புனித அந்தோனியாரிடம் செவ்வாய்கிழமை தோறும் சொல்லும் மூன்று மன்றாட்டு ஜெபம் | அற்புதம் அளிக்கும் ஜெபம்

Поділитися
Вставка
  • Опубліковано 2 січ 2025

КОМЕНТАРІ • 2 тис.

  • @jenittajeyarajah60
    @jenittajeyarajah60 Рік тому +11

    இன்று இரண்டாவது செவ்வாய்புனித அந்தோனியாரே என் பிள்ளைகளுக்காக இயேசுவை நோக்கி மன்றாடும்

  • @pavishan6165
    @pavishan6165 Місяць тому +33

    யார் எல்லாம் இந்த காலத்திலும் இந்த மன்றாட்டினை கேட்க வந்துள்ளீர்கள் Amen 🙏 ♥️

  • @subbulakshmi2017
    @subbulakshmi2017 Рік тому +3

    புனித அந்தோனியாரே என். மூத்த. மகள் வர்ஷாவிவேக் அவர்களுக்கு உம். கரத்தில் உள்ள. குழந்தை இயேசுவின் சாயலைப்போல். குழந்தை பாக்கியம் கிடைக்குமாறு ஜெபம் செய்யுமாறு வேண்டி. மன்றாடுகிறேன். 2. ஆவது. மகள். நிஷாவுக்கு. நீண்ட நாள். தடையாக இருக்கும். திருமணம் நடக்க உதவி செய்து மேலும் குடும்பத்தில்மற்ற. எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும் நான் வேலை பார்க்கும் இடத்தில்போக்கிலும். வரத்திலும் எல்லாத்துக்கும். பாதுகாப்பு தந்து அருள் செய்ய எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். புனித அந்தோனியாரே. நன்றி செலுத்துகிறேன். எந்நாளும் ❤❤❤

  • @priciicirp2593
    @priciicirp2593 Рік тому +2

    Ennaku kuzhanthai kutuga punitha anthoniyare engalukaga vendikolum 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @maheshwarin7600
    @maheshwarin7600 3 місяці тому +11

    எங்கள் மன்றாட்டை கேட்டருளும் புனித அந்தோணியாரே 💞💞💞ஆமென் 🙏🏿

  • @TanibujiDolls
    @TanibujiDolls 11 місяців тому +50

    என் வேண்டுதல் எல்லாம் நிறைவேற பதுவை புனித அந்தோனியாரே உம்மை நோக்கி மன்றாடுகிறோம்

    • @kancibeulah1789
      @kancibeulah1789 9 місяців тому +3

      என் வேண்டுதலை நிறைவேற்றி அறுள வேண்டுகிறேன் புனித அந்தோணியார்

    • @JeyalalaJ
      @JeyalalaJ 5 місяців тому

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @santhiyagusg2364
      @santhiyagusg2364 3 місяці тому

      Amen

  • @subalaashi3999
    @subalaashi3999 Рік тому +1

    புனித அந்தோணியாரே என் மகளுக்கு நல்ல உடல் ஆரோக்கியம் தாரும்

  • @Sharmilasharmila-kc9ej
    @Sharmilasharmila-kc9ej 8 місяців тому +2

    Kulanthai varam tharum anthoniyarey🙏🙏🙏

  • @jaikkar
    @jaikkar 2 роки тому +16

    புனித்அந்தோணியாரே உம்பிள்ளை காவ்யா ஏஞ்சல் உடல்நலத்தை பாதுகாத்து நல்ல முறையில் கல்விசாலை செல்ல தெம்பும்பலனும் தந்து ஆசிர்வதித்து எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்

  • @vivinraj-lh1lg
    @vivinraj-lh1lg Місяць тому +8

    இந்த பிரார்த்தனை உண்மையாகவே சக்தி மிகுந்தது.நாங்கள் தொடர்ந்து 9 வாரம் சொன்னோம்.அதன் பிறகு குழந்தை பாக்கியம் கிடைத்தது.அந்தோணிக்கு கோடான கோடி நன்றி.நம்பி ஜெபியுங்கள்.கண்டிப்பாக அந்தோணியார் உதவி புரிவார்

