மாதாவுக்கு ஐந்நூறு துதிகள் | அன்னைக்கு ஐந்நூறு துதிகள் | 500 துதிகள் | 500 Thuthigal

Поділитися
Вставка
  • Опубліковано 21 лис 2024

КОМЕНТАРІ • 490

  • @ThomasLawrence-uf3ry
    @ThomasLawrence-uf3ry Місяць тому +1

    அம்மா தாயே எங்களுக்காக வேண்டிக்கொல்லும்

  • @aruljeganathan568
    @aruljeganathan568 5 місяців тому +6

    இடைவிடா சகாய தாயே எம் கடன் சுமையை நீக்கி தாரும் அம்மா

  • @sujarethinaraj7842
    @sujarethinaraj7842 5 місяців тому +5

    கடன் பிரச்சினை தீர எங்களுக்காக வேண்டி கொள்ளும்

  • @verginjesu7509
    @verginjesu7509 6 місяців тому +7

    அம்மா மரியே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் தாயே ஆமென் மரியே வாழ்க 🙏

  • @johnherbert3522
    @johnherbert3522 6 місяців тому +10

    தாயே.. நிம்மதியான வாழ்வைதாரும்..

  • @ThiyadoreMaryColostica
    @ThiyadoreMaryColostica 6 місяців тому +10

    கடன் கொடுமையிலிருந்து எவ்வளவோ விடுதலை தந்த தாயே நன்றி

  • @adisheela9228
    @adisheela9228 6 місяців тому +7

    அம்மா உனக்கு விருப்பம் இருந்தால் பிரிந்திருக்கும் என் நண்பன் தன் மனைவியுடன் சேர்ந்து நல்லதொரு வாழ்க்கை வாழ அன்னை மரியே சகாயத்தாயே உதவி செய்யும் ஆமென்

  • @mjustin1475
    @mjustin1475 5 місяців тому +1

    அம்மா மரியே என் மனதில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும், ஆமென்

  • @gnanaratnammalar314
    @gnanaratnammalar314 2 місяці тому +6

    அம்மா அன்பான தாயே என் மகனுக்கு சீக்ரம் திருமணம் நடக்க கிருபை செய்தருருளும் ஆமென் அல்லேலூயா நன்றி அம்மா 🙏🙏🙏❤️

  • @CarmelD-y3p
    @CarmelD-y3p 2 місяці тому +1

    மரியே வாழ்க, அம்மா மரியே எனது பேரக் குழந்தைக்குஉடல் சுகத்தையும் நல்ல உடல் வளர்ச்சியை தந்தருளும் படியாகவும் மகளும் மருமகனும் ஒன்று சேர்ந்து வாழ கிருபை செய்யும் தாயே ஆமென்.

  • @MariaSelvam-n6x
    @MariaSelvam-n6x 2 місяці тому +1

    இயேசு வுக்குபகழ் இயேசு நவுக்குநன்றிமரியேவாழ்க 🙏🙏🙏🙏🙏🙏

  • @AlwinDaniel-zv2uh
    @AlwinDaniel-zv2uh Місяць тому +1

    இறைவன் இயேசுகிருஸ்து மனிதனாகப்பிறப்பதற்க்கு முன்பே இறைவனாகவே இருக்கிறாா்

  • @vijinantoxavier4767
    @vijinantoxavier4767 6 місяців тому +6

    மரியே வாழ்க உம் மகன் இயேசுவின் பரிந்து பேசி எங்கள் குடும்ப வாழ்விற்கு செய்து வரும் அனைத்து நன்மைக்காகவும் குடும்பமாக நன்றி கூறுகிறார் அம்மா தாயே!

  • @lourdumary951
    @lourdumary951 6 місяців тому +6

    இடைவிடா சகாயத் தாயே ,எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.🎉

  • @IndraIndra-jx4ye
    @IndraIndra-jx4ye Місяць тому +1

    அம்மா என் மகளுக்கு ஏற்ற துணையை தாங்க. நன்றி அம்மா. அல்லேலூயா.

