Parthiban -னின் மலரும் நினைவுகள் தாவணிக் கனவுகள் - Dhavani Kanavugal (Malarum Ninaivukal) - Part 1

Поділитися
Вставка
  • Опубліковано 12 кві 2023
  • #ungalkbhagyaraj #bhagyarajshow #Parthibaninterview #Dhavanikanavugal #malarumninaivugal
    #bhagyarajinterview #bhagyarajlatestspeech #parthibanspeech
    Subscribe: / @ungalkbhagyaraj
    Follow us on our Instagram :
    kbrs_.show?igsh...
    Follow us on our Facebook :
    / ungal-kbhagyaraj-10350...
    Follow us on our Twitter :
    / ungalkbhagyaraj
    #BhagyarajShow #Bhagyaraj #KBR #ungalkbhagyaraj
  • Розваги

КОМЕНТАРІ • 174

  • @ravitalkshow6865
    @ravitalkshow6865 Рік тому +13

    எனக்கு 27 வயது ஆகிறது 1989 இருந்து இயக்கி நடித்த படங்களை‌வரிசையாக பார்த்து வருகிறேன் அருமை ஒரு‌கை ஓசையில் நீங்க உங்க அப்பா கிட்ட பேசிருக்கலாம்.விடியும் வரை காத்திரு எனக்கு பிடிக்கவில்லை, சுவர் இல்லாத சித்திரம் ஆஸ்கார் விருது கிடைக்கவில்லை அதில் அந்த சின்ன‌பையன் சாகாமல் இருந்திருக்கலாம்,மௌன கீதங்கள் அணைத்து புது மண தம்பதிகள் பார்க்கவேண்டிய படம்.இன்று போய் நாளை‌வா இளைஞர் எதார்த்தம்❤
    அந்த 7நாட்கள் அதிக முறை‌பார்த்ததால் போர் அடிக்கிறது ஆனால் காவியம்,தூரல் நின்று போச்சி நம்பியார்‌அய்யா சூப்பரான நடிப்பு.பொய் சாட்சி நீங்கள் தம்பி என்று சொல்லி இருக்கலாம் இறுதியில் இறந்து போகாமல் இருக்கலாம், டார்லிங் வித்தியாசம் புத்திசாலி ஆனால் ஏழை இளைஞன்.முந்தானை முடிச்சு உலகம் அறியும். தாவனி‌கதவு 4 நாட்கள் முன்பு‌பார்த்தேன்‌ சிவாஜி அய்யா அருமை கண்ணாடி யில் சுபாஷ் பார்ப்பது அருமை .தபால் கார பார்த்திபன் 😅அதில் சின்ன பொண்ணு சிவாஜி அய்யா அருமை.சின்ன வீடு பார்க்க போனேன்.... வாழ்த்துக்கள் சார் சிறு சிறு சில்மிஷம் எனது நீங்கள் செய்வது எனது அப்பா செய்வது போல் இருந்து எனக்கு தாமதமாகவே தெரிந்தது எனது அப்பா உங்களோட தீவிர ரசிகர் அதே போல் கண்ணாடி உடை பேச்சு அணைத்து உங்களை போல் இருக்கும் ❤❤❤ வாழ்த்துக்கள் சார்...... அணைத்து படங்களிலும் ஒரே குழுவை வைத்து different Characters ku suit ,ஆகும் மாதிரி கதை உருவாக்கம் செய்வது அருமை 🎉🎉🎉

  • @ramachandranchandru8844
    @ramachandranchandru8844 Рік тому +31

    அய்யா உங்கள் படைப்புகள் அனைத்தையும் கண்டுள்ளேன் உங்களுக்கு நிகர் நீங்களே என்பதில் பெருமை கொள்கிறேன்... பாக்கியராஜ் ரசிகன் பொள்ளாச்சி...

