Sakkarai Nilavea - 4K Video Song | சக்கரை நிலவே | Youth | Vijay | Shaheen Khan | Mani Sharma

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • SUBSCRIBE to Ayngaran Music - @ayngaranmusic
    #Youth #Manisharma #Ayngaran
    Groove to the Superhit song 'Sakkarai Nilave' from 'Youth' Starring Vijay, Shaheen Khan. Music Compsoed by Mani Sharma
    Song Credits:
    Sakkarai Nilave
    Singers: Harish Raghavendra
    Music: Mani Sharma
    Lyrics: Vairamuthu
    Youth is a 2002 Indian Tamil-language action romantic drama film directed by Vincent Selva. It is the Tamil remake of the Telugu film, Chiru Navvuto (2000). Vijay and Shaheen Khan appeared in the lead roles, while Yugendran, Vivek, Manivannan, and Sindhu Menon play other pivotal characters.
    Directed by : Vincent Selva
    Produced by : T. Ramu Kannan
    Written by : Prasanna Kumar (dialogues)
    Story by : Trivikram Srinivas
    Based on : Chiru Navvuto (Telugu)
    Starring : Vijay, Shaheen Khan, Vivek, Vijayakumar, Manivannan, Yugendran, Sindhu Menon
    Music by : Mani Sharma
    Cinematography : Natarajan Subramaniam
    Edited by : V. T. Vijayan
    Production company : Lakshmi Productions
    Music Album : Ayngaran International
    Facebook - / ayngaran
    Instagram - / ayngaran_official
    Twitter - / ayngaran_offl
    UA-cam - @ayngaranmusic

КОМЕНТАРІ • 703

  • @ayngaranmusic
    @ayngaranmusic  15 днів тому +35

    ua-cam.com/video/gZ1oYdKJSFI/v-deo.html
    #NeeyumNaanum song from #CrazyKaadhal 💞 releasing today @ 6.00 PM on @Ayngaran_Music channel 🎼🎶

  • @sinthujan7404
    @sinthujan7404 6 місяців тому +592

    சக்கரை நிலவே பெண் நிலவே
    காணும் போதே கரைந்தாயே
    நிம்மதி இல்லை
    ஏன் இல்லை
    நீ இல்லையே
    சக்கரை நிலவே பெண் நிலவே
    காணும் போதே கரைந்தாயே
    நிம்மதி இல்லை
    ஏன் இல்லை
    நீ இல்லையே
    மனம் பச்சை தண்ணி தான் பெண்ணே
    அதை பற்ற வைத்ததுன் கண்ணே
    என் வாழ்க்கை என்னும் காட்டை எறித்து
    குளிர் காய்ந்தாய் கொடுமை பெண்ணே
    கவிதை பாடின கண்கள்
    காதல் ❤ பேசின கைகள்
    கடைசியில் எல்லாம் பொய்கள்
    என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா?
    சக்கரை நிலவே பெண் நிலவே
    காணும் போதே கரைந்தாயே
    நிம்மதி இல்லை
    ஏன் இல்லை
    நீ இல்லையே
    ஓ...
    தன நனா...
    ஹ.
    தன நனா...
    ஹ. ஹ... ஹ...
    நன நனா...
    ஹ...
    நன நனா...
    காதல் ❤ என்ற ஒன்று
    அது கடவுள் போல
    உணரத்தானே முடியும்
    அதில் உருவம் இல்லை
    காயம் கண்ட இதயம்
    ஒரு குழந்தை போல
    வாயை மூடி அழுமே
    சொல்ல வார்தை இல்லை
    அன்பே உன் புன்னகை எல்லாம்
    அடி நெஞ்சில் சேமித்தேன்
    கண்ணே உன் புன்னகை எல்லாம்
    கண்ணீராய் உருகியதே
    வெள்ளை சிரிப்புகள் உன் தவறா?
    அதில் கொள்ளை போனது என் தவறா?
    பிரிந்து சென்றது உன் தவறா?
    நான் புரிந்து கொண்டது என் தவறா?
    ஆண் கண்ணீர் பருகும் பெண்ணின் இதயம்
    சதையல்ல கல்லின் சுவரா
    கவிதை பாடின கண்கள்
    காதல் ❤ பேசின கைகள்
    கடைசியில் எல்லாம் பொய்கள்
    என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா
    நவம்பர் மாத மழையில்
    நான் நனைவேன் என்றேன்
    எனக்கும் கூட நனைதல் மிக பிடிக்கும் என்றாய்
    மொட்டை மாடி நிலவில்
    நான் குளிப்பேன் என்றேன்
    எனக்கும் அந்த குளியல் மிக பிடிக்கும் என்றாய்
    சுகமான குரல் யார்? என்றால்
    சுசீலாவின் குரல் என்றேன்
    எனக்கும் அந்த குரலில் ஏதோ மயக்கம்
    என நீ சொன்னாய்
    கண்கள் மூடிய புத்தர் சிலை
    என் கனவில் வருவது பிடிக்கும் என்றேன்
    தயக்கம் என்பதே சிறிதும் இன்றி
    அது எனக்கும் எனக்கும் தான் பிடிக்கும் என்றாய்
    அடி உனக்கும் உனக்கும் எல்லாம் பிடிக்க
    என்னை ஏன் பிடிக்காது என்றாய்?
    கவிதை பாடின கண்கள்
    காதல் ❤ பேசின கைகள்
    கடைசியில் எல்லாம் பொய்கள்
    என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா?

