தமிழ் ஜெபமாலை திங்கள், சனி மகிழ்ச்சி நிறை மறை உண்மைகள்.

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • தமிழ் ஜெபமாலை திங்கள், சனி மகிழ்ச்சி நிறை மறை உண்மைகள். Tamil Rosary Monday, Saturday Joyful Mysteries.

КОМЕНТАРІ • 587

  • @btsarmylisa4125
    @btsarmylisa4125 Рік тому +9

    மாதாவே என் உடம்புக்கு எந்த பிரச்சினையும் வரகூடாது அம்மா

  • @karpagamarone7927
    @karpagamarone7927 2 дні тому +1

    Mathavukku pugal🤚 Mariye Vazha🖐 Yesuve sthothiram 🙏

  • @karpagamarone7927
    @karpagamarone7927 9 годин тому +1

    Mathavukku Pugal ✋ Mariye Vazha 🙏

  • @karpagamarone7927
    @karpagamarone7927 7 днів тому +1

    Mathavukku pugal🤚 Mariye Vazha🖐 YESUVUKE NANDRI🙏

  • @Sharji-b8s
    @Sharji-b8s 4 місяці тому +1

    அம்மா தாயே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸீற்கு‌ பேசும் வரத்தை தாருங்கள் அம்மா

  • @karpagamarone7927
    @karpagamarone7927 14 днів тому +1

    Mathavukku pugal🤚 Mariye Vazha🖐 Yesuvin namathinale Amen🙏

  • @srimary9849
    @srimary9849 9 місяців тому +2

    🙏 Ave 🙏 Maria 🙏 oru 🙏 velai 🙏 vendi 🙏 ummai 🙏 prathikiren 🙏 amen 🙏 hallelujah 🙏🙏🙏🙏

  • @rajesnanci5111
    @rajesnanci5111 2 роки тому +3

    நன்றி நன்றி கோடானுகோடி நன்றி நன்றி கோடானுகோடி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @Sharji-b8s
    @Sharji-b8s 6 місяців тому +2

    அம்மா தாயே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸ் நன்றாக பேச வேண்டும்

  • @karpagamarone7927
    @karpagamarone7927 16 днів тому +1

    Vazha🖐 Vazha🖐 Vazha Mariye 🙏

  • @SharjiJ
    @SharjiJ 5 місяців тому +3

    Ammma thayae yennaku nalla vallkai thunaiyai amithu tharungal

  • @SharjiJ
    @SharjiJ 5 місяців тому +3

    Ammma thayae yennaku nalla valkai thuniyai amithutharunkal

  • @SharjiJ
    @SharjiJ 5 місяців тому +2

    அம்மா தாயே என்னக்கு நல்ல வாழ்க்கை துணை அமைத்து தாருங்கள் அம்மா

  • @maggiealexis6576
    @maggiealexis6576 3 роки тому +3

    Amen🙏 Nambikay Arekay... AMEN🙏.. Jabamaly Jabepom👍 Nandrygal💐🙏

  • @SharjiJ
    @SharjiJ 5 місяців тому +2

    அம்மா தாயே yennaku நல்லா வாழ்கை துணையை அமைத்து தாருங்கள் அம்மா

  • @rajesnanci5111
    @rajesnanci5111 2 роки тому +2

    எனக்கு செய்த சகல நன்மைக்காக நன்றி மாதாவே

  • @sportstech7190
    @sportstech7190 2 роки тому +8

    நன்றி அம்மா எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @vadivelrajaVadivelraja-gy4yc
      @vadivelrajaVadivelraja-gy4yc Рік тому

      🙏மரியே🙏வாழ்க 🙏மரியே போற்றி🙏அம்மா தாயே🙏அருள்புரிதாயே🙏மகளுக்குஎல்லாநலன்கலாலும்வளங்களாலும்நிறப்பும்ஆசீர்வதியும்

  • @Sharji-b8s
    @Sharji-b8s 6 місяців тому +2

    அம்மா தாயே எனது தம்பி சஜினுக்கு‌ நல்ல தொழில் வளத்தை தாருங்கள் அம்மா

  • @Sharji-b8s
    @Sharji-b8s 6 місяців тому +2

    அம்மா தாயே எங்களுக்கு வீட்டு லோன் கிடைக்க உதவி புரியுங்கள் அம்மா

  • @Sharji-b8s
    @Sharji-b8s 6 місяців тому +3

    அம்மா தாயே எனது தங்கை சாலினிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SharjiJ
    @SharjiJ 5 місяців тому +2

