ஊர்வசி - முந்தானை முடிச்சு | மலரும் நினைவுகள் | Part 1 | K Bhagyaraj | Urvashi

Поділитися
Вставка
  • Опубліковано 8 лип 2023
  • Subscribe: / @ungalkbhagyaraj
    Follow us on our Instagram :
    kbrs_.show?igsh...
    Follow us on our Facebook :
    / ungal-kbhagyaraj-10350...
    Follow us on our Twitter :
    / ungalkbhagyaraj
    #BhagyarajShow #Bhagyaraj #KBR #ungalkbhagyaraj
  • Розваги

КОМЕНТАРІ • 184

  • @arumugamkasi5765
    @arumugamkasi5765 11 місяців тому +228

    ஒரு படத்தை எத்தனை முறை பார்த்தாலும் சுவாரஷ்யம் குறையாமல் இருக்கும் படங்கள் என்றால் அது உங்க படம் மட்டும் தான்..

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 11 місяців тому +102

    எண்பதுகளில் வந்த சினிமாக்களை போல வேறு சினிமாக்கள் வரவில்லை. தொன்னூறுகளில் விக்ரமன் பி. வாசு கேஎஸ் ரவிக்குமார் ஆகியோரோடு சரி. இப்பல்லாம் தியேட்டர் பக்கமே போவதில்லை. கதையும் பாட்டும் பின்னணி இசை எல்லாமே பொருத்தமாக இருந்தது எண்பதுகளில் தான். பாரதிராஜா சார் பாக்யராஜ் சார் . உங்களை திரை உலகம் மறந்தாலும் ரசிகர்கள் மறக்க மாட்டார்கள்.

    • @ramaniruthi6742
      @ramaniruthi6742 11 місяців тому

      😅l

    • @anbuvadivan9637
      @anbuvadivan9637 11 місяців тому +3

      அன்று சினிமா கலை வடிவம், பொக்கிஷம்
      இன்று சினிமா கொலை வடிவம், பெரும்விஷம்

    • @gangaacircuits8240
      @gangaacircuits8240 11 місяців тому +3

      @@anbuvadivan9637 இன்று படம் முழுக்க சாராய வாடை வன்முறை காட்சிகள் என எதோ போகக்கூடாத இடத்திற்கு போன உணர்வை தருகிறது. விதிவிலக்காக பேராண்மை சிங்கம் போன்ற படங்களும் வருகின்றன.

  • @k.mohanasundaram65
    @k.mohanasundaram65 11 місяців тому +83

    முந்தானை முடிச்சு திரைப்படத்தின் மலரும் நினைவுகள் சுவாரஸ்யமாக இருந்தது சார்..
    வாழ்த்துகள் சார் 🌹

  • @rameshbabu3180
    @rameshbabu3180 11 місяців тому +9

    என் இளமை காலத்தில்
    முந்தானை முடிச்சு படத்தை மதுரையில் சிந்தாமணி தியேட்டர் சரஸ்வதி தியேட்டர் இல் நாற்பத்தி மூன்று தடவை பார்த்துள்ளேன் இப்படம் இரு திரையரங்குகளில் 175 நாட்கள் ஓடியது என் இளமை காலத்தை நினைவூட்டிய வைக்கு நன்றி இப்போது ஒரு வாரம் குதிரைக் கொம்பாக இருக்கிறது திரைக்கதை வல்லவர் பல்லாண்டு வாழ்க

  • @jegadheeshprabusongsjegadh3495
    @jegadheeshprabusongsjegadh3495 11 місяців тому +23

    முந்தானை முடிச்சு 9 முறை பார்த்து ரசித்தேன் ஓலப்பாளையம் பள்ளியில் படித்த பெருமை உங்களால்...நன்றி சார் சூட்டிங் பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது🤗🙏😊👍

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 11 місяців тому +13

    பாக்கியராஜ் அவர்களே ஏன். இந்த காலகட்டத்தில் உங்க படம் வரலாமே உங்கள் படம் எல்லாமே👌🥰👌🥰👌🥰👌👌👌👌👌இப்பவும் உங்கள் படம் வந்தால் 👌👌👌🥰 இருக்கும் நாங்கள் எதிபார்க்கிறோம்சார்

  • @user-bn1wu8io3o
    @user-bn1wu8io3o 9 місяців тому +10

    முந்தானை முடிச்சு இன்று வரை என் மனசில் இருந்து அவிழ்க்க முடியல சார்

  • @jbphotography5850
    @jbphotography5850 11 місяців тому +12

    முந்தானை முடிச்சு பாக்கியராஜ் அவர்களால் மட்டுமே சிந்திக்க முடிந்த ஒரு திரைUடம்

  • @junaith4147
    @junaith4147 7 місяців тому +3

    தமிழ் சினிமா உலகில் K.பாக்கியராஜ் இயக்கி நடித்த அந்தக்காலம் வசந்த காலம். திறமையான கதை வசனம் - இயக்குநர்.