  • @M_TECH_2000
    @M_TECH_2000 6 днів тому +4

    காதல் என்ற ஒன்று அது கடவுள் போல ❤
    any one in 2024 😂😂

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 5 місяців тому +1781

    Anyone in 2024 ??😍💞

  • @selvachellaiah3682
    @selvachellaiah3682 15 днів тому +40

    Anyone September...2024😩🕊️

  • @Gunasekaran-x5h
    @Gunasekaran-x5h 17 днів тому +15

    Who are Vijay fans like here ❤❤

  • @KishoreKumar-ud9yx
    @KishoreKumar-ud9yx 7 місяців тому +650

    2024 la yaarla kekringa....❤

  • @Userprincess1234-b2q
    @Userprincess1234-b2q 17 днів тому +19

    Is anyone september 2024

  • @subbuleksmip6769
    @subbuleksmip6769 7 місяців тому +114

    Kaalathaal Azhiyathe Padal , 2024 lilum Sakkarai Nilavea thaan❣️❣️❣️

  • @KandanMani-h6h
    @KandanMani-h6h 5 місяців тому +418

    2024 yaralam intha song kakuriga

    • @firegaming2318
      @firegaming2318 5 місяців тому +6

      ❤ me

    • @TherinchavaraiSinging
      @TherinchavaraiSinging 5 місяців тому +7

      2034 la kooda ketpom

    • @hariprasad-dk4ib
      @hariprasad-dk4ib 4 місяці тому

      Aa​@@firegaming2318

    • @karthickraja8425
      @karthickraja8425 4 місяці тому +2

      Mmmmmm.
      😊😊😅😊😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
      ,.mmm🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉​@@TherinchavaraiSinging

    • @SurprisedArcticWolf-iv3dx
      @SurprisedArcticWolf-iv3dx 4 місяці тому +1

      ❤Me

  • @saltmangotree3864
    @saltmangotree3864 2 місяці тому +51

    Anyone in july 2024❤(മലയാളികൾ പോരട്ടെ )

  • @MohammedRisky-z3s
    @MohammedRisky-z3s 3 місяці тому +63

    காதல் வளி பட்டவனுக்கு தான் புரியும் 💔💔💔😢😢

  • @ShakoorAhamed-q6p
    @ShakoorAhamed-q6p Місяць тому +51

    Anyone in August🥺??

  • @murugavel1461
    @murugavel1461 3 місяці тому +440

    Any one from june'2024?

  • @pasug
    @pasug 3 місяці тому +20

    அருமையான பாடல். வைரமுத்து வாழ்க.