  • @mohmmedrafeek5325
    @mohmmedrafeek5325 Рік тому +13

    இதில் பழைய நினைவுகள் என்னவென்றால் நீங்கள் முன்பு எப்படி பேசுனீங்களோ அதை இப்பவும் அதேபோல் பேசுனீர்கள் அதான் பழைய நினைவுகள் நன்றி சார் பாக்கியராஜ் சார் பார்த்திபன் சார் 🙏🙏🙏

  • @mohanreporter2716
    @mohanreporter2716 Рік тому +98

    தாவணி கனவுகள் இன்றும் எவர் கிரீன் படம். மலரும் நினைவுகள் என்றும் மாறா நினைவுகள். பாக்யராஜ் சார் எப்போதும் ராஜா தான்.

  • @mohamednazar9437
    @mohamednazar9437 Рік тому +13

    4 நாளைக்கு முன்னாடி தான் நான் திரும்பவும் இந்த படத்தை பார்த்தேன்... Such a wonderful job done by பாக்கியராஜ் sir...👍👍👍

  • @kannammalt3021
    @kannammalt3021 Рік тому +9

    தாவணிக்கனவுகள் எவ்வளவு முறை பார்த்தாலும் சலிப்பதில்லை

  • @ShivaShankar-iw4se
    @ShivaShankar-iw4se Рік тому +37

    தாவணிக் கனவுகள் திரைப்படத்தில் வரும் நடிகர் திலகத்தின் சைக்கிள் கடை இருந்த இடத்திற்கு அருகில் நின்று கொண்டுதான் வீடியோ பார்த்துக் கொண்டு இருக்கிறேன்

  • @Natraj_P
    @Natraj_P Рік тому +23

    யாரெல்லாம் இந்த இன்டெர்வியூ பாத்துட்டு அட தாவணிக் கனவுகள் பார்த்து ரொம்ப நாளச்சேன்னு என்ன மாதிரி மறுபடியும் யூடியூப்பில் பார்க்கப் போறவங்க ஒரு லைக்க தட்டிவிடுங்க. 🙂

  • @k.mohanasundaram65
    @k.mohanasundaram65 Рік тому +18

    உணர்வு பூர்வமாக இருந்தது தங்களின் பேட்டி.
    வாழ்த்துகள் சார் 🌹
    க.மோகனசுந்தரம்.
    சிவகாசி

  • @ilavarasunarayanasamy
    @ilavarasunarayanasamy Рік тому +12

    வாழ்த்துக்கள் பசுமை நிறைந்த நினைவுகள் நன்றி

  • @blackman7139
    @blackman7139 Рік тому +13

    இந்தியா திரைப்படத்தின் அடையாளம் நீங்கள் ❤

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 Рік тому +49

    நடிகர் திலகத்துடன் நீங்கள் இருவரும் நடித்தது உங்கள் இருவரின் அதிர்ஷ்டம். கொடுத்து வைத்தவர்கள்.

  • @leoamalraj2286
    @leoamalraj2286 Рік тому +24

    ஒரு தாய் நல்ல பிள்ளை உருவாக்குவது போல் நல்ல குரு ஒரு சீடன் உருவாக்குவது

  • @roginibalu274
    @roginibalu274 Рік тому +8

    இருவரையும் என் அம்மாவிற்கும் எனக்கும் ரொம்ப பிடிக்கும்

  • @niranjanniranjan9242
    @niranjanniranjan9242 Рік тому +23

    1000 ஆயிரம் முறை பார்த்தாலும் தாவனிக்கனவுகள் இன்று போய் நாளை வா திரைப்படம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காவியம் சேர் இந்த திரைப்படம் நன்றி ஐயா மிகவிரையில் நீங்க ஒரு திரைப்படத்தை இயக்கவேண்டும் சேர்❤❤❤❤❤

