- 268
- 7 906 781
இசைவழி இறைமொழி - ISAIVAZHI IRAIMOZHI
India
Приєднався 15 жов 2020
TAMIL CHRISTIAN FULL HD VIDEO CHANNEL
The name of our channel 'Isavazhi Iraimozhi' simply means spreading the word of our Lord Jesus Christ using music as a medium.
This channel has content such as Christian devotional songs, heart touching gospel songs and Psalms.
God commands us to sing. There are hundreds of references of singing within the Bible. Music has a way of piercing into the deep parts of our soul. Hymns and other Christian songs are full of rich, theological text that gives us a better understanding of our faith.
Join us along with your family and friends on this wonderful journey in exploring the gospel and learning more about our living God through music.
Subscribe to our channel and let's get started.
The name of our channel 'Isavazhi Iraimozhi' simply means spreading the word of our Lord Jesus Christ using music as a medium.
This channel has content such as Christian devotional songs, heart touching gospel songs and Psalms.
God commands us to sing. There are hundreds of references of singing within the Bible. Music has a way of piercing into the deep parts of our soul. Hymns and other Christian songs are full of rich, theological text that gives us a better understanding of our faith.
Join us along with your family and friends on this wonderful journey in exploring the gospel and learning more about our living God through music.
Subscribe to our channel and let's get started.
Lourdu Annai Mariye | Amma Amma | Lourdu madha Songs in Tamil | Tamil Christian Songs | MLS John
Lourdu Annai Mariye | Amma Amma | Lourdu madha Songs in Tamil | Tamil Christian Songs | MLS John
#lourdumadhasongs #tamilchristianssongs #mlsjohn
CREATIVE HEAD : MLS JOHN
CONTACT : 9994798192
லூர்தன்னை மரியே, அம்மா, அம்மா -உந்தன்
கரம் பற்றி வாழ வந்தோம்;
திருமகன் வழியினில், மரியே, எம் அன்னையே,
தினம் எம்மை நடத்திச் செல்வாய்...
1. கார்மேகம் சூழ்ந்த கானகக் குகையொன்றிலே,
மின்னும் ஒளி வீச , முன்தோன்றும் முழுமதியே;
உலகத்தின் அமைதிக்காய்
உம் மகன் உமைப் பணித்தார்;
இறைச்செய்தியை, விதையாய், இதயத்தில் விதைத்தாய்..
2. விண்ணகத் தந்தையின் அருள்நிறை பூரணியே;
மண்ணோர் எம் வாழ்வில் மகிழ்ச்சியின் காரணியே;
சஞ்சலம் நீக்கித்தான் சந்தோஷம் சேர்த்திடுவாய்;
இறை அருளாய், துணையாய் எந்நாளும் வருவாய்..
#lourdumadhasongs #tamilchristianssongs #mlsjohn
CREATIVE HEAD : MLS JOHN
CONTACT : 9994798192
லூர்தன்னை மரியே, அம்மா, அம்மா -உந்தன்
கரம் பற்றி வாழ வந்தோம்;
திருமகன் வழியினில், மரியே, எம் அன்னையே,
தினம் எம்மை நடத்திச் செல்வாய்...
1. கார்மேகம் சூழ்ந்த கானகக் குகையொன்றிலே,
மின்னும் ஒளி வீச , முன்தோன்றும் முழுமதியே;
உலகத்தின் அமைதிக்காய்
உம் மகன் உமைப் பணித்தார்;
இறைச்செய்தியை, விதையாய், இதயத்தில் விதைத்தாய்..
2. விண்ணகத் தந்தையின் அருள்நிறை பூரணியே;
மண்ணோர் எம் வாழ்வில் மகிழ்ச்சியின் காரணியே;
சஞ்சலம் நீக்கித்தான் சந்தோஷம் சேர்த்திடுவாய்;
இறை அருளாய், துணையாய் எந்நாளும் வருவாய்..
