Ennai Thalatta Varuvala Video song 4K Official HD Remaster | Vijay | Shalini | Kadhalukku Mariyadhai
Вставка
- Опубліковано 10 вер 2024
- Singers : Hariharan and Bhavatharini
Music by: Ilayaraja
Female : Thanana nananaa … thanana nananaa
Male : Ennai thalaatta varuvalo
Nenjil poo manjam tharuvalo
Thanga theraattam varuvalo..oo
Illai yematram tharuvalo
Male : Thathalikum manamae thathai varuvala
Mottu idhazh mutham ondru tharuvala
Konjam poru kolusoli ketkiradhae
Male : Ennai thalaatta varuvalo
Nenjil poo manjam tharuvalo
Thanga theraattam varuvalo
Illai yematram tharuvalo
Male : Poo vizhi paarvaiyil minnal kaatinaal
Aayiram aasaigal ennil ootinaal
Yeno yeno nenjai pootinaal
Iravum pagalum ennai vaatinaal
Idhayam aval peyaril maatrinaal
kaadhal theeyai vandhu mootinaal
Male : Naan ketkum badhil indru vaaradha
Naan thoonga madi ondru thaaradha
Thaagangal thabangal theeradha
Thaalangal raagangal seradha
Vazhiyoram vizhi vaikiren
Female: ………………………………..
Male : Enadhu iravu aval koondhalil
Enadhu pagalgal aval paarvaiyil
Kaalam ellam aval kaadhalil
Kanavu kalaiyavillai kangalil
Idhayam thudikavillai aasaiyil
Vaazhvum thaazhvum aval vaarthaiyil
Male : Kannukul imaiyaga irukindral
Nenjukul isaiyaga thudikindral
Naalaiku naan kaana varuvalo
Pathaiku neerootri povalo
Vazhiyoram vizhi vaikiren
Male : Ennai thalaatta varuvalo
Nenjil poo manjam tharuvalo
Thanga theraattam varuvalo
Illai yematram tharuvalo
Male : Thathalikum manamae thathai varuvala
Mottu idhazh mutham ondru tharuvala
Konjam poru kolusoli ketkiradhae
Male : Ennai thalaatta varuvalo …varuvalo
Nenjil poo manjam tharuvalo …. tharuvalo
Thanga theraattam varuvalo …..varuvalo
Illai yematram tharuvalo ….tharuvalo
கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள்... நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள்... நாளைக்கு நான் காண வருவாளோ....பாலைக்கு நீர் ஊற்றி போவாளோ....வழியோரம் விழி வைக்கிறேன்... super lines....👌👌👌♥️♥️♥️
Mass 😀
🙏
இன்னும் இந்த பாடல் எனக்கு பிடிக்கும் என்பவர்கள் ஒரு like..pl 👍🏻👍🏻❤️❤️💐💐
In 2022
@@VijayVijay-cf5ub emotional about the meeting on ur words itself out to me if it was her response aanennu I havin I'll lulz lyl
இந்த பாட்ட இன்னமும் மறக்காம வந்து பாக்குறவங்க தான் உண்மையான 90's Kids
❤️❤️❤️❤️❤️
Na 2k kids tha bro
அன்று முதல் இன்று வரை விஜய் அண்ணனுக்கு பாடல் அமைந்த மாரி வேற எந்த ஆக்டர்கும் அமைல... 💯💯❤️❤️❤️
💯💯❤️😍
❤️
@@a.lokeshsivagami3109 ❤️
Na Hindi per Munadih 8 varsham railway velly trippur stn ohe trd electrical join panuku ede song listen pan more intersted but munadih samyam Tamil teridada
Super
എത്ര കേട്ടാലും മതിവരില്ല വേറെ ലെവൽ ഫീലിങ്ങ്💞 ദളപതി 💞ഇഷ്ടം 💞
ohhh malayali... 😍😍😍
Compare to aniyathipravu say how both
Kunchako Boban or vijay
@@kavin5345 undoubtedly vijay
Me too🤝
@@kavin5345 i ❤️ vijay more ..but chackochans performance was good 🔥
"ஹரிஹரனை தவிர வேற யாராலும் இவ்வளவு அழகாக பாட முடியாது!"💝💝💝
True bro
Hm🎼💙🎼💙
You see Vijay version on UA-cam you may change the comments
@@tamilpasangaff1036 Cant compare Vijay and hariharan in singing. If hari was not there, it’d have been spb and the song still would’ve been a hit. Hariharan definitely has given this song a different flavor
@@sln7839 I know but Vijay's singing is gave another dimension to Ennai Thaalatta Varuvaala song sorry for this comment but I tell Vijay's singing is so cute and very expressive
என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ
தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளோ
மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளோ
கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே...
