Innisai Paadivarum - Video Song | Thullatha Manamum Thullum | Vijay | Simran | Sun Music

Поділитися
Вставка
  • Опубліковано 6 січ 2025

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @Archana_Archana
    @Archana_Archana Рік тому +802

    Yaaruda sonna 90s kids Fav movie nu Early 2kid engalukum Fav❤

  • @Rajnishkumar-qq9qo
    @Rajnishkumar-qq9qo Рік тому +193

    I am a north Indian so I don't understand the language "Tamil" but I heard this song in a bus in Chennai 2 months back , and from that moment I was searching for this melody now my search is over❤ literally I Tamil songs are really really good ❤

    • @TN83GAME
      @TN83GAME 10 місяців тому

      Thank you. Tamil songs really good . especially illayaraja hits.

    • @vinothvinu5679
      @vinothvinu5679 9 місяців тому +2

      Tamil also honey😅😅

    • @SaranyaPk-bx4qh
      @SaranyaPk-bx4qh 9 місяців тому

      You listen in Malayalam song search "poove poove paala poove manamithiri karalil thaayo" and " rajahamsame mazhavil kudilil"

  • @sarang2255
    @sarang2255 Рік тому +302

    ഈ സോങ് എപ്പോൾ കേൾക്കുമ്പോഴും വല്ലാത്ത ഫീൽ ആണ്.....✨❣️വിജയ് അണ്ണന്റെ ഏറ്റവും കൂടുതൽ ഇഷ്ടമുള്ള മൂവികളിൽ ഒന്നാണ്....
    Thullatha Manamum Thullum❣️💞