  • @bharathmanoharan8388
    @bharathmanoharan8388 2 місяці тому +90

    I'm at July 2024 ...❤❤❤❤❤

  • @thalapathyvijayvideos6668
    @thalapathyvijayvideos6668 2 місяці тому +17

    22 YEARS OF SUPERHIT YOUTH

  • @user-pq1ck9nk3q
    @user-pq1ck9nk3q 7 місяців тому +100

    Thalapathy Vijay Cute expression Vera Level 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @royalfazzil3923
    @royalfazzil3923 Місяць тому +36

    Anyone in 2025 ?🎉😢

  • @SureshR-r3t
    @SureshR-r3t 7 місяців тому +57

    எனக்கு தளபதி விஜய் நடித்த இப்படத்தை எனக்கு ரொம்ப பிடிக்கும் மற்றும் தளபதி விஜய் நடித்த அனைத்து படம் எனக்கு ரொம்ப பிடிக்கும்

    • @AbiAbi-vw7cv
      @AbiAbi-vw7cv 4 місяці тому +2

      எனக்கும் பிடித்த நடிகர் விஜய் ❤❤❤❤❤❤

  • @ramlove3724
    @ramlove3724 15 днів тому +2

    addicted...😣

  • @marystalini18
    @marystalini18 6 місяців тому +27

    4:54 His expressions and the lyrics ❤❤❤

  • @thiyathiya2065
    @thiyathiya2065 6 місяців тому +144

    கடைசியில் எல்லாம் பொய்கள் 😢🖤

  • @RJBIKESALES
    @RJBIKESALES 5 місяців тому +53

    என் காதலும் இப்படி தான் போகிறது விழாக்களமே 5.4.2024 எதுக்கு இந்த காதல்❤️‍🩹

  • @andrewsarvesh8487
    @andrewsarvesh8487 5 місяців тому +48

    Vijay anna fans oru like pannuga

  • @priyae5906
    @priyae5906 5 місяців тому +25

    எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப விஜய் சார் தலைவர் ரொம்ப ரொம்ப பிடிக்கும் இந்தப் பாடலைக் கேட்டால் எங்க வீட்டுக்காரர் நானும் லவ் பண்ணது சண்டை போட்டது எல்லாம் ஞாபகத்துக்கு வருகிறது

  • @josiahwilvaraj2944
    @josiahwilvaraj2944 13 днів тому +3

    Going to be miss him after thalapathy 69😢💔

  • @FathimaShahlaSaleem
    @FathimaShahlaSaleem Місяць тому +16

    Anyone from August 2024

  • @RandyPraveen-qm7ve
    @RandyPraveen-qm7ve 2 місяці тому +4

    Anbae un punnagai ellam adi nenjili semithen kannae un punnagai ellam kanneerai urugiyathae vellai siripugal un thavara athil kolai ponathu en thavara pirinthu sendrathu un thavara unnai purinthu kondathu en thavara aan manner parugum pennin idhayam sathai alla malin suvara ❤

  • @VishalVishal-e4s
    @VishalVishal-e4s 6 місяців тому +23

    Thalapathy vijay the Greatest of the all time this my favorite song🎉🎉🎉

  • @ralphanthony183
    @ralphanthony183 25 днів тому +3

    Anyone feeling for this in 2024.... Thalapathy has given best screenplay

  • @Sigma_gaming_tamil
    @Sigma_gaming_tamil Місяць тому +5

    2024 il kanunna malayalies undengil adi like vijay annan😍nostu😊😔

  • @BenadikBenadik-mj9qf
    @BenadikBenadik-mj9qf 2 місяці тому +4

    காதல் என்பது ஏமாற்றம் ❤ அந்த ஏமாற்றத்தின் வலிகள் எனக்கு தெரியும் ❤ ஆனால் நான் ஒரு Girl நானும் love பண்ணீருக்கே அவனுக்கு பிடித்த எல்லா எனக்கும் பிடிக்கும் ❤ ஆனா இப்போ அவே ஏ கூட இல்ல ❤ love you dana 💔💔💔