  • @xavierKayal
    @xavierKayal Місяць тому +1

    என்அன்புத்தாயேஅம்மாவிபத்திலிருந்துஎன்னைகாப்பாற்றியதற்குகோடிநன்றூமுதுகுவலியிலிருந்துபூரணசுதம்கிடைக்க. உம்மைஇறைஞ்சிமன்றாடுகிறேன் .

  • @rajesnanci5111
    @rajesnanci5111 6 місяців тому +8

    மாதாவே என் மகளும்‌ பேத்தியும்‌ செபமாலை ‌சொல்ல ஆரம்பிக்கவும்‌ மாதாவிடம்‌ சக்தியாக இருக்கவும் மாதாவே சாத்தான் அவர்கள் பக்கம் வராமல் பாதுகாத்தருளும் நன்றி

  • @sroshanthy6206
    @sroshanthy6206 5 місяців тому +6

    புனித மரியாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் என் பிள்ளைகளுக்கு நற் கல்வியை கொடுத்தருளும் தாயே
    ஆமேன்

  • @graciasmsr2240
    @graciasmsr2240 6 місяців тому +13

    எங்களை எப்போதும் காத்து வழிநடத்தும் கருணையும் அன்பும் நிறைந்த அன்னை மரியாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

  • @nirmalaambrose6798
    @nirmalaambrose6798 6 місяців тому +9

    அம்மா தாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்❤❤❤❤❤❤❤❤❤❤

  • @josephselvanayagam7466
    @josephselvanayagam7466 6 місяців тому +1

    இறைவனின் அன்னை மரியே! . எனது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் அனைவரையும் பாதுகாத்து வழி நடத்துவவீராக

  • @parasuramanparasu7205
    @parasuramanparasu7205 6 місяців тому +6

    எங்கள் அன்னை மரியாயே என் கணவர் செய்யும் வியாபாரத்தில் ஏற்படுகின்ற பிரச்சினைகளை சரிசெய்ய வேண்டுடிக்கொள்ளும் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💯

  • @sapro225
    @sapro225 6 місяців тому +6

    அம்மா மரியே வாழ்க அம்மா மரியே எங்களுக்காகவேண்டிக்கொள்ளும்

  • @ericdavid-mo5lo
    @ericdavid-mo5lo 6 місяців тому +7

    துன்பங்களில் எங்களோடு கூட துணையாக வாரும் அம்மா🙏🙏🙏🙏

  • @xavier-dl4pg
    @xavier-dl4pg 6 місяців тому +11

    மரியே வாழ்க மரியே போற்றி பாவிகளுக்கு அடைக்கலமே எங்களுக்காகவும் எனது குடும்பத்திற்காகவும் வேண்டிக் கொள்ளும்

  • @lalithab4156
    @lalithab4156 6 місяців тому +1

    மிகவும் இறக்கமுள்ள மரியாயே எங்கள் குடும்பம் சமாதானத்திற்காகவும் எங்கள் பிள்ளைகளுக்கு திருமணங்கள் நடைபெரும் தியாகமும் வேண்டிக்கொள்ளும்.

  • @veeramanisellaperumal7167
    @veeramanisellaperumal7167 Місяць тому +1

    Amma thaye Ashwin visakauuku kalivi prruga varam tham Amma veeramaniku nalla udal sugathai tharungal Amma amen mariye vazgga

  • @jasmakeevin5857
    @jasmakeevin5857 3 місяці тому +4

    அம்மா தாயே உம்மக்கு நன்றி

  • @jaganvasanthi8467
    @jaganvasanthi8467 3 місяці тому +7

    அம்மா எனது நான்கு பிள்ளைகளும் நல்ல நிலைக்கு கொண்டு வந்து சேர்க்கும் தாயே நல்ல அறிவு சார்ந்த பிள்ளைகலரக இருக்க வேண்டும் என்பது என் ஆசை அவர்களை தியவர்களிடம இருந்து காப்பாற்றும் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அவர்கள் நான்கு பேரும் நல்ல முறையில் நடத்துங்கள் தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அம்மா வணங்குகிறேன்

  • @SelvarajSelva-ut6fe
    @SelvarajSelva-ut6fe 5 місяців тому +5

    மரியே வாழ்க எங்களுக்ககக வேண்டிக்கொள்ளும் ஆமென்🙏🙏🙏🙏🙏🙏மாதாம்மா இந்த ஜெபத்தை சொல்லும் அக்காவுக்காக வேண்டிக் கொள்கிறேன் ஆமென்🙏🙏🙏