  • @wimalsanthi715
    @wimalsanthi715 11 місяців тому +364

    இன்னும் எத்தனை வருடம் கடந்தாலும் இந்த பாட்டை கேட்பேன் என்பவர்கள் 😍😍😍😊

  • @harisbeach9067
    @harisbeach9067 Рік тому +261

    _ഈ പാട്ട് കേൾക്കാൻ കണ്ണുകൾക്കും,കാതുകൾക്കും,മനസ്സിനും കുളിർമയാണ്_ 🎵🤗❤️

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 8 місяців тому +271

    2050 வந்தாலும் யாரெல்லாம் இந்த பாடலை கேட்பேன் என்று சொல்லுறவங்க யாரு.😍😍😍💋

  • @Itz_Raja
    @Itz_Raja Рік тому +139

    Vintage Thalapathy 😻♥️🔥

    • @lakshmiganesan403
      @lakshmiganesan403 Рік тому +2

      ஜூன் 22 2023, இளையதளபதி விஜய் பிறந்தநாள் 🎂🎊🎉🎂🎊🎉🎂🎊🎉

  • @amalahealthcare9848
    @amalahealthcare9848 Рік тому +189

    ஆண் : இன்னிசை பாடிவரும்…
    இளம் காற்றுக்கு உருவமில்லை…
    காற்றலை இல்லையென்றால்…
    ஒரு பாட்டொலி கேட்பதில்லை…
    ஆண் : ஒரு கானம் வருகையில்…
    உள்ளம் கொள்ளை போகுதே…
    ஆனால் காற்றின் முகவரி…
    கண்கள்அறிவதில்லையே…
    ஆண் : இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான்…
    அதை தேடித் தேடி தேடும் மனது தொலைகிறதே…
    ஆண் : இன்னிசை பாடிவரும்…
    இளம் காற்றுக்கு உருவமில்லை…
    காற்றலை இல்லையென்றால்…
    ஒரு பாட்டொலி கேட்பதில்லை…
    -BGM-
    ஆண் : கண் இல்லையென்றாலோ…
    நிறம் பார்க்கமுடியாது…
    நிறம் பார்க்கும் உன் கண்ணை…
    நீ பார்க்கமுடியாது…
    ஆண் : குயிலிசை போதுமே…
    அட குயில் முகம் தேவையா…
    உணா்வுகள் போதுமே…
    அதன் உருவம் தேவையா…
    ஆண் : கண்ணில் காட்சி தோன்றிவிட்டால்…
    கற்பனை தீா்ந்துவிடும்…
    கண்ணில் தோன்றா காட்சியில்தான்…
    கற்பனை வளா்ந்துவிடும்…
    அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே…
    ஆண் : இன்னிசை பாடிவரும்…
    இளம் காற்றுக்கு உருவமில்லை…
    காற்றலை இல்லையென்றால்…
    ஒரு பாட்டொலி கேட்பதில்லை…
    -BGM-
    ஆண் : உயிர் ஒன்று இல்லாமல்…
    உடல் இங்கு நிலையாதே…
    உயிர் என்ன பொருள் என்று…
    அலைபாய்ந்து திரியாதே…
    ஆண் : வாழ்க்கையின் வோ்களோ…
    மிக ரகசியமானது…
    ரகசியம் காண்பதே…
    நம் அவசியமானது…
    ஆண் : தேடல் உள்ள உயிர்களுக்கே…
    தினமும் பசியிருக்கும்…
    தேடல் என்பது உள்ளவரை…
    வாழ்வில் ருசியிருக்கும்…
    அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே…
    ஆண் : இன்னிசை பாடிவரும்…
    இளம் காற்றுக்கு உருவமில்லை…
    காற்றலை இல்லையென்றால்…
    ஒரு பாட்டொலி கேட்பதில்லை…
    ஆண் : ஒரு கானம் வருகையில்…
    உள்ளம் கொள்ளை போகுதே…
    ஆனால் காற்றின் முகவரி…
    கண்கள் அறிவதில்லையே…
    ஆண் : இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான்…
    அதை தேடித் தேடி தேடும் மனது தொலைகிறதே…
    ஆண் : இன்னிசை பாடிவரும்…
    இளம் காற்றுக்கு உருவமில்லை…
    காற்றலை இல்லையென்றால்…
    ஒரு பாட்டொலி கேட்பதில்லை…

  • @redtubergaming2001
    @redtubergaming2001 Рік тому +1722

    யாரெல்லாம் இந்த பாடல் 2023 ல கேட்குரிங்க.🙋💁🙋🙋

  • @mohamedrislan6164
    @mohamedrislan6164 10 місяців тому +218

    2024 இல் இந்த பாடல் பிடித்தவர்கள் 😊

  • @Sxchu66
    @Sxchu66 11 місяців тому +570

    2024-ലും ഈ പാട്ട് കേൾക്കാൻ വന്നവർ ആരൊക്കെ...💝💞

  • @chukkygopal7378
    @chukkygopal7378 11 місяців тому +9

    வட இந்திய எளிய கிராமத்து சானல்களில் கூட இந்த பாடலின் வாத்திய இசையை பயன்படுத்துறாங்க..அவ்வளவு பிரபலமாயிருக்கு இந்த இசை

  • @NADAN__FOOD___VLOG
    @NADAN__FOOD___VLOG 10 місяців тому +175

    നൊസ്റ്റാൾജിയ ആണ് ഇതിലെ ഓരോ വരികളും കഴിഞ്ഞു പോയ കാലത്തേക്ക് ഒരു എത്തി നോട്ടം 😍😍😍😍 2024 ലും കാണുന്നവർ ഉണ്ടോ

  • @sugukavi1826
    @sugukavi1826 10 місяців тому +31

    Intha padalai 2024 layum ketpavarga ethanai per🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌______________

  • @gopirakesh150
    @gopirakesh150 Рік тому +91

    இந்த பாடலை நான் விரும்புகிறேன் என் குழந்தை பருவ நினைவுகள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Sal_man-98
    @Sal_man-98 Рік тому +66

