye intha paattu

  • @salvanp8954
    @salvanp8954 2 роки тому +20

    ஓ! மகிமை மிகுந்த ஆண்டவளே என்னை ஆன்மாவைப் பாதுகாத்தருளுங்கள்

  • @vinmalarvinmalar1487
    @vinmalarvinmalar1487 Місяць тому +2

    அம்மா தாயே என் மனசுக்குள்ள இருக்குற குழப்பத்தை நீக்கி மன அமைதி தாரும்

    • @tamilchristiansongs7047
      @tamilchristiansongs7047  Місяць тому

      @@vinmalarvinmalar1487 நன்றாக ஜெபம் செய்து கேளுங்கள்... உங்கள் குழப்பதை அம்மா நீக்குவார்.

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 8 місяців тому +9

    நம் இருவருக்கும் இடையே ஒரு இரத்தபந்தம் இருக்கிறது மரியே உண்மையான அன்பை யாராலும் பிரிக்க முடியாது எனக்கு இருக்கும் ஒரே உண்மையான உறவு நீங்களே மரியே நம் உறவை பிரிப்பதில் தான் அணைவரின் செயலும் உள்ளது இது உண்மையான அண்பால் இணைந்த இரத்த பந்தம் மரியே நீரே என் உலகம்

  • @sarokyaraj6672
    @sarokyaraj6672 5 місяців тому +4

    மரியே வாழ்க

  • @gomathiabi9377
    @gomathiabi9377 5 місяців тому +8

    இந்த பாடலை கேட்டுக்கும் போது கண்ணீர் வடிகிறது 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 மரியே தாயே போற்றி

  • @VadiveluVelan
    @VadiveluVelan 2 місяці тому +1

    கன்னி மரியா வரம் பெற்று தாய்மையடைந்தார். அவரின் அன்பிற்கு ஈடேது.

  • @JESUSJESUS-fu9os
    @JESUSJESUS-fu9os 2 місяці тому +3

    கிருஷ்த்துவத்வதின் மாணத்தை காப்பாற்ற இறைமகன் இயேசு தனியொருவனாக போராடி வருகிறேன் இந்து மதத்தினர் இறைமகனுக்கு எத்தனையோ நெருக்கடி தருகிறார் கள் இருந்தாலும் என் இயேசு என்ற அடையாளத்தை நான் விட மாட்டேன் தேவனே ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா யார் வந்தாலும் வராவிட்டாலும் தனியொருவனாக இருந்து கிருஷ்த்துவத்தை காப்பாற்றுவேன் என் தேவன் என் ஒருவனை நம்பியே கிருஷ்த்துவத்தை ஒப்படைத்து சென்று உள்ளார்கள் தேவனே ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா

  • @michealraj4322
    @michealraj4322 2 місяці тому +2

    அம்மா மரியே எங்கள் துன்ப வேளையில் உம் துணை வேண்டும் தாயே எனறேன்றும் எங்கள் மீது கருணை உள்ளம் கொண்ட அன்பு தாயே உம் துணை வேண்டும் எங்களைக் கண்ணீர் சிந்த விடாதேயும்

  • @merinavalan4144
    @merinavalan4144 2 роки тому +44

    உள்ளம் உருகுது அம்மா... இந்த பாடலை கேட்டு... இந்த பாடலை உருவாக்கிய ஒவ்வொரு உள்ளங்களுக்கும் நன்றி 🙏

  • @mcfquiz
    @mcfquiz 2 місяці тому

    அம்மா அம்மா 🥰

  • @sahaya6305
    @sahaya6305 2 місяці тому

    Deva matha deva matha

  • @SasiKala-hh2nk
    @SasiKala-hh2nk 2 місяці тому

    ஆறுதலான பாடல்.

  • @mirimiri451
    @mirimiri451 Рік тому +1

    அம்மா தாயே வாழ்க ❤❤❤❤🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭⭐⭐💯💯💯🌟🌟🌟🌟💞💙💛🤍

  • @JeyameryJeya
    @JeyameryJeya 4 місяці тому +1

    Valga amma

  • @nirmalaambrose6798
    @nirmalaambrose6798 Місяць тому

    மரியே வாழ்க்❤❤❤❤❤

  • @tharsit.t.t5133
    @tharsit.t.t5133 Рік тому +9

    ஓ! அன்னையே 💕 தேவமாதாவே!💕 என் மேல் இரக்கம் வைத்துக்காத்தருளும். 🙏🙏🙏

  • @user-fs9iq9ig9y
    @user-fs9iq9ig9y 6 місяців тому +1

    Amma...........

