Vijay Hits | Thendral Varum Full Video Song 4K | Friends Movie Songs | Vijay | Devayani | Ilayaraja

Поділитися
Вставка
  • Опубліковано 6 гру 2018
  • Vijay Hits. Friends Movie Songs. Thendral Varum Full Video Song 4K from Friends Tamil Movie ft. Vijay and Devayani. Music by Ilayaraja, directed by Siddique and produced by Appachan. Friends Tamil movie also stars Suriya, Ramesh Khanna, Vijayalakshmi, Vadivelu, Abhinayasree and Sriman among others.
    Friends is a remake of Siddique's Malayalam film by the same name with actors Jayaram, Mukesh, Sreenivasan, and Meena. The movie was remade in Telugu as Snehamante Idera starring Akkineni Nagarjuna, Sumanth, Sudhakar, and Bhumika Chawla.
    Song: Thendral Varum
    Singers: Hariharan, Bhavatharini
    Lyrics: Pazhani Bharathi
    Click here to watch:
    Priyamana Thozhi 4K Full Video Songs: bit.ly/2UnoiW7
    Superstar Rajinikanth's Manithan 4K Songs: bit.ly/2L0PdCQ
    AR Rahman's Kadhalan 4K Video Songs: bit.ly/2B0Nf0L
    Dhanush's Pudhupettai Movie 4K Video Songs: bit.ly/2G6FV9u
    Vishal's Chellame 4K Video Songs: bit.ly/2E5Gyyw
    Tamil Music Albums 2018: bit.ly/2PblaJ1
    Stay connected with us for more Super Hit Tamil Songs!
    Subscribe to API - bit.ly/2qzquvX
    Follow us on:goo.gl/jaomQY
    Website:www.apinternationalfilms.com
    Like us on Facebook:goo.gl/Kx9Y4A
    Follow us on Twitter:goo.gl/6HCbOu
    Blog - apinternationalfilms.blogspot....
    www.apinternationalfilms.in/
    Online Purchase -www.apinternationalfilms.co
  • Розваги

КОМЕНТАРІ • 1,7 тис.

  • @HarishKirubakaran
    @HarishKirubakaran 3 роки тому +1055

    கடவுளிடம் ஒரே ஒரு வரம்.. மீண்டும் அந்த 90s பருவம் வேண்டுமென்று 😭கவலையில்லா காலம்

    • @maxnithish6462
      @maxnithish6462 2 роки тому +12

      Yes

    • @rajapandian3312
      @rajapandian3312 2 роки тому +11

      its true bro

    • @ishwarya9533
      @ishwarya9533 2 роки тому +25

      தினம் தினம் நினைத்து வேண்டுவேன்... எவ்ளோ அழகான நாட்கள்... 🥰😥

    • @k.harishk.harish8241
      @k.harishk.harish8241 2 роки тому +3

      இடைகாது😭😭

    • @SaravananS-pq1pz
      @SaravananS-pq1pz Рік тому +9

      Exactly bro those days are awesome 😍😍😍

  • @user-ip8yk8sq6c
    @user-ip8yk8sq6c 3 місяці тому +142

    பவதாரணி இறப்பிற்கு பிறகு யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள்😢❤

  • @tariqhisny
    @tariqhisny 3 місяці тому +231

    RIP Bhavatharini. That wonderful & unique voice behind so many mellifluous melodies, no more 😢

  • @mahesravimaheswari9997
    @mahesravimaheswari9997 Рік тому +521

    இந்தப் பாடல் எப்பொழுது கேட்டாலும் ம‌னதை மகிழ்ச்சியுறச் செய்யும் என்று நினைப்பவர்கள் எத்தனை பேர்

  • @tharshanniththu8460
    @tharshanniththu8460 10 місяців тому +106

    இப்போதும் இந்த பாடலை கேட்டுகொண்டு இருக்கிறவங்க ஒரு லைக் போடுங்க..... ❤️❤️❤️

  • @abiabirami7660
    @abiabirami7660 3 роки тому +2066

    இந்த மாதிரி 90ஸ் பாடல் கேட்டாலே பழைய நினைவுகள் வாட்டி வதைக்கிறது😥😥😥😍😍😍😍😍😍golden days

