Yesuvin Madhura | Sacred Heart of Jesus Song | Idaikatur Church | Tamil Christian Traditional Song

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • Yesuvin Madhura | Sacred Heart of Jesus Song | Idaikatur Church | Tamil Christian Traditional Song | MLS John
    #sacredheartchurch #tamilchristiansongs #mlsjohn
    CREATIVE HEAD : MLS JOHN
    CONTACT : 9994798192
    இயேசுவின் மதுர திருஇருதயமே சிநேக அக்கினிமயமே
    தினமும் நீர் எங்கள் சிநேகமாய் இருப்பீர் தேவ தயாநிதியே
    1. மனிதரை மோட்ச கதியினில் சேர்க்க மனுமகனாய் பிறந்தாய்
    மகிமை பிரதாப கடவுளானாலும் மாபழி நீ சுமந்தாய்
    3. உன்திரு இரத்தம் ஒருதுளி முதலாய் உனக்கென வைத்தாயோ
    ஓய்விலா அன்பால் உன்னையே மறந்தாய் ஓ திரு இருதயமே
  • Розваги

КОМЕНТАРІ • 18

  • @Srinivasan-qw2ml
    @Srinivasan-qw2ml 4 місяці тому +5

    இயேசு அப்பாவுக்கு நன்றிகள்,எல்லோரும் நலமுடன்,வளமுடன் வாழ வேண்டும்,உங்கள் ஆசீர்வாதம் அனைவருக்கும் வழங்க வேண்டும்

  • @graciasmsr2240
    @graciasmsr2240 4 місяці тому +3

    இயேசுவின் திரு இருதய மே எங்கள் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறோம்❤❤❤❤❤

  • @jothinaga2191
    @jothinaga2191 4 місяці тому +2

    அருமையான பாடல்

  • @johnselvaakumar9547
    @johnselvaakumar9547 4 місяці тому +3

    இயேசுவின் மதுர இருதயமே பாடல் இனிமை. நண்பர் சிரில் தோற்றம் எளிமையாக, எதார்த்தமாக இருந்தது

  • @monicawhite3870
    @monicawhite3870 4 місяці тому +2

    அனைத்தும். மிக மிக அருமை...

  • @Queen-dd9rn
    @Queen-dd9rn 4 місяці тому +2

    அருமையான பாடல் ❤❤❤

  • @antonyJeni-y8y
    @antonyJeni-y8y 4 місяці тому +2

    This song is very great and precision song😮❤

  • @chrismarhema3372
    @chrismarhema3372 4 місяці тому +2

    கடவுளுக்கு நன்றி ❤

  • @mariashayabritto4601
    @mariashayabritto4601 4 місяці тому +2

    பாடல் வரி கள் மிக சிறப்பு

  • @joselynnithyacyriljoachim5183
    @joselynnithyacyriljoachim5183 4 місяці тому +2

    Super 🎉🎉🎉🎉

  • @maryladees8900
    @maryladees8900 4 місяці тому +2

    மிக மிக அருமை