ஆண் : { மேகமாய் வந்து போகிறேன் வெண்ணிலா உன்னை தேடினேன் } (2) யாரிடம் தூது சொல்வது என்று நான் உன்னை சோவது என் அன்பே…. என் அன்பே..... ஆண் : மேகமாய் வந்து போகிறேன் வெண்ணிலா உன்னை தேடினேன் ஆண் : உறங்காமலே உளறல் வரும் இதுதானோ ஆரம்பம் அடடா மனம் பறிபோனதே அதில் தானோ இன்பம் ஆண் : காதல் அழகானதா இல்லை அறிவானதா காதல் சுகமானதா இல்லை சுமையானதா என் அன்பே என் அன்பே ஆண் : { மேகமாய் வந்து போகிறேன் வெண்ணிலா உன்னை தேடினேன் } (2) ஆண் : நீ வந்ததும் மழை வந்தது நெஞ்செங்கும் ஆனந்தம் நீ பேசினால் என் சோலையில் எங்கெங்கும் பூவாசம் ஆண் : என் காதல் நிலா என்று வாசல் வரும் அந்த நாள் வந்து தான் என்னில் சுவாசம் வரும் என் அன்பே என் அன்பே ஆண் : { மேகமாய் வந்து போகிறேன் வெண்ணிலா உன்னை தேடினேன் } (2) யாரிடம் தூது சொல்வது என்று நான் உன்னை சோவது { என் அன்பே…. என் அன்பே….. } (2)
കേരളത്തിൽ വിജയ് യുടെ ആദ്യ ഹിറ്റ് ❤ ഒത്തിരി നല്ല പാട്ടുകളും കഥയും അതിന് ശേഷം ഖുഷി,ഗില്ലി ,പോക്കിരി സിനിമയോടെ കമൽഹാസനും, രജനികാന്തിനും പിറകെ വിജയും മലയാളികളുടെ മനസ്സിൽ ഇടം പിടിച്ചു.ഇപ്പൊൾ അത് പോലത്തെ പടങ്ങൾ വരാത്തതിൽ പരിഭവവും ഉണ്ട്😊
வசீகரா ஹிட் துள்ளாத மனம் துள்ளும் மெகாஹிட் பூவே உனக்காக மெகா மெகா மெகா ஹிட் எல்லாம் எஸ் ஏ ராஜ்குமார் மியூசிக் இந்த மெகா ஹிட் கொடுத்தவருக்கு விஜய் மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்கலாம்
ഈ സിനിമ ഉണ്ടാക്കിയ ഓളം വലുതായിരുന്നു കേരളത്തിലെ പല തീയേറ്ററുകളിലും ആഴ്ച്ചകളോളം ഹൗസ് ഫുള്ളായി കളിച്ച സിനിമ "പല തിയേറ്ററുകളിൽ 100 ദിവസം ഓടി " 1999 ൽ ഈ സിനിമ തമിഴ്നാട്ടിലെയും, കേരളത്തിലെയും തീയേറ്ററുകളിൽ സുനാമി തിര പോലെ ആഞ്ഞടിച്ചു "ഞാൻ ഈ സിനിമ കണ്ടത് പൊന്നാനി ലക്ഷ്മി തിയേറ്ററിൽ നിന്നാണ് "എത്ര കണ്ടാലും മടുപ്പ് വരാത്ത സിനിമ "പാട്ടുകളൊക്കെ ഒന്നിനൊന്ന് മെച്ചം ഈ പാട്ട് ഇപ്പോൾ കേൾക്കുമ്പോഴും പണ്ട് കേട്ട അതേ ഫ്രഷ്നെസ് തന്നെ..🎵👌😍💛
I don't understand Tamil language but I am very much fond of this lovely song. Dance by Thalapathy Vijay and the beautiful choreography and lovely music are wonderful. मस्ती भरा गाना ❤❤❤❤❤❤❤❤😍🥰😘
No matter how many songs that has been released in the 90s. This is still the best song and a life long classic. Listened to this song since I was 5. Still love it and it is pure magic and a masterpiece to this day and further on ❤
நான் இலங்கையில் இருக்கிறேன் தளபதி என்றால் என்னுடைய உயிர் அவர் இனி படம் நடிக்கமாட்டார் என்று எனக்கு கவலை என்றாலும் தமிழ் நாட்டு மக்களுக்கு அவர் அரசியலில் நல்லது செய்வார் என்ற நம்பிக்கை இருக்கு ❤❤
0:00 Ooo hoo ooo ooo hoo ooo... Mmm mmhmm lala lala laa... தொடங்கும் விதம், ஒவ்வொரு முறையும் நான் இந்தப் பாடலைக் கேட்க வரும்போது என் இதயம் உருகுகிறது❣️ 90sகளில் பிறந்த குழந்தைகளால் மட்டுமே அந்த உணர்வை ஆழமாகப் புரிந்து கொள்ள முடியும்! Your's Lovely 💞 குட்டி ✍️
ஆண் : { மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன் } (2)
யாரிடம் தூது சொல்வது என்று நான்
உன்னை சோவது என் அன்பே….