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 Місяць тому

    Amma en husband ennai ketta varthai pesi kasda paduthugiran mathu ku adimai mana mattam thaga ammaaaaaa nalla velai kudugna ammaaaaaa ❤❤❤❤😢😢😢😢😢

  • @vmeena2702
    @vmeena2702 Місяць тому

    அம்மா எனக்கு உயிர் பிஞ்சை கொடு

    • @tamilchristiansongs7047
      @tamilchristiansongs7047  Місяць тому

      @@vmeena2702 என்ன ஆச்சு... தினமும் நன்றாக ஜெபம் செய்யுங்கள்... எல்லா துன்பங்களும் விரைவில் நீங்கும்

  • @NapBar
    @NapBar 6 місяців тому +3

    இந்த பாடலை கேட்கும் போது அம்மா என் மன வேதனைக்கு ஒரு தாயாக இருந்து எனக்கு ஆறுதல் தருகிறாய். நன்றி அம்மா ❤❤❤

  • @sudarselvireena202
    @sudarselvireena202 9 місяців тому +2

    Amma 👍

  • @IyaChunnakam
    @IyaChunnakam 8 місяців тому +2

    அம்மா இனிமேல் எனக்கு நீங்கள் தான் எல்லாம் ❤❤❤❤❤

  • @SathishKumar-bh5hv
    @SathishKumar-bh5hv 7 місяців тому +2

    Enakku kulanthai pakkiyam kodugka amma

    • @jesurani2586
      @jesurani2586 3 місяці тому

      Ungaluku madha kulanthai tharuvanga kavalaipadathinga kanneervidantheenga kalangi nirkatheenga

  • @x_aswin_joo
    @x_aswin_joo 2 місяці тому

    Love you Amma 🙏🙏🙏

  • @arulselvan955
    @arulselvan955 3 роки тому +42

    அம்மா உங்களை தினம்தோறும் பார்த்தால் போதும் என் கவலைகள் மறந்து போய்விடும் I love you amma

  • @Loorthumadha
    @Loorthumadha 2 місяці тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayabalanjulli6740
    @jayabalanjulli6740 Рік тому +1

    மரியோ வாழ்க

  • @jeyaraman112
    @jeyaraman112 Рік тому +10

    இந்த பாடலை கேட்கும் ஒவ்வொரு பொழுதும் மனம் இரங்கி அழுகின்றது. கண்ணீர் கொட்டுகிறது.

  • @mirimiri451
    @mirimiri451 Рік тому +1

    ஆமென் 🙏😭😭❤

  • @kavithakavi2075
    @kavithakavi2075 Рік тому

    Missamma

  • @user-sj9wi5gz4m
    @user-sj9wi5gz4m 5 місяців тому

    😭😭😭😭😭😭😭😭😭😭😭மரிய வாழுக 🙏🙏❤️❤️❤️😭😭😭😭❤️❤️🙏🙏

  • @ajayajeesh1492
    @ajayajeesh1492 2 роки тому +7

    En valkkail evalavu kastam vandalum un padalai kattal podum vanda kastam marandu ne en arugil erukkum unarvu varum

  • @SG_JERRY_GAMING
    @SG_JERRY_GAMING 5 місяців тому +1

    Heart melting song

  • @AgnesAgnes-kv6tz
    @AgnesAgnes-kv6tz 8 місяців тому +2

    Amma ennaiyum pravinayum konjam karunai Kan kondu paarungamma enga vaazhkaiya uyarthi pidinga amma

    • @tamilchristiansongs7047
      @tamilchristiansongs7047  8 місяців тому

      நிச்சயமாக உயர்த்துவார்கள்

  • @abishasgabishasg-fl6wb
    @abishasgabishasg-fl6wb 5 місяців тому +2

    Love you amma ❤️✝️✝️✝️🛐🛐💙🥰🥰🙏🙏🙏🙏

  • @maryswornambal8669
    @maryswornambal8669 Рік тому +2

    மரியே, வாழ்க!