  • @sahayajeyanthi2612
    @sahayajeyanthi2612 5 місяців тому +3

    அன்பு நிறைந்த தாயே என் மகனின் வெளி நாட்டு படிப்பிற்கான அனைத்து உதவிகளையும் செய்தருளும் அம்மா

  • @premmyajila4990
    @premmyajila4990 5 місяців тому +1

    இடைவிடா சகாய மாதாவே தீராத இருமலிலிருந்து விடுதலை தருமாரு உம் அன்பு மகனிடம் பரிந்து பேசும் அம்மா

  • @aruljeganathan568
    @aruljeganathan568 5 місяців тому +30

    அம்மா எம் மகன் நேபு நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று சிறந்த கல்லூரியில் இடம் கிடைக்க தயவு காட்டும் அம்மா இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க

  • @rajesnanci5111
    @rajesnanci5111 3 місяці тому +2

    மாதாவே. என் மகளின்‌ உடலில். என்ன பிரச்சினையோ அதுஉமக்கு தான் தெரியும்‌அது‌‌இன்றோடு குணமாகவும் அவளை தொட்டு குணப்படுத்தும் 🤱🙏👃🙏👃🙏👃🙏👃🙏

  • @ConfusedDolphin-ze3dk
    @ConfusedDolphin-ze3dk 5 місяців тому +1

    Mathave enakku intraike enakoru arputham cheithu en payathaum en vazhkaium matum thaye amen 😭😭😭🙏🙏🙏

  • @shanthalawrence3247
    @shanthalawrence3247 6 місяців тому +6

    நன்றி மாமரியே. மரியே வாழ்க!

  • @adaikalamselvaraj4287
    @adaikalamselvaraj4287 6 місяців тому +3

    O Pperpetual ,Mother pray for us and bless us with success in all our needs amen 🙏

  • @djosephselvakumar5976
    @djosephselvakumar5976 6 місяців тому +9

    புனித அருள் நிறைந்த மரியே வாழ்க எங்களுக்காக வேண்டிக்கொள்ளூம் என்னுடைய பிரச்சினை நீங்கி நான் நல்ல முறையில் இந்த பிரச்சினையில் இருந்து விடுதலை பெற்று தாரும் அம்மா என்னை வழிநடத்தும் என்னை கை விட்டு விடாதேயும் ஆமென்

  • @rajesnanci5111
    @rajesnanci5111 3 місяці тому +1

    என் மகளும் பேத்தியும்‌‌ பக்தியுடன் இருக்கவும் சாத்தான் அவர்கள் பக்கத்தில்வராமல்‌பாதுகாத்தருளும்‌நன்றி 👸🤱

  • @rajesnanci5111
    @rajesnanci5111 2 місяці тому +1

    மாதாவே என் பேத்தியும் மகளும் பக்தியுடன் இருக்கவும் சாத்தான் அவர்கள் பக்கத்தில்வராமல்‌பாதுகாத்தருளும்‌நன்றி 👸🤱

  • @veeramanisellaperumal7167
    @veeramanisellaperumal7167 Місяць тому +1

    Amma thaye Ashwin visakanuku nalla kalviye koduka varam tharum amen

  • @stevvic
    @stevvic 6 місяців тому +5

    அருள் நிறைந்த மரியாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏

  • @karpagamarone7927
    @karpagamarone7927 5 місяців тому +4

    Mathavukku pugal🤚 Mariye Vazha🤚 Yesuvin namathinale Amen🙏

  • @arockiamary8277
    @arockiamary8277 5 місяців тому +1

    Anbu thàye dhyavu seidhu eñckaga vendickollum.naan walker illamal nadacka vendickollum. Nañri thaye.praise the Lord.

  • @AbiAano
    @AbiAano 6 місяців тому +5

    தாயே எனது மகன் அனோஜன் நல்ல படிக்கவேண்டும்மென்றும் நல்ல பிள்ளையாகவும் இருக்கவேண்டும்மென்றும் நல்லபழக்கவழக்கங்னையும் கொடுத்து இறையன்பில் வாழவும் ஆசீா்வதித்தருளும் ஆமென்

  • @sr.theresereginmary8097
    @sr.theresereginmary8097 6 місяців тому +11

    இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க!