  • @nagarajanl.nagarajan2673
    @nagarajanl.nagarajan2673 Рік тому +2

    குருவை மிஞ்சிய சிஷ்யன் நீங்கள் உங்களை மிஞ்ச யாரும் இல்லை

  • @ranjithranjith5937
    @ranjithranjith5937 Рік тому +4

    இதை பார்க்கும் பொழுது எனது நினைவுக்கு வருவது என் முன்னால் முதலாளி. அச்சக தொழில் தான் நேபகம் வருது உன்மை விசுவாசம்

  • @jagandeep007
    @jagandeep007 Рік тому +8

    One of the best movie Dhavani Kanuvagal. watched number of times and not got bored

  • @BHARATH17
    @BHARATH17 Рік тому +5

    ஆயிரம் நட்சத்திரங்கள் வானில் இருந்தாலும் ஆதவன் மட்டுமே புவிக்கு ஆதாரம் ஆயிரம் இயக்குனர்கள் தோன்றி மறைந்தாலும் திரைக்கதை திலகம் எதார்த நடிப்பு மற்றும் வெகுஜன மக்களை கவரும் யுக்திக்கு உங்களின் படைப்புகளே ஆதாரம் 2023 ஆண்டில் 27 வயது இளைஞன் உங்கள் படைப்புகளை பார்த்து பார்த்து வியந்து அதி தீவிர ரசிகனாக வானில் இருக்கும் சூரியனை அன்றாடம் பின் தொடரும் சூரிய காந்தியை போன்று உங்களை பின் தொடரும் ரசிகன்
    பரத் குமார்

  • @s.raajakumaranshanmugam783
    @s.raajakumaranshanmugam783 Рік тому +27

    உங்கள் திரைக்கதை பாணியில் சுவாரஸ்யமாக உள்ளது இந்த சந்திப்பு! வாழ்த்துகள் சார் 🌺❤‼️👍

  • @jayasubramanian8870
    @jayasubramanian8870 Рік тому +5

    பொதுவாக சிற்பத்தை செதுக்கிய தச்சரை பார்த்து இருக்கிறோம் ஆனால் இந்தத் தச்சரையும் செதுக்கிய பிரம்மனாக எங்கள் அண்ணன் பாக்கியம் காட்சியளிக்கிறார்

  • @user-hu8zx7uf1w
    @user-hu8zx7uf1w Рік тому +5

    Thavani kanavugal one of the best movie I have ever seen

  • @jeevatailorjeevatailor7462
    @jeevatailorjeevatailor7462 Рік тому +7

    அருமையான குரு சிஷ்யன் சூப்பர்

  • @user-kn4dw4gi2z
    @user-kn4dw4gi2z Рік тому +3

    வாழ்த்துக்கள் சார் நானும் இயக்குனர் ஆக ஆசை❤

  • @purusothamanr3103
    @purusothamanr3103 Рік тому +7

    விடிய விடிய பாக்கியராஜ் படம் பார்ப்பேன். எத விட எத சொல்ல.. விட்டா அவ்ளோ எழுதுவேன். அவ்ளோ எழுத இருக்க. பவுனு பவுனு தான். தூறல் நின்னு போச்சு. சுவரில்லாத சித்திரங்கள்.. ஹீரோ ஹீரோ தான். காமெடி காமெடி யா தான்.. சின்ன வீடு. ஒரு கை ஓசை.. மனசே மனசா இல்ல இந்த காணொளி இசையை கேட்கும் போது..

  • @AnuRadha-xu9kx
    @AnuRadha-xu9kx Рік тому +2

    சார் உள்ள எனக்கு ரொம்ப பிடிக்கும் 🌷🌷🌷🌷

  • @MohanMohan-yc2on
    @MohanMohan-yc2on Рік тому +8

    Great screenplay .I love thavani kanavukal.bakyaraj sir great director.