  • @muthumari9294
    @muthumari9294 11 місяців тому +16

    சிறந்த நடிகை. பாக்கியராஜ் இயக்கத்தில் புதுமுகம் அனைவரும் புகழ் பெற்றனர்

  • @babukeerthana8713
    @babukeerthana8713 11 місяців тому +9

    இந்த படத்தில் தீபா டீச்சர் நாட்டாமையிடம் தங்குவதற்கு வீடு கேட்கும் போது அருகில் உள்ள வெள்ளை முடி தாத்தா ஒருவர் "ம்.....போன வருஷம் நான் நாட்டாமை' அப்படின்னு ஒரு வசனம் வரும் .....அது படத்தில் ஹைலைட் டயலாக்

  • @ramupl1092
    @ramupl1092 11 місяців тому +5

    மௌன கீதங்கள் படப்பிடிப்பு சென்னை அடையாறில் உள்ள வீட்டில் நடந்தபோது (சரிதா உங்கள் முதுகில் அடிப்பது போல்) உங்களை சந்தித்து உள்ளேன்.
    உங்களது இன்று போய் நாளை வா,மௌனகீதங்கள்,அந்த 7 நாட்கள் மறக்க முடியாத படங்கள்.உங்கள் படத்தை பார்க்க தாய்மார்கள் திரண்டு வருவார்கள். தாங்கள் பல்லாண்டு வாழ்க வாழ்த்துக்கள்.

  • @kubendhratv5544
    @kubendhratv5544 11 місяців тому +17

    பல்கலை வேந்தர் பாக்யராஜ் பல்கலை கழகம்...திரை உலக மாணவர்களுக்கு என்றும் திசைகாட்டும் கலங்கரை விளக்கம்..
    வாழ்க வளமுடன் ......

  • @RajkumarRajkumar-zi7xb
    @RajkumarRajkumar-zi7xb 11 місяців тому +18

    முந்தானை முடிச்சு திரைப்பட தயாரிப்பு அனுபவங்கள்.மிகவும் ரசிக்கும்படியாக அருமையாக இருந்தது.

  • @deepae9359
    @deepae9359 10 місяців тому +3

    Sir,வணக்கம்
    இந்த படத்தை எத்தனை முறை(கணக்கே இல்லை ) பார்த்தாலும் புதிதாக பார்ப்பது போல் பார்பேன் sir. Very natural ? Super super.
    வணக்கம் Sir.

  • @don2donb967
    @don2donb967 6 місяців тому +2

    பாக்கியராஜ் சார் உங்களுக்கு மிகவும் நன்றி முத்து முத்தாக படம்

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 11 місяців тому +10

    ஊர்வசி.. நல்ல எதார்த்தம்மான ஆர்ட்டிஸ்ட் 👍

  • @RajkumarRajkumar-zi7xb
    @RajkumarRajkumar-zi7xb 11 місяців тому +19

    துணிந்து உச்ச நட்சத்திர படங்களுடன் பல முறை களம் கண்டு பல வெற்றிகளையும் ஆரவாரம் இல்லாமல் கடந்து இன்று சாந்த சொரூபமாக பயணிக்கும் பல்கலை வேந்தரை வணங்கி மகிழ்கிறேன்.

  • @seethalakshmi3283
    @seethalakshmi3283 11 місяців тому +25

    We want a similar discussion with Shobana First for Ithu Namma Aalu & then with Banu Priya.