  • @marcya8300
    @marcya8300 4 роки тому +27

    , எனக்குஉடல் சுகத்தை தாரும் அந்தோணியாரே ஆமென்

  • @kavingamer3255
    @kavingamer3255 2 роки тому +1

    பதுவை அந்தோணியாரே எங்களுகாக வேண்டிகொள்ளும் ஆமென்

  • @Kyesuraja
    @Kyesuraja 2 дні тому +1

    புனித அந்தோனியாரே என் மகன் வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும் அருள் புரிந்து வரம் தர வேண்டும்

  • @helenaasha6684
    @helenaasha6684 5 місяців тому +27

    எனது கடன் பிரச்சனை தீர ஆண்டவர் இயேசு வழியாக புனித அந்தோணியாரே உம்மை மன்றாடுகிறேன்

  • @Sharji-b8s
    @Sharji-b8s 6 місяців тому +5

    புனித அந்தோனியாரே எனது உடல் உள்ள நோய்கள் அனைத்தையும் குணமாகும் அப்பா

  • @jayananthinidharshini5216
    @jayananthinidharshini5216 3 роки тому +23

    புனித அந்தோனியாரே குழந்தையே இயேசுவிடம் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்

  • @jeyachandran9316
    @jeyachandran9316 10 місяців тому +2

    St. Anthony's pray for our Jesus.

  • @l.karnakarna6368
    @l.karnakarna6368 3 роки тому +16

    புனித அந்தோனியாரே எங்கள் குடும்பத்திற்காக வேண்டிக்கொள்ளும் மரியேவாழ்க மரியேவாழ்க மரியேவாழ்க மரியேவாழ்க

  • @maheshwarin7600
    @maheshwarin7600 17 днів тому +5

    புனித அந்தோணியாரே 💞 என் மருமகளுக்கு இன்னும் 5 வாரம் பிரவாசித்திற்கு நாள் குறித்து கொடுத்து உள்ளார்கள் 💞அந்த குழந்தை இயேசுவே எங்கள் வீட்டில் வந்து பிறக்க வேண்டும் 💞 எங்கள் குடும்பத்திற்கு பரிந்துரை செய்யும் 💞தாயும் சேயும் நல்ல படியாக வீட்டிற்கு வர வேண்டும் 💞தூய அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 💞ஆமென் 🙏🏿

  • @Sharji-b8s
    @Sharji-b8s 5 місяців тому +5

    புனித அந்தோனியாரே எனக்கு நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maheshwarin7600
    @maheshwarin7600 2 місяці тому +4

    எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🌹புனித அந்தோனியாரே 🌹ஆமென் 🙏🏿

  • @maheshwarin7600
    @maheshwarin7600 Місяць тому +5

    9 வது வாரம் 💞💞💞அந்தோனியாரே எங்கள் குடும்பத்தை ஆசீர்வதித்து எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 💞💞💞💞💞🙏🏿

  • @Sharji-b8s
    @Sharji-b8s 5 місяців тому +4

    புனித அந்தோனியாரே எனக்கு தலை சுற்றல் மயக்கம் உடல் சோர்வு மன அழுத்தம் சோர்வு மன பதட்டம் சுகர் ஆஸ்துமா எல்லா வகையான நோய்களிலிருந்தும் விடுதலை பெற்று தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Sharji-b8s
    @Sharji-b8s 6 місяців тому +4

    புனித அந்தோனியாரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் எனக்கு நல்ல உடல் நலத்தை கொடுங்கள் அப்பா

  • @bharathijeya9094
    @bharathijeya9094 2 роки тому +16

    என் செபத்தை கேட்டு குழந்தை யேசுவிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியாரே ஆமென்

  • @christopercri8629
    @christopercri8629 2 роки тому +19

    புனித அந்தோனியாரே என் குடும்பத்தினர் அனைவரையும் உம் பாதத்தில் ஒப்படைக்கின்ரேன் அவர்களை நீர் தாமே பாதுகாத்து வழிநடத்தும் அப்பா
    எங்களை எல்லா கடன் பிரச்சினையில் இருந்தும் மீட்டருளும். புனித அந்தோனியாரே பாவிகளான எங்களுக்காக உம் கரத்தில் தவழும் குழந்தை யேசு விடம் மன்றாடும் அப்பா. ஆமேன்