என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ
தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளோ
மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளோ
கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே...
பூ விழி பார்வையில் மின்னல் காட்டினாள்
ஆயிரம் ஆசைகள் என்னில் ஊட்டினாள்
ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள்
இரவும் பகலும் என்னை வாட்டினாள்
இதயம் அவள் பெயரில் மாற்றினாள்
காதல் தீயை வந்து மூட்டினாள்
நான் கேட்கும் பதில் இன்று வாராதா
நான் தூங்க மடி ஒன்று தாராதா
தாகங்கள் தாபங்கள் தீராதா
தாளங்கள் ராகங்கள் சேராதா
வழியோரம் விழி வைக்கிரேன்
எனது இரவு அவள் கூந்தலில்
எனது பகல்கள் அவள் பார்வையில்
காலம் எல்லாம் அவள் காதலில்
கனவு கலையவில்லை கண்களில்
இதயம் துடிக்கவில்லை ஆசையில்
வாழ்வும் தாழ்வும் அவள் வார்த்தையில்
கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள்
நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள்
நாளைக்கு நான் காண வருவாளோ
பாலைக்கு நீரூற்றி போவாளோ
வழியோரம் விழி வைக்கிறேன்
என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ
தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளோ
மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளோ
கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே...
என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ
'
' '
Super bro
Super👌❤️❤️❤️
❤❤❤😊
" காலம் எல்லாம் அவள் காதலில்!!!!!....fantastic line!!!"
இளையராஜா அவ்வளவுதான் அப்படி என்று சொல்லும்போது வந்து இறங்கி அடித்த படம் காதலுக்கு மரியாதை 💥👑🎶 King of music
Fact factu
டிசம்பர் 19 2024
S
Unmai sir.Raja sir thana thaanae update panitu intha block buster hit kuduthaanga
பூ விழி பார்வையில் மின்னல் காட்டினால் ஆயிரம் ஆசைகள் என்னில் ஊட்டினால் ஏனோ ஏனோ நெஞ்ஜை பூட்டினால் இரவும் பகலும் என்னை வாட்டினால் இதயம் அவள் பெயரில் மாற்றினால் 💚💙
👍💘
😊
💞💞💞
என்ன சாங் இது , அப்பா🔥🔥 இன்னிக்கு வரை காதுல தேன் வந்து பாயுது❤️❤️❤️
Mmm.. apdiya
Paathu bro
Ennai thaaladda varuvalaaa
Yes forever evergreen😍✨🎵💕
Konjam thean kudika tharuvingala bro..from k Kumari
கைபேசியில் வந்த இன்றைய காதல் அல்ல..கண்களால் வந்த காதல், உண்மை காதல்..
காதலுக்கும் காதலர்களுக்கு
மரியாதை தேடி தந்த காதல்...
சிறந்த காதல் படம்...