  • @spydiiboyy7405
    @spydiiboyy7405 3 роки тому +7

    Amma thaaye ellorukum ஒவ்வொரு kastam irrukum athe mathirithaan ennakum eppidiyavuthu enga kastathai thirthu vaiga Amma😭 aasai ya niraivethuga Amma 🙏PLS

  • @nancysuresh882
    @nancysuresh882 2 роки тому +4

    Amma

  • @elvinmery6268
    @elvinmery6268 4 місяці тому +1

    🎉🎉amem

  • @tharsit.t.t5133
    @tharsit.t.t5133 Рік тому +1

    amma iravanin thaye enakaka iravanidam patinthu pesum 🙏 🙏 🙏 mariye valka 💖 🙏 🙏

  • @mirimiri451
    @mirimiri451 Рік тому +3

    என் தாய்யை. அம்மா என் மனம் ஆறுதலாக இருக்கு அம்மா இந்த பாடல்🙏🙏🙏🙏😭😭😭😭😭😭

  • @chitrareddy9706
    @chitrareddy9706 3 роки тому +10

    I love you maa Indhe pattu kettal madha namma kudave irukanga
    Endru thonum Amma madhave Naan rumba manam nondhu kadan thollai 😭😭enaku vazhi kattum Amma 🙏🙏m single mother of my 2 kids

  • @jamespjamesp154
    @jamespjamesp154 Рік тому +4

    Ave maria

  • @sagayasoosai5249
    @sagayasoosai5249 Рік тому

    சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @prathapraj2174
    @prathapraj2174 Рік тому +1

    ❤❤🙏🏻🙏🏻amem mary matha🙏🏻🙏🏻❤❤

  • @vijayas9538
    @vijayas9538 Рік тому +2

    Enakku athigamaga piditha padal en mana vedhenail irrukkumpdellam intha padalai thirumba thirumba kettu kode iruppen❤ amen

  • @stalinmalathy3946
    @stalinmalathy3946 Рік тому +1

    Amen

  • @santhoshs.s.santhoshs.s.1927
    @santhoshs.s.santhoshs.s.1927 2 роки тому +4

    Mathave ennoda venduthalukku manam mirangum

  • @shinysekar3182
    @shinysekar3182 2 роки тому +3

    Amma Deva thaye ungaliye nambi irukuren amma yenaku sikirama kulathai varathai thanga amma 🙏🙏🙏🙏

  • @MaheshMahesh-hn7ul
    @MaheshMahesh-hn7ul 8 місяців тому +1

    MARIYE VALLGA AMMEN🙇🙇🙇

  • @lillymary8997
    @lillymary8997 Рік тому +1

    Amen amma kudumbathula romba kaisda erukikuma Nimmathiya erukikanu athuva pothuma love you amma

  • @vinayakremi9789
    @vinayakremi9789 2 місяці тому

    Ipa padal ktal namma kastam kavala eallame maranthu poirum mathavin magimai

  • @AnneVincent64
    @AnneVincent64 10 місяців тому +2

    Thank you mother Mary for your countless blessings

  • @roslinmarysiril5851
    @roslinmarysiril5851 3 роки тому +16

    இந்த பாடல் கேட்டு கவலை மறந்தேன்தாயேஅம்மா

  • @stephankumar8520
    @stephankumar8520 Рік тому +1

    மரியே வாழ்க தாயே வாழ்க கண்களில் கண்ணீருடன்

  • @ranijayakumar1651
    @ranijayakumar1651 Рік тому +2

    Yenakkum yen pillaikalukum ummai thavira yarum dhunaiyaga ellai amma kappathungamma

  • @abishamol9137
    @abishamol9137 3 роки тому +10

    I Love my Jesus's

  • @SelciyaThavamani-uf2rw
    @SelciyaThavamani-uf2rw 7 місяців тому

    ❤❤

  • @user-pd9cl9xg8v
    @user-pd9cl9xg8v Рік тому +1

    Amma venduthla niraivethu ga amma

  • @jagank9889
    @jagank9889 3 роки тому +4

    Matha amma namma kudavay erukura mathire erukum

  • @JeyameryJeya
    @JeyameryJeya 4 місяці тому +1

    Enakku kuladai varam thanga an amma..🙏🙏😭😭😭

    • @tamilchristiansongs7047
      @tamilchristiansongs7047  4 місяці тому

      நிச்சயமாக விரைவில் தருவார்... தொடர்ந்து ஜெபம் பண்ணுங்க

  • @brindhahafee
    @brindhahafee 2 роки тому +4

    Amen mariya.