  • @josephinejosephine8835
    @josephinejosephine8835 Рік тому +1

    கோடி அற்புதரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @Sharji-b8s
    @Sharji-b8s 6 місяців тому +3

    புனித அந்தோனியாரே மன அழுத்தம் மற்றும் பயத்தில் இருந்து எனக்கு விடுதலை பெற்று தாருங்கள் அப்பா

  • @Sharji-b8s
    @Sharji-b8s 5 місяців тому +9

    புனித அந்தோனியாரே எங்கள் குடும்பத்தை கடன் பிரச்சினை லிருந்தும் எல்லா வகையான ஆபத்துக்களிலிருந்து காப்பாற்றுங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jaikkar
    @jaikkar 2 роки тому +42

    புனித அந்தோணியாரே இன்று பள்ளி சென்றிருக்கும் எங்கள் பிள்ளைகளை ஆசிர்வதித்து அவர்களுக்கு ஞானவெளிச்சம் கொடுத்து காத்தருளும் .குழந்தை ஏசுவிடம் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்

  • @newrctamilchristiansongs6410
    @newrctamilchristiansongs6410 3 місяці тому

    எனது கடன் பிரச்சினை தீர புனித அந்தோணியாரே உம்மை மன்றாடுகிறேன்

  • @pathibakthiloganathan4209
    @pathibakthiloganathan4209 Рік тому +10

    புனித அந்தோனியாரே உம் நாமம் வாழ்க என் கடன் பிரச்சனை தீரணும் அய்யா 🙏

  • @Sharji-b8s
    @Sharji-b8s 5 місяців тому +4

    புனித அந்தோனியாரே எங்கள் குடும்பத்தில் நிம்மதியையும் சமாதானத்தையும் தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Sharji-b8s
    @Sharji-b8s 5 місяців тому +3

    புனித அந்தோனியாரே எனது தம்பி சஜினுக்கு‌ நல்ல உடல் உள்ள நலத்தையும் தொழில் வளத்தையும் தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏

  • @Sharji-b8s
    @Sharji-b8s 6 місяців тому +2

    புனித அந்தோனியாரே எங்கள் குடும்பத்தை எல்லா கஷ்டங்களில் இருந்தும் நோய் நொடிகளில் இருந்தும் சோதனைகளிலிருந்தும்‌‌ காப்பாற்ற அப்பா புனித அந்தோனியாரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன்

  • @meenavishu1526
    @meenavishu1526 Місяць тому

    Yenathu kadan pirachanai theera yesu valiya yenaku uthavi chiyum anthoniyare. Amen

  • @vithyasusai2187
    @vithyasusai2187 4 роки тому +11

    என் பாரமெல்லாம் இரங்கி விட வேண்டும் என்று இரைவா உம்மை மன்றாடுகிறோம் ஆமென்

  • @alagesana5993
    @alagesana5993 2 роки тому +22

    புனித அந்தோனியாரே நான் கேட்டது தந்தற்கு உமக்கு நன்றி

  • @crezy.18
    @crezy.18 3 роки тому +12

    தூய ஆந்தோனியாரே எங்களுக்காக வேண்டி கொள்ளும் எங்களுடைய ஆசை விண்ணப்பங்களையும் நிறைவேற்றியருளும் ஆமென்..

  • @maheshwarin7600
    @maheshwarin7600 3 дні тому +1

    என்னுடைய 6 வது வாரம் 💞💞💞இன்னும் 10 நாட்கள் உள்ளது என்னுடைய மருமகளுக்கு பிரசவ காலம் நெருங்கி கொண்டிருக்கிறது புனித அந்தோணியாரே நல்ல படியாக அந்த குழந்தை இயேசுவே எங்கள் வீட்டில் வந்து பிறக்க வேண்டும் எங்களுக்காக பரிந்துரை செய்யும் 💞💞💞ஆமென் 💞💞💞🙏🏿

  • @Sharji-b8s
    @Sharji-b8s 6 місяців тому +2

    அப்பா புனித அந்தோனியாரே எனக்கு நல்ல உடல் உள்ள நலத்தை அளித்தருள உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏

  • @Sharji-b8s
    @Sharji-b8s 5 місяців тому +7

    புனித அந்தோனியாரே எனக்கு நல்ல உடல் உள்ள நலத்தை அளித்தருள அப்பா புனித அந்தோனியாரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😅

  • @jhonrbeetar6599
    @jhonrbeetar6599 Рік тому +4

    இந்தஜெபம்மூலம்எங்களுக்குஇருந்தகஷ்டங்கள்கரைந்துஓடின.புனித அந்தோணியார்க்குகோடானகோடிநன்றிஅப்பா.

