எனக்கு ரொம்ப நல்லா எனக்கு மயக்கமாக்கவே இருந்தது. எதோ பெரிய நோய் ஏதும் இருக்குமோ என்னே நினைச்சி கவலையாவே இருப்பேன். கடவுள் உங்கருப்பதில் வந்து எனக்கு பெரிய தீர்வு கடைசிருக்கு. உங்களுக்கு பெரிய நன்றி மனசார சொல்லுறேன் sister. இந்த இப்போதான் செய்தேன் மயக்கமே இல்லாமல் போயிருச்சு so tqq sister. இனி இந்த எப்போதும் follow பண்ணப்போறேன் sister. So tqq March 💞💞💞💞💞
Metaphysical meaning of ear problems. If we listen to prolonged abusive words, unwanted advices, person who needs to care us is scaring us scolding us continuously. Idanaalaye, all ear problems varudu. Mudinja alavu keep you in peaceful environment away from abusive boss, family,colleagues, friends. 50% problem is solved in the peace.
Tnq I so mam kadavull mathiri vanthu enga kashtatha pokkittinga enakku 15 days ve intha problem irukku but Ennala onnum Panna mudila na velinatla irukka hospital poi kuda athukku sariyana marunthu kudukkala ippo nethuthan unga vedio patha alhumthulillah it's great tnq u mam
உங்கள் வீடியோ பார்த்தது தெய்வத்தின் அருள் தான் மேடம் இந்த மூச்சு பயிற்சி மட்டுமே எனக்கு உதவிக்கொண்டு இருக்கிறது கிட்ட தட்ட எட்டு வருடங்களாகவே அவதிப்பட்டு கொண்டிருக்கிறேன்
Madam thank u very very so much man, ten days romba kasta patan Apuram payanthutan tablet pottu kekkala but Epo early morning Neenga sonnatha seiran Epo na nalla irukkan mam Nenga kadavul mam thank u mam
வணக்கம் நிங்க இப்படி இந்த vertigo பிரச்சனைக்கு கூட யோகவால் சில வற்றை உதவிகளாக நாமே நம் உடலுக்கு உதவும் வகையில் செய்யும் ஆசானாக்கள் சொல்லி தருக்கிறிர்கள் அதுவும் மிக தெளிவாக இருக்கிறது உங்கள் விளக்கம் நன்றி.ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் மூச்சை இழத்து ம்ம்ம் என்று சொல்லும் பொழது மூச்சை மெல்லமாக வெளியிட வேண்டுமா அல்லது நிறுத்தி வைக்க வேண்டுமா அப்படி நிறுத்தி வைக்க வேண்டும் என்றால் எப்பொழது உள்மூச்சை வெளியிட வேண்டும் என்று சொல்லுங்கள் .மிக்க நன்றி.👍❤️🙏🏻
Thank you so much. I recently had dizziness since last week. I'm on vertin 8mg tablet and doing these exercises since the last 2 days. I'm hoping to recover soon with the help of these breathing exercises. Just one question - how many times per day should we do this? Just once in the morning is enough?
வணக்கம் மேடம் உங்க வீடியோவை பார்த்த பின்பு 5 நாட்களாக இந்த யோகாவை செய்து கொண்டு வருகிறேன் நல்ல ரிசல்ட் கிடைக்கிறது ஆனால் நெஞ்சில் அதிகமான வலி ஏற்பட்டுள்ளது இதற்கு என்ன செய்ய வேண்டும்
Shall be very grateful if you could provide English subtitles for your videos. You have clearly explained the importance of pranayama and breathing techniques in the treatment of vertigo but would like to understand better
hi madam i noticed u have been asking subtitles in few videos. to be honest i actually dunno how to make subtitles. thats y unable to give u subtitles. u tell me whats ur medical problem and i will upload english video for that. or i will ask my hubby to learn subtitles making and will upload
My father is a stroke surviver,he feels dizziness often,after doing the MRI scan the doctor said that it is due to the long term effects of the stroke...is this exercise helps to reduce these kind of dizziness please clarify this...it will be a great help for me
@@padmavathychandrasekar1579 Hi . Sorry For Late reply. I just noticed your comment. Yes My father is good now. He didn't tried any exercise it was gone by it's own.The doctor said this kind of dizziness will take sometime to reduce but it will be completely gone in 6 months to 8 months.Hope your father is doing okay now.
Dear mam Enakku anxiety and panic disorder 3 years a irukku. Engayum thaniya veliya pogamudiyala, veetla kuda thaniya irukka mudiyala, ethavathu best Yoga or moochu payirchi sollungunga 3 years a enakku adikkadi low sugar ayidum Antha payame ippadi mariduchunnu ninakkiren pls kindly help me. I suffered a lot. I have BP but taking tablets No diabetes but low sugar agum Age 35 , weight 95, job-agricultural marketing
எனக்கு 15 days ah romba தலை suthugiradhu...MRI kuda எடுத்தேன்...aaana ரிசல்ட் normal nu சொன்னாங்க...aana enakku still thalai suthal இருகிறது...please help me
pls follow this video it will help u if need online classes or further details pls book an appointment i will call u LINK :: www.lakshmiandiappanyoga.com/appointment.html use the above link
Many many thanks. I am having this vertigo problem since a few days. The above exercise is doable. Being a senior citizen, can I do while seated on the chair. Sitting on the floor crossed legs is a strict no no for me. Pl advise.