  • @sureshkarthi4036
    @sureshkarthi4036 Рік тому +8

    perfect evergreen guru sishyan. both best directors

  • @panchabakesanarul9460
    @panchabakesanarul9460 Рік тому +8

    Mr.Bhakiyaraj....is always unique 😊😊😊😊😊

  • @karthiknarayanan5049
    @karthiknarayanan5049 Рік тому +5

    SUCH AN EXCELLENT WONDERFUL NATURAL MOVIE EVER 😍😍😍😍😍😍😍😍😍👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻 😃😃😃😃😃😃😃

  • @mr.onlinerowdy
    @mr.onlinerowdy Рік тому +2

    I'm 2k kid
    Dhavani kanavugal one of the my fav movie

  • @nudhayakumar6825
    @nudhayakumar6825 Рік тому +3

    அன்புக்குரிய அப்பா அம்மா தெய்வம் நன்றி உங்கள் அன்புக்குரிய மகன் நன்றி கூறினார் இனிய காலை வணக்கம்
    All vidoes super nice good work அருமை செம்ம மாஸ் movies all family and friends good appa❤❤❤❤❤love you அப்பா அம்மா நன்றி
    இன்று இனிய வாழ்த்துக்கள் நல்வாழ்த்துக்கள்

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 Рік тому +15

    இந்த "தாவணிக் கனவுகள்" படம் நன்றாக இருந்தாலும் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை அதற்கான காரணத்தை பாக்யராஜ் அவர்களே வாங்க சினிமாவைப்பற்றி பேசலாம் என்ற புத்தகத்தில் விளக்கியிருந்தார்.. பொதுவாக முந்தைய படமான "முந்தானை முடிச்சு" மிகப்பெரிய வெற்றி அதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறிவிட்டது..
    வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு இந்த காரணம் மட்டுமே தெரியும்..
    ஆனால் பாக்யரா‌ஜ் அவர்கள் புரிந்துகொண்டு சொன்ன காரணம்தான் உண்மை.. அதாவது நாயகன் தனது குடும்பத்தை கரையேற்ற சினிமாவை தேர்ந்தெடுத்து வெற்றிபெறுகிறான் ஆனால் இது யதார்த்ததிற்கு ஒவ்வாதது என்பதனால் படம் (கதை) மக்களின் மனதில் ஒட்டவில்லை அதனாலதான் வெற்றி பெரிதாக இல்லை..!

    • @user-qi2tl8bh5g
      @user-qi2tl8bh5g Рік тому

      சூப்பர் அருமையான புரிதல் விளக்கம் இது தான் பாக்கியராஜ் அவர்களின் தனித்திறமை நன்றி 🙏 பாண்டியன் மியூசிக் மதுரை

  • @indhumathisivamanickam9913
    @indhumathisivamanickam9913 Рік тому +3

    என்றும் பார்த்தீதீதீதீதீ💥💥💥💥💥.....💕💕💕💕💕

  • @ravitalkshow6865
    @ravitalkshow6865 Рік тому +3

    தினமும் ஒரு பாக்கியராஜ் படம் பார்க்கிறேன்‌ ❤

  • @balasubramaniann8089
    @balasubramaniann8089 Рік тому +3

    Bhagyaraj Sir you are a great director

  • @susminithu2649
    @susminithu2649 Рік тому +5

    Both or very very good actor s and directors

  • @alaguraj_pethu
    @alaguraj_pethu 7 місяців тому

    பார்க்கவே மிகவும் சந்தோசமா இருக்கு, மலரும் நினைவுகள்

  • @18padi-Deena-Tamilmusic-chanel
    @18padi-Deena-Tamilmusic-chanel Рік тому +12