Super
@@RajRaj-bg8rs super 👌👍
Sorry bro kannaala vaara kadhal unma illa appudi vandhaa adhukku name kaamam manasaala vaaradhu dhaa unmayaana kaadhal
Super friend
Super
இதுவரையில் எந்த பாடலும் இது போன்று உயிரின் உள்ளே சென்று ஏதோ ஒரு உணர்வை தந்தது இல்லை.. வரிகள் வேண்டாம், அர்த்தங்களும் வேண்டாம்.. இந்த குரல் தான் ஏதோ செய்கிறது மாய இசையோடு இணைந்து..🥺
பிள்ளை பருவத்தில் இருந்து இன்று வரை 🥺❤️
What a #soul_song in tamil 😘
ஒரு தலைக் காதலர்களுக்கு இது ஒரு தாலாட்டு பாடல்.❤️❤️🌹🌹🥰🥰
Really 😊😊
கண்ணுக்குள் இமையாக இருக்கின்றால் நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றால்...what a lines🥰💞
Semma fell❤
2023 la koda intha song ketpavarkal evlo per irrukiga friends. ...🥰🥰🥰🥰💝💝💝💝
Me
I’m also
❤
Me
Yes bro
ഈ പാട്ടിന് വല്ലാത്ത ഒരു ഫീലിംഗ് ആണ് 👍👍👍👍👍
Yaarellam 2030 la indha paata keka poringa... comment
இதுபோன்று தள்ளி நின்று காதலித்த காலங்கள் இனி எந்தக் காலத்திலும் வராது.. அது கருவறை தொடங்கி காதல் வரை கடந்து கல்லரை வரை எல்லாம் மாறிவிட்டது😭😭😭😭
True 🙄
Correct ...😭😭😭
Crt
Appadi solla mudiyathu
Correct
எல்லாக் காலத்திற்க்கும் பொருந்தும் காதல் பாடல்....❤❤❤ Sweet memories.....❤
Vijay movies made huge impact and inspiring for 90s kids love.
@SAJEETH KR cheri da made funda 😊
@@simonxavier7504 , h
Vijay old movies are really gold movies bro
no way
Actually 80s kids wer 16 - 17 yrs old bro.... V enjoyed at that time....
Golden Kindergarden memories....Never understood the lyrics or emotions behind it. Just this song will play in random channels, and i will enjoy it... No sun music those days... Life was so enjoyable, no stress..... Time flies so fast.
Same
Exactly but that's all memories.......don't ever mention those days as zero stress life bcz u wer at kindergarden ask ur father he may be stressed because of u...... 👍🏼👍🏼
Same here bro 🎉
,
All time favourite song
Ilayaraja+ Hariharan+Vijay❤️
2024-April-28
This is my all-time favorite version of Vijay!
Ilaiyaraja 💕 For Ever 💕
இசை கடவுள்
Vijay 😎💖
நன்றியா...😍😍😭😭 hd ல குடுத்ததுக்கு😍😍
u
yioyyywyiyyyuyouuy
t
🔥
En bro
indha songlae enakku romba favourite aana line " kaalam ellam aval kadhalil " that line and " kannukul imayaga irukkindrai " that line also most sweet to hear that lines
என்னை விஜய் ரசிகன் ஆக்கிய படம். ❤️❤️❤️
Tamil the language of heaven🥰🥰
🙏💖
It's the language of love ❤
Kaadhal
இந்த திரைப்படம் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைந்தது❤💞
25 Years Of Thalapathy Vijay's Kadhalukku Mariyathai (1997) Movie❤❤❤
😍கனவு கலையவில்லை கண்களில்😍
My fav song❤❤❤
All time favourite VIJAY ❤️ SHALINI combo
Ilayaraja sir is unstopable in melody songs 🎵😍🥰
Stressbuster🙏💖
Way ahead of time🔥
வாழ்வும் தாழ்வும் அவள் வார்த்தையில் 😌
Pure One side lubb.. 💟
Vijay Cute ❤️❤️❤️
Shalini cute 🥰❤️
Raja Sir Magical Music 🎼❤️
Hariharan Sir Sweet voice ❤️🎤
My Favourite Song...🎼🎼🎼❤️❤️🎶🎶
You know Sorav Gunguly 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Yes..😊
വേറെ ലെവൽ song 👌❤️
Rest peacefully, Bhavatharani. ❤ Your songs are evergreen. Unforgettable. 💗
One of the best songs ever made. Vijay & Shalini. Nice pair, nice movie. 🫶
😔
Me too
2024 yarathu etha song ketpathu yarela pa😅
Hi
Hi hmmm
What app send Pannu 😅
Yes it's me Ravichandar from Bangalore
Me
என்னை தாலாட்ட வருவாளா 💝💐......... idha line nea oru heart touching
எனக்கு 8 வயது இருக்கும் போது முதல் முதலில் தியேட்டரில் பார்த்த விஜய் படம் இதுதான்
Really great singer and actress and music.... Super 🎉
Unconditional LOVE Towards THALAPATHY❤❤❤❤❤UYIR
ஆரம்ப இசை கேட்டாலே ஏதோ மயக்கும் ஏங்க வைக்கும் அய்யா இசைஞானி உன் மாயஜாலம் மயக்கும்
I have no words to express for this song, what a melody king voice of hariharan❤
Vijay, Ajith, Prsanth, Vikram, Surya, Mathavan
Simran, Ramba, Devayani, Jothika, Shalini
1990s to 2000 la evagala veta tamil films ela...