என் அன்பே.....
ஆண் : மேகமாய் வந்து
போகிறேன் வெண்ணிலா
உன்னை தேடினேன்
ஆண் : உறங்காமலே உளறல்
வரும் இதுதானோ ஆரம்பம்
அடடா மனம் பறிபோனதே
அதில் தானோ இன்பம்
ஆண் : காதல் அழகானதா
இல்லை அறிவானதா காதல்
சுகமானதா இல்லை சுமையானதா
என் அன்பே என் அன்பே
ஆண் : { மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன் } (2)
ஆண் : நீ வந்ததும் மழை
வந்தது நெஞ்செங்கும்
ஆனந்தம் நீ பேசினால்
என் சோலையில்
எங்கெங்கும் பூவாசம்
ஆண் : என் காதல் நிலா
என்று வாசல் வரும்
அந்த நாள் வந்து தான்
என்னில் சுவாசம் வரும்
என் அன்பே என் அன்பே
ஆண் : { மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன் } (2)
யாரிடம் தூது சொல்வது என்று நான்
உன்னை சோவது
{ என் அன்பே….
என் அன்பே….. } (2)
Me too
யாவிடம் இல்ல
யாரிடம் ...😤
😊😊❤❤❤❤👌👌👌👌👌👌
Thank you❤❤❤
👍👍👍👍👌👌👌👌
எத்தனை காலங்கள் கடந்தாலும் இந்த பாடல்கள் எல்லாம் நம் மனதில் இருந்து நீங்காது
Me too
❤p kl p kl jo vo good ichha bn ch ch goi❤
@@lakshmiganesan403 p
Super Song 🎉
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Vintage Thalapathy ❤
ஜூன் 22 2024
It wasna different feel!❤
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் 90 kids very luky
Kerala fance
2024-ல் மீண்டும் இந்த படம் திரைக்கு வந்தால் மிகப்பெரிய சந்தோசம் 🎉🎉
Yes yes yes
Yes bro
Intha song vera level evlo varusham maralam aana song marathu
😊😊
Are you Malayalam or tamil aunt
எத்தனை வருடங்கள் கடந்தாலும்
இந்த பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கும் 🙏
Me too
Same to you ❤️
@anoopraj4525 l. Kl l. Mm
forever
❤❤❤🎉
Missing Vijay Anna movies😢😢😢 enimel movie la natika mataru....😢😢 Kekave kashtama iruku
GOAT irangiyappo kashtam maariyallo le
Bro feel panatha avaru iruparu ❤
Neethan nasam pova . Poi velaya paru bro
இந்த பாடலை கேட்டால்... துள்ளாத மனமும் துள்ளும்... 🎉❤❤❤🎉
Who is 2024 ?
🤗🤗
😊😊
Yes me
😊❤
Me 🧡
കേരളത്തിൽ വിജയ് യുടെ ആദ്യ ഹിറ്റ് ❤ ഒത്തിരി നല്ല പാട്ടുകളും കഥയും അതിന് ശേഷം ഖുഷി,ഗില്ലി ,പോക്കിരി സിനിമയോടെ കമൽഹാസനും, രജനികാന്തിനും പിറകെ വിജയും മലയാളികളുടെ മനസ്സിൽ ഇടം പിടിച്ചു.ഇപ്പൊൾ അത് പോലത്തെ പടങ്ങൾ വരാത്തതിൽ പരിഭവവും ഉണ്ട്😊
இந்த படம் தெருக்களில் வீடியோ போட்டு ஒரு ஊரே திரண்டு பார்க்கும் போது ஒரு சுகம்தான் அந்த காலம் மீண்டும் வராது🎉
Yes bro😍😍 neenga entha ooru
தெரியல
Iam from kerela.. All time favouraite movie.. Kerelayil mega hit ayirinnu movie
🎉😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
എത്ര കണ്ടാലും മടുപ്പ് തോന്നാത്ത സിനിമ യും... നല്ല സോങ്സും 👍👍
Athanu.....bro..from Tamilboy
അതെ ❤️❤️മൂവിയും പാട്ടു എപ്പോഴും ഇഷ്ടം ❤️❤️
ഡാൻസ് സ്റ്റെപ്
ഈ പടം 1000 നും മേലെ കണ്ടവർ ഇവിടെ കമോൺ 😀
Always thalapathy anna uyir😭😭😭comeback kollywood 🙏anna
😢
Pona than ya comeback.. Pona piragu podu
deepa😄👏🤜
Who is 2025 ?
