நானெல்லாம் பாக்கியராஜ் சார் படம் பார்த்து வளர்ந்தவன் அது மாதிரி யான நாட்களும் அது போன்ற படங்களும் பார்த்து கொண்டே இருக்கலாம் உயிரோடு கலந்த படங்கள் பாக்கியராஜ் சார் என்றும் சிறப்புடன் வாழவேண்டும்
திரு பாக்யராஜ் அண்ணார் எங்க ஏரியாக்காரர் வெள்ளாங்கோவில் சித்தோடு ஈரோடு மாவட்டம் கதை திரைக்கதை வசனம் மிக சிறப்பாக அமைக்க கூடியவர் 15 .20 படங்கள் அப்பப்பா என்ன ஒரு ஆனந்தம் அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் பவானி ஈரோடு
காலத்திற்கேற்ப திரைப்படங்களை வழங்கியவர்களில் ஐயா பாக்கியராஜிக்கு சிறப்பான ஓர் இடம் திரை உலகில் அவருக்குண்டு. அதன்பின் அவரின் தளம்மாறிவிட்டது. நீண்ட ஆயிளோடு நிறைவான வாழ்வமைய நாமும் வாழ்த்துவோம். நன்றி.வணக்கம்.
I am a Kannadiga, watched ALL movies of K BHAGYARAJ. ONE OF MY FAVOURITE DIRECTOR. I like his way of directing , presenting serious subject in comedy way.
@@victoriousrufus6747 Dear Bro. We do watch kannada movies. I am a fan of Both Sri. Rajkumar Anna and Sri. Vishnu vardan Anna. Hosa belaku, Gandada Gudi, Hombisilu, Nagara havu are few movies I watched more than 5 times. We love kannada songs especially by Rajen Nagendra. Songs of Honey. By the way I am Tamilian living in tamilnadu.
எம்ஜிஆர் சொல்லியிருந்தார் நான் முதலமைச்சர் ஆவதற்கு பட்டுகோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடல்களும் ஒரு காரணம் என்று.ஆனால் வாலியின் பாடல்களுக்கும் பெரும் பங்கு உண்டு என்பதை நான் அறிவேன்.அதை பாக்கியராஜ் தெளிவு படுத்தி விட்டார்.
நாட்டை கெடுத்த நபர்களில் இவர் ஆற்றிய பங்கு அதிகமானது ! அரங்கத்தில் நடக்கவேண்டிய அந்தரங்க விஷயங்களை வெட்டவெளியில் போட்டு பரப்பிய பஞ்சமா பாதகன் ! இவர் காமத்தை கடைவிரித்து குறைந்த விலைக்கு விற்ற கோமணாண்டி ! பாக்கியராஜ் இவர் ஒரு யோக்கியராஜ் அல்ல ! காமத்தில் மூழ்கிய போக்கிரி ராஜ் !?
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே மண்டல் கமிஷன் அறிக்கை கலாவதி நாள் வருடம் என்ன என்று உடனடியாக அறிவிக்க வேண்டுகிறேன் நன்றி கணேஷ் மணப்பாறை 🙏 மகளீர் மட்டும் தொகுதிகள் ரோஜா உரம் பிளீஸ்
ஏன் பேத்தாஸ் பாட்டுக்கு சிவாஜி எம்ஜிஆரை குறிப்பிட்ட வருக்கு ஜெமினி ஶ்ரீதரின் பேத்தாஸ் நினைவிற்கு வரவில்லையா.. அல்லது வேறு ஒரு நிகழ்ச்சி க்காக பாக்கி வைத்துவிட்டாரா
பாக்யராஜ் என்னை கவர்ந்த யதார்த்த திரை கதை வித்தகர் .மௌன கீதங்கள் திரைப்படத்தில் ஒவ்வொரு நொடி பொழுது காட்சியிலும் இவரது திறமையினை பார்க்கலாம் .
நானெல்லாம் பாக்கியராஜ் சார் படம் பார்த்து வளர்ந்தவன் அது மாதிரி யான நாட்களும் அது போன்ற படங்களும் பார்த்து கொண்டே இருக்கலாம் உயிரோடு கலந்த படங்கள் பாக்கியராஜ் சார் என்றும் சிறப்புடன் வாழவேண்டும்
மனம் ஒரு வித கலக்கத்தில் இருக்கும்போது உங்கள் படத்தை பார்த்து மகிழ்ச்சி அடைவேன் பாக்யராஜ் சார்
ஆமாம் நானும்
1) சின்ன வீடு
2) முந்தானை முடிச்சி
3) இது நம்ம ஆளு
4) அந்த 7 நாட்கள்
Etc....