Agree ?
True
Hearing this song on Thalapathy Vijay ' s 2023 birthday ❤️❤️... One of the tremendous song
நான் தினமும் கேட்கும் பாடல்..மனதிற்கு இதமான nostalgic பாடல்
4:38...vere level cute expression ♥️
ഇത് എന്റെ childhood favourite സോങ് ആണ് 😍❤️
Iii missss old vijay look and cuteness 😓😍😍 i love her that look in madly.... ❤❤❤❤❤ love uuu vijayyyy
Evergreen song 😍❤️ Vintage Thalapathy Vijay ✨
My fav song.
ഇപ്പോഴും ഈ song ഇഷ്ടപ്പെടുന്നവർ like.😍
ஹரிஹரன் பாடல்களின் இனிமை உண்மையாக காதலித்தவர்களுக்கும், உண்மையாக காதலிப்பவர்களுக்கும் மட்டும் தான் புரியும்!....
Intha song ketta en anjel niyabagam tha varuthu 💕💕💕💕❣❣❣😘😘😘
Divine to listen,, while sleeping 😌❤️
RIP Bhavatharani!! 😢💔 gone too soon, feel for Yuvan and Ilayaraaja
In malayalam
എന്നൈ താലാട്ടവരുവാളോ
നെഞ്ചിൽ പൂമഞ്ചം തരുവാളോ
തങ്കതേരാട്ടം വരുവാളോ...
ഇല്ലൈ ഏമാട്രം തരുവാളോ
തത്തളിക്കും മനമേ തത്തൈവരുവാളാ
മൊട്ട് ഇതഴ് മുത്തംഒൻട്ര് തരുവാളാ
കൊഞ്ചം പൊറുകൊലുസൊലി കേട്ക്കിറതേ
എന്നൈ താലാട്ടവരുവാളോ...
നെഞ്ചിൽ പൂമഞ്ചം തരുവാളോ
തങ്കതേരാട്ടം വരുവാളോ....
ഇല്ലൈ ഏമാട്രം തരുവാളോ
പൂവിഴി പാർവ്വൈയിൽ മിന്നൽ കാട്ടിനാൾ
ആയിരം ആസൈകൾ എന്നിൽ ഊട്ടിനാൾ
ഏനോ ഏനോ നെഞ്ചൈ പൂട്ടിനാൾ
ഇരവും പകലും എന്നൈ വാട്രിനാൾ
ഇദയംഅവൾപെയറിൽ മാട്രിനാൾ
കാതൽ തീയെ വന്ത് മൂട്ടിനാൾ
നാൻകേട്ക്കും ബതിലിഇൻട്രു വാറാതാ
നാൻതൂങ്കമടിയൊൻട്ര് താരാതാ
ദാഹങ്കൾ താപങ്കൾതീരാതാ
താളങ്കൾ രാഗങ്കൾ സേരാതാ
വഴിയോരം വിഴി വൈക്കിറേൻ
എനത്ഇരവ് അവൾകൂന്തലിൽ
എനത് പകൽകൾ അവൾ പാർവ്വൈയിൽ
കാലം എല്ലാം അവൾകാതലിൽ
കനവ് കലൈവയില്ലൈ കൺങ്കളിൽ
ഇദയംതുടിക്കവില്ലൈ ആസൈയിൽ
വാഴ് വ്വും താഴ് വ്വും അവൾ വാർത്തയിൽ
കണ്ണുക്കുൾ ഇമെയാക ഇരുക്കിൻട്രാൾ
നെഞ്ചുക്കുൾ ഇസെയാക തുടിക്കിൻട്രാൾ
നാളൈക്ക് നാൻകാണ വരുവാളോ
പാതെക്ക് നീരൂട്രിപ്പോവാളോ
വഴിയോരം വിഴി വൈക്കിറേൻ
എന്നൈ താലാട്ടവരുവാളോ
നെഞ്ചിൽ പൂമഞ്ചം തരുവാളോ
തങ്കതേരാട്ടം വരുവാളോ
ഇല്ലൈ ഏമാട്രം തരുവാളോ
തത്തളിക്കും മനമേ തത്തൈവരുവാളാ
മൊട്ട് ഇതഴ് മുത്തംഒൻട്ര് തരുവാളാ
കൊഞ്ചം പൊറുകൊലുസൊലി കേട്ക്കിറതേ
എന്നൈ താലാട്ടവരുവാളോ.....
