Koffee with DD Season 2 Full Episode 19

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024

КОМЕНТАРІ • 114

  • @Neseerrithik
    @Neseerrithik Рік тому +64

    Paandiyarajan sir is awesome,,,,humble,,, super actor

  • @vijayakumar4213
    @vijayakumar4213 Рік тому +35

    அவருடைய கதை வசனம் யாராலும் எழுத முடியாது

  • @vkprabhuvkprabhu9735
    @vkprabhuvkprabhu9735 Рік тому +24

    கலைமகளின் தலைமகன்! திரைக்கதை திலகம், பாக்யராஜ் அவர்களிடம் நேரடியாக தொழில் கத்துகிட்டவங்க சிலர், அவர் படங்களை பார்த்தே பாடம் கத்துக்கோண்ட ஏகலைவர்கள் ஏராளம்! மகிழ் வித்து மகிழ்வது தான் அவரோட தாரக மந்திரம் , அப்படி எத்தனையோ பேரை வாழவைத்த பெருந்தகை வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன் ,

  • @KumarKumar-fi9tx
    @KumarKumar-fi9tx Рік тому +25

    பேட்டி எடுக்கும் இந்த பெண்
    சிரிக்கிர பாணியை மாற்றி கொள்ள வேண்டியது அவசியம். அகோரமாக இருக்கிறது.

  • @giri7515
    @giri7515 Рік тому +106

    பாக்கியராஜ் சார் மாதிரி டைரக்டர், நடிகர் இனிமேல் இவரை மாதிரி வர முடியாது

  • @arularulroy8736
    @arularulroy8736 Рік тому +6

    சிவாஜி...எப்போதும் தன்னை சிவாஜி என்று நினைத்தது இல்லை..சிறப்பு

  • @mahabalan5995
    @mahabalan5995 Рік тому +24

    ஜனரஞ்சக இயக்குனர்கள் விசு, பாக்யராஜ் 👍

    • @kabilan
      @kabilan Рік тому +1

      Visu uh?😅

  • @MABio-oe1ee
    @MABio-oe1ee Рік тому +9

    I watched almost all his films I am a child that times in 80 is beautiful memories to remember both Love you so much from SriLanka God bless you both

  • @dganesan9836
    @dganesan9836 Рік тому +6

    இனிய மாலை வணக்கம். கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.
    இந்திய சினிமாவின் ஈடு இனையற்ற இயக்குனர். ரைட்டர்

  • @madhum6773
    @madhum6773 Рік тому +6

    43.36 தாவணிக்கனவுகள் படத்துலயும் ராதிகாவை அறைவார் பாக்யராஜ் ஐயா.. அது நிஜமா அறைஞ்ச மாதிரி இருந்துச்சு.

  • @niponulagam6346
    @niponulagam6346 Рік тому +10

    Every pandiyarajan movie elame sema entertainment

  • @sasiway7187
    @sasiway7187 Рік тому +11

    Pandiyaraj counter பேரழகு

  • @kabilan
    @kabilan Рік тому +15

    Pandiaraj is amazing

  • @shabeerahamed4137
    @shabeerahamed4137 Рік тому +17

    பேட்டியில் பின்னணியில் இசைக்கும் இசை எரிச்சல் உண்டாக்குகிறது

  • @aimPeace1
    @aimPeace1 Рік тому +8

    Pandiarajan sir is so humble..

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld Рік тому +9

    NICE INTERVIEW....
    K . B
    PANDEYA RAJAN
    R . PARTEEPAN ...