Mee
Meee🫠
ମୁଁ
I'm Krishna from Odisha❤❤ l
🙌🏻
1992 ജനിച്ച എന്നെപോലെയുള്ളവർക്ക്
ഈ പടം ഇറങ്ങിയ സമയം
പറയാൻ പറ്റില്ല ഒരു പിടി നല്ല ഓർമകൾ തരുന്ന കാലം
വിജയ് ❤️❤️❤️❤️always 🔥
1999 Alle Relising
Yes@@muhammadanasanas7860
Yaru ellum intha songa 2024lum kekariga 👍
Me also ❤❤❤
Na kekuren ❤
Me ❤
❤
ullen aiya
இந்தப் பாடலுக்கு ராகவா லாரன்ஸ் மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்
இந்த பாடலுக்கு நடனம் இயக்குனர் mr.Raju sundaram master
@@DreamMediachannel377 PALA PALAKUDHU PUDHU NOTE SONG WAS CHOREOGRAPHED BY RAJU MASTER
Atha step pathale velanguthe kanjana dance master than
லாரன்ச ஒரு படத்துல கை காலு எல்லாம் சுட்டுருவானுங்க அப்ப ஒரு ஸ்டெப் போடுவான் டாலி இப்ப தெரிதா இந்த பிட்ஸ் வந்த மூமென்ட்க்கு யாரு ஓனர்னு
விஜய் பக்கதுல கண்ணாடி போட்ட ஆள் லாரன்ஸ் பிரண்ட் லாரன்ஸ் நடன இயக்குநரா நிறைய பாடலுக்கு இவரும் இருப்பார்
Im hearing this song more than 20 years.. I'm missing something from this song..
2023ல் எத்தனை பேருக்கு இந்த பாடல் பிடிக்கும் 💞 💞 💞
12
Eppavumae pidikum.. Na ipo 12'o clk kettutha irukae, sweet childhood memories
I like this song
All time my fav song ❤❤😊❤❤😊
I love u song❤
Male : Ooo hoo ooo ooo hoo ooo
Mmm mmhmm lala lala laa
Whistling : …………..
Male : Ooo … hoohoo … ooo
Ooo … hoohoo … ooo
Oho … ooo … oho … hoo … ooo oh
Male : { Megamaai vandhu pogiren
Vennila unnai thedinen } (2)
Yaridam thoodhu solvadhu
Endru naan unnai servadhu
En anbae …aeae en anbae …aeae
Male : Megamaai vandhu pogiren
Vennila unnai thedinen
Male : Urangaamalae ularal varum idhudhaano aarambam
Adada manam pariponadhae adhil dhaano inbam
Male : Kaadhal azhaganadhaa illai arivanadhaa
Kaadhal sugamanadhaa illai sumaiyanadhaa
En anbae … aeae en anbae … aeae
Male : { Megamaai vandhu pogiren
Vennila unnai thedinen } (2)
Male : Nee vandhadhum mazhai vandhadhu
Nenjengum aanandham
Nee pesinaal en solaiyil engengum poovaasam
Male : En kaadhal nila endru vaasal varum
Andha naal vandhu dhaan ennil swaasam varum
En anbae … aeae en anbae … aeae
Male : { Megamaai vandhu pogiren
Vennila unnai thedinen } (2)
Yaridam thoodhu solvadhu
Endru naan unnai servadhu
{ En anbae …aeae en anbae …aeae } (2)
இந்த பாடலை கேட்டால்... துள்ளாத மனமும் துள்ளும் ❤️
Correct
@@lakshmiganesan403 k3
😂
😜😜💞💞😀😀
😂😂😂
Rajesh Krishnan sir voice ❤
In 2025 also comes same vibes ...