    Amma thayae yennaku நல்லா vallkai thunaiyai amithu tharunkal Amma

  • @Sharji-b8s
    @Sharji-b8s 6 місяців тому +2

    அம்மா தாயே எனக்கு நல்ல வேலை கிடைக்க உதவி புரியுங்கள் அம்மா

  • @Sharji-b8s
    @Sharji-b8s 6 місяців тому +2

    அம்மா தாயே எங்கள் குடும்பத்தை கடன் பிரச்சினை லிருந்தும் காப்பாற்றுங்கள் அம்மா

  • @vimalasupperlivina2508
    @vimalasupperlivina2508 3 роки тому +2

    நன்றி ஏசு சமி

  • @Sharji-b8s
    @Sharji-b8s 6 місяців тому +3

    அம்மா தாயே எனக்கு மன சோர்விலிருந்தும் உடல் சோர்விலிருந்தும் விடுதலை பெற்று தாருங்கள் அம்மா

  • @Sharji-b8s
    @Sharji-b8s 6 місяців тому +1

    அம்மா தாயே எனக்கு நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அம்மா

  • @Sharji-b8s
    @Sharji-b8s 6 місяців тому +2

    அம்மா தாயே எனது தம்பி சஜினுக்கு‌ நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அம்மா

  • @Sharji-b8s
    @Sharji-b8s 4 місяці тому +1

    அம்மா தாயே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸ் ஞானத்திலும்‌ அறிவிலும் உடல் உள்ள நலத்திலும் சிறந்து விளங்க அம்மா தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏

  • @SharjiJ
    @SharjiJ 5 місяців тому +1

    Ammma thayae yennku nalla vallkai thunaiyai ammithu tharunkal amma

  • @Sharji-b8s
    @Sharji-b8s 4 місяці тому

    அம்மா சுஜன் எனக்கு நல்ல வாழ்க்கை துணையாக இருக்க வேண்டும் அம்மா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @kavithar8288
    @kavithar8288 8 місяців тому +1

    நன்றி மரியே வாழ்க ❤❤

  • @Sharji-b8s
    @Sharji-b8s 6 місяців тому +2

    அம்மா தாயே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸீற்கு‌ நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அம்மா

  • @rajesnanci5111
    @rajesnanci5111 2 роки тому +2

    நன்றி மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க வாழ்க

  • @palaniammalk3230
    @palaniammalk3230 6 місяців тому +1

    அன்பு அன்னையே ஸ்தோத்திரம்

  • @maggiealexis6576
    @maggiealexis6576 2 роки тому +2

    Ave Mariya🙋 Eysuukka Nandry 🙏💖💐

  • @AnbuDenis
    @AnbuDenis 7 місяців тому +3

    ஆமென்.அம்மா மரியா உம் பிள்ளைகள் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

  • @maggiealexis6576
    @maggiealexis6576 6 місяців тому +1

    Mariya Valgha 🙋💖🙇🙏💖🌹

  • @Sharji-b8s
    @Sharji-b8s 6 місяців тому +2

    அம்மா தாயே எனது கணவர் ஐபின் செய்த பாவத்தை மன்னித்து அவருக்கு நித்திய மோட்சத்தை பரிசாக அளிக்க அம்மா தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maggiealexis6576
    @maggiealexis6576 3 роки тому +1

    Amen🙏 Ungaluddan Jabamaly Jabepom🙏 Thinks 💖🌹🌹🌹🙏

  • @maggiealexis6576
    @maggiealexis6576 3 роки тому +1

    Today Monday 👍Ungaluddan Jabamaly Jabepom👍 AMEN🙏 Nandrygal💐...