  • @yeanetharkuyeppadi7846
    @yeanetharkuyeppadi7846 Рік тому +3

    அன்றைய காலகட்டத்தில் கமல் ரஜினி என்று இரண்டு பெரிய ஆளுமையில் இருந்த காலத்தில் கதை வசனம் டைரக்ஷன் இதை மூன்றையுமே தன்னுடைய பலமாகக் கொண்டு தானே கதாநாயகனாக நடித்து வெற்றி சித்திரங்களை வெற்றி படங்களை கொடுத்தவர் திரு கே பாக்யராஜ் அவர்கள்.
    திரைக்கதை எப்படி அமைப்பது எப்படி சோர்வில்லாமல் கொண்டு செல்வது எப்படி முடிப்பது என்பதற்கு இன்றைய இளைஞர்களுக்கு அந்தக் காலத்தில் இவர் பெரிய பெரிய முன்னுதாரணம்.
    இன்றைய டைரக்டர்கள் இவருடைய படத்தை பார்த்து நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும்.
    சினிமாவை தமிழ் திரையுலத்தில் பாலச்சந்தர் திரு மகேந்திரன் திரு பாரதிராஜா அவர்களை அடுத்து மக்களை விரும்பி ரசிக்கக்கூடிய கதை அம்சம் கொண்ட படத்தை கொடுத்தவர் இவர்தான் நன்றி விஜய் டிவி

  • @android2.049
    @android2.049 Рік тому +4

    25:55 guru துரோகி moment

  • @kabilanmaxwell5796
    @kabilanmaxwell5796 Рік тому +16

    42:24 the highlight moment of this video

  • @vbharathi2874
    @vbharathi2874 Рік тому +7

    Fantastic performance DD

  • @karthika2799
    @karthika2799 Рік тому +2

    Both r superb human being god blessed you sir even too madam

  • @kalaibradley
    @kalaibradley Рік тому +38

    Please bring cofee with DD back

  • @emptyandseephotos7858
    @emptyandseephotos7858 Рік тому +5

    Really enjoyed palakattu madhavan

  • @JayaLakshmi-pp4ks
    @JayaLakshmi-pp4ks Рік тому +1

    Thank you so much. Intha maathiri program paaka kedachathuku thanks.

  • @hyderali722
    @hyderali722 Рік тому +7

    இவர் நல்ல மனிதர் .
    அனைவருக்கும் புத்திமதி சொல்பவர்.
    கடைசியாக இப்போது மதவெறியர்களை ஆதரிப்பவராகிவிட்டார்.
    இவரை இறைவன் காப்பாற்ற வேண்டும்.

    • @sundaramm5760
      @sundaramm5760 Рік тому +1

      புரட்சி தலைவர் அவர்களால்வாரிசுஎன்றுஅறிவிக்கப்பட்டநல்லமணிதர்கலைதுறையில்இவர்நீன்டநாள்பயணம்செய்யனும்வாழ்த்துக்கள்

    • @hyderali722
      @hyderali722 Рік тому

      @@2kpredator936 சுன்னத் செய்வது ஆரோக்கியமானது
      என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.நீங்கள் தாராளமாக செய்து கொள்ளலாம்.
      நீங்கள் என்னிடம் அனுமதி கேட்க வேண்டாம்.

    • @abuthahir4083
      @abuthahir4083 Рік тому

      Q

  • @indiahindunadu
    @indiahindunadu Рік тому +1

    விஜய் டிவியை நான் பார்பதே இல்லை
    இப்படி ஒரு நல்ல பேட்டியை பார்க்காமல் விட்டு விட்டேன்

  • @papayafruit5703
    @papayafruit5703 Рік тому

    Really to get such a student is a blessing. Nowadays days all are “Einsteins”. Need not say anything to them , actually these gens will never even allow you to even think of “advicing” them.
    Till now look at the respect Pandiyaraj giving respect to his teacher. Nowadays students don’t wait to go out of the school. They just openly disrespect the teacher.
    All those respecting people are gone. Only few are left like them. In few years it’s gonna be extinct.
    Bhagyaraj sir oru pokkisham. Awesome movies…. Kudumbathodu parkalaam padathai. Virasathai kooda ilai marai kaai pola edupathanaal even kids kooda rasippaanga.
    WHAT AN AWESOME DAYS!!!!