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 2 роки тому +774

    ஒரு கோடி முறை கேட்டாலும் பார்த்தாலும் சலிக்காத பாடல்😍

  • @maduraiculture1648
    @maduraiculture1648 3 місяці тому +61

    பாவதாரணி தான் பாடினார்கள் என்று தெரியாமல் ரசித்தத்தது ❤

  • @musicbox7978
    @musicbox7978 2 роки тому +421

    Miss those days😭😭without internet 😭😭happy days proud to be 90's

    • @shyamala9365
      @shyamala9365 2 роки тому +7

      Correct 😎 bro

    • @TheProtagonist555
      @TheProtagonist555 2 роки тому +12

      Adhella nammaloda golden days bro... Nenaika nenaika I become emotional..

    • @gunaseelan248
      @gunaseelan248 2 роки тому +4

      @@TheProtagonist555 sorry bro

    • @vjragavan5795
      @vjragavan5795 Рік тому +6

      💔thirumba kidaikkatha ninaivugal

  • @VezhArthiKavi
    @VezhArthiKavi 3 місяці тому +76

    RIP pavatharani madam...such a unique voice we miss you 😭

  • @pselva6381
    @pselva6381 3 роки тому +370

    முதல் முதலாக இந்த திரைப்படத்தில் தான் தேவயானி madam morden dress போட கேட்டுக்கொள்ளப்பட்டர்,ஆனால் அந்த morden ட்ரெஸ்ஸிலும் கவர்ச்சி காட்டாத அவரின் அழகு நடிப்பிற்கு நான் மிகப்பெரிய ரசிகை😘😍😘 super தேவயானி madam 😍😍

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 3 роки тому +16

      in her first movie she wore western dress and was glamorous...don't bluff without knowing details..

    • @agnimr5136
      @agnimr5136 2 роки тому +8

      Kooda nadikirathu yaruu😎😎

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 2 роки тому +1

      @@agnimr5136 pavadai kattina Sanghvai muthukula soap ah.... 🙄🙄🙄

    • @agnimr5136
      @agnimr5136 2 роки тому

      😑😊

    • @tsmuthu200
      @tsmuthu200 2 роки тому

      @@vijayaprabu6669 yes. Ramya Ramya song….

  • @SuperRhythmic
    @SuperRhythmic 3 роки тому +746

    2001 இல் வந்த பாடல். இப்போ கேட்கவும் ரொம்ப இனிமையாக இருக்கிறது.
    இளையராஜா!!! 😍

  • @harshinivijay8151
    @harshinivijay8151 3 місяці тому +38

    RIP Bhavatharini. Sweet unique voice

  • @Suganth-me7dd
    @Suganth-me7dd 8 місяців тому +23

    I love song എത്ര തവണ കേട്ടാലും കേട്ടാലും കേട്ടുകൊണ്ടിരിക്കണം എന്ന് തോന്നുന്ന ഒരു സോങ് 🥰🥰🥰🥰

  • @smartsiva8269
    @smartsiva8269 3 роки тому +822

    2021 ல இந்த பாடலலை கேக்குறவங்க லைக் பண்ணுங்க நண்பா..🥰

    • @sharonbmohan8183
      @sharonbmohan8183 3 роки тому +1

      Super. Song

    • @johnxavier316
      @johnxavier316 2 роки тому +1

      Always i like my fev

    • @Love_hani345
      @Love_hani345 2 роки тому +4

      Na 2k kids ea irundhalum .
      Enaku 90s songs tha pidikum .😍

    • @EstakMike
      @EstakMike 2 роки тому +1

      Itha oru velayave vachrukinga pola (ipadi comment podurathu) :p

    • @user-ip9zn3rg9f
      @user-ip9zn3rg9f 2 роки тому

      @@EstakMike அப்போ நிங்கள் ஒரு வேலை எடுத்து கொடுக்க வேண்டும் செல்லம்

  • @sivvu_siv
    @sivvu_siv 3 місяці тому +18

    இந்த பாட்ட கேட்டுத்தான் பவதாரிணி ய தெரிஞ்சிக்கிட்டேன்..❤

  • @gunasekaran9181
    @gunasekaran9181 4 роки тому +291

    பாடல் மிகவும் அருமை.பவதரணியின் குரல் வளம் இனிமையாக தேவயாணிக்கு பொருத்தம்

    • @greatkirubakanyakumari1165
      @greatkirubakanyakumari1165 Рік тому

      ❤️❤️❤️❤️❤️

    • @mohan1771
      @mohan1771 3 місяці тому +1

      இன்று பவதாரிணி மறைந்து விட்டார் 🙏🏻🙏🏻😭😭

  • @gokulkannana9251
    @gokulkannana9251 3 місяці тому +22

    Beautiful voice bhavatharini. இவ்ளோ நாளா உங்க வாய்ஸ் னே தெரியாம சில பாடல்களைக் கேட்டு ரசித்திருக்கிறேன்.