  • @Sharji-b8s
    @Sharji-b8s 6 місяців тому +2

    புனித அந்தோனியாரே எனக்கு மன நோயிலிருந்து விடுதலை தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @wilsondass6735
    @wilsondass6735 2 роки тому +9

    புனித அந்தோனியாரே எனக்கு மன அமைதி கொடுங்கப்பா இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க🙁🙏🙏🙏

  • @m.sarithasaritha9571
    @m.sarithasaritha9571 2 роки тому +32

    புனித அந்தோனியாரே எனது குழந்தை செல்வங்களை காத்தருளும் 🙏🙏

  • @vithyasusai2187
    @vithyasusai2187 4 роки тому +18

    புனித அந்தோனியார் ரே என்னுடைய கஷ்டம் எல்லாம் தவிர்த்து வைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் ஆமென் அல்லேலூயா

  • @amaladass6104
    @amaladass6104 6 місяців тому

    புனித அந்தோணியாரே இன்றய நாளை ஆசீர்வதியும்

  • @jeevaglady3116
    @jeevaglady3116 Рік тому +2

    புனித அந்தோனியாரே சாமி துரை மனம் மாறி வர வேண்டுகிறேன் அப்பா வரைவில் எங்களுக்கு திருமணம் நடக்க உதவும் அப்பா எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அந்தோணியாரே

  • @natunsalanatun3780
    @natunsalanatun3780 Рік тому +14

    புனித அந்தோணியாரே எங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும்நோய்நொடிகள் இல்லாமல் வாழ உம் கையில் ஏந்தி நிற்கும் இயேசுவிடம் மன்றாடும்,என்னுடைய வெளி நாட்டு பயணம் வெகு சீக்கிரம் சரி வர உம் வல்லமையால் பரிந்து பேசும்🙏🙏

  • @jaikkar
    @jaikkar 2 роки тому +17

    புனித அந்தோணியாரே எங்கள்மீது இரக்கம்காட்டி்எம் வறுமை பிணி போக்கி எங்களை காத்தருளும் எங்களுக்காக குழந்தை ஏசுவிடம் மன்றாடும் அப்பா

    • @arockiamarymary372
      @arockiamarymary372 Рік тому

      அந்தேணியாரே எங்கள் வேண்டுதல் நிச்சயம் எனக்கு கொடுத்து விட்டீர். துன்புரும் இதயத்துக்கு ஆறுதல் கொடுத்து அருள்வீராக.

  • @jamesvimaladaisy9023
    @jamesvimaladaisy9023 3 місяці тому

    புனித அந்தோணியாரே எங்களுக்காக இறைவனிடம்பரிந்து
    பேசுங்க அப்பா🙏🙏🙏

  • @Sharji-b8s
    @Sharji-b8s 5 місяців тому +2

    புனித அந்தோனியாரே எனது தங்கை சாலினிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க புனித அந்தோனியாரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kingm6314
    @kingm6314 3 роки тому +30

    புனித அந்தோனியாரே.... நான் உம்மிடம் கேட்ட மன்றாட்டுகள் நிறைவேற இறைமகனிடம் எனக்காக பரிந்துபேசும்.... ஆமென்

  • @vithyasusai2187
    @vithyasusai2187 4 роки тому +33

    அந்தோணியார்ரே. என் பிள்ளைகள் ஞானம் கிடைக்கும் என்று இரைவா உம்மை மன்றாடுகிறோம் ஆமென்

  • @antonyfathima7541
    @antonyfathima7541 4 роки тому +18

    Really 100% true. Conform we will get our wishes due to this prayer. இந்த ஜெபம் நிஜமாவே
    வல்லமை உள்ளது. நான் இந்த ஜெபத்தை
    நம்பிக்கையோடு இரண்டு நாள் மட்டும் தான் சொன்ன ஆனால் என்னுடைய
    வேண்டுதளை புனிதர் அடுத்த
    செவ்வாய்கிழமையிலே
    நிறைவேற்றி கொடுத்தார்.
    நான் சாட்சி சொல்ற.. கோடி
    அற்புதரான புனித
    அந்தோணியாரே வாழ்க! என்றுமே உம்மை
    விசுவசிப்பேன். ஆமென்.