  • @gopalakrishnanv2290
    @gopalakrishnanv2290 Рік тому +1

    One of the greatest artists is Bagyaraj. He presents newer things in much newer ways. He rose above his shortcomings, such as inability to dance, typical (sometimes unwanted) mannerisms, quaint accent, etc.
    He had the privilege of being tutored by great directors and no less an artist than Ponmanachemmal, to whom Bagyaraj owes much gratitude.
    He brought a whole new dimension to direction

  • @DisneyWorld-px7ww
    @DisneyWorld-px7ww Рік тому +6

    i like pandiyarajan sir 🔥🔥🔥

  • @Monetizationworld
    @Monetizationworld Рік тому +1

    இது எல்லாம் ஒரு காலம்...I am over feeling

  • @bojrajan789
    @bojrajan789 Рік тому +3

    DD is great person

  • @karnanmurukeshan286
    @karnanmurukeshan286 Рік тому +6

    I like bakyaraj sir

  • @chennaisalon7654
    @chennaisalon7654 Рік тому +3

    Rendu perum supar heros

  • @sreelatha1913
    @sreelatha1913 Рік тому +2

    My favourite person bk sir

  • @elangovanchellmal2484
    @elangovanchellmal2484 11 місяців тому +1

    ரொம்ப அலட்டாத DD.தாங்கமுடியல

  • @vazhkavalamaudan9927
    @vazhkavalamaudan9927 9 місяців тому +2

    ரெண்டு பேரும் செம்ம மனிதர்கள் ❤❤😂😂

  • @karunakarangopal6633
    @karunakarangopal6633 Рік тому +3

    Great director

  • @pirkaskajirasa1559
    @pirkaskajirasa1559 Рік тому +4

    Hi DD , nengga konjum Vera mathiri irunqkige.. Nengga Azhagu than eppo konjum illaiye...

  • @johnshan4937
    @johnshan4937 Рік тому

    really great..pandiarajan..

  • @jaikumar-tt8gy
    @jaikumar-tt8gy 6 днів тому

    1988 la 9th standard padicheengala ap DdD ku 49 or 50 vayasu aagutha😮

  • @kanniyammala2358
    @kanniyammala2358 Рік тому +1

    Sweet cable's.

  • @saibaba172
    @saibaba172 Рік тому +1

    மிகவும் அருமை 💐👌

  • @packsmuru7834
    @packsmuru7834 Рік тому +1

    Good ever couples

  • @parthipansports7850
    @parthipansports7850 Рік тому +1

    Very good

  • @malathiguhan
    @malathiguhan Рік тому +1

    Epaum bhakyaraj raj sir elarkum pidikum

  • @jacob816
    @jacob816 Рік тому +2

    The legend Bhagya Raj sir

  • @BalaMurugan-hf8dm
    @BalaMurugan-hf8dm Рік тому +1

    Nice interview

  • @ganeshkarish1517
    @ganeshkarish1517 Рік тому +6

    Screen play Kovai raja

  • @zmqwert
    @zmqwert Рік тому

    yaravadhu help pannunge
    pandyaraj sir old signal mobile pidithe naditha padathode pere ethuvenne theriyuma
    yaaraavadhe sollungle please

  • @samarajug2285
    @samarajug2285 Рік тому +1

    உங்கள் தமிழ் உச்சரிப்பு !

  • @Abcdefgh13579
    @Abcdefgh13579 2 місяці тому

    DD Malayali, Bagyaraj - Telugu
    MGR - Malayalam
    Stage - தமிழ்நாடு ❤

  • @selvarajvsuper6988
    @selvarajvsuper6988 Рік тому +1

    Bakyaraj cinema after marriage only I am understand dialogs

  • @mn-jk6hn
    @mn-jk6hn Рік тому +1

    Dd ilove u

  • @SivaSiva-fe7kh
    @SivaSiva-fe7kh Рік тому +1

    Evunga 2herovum ennakku rompa pidikkum

  • @natarajuelamathi8770
    @natarajuelamathi8770 Рік тому

    I like BAKYARAJ VERY MUCH

  • @jalan.j9960
    @jalan.j9960 Рік тому +2

    The real couple

  • @mangalakshmil7964
    @mangalakshmil7964 Рік тому +5

    👌😍

  • @vijayanthanigaivelu4958
    @vijayanthanigaivelu4958 Рік тому +3

    Nice Memories....

  • @user-mk1io8vh5z
    @user-mk1io8vh5z 10 місяців тому

    Interesting

  • @proudastamilanasweindian
    @proudastamilanasweindian Рік тому +8

    👏👏👏👏

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 Рік тому +12

    When the first talk was about Color of skin. I have changed video to avoid these racist talk.