  • @JaiKumar-bh1np
    @JaiKumar-bh1np 11 місяців тому +6

    ஐயா வணக்கம் .
    நான் சிறுவயதில் படங்களை தியேட்டரில் பார்க்காதவன். காரணம் ஊரில் எதாவது விஷேகங்கள் , கோவில் கொடை விழா என்றெல்லாம் வரும்போது , எதாவது ஒரு படத்தை விழாவின் இறுதியில் நடு தெருவில் கம்பு நட்டி திரை துணியை கட்டி ரீல் வைத்து படம் காண்பிப்பார்கள்.
    ஆனால் உங்கள் படம் என்றாலே , ஊரே திரண்டு ஒன்றாக தியேட்டர் சென்று படம் பார்ப்பார்கள். அந்த அளவிற்கு மக்கள் மனதில் நீங்கள் இடம் பிடித்து இருந்தீர்கள்.
    நான் உங்கள் படங்களில் தீவிர ரசிகனானது " தூறல் நின்னு போச்சு " படத்தை பார்த்த பிறகு .
    தமிழனுக்கு நீங்கள் ஒரு வரம்
    நன்றி

  • @rangarajangopalakrishnan1315
    @rangarajangopalakrishnan1315 8 місяців тому +6

    Beautifully memories recollected by Oorvasi, the best actress given by God to the cine field. Bagyaraj very best actor and director. Best combination of both. Bagyaraj Sir, give a film with your touch.

  • @Itz_Raja
    @Itz_Raja 11 місяців тому +14

    All time favourite movie Muthanai Mudichu 😍❤️ Neenga Evergreen pair Bhagyaraj sir and urvashi mam ❤️

  • @Ian90666
    @Ian90666 7 місяців тому +5

    In Kerala Mrs Urvashi holds the lady superstar position since decades. Ever since her entry in Malayalam cinema no other malayali actresses could beat her in acting versatility.... serious roles, comedy, villain, homely, mother roles ❤...what not...

  • @irshada5858
    @irshada5858 11 місяців тому +6

    താങ്കളുടേ ഒരു fan ആണ് സർ ഞാൻ.. From kerala ഞാൻ ജനിക്കുന്നത് മുൻപുള്ള താങ്കളുടെ സിനിമകൾ പോലും എനിക്ക് വല്യ ഇഷ്ടമാണ്.. അന്ത 7 നാട്കൾ is maaas

    • @AsifMAnish
      @AsifMAnish 10 місяців тому

      Eanikum sirnta movies ellam othiri ishtamanu

  • @SenthilKumar-qo6zx
    @SenthilKumar-qo6zx 11 місяців тому +4

    பல திறமை கொண்ட பாக்கியராஜ் அவர்களுக்கு வணக்கம்.. உங்களது அன்னை பூமியான கோபி செட்டிபாளையத்திலிருந்து...முந்தானை முடிச்சு திரைப்படம் கோபி வேட்டைகாரன்கோவில் ஓலப்பாளையத்தில் மட்டுமே எடுக்கப்பட்ட வெள்ளி விழா கண்ட திரைப்படம்..இப்பவும் நான் என் நண்பர்களோட உங்க சொந்த ஊரான கோபி வெள்ளாங்கோவில் அடிக்கடி போய்ட்டு வந்துட்டு தான் இருக்கேன்.வெள்ளாங்கோவில் பள்ளிக்கூட வீதியில நீங்க வாழ்ந்த வீடு மட்டும் தான் அப்படியே இருக்கு..மற்ற வீடுகள் எல்லாமே கால மாற்றத்தில எல்லாமே காணாம போய்டுச்சு...கொங்கு மண்ணோட பெருமைகளை படத்தின் எழுத்தோட்டத்திலே காட்டிருப்பீங்க..❤❤❤❤❤...லட்சுமி செந்தில் கோபி செட்டிபாளையம்...

    • @chandrika608
      @chandrika608 11 місяців тому +1

      நானும் கோபி தான் 😊

    • @SenthilKumar-qo6zx
      @SenthilKumar-qo6zx 11 місяців тому

      @@chandrika608 👍👍👍

  • @arunarajasadukkalai7675
    @arunarajasadukkalai7675 10 місяців тому +4

    அந்த காலகட்ட நினைவு .வருது..அற்புதம் ...சார்

  • @kerjo1536
    @kerjo1536 11 місяців тому +13

    So 13 years old child is heroine and acted some glamour scenes. 😅

  • @gunaseelanchandran7200
    @gunaseelanchandran7200 11 місяців тому +8

    K.Bagyaraj: He is a gift (கொடை) given by God/காலம்/Goddess Saraswathi (still searching for the most apt word) to tamil cinema world (Kollywood). My most favorite director.

