Tamil Rosary - Glorious Mysteries Wednesday, Sunday

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024
  • தமிழ் ஜெபமாலை - மாட்சியின் மறை உண்மைகள். செவ்வாய், ஞாயிறு

КОМЕНТАРІ • 409

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 6 днів тому +3

    அம்மா தாயே எங்கள் குடும்பத்தை கடன் பிரச்சினை லிருந்தும் எல்லா வகையான நோய்களிலிருந்தும் காப்பாற்றுங்கள் அம்மா

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 6 днів тому +2

    அம்மா தாயே எனது அம்மாவிற்கு மன அமைதியையும் மன‌நிம்மதியையும் தாருங்கள் அம்மா

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 12 днів тому +2

    அம்மா தாயே எனக்கு நல்ல உள்ளம் கொண்டவர்கள் மூலம் உதவி புரியுங்கள் அம்மா

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 12 днів тому +2

    அம்மா தாயே எங்கள் குடும்பத்தை நிறைவாக ஆசீர்வதிப்பாராக அம்மா

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 12 днів тому +2

    அம்மா தாயே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸ் ஞானத்திலும்‌ அறிவிலும் உடல் உள்ள நலத்திலும் சிறந்து விளங்க அம்மா தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 6 днів тому +2

    அம்மா தாயே எனது அம்மாவிற்கு நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அம்மா

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 12 днів тому +2

    அம்மா தாயே எனக்கு கடன் பிரச்சினை லிருந்தும் காப்பாற்றுங்கள் அம்மா

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 6 днів тому +2

    அம்மா தாயே எனது கணவர் ஐபினுக்கு நித்திய மோட்சத்தை பரிசாக அளிக்க அம்மா தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 5 днів тому +1

    அம்மா தாயே இந்த ஏழை விதவைக்கு நல்ல உள்ளம் கொண்டவர்கள் மூலம் உதவி புரியுங்கள் அம்மா

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 6 днів тому +2

    அம்மா தாயே எனக்கு நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அம்மா

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 5 днів тому +1

    அம்மா தாயே எங்கள் குடும்பத்தை கடன் பிரச்சினை லிருந்தும் எல்லா வகையான பிரச்சினைகளிலிருந்தும் காப்பாற்றுங்கள் அம்மா

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 6 днів тому +2

    அம்மா தாயே எனது அம்மாவிற்கு மன சோர்விலிருந்தும் உடல் சோர்விலிருந்தும் விடுதலை பெற்று தாருங்கள் அம்மா

  • @palaniammalk3230
    @palaniammalk3230 Місяць тому +1

    அம்மா எனது தாயை குணப்படுத்தியதர்க்காக
    கோடி நன்றி அன்னையே

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 12 днів тому +2

    அம்மா தாயே எனக்கு கடன் தொல்லையிலிருந்து விடுதலை பெற்று தாருங்கள் அம்மா

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Місяць тому +2

    அம்மா தாயே நான் எடுத்துக் கொண்டு rtms தெரபி முற்றிலும் எனக்கு பலனளிக்க அம்மா தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 6 днів тому +2

    அம்மா தாயே எனது தம்பி சஜினுக்கு‌ அரணும் கோட்டையும் ஆக இருந்தது பாதுகாத்தருளும்

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 12 днів тому +2

    அம்மா தாயே எனக்கு நல்ல வேலை கிடைக்க உதவி புரியுங்கள் அம்மா

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 6 днів тому +2

    அம்மா தாயே நல்ல உள்ளம் கொண்டவர்கள் மூலம் எனக்கு பொருளுதவி செய்யுங்கள் அம்மா தாயே

    • @SharjiJ
      @SharjiJ 6 днів тому

      Surely God will help you

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 12 днів тому +1

    அம்மா தாயே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸ் ஞானத்திலும்‌ அறிவிலும் உடல் உள்ள நலத்திலும் சிறந்து விளங்க அம்மா தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 12 днів тому +1