  • @lovethalapathy3842
    @lovethalapathy3842 3 місяці тому +46

    Rest in peace bavatharani mam 🕯️🕊️🥺 Such a sweet voice

  • @manickavasagand.a1415
    @manickavasagand.a1415 3 місяці тому +14

    சகோதரி பவதாரிணி மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @prabunandagopal7402
    @prabunandagopal7402 4 роки тому +184

    சுகமான பாடல்.. பவதாரிணி ஹரிஹரன் குரல் அற்புதம்... இளையராஜா

  • @tamilnaduindia8959
    @tamilnaduindia8959 2 роки тому +319

    2022ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு ❤️ ஒரு 💬 பண்ணுங்க ள்

  • @sangeethara6945
    @sangeethara6945 3 роки тому +341

    Mostly andha time la hariharan sir voice tha vijay ku suitable aachu. nerya song hit adichithu🔥 Adhuku yetha matri vijay expression vera levelungaaa 👌2.08

    • @sakthiganapathy1901
      @sakthiganapathy1901 3 роки тому +17

      Correct Hariharan sir voice will suit to many tamil actors like surya, sarathkumar, kamal,etc..
      Especially for Vijay it is perfect match.
      And all songs are hits to another level.
      After SPB a versatile singer for tamil cinema is Hariharan sir.
      Nowadays songs are not able to hear and lyrics are very worst.

    • @thiripurasundariraju8013
      @thiripurasundariraju8013 3 роки тому

      @@sakthiganapathy1901 6yy6yyy666666y65y66666y6666ytttyyyyy6yyy66yy6yy6y666y6yyy6666yy6yyyyy66y6yyyyyy6y6yyyyyyyyyyyyyyy66yyy6yyyyyyyyyyyyy6yy6gtgggyytttt55ggtggtgic

    • @dharmagv5994
      @dharmagv5994 3 роки тому +1

      Unmai

    • @Sudharsan1104
      @Sudharsan1104 2 роки тому +1

      90's kids oda Sid Sriram was Hariharan 👍🏼

    • @pallavaramvijay3964
      @pallavaramvijay3964 2 роки тому +3

      @@Sudharsan1104 daii yara kondu poi yaru kooda da sekura. Hariharan sir legend

  • @9722Mellubaby
    @9722Mellubaby 3 роки тому +29

    இந்த குரலின் இனிமை இசைக்கே அழகு சேர்க்கிறது. இதை பயன்படுத்தாமல் விட்டுவிட்டார்கள் தமிழ்த் திரை உலகினர்.

  • @bhuvi_edits2.0
    @bhuvi_edits2.0 7 місяців тому +34

    2:05 goosebumps 😊❤

  • @neeluakn7661
    @neeluakn7661 3 місяці тому +17

    Miss u pavatharani mam.very cute voice 😢

  • @Storywith_surya7
    @Storywith_surya7 3 місяці тому +20

    Rip Bhavatharini😢

  • @sgp.creations863
    @sgp.creations863 Рік тому +27

    ஒவரு முறை பிரெண்ட்ஸ் படம் பார்க்கும் போதும் குழந்தை பருவம் நியாபகம் தான் வருகிறது❤️❤️..நேசமணி மறக்க முடியுமா😂😂

  • @surjithd8707
    @surjithd8707 2 роки тому +116

    This is bliss even now..
    Illayaraja, Hariharan, Bavatharani.
    Her voice 😍

  • @senthilkumarselvaraj2087
    @senthilkumarselvaraj2087 Рік тому +26

    இன்றும் இந்த பாடல் கேட்க இனிமையாக இருக்கின்றது...