  • @NandaKumar-xo1xt
    @NandaKumar-xo1xt 11 місяців тому +11

    எத்தனை முறை பார்திருப்பேன் என்று தெரியாது. ஒரு தடவை தியேடரில் பார்த்தேன் அதுவும் 10 வருடம் கழித்து

  • @spartacusdas753
    @spartacusdas753 11 місяців тому +8

    பாக்கிய ராஜ் ஒரு தமிழ் திரையுல சாகாப்தம் இன்றும் உங்கள் திரைகதை டைரைக்சனில் ஒரு படம் வந்தால் முதல்நாள் முதல் காட்சியில் நான் இருப்பேன்

    • @murugamuruga4504
      @murugamuruga4504 11 місяців тому +1

      ஆமாம் சார் உண்மை நானும் அப்படிதான் ...என் பையனுக்கு 25 வயது இப்பவும் சின்ன திரையில் பாக்யராஜ் படம் என்றால் சேனல் மாற்றாமல் படம் பார்ப்போம் 2 நாள் முன்பு ஜெயா டி வி யில் .ராசுகுட்டி படம் பார்த்து கொண்டு இருந்தேன் என் பையன் என்னிடம் கேட்டான் இந்த படத்தை நாம குறைந்தது 100 தடவை பார்த்து இருப்போமா என்று கேட்டு விட்டு புது ரிலீஸ் படம் பார்ப்பது போல பார்த்தோம்...இது வரை பாக்யராஜ் சார் படங்கள் அலுப்பு தட்டியதே இல்லை ...

  • @RajkumarRajkumar-zi7xb
    @RajkumarRajkumar-zi7xb 11 місяців тому +123

    சென்னையில் 4 திரையரங்குகளில் முந்தானை முடிச்சு வெள்ளிவிழா .இன்றுவரை எந்த நடிகரும் அந்த சாதனையை முறியடிக்க வில்லை.

    • @mohanmohan2213
      @mohanmohan2213 11 місяців тому +3

      அதில்அலங்கார்தியோட்டரும்ஒன்றுசரிரயாஅதில்தான்நான்பார்தேன்

    • @RajkumarRajkumar-zi7xb
      @RajkumarRajkumar-zi7xb 11 місяців тому +4

      அலங்காரம் ,மகாராணிஅபிராமி ,. AVM ராஜேஸ்வரி

  • @khpkd
    @khpkd 11 місяців тому +14

    Bhagyaraj Sir movies were special. His movies appealed to mass and class. At least many initial movies he did not try to be super hero, but normal human being . A normal gray human who makes mistakes. My top 3 are mounageetham, antha ezhu natkal, munthanai mudichu. Kerala audience loved many of his movies.

  • @lovestatus1027
    @lovestatus1027 11 місяців тому +10

    All time favourite movie 🍿
    + Kovai Sarala also I think first movie ❤

  • @prakashsuganya4351
    @prakashsuganya4351 11 місяців тому +20

    முந்தனை முடுச்சு பார்ட் 2 நீங்க எடுத்தா ரொம்ப நல்லா இருக்கும் sir

  • @manokaranthangam294
    @manokaranthangam294 11 місяців тому +11

    🌹🌹 மலரும் நினைவுகள் அருமை🌹 டீச்சர் மறந்துட்டீங்க 🙏🌹 நன்றி சார் நன்றி🌹🌹👍👍🙏🙏🌹🌹👌👌👏👏🌹🌹

  • @ayurvedalover7511
    @ayurvedalover7511 9 місяців тому +3

    real lady superstar of malayalam industry -Urvashi mam .i watched chinna veedu recently

  • @vazhkavalamaudan9927
    @vazhkavalamaudan9927 6 місяців тому +1

    பாக்யராஜ் ஐயா நீங்க இன்னும் படங்கள் பன்னனும் ❤❤❤❤

  • @malligasworld9826
    @malligasworld9826 10 місяців тому +4

    Bhagyaraj sir awesome actor and director

  • @mohanakrishnan5597
    @mohanakrishnan5597 10 місяців тому +7

    All time favourite munthanai mudichu 🎉🎉🎉. Super comedy super acting appreciate the whole team best wishes bhaygiyaraj sir 🎉