    அம்மா தாயே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸ் ஞானத்திலும்‌ அறிவிலும் உடல் உள்ள நலத்திலும் சிறந்து விளங்க அம்மா தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 5 днів тому +1

    அம்மா தாயே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸ் ஞானத்திலும்‌ அறிவிலும் உடல் உள்ள நலத்திலும் சிறந்து விளங்க அம்மா சகாய தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன்

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 5 днів тому +1

    அம்மா தாயே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸ் ஒழுக்கத்திலும் ஞானத்திலும் அறிவிலும் உடல் உள்ள நலத்திலும் சிறந்து விளங்க அம்மா தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன்

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 5 днів тому +1

    அம்மா தாயே எனக்கு நல்ல வாழ்க்கை துணையை அமைத்து தாருங்கள் அம்மா

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 12 днів тому +1

    அம்மா தாயே எனது அம்மாவிற்கு நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள்

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 6 днів тому +2

    அம்மா தாயே எனது தம்பி சஜினுக்கு‌ மன சோர்விலிருந்தும் விடுதலை பெற்று தாருங்கள் அம்மா

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Місяць тому +2

    அம்மா சகாய தாயே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸீற்கு‌ நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள்

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 5 днів тому +1

    அம்மா தாயே எனக்கு மன சோர்விலிருந்தும் உடல் சோர்விலிருந்தும் மன பதட்டதிலிருந்தும் விடுதலை பெற்று தாருங்கள் அம்மா

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 6 днів тому +2

    அம்மா தாயே எனது தம்பி சஜினை காதல் பிரச்சினை லிருந்தும் காப்பாற்றுங்கள் அம்மா

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 27 днів тому +1

    அம்மா தாயே எனக்கு நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள்

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 6 днів тому +2

    அம்மா தாயே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸீற்கு‌ நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அம்மா

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 5 днів тому +1

    அம்மா தாயே நல்ல உள்ளம் கொண்டவர்கள் மூலம் எனக்கு பொருளுதவி செய்யுங்கள் அம்மா

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 27 днів тому +1

    அம்மா தாயே இந்த ஏழை விதவைக்கு ஒரு நல்ல வழி காட்டுங்கள்

  • @user-pd5te3gf2q
    @user-pd5te3gf2q 2 години тому

    அம்மா எங்கள் தேவைகளில் எங்கள் கூடவே இருந்து எங்களை வழி நடத்தும் அம்மா. ❤❤❤❤❤

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 5 днів тому +1

    அம்மா தாயே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸை உமது ஆவியின் கொடைகளால் நிரப்பியருளும் அம்மா

  • @palaniammalk3230
    @palaniammalk3230 24 дні тому

    அன்பு நிறைந்த அன்னையே நன்றி
    எல்லாம் நல்ல முறையிலும்
    எவ்வித சங்கடமும்
    இல்லாமல் முடிய
    ஆயுள் புரியும் தாயே

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 6 днів тому +2

    அம்மா தாயே எனது தம்பி சஜினுக்கு‌ நல்ல தொழில் வளத்தை தாருங்கள் அம்மா

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 5 днів тому +1

    அம்மா தாயே எனது தம்பி சஜினுக்கு‌ நல்ல புத்தியை கொடுங்கள் அம்மா அவனுக்கு நல்ல தொழில் வளத்தை தாருங்கள் அம்மா

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Місяць тому +1

    அம்மா தாயே எங்கள் குடும்பத்தில் நிம்மதியையும் சமாதானத்தையும் தாருங்கள் அம்மா

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 27 днів тому +2

    அம்மா தாயே இந்த ஏழை விதவைக்கு ஒரு நல்ல வழி காட்டுங்கள் அம்மா

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 5 днів тому +1

    அம்மா தாயே எனது தம்பி சஜினுக்கு‌ நல்ல புத்தியை கொடுங்கள் அம்மா

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 5 днів тому +1

    அம்மா தாயே எனது தம்பி சஜினுக்கு‌ காதல் பிரச்சினை லிருந்தும் விடுதலை பெற்று தாருங்கள் அம்மா