  • @cliffschultz6512
    @cliffschultz6512 Рік тому +49

    மயக்குகிறது music in some places ✨️💜😘

  • @jesusdev7088
    @jesusdev7088 4 роки тому +205

    நீயா அட நானா நெஞ்சை முதல் முதல் எழந்தது யார்....💞💞

  • @TamilArasan-hk8ub
    @TamilArasan-hk8ub 3 роки тому +148

    நான் தல ரசிகன் , ஆனால் விஜயும் பிடிக்கும் ..

  • @appasappas5739
    @appasappas5739 2 роки тому +97

    பழைய நினைவுகள் எப்போதும் அழியாது

  • @devavarshini2194
    @devavarshini2194 2 роки тому +60

    தென்றல் வரும் வழியை பூக்கள் அறியாதா
    தென்றலுக்கு மலரின் நெஞ்சம் புரியாதா
    அள்ளி கொடுத்தேன் மனதை எழுதி வைத்தேன் முதல் கவிதை
    கண்ணில் வளர்த்தேன் கனவை கட்டிபிடித்தேன் தலையனையை
    குண்டு மல்லி கொடியே கொள்ளை அடிக்காதே நீ
    தென்றல் வரும் வழியை ந ந ந ந னா னா
    தென்றலுக்கு மலரின் ந ந ந ந னா னா
    நீயா அட நானா நெஞ்சை முதல் முதல் இழந்தது யார்
    காதல் என்னும் ஆற்றில் இங்கு முதல் முதல் குதித்தது யார்
    என்னில் உனை கண்டேன் நமை இரண்டென பிரிப்பது யார்
    தேகம் அதில் தீபம் ஒன்று பிரிந்திட இருப்பது யார்
    துன்பம் நீ கொடுக்கும் துன்பம் கூட இன்பம்
    ஏங்கும் நெஞ்சின் ஏக்கம் என்றும் தொடர வேண்டும்
    குண்டு மல்லி கொடியை கொள்ளை அடிக்காதே
    வெண்ணிலவு மகளின் உள்ளம் பறிக்காதே
    தென்றல் வரும் வழியை பூக்கள் அறியாதா
    தென்றலுக்கு மலரின் நெஞ்சம் புரியாதா
    அள்ளி கொடுத்தேன் மனதை எழுதி வைத்தேன் முதல் கவிதை
    கண்ணில் வளர்த்தேன் கனவை கட்டிபிடித்தேன் தலையனையை
    குண்டு மல்லி கொடியே கொள்ளை அடிக்காதே நீ
    தென்றல் வரும் வழியை ந ந ந ந னா னா
    தென்றலுக்கு மலரின் ந ந ந ந னா னா
    காதல் உன் காதல் அது மழையென வருகிறதே
    நெஞ்சம் என் நெஞ்சம் அதில் சுடச்சுட நனைகிறதே
    நாணம் என் நாணம் ஒரு வானவில் வரைகிறதே
    மௌனம் என் மௌனம் ஒரு வார்த்தைக்கு அலைகிறதே
    பார்த்தேன் காதல் பயிரின் விதைகள் உந்தன் கண்ணில்
    வளர்த்தேன் முத்தம் பூக்கும் செடியை எந்தன் நெஞ்சில்
    குண்டு மல்லி கொடியை கொள்ளை அடிக்காதே
    வெண்ணிலவு மகளின் உள்ளம் பறிக்காதே
    தென்றல் வரும் வழியை ந ந ந ந னா னா
    தென்றலுக்கு மலரின் ந ந ந ந னா னா
    அள்ளி கொடுத்தேன் மனதை எழுதி வைத்தேன் முதல் கவிதை
    கண்ணில் வளர்த்தேன் கனவை கட்டிபிடித்தேன் தலையனையை
    குண்டு மல்லி கொடியே கொள்ளை அடிக்காதே நீ
    தென்றல் வரும் வழியை ந ந ந ந னா னா
    தென்றலுக்கு மலரின் ந ந ந ந னா னா

  • @ayisharasool
    @ayisharasool 4 роки тому +382

    മലയാളി കമെന്റ് കാണാത്ത ഒരു song😥അങ്ങനെ നമ്മൾ മലയാളികൾ തോൽക്കരുത് ഏതുവഴിവരുന്ന മലയാളികൾ ഒരു ലൈക്‌ &കമെന്റ് പ്രതീഷിക്കുന്നു

  • @pragadeeshgunasekaran6748
    @pragadeeshgunasekaran6748 7 місяців тому +9

    Both Vijay and Devayani shares same Birthday 22/06...❤😊

  • @rajinirajan1397
    @rajinirajan1397 8 місяців тому +2

    என் மனதில் நீங்கா இடம் பிடித்த பாடல் இது ஒன்றே ❤😍🥰😇

  • @vinothmani110
    @vinothmani110 Рік тому +30

    2023 layum indha song kekuravanga yaru....