  • @maggiealexis6576
    @maggiealexis6576 3 роки тому +2

    🙏💖Ungaluddan Jabamaly... 🙇👍Nandrygal💐

  • @rajesnanci5111
    @rajesnanci5111 2 роки тому

    மாதாவே‌ என் பேத்தி எங்களால் முடியாத காரியத்தை செய்ய‌. வேண்டும் என்று தொடர்ந்து செய்கிறாள் இவள் எங்கள்‌பணநிலையைஎண்ணிஅந்த ஆசையைவிடவேண்டும்அதனால்மனதுகஷ்டபடக்கூடாதுநன்றி

  • @selevakumar567
    @selevakumar567 Рік тому

    Yesuvuke pugal yesuvuke nandri mariye vaalga aamen aamen aamen 🙏🙏🙏🙏🙏

  • @Sharji-b8s
    @Sharji-b8s 4 місяці тому +1

    அம்மா தாயே சுஜனுக்கு நல்ல புத்தியை கொடுங்கள். குடும்ப பொறுப்பை தாருங்கள். எல்லா கெட்ட பழக்கதிலிருந்தும் விடுதலை பெற்று தாருங்கள் அம்மா

  • @Sharji-b8s
    @Sharji-b8s 4 місяці тому +1

    அம்மா தாயே எனது வாழ்வில் உள்ள எல்லா தடைகளையும் அகற்றி என்னை நிம்மதியாக வாழ வையுங்கள் அம்மா

  • @Sharji-b8s
    @Sharji-b8s 4 місяці тому +1

    அம்மா தாயே எனக்கு ஆஸ்துமா நோயிலிருந்து விடுதலை பெற்று தாருங்கள் அம்மா

  • @Sharji-b8s
    @Sharji-b8s 6 місяців тому +1

    அம்மா தாயே நானும் எனது குழந்தையும் அனாதையாகி விட்டோம்.அம்மா நீங்கள் தான் எங்களுக்கு உதவி புரிய வேண்டும். இந்த ஏழை விதவைக்கு உதவி புரியுங்கள் அம்மா

  • @Sharji-b8s
    @Sharji-b8s 6 місяців тому +1

    அம்மா தாயே எனக்கு நல்ல வேலை கிடைக்கனும் அதற்கு அம்மா தாயே நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும்

  • @vimalasupperlivina2508
    @vimalasupperlivina2508 3 роки тому +1

    Appa angali kapatinga jeses maray 🙏🏻valga nandry 🙏🏻

  • @Sharji-b8s
    @Sharji-b8s 6 місяців тому +2

    அம்மா தாயே எனது கணவர் ஐபினுக்கு நித்திய மோட்சத்தை பரிசாக அளிக்க அம்மா தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Sharji-b8s
    @Sharji-b8s 4 місяці тому +1

    அம்மா சுஜன் எனக்கு உண்மையாக இருக்க வேண்டும்

  • @rajesnanci5111
    @rajesnanci5111 Рік тому

    மாதவே என் பேத்தி ‌உம் குணங்கள்பெற்று‌வாழவும் நன்றி

  • @Sharji-b8s
    @Sharji-b8s 9 місяців тому +1

    Amma please help pannunga Amma please

  • @Johnfelix-m9h
    @Johnfelix-m9h 11 місяців тому

    அம்மா மரியே வாழ்க பாவிகளான எங்கள் குடும்பத்திற்காக வேண்டிக்கொள்ளும்

  • @Sharji-b8s
    @Sharji-b8s 4 місяці тому +1

    அம்மா தாயே எல்லா வகையான ஆபத்துக்களிலிருந்து காப்பாற்றுங்கள் அம்மா

  • @Sharji-b8s
    @Sharji-b8s 4 місяці тому

    அம்மா தாயே சுஜனுக்கு நல்ல புத்தியை கொடுங்கள் அம்மா அவனுக்கு குடும்ப பொறுப்பை தாருங்கள் அம்மா

  • @Sharji-b8s
    @Sharji-b8s 7 місяців тому +2

    அம்மா என் உடம்பில் உள்ள எல்லா வகையான நோய்களிலிருந்தும் விடுதலை பெற்று தாருங்கள் அம்மா

  • @Maryhelen-m2t
    @Maryhelen-m2t 4 місяці тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @LeemaRose-z5z
    @LeemaRose-z5z 4 місяці тому