വരുവാളോ
നെഞ്ചിൽപൂമഞ്ചംതരുവാളോ......
തരുവാളോ
തങ്കതേരാട്ടം വരുവാളോ......
വരുവാളോ
ഇല്ലൈ ഏമാട്രം തരുവാളോ.....
തരുവാളോ
👍
@@sageeredathil 🙏
The Great composition Isai Raja Ilayaraja sir 👑🙏
எனக்கு பிடித்த பாடல்.. உங்களுக்கும் பிடித்தால் பதிவிடுங்கள்.
என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ
தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா
மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா
கொஞ்சம் பொரு கொலுசொலி கேட்கிறதே
என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ
பூ விழி பார்வையில் மின்னல் காட்டினாள்
ஆயிரம் ஆசைகள் என்னில் ஊட்டினாள்
ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள்
இரவும் பகலும் என்னை வாட்டினாள்
இதயம் அவள் பேயரில் மாற்றினாள்
காதல் தீயை வந்து மூட்டினாள்
நான் கேட்கும் பதில் இன்று வாராதா
நான் தூங்க மடி ஒன்று தாராதா
தாகங்கள் தாபங்கள் தீராதா
தாளங்கள் ராகங்கள் சேராதா
வழியோரம் விழி வைக்கிரேன்
எனது இரவு அவள் கூந்தலில்
எனது பகல்கள் அவள் பார்வையில்
காலம் எல்லாம் அவள் காதலில்
கனவு கலையவில்லை கண்களில்
இதயம் துடிக்கவில்லை ஆசையில்
வாழ்வும் தாழ்வும் அவள் வார்தையில்
கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள்
நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள்
நாளைக்கு நான் காண வருவாளோ
பாலுக்கு நீரூற்றி போவாளோ
வழியோரம் விழி வைக்கிறேன்
என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ
தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா
மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா
கொஞ்சம் பொரு கொலுசொலி கேட்கிறதே
என்னை தாலாட்ட வருவாளோ(வருவாளோ)
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ(தருவாளோ)
தங்க தேராட்டம் வருவாளோ(வருவாளோ)
இல்லை ஏமாற்றம் தருவாளோ(தருவாளோ)
💕💕💕 from Kerala great music 🎶🎶🎶
என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ
தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா
மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா
கொஞ்சம் பொரு கொலுசொலி கேட்கிறதே
என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ
பூ விழி பார்வையில் மின்னல் காட்டினாள்
ஆயிரம் ஆசைகள் என்னில் ஊட்டினாள்
ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள்
இரவும் பகலும் என்னை வாட்டினாள்
இதயம் அவள் பேயரில் மாற்றினாள்
காதல் தீயை வந்து மூட்டினாள்
நான் கேட்கும் பதில் இன்று வாராதா
நான் தூங்க மடி ஒன்று தாராதா
தாகங்கள் தாபங்கள் தீராதா
தாளங்கள் ராகங்கள் சேராதா
வழியோரம் விழி வைக்கிரேன்
எனது இரவு அவள் கூந்தலில்
எனது பகல்கள் அவள் பார்வையில்
காலம் எல்லாம் அவள் காதலில்
கனவு கலையவில்லை கண்களில்
இதயம் துடிக்கவில்லை ஆசையில்
வாழ்வும் தாழ்வும் அவள் வார்தையில்
கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள்
நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள்
நாளைக்கு நான் காண வருவாளோ
பாலுக்கு நீரூற்றி போவாளோ
வழியோரம் விழி வைக்கிறேன்
என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ
தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா
மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா
கொஞ்சம் பொரு கொலுசொலி கேட்கிறதே
என்னை தாலாட்ட வருவாளோ(வருவாளோ)
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ(தருவாளோ)
தங்க தேராட்டம் வருவாளோ(வருவாளோ)
இல்லை ஏமாற்றம் தருவாளோ(தருவாளோ)
Vintage Thalapathy 😘
Songs 👌💥
2024 la yarulam intha song kekkuringa
Movie eh ipo tha paathen 😂
ഞാനുണ്ട്
I need குமுதம் போல் வந்த குமரியே from மூவேந்தர்...