அருமையான பாடல் அருமையான படம் ❤ விஜய் நடிப்பு சூப்பர் .இவன் ஈரோடு ரேஸ் கிங் நாயகன் அஜித் ரசிகர்கள் ❤
வசீகரா ஹிட் துள்ளாத மனம் துள்ளும் மெகாஹிட் பூவே உனக்காக மெகா மெகா மெகா ஹிட் எல்லாம் எஸ் ஏ ராஜ்குமார் மியூசிக் இந்த மெகா ஹிட் கொடுத்தவருக்கு விஜய் மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்கலாம்
பிரியமானவளே.... மிஸ் பண்ணிட்டீங்க......
இந்த பாடலில் உள்ள ஈர்ப்பு விசை சக்தியை வார்த்தைகளால் சொல்லி ஈடாக்க முடியவே முடியாது✋⛔️🚫
எதார்த்தமான விஜினா நடனம் இந்த அளவுக்கு எந்த பாட்டுலையும் அவ்ளோ எதார்த்தம் இருக்காது 🥰😘🥰😘😘😘😘
நீ வந்தததும் மழை வந்தது நெஞ்செங்கும் ஆனந்தம் நீ பேசினால் என் சோலையில் பூவாசம்
Any one in 2025?
I am🙋😅
❤
Yeah❤
ഈ സിനിമ ഉണ്ടാക്കിയ ഓളം വലുതായിരുന്നു
കേരളത്തിലെ പല തീയേറ്ററുകളിലും ആഴ്ച്ചകളോളം ഹൗസ് ഫുള്ളായി കളിച്ച സിനിമ "പല തിയേറ്ററുകളിൽ 100 ദിവസം ഓടി "
1999 ൽ ഈ സിനിമ തമിഴ്നാട്ടിലെയും, കേരളത്തിലെയും തീയേറ്ററുകളിൽ സുനാമി തിര പോലെ ആഞ്ഞടിച്ചു "ഞാൻ ഈ സിനിമ കണ്ടത് പൊന്നാനി ലക്ഷ്മി തിയേറ്ററിൽ നിന്നാണ് "എത്ര കണ്ടാലും മടുപ്പ് വരാത്ത സിനിമ "പാട്ടുകളൊക്കെ ഒന്നിനൊന്ന് മെച്ചം ഈ പാട്ട് ഇപ്പോൾ കേൾക്കുമ്പോഴും പണ്ട് കേട്ട അതേ ഫ്രഷ്നെസ് തന്നെ..🎵👌😍💛
വിജയ്ക്ക് TN പുറത്തേക്ക് റീച്ച് ഉണ്ടാക്കിയത് ഈ പടമാണ്
@@vasudevkrishnan5476 കറക്റ്റ് 💯 പോക്കിരി സിനിമയോടെ അത് കൂടി
@@franklinrajss2310 ഖുശി, ഗില്ലി ഇത് 2 ഉം കഴിഞ്ഞിട്ടായിരുന്നു പോക്കിരി വന്നത്
Nice super
ഷൊർണൂർ അനുരാഗ്
யார் எல்லாம் இந்த song 🎵20 24 ல கேட்டு🎧 ரசிக்கிறிங்க❤
3024 analum ithu pondra paralegal azhiyathu ippadi vara music ithumathiri illai❤
My all-time favorite
உங்க அம்மாவோட முப்பது புருஷனும் கேட்டு ரசிக்குராங்க
சூப்பர்🌹🙋🙏@@priyasanmu27497
❤❤😇❤️🤔❤❤
As a Thala Fan...I love this vijay ❤️Dance + Music + Singer voice💯😍
Thalapathi
1:45 red jacket giving tough to vijay 🔥🔥
I think u r the red jacket
Who will be listening in 2025?