  • @keerthanasundar2001
    @keerthanasundar2001 7 місяців тому +13

    ❤ Most favo Love failure song ❤😢 Thalapathy Vijay ❤❤❤❤❤

  • @user-pq1ck9nk3q
    @user-pq1ck9nk3q 7 місяців тому +12

    Thalapathy Vijay - SuperHit Song ❤❤❤❤❤❤

  • @ulagammali5156
    @ulagammali5156 5 місяців тому +54

    30.03.2024 hearing this song more time

  • @swarajswargam7889
    @swarajswargam7889 5 місяців тому +7

    എന്താ നല്ല പാട്ട്.ഇതുപോലൊരു ഫീലിംഗ് സോങ് ഇനിയെപ്പോൾ

  • @k.vijaykumar7689
    @k.vijaykumar7689 3 місяці тому +4

    Intha song pidikatha love failures irukka mudiyathu ....😭

  • @dhanushravi9263
    @dhanushravi9263 18 днів тому +1

    Kadaisiyil ellam poigal💔😔

  • @NSKSQ
    @NSKSQ 2 місяці тому +20

    Anyone from july

  • @vijayshripal5068
    @vijayshripal5068 7 місяців тому +22

    we want this all film.
    1.vallavanuku pullum aayudham. 2014 film.
    2.poojai. 2014 film.
    3.poovellam un vaasam. 2001 film.
    4.iyarkai. 2003 film.
    5.pudhiya geethai. 2003 film.
    6.parthiban kanavu. 2003 film.
    7.kadal. 2013 film.
    8.mariyaan. 2013 film.
    9.muni 2 kanchana. 2011 film.
    10.sivaji the boss. 2007 film.
    11.endhiran the robot. 2010 film.
    12.dhool. 2003 film.
    13.padayappa. 1999 film.
    14.singam. 2010 film.
    15.run. 2002 film.
    16.katthi. 2014 film.
    17.papanasam. 2015 film.
    18.jilla. 2014 film.
    19.nanban. 2012 film.
    20.ullam kollai poguthey. 2001 film.
    21.inimel ippadithan. 2015 film.
    22.kaaviya thalaivan. 2014 film.
    23.baba. 2002 film.
    24.vettaikaran. 2009 film.
    25.pokkiri. 2007 film.
    26.em magan. 2006 film.
    27. 2.o film. 2018 film.
    28.sivakasi. 2005 film.
    29.paandavar bhoomi. 2001 film.
    30.ghajini. 2005 film.
    31.maayi. 2000 film.
    32.thimiru. 2006 film.
    33.boys. 2003 film.
    34.kannatthil muthamittal. 2002 film.
    35.puli. 2015 film.
    36.theri. 2016 film.
    37.majnu. 2001 film.
    38.roja koottam. 2002 film.
    39.arputham. 2002 film.
    40.anandham. 2001 film.
    41.thenavattu. 2008 film.
    42.mappillai. 2011 film.
    43.raam. 2005 film.
    44.kaadhal. 2004 film.
    45.arasu. 2003 film.
    46.kovil. 2004 film.
    47.enaku 20 unaku 18. 2003 film.
    48.komban. 2015 film.
    49.karuppan. 2017 film.
    50.i (ai). 2015 film.
    51.thee. 2009 film.
    52.little John. 2001 film.
    53.kannukkul nivalu. 2000 film.
    54.m kumaran s/o mahalakshmi. 2004 film.
    55.naveena Saraswati sabatham. 2013 film.
    56.aruvam. 2019 film.
    57.manasellam. 2003 film.
    58.thiruttu payale. 2006 film.
    59.gilli. 2004 film.
    60.chandhramukhi. 2005 film.
    61.rhythm. 2000 film.
    62.alaypayuthey. 2000 film.
    63.kandukondain kandukondain. 2000 film.
    64.anniyan. 2005 film.
    65.isai. 2015 film.
    66.thani oruvan. 2015 film.
    67.thirupachi. 2005 film.
    68.nee varuvai ena. 1999 film.
    69.parthale paravasam. 2001 film.
    70.azhagiya Tamil magan. 2007.
    71.acham enbadhu madamayada.2016 film.
    72.neerparavai. 2012 film.
    73.Bhairava 2017 film.
    74.vedigundu murugesan 2009 film.
    75.vedham 2001 film.
    76.saguni 2012 film.
    77.santhosh subhramaniam 2008 film.
    78.Nadodigal 2009 film.
    79.Jay Jay 2003 film.
    we want this all film. only Tamil language film. we want new version. we not need any old version. we want 4k ultra HD version. Dolby digital 5.1 sound effects. we want HD original quality Tamil version full film this film with songs. we want starting to ending full version film. we not need half half film. with HD video quality and HD music quality HD sound quality HD clearity immediately. with video picture and sence clearity. but always will be there this all films. do not will be cancel always. don't there any problems. There should not be any problems with this. We don't need dark video. It should be like watching a new movie in a theater. don't any confusion. Do not delete any scenes and any songs in any movies. It should be like watching continuously. with all details and subtitles.