Переглядів: 23
Відео
Moovoru Iraiva Saranam | Unni Krishnan Devotional | Tamil Christian Songs | மூவொரு இறைவா
Переглядів 2,5 тис.9 годин тому
Moovoru Iraiva Saranam | Unni Krishnan Devotional | Tamil Christian Songs | மூவொரு இறைவா #tamilchristiansongs #unnikrishnansongs #mlsjohn CREATIVE HEAD : MLS JOHN CONTACT : 9994798192 Album : Maratha Deivam Orchestration : Nellai Jesurajan DB Alaihal Media Production மூவொரு இறைவா சரணம் முழுமுதல் தலைவா சரணம் அடியேன் உன் பதம் சரணடைந்தேன் படைப்பின் சிகரமாய் எனை மாற்றி பதரான என் நிலை உயரச் செய்தாய்...
Kurai Ondrum Illai | Dr. Narayanan Christian Devotional | Tamil Christian Songs | MLS John
Переглядів 4,5 тис.14 днів тому
Kurai Ondrum Illai | Dr. Narayanan Christian Devotional | Tamil Christian Songs | MLS John #spbalasubrahmanyam #tamilchristiantraditionalsongs #mlsjohn CREATIVE HEAD : MLS JOHN CONTACT : 9994798192
there shall be showers of blessing | Peru Mazhalaiyai | New Tamil Christian Songs | MLS John
Переглядів 8 тис.14 днів тому
there shall be showers of blessing | Peru Mazhalaiyai | New Tamil Christian Songs | MLS John #thereshallbeshowers #tamilchristianssongs #mlsjohn CREATIVE HEAD : MLS JOHN CONTACT : 9994798192 1. பெரு மழையாய் பொழிந்திடுதே பரிந்தூட்டும் தயைக் கடலே நிறைவாக்கித் தனதாக்கும் இறையன்பிற்கு இணையில்லையே துளித் துளியாய் சூழ்ந்திருக்கும் தலைமுறையாய் பேரிரக்கம் உளம் ஏங்கும் தொடர் மழையாய் உனதன்பே பொழிந்திடவே ...
Lesana Kariyam | Tamil Christian Song | Cover | லேசான காரியம் | Worship Songs | MLS John
Переглядів 4,6 тис.28 днів тому
Lesana Kariyam | Tamil Christian Song | Cover | லேசான காரியம் | Worship Songs | MLS John #lesanakariyam #tamilchristianssongs #mlsjohn CREATIVE HEAD : MLS JOHN CONTACT : 9994798192 லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம் பெலன் உள்ளவன் பெலன் அற்றவன் பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன் யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம் 1. மண்ணைப் பிசைந்து மனிதனைப் படைப்பது லேசான க...
Vin Jothi minna | விண் ஜோதி மின்ன | Tamil Christmas Songs | Tamil Christian Songs | MLS John
Переглядів 7 тис.Місяць тому
Vin Jothi minna | விண் ஜோதி மின்ன | Tamil Christmas Songs | Tamil Christian Songs | MLS John #tamilchristmascarols #christmassongs #mlsjohn CREATIVE HEAD : MLS JOHN CONTACT : 9994798192 Credits : Lyric & Music direction - Jonah Bakthakumar Mixed & Mastered by Jonah Bakthakumar at JBK Musicals Studio - Chennai Vocals recorded at GG Studio - Tuticorin Vocal(s) - Spelman | Jecinth Jeyabalan | Ashi...
Nandri Sollamal Irukkave Mudiyaathu | நன்றி சொல்லாமல் இருக்கவே | Tamil christian songs | MLS John
Переглядів 10 тис.Місяць тому
Nandri Sollamal Irukkave Mudiyaathu | நன்றி சொல்லாமல் இருக்கவே | Tamil christian songs | MLS John #christiansongs #thanksgivingsong #mlsjohn CREATIVE HEAD : MLS JOHN CONTACT : 9994798192 Song Lyrics in Tamil & English நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது nanti sollaamal irukkavae mutiyaathu பல நன்மை செய்த யேசுவுக்கு pala nanmai seytha yaesuvukku நன்றி நன்றி நன்றியன்று சொல்லி நான் துதிப்பேன் nanti ...