    Nice conversation from the two legends memories

  • @neelamegam7036
    @neelamegam7036 Рік тому +12

    🔆🔅🔆🔅🔆🔅🔆🔅🔆🔅🔆🔅
    🌈இருக்கும் சந்தோசங்கள் நிலைக்கவும்
    ⚜இழந்த சந்தோசங்கள் கிடைக்கவும் ⚜
    🔶செய்யும் முயற்சிகள் வெற்றி பெறவும்🔹 ,
    🔴உடலும் உள்ளமும் ஆரோக்யத்துடன் இருக்கவும்🔵
    🔹இப்புத்தாண்டு உங்களுக்கு புத்துணர்வூட்டும் ஆண்டாக அமையவும்...
    என் இதயம் கனிந்த 🔸
    🎊 *தமிழ்* 🎊
    🍁 *புத்தாண்டு* 🍁
    🎊 *நல்வாழ்த்துக்கள* 🎊
    💐🌻🌸🌼🌻🌸🌻🌺🌸🌼🌻🍁
    அன்புடன் ...
    *உங்கள் நீலமேகம்* குடும்பத்தினர். ...

  • @viswambabuk1873
    @viswambabuk1873 8 місяців тому

    வணக்கம் சார்(ஸ்) அருமையான காட்சிகள், ஆனந்தமான நினைவுகள், ரொம்பவும் ரசித்தேன்!

  • @Priyapriya20085
    @Priyapriya20085 Рік тому +3

    அருமை அருமை அண்ணா சூப்பர் சூப்பர் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌👌👏👏💞💞💞💞💞💞💞🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @thomasedison6676
    @thomasedison6676 Рік тому +1

    Bhakiyaraj sir one of the biggest movie vidiyum varai kathiru

  • @santhoshm83
    @santhoshm83 Рік тому +7

    எனக்கு பிடித்த இரண்டு மனிதர்கள்..குருசிஷ்யன்

    • @santhoshm83
      @santhoshm83 Рік тому

      உங்க ரெண்டு பேர் படங்களும் அதிகம் பார்த்து ரசிப்பேன்..அப்புறம் பாண்டியராஜன் சார் லிவிங்ஸ்டன் அவங்களும் நல்ல நடிகர்கள்..

    • @santhoshm83
      @santhoshm83 Рік тому

      பாக்கியராஜ் சார் கிட்ட ஒரு கேள்வியும் பார்த்திபன் சார் கிட்ட ஒரு கேள்வியும் கேட்கணும்.

  • @mskumar-nellai6627
    @mskumar-nellai6627 Рік тому +11

    The movie I've watched many times &Emotionally touched with everyone's act 👏

  • @SathiyaprakashAthlete
    @SathiyaprakashAthlete Рік тому +6

    Getting a guru is a God's gift ❤ Hence it's proven in their life! Barathiraja Bagyaraj Murthi!

  • @MrChakudu
    @MrChakudu Рік тому +7

    Super Baki, Bakya book padikira tha vida interesting a eruku. Always entertaining super ⭐️ star . Wish u success in this journey. Endrum unkal rasiganai…. An&

  • @user-go9gl7bh1w
    @user-go9gl7bh1w Рік тому

    எனது மனம்கவர்ந்த டைரக்டர் இன்றும் என்றும் திரு.பாக்கியராஜ் சார் மட்டுமே... நான் அவர் ரசிகன் என்பதில் ரொம்ப பெருமைபடுறேன்...
    இது நம்ம ஆளு..
    முந்தானை முடிச்சு..
    தாவணிகனவுகள்...இவ்வளவு தடவ பார்த்து இருப்பேன் என்கிற கணக்கே இல்ல... அவ்வளவு தடவ பார்த்து ரசித்து மெய்மறந்து போய் இருக்கேன்...இது நம்ம ஆளு என்னோட எவர்கிரின் மூவி சார்...