  • @anandhuchempazhanthy2580
    @anandhuchempazhanthy2580 2 місяці тому +6

    From Kerala since 2006❤

  • @KowsyDhanush
    @KowsyDhanush 26 днів тому +2

    Daily kekura song❤❤❤❤❤

  • @SuhanaGangawali
    @SuhanaGangawali 3 місяці тому +10

    Enakkaaga enna love panna person adikkadi intha song paadite irupaaru enna paarkum podhellam 😢

  • @thiruvetti
    @thiruvetti 6 місяців тому +6

    2:11 - 2:25 - Superb humming by Harish Raghavendra. Miss those 90s-2000s .

  • @eselvarajeselvaraj6990
    @eselvarajeselvaraj6990 4 місяці тому +9

    November matha malail na nanvan antrn enkum kuda nanthal mika piduikum antri💖💘💞😉🤗

  • @NaveenKumar-gc8cm
    @NaveenKumar-gc8cm Місяць тому +1

    Natural expressions by Vijay.. we miss this Vijay in recent times

  • @mohan1771
    @mohan1771 2 місяці тому +4

    ஹரிஷ் ராகவேந்திரன் 🥰🥰

  • @Itz_Raja
    @Itz_Raja 7 місяців тому +24

    All time favourite 😍❤️

  • @sushma30ramesh
    @sushma30ramesh Місяць тому +3

    Who all came here after watching swaminathan(Vijay) singing this song in behindwoods award function ❤

  • @user-ym3ho1rj1i
    @user-ym3ho1rj1i 6 місяців тому +9

    ❤❤❤❤❤❤❤ தலைவா நீ சூப்பர் தலைவா

  • @SalmaShalu-ws6jw
    @SalmaShalu-ws6jw Місяць тому +2

    Kavidhai padiya kangal,
    Kadhal pesiya kaigal,
    Kadeisiyil ellam poigal,
    En pinji nenji thaguma

  • @umamaheswari9688
    @umamaheswari9688 Місяць тому +1

    ❤All years kettka kudiya song ❤❤❤🎉🎉🎉

  • @nathiyas1809
    @nathiyas1809 5 місяців тому +6

    I love this song and movie in 2024❤❤❤

  • @Hlwevryone
    @Hlwevryone 5 місяців тому +8

    Bus traveling with this song 😍

  • @user-harijaga
    @user-harijaga 5 місяців тому +8

    Feel the lyrics.....heaven....❤❤

  • @SankarSankar-sd5ye
    @SankarSankar-sd5ye 23 дні тому +1

    My fav.😘🥰😍

  • @user-pq1ck9nk3q
    @user-pq1ck9nk3q 7 місяців тому +10

    Excellent 4K Quality ❤❤❤
    Thanks Ayngaran Music Team ❤❤❤

  • @All-in-one-9600
    @All-in-one-9600 2 місяці тому +1

    2k aamais idhu than enga azhagu vintage Thalapathy ❤

  • @Crazyqueen-b1j
    @Crazyqueen-b1j Місяць тому +3

    Watching this song at 10:37 PM
    07/08/2024......wednesday..............❤️‍🩹

  • @MariMuthu-oo1hz
    @MariMuthu-oo1hz 7 місяців тому +144

    தலைவா எனக்கு விஜய் படம் வசீகரா மோவி songs 4k ல வேண்டும்

  • @SakthiSakthi-xq9wh
    @SakthiSakthi-xq9wh 4 місяці тому +14

    கடைசியில் எல்லாம் பொய்கள்😢😢

    • @sankarir8657
      @sankarir8657 3 місяці тому

      😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😮😮😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @PraveenThavam
    @PraveenThavam 5 місяців тому +10