Balaga Unakkoru Paattu | பாலகா உனக்கொரு பாட்டு | Tamil Christmas Song | Tamil Christian Songs
Переглядів 19 тис.Місяць тому
Balaga Unakkoru Paattu | பாலகா உனக்கொரு பாட்டு | Tamil Christmas Song | Tamil Christian Songs #christmassongs #tamilchristiansong #mlsjohn CREATIVE HEAD : MLS JOHN CONTACT : 9994798192 பாலகா உனக்கொரு பாட்டு தூங்கிடு நீ அதைக் கேட்டு ஏழை எந்தன் தாலாட்டு உனக்கு ஏற்றுக்கொண்டால் ஆனந்தம் எனக்கு I அக இருள் நீக்கிடும் ஒளியாய் - என்னில் ஆறுதல் தந்திடும் மொழியாய் விண்ணில் இடம் தரவே என்னில் வந்த உறவே நீ வ...
Kottum Pani kalam | Christmas Song 2024 | Tamil Christmas Songs | MLS John
Переглядів 7 тис.Місяць тому
Kottum Pani kalam | Christmas Song 2024 | Tamil Christmas Songs | MLS John #christmassongs #mlsjohn #tamilchristmascarols CREATIVE HEAD : MLS JOHN CONTACT : 9994798192 MUSIC CREDITS : SONG CHRISTHU PIRANTHAAR SINGER S P SUNDAR CHORUS GRACY JAI LYRICS & COMPOSITION M VICTOR MUSIC DIRECTION M A JAIKUMAR பல்லவி கொட்டும் பனி காலம் கடுங்குளிர் நேரம் பால் நிலா ஒளியினிலே பெத்லகேம் நகரில் மாட்டுத்தொழுவ...
Kanni Eendra Selvame | Tamil Christmas Songs | Traditional Christmas Songs | MLS John
Переглядів 16 тис.Місяць тому
Kanni Eendra Selvame | Tamil Christmas Songs | Traditional Christmas Songs | MLS John #christmassongs #tamilchristiantraditionalsongs #mlsjohn CREATIVE HEAD : MLS JOHN CONTACT : 9994798192 பாடல் இயக்கம், வரிகள். அருட்தந்தை சிகாமணி (இயேசு சபை) Lyrics (வரிகள்) : ஆ ஆரோ ஆரோ ஆரோ ஆ ஆரோ ஆரிரோ ஆராரோ கன்னி ஈன்ற செல்வமே இம் மண்ணில் வந்த தெய்வமே கண்ணே மணியே அமுதமே என் பொன்னே தேனே இன்பமே எண்ணம் மேவும் வண்ண...
athikalayil palanai thedi | Christmas Songs | Traditional Christmas Songs | MLS John
Переглядів 9 тис.2 місяці тому
athikalayil palanai thedi | Christmas Songs | Traditional Christmas Songs | MLS John #tamilchristmassongs #tamilchristiansongs #mlsjohn CREATIVE HEAD : MLS JOHN CONTACT : 9994798192 அதிகாலையில் பாலனை தேடி செல்வோம் நாம் யாவரும் கூடி அந்த மாடடையும் குடில் நாடி தெய்வ பாலனை பணிந்திட வாரீர் அதிகாலையில் பாலனை தேடி வாரீர் வாரீர் வாரீர் நாம் செல்வோம் அன்னை மரியின் மடி மேலே மன்னன் மகவாகவே தோன்ற விண் தூத...
Vin meenum | Christmas Song 2024 | Tamil Christian Christmas Song | MLS John
Переглядів 8 тис.2 місяці тому
Vin meenum | Christmas Song 2024 | Tamil Christian Christmas Song | MLS John #christmassongs #tamilchristiansongs #mlsjohn CREATIVE HEAD : MLS JOHN CONTACT : 9994798192 வான மீனும் தீபம் ஏந்தும், வான தூதர் கானம் கேட்கும், மண்ணில் இயேசு வந்த நாளிதா.. கள்ளம் இல்லா பிள்ளை உள்ளம், கடவுள் வாழும் இல்லமாகும்; நம்மில் இயேசு தங்கும் நாளிதா; விண்ணிலும், மண்ணிலும் வேந்தனானவன், வெறுமையாய் அடிமையின் கோலமாகின...