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 Рік тому +2

    ரசிகர்கள் என்ன கமென்ட் பண்றாங்க என்பதை நேரம் கிடைக்கும் பொழுது பார்க்கவும் சார். 👏 👏 👏 👏 👏

  • @ramani7088
    @ramani7088 Рік тому +3

    wow bakyaraj sir, could not believe that you started a channel. even just now at this night i saw in tv rasukutti movie. you have that one of a kind talent!! i enjoyed your padicha pidichidalam written series in kumudam years back and now i am too happy to see you in youtube. my mum is ur huge fans and i am ur huge fan too. my mum would be so happy to see that you have joined to youtube. sir unga talent ellam youtube la kottunga.. this is the next gen media.. short flims, videos, series nu creative va explore pannuga.. . ❤ we are waiting. ❤❤😊😊😊😊

  • @saravanavel5017
    @saravanavel5017 Рік тому +3

    Super 💕 💗💗 congratulations 💐🎉

  • @time-direction
    @time-direction 24 дні тому

    மிக அருமையான பதிவு

  • @avinarts3782
    @avinarts3782 Рік тому +3

    வணக்கம்....அண்ணா..!
    அந்த வாசல்ல ..நானும்
    நிக்காம போயிட்டேன்னு..
    ரொம்ப வருத்தமா ...இருக்கண்ணா..
    பணிவுடன் தங்கள் மாணவன்
    ART R.K.AVIN

  • @vinothv699
    @vinothv699 Рік тому +2

    Nice Movie sir ..My mother's favourite movie sir..

  • @smulerocker3654
    @smulerocker3654 Рік тому +3

    Arumai sir 😍😍😍😍👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🔥🔥🔥🔥😎😎😎

  • @MAKEMEDIAA
    @MAKEMEDIAA Рік тому

    இராமச்சந்திரன் கோயம்புத்தூர் ஏர்போர்ட் உங்களுடைய❤ புரிந்துணர்வு நன்றாக உள்ளது

  • @venkatesang2187
    @venkatesang2187 Рік тому +2

    very inspire this interview thanks sir

  • @saibaba172
    @saibaba172 Рік тому +7

    மிக அருமையான பேட்டி 💐👌

  • @vibewithaish4171
    @vibewithaish4171 Рік тому +3

    You both😍

  • @jiniakhantrushy8535
    @jiniakhantrushy8535 Рік тому +1

    Super god bless you both

  • @saravanakumar-ox6yw
    @saravanakumar-ox6yw Рік тому +3

    Great director 😍🔥

  • @Jayanthi-dg2ff
    @Jayanthi-dg2ff Рік тому

    Sir we share the same birthday.i used to say nanu n bhagyaraj sir madhiri arivali ellam indha date la dha pipapangannu.u r simply great

  • @sanjaysai3338
    @sanjaysai3338 Рік тому +1

    Great interview

  • @user-mp7td8ds6d
    @user-mp7td8ds6d Рік тому +1

    உங்கள் படத்திற்கு என்று தனி ரசிக கூட்டம் உண்டு கலெக்ஷன் கிங் ஆக திகழ்ந்தும் தற்போது ஒதுங்கியிருப்பது போல் உள்ளீர்கள் .யார் யார் படமோ வருகிறது உங்கள் இடமோ காலியாக உள்ளது .அது உங்கள் இடம் .படத்தில் உள்ள அனைத்து கதா பாத்திரத்திற்கும் ஒரு பங்கு கொடுக்கும் மிகச் சில டைரக்டர்களில் நீங்கள் முக்கியமானவர் .. ரசிக மக்களை பழையபடி மகிழ்விப்பீர்களா பாக்யராஜ் சார் ! கதா நாயகனாக *

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 9 місяців тому

    Bakiyaraj. Movie. Ellamay. Super.. CBE. 👍🌺👌

  • @leoamalraj2286
    @leoamalraj2286 Рік тому +2

    கதவை தட்டாமல் எவ்ளோ வாய்ப்பு மறைந்து போய் இருக்கிறது நான் திருச்சி ரா. ரமேஷ் ராமசாமி சேல்ஸ் வாட்டர் purifier