  • @maniedits605
    @maniedits605 3 роки тому +77

    Devayani Azhagu than ❤️❤️

  • @Murugans1011
    @Murugans1011 5 років тому +359

    1:25 Neeya Ada Naana Nenjai Mudhal Mudhal Ilandhathu Yaar..

  • @balajitsp9349
    @balajitsp9349 6 місяців тому +10

    2001ல பொறந்த எனக்கே...இந்த பாட்ட கேட்டா ஒரு மாதிரி ஆகும்... உங்க நீலம் ரொம்ப பாவம் (90's)😢😢😢😢

  • @RajKumar-mc8ux
    @RajKumar-mc8ux 3 місяці тому +6

    ஆழ்ந்த இரங்கல்கள் இசை தேவதையே 😢😢

  • @tharajonita8676
    @tharajonita8676 3 місяці тому +16

    OMG My All Time Favourite Song..
    Wat An Unique Voice Of Bhavadharini Mam 💞🌹💞🌹💞
    Miss U Mam 😢😢😢😢
    May Ur Soul Rest In Paradise 🙏

  • @SivaSiva-pk4hc
    @SivaSiva-pk4hc 9 місяців тому +4

    ஏன் நான் 90's களில் பிறக்கவில்லை என்று 😢😢😢😢

  • @Shubhankar_Chakraborty
    @Shubhankar_Chakraborty 2 роки тому +75

    Hariharan Voice In Vijay movie songs 🥰
    That was Treat for 90's kid's ❤️

  • @santhosh5528
    @santhosh5528 3 місяці тому +8

    Rest In Peace 💔🥺🥺
    Bhavatharani

  • @anandvj2671
    @anandvj2671 4 роки тому +281

    Decent dress... Nice combo

  • @steveharrington1552
    @steveharrington1552 Рік тому +18

    இந்த பாடலுக்கு வயதே ஆவாது😍

  • @aravind7007
    @aravind7007 3 місяці тому +6

    ரொம்ப வருத்தம் அளிக்கிறது பவி தரணி அவர்கள் மறைவு 😢

  • @maniedits605
    @maniedits605 3 роки тому +71

    Devyani ❤️❤️

  • @vengadesh.7639
    @vengadesh.7639 3 місяці тому +10

    RIP பவதாரிணி...😢

  • @arula9794
    @arula9794 3 роки тому +11

    இளையராஜா இசைக்கு ஆடு மாடு நடித்தால் கூட அழகாக இருக்கம் . ஹரிஹரன் குரல் மிகவும் இனிமை.

  • @himasujith1472
    @himasujith1472 2 роки тому +73

    എത്ര വർഷം കഴിഞ്ഞാലും മറക്കാത്ത ഓർമ്മകൾ...❤❤❤old merys😭😭😭😭ഒരിക്കലും തിരിച്ചു കിട്ടാത്ത കുട്ടിക്കാലം

  • @ismailkhan-cz1mi
    @ismailkhan-cz1mi 8 місяців тому +3

    Recently addicted to the girl voice..... Pa

  • @keerthiram6273
    @keerthiram6273 9 місяців тому +2

    Bhavatharani voice how sweet ❤ child voice mari iruku

  • @Vandu1603
    @Vandu1603 Рік тому +41

    Listening to these songs makes me want to go back to 90"s.. What a beautiful simple life we lived!!! How do we go back to those days now? 😭

  • @saravanankangatharan2568
    @saravanankangatharan2568 3 місяці тому +10

    RIP Bhavatharini gone too soon madam 🌺🌸🌹🪷💐🪦😢😢🥹🥹😭😭.