  • @nirmalsiva1
    @nirmalsiva1 10 місяців тому +9

    The Golden Era of Tamil Cinema Direction started with Bharathi Raja Sir and flourished by His Disciples, especially Bhagya Raj Sir🎉 9:23

  • @vallarasu25853
    @vallarasu25853 28 днів тому

    எனக்கு மிகவும் பிடித்த படம் முந்தானை முடிச்சு அது மட்டும் இல்லாமல் உங்கள் இயக்கத்தில் வந்த அத்தனை திரைப்படங்களும் எனக்கு ரொம்ப பிடிக்கும் .பாக்யராஜ் சார் படமா அப்போ ஏதாவது ஒரு கருத்து வைத்திருப்பார் அதற்காகவே நான் படம் பார்ப்பேன்.

  • @janakiramank2486
    @janakiramank2486 11 місяців тому +8

    எத்தனை முறை பார்த்தாலும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் இந்த மலரும் நினைவுகளை பார்க்கும்போது மிக்க மகிச்சியாக இருந்தது. இதை பார்த்து விட்டு மறுபடியும் பார்த்தேன். உங்கள் படங்களை அனைத்தையும் பார்த்து இருக்கிறேன் அதுவும் இன்று போய் நாளை வா மற்றும் தூறல் நின்னு போச்சு மிக அருமை.

    • @rajendrank4682
      @rajendrank4682 9 місяців тому

      Bhagyaraj's flims are all very rare in flim industry

  • @deepamanikantan5849
    @deepamanikantan5849 11 місяців тому +8

    It's is pleasure to watch Bhagaraj Sir 🙏

  • @nathiyaj2855
    @nathiyaj2855 11 місяців тому +3

    Mundhanai mudichi my fav movie ethanai murai parthalum salikkadhu ipo movie tv la pottalum fulla parppen nice movie baghiyaraj sir is great 😍😍😍

  • @padmapriya509
    @padmapriya509 11 місяців тому +3

    Iam Telugu people but I like Bhagyaraj Sir pictures. I like Bhagyaraj Sir.

    • @kasiraman.j
      @kasiraman.j 3 місяці тому

      He is also a telugu speaking community 😊😊

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 11 місяців тому +2

    Arumai urvasi madam 👍 Super. K. B. R sir 🙏

  • @saibaba172
    @saibaba172 11 місяців тому +3

    மிகவும் அருமை 🌷👍

  • @user-ib1bm8kr8i
    @user-ib1bm8kr8i 9 місяців тому

    My chinna thalaivar bhagyaraj...
    Lovely person

  • @ImFreakyCreature
    @ImFreakyCreature 10 місяців тому +1

    K Bhagyaraj sir is called King of screenplay ... Rajesh Khanna told these words

  • @jjr1969ok
    @jjr1969ok 8 місяців тому +1

    Illayaraja is an immature half baked musical genius .

  • @SureshSuresh-rk5nd
    @SureshSuresh-rk5nd 8 місяців тому +1

    ரொம்ப சந்தோஷம் ங்கோ

  • @naguarjun2297
    @naguarjun2297 10 місяців тому +2

    சார் இதே மாதிரி சுவரில்லா"சித்ரிரங்கள் பத்தி மலரும் நினைவுகள் வீடீயோ போடுங்க sir please

  • @cvstamilchennal8262
    @cvstamilchennal8262 11 місяців тому +1

    நானும் உங்கள் ரசிகன் வாழ்த்துக்கள் kbr sir

  • @krishpirakan188
    @krishpirakan188 11 місяців тому +1

    Enakku andha movie romba pudikkum😊❤❤❤❤❤

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 11 місяців тому +6

    Sweet memories!

  • @shancharan7834
    @shancharan7834 11 місяців тому +11

    Oorvasi is talented and funny actress

  • @ltcolumbo9708
    @ltcolumbo9708 11 місяців тому

    Wow look so real!
    Beautiful hair... you cannot tell the difference

  • @elamuruguelamurugu2756
    @elamuruguelamurugu2756 11 місяців тому +6

    இரவும் பகலும் உங்களோடு இருந்து இந்த படத்திற்கு உதவிய இணை இயக்குனர் இளமுருகு, கோவிந்தராஜ் சார், உதவி டைரக்டர்கள் ஆர்.பி.விஸ்வம், திலகர் மருது, ஆகியோர் சார்பாக எங்கள் வாழ்த்துக்கள்
    *இணைடைரக்டர் இளமுருகு

  • @umaathevi4326
    @umaathevi4326 11 місяців тому +2

    முருங்கைக்காய் famous ஆனது இந்த படத்தின் மூலமாகத்தானே

  • @ajumn4637
    @ajumn4637 9 місяців тому +1

    Very good movement ❤.