Saya
Theatre la intha movie ah pota nallarukum... Nalla collection housefull aagum... 🎉😊
എപ്പോ കേട്ടാലും അതേ feel😩❤
Thalapathy ❤
ஜூன் 22 2023
Ilayathalapathy❤
2023 november
ಮೇಘ ಮೈ ಹಾಡನ್ನು ಎಷ್ಟು ಸಾರಿ ಕೇಳಿದರು ಬೇಜಾರ್ ಆಗಲ್ಲ
ಇನ್ನೂ 100 ವರ್ಷ ಆಗಿ ಈ ಹಾಡು ಕೇಳಿದರೂ ಇದು ಯಾವಾಗಲೂ ಹೊಸ ಹಾಡಿನಂತೆ ಇರುತ್ತೆ!!!!!!❤❤❤❤❤❤
2:16 2:16 2:16
Howdu
Nija bro arta agilla andru hadu Dan's chennagide
ಗಾಯಕ ನಮ್ಮ ರಾಜೇಶ್ ಕೃಷ್ಣನ್ 💛❤️
மனதிற்கு அமைதியை தரும்.... ஒரு இனிமையானா பாடல்.... 😇
❤❤ யாரிடம் தூது சொல்வது என்று நான் உன்னைச் சேர்வது என் அன்பே❤❤❤❤
Re release pannumnu solluravanga oru like podunga❤
காலத்தால் அழிக்க முடியாத பாடல் 📯🎶🎵🎷🎸🎺🎻🎤
Me too
I liked this song
Ama
I like this song
😇😇😇😇
என் காதல் நிலா என்று வாசல் வரும்✨🌜அந்த நாள் வந்து தான் என்னில் சுவாசம் வரும்❤️✨💯
Super lyrics 👌👌👌👌
Rajesh Krishnan Voice 💖❤️🔥💝 and his playlists is an heaven 😌
My school friend name rajesh
@@lakshmiganesan403ei mental ingayum vandhutiya ne😡😡ella songs cmt layum my scl frnd name polu olu nu 😂😂
@@ajitharavind3531aioo 🤦♂️ yowww serichu vairey valikuthu ya 😂😂
@@ajitharavind3531oru video ku oru paithiyam vandharanuga ya 😂
Kannada music industry la periya legend avaru
தியேட்டரில் டிக்கெட் கிடைக்காமல் திரும்பி திரும்பி வந்து பிறகு பார்த்த படம் சுகமான நினைவுகள் ...
2:29 - 3:00 sweetest part of the song. Fantastic composition by SA rajkumar.
This song copy of Sayonee
@@TheUnrulyMonster yes I know but that portion was unique. It was not in sayoonee.
I don't understand Tamil language but I am very much fond of this lovely song. Dance by Thalapathy Vijay and the beautiful choreography and lovely music are wonderful. मस्ती भरा गाना ❤❤❤❤❤❤❤❤😍🥰😘
Me too
Me2
,😅❤❤❤
P
P😊😅😮😮😢😊😅😅😮😢 0:25 0:25
யார் எல்லாம் இந்த பாடலை 2023 ல் இன்னும் கேட்பது.👍👍👍👍👍👌👌
Me
❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Me🎉
Me, my fav song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
MEENA AKKA
is our everything ❤❤❤
த்தனை காலங்கள் கடந்தாலும் இந்த பாடல்கள் எல்லாம் நம் மனதில் இருந்து நீங்காது
0:51 No current songs can match this vibe 😇✨
Correct
Yesss
Yes
Great❤
Kunna odu maira
2024 யாருங்க அட்டன்ஸ் போடுங்க
இந்த பாடலை 2024ல கேக்குற 80š , 90ş யாராச்சும் இருக்கீங்களா?
இப்ப வேணாலும் கேட்கலாம் இந்தப் பாடல்கள்
4:18
🖐️
Yes❤
3:05 favourite part of this song ❤️🔥
I like Vijay's oldest movies compared with today. Miss him in theatre screens.
யாரெல்லாம் இந்த பாடலை 2024ல் கேட்பது ❤❤
Yen anmbee... That touches the whole body to goosebumps❤️❤️❤️❤️
Vintage Thalapathy❤️❤️🔥🔥
2024 here 🖐my love miss you 😌kaalangal kadandhum kaathirukiren😞😞
நானும் தினமும் கேட்கின்றேன் இந்த பாட்டு எனக்கு இந்த பாட்டு கேட்டாலே சாப்பாடு ஞாபகம் வருகிறது தூக்கம் வருகிறது அதோட காதல் வருகிறது ஐ லவ் யூ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல்
This music + Thalapathy + his outfit + dance = 🔥🔥🔥 in 2024
No matter how many songs that has been released in the 90s. This is still the best song and a life long classic. Listened to this song since I was 5. Still love it and it is pure magic and a masterpiece to this day and further on ❤
2:39 choreography 🔥🔥🔥
Lawrence master
2025 first ❤
Can't understand but Love this songg...now i m learning Tamil for Thalapathy only❤️☺️
Me too
Those are the days. The golden era of good music and movies ❤. Vijay for everyone
Child hood memories.... Lots of love from kerala... Vijay sir... U r not a Tamil hero... Universal star ❤
Love from banglore 🎉❤❤
Sema hits ❤❤❤
Bus travel +rain+1:45🌿🧚♀🌸
தளபதி பக்கத்தில் ஆடுபவர் நடனம் அருமை அவர் இப்போது எங்க இருப்பாரோ என்று எண்ணதோனுது...