    After...Thullatha Manamum Thullum
    Kerala peoples adopted #Vijay! 🤗❤

  • @vvskuttanzzz
    @vvskuttanzzz Рік тому +119

    That Vintage Thalapathy ❤🥰
    Favourite Movie😍

  • @anuavm
    @anuavm 9 місяців тому +18

    2008 ഞാൻ N73 മ്യൂസിക് എഡിഷൻ ഫോൺ വാങ്ങി ആദ്യം കേട്ട പാട്ട്.നൊസ്റ്റാൾജിയ

  • @rajeshdrummer3357
    @rajeshdrummer3357 Місяць тому +16

    என் உயிரே போனாலும் இந்த பாடலும் என் காதலும் ஒழிவே ஒழியாது😢❤😢

  • @Karthik_kavipookkal
    @Karthik_kavipookkal Рік тому +104

    வரிகளில் பல ஆழ்ந்த அர்த்தங்கள்
    இசையில் ஓர் அழுத்தமான ஈர்ப்பு
    காட்சியில் எதிர்ப்பார்புகளின் முழுமை
    நடனத்தில் கண்களுக்கு குளிர்ச்சி
    ஆக மொத்தத்தில் மன நிறைவான பாடல்....

  • @ffagentsameer5
    @ffagentsameer5 11 місяців тому +47

    யாரெல்லாம் இந்தப் பாடல் 2024 கேட்குரிங்கா

  • @PichaAndy
    @PichaAndy 11 місяців тому +2

    நான் எப்பொழுதும் இந்த பாடலைத் தான் அதிகமாக கேட்கிறேன் விஜய் சார் பாடல்களில் இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @harisbeach9067
    @harisbeach9067 Рік тому +415

    _വിജയിക്ക് കേരളത്തിലും തമിഴ്നാട്ടിലും ഫാൻസുക്കാര് കൂടാൻ പ്രധാനമായും പങ്ക് വഹിച്ച സിനിമകളിൽ ഒന്നാണ് "തുള്ളാത്ത മനവും തുള്ളും സിനിമ_ ❤️

  • @ParthiKarthi0118
    @ParthiKarthi0118 11 місяців тому +40

    யாரெல்லாம் 2024 ல இந்த பாடல் ரசிக்கிறங்க

  • @dubber_mallu
    @dubber_mallu Рік тому +63

    Vintage thalapathy vijay 💎❤️

    • @lakshmiganesan403
      @lakshmiganesan403 Рік тому +1

      ஜூன் 22 2023, இளையதளபதி விஜய் பிறந்தநாள் 🎂🎉🎊🎂🎉🎊🎂🎉🎊

  • @akhilgbenny8445
    @akhilgbenny8445 Рік тому +162

    ഒരുപാട് ഓർമ്മകൾ സമ്മാനിക്കുന്ന അണ്ണന്റെ പാട്ട് ! 🎧❣😘

  • @nizamahami
    @nizamahami Рік тому +47

    ഇത് ഒരു പാലക്കാട്ടുകാരൻ പാടിയതാണെന്ന് എത്ര പേർക്കറിയാം ? പി. ഉണ്ണി കൃഷ്ണൻ ആണ് എല്ലാ ഫീലും ചേർത്ത് ഇത് പാടിയിരിക്കുന്നത് ❤

    • @silpapb2998
      @silpapb2998 8 місяців тому

      Ithu ellavarkkum ariyunna kaaryamaanu.kaaranam ithreyum famous aaya paattu aanu athukond ellavarum singer nte name nokkum chelorkku nokkanda avyshyamilla sound kettal ariyum❤❤