  • @jeyarajgm781
    @jeyarajgm781 3 місяці тому

    புனித அந்தோணியார் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். எங்கள் நிலங்கள் நல்ல விலைக்கு விற்க எங்களுக்கு அருள் தாரும். ஆமென் ஆமென் ஆமென்.

  • @s.jaisha4429
    @s.jaisha4429 Рік тому +7

    தூய அந்தோணியாரே எனது மகளுக்கு உடனே சுகத்தை கொடுத்தது குணமாக்கும் ஐயா🙏

  • @ssornam5250
    @ssornam5250 3 роки тому +14

    புனித அந்தோனியாரே உம்‌சித்தம் எதுவோ அதன்படி நடத்திச் செல்லும்.இறை இயேசுவிடம் பரிந்து பேசும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹

  • @meenaramalingam5728
    @meenaramalingam5728 Рік тому +5

    புனித அந்தோனியாரே என் பிள்ளைகள் நல்லவர்களா வாழ ஆசிர்வதியும் நன்றி அய்யா நன்றி எங்களுக்குக்காக வேண்டி கொள்ளும் ஆமென்

  • @maryrosly4293
    @maryrosly4293 2 місяці тому +1

    Enkalvaliyai mattikodunga yesappa amen 🙏 enmaganukku oru velai kodunga yesappa avanidam erukkum kettapalakkathai mattikodunga yesappa enmagalukku promotion transfer kidaikka kirubai chaiyunga yesappa enkanavarin kudiyai Matti avanidam erukkum kettapalakkathai mattikodunga yesappa enmagalukku enmaganukku enmagalukku nalla varan kidaikka kirubai chaiyunga yesappa amen 🙏

  • @Sharji-b8s
    @Sharji-b8s 6 місяців тому +2

    புனித அந்தோனியாரே எனது தங்கை சாலினிக்கு குழந்தை பாக்கியம் கொடுத்தருள அப்பா புனித அந்தோனியாரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏

  • @ssornam5250
    @ssornam5250 3 роки тому +8

    புனித அந்தோனியாரே.இன்னல்களை நீக்கும் சஞ்சிவியே எங்களுக்கு நல்ல ஆரோக்கியமான உடல் நலத்தை தரவேண்டும் என்றும் எங்கள் விருப்பத்திற்குரிய வேண்டுதல்களை நிறைவேற்ற வேண்டும் என்றும் உம் வரத்தால் கிடைத்த மகளுக்கு திருமணம் செய்யவும் நன்றாக‌ படிக்கவும் எல்லாம் வல்ல இறைவனிடம் பரிந்து பேச வேண்டும் என மன்றாடி வேண்டுகிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏♥️

  • @gstellamary9329
    @gstellamary9329 3 роки тому +11

    கோடிஅற்ப்புதரே
    எங்களுக்காகவேண்டிக்கொள்ளும்,ஆமென்

  • @Sharji-b8s
    @Sharji-b8s 6 місяців тому +2

    புனித அந்தோனியாரே எங்கள் குடும்பத்தை நிறைவாக ஆசீர்வதிப்பாராக

  • @kirubakaran8163
    @kirubakaran8163 2 роки тому +1

    Punitha anthoniyare enaku 2023 varusathula en kaila nalapadiya en குழந்தை piraka ungalai mandradukirom..anthoniyare enakaka vendikolum..🙏 amen 🙏

  • @Sharji-b8s
    @Sharji-b8s 6 місяців тому +3

    புனித அந்தோனியாரே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸ் நன்றாக பேச வேண்டும்.அவளுக்கு நல்ல உடல் உள்ள நலத்தை அளித்தருள அப்பா புனித அந்தோனியாரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manivelraja5196
    @manivelraja5196 2 роки тому +8