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 27 днів тому +2

    அம்மா தாயே எனக்கு ஒரு வழி காட்டுங்கள் அம்மா

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 2 місяці тому +2

    அம்மா தாயே எனக்கு மன அழுத்தம் மற்றும் பயத்தில் இருந்து விடுதலை பெற்று தாருங்கள்

  • @monijoe6175
    @monijoe6175 3 місяці тому +1

    Romba manasu kavalaiyaa irunthen. Jebamalai sonnathum ippo manasey romba laysayeduchu. Thank you amma. Mariye valga

  • @antonyrajraj364
    @antonyrajraj364 3 роки тому +3

    Amen Amen Amen Amen Amen

  • @anburajj5347
    @anburajj5347 24 дні тому

    நன்றி ம்மா நீங்கள் செய்த அணைத்து நன்மைகளுக்கு கோடான கோடி நன்றி ம்மா

  • @mariajeyarani9258
    @mariajeyarani9258 6 місяців тому +2

    புனித வேளாங்கன்னி தாயே போற்றி புனித வேளாங்கன்னி தாயே போற்றி புனித வேளாங்கன்னி தாயே போற்றி 🪔🎚️🕯️🙏🎄🥰💕🌹🎻🍎🌺💐

  • @user-pd5te3gf2q
    @user-pd5te3gf2q Місяць тому +1

    அம்மா மரியா நாங்கள் கட்டிக் கொண்டிருக்கும் வீடு நல்ல முறையில் கட்டி முடிக்க உமது ஆதரவையும் ஆசீர்வாதத்தையும் தாரும் அம்மா.கடன் தொல்லை‌ தீர வேண்டும். அன்பு சகோதர சகோதரிகளே எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.ஆமென்.

  • @vimalasupperlivina2508
    @vimalasupperlivina2508 3 роки тому +2

    Amen thank God for this videos God bless you Amen appa thank you for this life nandry God of the nice day thank you God for the jebamaly God thanks so much Lord m

  • @SharjiJ
    @SharjiJ 6 днів тому +2

    Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria

  • @rajesnanci5111
    @rajesnanci5111 Рік тому +2

    அம்மா எந்தசெலவுவந்தாலும்கடன் ‌‌வாங்காமல்எங்கள்சொந்தபணத்தையேசெலவழிக்கசெய்தருளும்நன்றி

  • @SharjiJ
    @SharjiJ 6 днів тому +2

    Amen 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @maggiealexis6576
    @maggiealexis6576 3 роки тому +3

    Amen🙏 Nambikay Arekkay..... Amen🙏 Nandrygal🙏 Andavara

  • @antonyrajraj364
    @antonyrajraj364 3 роки тому +4

    YESUVE APPA PITHAVE ❤️❤️❤️

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 12 днів тому +1

    அம்மா தாயே எனக்கு அரசாங்க வேலை கிடைக்க உதவி புரியுங்கள் அம்மா

  • @jayaranibritto3884
    @jayaranibritto3884 Рік тому +1

    தந்தையே உம்மை போற்றுகிறோம் இயேசுவே உம்மை போற்றுகிறோம் தூய ஆவியானவரே உம்மை போற்றுகிறோம் மூவொரு இறைவா உம்மை போற்றுகிறோம்

  • @rajesnanci5111
    @rajesnanci5111 Рік тому +1

    மாதாவே என் பேத்தி க்குநல்லதோழியைத்தாரும்நன்றி

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 2 місяці тому +2

    அம்மா தாயே எனக்கு நல்ல உடல் உள்ள நலத்தை அளித்தருள உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Arokiyareena
      @Arokiyareena 2 місяці тому

      Amma thaya vaitril irukkum kattiyai gunappaduthum thaya

    • @user-pd5te3gf2q
      @user-pd5te3gf2q Місяць тому

      ஆமென்.