டாக்டர் எனக்கு இரண்டு காதுகளிலும் அறுவை சிகிச்சை செய்துள்ளேன்.இப்போது தலை வலி,தலைசுற்றல் உள்ளது.நான் இந்த யோகாவை செய்யலாமா?இல்லை வேறு ஏதாவது சிகிச்சை முறை உள்ளதா?மிகவும் அவதிப்படுகிறேன்.தயவு செய்து கூறவும்.நன்றி
எனக்கு ரொம்ப நல்லா எனக்கு மயக்கமாக்கவே இருந்தது. எதோ பெரிய நோய் ஏதும் இருக்குமோ என்னே நினைச்சி கவலையாவே இருப்பேன். கடவுள் உங்கருப்பதில் வந்து எனக்கு பெரிய தீர்வு கடைசிருக்கு. உங்களுக்கு பெரிய நன்றி மனசார சொல்லுறேன் sister. இந்த இப்போதான் செய்தேன் மயக்கமே இல்லாமல் போயிருச்சு so tqq sister. இனி இந்த எப்போதும் follow பண்ணப்போறேன் sister. So tqq March 💞💞💞💞💞
Pls akka sluga eppa eppa pannika pls 🙏 ungaluku sari aagitucha
Akka yenakkum appditha irukku
Pls sollunga sari aaiducha
தெய்வம் மாதிரி இதை கற்றுக் கொடுத்து என் பிரச்சினையை சரி செய்ததற்கு மிக்க நன்றி
Hi sis enakum irukku one week ah ungaluku sari aaiducha
மிகவும் பயனுள்ள அனைவரும் முயற்சிக்க வேண்டும், என் மனைவி வெர்டிகோவால் அவதிப்பட்டார், இதைச் செய்த பிறகு, என் மனைவி மிகவும் நன்றாக உணர்கிறாள்.
Metaphysical meaning of ear problems. If we listen to prolonged abusive words, unwanted advices, person who needs to care us is scaring us scolding us continuously. Idanaalaye, all ear problems varudu. Mudinja alavu keep you in peaceful environment away from abusive boss, family,colleagues, friends. 50% problem is solved in the peace.
நன்றி நற்பவி நற்பவி நற்பவி 🙏 வாழ்க வளமுடன் 🙏
நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்.
Mam...Enga amma ku, indha exercise pannadhala, results nalla iruku nu sonnanga. Thanks for sharing this...
நன்றி. எனக்கு தலைசுற்றல் வந்து கஷ்டப்படடேன். உங்கள் யோகா பயிற்சி பயன் தருகிறது. வாழ்த்துகள்
மிக்க நன்றி டாக்டர்! மூன்று மாதங்களாக இருந்த வெர்டிகோ பிரச்சினை நீங்கள் சொன்ன பயிற்சியின் மூலம் நல்ல பலன் தந்தது!
❤
Good Evening 🌆 Sister Thanks. Thanks 👍 My Problem Ent. ears So I am Trying your yoga. Thanks my sister I am starting in Delhi. God 🙏🙏🙏🙏 Thanks.
மிகவும் அருமையான விளக்கத்துடன் கூடிய எளிமையான பயிற்சி முறை வாழ்த்துக்கள் அன்பு சகோதரி
Neenga nalairukanum madam
Very effective al must try, my wife was suffering with vertigo after doing this c is feeling much better.
i am glad that she's feeling better.
தெய்வத்தின் தூதுவராக வந்தவரே, சென்ற 6 மாதமாக இந்த வெர்டிகோவால் அல்ல்பட்டுக் கொண்டிருந்த எனக்கு உதவி யதற்கு மிகவும் நன்றி
Ethana time pana bro one day ku
Ungalukku sari aayiduchchaa maathirai ilaamale ?? Yendha posturela gunindhaalum thalaya thiruppinaalum ippo thalai sutral nindru vittadhaa nanbare ??
Bro enaku padutha thala suthudu
Bro
Bro enakku thalai suthura mathiri tha irukku
Rompa suthala ithu enna proplem-nu theriyala
மிக மிக நன்றி டாக்டர். எனக்கு சிறந்த பலன் தந்தது. பல மாதமாக அதிக துன்பத்தை அனுபவித்தேன்.இப்பொழுதுதான் சிறிது நலமுடன் உள்ளேன் நன்றி நன்றி !!💞
My husband same problem, urs comment very heartful, Thanks
Really.. one tme panavume neraya different theriyuthu.. romba thanks mam...
மிகவும் பயனுள்ள தகவல்கள் 🙏🙏🙏🙏 மாற்றம் நன்றாக தெரியும்
மிக அருமையாக கூறியிருக்கிறீர்கள்.
நன்றி டாக்டர்.
Your practice works out well.