    🙏கோடிஅற்புதரானபுனித அந்தோணியாரே என்மகள்மீதுஇறக்கம்வையும் ம.சோபியாவிற்கு அனைத்து நலன்களும் குழந்தைச் செல்வம் வரமருள உம்மை கெஞ்சி மண்றாடுகிறேன் புனித அந்தோனியாரே🙏என் மண்றாட்டைக்கேட்டருளும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி செலுத்துகிறேன் 🙏 ஆமென் 🙏 அல்லேலூயா 🙏 தோஸ்திரம் 🙏 எல்லா துதிகனமகிமைஉமக்கே 🙏 ஆமென் 🙏 அல்லேலூயா 🙏 நன்றி 🙏🙏 பணிபுரியும்பனிதளங்களையும்வழிதடங்களையும்ஆசீர்வதியும் 🙏 நன்றி செலுத்துகிறேன் எல்லாதுதிகனமகிமைஎன்இயேசுவிற்கே 🙏

  • @jaikkar
    @jaikkar 3 роки тому +19

    பதுமை புனிதரே எங்கள் கடன் கஸ்டங்கள பிணிகளில் இருந்து காப்பாற்றும் ஐயா ஆமென் நன்றி

  • @etaclementrose3453
    @etaclementrose3453 2 роки тому

    அந்தோணியாரே எனது மகனுக்கு வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்பினை சீக்கிரமாக அளித்தருளும்

  • @Sharji-b8s
    @Sharji-b8s 4 місяці тому

    புனித அந்தோனியாரே எனக்கு நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @hematre2117
    @hematre2117 Рік тому +57

    இந்த ஜெபத்தை சொல்லி எனக்கு அற்புதம் நடந்தது கோடி நன்றி அந்தோணியாருக்கு. புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.🙏🏻

    • @peaceoffway
      @peaceoffway Рік тому

    • @antonyleema7563
      @antonyleema7563 8 місяців тому

      Amen

    • @RajakumariR-r7r
      @RajakumariR-r7r 7 місяців тому

      Akka neenga v2 la etha prayer sonanga ila church poi sonangala ...slunga akka eputi prayer pananga pls tell me it's very useful for me

  • @RajmohanMaliny-uy4iq
    @RajmohanMaliny-uy4iq Рік тому +3

    புனித அந்தோனியாரே என் மனதிற்கு அமைதியையும் ஆறுதலையும் தந்தருளும். என் பிள்ளைகளை ஆசிர்வாதித்தருளும் ஆமென்

  • @Sharji-b8s
    @Sharji-b8s 5 місяців тому +3

    புனித அந்தோனியாரே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸ் நன்றாக பேச வேண்டும். அவளுக்கு நல்ல பேச்சாற்றலை‌ வரமாக‌ அளித்தருள அப்பா புனித அந்தோனியாரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Sharji-b8s
    @Sharji-b8s 6 місяців тому +1

    புனித அந்தோனியாரே எங்கள் குடும்பத்தை கடன் பிரச்சினை லிருந்தும் நோய் நொடிகளில் இருந்தும் சோதனைகளிலிருந்தும்‌‌ காப்பாற்ற அப்பா புனித அந்தோனியாரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @samuelhonyman2411
    @samuelhonyman2411 2 роки тому +10

    புனித அந்தோனியாரே எனது மகளின் உடல் நிலை நலம் பெற எனக்காக வேண்டிக் கொள்ளும் ஆமென் 🙏🙏🙏♥️🙏♥️

    • @arockiajuliesjulies1908
      @arockiajuliesjulies1908 2 роки тому

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Sharji-b8s
    @Sharji-b8s 6 місяців тому +3

    புனித அந்தோனியாரே எனது கணவர் ஐபினுக்கு நித்திய மோட்சத்தை பரிசாக அளிக்க அப்பா உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayakumari4610
    @jayakumari4610 3 роки тому +62

    புனித அந்தோணியாரே எனக்கு குழந்தை பாக்கியத்திற்காக உமது கரத்தில் இருக்கும் குழந்தை இயேசுவிிடம் பரிந்து பேசும் நன்றி🙏🙏🙏🙏😢😢😢