    Still watching 2024❤

  • @pyarelove7854
    @pyarelove7854 2 місяці тому +2

    Favourite song❤❤❤

  • @santoshchakrapani8667
    @santoshchakrapani8667 Місяць тому +2

    Anyone TIME TRAVELLER'S in 2026 during Vijay taking oath as CM

  • @sathish.s9796
    @sathish.s9796 20 днів тому

    Sakkarai nilavae pen nilavae
    Kaanum pothae karainthayae
    Nimathi illai en illai nee.. illayae
    Sakkarai nilavae pen nilavae
    Kaanum pothae karainthayae❤🛐

  • @sargeyash
    @sargeyash 3 місяці тому +13

    The original Soup boy

  • @sherinsherminee2274
    @sherinsherminee2274 3 місяці тому +12

    Anyone in 2024🥰

    • @lrajraj79
      @lrajraj79 3 місяці тому +1

      இல்ல 😂😂😂

    • @EnglishLove-bx2jr
      @EnglishLove-bx2jr 2 місяці тому +1

    • @CHERANS-q9j
      @CHERANS-q9j 2 місяці тому

      All are in 2024 because this song is uploaded in 2024 🤣🤣🤣

  • @serialtv5831
    @serialtv5831 7 днів тому +7

    Anyone 2026😂

  • @c.sarathsundaresan4414
    @c.sarathsundaresan4414 2 місяці тому +2

    Krish 💙✨

  • @kishore788
    @kishore788 2 місяці тому +6

    Anyone 2024 ? Sara 🖤🎶

  • @vishalkrishna2887
    @vishalkrishna2887 4 місяці тому +6

    When u happy u feel the music...♥️ .when u sad u feel the lyrics 💔

  • @VishnuShaji-hm4kd
    @VishnuShaji-hm4kd 2 місяці тому +2

    ❤❤❤

  • @ragunathan2385
    @ragunathan2385 7 місяців тому +5

    ❤❤❤❤❤❤ Che semma song sun music la athigama ellarum virumbi ketkum padal ithu antha time la channel maththi maththi yenga poduvanganu pappom ellarum ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @anand2004s-xu3xq
    @anand2004s-xu3xq 8 днів тому +1

    College days memories 2000 to 2004

  • @sankarimani5844
    @sankarimani5844 6 днів тому +2

    Super song Vijay sir song 🤗🤗

  • @ThalapathyvijayFan-i3r
    @ThalapathyvijayFan-i3r 2 місяці тому +2

    My first love temple 23/7/2023
    India naal maraka mudiyatha naal avala romba miss panndren I love you di ennoda uyir nee dha di parvathy unna pakkama irukka mudiyala di #arcot #vellore ❤😢

  • @RakulGanthi
    @RakulGanthi 2 місяці тому +3

    Entha pata ketalea oru sugam tha😊😊😊

  • @AloneGamer-is8br
    @AloneGamer-is8br Місяць тому +4

    Anyone from August 2024?

  • @yavaneetharanyavaneetharan2682
    @yavaneetharanyavaneetharan2682 2 місяці тому +2

    Yahh I'm here....❤

  • @rajksubash4544
    @rajksubash4544 6 днів тому +1

    Sep 2024 . The movie releasing when I was studying 2002 my diploma

  • @K.AmirthalingamLingam
    @K.AmirthalingamLingam 3 місяці тому +2

    naan=K.Amirtha lingam=oru mannu=nilave.free k.g teachar sakkarai.❤

  • @shobanrajs.u1769
    @shobanrajs.u1769 2 місяці тому +1

    22 years of youth ❤

  • @msedits796
    @msedits796 2 місяці тому +1

    thirumba thirumba entha song ketavanga oru like pottu ponga

  • @Vijayabhanubhanu-fg4me
    @Vijayabhanubhanu-fg4me 2 місяці тому +1

    Evarevaru vintunnaru july 2024 10pm ki ee song ni.