  • @JPSellar-pc4er
    @JPSellar-pc4er 6 місяців тому +8

    ❤Amma ❤Anakku karunai kaddugkamma Pase kodumai kadan pirasenai anaiththaum thirththu karunaikkan kaddugkamma❤

  • @verginjesu7509
    @verginjesu7509 6 місяців тому +4

    நீதியின் தேவதையான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் அம்மா 🙏

  • @WinnesS-fz2bq
    @WinnesS-fz2bq 6 місяців тому +1

    மாதாவே எங்கள்
    குடும்பத்திற்காக வேண்டிக் கொள்ளும்

  • @panimayaanasthasiyal4514
    @panimayaanasthasiyal4514 6 місяців тому +5

    சதா சகாய மாதாவே என்னை வழி நடத்திய அன்னையே என் அருமை மகனுக்கு இந்த நிமிடத்திற்காக அவனுடைய Resaltkkaha போராட்டம் இந்த நேரத்திற்காக வேண்டிக் கொள்ளும்.

  • @yessieditz3430
    @yessieditz3430 6 місяців тому +7

    என் மகள் சிறந்த பெறுபேற்றை பெற எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.❤❤❤

  • @PushbameriV
    @PushbameriV 6 місяців тому +7

    Matha,anngal,family Mel,erakkamaeirum,neengalthan, Anga lukkaga,veñdikkollum,amen, Marie,valzga

  • @amalimichael2157
    @amalimichael2157 5 місяців тому +1

    எம் குடும்பத்தின் பாதுகாவலியே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

  • @Suganthi-mm9im
    @Suganthi-mm9im 2 місяці тому +1

    அம்மா தாயே மாதாவே என்ர மகன் நல்லா படிச்சு நல்லா மாக்ஸ் நல்லா பாஸ் பன்னி நல்ல உயர் கல்வி கற்கடேண்டும் அம்மா ஆமென்

  • @jansiaugustinjansiaugustin2441
    @jansiaugustinjansiaugustin2441 6 місяців тому +16

    மாதாம்மா இந்த ஜெபத்தை சொல்லும் சகோதரிக்காக வேண்டிக் கொள்கிறேன் ஆமென் எங்களுக்காக 500 துதிகளை சொல்லும் அன்பு சகோதரிக்கு மிக்க நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤

    • @SuganyaGt-m4f
      @SuganyaGt-m4f 3 місяці тому

      Amma enaku help pannunga Amma neenga illaina na onnun illa amma ennoda kadan pirachanai ellam sekkiram sariyakidanum amma

  • @fathimamary8553
    @fathimamary8553 6 місяців тому +14

    அன்பு மலர்ந்திடும் சோலையாறு புனித மரியாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.ஆமென் அல்லேலூயா.

  • @malasalomons6614
    @malasalomons6614 Місяць тому

    Glory to God Ava Maria Amen Amen 🍀🍀🍀🍀🍀🍀🍀💓💞👃👃🍀👃👃🍀🌸🌜🍀🌞🌻😂🍀🍀🍀🍀🍀🍀🍀🔔🔔🔔🔔💙💚💜🌞🍀🍀🍀🍀🍀🍀🍀🍀👃👃🌟👃👃🌟💎💎💎💎🍀🍀🍀🍀💛👃👃💓👃👃💞👃👃👃🌜🌞⭐🌟⭐🌟❤🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀😂😂😂😂🔔🔔🔔🔔🔔🔔🔔🍀🍀🍀🍀🍀🍀🍀💎💎💎💎💎💎🏅🏅🏅🏅🏅🏅🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀

  • @AbiAano
    @AbiAano 6 місяців тому +9

    அன்னை மரியாயே எனது இராண்டு மகன்களையும் உம்முடன் ஒப்பு கொடுக்கிறேன் நீா் இவா்களை உம்மகனிடம் ஒப்புகொடுத்து இவா்களை நல் வழி நடத்தியருளாவேண்டும் என்று உம்மிடம் நான்வேண்டிகொள்ளும் தாயே என் வேண்டுதலை நிறைவேற்றியருளும்