  • @tamilchennal2329
    @tamilchennal2329 6 місяців тому

    Sir nenga Vera level sir

  • @user-vn6hn5zp6j
    @user-vn6hn5zp6j 11 місяців тому

    ungalal mattume sila kathaigalai thiraipadam akka mudiyum... missing you a lot sir

  • @prakashc8314
    @prakashc8314 11 місяців тому +7

    ஐயா, அந்த காலத்தில் மாட்டு வண்டி கட்டி, கோபி அருகில் ஓலப்பாளையம் ஷுட்டிங் ஸ்பாட்டில் உங்களை சந்தித்து பேசியது பசுமையாக நினைவில் உள்ளது, கோபி அருகில் சூரியம்பாளையம் கிராமத்தில் இருந்து 🙏🌹🌹🌹🌹

  • @punnamprasad7037
    @punnamprasad7037 11 місяців тому +4

    Super bhagyaraj garu ❤️❤️❤️❤️

    • @punnamprasad7037
      @punnamprasad7037 11 місяців тому +1

      Thank you Bhagyaraj garu ❤️👍❤️👍❤️👍❤️👍❤️👍❤️👍❤️👍❤️👍❤️👍❤️👍❤️👍❤️👍❤️👍❤️👍❤️👍❤️👍❤️👍❤️👍

  • @beulahmathews3054
    @beulahmathews3054 11 місяців тому

    Sir ur ledgend love ur flims proud to be 80s kid From srilanka

  • @siraj8302
    @siraj8302 11 місяців тому +2

    சார் எங்க அப்பா உங்கள் தீவீர ரசிகர். உங்களுடைய ஸ்டைலதான் ஆடை எல்லாம் தைத்து போடுவார். இப்போ அவர் உயிருடன் இல்லை.

  • @jayasubramanian8870
    @jayasubramanian8870 11 місяців тому +6

    அண்ணன் அவர்களை திரைக்கதை மன்னன் என்று மட்டும் கூறிக் கொண்டு இருக்கிறார்கள் இருள் சூழ்ந்த வாழ்வில் இருந்த நிறைய திரைக் கலைஞர்களை வாழ வைத்து இருக்கிறார் என்ற உண்மையையும் இந்த இடத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் ஒரு மாற்றுத்திறனாளி யையும் இந்தப் படத்தில் மக்கள் மனதில் இடம் பிடிக்க வைத்த பெருமையும் அண்ணன் அவர்களையே சாரும்

    • @abdulagees6101
      @abdulagees6101 9 місяців тому

      அந்த மாற்றுத்திறனாளி லால்குடி.வாய்பேசமுடியாதவர்.லால்குடி அன்பு சினிமா அருகில் உள்ள அரிசிகடை உரிமையாளர்

  • @klyrk7050
    @klyrk7050 10 місяців тому

    ❤❤❤enjoyable interview

  • @biggbos8487
    @biggbos8487 11 місяців тому

    Very nice memories

  • @chithraprakash8392
    @chithraprakash8392 11 місяців тому

    Great Actor and great actress

  • @rameshrajg4045
    @rameshrajg4045 11 місяців тому

    இந்திய திரைக்கதையின் மன்னர் திரை உலகை புரட்டிப்போட்ட திரைப்படம் முந்தானை முடிச்சு திரைப்படம் எங்கள் குடும்பம் உங்களின் வெறித்தனமான ரசிக குடும்பம் வாழும் நாளெல்லாம் உங்கள் பாதையில் பயணிக்கும் உங்கள் அன்புத் தம்பி கரூர் ஜி ரமேஷ் ராஜ்

  • @elamuruguelamurugu2756
    @elamuruguelamurugu2756 11 місяців тому +23

    வரலாற்றில் இடம் பிடித்த சினிமாக்கள் பல உண்டு. வரலாறு படைத்த சினிமாக்கள் சில உண்டு.. "முந்தானை முடிச்சு" வரலாறு படைத்த காவியம்" *"லால்குடி இளமுருகு" அசோசியேட் டைரக்டர் "முந்தானை முடிச்சு"

    • @senthilkumarkadalrajan4224
      @senthilkumarkadalrajan4224 11 місяців тому +1

      Sir nenga athula associate director a???