Anbe Kadavul Endral | Tamil christian Songs | அன்பே கடவுள் என்றால் | MLS John
Переглядів 24 тис.2 місяці тому
Anbe Kadavul Endral | Tamil christian Songs | அன்பே கடவுள் என்றால் | MLS John $anbekadavulendral #tamilchristiansongs #mlsjohn CREATIVE HEAD : MLS JOHN CONTACT : 9994798192 அன்பே கடவுள் என்றால் அன்புக்கு ஈடேது சொல் அன்பே இன்பம் என்றால் அன்புக்கு விலையேது சொல் மண்ணோர்கள் மொழி பேசினும் அன்புக்கு ஈடாகுமா விண்ணோர்கள் மொழி பேசினும் அன்புக்கு ஈடாகுமா இறைவாக்கு சொல்வரமும் அன்புக்கு ஈடாகுமா மறைபொருள் உ...
Isai Ennum Amudhai | St.Cecilia Feast Song | Song of St Cecilia | Tamil Christian Songs
Переглядів 25 тис.2 місяці тому
Isai Ennum Amudhai | St.Cecilia Feast Song | Song of St Cecilia | Tamil Christian Songs #stceciliasong #tamilchristiansongs #mlsjohn CREATIVE HEAD : MLS JOHN CONTACT : 9994798192 இசை என்னும் அமுதை இறைவனுக்கே என்றும் சுவை தந்த செசிலியே காவலியே இசை என்னும் அமுதை இறைவனுக்கே பண்பல இசைத்தே பார்தனில் நாங்கள் பணித்திட்டோம் அருள் பெறவே தேனினும் இனிய தமிழிசையாலே தினமும்மை புகழ்வோமே தேவனை நாளும் புகழ்ந்த...
Chinna Chinna Pappa | சின்ன சின்ன பாப்பா | Christian Children Songs | Tamil christian Songs
Переглядів 11 тис.2 місяці тому
Chinna Chinna Pappa | சின்ன சின்ன பாப்பா | Christian Children Songs | Tamil christian Songs #tamilchristiansongs #christiansongs #mlsjohn CREATIVE HEAD : MLS JOHN CONTACT : 9994798192 The copyrights of the songs uploaded is wholly owned by the respective creators/owners. I convey my gratitude for the beautiful creations.
Kalangidathe Nee | Tamil Christian Hit Songs | கலங்கிடாதே நீ | Tamil christian song HD | MLS John
Переглядів 9 тис.3 місяці тому
Kalangidathe Nee | Tamil Christian Hit Songs | கலங்கிடாதே நீ | Tamil christian song HD | MLS John
En Deivam vaalum | என் தெய்வம் வாழும் | Tamil Christian Hit Songs | Responsive Songs | MLS John
Переглядів 15 тис.3 місяці тому
En Deivam vaalum | என் தெய்வம் வாழும் | Tamil Christian Hit Songs | Responsive Songs | MLS John
Yesuve En Nesare | Tamil Christian Worship songs | Tamil Christian Hit Songs | MLS John
Переглядів 22 тис.3 місяці тому
Yesuve En Nesare | Tamil Christian Worship songs | Tamil Christian Hit Songs | MLS John
Isravelin devane | Exodus song | Viduthalai payanam songs | Tamil Christian Hit Songs | MLS John
Переглядів 13 тис.3 місяці тому
Isravelin devane | Exodus song | Viduthalai payanam songs | Tamil Christian Hit Songs | MLS John
Amaithiyin Thoothanai | Francis Assisi Song | Tamil christian Hit Songs | MLS John
Переглядів 23 тис.4 місяці тому
Amaithiyin Thoothanai | Francis Assisi Song | Tamil christian Hit Songs | MLS John
Yesuvin Madhura | Sacred Heart of Jesus Song | Idaikatur Church | Tamil Christian Traditional Song
Переглядів 22 тис.4 місяці тому
Yesuvin Madhura | Sacred Heart of Jesus Song | Idaikatur Church | Tamil Christian Traditional Song