  • @rajeshkumarjaganathan8695
    @rajeshkumarjaganathan8695 5 місяців тому +2

    கடவுள் என்னிடம் வந்து உனக்கு என்ன வரம் வேண்டும் கேட்டல் 90s காலத்தில் என்னை விட்டு விடுங்கள்

  • @mohan1771
    @mohan1771 3 місяці тому +7

    ஓம் சாந்தி பவதாரிணி 😞😞

  • @amrithdhanaraj9761
    @amrithdhanaraj9761 5 років тому +112

    இசைஞானி வாழ்க பல்லாண்டு.

  • @luxmanking
    @luxmanking 4 роки тому +39

    தேவயானி Mam உங்க இடத்தைப் பிடிக்க எந்த Heroines ஆலயும் இனிமேல் முடியாது... நீங்க வேற Level Mam

  • @behappy3496
    @behappy3496 Місяць тому +1

    தந்தை இசைத்து மகள் பாடிய பாடல்... என்ன குரல்... அம்மையார் ஆன்மா சாந்தி அடையட்டும்😢☹️

  • @deenaseyesonentertainment110
    @deenaseyesonentertainment110 3 роки тому +101

    Maestro Ilayaraja gave some stunning songs to Ilayathalapathy.. GOLD 😍

    • @Dr.Kikki_07
      @Dr.Kikki_07 3 роки тому +9

      Actually Stunning albums 🥰

  • @lnccateringequipments6172
    @lnccateringequipments6172 2 роки тому +79

    We can't expect such these beautiful songs now

  • @prabinrajababu7
    @prabinrajababu7 2 роки тому +12

    One of the best duet song in Thamizh by m/s Devayani . தளபதி வேற லெவல்

  • @smilingstar8028
    @smilingstar8028 2 місяці тому +3

    பாடும்ராணி❤பவதாரணி🙏😭👍

  • @sathanvijayrasigan6489
    @sathanvijayrasigan6489 3 роки тому +65

    🧡என்ன அழகு எத்தன அழகு💛

  • @TIPTOPTHAMIZHAN
    @TIPTOPTHAMIZHAN 3 місяці тому +12

    Rest in peace Bhavadharini😢😢such a unique voice heartfelt condolences to ilayaraja sir & Family

  • @atuls24
    @atuls24 2 роки тому +58

    Simple, sweet and without fuss...
    Wonderful time of 90s and early 2000s

  • @ganand8706
    @ganand8706 3 місяці тому +15

    #RIPBhavatharani 🥺
    Such A Unique Voice

  • @RaniRani-wz9bz
    @RaniRani-wz9bz 2 роки тому +3

    மிகவும் எனக்கு பிடித்த சாங்ஸ்

  • @alucardhellsing1037
    @alucardhellsing1037 4 роки тому +263

    Ilaiyaraaja's daughter has a beautiful singing voice.

    • @srikanthnairsrikanthnair8667
      @srikanthnairsrikanthnair8667 4 роки тому +19

      You mean bhavadharini???

    • @srinarayani529
      @srinarayani529 3 роки тому +20

      Is she Ilayaraja's daughter!!!😲😲😯😯
      Thanks for the information😁😁👍👍🙏

    • @anandms7537
      @anandms7537 3 роки тому +9

      @@srinarayani529 that thambirabarani song " Thaliye theva ila " Song too 😍😍 hariharan and bhavatharini combination

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 2 роки тому +7

      @@srikanthnairsrikanthnair8667 She got National Award for "Mayil pola ponnu onnu" in Bharathi movie...

    • @manickavasagand.a1415
      @manickavasagand.a1415 3 місяці тому +3

      மறைவு செய்தி Rip

  • @atomicbomb5819
    @atomicbomb5819 Рік тому +8

    Na 2k kid Analum intha time songs la romba pudikkum 🥰❤️😘

  • @mohamedrifathjamsith
    @mohamedrifathjamsith 3 місяці тому +2

    Devayani ❤

  • @pandidurai2726
    @pandidurai2726 3 роки тому +124

    Where is the this cute vijay now?
    I missed this vijay 2020 movies.....

  • @rey-691
    @rey-691 2 роки тому +20

    2021 fresh ah irukku
    ilayaraja 😍🥰

  • @yog1994
    @yog1994 3 місяці тому +4

    RIP Bhavatharini 😢

  • @senthiljanakibesti506
    @senthiljanakibesti506 3 місяці тому +7

    Rip bavatharani madam....also favourite bavatharani song..