Dkdkf
யார் யார் இந்த பாடலை 2025 ல கேட்டு ரசிக்கிரிங்க சொல்லுங்க என் தமிழ் மக்களே மற்றும் நம் கேரளா மக்களே.
Yaru ellam intha songs 2024 lum kekuringa
Remembering 1999.. A mid summer night dreams.. Vowwwww.. 2 Months before cricket world cup..
Any one listening 2024
Vintage Thalapathya ♾️❤️🥺
2050 🥰 la indha Song Pakka Varavanga Oru Like Pottu Poidunga :-)
Vairamuthu one of the best lyrics writer
Anyone 2025❤️🤗✨
ഇതു പോലുള്ള ക്ലാസിക് പടങ്ങൾ കിട്ടാൻ ഒരു യുവനടന് ഭാഗ്യം വേണം. 20 വർഷങ്ങൾക്ക് ശേഷവും ആരും മറക്കാത്ത ഐറ്റം.
Super bro
@@VijayVijay-jv7piനല്ല പടമാണോ?
@@sabareeshpcsachu9535 അടിപൊളി സിനിമ ആണ് കണ്ട് നോക്ക്
@@sabareeshpcsachu9535yes fantastic movie anu...kandu nokkutto
Pinne kandu nokku ishttapedum @@sabareeshpcsachu9535
நான் இலங்கையில் இருக்கிறேன் தளபதி என்றால் என்னுடைய உயிர் அவர் இனி படம் நடிக்கமாட்டார் என்று எனக்கு கவலை என்றாலும் தமிழ் நாட்டு மக்களுக்கு அவர் அரசியலில் நல்லது செய்வார் என்ற நம்பிக்கை இருக்கு ❤❤
2024 🥰വിജയ് ❤😘
0:00 Ooo hoo ooo ooo hoo ooo...
Mmm mmhmm lala lala laa...
தொடங்கும் விதம், ஒவ்வொரு முறையும் நான் இந்தப் பாடலைக் கேட்க வரும்போது என் இதயம் உருகுகிறது❣️
90sகளில் பிறந்த குழந்தைகளால் மட்டுமே அந்த உணர்வை ஆழமாகப் புரிந்து கொள்ள முடியும்!
Your's Lovely 💞
குட்டி ✍️
Good feel songs
ONE And Only Thalapathy That's Our Idhaya Thalapathy❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Thalapathy dressing sense 💯 dance 💯 lyrics 💯
நண்பா நண்பி யாரெல்லாம் 2024 இல் இப்பாட்டை கேட்கீங்க? ❤❤❤
🙋
❤❤
90 kids andha life return varadhu😢
Don't feel bro 😊
நான் கமல் ரசிகன் இருந்தாலும் என் மனதில் அழிக்க முடியாத பாடல்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நான் தல அஜித் குமார் ரசிகன் ஆனால் இந்த பாட்டு எனக்கு ரொம்பவும் பிடிக்கும்
I'm andhrapradesh ,,, vijay sir ki nenu pedda big fan
காலங்கள் மாரினாலும் இந்த பாடலும் இசையும் என்றும் என்னுள் நிலைத்து நிற்கின்றன very nice song❤❤❤❤
Who is listening in 2025 ..❤ thalapathy's charming look.
The power of this song + Nama thalapathy epic dance = ✨💫🤩
First listening to this song when i was 15 and now I'm 40 years old.. still getting the same vibe. 25years passed but still gold.
😍 தளபதி love❤this songs
Sweet voice of kannada industry...thats rajesh sir
My favourite song
Play this song January any one of 2025😊😊
காதல் அழகானதா இல்லை அறிவானதா!
காதல் சுகமானதா இல்லை சுமையானதா!
Super lyrics 👌👌
@@lakshmiganesan403 வைரமுத்துவின் வைர வரிகள்
My college friend name muthu
Thalapathy fans attendance..😍💖
This movie kerala hit im right
Nice mmmm
Me ❤
@@prakash-nz4kv Vijay
Good morning
யார் எல்லாம் இந்த பாட்ட 2024 யும் கேக்க ஆசு படுரிங்க
Who are listening in 2024
🎉😊
Me, bishnu
Me Z,ivanugha torture mudiyala pa