    • @SharjiJ
      @SharjiJ 6 днів тому

      God will help you

    • @SharjiJ
      @SharjiJ 6 днів тому

      God will bless you abundantly

  • @mariajeyarani9258
    @mariajeyarani9258 6 місяців тому

    தந்தை மகன் தூய ஆவியானவரே போற்றி தந்தை மகன் தூய ஆவியானவரே போற்றி தந்தை மகன் தூய ஆவியானவரே போற்றி 🪔🎚️🕯️🙏🎄🥰💕🌹🎻🍎🌺💐

  • @premigeo9225
    @premigeo9225 16 днів тому

    அம்மா தாயே எனக்கு நல்ல உடல் நலம் தாருங்கமா

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 2 місяці тому +1

    அம்மா தாயே எனக்கு மன அமைதி தாருங்கள்

  • @rajesnanci5111
    @rajesnanci5111 Рік тому +15

    என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் எந்தநோயும்வராமல்பாதுகாப்புவளையத்தைதாருங்கள்அம்மாநன்றி

  • @arockiasamy451
    @arockiasamy451 23 дні тому

    Our Lady of Good Health pray for my all sorts of illness in my body

  • @rajesnanci5111
    @rajesnanci5111 Рік тому

    அம்மா தாயே எதையும்தாங்க‌. சக்தி தாரும் நன்றி

  • @a.r2846
    @a.r2846 Рік тому +2

    தந்தை மகன் தூயஆவி,ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் 💟💟💟💌💌💌

  • @geethakannan7147
    @geethakannan7147 2 роки тому +2

    Ave mariya ave mariye

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 5 днів тому +1

    அம்மா தாயே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸ் சுறுசுறுப்பாக இருக்க அருள் ‌புரியுங்கள் அம்மா

  • @maggiealexis6576
    @maggiealexis6576 3 роки тому +4

    Ave Maria 🙋 Nambugeran ..... AMEN🙏🙏🙏

  • @maggiealexis6576
    @maggiealexis6576 3 роки тому +3

    Ungaludan Jabamaly 💖 Andavara Nandry Pugal Umakka 🙏💐

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 9 місяців тому +1

    Amma please heal my husband from cancer please heal my husband from cancer please Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mariajeyarani9258
    @mariajeyarani9258 6 місяців тому

    புனித லூர்து தாயே போற்றி புனித லூர்து தாயே போற்றி புனித லூர்து தாயே போற்றி 🪔🎚️🕯️🙏🎄🥰💕🌹🎻🍎🌺💐

  • @amirthamamirtham5256
    @amirthamamirtham5256 3 місяці тому

    Amen MarieValga❤My Familu Is ful of your Wishes and blessings 🙌

  • @rajesnanci5111
    @rajesnanci5111 Рік тому

    மாதாவேஉங்கள்பொறுமை. தாழ்ச்சி அன்பு கற்புஅடக்கம்உங்கள்எல்லாநல்லகுணங்களும்என்மகளுக்கும்பேத்திக்கும்தாரும்அம்மாநன்றி

  • @maggiealexis6576
    @maggiealexis6576 3 роки тому +5

    AMEN 🙏♥️ NANDRY 🌹 Ma 🙏

  • @vimalasupperlivina2508
    @vimalasupperlivina2508 3 роки тому +1

    Namakay arikay amen maray valaga

  • @rajesnanci5111
    @rajesnanci5111 Рік тому

    மாதாவே என் பேத்தி செல்பார்ப்பதைநிறுத்தவும் அதுதப்புஎன்றுபுரிந்துக்கொண்டுசெல்லைநிறுத்தவும்நன்றிபடிப்பில்கவனம்செலுத்தவும்நன்றி

  • @sandeepkumar-lb5kc
    @sandeepkumar-lb5kc 3 роки тому +2

    Appa valga valamudan nandri en kuda irupathurku

  • @ashadhanabakkiamdhanabakki9923
    @ashadhanabakkiamdhanabakki9923 3 місяці тому +1

    Ave mariya 🙏🙏🙏🙏

  • @maggiealexis6576
    @maggiealexis6576 3 роки тому +2

    Tamil Puthandu Vazthukal🙏 Nambykay Arekay..... Ungaludan Jabamaly, Nandrygal🙏💐

  • @anetharamamoorthy7955
    @anetharamamoorthy7955 4 місяці тому

    Thaye, kudumba samadhanathai engaluku tharum.