  • @krishkarthick645
    @krishkarthick645 Рік тому +9

    வைரமுத்து The legend😍😍எனக்கு பிடித்த வரிகள்

  • @kannan3862
    @kannan3862 Рік тому +28

    உயிர் ஒன்று இல்லாமல் உடல் இங்கு நிலையாதை உண்மை வரிகள்

  • @shyam1518
    @shyam1518 Рік тому +303

    Remembering my school days as kid ❤
    Missing those peaceful days 😢

  • @mmcreations3754
    @mmcreations3754 Рік тому +2040

    Any one watching in 2024🎉

  • @dv_whizz
    @dv_whizz 6 місяців тому +4

    കണ്ണുന്നു വെള്ളം വരുന്നു പാട്ട് കേട്ടിട്ട് 2024 ❤ . .പണ്ടത്തെ കാലത്ത് എങ്ങിനെ തിരിച്ചു പോകും

  • @manicinsane3747
    @manicinsane3747 Рік тому +126

    Childhood Memories❤

  • @dineshkumardineshkumar7109
    @dineshkumardineshkumar7109 3 місяці тому +5

    35 ஆண்டுகளுக்கு பிறகு புரிகிறது இந்த பாடலின் வேதனை 😭😭😭😭❤️❤️🌹😭😭

  • @mubarisali2895
    @mubarisali2895 2 місяці тому +4

    1:43 ❤ melting lyrics

  • @x_.alone_boy
    @x_.alone_boy Рік тому +32

    Yaralam 2024 la indha song ga kekuriga ❤

  • @mkmedia5567
    @mkmedia5567 Рік тому +46

    I am 17 years old but i love this song. I hear this song every day...😍

  • @greenarrowgaming1080
    @greenarrowgaming1080 4 місяці тому +5

    മലയാളികളുടെ സ്വകാര്യ അഹങ്കാരം THALAPATHY 👑❤️

  • @Maheshwari7397-d5z
    @Maheshwari7397-d5z 11 місяців тому +6

    Intha padalai kettal thullatha manamum thullum😊❤

  • @periyasamyperiyasamy1489
    @periyasamyperiyasamy1489 Рік тому +24

    யுகம் கடந்தாலும் இந்த பாடல் எட்டுத்திக்கும் ஒளிக்கும் கேட்டும் பல கோடி மாந்தர்கள்

  • @SalaMon-t8j
    @SalaMon-t8j Рік тому +276

    2024 ல யாரு எல்லாம் கேக்குறீங்க 🦋✨🫣

  • @AK-bd5ge
    @AK-bd5ge Рік тому +26

    Enna Song S A RAJKUMAR Music Vera Level Sir 😍😍😍😍😍

  • @Anime07954
    @Anime07954 Рік тому +11

    Yarellam intha song ah 2024 la kekuringa🙋🙋🙋🙋🙋🙋

  • @krishnat7345
    @krishnat7345 Рік тому +9

    Early 2K kids favourite.. Idha ketu dhaana da valarndhom❤

  • @zeus_zzx
    @zeus_zzx Рік тому +35

    Vintage Thalapathy 🥺🤍

  • @amsaveni8269
    @amsaveni8269 3 місяці тому +1

    இயேசுவே கோடான கோடி நன்றி ஆண்டவரே... இந்த பாடலை ரொம்ப பிடிக்கும் எனக்கும்...

  • @Confirmvictory01
    @Confirmvictory01 Рік тому +29

    இந்த பாடலை கேட்பவர்களுக்கு
    மனது சற்று லேசாகும்
    Because We R 90Kids

  • @isharahajji1870
    @isharahajji1870 17 днів тому +1

    This is one of favourite song of actor vijay's. Time will go but this song will be forever in our heart 💖love from srilanka 🌹

  • @maheshwari5222
    @maheshwari5222 Рік тому +10

    சரணத்துல புல்லாங்குழல் மியூசிக் அருமை வார்த்தையால் சொல்ல முடியல

  • @nammapayalugaofficial
    @nammapayalugaofficial Рік тому +6

    Unarvukal pothume athan uruvam thevaya. Kanil kachi thondri Vidal karpanai thirnthuvidum kanil thondra kachil thana karpanai valanthu vidum.... .sema line intha song ethana thadava ketalu salikathu❤❤❤

  • @ShaliniVineesh
    @ShaliniVineesh Місяць тому +4

    ഈ പാട്ട് കെ ക്കുമ്പം കരച്ചിൽ വരുന്നു.😢😢

  • @manisiva6973
    @manisiva6973 11 місяців тому +1

    கண்ணில் தோன்றா காட்சியில் தான் ..... கற்பனை வளர்ந்து விடும்.,,... தேடுவது கூட ஒரு‌ சுகம் தரும்.....