Pope Anthem | Pope Francis Singapore | Pope Song | Pappal Song | MLS John | Pope Visit Singapore
Переглядів 8904 місяці тому
Pope Anthem | Pope Francis Singapore | Pope Song | Pappal Song | MLS John | Pope Visit Singapore
Vanloga Rani | velankanni Madha Songs | Madha Padalgal | Tamil christian Traditional Hits | MLS John
Переглядів 50 тис.5 місяців тому
Vanloga Rani | velankanni Madha Songs | Madha Padalgal | Tamil christian Traditional Hits | MLS John
Velankanni Flag Hoisting | சிங்கார தேரிலே மாமரி | Singara therile | Velankanni Flag Song
Переглядів 43 тис.5 місяців тому
Velankanni Flag Hoisting | சிங்கார தேரிலே மாமரி | Singara therile | Velankanni Flag Song
Karunyame unthan madi thedum | Hariharan Hit Songs | Tamil Christian Hit Songs | MLS John
Переглядів 31 тис.6 місяців тому
Karunyame unthan madi thedum | Hariharan Hit Songs | Tamil Christian Hit Songs | MLS John
Vaigarai pozhuthin vasanthame | Tamil Christian Hit Songs | Thiyana Padalgal | MLS John
Переглядів 30 тис.6 місяців тому
Vaigarai pozhuthin vasanthame | Tamil Christian Hit Songs | Thiyana Padalgal | MLS John
Jubilee 2025 Song | Pope Francis Jubilee Prayer | Unnatha Thanthaiye | MLS John
Переглядів 5 тис.6 місяців тому
Jubilee 2025 Song | Pope Francis Jubilee Prayer | Unnatha Thanthaiye | MLS John
saint paul songs | St. Paul Songs | Tamil Christian Songs | MLS John
Переглядів 31 тис.7 місяців тому
saint paul songs | St. Paul Songs | Tamil Christian Songs | MLS John
Ithu Pothume Song | Tamil Christian New Song | Tamil catholic Songs | MLS John
Переглядів 44 тис.7 місяців тому
Ithu Pothume Song | Tamil Christian New Song | Tamil catholic Songs | MLS John
O Prarisutha Aaviye | Holy Spirit Songs | Pentecostal Day Song | Parisutha Aavi Padalgal | MLS John
Переглядів 36 тис.8 місяців тому
O Prarisutha Aaviye | Holy Spirit Songs | Pentecostal Day Song | Parisutha Aavi Padalgal | MLS John
இறைகவி. பிரிட்டோவின் கவிதையில் இனிய பாடல் கேட்ட நிறைவு ஏற்பட்டது
Nice song❤❤❤❤
Holy Mary Mother of God Bless Me And My Whole Family and Friends 🙏⛪🙏 AMEN 🙏⛪🙏
ஆண்டவர் இயேசு ஒருவரே நம்மோடு உடனிருந்து வழிநடத்தும் அன்பு தெய்வம் 🙏🌹🌹🌹இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க 🙏
@@RaniSagaya-pb4df ஆமென்
Ave Maria ❤
@@dhilipvalavan9961 Amen
Super Appa ❤❤❤❤
Thank u Jesus Ave Maria
@@jpenterprises711 Amen
அம்மா எனக்கு குழந்தை பாக்கியாத்தை தாங்க அம்மா 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭
@@MithunaMithunaMithunaMit-ld2sh ஆமென்
Amma velakanni thaye en karuvil irukkum kulandhai nadraga valara arul purium Amma Ave Maria engalukkaga vendikollum amen ❤
@@PriyankaC-f9b Amen
என் மகள்க்குகுழந்தைபாக்கியம் தரவேண்டும்
@@Murugammal-jl7yk ஆமென்
Nice song
@@girijasundarraj9174 Thank you
Niche song
@@jothinaga2191 Thank you
❤❤❤❤❤❤❤❤😍😍😍🇮🇳🇮🇳🇪🇸🇪🇸🇪🇸
அருமையான STEREO ஒலி தரம்!