ഈ പാട്ടിൻറെ ആദ്യ bgm kelkkumbol ente ഹൃദയസ്പന്ദനം പോലെ തോന്നുന്നു
Poovili paarvaiyil minnal kaaddinaal..aayiram aasaigal ennili oodrinaal…eno eno nenjai pooddinaal…iravum pagalum ennai vaaddinaal… khadal thiyai nenjil mooddinaal…my situation when I am 17 years old. Now I’m 37. Still this song like my heart beat 🥰
Hariharan Melting Voice ❤
They make the best onscreen pair❤️❤️❤️ there's no one bit of flirting, only emotions 💕💕
Old love songs still have the most beautiful lines ♥️♥️♥️
"கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள்!...நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள்!!
நாளைக்கு நான் காண வருவாளோ!.... வழியோரம் விழி வைக்கிறேன்!...."
Thalapathy ipo ve sari apo ve sari mass tha🔥
Anna yaru thalapathy 🔥🔥🔥
🐿
அற்புதமான படம் இது.
பெற்றோரின் சம்மதத்துடன் நடக்கும் திருமண ம்இந்த படத்தில் காட்டப்பட்டுள்ளது.
விஜய் ஷாலினி நடிப்பு அற்புதம் சூப்பர்
Vintage vijay AA ethana per miss pandringa
The feel cant explain... 🥰
Male : Ennai thalaatta varuvalo
Nenjil poo manjam tharuvalo
Thanga theraattam varuvalo..oo
Illai yematram tharuvalo
Male : Thathalikum manamae thathai varuvala
Mottu idhazh mutham ondru tharuvala
Konjam poru kolusoli ketkiradhae
Male : Ennai thalaatta varuvalo
Nenjil poo manjam tharuvalo
Thanga theraattam varuvalo
Illai yematram tharuvalo
Male : Poo vizhi paarvaiyil minnal kaatinaal
Aayiram aasaigal ennil ootinaal
Yeno yeno nenjai pootinaal
Iravum pagalum ennai vaatinaal
Idhayam aval peyaril maatrinaal
kaadhal theeyai vandhu mootinaal
Male : Naan ketkum badhil indru vaaradha
Naan thoonga madi ondru thaaradha
Thaagangal thabangal theeradha
Thaalangal raagangal seradha
Vazhiyoram vizhi vaikiren
Female : ………………………………..
Male : Enadhu iravu aval koondhalil
Enadhu pagalgal aval paarvaiyil
Kaalam ellam aval kaadhalil
Kanavu kalaiyavillai kangalil
Idhayam thudikavillai aasaiyil
Vaazhvum thaazhvum aval vaarthaiyil
Male : Kannukul imaiyaga irukindral
Nenjukul isaiyaga thudikindral
Naalaiku naan kaana varuvalo
Pathaiku neerootri povalo
Vazhiyoram vizhi vaikiren
Male : Ennai thalaatta varuvalo
Nenjil poo manjam tharuvalo
Thanga theraattam varuvalo
Illai yematram tharuvalo
Male : Thathalikum manamae thathai varuvala
Mottu idhazh mutham ondru tharuvala
Konjam poru kolusoli ketkiradhae
Male : Ennai thalaatta varuvalo …varuvalo
Nenjil poo manjam tharuvalo …. tharuvalo
Thanga theraattam varuvalo …..varuvalo
Illai yematram tharuvalo ….tharuvalo
This song 💜💜 and Hariharan's voice 💜💜
இளையராஜா காலம் முடிந்தது என்று நினைத்த வருடத்தில் இப்படி ஒரு திரைப்படம் காதலர்களுக்காக என்றும் அழியாத பாடல்கள் அதிலும் ஹரிஹரன் என்ன ஒரு வாய்ஸ் யப்ப இவரு பாட்டு பாடுற பாத்த லவ் பண்ணதவங்க🎉 கூட லவ் பண்ணணும் போல இருக்கும் லவ் பண்ணுங்க பாஸ் அதிலும் அந்த ஹம்மிங் பாடுற இளையராஜா மகள் பவதாரணி என்ன ஒரு வாய்ஸ் அதற்க்குள் இறைவன் தன்னிடம் பவதாரனியை அழைத்துவிட்டார் கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள் நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள் என்ன ஒரு வரி செம்ம I love you
நன்றி அய்யா. இந்த பாடல் அனைத்திலும் சிறந்தது..