  • @rameshraja3402
    @rameshraja3402 6 місяців тому +12

    புனித சகாய அன்னை மரியே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் மரியே வாழ்க ஆமென்.🙏✝️🌹

  • @rajesnanci5111
    @rajesnanci5111 6 місяців тому +4

    மாதாவே. என் னைத்தொடும்‌ என் உள்ளங்கால் ‌உள்ளங்கை. அரிப்பு இந்த நிமிடமே. குணமடையும்‌‌ சாத்தானைமிதிக்கிறார். என் அன்னை. மரியேவாழ்க‌அம்மா

  • @jeyarajendran1209
    @jeyarajendran1209 6 місяців тому +3

    மரியே உன்வல்லமைபெரிது 🙏🙏

  • @rajesnanci5111
    @rajesnanci5111 3 місяці тому +2

    மாதாவே‌ எனக்கு அதிகமாக வரும் வியர்வை யை நார்மலாக பண்ணும்🤱🙏👃🙏👃

  • @suseelaj3944
    @suseelaj3944 3 місяці тому +1

    மரியே வாழ்க. என் மகன ஜூலியனுக்கு இந்த மாதம் முதல் நல்ல சம்பளம் கொடுக்க வேண்டும் என உம்மை இறைஞ்சி மன்றாடுகிறேன் கோடான கோடி நன்றி தாயே.

  • @AbiAano
    @AbiAano 6 місяців тому +8

    தாயே எனது அக்காவுக்கு உடல் ஆரோக்கியமும் மன நின்மதியும் கொடுத்தளுழும் கடன் இல்லா வாழ்வையும் கொடுத்தளும் ஆமென்

  • @cookwithshanthipalanisamy4683
    @cookwithshanthipalanisamy4683 28 днів тому

    தாயே என் கடன்கள் அடைத்து நிம்மதி தாருங்கள்

  • @Santamaria-1111
    @Santamaria-1111 6 місяців тому +7

    Bless My daughter and son health and fitness shower your blessings upon them fill us in holy spirit guardian angel protect us from all harm and danger

  • @AbiAano
    @AbiAano 6 місяців тому +7

    மாியே வாழ்க!எனக்கும் என்கணவருக்கும் இருக்கும் பிரச்சனைகள் மன குழப்பங்கள் மனவேதனைகள் எல்லாம்நீக்கியருளும் நல்ல சமதானமும் நிறைவன அன்பும் நிறைந்து இருக்கவும் எனது கணவன் என்னூடன் என் வீட்டில் வந்து எங்களுடன் சோ்ந்து வழ ஆசிா்வதித்தருளும் ஆமென்

  • @p.u.m.s9285
    @p.u.m.s9285 6 місяців тому +2

    அம்மா தாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .நன்றி அம்மா தாயே எங்கள் விண்ணப்பத்தை கேட்டருளும் தாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்❤❤❤

  • @clamentrichardb7449
    @clamentrichardb7449 6 місяців тому +7

    அம்மா அம்மா தாயே தொடர்ந்து கடன் நிறைய இருக்கும்

  • @rajesnanci5111
    @rajesnanci5111 3 місяці тому +1

    என் மகளுக்கு எதற்காக மயக்கம் வருகிறதோ அதை தெரிந்து அதற்கேற்ற உணவை சாப்பிடவும் அவளை தொட்டு குணப்படுத்தும் மாதாவே 🤱👃🙏👃🙏👃🙏

  • @MnivannanMani-i1r
    @MnivannanMani-i1r 5 місяців тому +1

    Amen praise the lord mother Mary today i am very happy to see this i trust in you you can pray for us ❤️🙏🙏🙏🙏

  • @arockiamary5107
    @arockiamary5107 5 місяців тому +1

    தாயே என் தம்பி குடிபழக்கத்தில் இருந்து விடுதலை தாரும் .....