    • @meenatchimary7472
      @meenatchimary7472 2 роки тому +2

      Amen

    • @meenatchimary7472
      @meenatchimary7472 2 роки тому +1

      Amen

    • @Koyya-palam
      @Koyya-palam 2 роки тому

      kandepa tharuvar..enakum alagana paiyanai kuuthar amen

    • @monishasha3573
      @monishasha3573 2 роки тому +1

      Kandipa tharuvaru ninga ungaloda venduthala kaividathinga 🤝🤝🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂punitha anthoniyare yangalukaga vendi kollum

    • @kartheeism
      @kartheeism 5 місяців тому

      Anthoniar thandhar.. kalanga vaendaam magalae

  • @KanimozhiA-mw3mr
    @KanimozhiA-mw3mr Місяць тому +2

    அந்தோனியாரே என் மகன் சாணக்கியன் எழுத போகும் கேட் தேர்வில் வெற்றிபெற செய்யுங்க, IIAM ல் MBA சேர்த்த வேண்டி மன்றாடுகிறேன்,ஆமென்

  • @Sharji-b8s
    @Sharji-b8s 6 місяців тому +2

    புனித அந்தோனியாரே எனக்கு நல்ல வாழ்க்கை துணையை அமைத்து தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prinsoprinso1104
    @prinsoprinso1104 3 роки тому +79

    புனித அந்தோனியாரே எங்களை கடம் பிரச்சனையில் இருந்து விடுவித்தருளும் 🙏🙏🙏

  • @rajapushpam171
    @rajapushpam171 3 роки тому +16

    புனித அந்தோனியாரெஎங்களுக்காக வேண்டிக் கொள்ளும் நன்றி

  • @arulpeter3762
    @arulpeter3762 4 роки тому +66

    கோடி அற்புதரே என் வாழ்வில் பல அற்புதங்களை செய்தவரே உம்மை வணங்குகிறேன் ஆமென்

    • @ரோஸ்லின்ரோஸ்லின்ஜெயமேஈரோஜி
      @ரோஸ்லின்ரோஸ்லின்ஜெயமேஈரோஜி 4 роки тому +3

      புனித
      அந்தோனியரேஎனக்குஇந்தமாதம்சீட்டுஎன்பெயரகாவிழவேண்டும்அறுபுதபனிஅந்தோன்னியரேஉம்மைகெஞ்சிமான்றடுகிகறேன்அமென்

    • @BacklightTv
      @BacklightTv  4 роки тому +3

      உங்கள் பணக் தேவைகளுக்காக புனித அந்தோணியார் இறைவனிடம் பரிந்து பேசுவார். உங்கள் துக்கம் சந்தோசமாய் மாறும்.

  • @Sharji-b8s
    @Sharji-b8s 6 місяців тому +2

    புனித அந்தோனியாரே எனக்கு நல்ல உடல் உள்ள நலத்தை அளித்தருள அப்பா புனித அந்தோனியாரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RaniK-cu4mq
    @RaniK-cu4mq 4 місяці тому

    புனித அந்தோனியாரே எனக்கும் என் கணவருக்கும் உடம்பு முழுவதும் நல்ல ஆரோக்கியத்தகுடுங்க தூய அந்தோனியரே
    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அப்பா நன்றி அப்பா

  • @mmdaughterscreative7940
    @mmdaughterscreative7940 3 роки тому +26

    புனித அந்தோனியாரே குழந்தை யேசுவிடம் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமென்

    • @epsibabuela7555
      @epsibabuela7555 3 роки тому

      Amen

    • @jayananthinidharshini5216
      @jayananthinidharshini5216 3 роки тому

      புனித ஆந்தோனியாரே குழந்தை யேசுவிடம் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமென்

    • @JayaraniDimanche
      @JayaraniDimanche 5 місяців тому

      கடந்த இன் இன் இம் ஜி வி கு இன் uh
      Km se km km I'm ஜி நோ இன் கி கோ கோ😮 14:12 14:12 14:12 14:12 ​@@jayananthinidharshini5216

  • @samjosewa8722
    @samjosewa8722 Рік тому +79

    காணாமல் போன தாலி கிடைக்க எங்களுக்காக இறைவனிடம் பரிந்து பேசி இன்று கிடைக்க செய்ததற்காக நன்றி இறைவா ஆமென் அல்லேலூயா 🙏