  • @nbhuvanendran5551
    @nbhuvanendran5551 Рік тому +2

    Hello baki Mouna geethan Saritha

  • @Sparkskull10
    @Sparkskull10 Рік тому +3

    Pornima mam ku on screen best pair Mike Mohan. ✌

  • @saranyag7845
    @saranyag7845 Рік тому

    39:20 my fav movie❤....fav dialogues🎉

  • @thiruvetti
    @thiruvetti 2 місяці тому

    Every since I have seen DD in serial or Vijay TV since 2000s.. she is wearing wig. Dont know why

  • @palaniswamyveluswamy6283
    @palaniswamyveluswamy6283 Рік тому +2

    Nalla manither

  • @peermohamed7673
    @peermohamed7673 Рік тому

    Diraktor actor screen Play king k bakyaraj sir

  • @kanniyammala2358
    @kanniyammala2358 Рік тому

    Thirumananal vazhthukkal.

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 Рік тому

    Some interview also repeat mode

  • @yacoobmohamed6623
    @yacoobmohamed6623 Рік тому +4

    Correctu than nee dhurusambavam than nee

  • @adithya67
    @adithya67 11 місяців тому

    Yes never find like baghya raj,

  • @subairm8555
    @subairm8555 Рік тому +1

    👍👍

  • @sheikismail7225
    @sheikismail7225 2 місяці тому +1

    Ni Dd ella ci ci

  • @karthi6253
    @karthi6253 Рік тому +1

    DD super 🤌🤌🤞

  • @rameshswaminathan8898
    @rameshswaminathan8898 Рік тому

    Suuuuuuuuuuuuper sir

  • @rajendrankannan3003
    @rajendrankannan3003 Рік тому

    Dd how are you

  • @jamalmohamedmohamedgani1881

    BAHAKKIYA RAJ
    ORU VEENAAP PONAVAN

  • @JSatheeshKumar-ef5qc
    @JSatheeshKumar-ef5qc Місяць тому

    Pakyaraj Puratchithlaiver Tamilnadu mudalvar MGR Avargal Raja Rajasholan Theeransinnamalai j pakyaraj poda potta j Satheesh kumar

  • @sasikumarnataraj6994
    @sasikumarnataraj6994 Рік тому

    பாக்கி பத்தி னா சங்கிலி கோர்வைகள்

  • @naanthamizhan5116
    @naanthamizhan5116 Рік тому

    DD konjam ovara scene poduthu .....pappaaaa......

  • @RanjithRanjith-il5qu
    @RanjithRanjith-il5qu Рік тому +2

    Dd ku moodu sari illa

  • @georgen9755
    @georgen9755 28 днів тому

    Bloody nursu big deal

  • @srinivasanarabia6278
    @srinivasanarabia6278 Рік тому

    Ol

  • @rexs3317
    @rexs3317 Рік тому

    naidu group

  • @balasubramanian8582
    @balasubramanian8582 Рік тому

    🤩

  • @nbhuvanendran5551
    @nbhuvanendran5551 Рік тому +2

    Loose magale didi

  • @KAUTIONS
    @KAUTIONS Рік тому

    epomae dd fake dhan

  • @kabilan
    @kabilan Рік тому

    DD drama queen

  • @mn-jk6hn
    @mn-jk6hn Рік тому

    Like lo e

  • @kaviarasan7279
    @kaviarasan7279 Рік тому +1

    🤮🤮🤮

  • @KarthiK...A
    @KarthiK...A Рік тому +3

    28:35 vera level .

  • @sseeds1000
    @sseeds1000 Рік тому

    Cook with komali thavira matrathu ellam very fair. 6 varudangaluku munbu ulathu pol ipothu nandraga illai.

  • @மாயாயோகி
    @மாயாயோகி 11 місяців тому +1

    நல்லா
    பேசி
    வைத்து
    நல்லா
    பண்றீங்க டா !
    தண்டங்களா !

    • @RajkumarM-i2k
      @RajkumarM-i2k 7 місяців тому

      Ella reality show intha maari tha