  • @SuryashettyKS
    @SuryashettyKS Рік тому +27

    I am From Karnataka
    But This Song will Separate Fan Base ❤❤❤

  • @Mr_plant_07
    @Mr_plant_07 Рік тому +8

    தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும்❤

  • @sureshkavi1577
    @sureshkavi1577 Рік тому +23

    S.A.Rajkumar music 🎵🎵🎵 nice song

  • @kolusunarasingaraodevi1125
    @kolusunarasingaraodevi1125 Рік тому +18

    Best melody and very nice music by SA Rajkumar.

  • @MohammetsiyathMohammetsiyath
    @MohammetsiyathMohammetsiyath Рік тому +12

    2023 mattum illa ethana years ponalum intha songa marakkave mudiyathu 💘💘💘💘💘

  • @Faizal-m1g
    @Faizal-m1g 24 дні тому +2

    💖Adipoli👌vijai🔥sogs😊

  • @jaga_creation_07
    @jaga_creation_07 11 місяців тому +23

    2024 ல் இந்த பாடலை கேட்பர்வர்கள் சொல்லுங்க

  • @sathyaneelakandan9526
    @sathyaneelakandan9526 9 днів тому

    My 1st ever favourite song.. i love this song very much.. சொல்ல வார்த்தைகள் இல்லை.

  • @vimaleswarykrishnanvima9293
    @vimaleswarykrishnanvima9293 10 місяців тому +12

    Innisai paadi varum ilankaatruku uruvamillai
    Kaatralai illai endral oru paatoli ketpathillai
    Oru gaanam varugaiyil ullam kollai pogudhae
    Aanaal kaatrin mugavari kangal arivathillayae
    Indha vaazhkaiyae oru thedal dhaan
    Adhai thedi thedi thedum manadhu tholaigiradhae … ae
    Innisai paadi varum ilankaatruku uruvamillai
    Kaatralai illai endral oru paatoli ketpathillaiii
    Kan illai endralo niram paarka mudiyathu
    Niram paarkum un kannai nee paarka mudiyathu
    Kuyil isai podhumae ada kuyil mugam thevaiya
    Unarvugal podhumae adhan uruvam thevaiya
    Kannil kaatchi thondri vittal karpanai theerndhuvidum
    Kannil thondra kaatchiyil dhaan karpanai valarndhu vidum
    Ada paadal polae thedal kooda oru sugamae .. ae
    Innisai paadi varum ilankaatruku uruvamillai
    Kaatralai illai endral oru paatoli ketpathillaii
    Uyir ondru illamal udal ingu nilaiyadhae
    Uyir enna porul endru azhai paaindhu thiriyadhae
    Vaazhkaiyin vergalo miga ragasiyam aanadhu
    Ragasiyam kaanbadhae nam avasiyam aanadhu
    Thedal ulla uyirgalukae dhinamum pasi irukum
    Thedal enbadhu ullavarai vaazhvil rusi irukum
    Ada paadal polae thedal kooda oru sugamae .. ae
    Innisai paadi varum ilankaatruku uruvamillai
    Kaatralai illai endral oru paatoli ketpathillai
    Oru gaanam varugaiyil ullam kollai pogudhae
    Aanaal kaatrin mugavari kangal arivathillayae
    Indha vaazhkaiyae oru thedal dhaan
    Adhai thedi thedi thedum manadhu tholaigiradhae … ae
    Innisai paadi varum ilankaatruku uruvamillai
    Kaatralai illai endral oru paatoli ketpathillai