பக்தி பரவசமான பாடல், இனிமையான இசை, இராகம்கேட்கதூண்டும் காந்தக்குரல் சூப்பர் சூப்பர் சூப்பர்
@@lordhumadha2113 நன்றி
Amma RAJARATHANAM athama shanthinchali nana MOHANRAJ athama shanthinchali vala ashirvadam epatiki undali, naku manchi udyogamu dorakali, manchi company lo join avali and naku manchi bidalu kalaga gali garabha sanchi bagundhali prasadinchu thali merry mata,naku manchi wombs kalagali.naku manchi bidalu kalaga gali garabha sanchi bagundhali prasadinchu thali, pegnency positive results ravali Amma merry mata
@@p.vijayakumari6273 Amen
உன்னி கிருஷ்ணனின் மென்மையான குரலிலும், இடையிசையில் வரும் புல்லாங்குழல் இசையிலும் மனம் லயித்தது......
@@johnselvaakumar9547 நன்றி
👌👍👏👏🙏
NICE song👃👃👃👃👃
@@margaretammal5690 Thank you
🤍🤍🤍🤍🤍🤍🤍🤍
❤❤❤❤❤
அம்மா எனக்கு குழந்தை பாக்கியாத்த தாங்க அம்மா
@@MithunaMithunaMithunaMit-ld2sh ஆமென்
Amen Amen Amen Appa
Amma ennoda pasaga nalla padikanum hostel erunthu padikranga avungalukka vendikolkiren amma
@@msvmsv9555 Amen
Nice devotional song! Along with science, can do wonders!!
Amen❤
அதி காலையில் உம் திருமுகம் ❤ தேடி அற்பனித்தேன் என்னையை ஆராதனை
Amma engalukku 6 years kulanthai illama neenga than kulanthai varam tharunam amma mariya vazhga
@@sowriraj2572 Amen
Only one spb my God
❤ Amma en karuvil irukkum kulandhai nadraga valara arul purium Amma Ave Maria engalukkaga vendikollum amen ❤
Amen
அம்மா எங்கள் குழந்தைகள் உடல் உள்ள நலத்தோடு ஞானத்திலும் கல்வியிலும் சிறந்து விளங்க அருள்புரிவாயாக ஆமென்
@@amalraj1518 Amen
Anuradha Sriram Mam. Superb Mam. May God bless you abundantly Mam🎉🎉🎉❤❤❤👌👌👌💐💐💐👏👏👏
இது உண்மையில் எஸ்பிபி குரலாக தோனலை. ஆனால் அருமையாக பாடியுள்ளார்.தெளிவான ஒலிபதிவு, ஒளி பதிவு.
@@lordhumadha2113 பாடியவர் Dr. Narayanan
SUPER Song🎉🎉🎉🎉
@@margaretammal5690 Thank you
இது S.P.Sir voice illa
Yar voice endru theriyuma bro
எடிட்டிங் ஒளிப்பதிவு மிக மிக அருமைமற்றும்நண்பர்நிர்மல் உடைய நடிப்பு அருமை
நன்றி
Amen🙏🙏🙏
Pray for us amma
@@Valankanniamma Amen
Amaa
Fantastic Lyrics 🎉 The love of God ALMIGHTY ENDLESS
@@jeinsjr9015 Amen
😍💔😍😢😔
எடிட்டிங் ஒளிப்பதிவு அருமை சகோதரி நடிப்பு அருமை வாழ்த்துக்கள்
@@franklin2003 நன்றி
Yeasappa
❤❤❤❤🙌🙌🙌
பிரிட்டோ அவர்களின் சிறப்பானதொரு பாடல் வரிகளுக்கு மிக அருமையாக இசை அமைத்துள்ளார் தனம். உள்ளம் நிரம்பும் இனிய பாடல் .
@@charlesjustin2663 நன்றி
Great sir Glory to God by Rajkumar SDE Madurai
@@hanitasancia2350 Thank you
Keele viluntha ladya thookumpodu iraiva ennaiya thookiyathupol irunthathu nandri andavare praise the lord amen amen amen amen
@@Jothi-cc3ms Amen
அருமையான பாடல்.அனைவருக்கும் வாழ்த்துக்ள்🎉
நன்றி
@@mariaselvam225 நன்றி
கவிஞர் பிரிட்டோ அத்தான் வரிகளில் அழகான பாடல். படத்தொகுப்பு , இசை மற்றும் அனைத்தும் மிகச்சிறப்பு🎉
நன்றி
மழை துளியின் அபிநயநடனம் அருமை .அருமையான மெலடிபாடல் .🎉🎉🎉
நன்றி