  • @sundart2392
    @sundart2392 Рік тому +1

    தங்கையை பெண் பார்க்க வரும்பொழுது திருமண வயதை நெருங்கும் மற்ற தங்கைகளை சிவாஜி வீட்டில் தங்க செய்வதும்...அதற்காக பாக்யராஜ் சிவாஜியிடம் பேசும் வசனமாகட்டும்....தான் வயதுக்கு வந்ததை தாயிடமும் சகோதரிகளிடமும் மறைத்ததற்கான காரணத்தை கண்ணில் நீர் வர கூறுவதாகட்டும்.....திருமண வீட்டிற்கு தங்கைகளுடன் சென்று அங்கே அவமான பட்டு ...அத்தனை தங்கைகளையும் சாப்பாட்டிற்காக அழைத்துவரவில்லை...என்று அதற்கான காரணத்தை பாக்யராஜ் கண்ணீர் மல்க கூறுவதாட்டும்....பாரதிராஜாவிடம் தனது குடும்ப சூழ்நிலையை தன்னையே கதாபாத்திரமாக நினைத்து வசனம் பேசி ....பாரதி ராஜாவின் நன் மதிப்பை பெறும் காட்சியாகட்டும்.
    .இன்னும் கூறிக்கொண்டே போகலாம்..எளிமையான வர்களின் வீட்டில் நடக்கும் அத்தனை இயல்பான விஷயங்களும் பன்னீர்த்துளிகளாக தூவப்பட்டிருக்கும்.....அந்த பாக்யராஜை இனி எப்பொழுது காணப்போகிறோம்

  • @sudhavimal149
    @sudhavimal149 Рік тому

    We all miss your movies and seeing you in screen.... Sir you have to come back for us... We are waiting 🎉🎉

  • @anbanandhan8826
    @anbanandhan8826 Рік тому +2

    1st one crore business in all over tamilnadu 40 years tamil cinima bakkiyaraj 1984

  • @ayyanji8887
    @ayyanji8887 Рік тому +1

    பாக்கியராஜ் ஐயா அவர்கள் புத்தகம் நூலகம் அல்ல எல்லா நூலகத்தின் தாயகம்.ஏகப்பட்ட நினைவுகள் நீங்கள் பேசுங்கள் சார் நாங்க கேக்குறோம்

  • @RundranMaha
    @RundranMaha Рік тому +2

    Good memories

  • @ritheshraghav7411
    @ritheshraghav7411 Рік тому +1

    I love that movie

  • @SUNILKUMAR-jj9vv
    @SUNILKUMAR-jj9vv Рік тому

    Thavani kanavugal the best movie i hv ever seen

  • @vishnuvardhan4214
    @vishnuvardhan4214 Рік тому +2

    Sir waiting for next video ,,, pls upload soon sir......

  • @ramupattu9444
    @ramupattu9444 8 місяців тому

    தன் குருவின் பெயரை சொல்லாமல் உங்கள் பெயரை சொல்லி.....
    என்று பேசும் பார்த்திபனின் மரியாதை ஆச்சரியமானது .

  • @padmanabanmuthu1164
    @padmanabanmuthu1164 Рік тому +1

    This Is Most Good relationshep

  • @SubramaniNagarajan-up6mq
    @SubramaniNagarajan-up6mq 8 місяців тому

    உங்கள் K.பாக்யராஜ் உண்மையில் பாக்கியமான ராஜா தான் நீங்கள்.

  • @vijaykumarr8845
    @vijaykumarr8845 Рік тому +2

    வணக்கம் ஐயா! சேலத்துல இருந்து, இரா.விஐயகுமார்.கதை திருட்டை எப்படி? தடுப்பது,நாம் எழுதும் கதையை வேறு நபர்கள் எழுதி கொண்டு இருக்கிறார்ளா?இதை எப்படி தெரிந்து கொள்ளவது.எந்தவொரு பின்பலமும் இல்லாமல் ,புதிய உதவி இயக்குநர் -கள் எப்படி ?மேன்மைபடுத்தி கொள்வது..இதைப்பற்றி ஒரு காணொளி தொகுப்பை கொடுங்கள். எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