  • @sfartandcraft1416
    @sfartandcraft1416 11 місяців тому +15

    Yarellam 2024la indha song ketkireengha lick pannugha

  • @prakash-nz4kv
    @prakash-nz4kv Рік тому +15

    My favourite child hood memories this movie and song vintage paire Thalapathy and simaran 90 kids best jodi❤

  • @bhagyalaksmitr4847
    @bhagyalaksmitr4847 Рік тому +13

    விஜய் evergreen song❤️

  • @skdhinesh5362
    @skdhinesh5362 Рік тому +67

    🎧 Evergreen song 💕

  • @gpr2047
    @gpr2047 Рік тому +10

    We need this vijay now in screen...........

  • @karthikrajagobi
    @karthikrajagobi 8 місяців тому +5

    ❤❤unni krishnan voice
    SA Rajkumar music ❤❤

  • @LeenaAugustine-bd1gf
    @LeenaAugustine-bd1gf 8 місяців тому +3

    2024_ ഈ ഗാനം കേൾക്കുന്നവർ ഉണ്ടോ ❤️

  • @karthikgoudar3918
    @karthikgoudar3918 10 місяців тому +53

    Anyone In 2024??

  • @boopathi6291
    @boopathi6291 Рік тому +19

    தினம் தினம் நானும் கவிதை பாடி வருவேன்!உன்னை நெருங்கி இதழ்களால் பேச மாட்டேன்!ஆனால் கவிதை என்னும் மொழியில் உன் இதயத்தோடு மட்டுமே பேசுவேன்!என்று நீ உன் இதயத்தில் இடம் கொடுக்கிறாயோ அன்று என் நிழல் உன்னோடு சேரும்!இல்லை என்றால் உன் நினைவில் என் நிழல் தனியாக பயணிக்கும் மண்ணோடு சேரும் வரை! என்றும் உன் நினைவில் பூபதி! ஐ லவ் யூ சினேகா 🌹🌹🚶🚶🚶

    • @pravin4018
      @pravin4018 6 місяців тому

      Sema😊😊😊😊😊

  • @Savyasachip
    @Savyasachip 9 місяців тому +5

    എന്താ എന്ന് അറീല
    എപ്പോൾ ഈ പാട്ട് കേട്ടാലും കണ്ണ് നീര് വരും
    സിനിമയോട് ഉള്ള ഇഷ്ടമാണോ
    അല്ലെങ്കിൽ ജീവനുതുല്യം സ്നേഹിച്ച പെൺകുട്ടി ഇപ്പൊ കൂടെ ഇല്ലാത്തതുകൊണ്ടാണോ എന്ന് അറീല

  • @ibrahimallah9034
    @ibrahimallah9034 5 днів тому +3

    Any one matching in 2025 ❤🎉

  • @gopirakesh150
    @gopirakesh150 Рік тому +17

    விஜய் தலபதி ❤🔥💥🥰💐💞

  • @rajeshdrummer3357
    @rajeshdrummer3357 9 місяців тому

    ஐ என் பாட்டு இது என் காலத்தின் பாட்டு! இப்போ இதை நான் கேட்டு தவிக்கிறேன் கண்ணீரில் பூத்து!🇮🇳🙏🏻🇮🇳