  • @EdwinSheela-w6n
    @EdwinSheela-w6n 6 місяців тому +6

    அன்பு அன்னையேஎனதுஇல்லத்தில்உள்ளகஷ்டங்களைபோக்கிதொழில்ஆசீர்வாதங்களையும்தந்துஎனதுகுடும்பத்தில்உள்ள அனைவரையும்பாதுகாத்துஅம்மாஉங்கள்ஆசீவாதத்தோடுவாழவழிகாட்டும்தயேஆமேன்

  • @girijajancya2156
    @girijajancya2156 4 місяці тому +5

    மாதாவின் புகழ் மாலையை தினந்தோறும் ஜெபியுங்கள் ஜெயம் எடுங்கள் நம்பிக்கையோடு வேண்டும்போது நிச்சயமாக உங்களுக்கு மாதா அருள் புரிவார் ஆமென் மரியே வாழ்க

  • @leemrose7709
    @leemrose7709 6 місяців тому +7

    Praise the lord father amen Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus ave Mariya alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia 🙏🙏🙏🙏🙏🙏

  • @shalinishalini6713
    @shalinishalini6713 Місяць тому +1

    அம்மா தாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

  • @femilasuresh9930
    @femilasuresh9930 5 місяців тому

    அம்மா தாயே என் கணவர் விரைவில் நடக்க அருள்பொழியும் அம்மா

  • @felisiarani6192
    @felisiarani6192 6 місяців тому +2

    Praise the lord Amen 🙏🙏🙏

  • @kalaphilips9786
    @kalaphilips9786 3 місяці тому +2

    Glory to Mother of God Jesus Amen Amen 🍀🌸🍀🌸🍀🌸🍀🌸💚🍀💜🍀💚💗🙏🍀🙏🍀🍀🙏🍀🙏🍀🙏🍀🙏🍀🙏💙🍀🙏💗🍀🙏💛🍀🙏🍀🙏🧡🌻🍀🍀🍀🍀😊🍀😊🍀😊🍀😊💜💚🙏💜🙏💚🙏💜🙏💚🙏💜🙏💚🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀.......
    .

  • @vijikilda313
    @vijikilda313 3 місяці тому +8

    அம்மா தாயே விசா கிடைக்கா அருள் தரும் அம்மா என் அக்காவுக்கு வேலை கிடைக்கா வேண்டும் என்று உம்மிடம் வேண்டுகிறேன் தாயே

  • @sithijareginold5743
    @sithijareginold5743 2 місяці тому +1

    தாயே எம் மேல் இரக்கம் ஆயிரும்

    • @sithijareginold5743
      @sithijareginold5743 2 місяці тому

      தாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் அம்மா

  • @shyamalamadam2604
    @shyamalamadam2604 6 місяців тому +6

    அன்னை மரியே என் அண்ணியின்கை வலி நீங்கவும் அவர்களின் உடல்,உள்ளம் நலம் பெறவும் வேண்டிக் கொள்ளும்.

  • @Suganthi-mm9im
    @Suganthi-mm9im 2 місяці тому +1

    அம்மா தாயே மாதாவே எனக்கு பிடிச்ச மணவாழ்க்கை வேண்டும் அம்மா ஆமென்

  • @shashikala7294
    @shashikala7294 6 місяців тому +3

    Ave Maria 🙏 Amen ✝️ 🙏 🙌

  • @JPSellar-pc4er
    @JPSellar-pc4er 6 місяців тому +6

    ❤Amma ❤an kastagkalai therumamma❤amma anathu nanparukkum varaverukkum agkavenamutta kasu avarukku kidaikanumamma

  • @AbiAano
    @AbiAano 6 місяців тому +4

    தாயே அன்னை மரியாயே எனது மகன் அலெக்ஸ் ஆசீா்வதியும் அம்மா அவன் நல்ல பழக்கவழக்கங்களை கற்றுக்கொண்டு வழவும் நல்ல ஒரு வேலையில் நிராந்தரமாக வேலை செய்யவும் இறையன்பிலூம் பிறா்யன்பிலூம் வாழ ஆசீா்வதத்தை கொடுத்தருளும் ஆமென்