  • @vintagerose..7584
    @vintagerose..7584 Рік тому +7

    கோடி அற்புதரான புனித அந்தோணியாரே எங்களுக்கு குழந்தை பாக்கியம் தாரும் அப்பா.. 🙏🙏🙏

  • @பாண்டியன்பாண்டியன்-ந7ள

    ✝️ பதுவை. புனித அந்தோனியாரே எனது மகள் கிட்னி சுருக்கத்தில் முற்றிலும் குணமாகும் வேண்டும் அப்பா 🛐

  • @thamaraithamarai953
    @thamaraithamarai953 4 роки тому +62

    புனித அந்தோனியாரே எனக்காகவும் என் குடுமபத்திர்ககவும் வேண்டிக்கொள்ளும். ஆமென்

    • @jesuantonymahesh949
      @jesuantonymahesh949 3 роки тому +1

      Amen

    • @sujarita6024
      @sujarita6024 3 роки тому

      St antony pray for us

    • @AnomaxMax-e2q
      @AnomaxMax-e2q Рік тому

      Kristina mahadevan praised lord ammen you thankyou punishable anthonyar Angelika vemdeekoloum smmen

  • @Sharji-b8s
    @Sharji-b8s 5 місяців тому +4

    புனித அந்தோனியாரே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸுற்கு‌‌ நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalabeljoy5196
    @kalabeljoy5196 3 роки тому +12

    புனித அந்தோணியாரே உம் கரத்தில் இருக்கும் குழந்தை இயேசுவிடம் எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் உடல் நலம் பெறவும் கஷ்டங்கள் தீர்வும் வேண்டிக்கோள்ளும். ஆமேன் அல்லேலூயா மரியே வாழ்க

  • @KanimozhiA-mw3mr
    @KanimozhiA-mw3mr 3 місяці тому

    அந்தோனியாரே என் தம்பின் வறுமை பினியை போக்கி நல்ல வாழ்கையை தாரும் அப்பா ஆமென்

  • @rajeshda2909
    @rajeshda2909 3 роки тому +28

    கோடி அற்புதர் புனித அந்தோணியார் என் பாவங்களை மன்னியும் 🙏❤️எனக்கு உடல் நலம் தரும் 🥺என்னையும் என் குடும்பத்தையும் ஆசீர்வதியும் ❤️🙏புனித அந்தோனியாரே என் பாவங்களை மன்னியும்🙏🙏❤️❤️❤️🥺🥺🥺

    • @manohari2257
      @manohari2257 3 роки тому

      என்மருமகளுக்குஉள்ளபலவீனம்கெட்டகிரியைஎடுத்துப்போடும்.எங்களைபோல்யாரெல்லாம்துன்பருகிறார்களோஅவர்களைஎல்லாம்உம்திருமுன்ஒப்புகொடுக்கிறேன்.

  • @kosavapattiweststreetsanar9060

    புனித அந்தோணியாரே என் கால் முட்டி யில் நீர் ஆசீர்வதித்த எண்ணெய் தடவியவுடன் வலி நீங்கியது.உமக்கு நன்றி ஆப்பா

  • @Sharji-b8s
    @Sharji-b8s 6 місяців тому +2

    புனித அந்தோனியாரே நான் எடுத்துக் கொண்ட rtms தெரபி முற்றிலும் எனக்கு பலனளிக்க அப்பா புனித அந்தோனியாரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @darathia2871
    @darathia2871 4 роки тому +13

    என் வாழ்வில் நிறைய அற்புதம் செய்தவர் நன்றி அப்பா வாழ்க‌அந்தோனியார் புகழ்

  • @antonyraja5863
    @antonyraja5863 3 роки тому +7

    புனித அந்தோனியாரே என் உடல் ஆரோக்கியமாக வேண்டிக்கொள்ளும்

  • @Epsipa
    @Epsipa 4 роки тому +60

    புனித அந்தோனியாரே எங்கள் அனைவருக்காகவும் வேண்டிக்கொள்ளும் ஆமென்🙏🙏

  • @jaikkar
    @jaikkar 2 роки тому +16

    சுங்காங்கடை வீற்றிருக்கும் புனித அந்தோனியார் எங்களை தீமைகளை வீழ்த்தி எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்