  • @vetriselvan715
    @vetriselvan715 Рік тому

    Intro part , paarthiban chance , awesome

  • @PremKumar-yo1jk
    @PremKumar-yo1jk Рік тому

    Sir sday i have seen this problem .. It's made me cry

  • @karthiKeyan-js2uo
    @karthiKeyan-js2uo Рік тому +2

    Super

  • @ragarasika
    @ragarasika Рік тому

    Hmm... old memories is all right. But I was eagerly expecting creative stuff from you, Sir. Hope to see short films, etc. ❤🫡

  • @thahailiyas8575
    @thahailiyas8575 Рік тому +1

    legend director Mr. Bakya raj

  • @Rajislifestylepondicherry
    @Rajislifestylepondicherry Рік тому

    Parthipan ❤❤❤ my kanau dear

  • @prattyj5j5
    @prattyj5j5 Рік тому +3

    Sir u came back with Parijatham but didn't direct after that. Pl give us superb family stories with your own screenplay style sir..we miss it very much!

  • @dineshantony1120
    @dineshantony1120 Рік тому

    A LEGEND

  • @VeeraDhanushVip
    @VeeraDhanushVip Рік тому +1

    ❤❤

  • @natarajvenkataraman8559
    @natarajvenkataraman8559 Рік тому +2

    தனது திறமையில் மூலம் திரைப்படத்துறையில் வெற்றி பெற்றவர்கள்எம்ஜிஆர்சிவாஜிரஜினி கமல்பாக்கியராஜ்பாக்யராஜ் அவர்கள்தனது தன்னம்பிக்கை மூலம் முன்னேறியவர்அவரது வெற்றிக்கு அதுவும் காரணம்

  • @Vab-cedric
    @Vab-cedric Рік тому +2

    முதல்ல 2 ம் பாகத்த போடுங்க.

  • @prfssrdralibaig4910
    @prfssrdralibaig4910 Рік тому +1

    The very breathe or proximity of C SG worth a luck throughout the life. At present no such legend and / or propitious pairs ; congrats P& P!

  • @rengapradeep
    @rengapradeep 8 місяців тому

  • @periyasamy2222
    @periyasamy2222 Рік тому +1

    என்னோட வாழ்க்கை ல நான் இன்னைக்கு எப்படி இருக்கு றேன் இதுக்கு முன்னாடி நான் எப்படி இருந்தேன் அதை இந்த வீடியோ வாழ தெரிஞ்சு க்க இந்த வீடியோ நான் டவுன்லோட் பண்ணிக்கிட்டேன் நன்றி பாக்கியராஜ் பார்த்திபன் அவர்களுக்கு நன்றி

  • @subaarun3966
    @subaarun3966 Рік тому

    பாக்கியராஜ் சார் பாரதிராஜா சார் ர இம்ப்ரஸ் பண்ற சீன் சூப்பரா இருக்கும் ராதிகா மேடம் க்கு ஒரு அறை வேரலெவல் சீன் சூப்பர்‌ படம்

  • @punnamprasad7037
    @punnamprasad7037 Рік тому +2

    Me dubbing movies in telugu movies super stores bhagyaraj sar

  • @thomasedison6676
    @thomasedison6676 Рік тому

    Bhakiyaraj sir IPO oru movie direct Pannu NGA Anna but neenga Vera level la irukanum

  • @kanagadurai6740
    @kanagadurai6740 Рік тому +1

    marupadiyum bagya book padika aasai mudiuma en favourite book

  • @leelakrishnan2020
    @leelakrishnan2020 Рік тому

    Yenga ooru kaararu - K. Bhakayaraj Sir

  • @basismac2578
    @basismac2578 Рік тому

    What is the name of the KPN at the end?

  • @vierastudio5433
    @vierastudio5433 9 місяців тому

    குரு மரியாதை என்றும் உயர்த்தும்

  • @aravindan2463
    @aravindan2463 Рік тому +1

    பார்த்திபன்
    சமுத்திரக்கனி
    பாண்டியராஜன்
    ராஜேந்திரன்