    அம்மா தாயே எங்கள் குடும்பத்தைச் எல்லா தீங்கினின்றும் பாதுகாத்தருளும் அம்மா

  • @maggiealexis6576
    @maggiealexis6576 3 роки тому +4

    Vesuvasapramanam.,.. 🙏❤🙇‍NANDRY💐

  • @palaniammalk3230
    @palaniammalk3230 4 місяці тому +1

    அம்மா தாயே நன்றி அன்னையே

  • @Sharji-b8s
    @Sharji-b8s 7 місяців тому +1

    Amma grant eternal peace to my husband Ibin soul. Please forgive all his sins what he has done on earth. May his soul United with our lord amen 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Sharji-b8s
    @Sharji-b8s 6 місяців тому +1

    அம்மா தாயே எனது அம்மாவிற்கு நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அம்மா

  • @Sharji-b8s
    @Sharji-b8s 4 місяці тому

    அம்மா தாயே சுஜனுக்கு நல்ல புத்தியை கொடுங்கள் அம்மா அவனுக்கு குடும்ப பொறுப்பை தாருங்கள் அம்மா . அவன் எனக்காகவும் எனது குழந்தைக்காகவும் வாழ வேண்டும் அம்மா

  • @maggiealexis6576
    @maggiealexis6576 3 роки тому +3

    🙏🙋👌👍Nandrygal💐🙏 AMEN🙏

  • @maggiealexis6576
    @maggiealexis6576 9 місяців тому +1

    Mariya Valga 🙋

  • @karpagamarone7927
    @karpagamarone7927 9 місяців тому +1

    Vazha 🤚 Vazha🤚 Vazha mariye🤚yesuvuke Nandri🙏

  • @karpagamarone7927
    @karpagamarone7927 8 місяців тому +2

    Mathavukku pugal🤚 Mariye Vazha🤚 yesuvuke Nandri🙏

  • @Sharji-b8s
    @Sharji-b8s 7 місяців тому +1

    மரியே வாழ்க

  • @vimalasupperlivina2508
    @vimalasupperlivina2508 3 роки тому +1

    Amen veneolgala amen 😀

  • @WisdomMinistries
    @WisdomMinistries 2 роки тому +2

    God bless you. keep it up

  • @rajesnanci5111
    @rajesnanci5111 Рік тому

    என் பேத்தி நற்குணங்கள் பெற்றுவாழவும்நன்றி

  • @maggiealexis6576
    @maggiealexis6576 3 роки тому +1

    AMEN🙏 Nambikay Arekay..... Jabepom.... 👌👍🙏💖🌹

  • @Sharji-b8s
    @Sharji-b8s 4 місяці тому

    அம்மா தாயே எனக்கு மன சோர்விலிருந்தும் உடல் சோர்விலிருந்தும் மன பதட்டதிலிருந்தும் விடுதலை பெற்று தாருங்கள் அம்மா

  • @AnbuDenis
    @AnbuDenis 4 місяці тому

    அம்மா உம் பிள்ளைகள் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். எங்கள் கூடவே இருந்து எங்களை வழி நடத்தும்.துன்ப வேளையில் எங்களுக்கு ஆறுதலாக இரும்.நீ மட்டுமே எங்கள் ஆதரவு.❤❤❤❤

  • @rajesnanci5111
    @rajesnanci5111 2 роки тому +3

    இன்று இறந்த வர்கள்செய்தபாவங்களைமன்னித்துநித்தியயவாழ்வுகொடுத்தருளும் ஆமென்

  • @maggiealexis6576
    @maggiealexis6576 3 роки тому +1

    Good Evening ma. Nambikay Arekay...... AMEN🙏 AMEN🙏 Nandry 🙏🌹

  • @Sharji-b8s
    @Sharji-b8s 7 місяців тому +1

    அம்மா எனக்கு நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள்

  • @maggiealexis6576
    @maggiealexis6576 3 роки тому +1

    AMEN🙏 Nambikay Arekay... Amen🙏 Ungaluddan Jabamaly Jabepgerannga. 🙋🙇‍♀️👌👍🙏

  • @amuthajustinmarya8725
    @amuthajustinmarya8725 5 місяців тому

    🙏🙏🙏ஆமென் ஆமென் ஆமென் 🙏🙏🙏

  • @antonyrajraj364
    @antonyrajraj364 4 роки тому +1

    Amen Amen Amen Amen Amen

  • @Sharji-b8s
    @Sharji-b8s 7 місяців тому +1

    அம்மா எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸீற்கு‌ நல்ல உடல் உள்ள நலத்தை அளித்தருள அம்மா தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏

  • @rajesnanci5111
    @rajesnanci5111 Рік тому

    மாதாவே உம் குணங்கள் பெற்றதுடன் பேத்தி இருக்கவும் நன்றி

  • @PanneerSelvam-ei1qz
    @PanneerSelvam-ei1qz 3 роки тому +1

    Mariye Vaazhga......

  • @shyjushy4676
    @shyjushy4676 9 місяців тому

    Praise the lord 🙏🙏🙏

  • @AlaguGrace
    @AlaguGrace 22 дні тому

    மாதவே என் பிள்ளைகளுக்கு நல்ல வழி காட்டும் தாயே

  • @malarvanitha288
    @malarvanitha288 2 роки тому +1

    Victorious Jebamalai. Amen

  • @bharathi491
    @bharathi491 3 місяці тому

    எங்க அப்பாவுக்கு உடம்பு குணமாக வேண்டிக்கொள்கிரென் தாயே 🙏🙏🙏🙏

  • @rajesnanci5111
    @rajesnanci5111 Рік тому

    மாதாவே என் பேத்திக்குஇரண்டாம்செமஸ்ட ‌ரில்நல்லமார்க்வரவும்நன்றி

  • @maggiealexis6576
    @maggiealexis6576 3 роки тому

    Easuka Pugal 🙏 Nandry EASUVA 🙏 Ave Maryya🌹 Maryya Valgh🌹. Nandrygal🙏💐

  • @maggiealexis6576
    @maggiealexis6576 3 роки тому +1

    AMEN🙏 Ungaluddan Jabamaly Jabepgerannga. 👍🌹🙏

  • @rajesnanci5111
    @rajesnanci5111 2 роки тому

    என் பேத்தி காலேஜ் யில்நடந்தமுதல்பரீட்ஷைஐந்தையும்நல்லவிதமாகஎழுதியமைக்குநன்றிகோடானகோடி ‌‌நன்றி

  • @sukumarraj4028
    @sukumarraj4028 3 роки тому +6

    ஜெபமாலை எப்படி சொல்வது என்று தெரியாமல் இருந்தேன் இன்று கற்றுக் கொண்டேன் நன்றி 🙏🙏🙏 மாதா மா தாயே என்ன தேவைக்காக நான் இன்று ஜெபமாலை ஜெபம் செய்தேனோ அதை நடத்தி தாருங்கள் மாதா மா🙏🙏🙏

  • @rajesnanci5111
    @rajesnanci5111 Рік тому

    நன்றி மரியே 🤱 நன்றி மரியே 🤱 நன்றி மரியே 🤱 நன்றி மரியே 🤱 நன்றி மரியே 🤱

  • @maryrajeshwari1391
    @maryrajeshwari1391 11 місяців тому

    Praise the lord pray for my son Praveen family

  • @AnbuDenis
    @AnbuDenis 4 місяці тому

    நாங்கள் மேற்கொள்ளும் ஒவ்வ‌ொரு காரியங்களிலும் எங்கள் கூடவே பயணம் செய்து எங்களை வழி நடத்தும் அம்மா ❤❤❤❤❤

  • @rajesnanci5111
    @rajesnanci5111 Рік тому

    தேவியின் உடலில் உள்ள சாத்தானைவெளியேபோகச்செய்யும்நன்றி

  • @ManiMani-cv8xg
    @ManiMani-cv8xg 2 роки тому

    Mathave enakkum en sahothararkalukkum thirumanam nadakka vendikollum en sahothari kudumbathai asirvathiyum en thambi theeya pazhakkathai vidavum vendikollum amen

  • @aamala6078
    @aamala6078 3 роки тому +3

    Amma pray for the world against corona. 🙏🙏🙏

  • @sdpjap9654
    @sdpjap9654 2 роки тому +8

    அன்னை மரியே எங்கள் குடும்பத்திற்காக வேண்டிக் கொள்ளும்