@@kaviyathamizhan1826 z
Yes
எனக்கு வயது 62 .இவர்கள் காலத்தில் நான் வாழ்கிறேன் என்பது இறைவன் எனக்கு கொடுத்தவரம் .🙏🙏🙏
திரு பாக்யராஜ் அண்ணார் எங்க ஏரியாக்காரர் வெள்ளாங்கோவில் சித்தோடு ஈரோடு மாவட்டம் கதை திரைக்கதை வசனம் மிக சிறப்பாக அமைக்க கூடியவர் 15 .20 படங்கள் அப்பப்பா என்ன ஒரு ஆனந்தம் அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் பவானி ஈரோடு
நான் கோபிச்செட்டிப்பாளையம்
Nan chittode erode duraisamy
காலத்திற்கேற்ப திரைப்படங்களை வழங்கியவர்களில் ஐயா பாக்கியராஜிக்கு சிறப்பான ஓர் இடம் திரை உலகில் அவருக்குண்டு. அதன்பின் அவரின் தளம்மாறிவிட்டது. நீண்ட ஆயிளோடு நிறைவான வாழ்வமைய நாமும் வாழ்த்துவோம். நன்றி.வணக்கம்.
உங்க காலத்தோடு முடிந்துவிட்டது நல்ல கதையம்சம்
நல்ல பாடல்கள்
Eeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee
0
பாக்கியராஜ் சார் நகைச்சுவை
பேச்சு சிறப்பு 😀😀😀😀
பாக்யராஜ் அவர்களின் திறமைக்கு எல்லை இல்லை! அவரோரு கடல்!
இன்றை சினிமாவில் பார்க்க முடியாத யதர்தமான தகவல்களை, இதுப்போன்ற நிகழ்ச்சிகளில் காண மனது சந்தோசமடைகிறது...
மக்கள் திலகம் MGR அவர்களின்
கலையுலக வாரிசு!
வாலிப கவிஞர் வாலி
திராவிடம் வளர்த்த கவிஞர்!!
கண்ணதாசனுக்கு எதிராக
கடை விரித்த கவிதை வணிகர்!!!
சூப்பர் 👍
பாக்யராஜிக்கு நிகர் அவரே
சூப்பர் திரைக்கதை ஆசிரியர் இன்னொருவர் இனிமேல் பிறந்ததுதான் வரவேண்டும்
Yes
பாக்கியராஜ் வாலி பற்றி பேச்சு அருமை
Thanks so much for your excellent speech 🎉
இந்தியாவிலேயே அதிக பாடல் இயற்றிய கவிஞர் வாலி தான்
I am a Kannadiga, watched ALL movies of K BHAGYARAJ.
ONE OF MY FAVOURITE DIRECTOR.
I like his way of directing , presenting serious subject in comedy way.
Welcome subramanya ,.
Super
Yes! We watch Tamil movies! But do they watch Kannada movies? Certainly not!
@@victoriousrufus6747 Dear Bro. We do watch kannada movies. I am a fan of Both Sri. Rajkumar Anna and Sri. Vishnu vardan Anna. Hosa belaku, Gandada Gudi, Hombisilu, Nagara havu are few movies I watched more than 5 times. We love kannada songs especially by Rajen Nagendra. Songs of Honey. By the way I am Tamilian living in tamilnadu.
வாழ்த்துகள்.ஐயா
பாக்யராஜ் படம் இன்று போய் நாளை வா ..படத்தில் நடித்த ராம்லி எனது நண்பன்
துரதிஷ்டம் தற்போது அவர் மறைந்துவிட்டார்.
நீங்கள் எப்போதுமே எங்கள் பாக்கியராஜ்
Director mr.bagyaraj is great screenplay in movie
Excellent sense of humour. A great Personality.
Thanks a lot.
வாலி போன்ற ஓர் சிறந்த கவி பார்ப்பது கடினம்... வார்த்தையை வைத்து ஜாலம் புரிபவர்... எல்லா தாய்முறைக்கும் ஏற்ற பாடல்களை இயற்றியவர்.
நல்ல மனிதர்
Correct...
தலைமுறைக்கும்னு சொல்லுங்க 👌👌👌👌
வாலி.... கவி.....
வித்தியாசம் கிடையாது.....
King of screenplay ❤
Genuine speach!
வாலி வாலிப வாலி🌹
Bagyaraj speech super !