    • @srinivasanv4176
      @srinivasanv4176 11 місяців тому

      இளமுருகு இப்போது உயிருடன் இருக்காரா?

  • @dhanastamilkitchen5488
    @dhanastamilkitchen5488 11 місяців тому +1

    Very nice❤

  • @keerthisivam5651
    @keerthisivam5651 11 місяців тому

    Superb sir😊

  • @Meeranfans-bg8dr
    @Meeranfans-bg8dr 11 місяців тому +1

    💝thala yenna hero va aaki vidu thalai

  • @maduraivaanavil3682
    @maduraivaanavil3682 11 місяців тому +7

    Golden memories. Casual and nice interesting interview. 💐🌈 Madurai Vaanavil 🌈🌈💐

  • @chithraprakash8392
    @chithraprakash8392 11 місяців тому

    Good to hear you

  • @RaviJ-fw8tw
    @RaviJ-fw8tw Місяць тому

    Mgr speech supermove

  • @Salemponnu581
    @Salemponnu581 11 місяців тому

    My favourite movie

  • @bhuvanamuthukrishnan3440
    @bhuvanamuthukrishnan3440 11 місяців тому +2

    பரிமாளா❤️

  • @balasubramanianm9889
    @balasubramanianm9889 11 місяців тому

    Super vedeo

  • @user-bg9zg5of1l
    @user-bg9zg5of1l 8 місяців тому

    Sir i have seen in this movie 1983 in Baguluru meg training center good movie that time 20 years good interview sir i am telugu

  • @Vab-cedric
    @Vab-cedric 11 місяців тому

    Super movie

  • @PanjaYashu
    @PanjaYashu 8 місяців тому

    Bakkiyaraj sir migaum nalla manithar ❤

  • @madeshwarandr2998
    @madeshwarandr2998 11 місяців тому

    Important documentation

  • @karthiKeyan-js2uo
    @karthiKeyan-js2uo 11 місяців тому

    Super

  • @MrNiceguy55
    @MrNiceguy55 11 місяців тому

    Sir our family big fan u...❤❤❤❤

  • @panchabakesanarul9460
    @panchabakesanarul9460 10 місяців тому

    I love you....sir😊😊😊

  • @abhishekdas9526
    @abhishekdas9526 11 місяців тому +1

    Cult-classic movie ❤️❤️❤️❤️❤️❤️

  • @priyakiran4457
    @priyakiran4457 11 місяців тому

    Sir... i'm ur fan

  • @user-he5uf8eg7z
    @user-he5uf8eg7z 10 місяців тому

    😂😂😂 nice interview….

  • @ganesanganesan1415
    @ganesanganesan1415 11 місяців тому

    Virudhunagar apsara theatrela daily 7 show otuchu one week yarum mulu padam pakkla l love munthanai mutchu

  • @krishpirakan188
    @krishpirakan188 11 місяців тому

    Na july22... 2023 il paarthen... Indha vidio vai

  • @user-jl9wo1dq7w
    @user-jl9wo1dq7w 7 місяців тому

    ഉർവശി ❤ഭാഗ്യരാജ് 🌹മുന്തനെ മുടിച്ച് സൂപ്പർ 😂

  • @b.shyamalab.shyamala9644
    @b.shyamalab.shyamala9644 11 місяців тому

    Comedy is nice in this film

  • @kanmanikanmani2277
    @kanmanikanmani2277 11 місяців тому

    Plz plz munthanai mudeichu paham 2❤ atonha sir plz ok😊

  • @easenganesan3622
    @easenganesan3622 11 місяців тому +1

    ithantha 2 character pathi recend a padithen.

  • @palanimohan1763
    @palanimohan1763 11 місяців тому +1

    சாதனை செய்த படம்

  • @mahesanrathakrishnan9771
    @mahesanrathakrishnan9771 11 місяців тому

    Congratulations rathakrishnan France

  • @muthurajuvellaisamy3764
    @muthurajuvellaisamy3764 11 місяців тому +1

    Gangai amaran great always...