  • @vijayambi449
    @vijayambi449 Рік тому +5

    👍👍👍தளபதியின் அற்புதமான படைப்பு பிரண்ட்ஸ்👏👏👏.....💐💐💐ஹரிஹரனின் காந்த குரல் 🎊🎊🎊

  • @sekarmt8924
    @sekarmt8924 4 роки тому +24

    சூப்பர் செம்மமமமமமமமமமம 👍♥️ ஆனால் என் பழைய நினைவுகள் 🥀💔😢

  • @SenthilKumar-tv9kz
    @SenthilKumar-tv9kz 3 місяці тому +4

    Miss you Bhavatharani Mam 😣

  • @chinnachinna2210
    @chinnachinna2210 3 місяці тому +5

    Rip medam😢😢😢😢

  • @ManikandanManikandan-wh5ds
    @ManikandanManikandan-wh5ds 5 років тому +236

    I am Ajith fans.but Vijay song super

    • @g.rimmanuel9990
      @g.rimmanuel9990 3 роки тому

      😄😆

    • @arula9794
      @arula9794 3 роки тому +4

      Ilayaraja's song

    • @annamalaipori8777
      @annamalaipori8777 3 роки тому

      Ya ya me 2

    • @pselva6381
      @pselva6381 3 роки тому +4

      Bro nam yar fanaga irunthal yenna, nalla பாடல்களை yepothum ரசிப்போம்,😊

  • @j.selvapricillapricilla687
    @j.selvapricillapricilla687 3 роки тому +251

    2020 la intha song kauravunga oru haii solunga🙋

  • @AnandTamil-nf9vy
    @AnandTamil-nf9vy 3 місяці тому +1

    என்ன குரல் டா சாமி ❤❤❤😭😭😭பவதாரணி ❤️❤️❤️
    என் மகள் பெயரும் பவதாரணி தான் 🇲🇾🇲🇾🇲🇾ராஜா ரசிகன்

  • @NithishanDeepika
    @NithishanDeepika День тому

    காலையில் வந்துவிட்டாலும் கடவுள் நிங்கா சின்னா கடவுள் ஜயா

  • @lalliraj7282
    @lalliraj7282 Рік тому +5

    இந்த பாட்ட கேட்டாலே றொம்ப சந்தோஷமா இருக்கு😊😊😊

  • @sowmyajackson5670
    @sowmyajackson5670 Рік тому +4

    Semma azhagu vijay anna & Devayani akka. Dressence 👌🏻👌🏻

  • @user-nw1mx1dk5p
    @user-nw1mx1dk5p 8 місяців тому +1

    Intha pattu ettale.inam puriyatha santhosham❤❤❤

  • @smilingstar8028
    @smilingstar8028 2 місяці тому +4

    💍👉😭பாடும்ராணி பவதாரணி💚

  • @sriharshanz
    @sriharshanz 4 роки тому +163

    2:38 Devayani Mam's smile 😍

  • @suryagokila4959
    @suryagokila4959 4 роки тому +230

    Devyani mam all dress selection super.........

  • @murrarivikranth9607
    @murrarivikranth9607 3 місяці тому +3

    what an immaculate voice. Its tragic that we lost her too early. RIP Bavatharani.

  • @MuthuKumar-tf1ke
    @MuthuKumar-tf1ke 5 місяців тому +1

    Kundumalli kodiyai nu bhavatharani mam start panrappo appa pullarikuthu hats off mam..

  • @sathanvijayrasigan6489
    @sathanvijayrasigan6489 3 роки тому +94

    *நாங்க 💪🏻எப்பவும் ஒரே மாறி🔥*தளபதி மட்டும் தான்🙏*

  • @nidheeshnidhikuttan187
    @nidheeshnidhikuttan187 10 місяців тому +4

    ഇളയരാജ സാറിന് മാത്രമേ ഇതിന് കഴിയു 🤍

  • @mailkv23
    @mailkv23 3 місяці тому +5

    RIP Bhavatharini

  • @smartsiva8269
    @smartsiva8269 3 роки тому +140

    Vijay , devayani semma pair..💖

  • @masslinga7617
    @masslinga7617 2 роки тому +14

    2022 la intha song ah kaekuravanka oru like podunka paa