  • @VijayAnanth-ux9il
    @VijayAnanth-ux9il День тому +1

    Ennavanai..marakkavum mudiyavilla..😢ninaikkavum mudiyavilla...😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @PoovarasanPoovarasan-l8f
    @PoovarasanPoovarasan-l8f 8 днів тому

    Yara illa intha song 2024 illa kettanga

  • @serialtv5831
    @serialtv5831 3 місяці тому +3

    Yaarachum 2025 la song kekkurinkala

  • @dineshnagaraja_Chozhan
    @dineshnagaraja_Chozhan 10 днів тому +1

    One of my favorite song forever 🥲💪💯❤️‍🩹

  • @SubashiniBharathiraja-nf5dh
    @SubashiniBharathiraja-nf5dh 27 днів тому +1

    Addicted 💯💯

  • @SIMBUM-k5r
    @SIMBUM-k5r 7 місяців тому +7

    3:27 Eye ....❤

  • @RayanAyanZayan
    @RayanAyanZayan 2 місяці тому +1

    Everytime my favourite ❤❤❤

  • @GOKULRAJO
    @GOKULRAJO 4 місяці тому +2

    Love failure ku apram than intha song ah pathi value purinjathu

  • @SelvaRaj-gd3lx
    @SelvaRaj-gd3lx 2 місяці тому +1

    When I listen this song emotionally I will cry 😭

  • @rifashiyas5904
    @rifashiyas5904 2 місяці тому +1

    My favorite song ❤❤❤

  • @user-pq1ck9nk3q
    @user-pq1ck9nk3q 7 місяців тому +6

    Lovely Vijay Anna ❤❤❤❤❤

  • @deepa6332
    @deepa6332 2 місяці тому +1

    ❤❤ Brothern, Affection Awaits, A True Near And Dear Elderly Sister's Response. Thank You.

  • @PrasannaKumari-q8w
    @PrasannaKumari-q8w 6 місяців тому +3

    Super Vijay song❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @athi6732
    @athi6732 6 місяців тому +10

    Sakkarai nilavae pen nilavae
    kaanum poadhae karaindhaayae
    nimmadhi illai yaen illai nee illaiyae
    Sakkarai nilavae pen nilavae
    kaanum poadhae karaindhaayae
    nimmadhi illai yaen illai nee illaiyae
    manam pachai thannee dhaan pennae
    adhai patra vaithadhu un kannae
    yen vaazhkai ennum kaattai erithu
    kudai kaayndhaay kodumai pennae
    kavidhai paadina kangal
    kaadhal paesina kaigal
    kadaisiyil ellaam poigal
    en pinju nenju thaangumaa?
    Sakkarai nilavae pen nilavae
    kaanum poadhae karaindhaayae
    nimmadhi illai yaen illai nee illaiyae
    kaadhal endra ondru adhu kadavul poala
    unara thaanae mudiyum adhil uruvam illai
    kaayam kanda idhayam
    oru kuzhandhai poala
    vaayai moodi azhumae
    andha vaarthai illai
    anbae un punnagai yellaam
    adi nenjil saemithaen
    kannae un ponnagai yellaam
    kanneeraay urugiyathey
    vellai sirippugal un thavaraa?
    adhil kollai poanadhu en thavaraa?
    pirindhu sendradhu un thavaraa?
    naan purindhu kondadhu en thavaraa?
    aan penneer parugum pennin idhayam
    sadhaiyalla kallin suvaraa?
    kaadhal paesina kaigal
    kadaisiyil ellaam poigal
    en pinju nenju thaangumaa?
    november maadha mazhaiyil
    naan nanaivaen endraen
    enakkum kooda nanaidhal
    miga pidikkum endraay
    mottai maadi nilavil
    naan kulippaen endraen
    enakkum andha kuliyal
    miga pidikkum endraay
    sugamaana kural yaar endraal
    suseela'vin kural endraen
    enakkum andha kuralil yaedho
    mayakkam ena nee sonnaay
    kangal moodiya buddhar silai
    en kanavil varuvadhu pidikkum endraen
    thayakkam enbadhu siridhum indri
    adhu enakkum enakkum
    dhaan pidikkum endraay
    adi unakkum unakkum ellaam pidikka
    ennai yaen pidikkaadhu endraay?
    Kavithai Paadina Kangal, Kaathal Paesina
    Kadaisiyil Èllam Pøigal, Èn Pinju Nenju

  • @mercyvijaymercyvijay1842
    @mercyvijaymercyvijay1842 4 місяці тому +3

    தளபதி விஜய் அண்ணே 😫🤍🥵