  • @SharjiJ
    @SharjiJ 6 днів тому +1

    Amen 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @SharjiJ
    @SharjiJ 6 днів тому +2

    Ave Maria

  • @maggiealexis6576
    @maggiealexis6576 3 роки тому +7

    Yesuva Umagu Pugal 🙏Yesuva Umagu Nandry 🙏 Thanks For Your Service 🙏💐

  • @maggiealexis6576
    @maggiealexis6576 Рік тому +3

    Praise the Lord 🙋Thank You Jesus🙏 Ave Maria 🙋 Nandrygal🙏❤💐

  • @celinmary5468
    @celinmary5468 9 місяців тому +2

    Amen

  • @ishudani7892
    @ishudani7892 6 місяців тому

    என் குழந்தைக்கு எந்த நோயும் வராத படி பாதுகாப்பு அரணாக நீரே இருக்க வேண்டும் என்று உம் பாதம் மண்டியிட்டு வேண்டிக் கொள்கிறேன்.
    ஆமென்.

  • @maggiealexis6576
    @maggiealexis6576 3 роки тому +2

    AMEN🙏 Nambikay Arekkay.... 🙏 Jabamaly💖 Nandrygal🙏💐

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 2 місяці тому +1

    Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave

  • @maggiealexis6576
    @maggiealexis6576 3 роки тому +2

    Peace With All🙏Ungaluddan Jabamaly Jabepom🌹Nambikay Arekay... Amen🙏 Nandrygal💐🙇‍♀️🙏

  • @antonyrajraj364
    @antonyrajraj364 3 роки тому +2

    YESUVE APPA PITHAVE 💗💗💗

  • @maggiealexis6576
    @maggiealexis6576 2 роки тому +1

    Amen🙏 Nambikay Arekay..... AMEN🙏 Nanadrygal🙇‍♀️💐

  • @maggiealexis6576
    @maggiealexis6576 3 роки тому +2

    Amen🙏 Nambykay Arekay...... Ungaludan Jabamaly Oppukoduthu Jabegeran nga👌👌 🙏 Nandrygal🙏💐

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 9 місяців тому +1

    Amma please heal my husband from cancer please Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajesnanci5111
    @rajesnanci5111 Рік тому

    மாதாவே‌என்பேத்தி தானாகவேவெளியபோய்விட்டுவரஅவள்மனதில்துணிச்சல்வரவரம்கொடுங்கள்தாயே நன்றி

  • @maggiealexis6576
    @maggiealexis6576 2 роки тому +2

    AMEN🙏🙇‍♀️... 🙋👌👍💐

  • @ssuganya5724
    @ssuganya5724 6 місяців тому

    அம்மா தாயே எனக்கு நல்ல முறையில் சுக பிரசவம் முடிந்து என்னுடைய குழந்தை நல்ல முறையில் பிறக்க வேண்டும் என்று உம்மை மன்றாடுகிறோம் தாயே நீர் தான் எனக்கு துணை உன்னதான் நம்பி உள்ளேன் அம்மா மரியே வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹👏👏👏

  • @SharjiJ
    @SharjiJ 6 днів тому +2

    Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave

  • @clariclara6390
    @clariclara6390 Рік тому

    Mariye Vaazhga.. Ave mariya

  • @rajesnanci5111
    @rajesnanci5111 Рік тому

    என் பேத்திக்குநல்லதோழியைக்கொடும்நன்றி

  • @rajesnanci5111
    @rajesnanci5111 Рік тому

    மாத வே என் பேத்தி நல்லமனநிலையில் எப்போதும். இருக்கவும் நன்றி