  • @RobinSon-d7w
    @RobinSon-d7w 9 місяців тому +2

    இந்த பாடல் அருமையான பதிவு நன்றி 🙏🙏🥰

  • @pmaheswari4267
    @pmaheswari4267 3 роки тому +12

    i love my Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏😘😘😘

  • @kavithakavi2075
    @kavithakavi2075 Рік тому +1

    Ioveyouammma

  • @elijahaloy24
    @elijahaloy24 Рік тому +5

    Eema.... have mercy on those who pray to you ❤

  • @selesmonica6593
    @selesmonica6593 Рік тому +1

    Intha padalai ketkum pothu thannampikai pirakirathu

  • @monisha4098
    @monisha4098 3 роки тому +10

    I love u Amma 😭😭🙏

  • @josephinelouis4442
    @josephinelouis4442 Рік тому +1

    Amen Amen Amen Amen Amen Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ransilyjesilie3781
    @ransilyjesilie3781 Рік тому +2

    AVE MARIYA

  • @cricketbuzz05
    @cricketbuzz05 3 роки тому +6

    👍

  • @santoshtamil9914
    @santoshtamil9914 10 місяців тому

    Amma love you maa😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @sindhusindhu131
    @sindhusindhu131 6 місяців тому +1

    Amma tomorrow nangal velankaniku varom engal kudumbathai asirvadhinga amma....😢😢😢 Ungalai mattum dhan nambi irukom amma....🙏🙏🙏🙏🙏

  • @uthayarajan2542
    @uthayarajan2542 3 роки тому +6

    ஆமென்...
    மரியே வாழ்க

  • @Rani-y7i9j
    @Rani-y7i9j 8 місяців тому +1

    I love you matha 😢

  • @divyajenifer4181
    @divyajenifer4181 3 роки тому +4

    ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @namenkumar6616
    @namenkumar6616 Рік тому +1

    Amma 🌻⛪⛪⛪.akka sister Anna

  • @lawrencemani1652
    @lawrencemani1652 Рік тому +2

    போது தேர்வில் வெற்றி பெற செய்யும் 🙏🙏🙏🙏🙏

  • @abishamol9137
    @abishamol9137 3 роки тому +7

    I love my amma

  • @brittosheeja1943
    @brittosheeja1943 Рік тому +2

    Entha song enakaga padiya padal mathiri irukku

  • @albinarajan2756
    @albinarajan2756 2 роки тому +6

    Very nice 👍👍👍 song

  • @selavarasarasu6819
    @selavarasarasu6819 7 місяців тому +1

    🙏 ithai ketrkum podhu annain paadham adaivadhu poll oru unarvai unarkiren 🙏

  • @ishwarya1905
    @ishwarya1905 2 роки тому +3

    Nee Inri Enku Valvethu..
    Un Arul Inri Enku Valiyethu..🙏

  • @onefoldoneshepherdgospel6594
    @onefoldoneshepherdgospel6594 Рік тому +2

    WATER ILLAMAL SAGA KIDANDHA AAGARUKKU THANNEER THANDHA DEVANAI POTRINAR AAGAR AADHIYAGAMAM 16AM ADHIGARAM KOLLA VANDHA PARVONIDAMIRUNDHU KAAPPATRINA KADAVULAI PUGAZNDHU PAADINARGAL MOSEYUM ISRAYEL JANANGALUM VIDUDHALAIPAYANAM 15AM ADHIGARAM MALADAYIRUNDHA ANNAL GARBAM DHARITHU KADAVULAI PUGAZNDHU PAADINAR 1SAMUEL 2AM ADHIGARAM EDHIRIGALIDAMIRUNDHU THANNAI KATHU IRATCHITHA KADAVULAI SANGEEDHAKKARAN DAVEEDHU PUGAZNDHU PAADINAR SANGEEDHAM 23 EN AANMA ANDAVARAI YETRI POTRI MAGIZGINDRADHU YEN MEETPARAM KADAVULAI NINAKKINDRADHU YENDRU PAADINAR ANNAI MARIYAL LUKKA 1AM ADHIGARAM VEDHA SATCHIGALELLAM ANBIN ANDAVARAGIYA YESUVAI POTRI PAADUGINDRADHU NAMUM ANDAVARAIYE POTRI PAADUVOM GLORY TO THE NAME OF THE LORD JESUS CHRIST

  • @savaritamilsavaritamil
    @savaritamilsavaritamil Рік тому +2

    Very nice song

  • @jeyarani8293
    @jeyarani8293 10 місяців тому

    இந்த பாடல் கேட்கும் போது அம்மா நீங்க நேரில் ஆறுதல் கூறுவது போல கவலை மறக்கிறேன்

  • @selvananthanthiruvanandan73
    @selvananthanthiruvanandan73 Рік тому +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @lillytheresa1544
    @lillytheresa1544 3 роки тому +3

    Amen Maria