என்னை தாலாட்ட வருவாளோ
சூப்பர் விஜய் பாடலில் இதுவும் சூப்பர் பாடல்..
" உனை நினைத்து நான் விழித்திருந்தேன்......இரவுகளில் தினம்.......
வண்ண நிலவுக்குத் துணையிருந்தேன்!....."
I'm from Karnataka I love Tamil and kannada songs for feelings ❤
❤❤
ஹரிகரனுக்காக😍😘
கண்ணுக்குள் இமயாக இருக்கின்றாள்.... நெஞ்சுக்குள் இசையாக துடிகின்றால் semma line 🎶🎶
3:38 காலம் எல்லாம் அவள் காதலில் 💙
3:50 வாழ்வும் தாழ்வும் அவள் வார்தையில் 💙🤗
90's kids விஜய்யை யார் எல்லாம் பிடிக்கும்
கவிதை பாடலாக மாறுவது இயல்பு .சில நேரங்களிள் மட்டுமே இசை கவிதையாக மாறுகின்றது...
Mass bro...Keep Doing Bro 🔥
Golden voice of hariharan and isai mastreo rocks
My fav Harihran semmaaaaaa
Just see Vijay dressing in this song very neat and his hairstyle let's appreciate the costume and hair stylist and I wish more such melodies are made by music director with great singer hariharan all movies he has sang good songs for Vijay current generation directors hope watching such songs to bring back this kind of emotions we wish we could see songs in movies
ஹரிகரனுக்காக இந்த பாடல்கேட்க பிடிக்கும்.
lagend song semma paaaah ❤️🔥🔥🔥
I'm from Bangalore....kannadiga Vijay and Ajith my favourite hero and this song is really super and my favourite too..
Beautiful song beautiful voice shree hari haran ji I love this song ❤️❤️🙂
And Raja sir music 🍦🍦🍦🍦🍦🍦🍦🍦🍦🍦🍦🍦🍦🍦🍦🍦🍦🍦🍦🍦🍦🍦🍦🍦🍦🍦🍦
2024 yeru intha song kekureenga oru laik pannunga
1st year engineering college, nostalgic song and memories.. Ilayaraja’s western was a trend setting in 1997 amidst of new comers…
கவிதை📝😍
முழுமதி அவளது முகமாகும் மல்லிகை அவளது மணமாகும்
இரவின் நிலவு அவளது அழகாகும்
துள்ளி ஓடும் மான் குட்டி அவளது
நடையாகும்
நித்தம் ஒரு அழகிய வானம்.
சத்தம் போடும் உனது அமுத காணம்
உன் வருகை கண்டு மெய்மரவே நானும்
என்னை தாலாட்ட இசையோடு வருவாளா என்னவளே...❤🎵😍
இரவும் பகலும் என்னை வாட்டினால் இதயம் அவள் பெயரில் மாற்றினால்👌👌👌
Really i love you ente Sangeetha darling ummaaa really i Miss you ente Sangeetha darlinge ummaaa ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
HariHaran ❣
ഇതുപോലൊരു പാട്ട് കേൾക്കണമെങ്കിൽ ഈ ജസ്ന്മത്തിൽ പറ്റുമോ.എന്താ നല്ല ഫീലിംഗ് മാജിക്കൽ സോങ് ❤