  • @gnanasoundaria3996
    @gnanasoundaria3996 6 місяців тому +9

    மரியே வாழ்க!என் கணவருக்கும் எனக்கும் இருக்கும் மனதாங்களையும் மன கசப்பையும் அகற்றியருளும் என் சுவாச குழாயில் இருக்கும் அடைப்பை அகற்றியருளும் தாயே கருணை புரியும் தாயே ஆமென் 🙏🏽

  • @BalajiBalaji-kk9lm
    @BalajiBalaji-kk9lm Місяць тому

    Amen holy Miracle Jesus Christ and holy spirit and holy Rosary AVE Marya and Ave Joseph Pray for US Allan nova

  • @SathishKumar-je4kw
    @SathishKumar-je4kw 6 місяців тому +4

    Amma valawe kashdamaka erukku amma ennodaya kutompattay kapparum amma oru nirantara welaya amayttuk kotonkal amma❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @CarmelD-y3p
    @CarmelD-y3p 2 місяці тому

    அம்மா தாயே மகன் தலைவலி கழுத்து வலி பைல்ஸ் நோயால் வேதனைப்படும் உடல் பூரண சுகம் கிடைக்க கிருவை செய்யும் தாயே ஆமென்

  • @gnanaratnammalar314
    @gnanaratnammalar314 3 місяці тому +2

    Amma en anpana thaye umathu thirumahanukku siththamanal en mahanukku irai patrulla anpu ullam irakka manam niraintha um Mahal en pillayin manaiviyaha vendum enru um mahanidam manradum Amma nanri amma❤ prayar

  • @magijacklin6390
    @magijacklin6390 6 місяців тому +1

    💐ave Maria 💐🙏🙏🙏engalukukaga vendikollum amen

  • @gnanasoundaria3996
    @gnanasoundaria3996 6 місяців тому +8

    அன்னை மரியே அன்பின் தாயே என் கணவரின் தகாத உறவை அகற்றி எனக்கு பிரமாணிக்கமுள்ள கணவராக வாழவும் இறைவனுக்கு ஊகந்தவராகவும் வாழ வரம் தாரும் தாயே

    • @lilyjulian3572
      @lilyjulian3572 6 місяців тому

      MariaVazhga 🙏

    • @user-RD_Creations
      @user-RD_Creations 6 місяців тому

      Amma thaye en kudumba soolnilai maranum. En kashtangalum kadan thollaigalum awamanangalum neengi en kanawar viraivil welinadu poha sari varnum. En kudumbam ndimmathiyai vala engalukkakawum engalai pola awathiyum anaiwarukakawum mandradum thae......... Walha Marie ❤

    • @ushagowrisankar6206
      @ushagowrisankar6206 5 місяців тому

      Harshiniyai nee kunaputhuma nan unnai jepikirean

  • @jinsmeri2464
    @jinsmeri2464 6 місяців тому +11

    புனித மரியே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.......

  • @Santamaria-1111
    @Santamaria-1111 6 місяців тому +5

    Solve all the house financial problems and gold loan problem and my financial problems touch holy spirit guardian angel protect us

  • @stuff493
    @stuff493 6 місяців тому +2

    AMEN AMMA SAVE MY APPA AMMA & SAVE MY DAUGHTER AND WIFE AND WHOLE WORLD 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MANISHAMAGDALENEMARY
    @MANISHAMAGDALENEMARY 28 днів тому

    மாதாவே ஆண்டவரிடம் நான் கொண்டுள்ள அன்பு ஜீவித்திருக்க எனக்காக வேண்டிக்கொள்ளும் ❤🎉❤🎉❤🎉 ஆமென்

  • @theresagandhijames5280
    @theresagandhijames5280 5 місяців тому +3

    இடைவிடா சகாய மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் அம்மா! எனக்கு அரசு வேலை கிடைக்க எனக்காக வேண்டிக் கொள்ளும் அம்மா!❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Pavinathsures
    @Pavinathsures 23 дні тому

    அம்மா மரியா என் மகனுக்கு காட் கிடைக்க வேண்டும் நல்ல வேலை கிடைக்கணும் தாயே ❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹💐💐💐💐

  • @saielangovansaiyovaamma9842
    @saielangovansaiyovaamma9842 4 місяці тому +1

    என் கணவர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் அயிசேட இருக்கனும் என் கணவர் ஆரோக்கியம் இருக்கனும்