  • @thiagarajanrv5560
    @thiagarajanrv5560 Рік тому +21

    My favourite song always ❤😊

  • @RN-dp1iy
    @RN-dp1iy 6 місяців тому

    இந்த படமும்.இதில் உள்ள பாடல்களும்..என்னை என்றுமே மறக்கவைக்காது..அருமை...♥

  • @MuruganR-tg9yt
    @MuruganR-tg9yt Рік тому +23

    My favourite song ✨❤️😊🥰☺️🤗

  • @realkiran
    @realkiran 6 місяців тому +2

    2:38 Vintage feel bgm 😢
    We can’t go back to that era 😊 missing childhood

  • @TN_MASTER_
    @TN_MASTER_ 4 місяці тому +8

    2026 la namba CM ah yarulam pakka vanthingalo TVK✊ nu comment panunga

  • @KokilaRani-o7x
    @KokilaRani-o7x 4 місяці тому +1

    இந்த பாட்டு கேட்கும் போது எதோ ஒரு feel ஆகுது❤

  • @anitarashani
    @anitarashani 10 місяців тому +5

    After Vijay Anna becoming CM

  • @sujins.b9a269
    @sujins.b9a269 10 місяців тому +2

    I love 90s song❤❤❤

  • @MundakayamAjith
    @MundakayamAjith 10 місяців тому +4

    കേരള വിജയ് അണ്ണൻ ഫാൻസ്‌ പിന്നെ ഈ പാട്ട് ലഹരി ആയവർ ഉണ്ടോ 🙂❤️❤️

  • @AbdulWathoothu
    @AbdulWathoothu Місяць тому

    இசைக்கு புகழ் சேர்க்கும் இன்னிசை பாடி வரும் இளம் காற்றுக்கு உருவமில்லை கற்றாலை இல்லையென்றால் ஒரு பாட்டோலி கேட்பதில்லை

  • @musicworld1744
    @musicworld1744 Рік тому +5

    മനസ്സിൽ ഇത്രയും ഫീലിംഗ് സന്തോഷം തരുന്ന വേറെ movie illa

  • @Sampath1-j1r
    @Sampath1-j1r 9 місяців тому +2

    Umma❤❤❤❤❤❤😊😊😊😊😊

  • @rajunayakrajunayak9926
    @rajunayakrajunayak9926 11 місяців тому +3

    I am karnataka but really like my fav hero thalapahey Vijay ❤️

  • @vasanthanainparasa8734
    @vasanthanainparasa8734 5 місяців тому +1

    கண்ணில்லை என்றாலோ நிறம் பார்க்க முடியாது..👀 நிறம் பார்க்கும் உன் கண்ணை நீ பார்க்க முடியாது..🥰😘

  • @bubbleffj4712
    @bubbleffj4712 Рік тому +17

    God job sun music😊

  • @bavidra.v3655
    @bavidra.v3655 9 місяців тому +1

    யாரெல்லாம் Vijay அண்ணா Fan ❤❤❤

  • @Food_drin4
    @Food_drin4 Рік тому +4

    யாருஎல்லாம் 2023 இந்த பாடலை கேட்குறீங்க 😊❤

  • @AppusAppus123-e9u
    @AppusAppus123-e9u 9 місяців тому +3

    2024 feel❤ ഒരു ഓർമ

  • @loghamnindekude6008
    @loghamnindekude6008 Рік тому +3

    Evalo varsham analum indha pattuk maranam illai💯💯

  • @vipinxaviersingerkochiyile9083
    @vipinxaviersingerkochiyile9083 11 місяців тому +4

    Annan❤️ഞാൻ സ്റ്റേജിൽ കുറെ പാടിയ പാട്ട് 😍

  • @Premmindvoice007
    @Premmindvoice007 2 місяці тому +17

    Any one watching 2024 &2025

  • @தமிழ்-ண9ழ
    @தமிழ்-ண9ழ Місяць тому +1

    என் விஜய் அண்ணாவின் காவியங்களில் ஒன்று.

  • @dineshdina741
    @dineshdina741 10 місяців тому +3

    யோவ் உன்னிகிருஸ்ணன் நீ கடவுளா இப்படி பாடல் என்னை கொல்லுது

  • @balaraji2001
    @balaraji2001 Місяць тому +1

    A very melodies song.no one can miss.

  • @AraSen-if7qd
    @AraSen-if7qd Рік тому +5

    SA RAJKUMAR esai amaitha paadunu sonna super❤❤❤❤❤❤

  • @YuvarajYuvaraj-u7w
    @YuvarajYuvaraj-u7w Місяць тому +2

    Supper song