Bhaghyarai is great director
90களின் ஆரம்பத்திலே பாக்யா இறங்குமுகம்
எதிலுமே பாக்யராஜ் பாணி தான் தனி
பாக்யராஜ் படம் நம்பி போலாம் லேடிஸ் ரொம்ப லைக் பண்ணி பாப்பாங்க
Correct
@@vennilakasinathan8151 unmaiya
Title card of Mouna geethangal excellent sir
பாக்கியராஜ is a Satyajithray. .. We need more more directors like him.
I like actor, director bagyaraj sir speech.
Excellent recollection of good old memories 🎉 and helping tendency of both the legends 🎉 great salute to them
மணிரத்னம் பேசினா ஆச்சரியம்; பாக்கியராஜ் பேசலைனா ஆச்சரியம்!
L
True
உண்மை உண்மை...
TR ponnungala thotta aacharyam... Simbu ponnungala thodalaena aacharyam..
ச
எம்ஜிஆர் சொல்லியிருந்தார் நான் முதலமைச்சர் ஆவதற்கு பட்டுகோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடல்களும் ஒரு காரணம் என்று.ஆனால் வாலியின் பாடல்களுக்கும் பெரும் பங்கு உண்டு என்பதை நான் அறிவேன்.அதை பாக்கியராஜ் தெளிவு படுத்தி விட்டார்.
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே பாடல் புரட்சி பாடல்
உண்மை....
👍👍👍
நாட்டை கெடுத்த நபர்களில் இவர்
ஆற்றிய பங்கு அதிகமானது ! அரங்கத்தில் நடக்கவேண்டிய அந்தரங்க விஷயங்களை
வெட்டவெளியில் போட்டு
பரப்பிய பஞ்சமா பாதகன் !
இவர் காமத்தை கடைவிரித்து
குறைந்த விலைக்கு விற்ற
கோமணாண்டி !
பாக்கியராஜ் இவர் ஒரு யோக்கியராஜ் அல்ல !
காமத்தில் மூழ்கிய போக்கிரி ராஜ் !?
🎉🎉🎉❤❤❤🎉🎉🎉🎉
வந்து.... வந்து.... சூப்பர்
Packyaraj sir we need more director like to make family film...
God blessing u sir for healthy life....
Vaali orrhu arpudhamaanha kavignarrh nanri ullha manidharrh
Bagyaraj great kalaigan
மகிழ்ச்சி 🌷
வாலி ஐயாவின் பாடல் வரிகள் எந்த காலத்திலும் அழியாதவை
M l no l
110 ஒரு நாள். இந்நாளில் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில்.
❤❤
💐👌
Lock down ku nalla time pass indhe many videos
ப்ரோக்ராம் நல்ல இருக்கு
Bhageraj speech it's true
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே மண்டல் கமிஷன் அறிக்கை கலாவதி நாள் வருடம் என்ன என்று உடனடியாக அறிவிக்க வேண்டுகிறேன் நன்றி கணேஷ் மணப்பாறை 🙏 மகளீர் மட்டும் தொகுதிகள் ரோஜா உரம் பிளீஸ்
I leave actor and director k bhagyaraj and also his family to God
Super
Indian citizen daa never give up
சினிமாவில் பேசாமல் சாதிப்பார்
நிஜத்தில் பேசியே சாகடிப்பார் 🤩🤙
ஒரு பெரிய கூட்டத்தில் பாராட்டப்பட்டதை அனுபவித்த மனிதன் எங்கே? வேனிட்டி, எல்லாம் வேனிட்டி. இறந்தவர்களை தோள்பட்டை போட்ட மனிதனும் இறந்துவிட்டான்.
Enga bagyaraj sir i vittukodakamattom cbe
அதென்ன எம்ஜிஆர் சிவாஜி? சிவாஜி எம்ஜிஆர் ன்னு சொன்னா அப்பன் வீட்டு சொத்து குறைஞ்சிடுமா?
MGR sivajiyai Vida senior,athula enna thappu ?
He is praising himself more - full of himself
சுகாசினி ட்ரைனிங்கா இருக்குமோ?
Thalaiver rajini
மணிரத்னம் ஒரு கயவன். நன்றி மறந்தவன்
ஏன்
Why
உண்மை
Factu
That's True pro
Vay
n
5
👎👎👎👎
. Ii
ஏன் பேத்தாஸ் பாட்டுக்கு சிவாஜி எம்ஜிஆரை குறிப்பிட்ட வருக்கு ஜெமினி ஶ்ரீதரின் பேத்தாஸ் நினைவிற்கு வரவில்லையா..
அல்லது வேறு ஒரு நிகழ்ச்சி க்காக பாக்கி வைத்துவிட்டாரா
Avana nalla pesi sollungada.ezavu evan pesuradhu puriyaley
Super