Thank you
Mam na indha yoga practice pannen mam Ippa normal la iruku mam thank u mam
நன்றி மகளே. வாழ்க வளமுடன்.
நன்றி டாக்டர்... நான் தொடர்ந்து செய்ய போகிறேன்
நானும் பயனுற்றேன். மிக்க நன்றி.வாழ்க வளமுடன்
V.v.v.useful.tq.sr.nambikkaiyudan.seivaen..vaazhga.vallamudan.nandri.nandri.thellivvaaga.sonnamaikku.meenndum.nandri.
thank u very much
Thank you so much Dear Lakshmi Andiappan very Useful information
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி.
Tnq I so mam kadavull mathiri vanthu enga kashtatha pokkittinga enakku 15 days ve intha problem irukku but Ennala onnum Panna mudila na velinatla irukka hospital poi kuda athukku sariyana marunthu kudukkala ippo nethuthan unga vedio patha alhumthulillah it's great tnq u mam
glad i was some help
lakshmiandiappanyoga.com/book-appointment/
fix an appointment i will call u
Super mm..clear explanation....easy tricks u mentioned.....very useful to me and all viewers....great job...thxthx.
Thank you very much Madam
U are God's gift to humanity
We need to do this yoga before taking food or after taking food.
Very useful practice given by you madam. Thanks a lot.
அருமையான வழிகாடல் நன்றி மா
நன்றி Dr நீண்ட நாள் தலைவலி தீர வழிமுறை சொன்னதற்கு
Thanks . Madam, please upload exercise video for palpitations remedy.
Thank you sister. Very Divine and useful. God bless
உங்கள் வீடியோ பார்த்தது தெய்வத்தின் அருள் தான் மேடம் இந்த மூச்சு பயிற்சி மட்டுமே எனக்கு உதவிக்கொண்டு இருக்கிறது கிட்ட தட்ட எட்டு வருடங்களாகவே அவதிப்பட்டு கொண்டிருக்கிறேன்
do this daily sir it will be very useful for u
Madam thank u very very so much man, ten days romba kasta patan Apuram payanthutan tablet pottu kekkala but Epo early morning Neenga sonnatha seiran Epo na nalla irukkan mam Nenga kadavul mam thank u mam
glad i could help
do it everyday
I have vertigo since 19 years. I will b grateful to you if it gets subsided. Thank you ma. I am 60 yrs old.
please do it for 15 days and give your feedback in comments
ua-cam.com/video/GBU23cZKhWg/v-deo.html
Thank you for your best YOGA.God Bless You.
Thanks Sister 🙏🏻God bless you and family 🙏🏻
Thank you
Good
Thank you mam vertigo ku arumaiyana payirchi solli koduthu irukurirgal mam
watch the second part also
Thanks madam..I suddenly got this problem when I woke up..I will try this treatment
Eppa yappadi erukku mam
Me too
Tq doctor for a such excellent help
அருமை
மிக்க நன்றி ,
நுரையீரல் , ஆஸ்துமா இதற்கான ஆசன மற்றும் மூச்சு பயிற்சி காணொளி போடுங்க
next week
Thanks
Really Thanks for your practice
Dr.varalevel thanks again 🙏🏿🙏🏿🙏🏿
Thanks a lot Madam.very useful information
Thank u so much madam.... Rmba rmba payanthutan rmba kasta pattan unmaiya kadavul nega...rmba rmba nandri mam
follow this everyday dont quit once u become alright. lot of people does that mistake
Thank you for this much needed remedy 🙏
சிறப்பான பதிவு மேடம்.... வாழ்த்துக்கள்
Very very thanks Mam.....it really works mam.....
Thank you so much for your excercise madam
Thanking you madam. ....thayroidu ku konjam excerice solli kuduthal nalla erukum
already uploaded video for thyroid pls check my video list
Thank you so much for uploading this video. This video will help for me.
You are most welcome
Superb madam, timely needed asanas mam thank you
வணக்கம் நிங்க இப்படி இந்த vertigo பிரச்சனைக்கு கூட யோகவால் சில வற்றை உதவிகளாக நாமே நம் உடலுக்கு உதவும் வகையில் செய்யும் ஆசானாக்கள் சொல்லி தருக்கிறிர்கள் அதுவும் மிக தெளிவாக இருக்கிறது உங்கள் விளக்கம் நன்றி.ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் மூச்சை இழத்து ம்ம்ம் என்று சொல்லும் பொழது மூச்சை மெல்லமாக வெளியிட வேண்டுமா அல்லது நிறுத்தி வைக்க வேண்டுமா அப்படி நிறுத்தி வைக்க வேண்டும் என்றால் எப்பொழது உள்மூச்சை வெளியிட வேண்டும் என்று சொல்லுங்கள் .மிக்க நன்றி.👍❤️🙏🏻
dont hold ur breath be normal
வணக்கங்க இப்பொழது நன்றாக புரிந்தது மிக்க நன்றிங்க.❤️🙏🏻
Enakum ethey santhegam
மகளே I am 65 years old.i had this problem. I cant fold my leg due yo knee pain. Pl post video for elders
கோடி நன்றிகள் அக்கா...
Very useful mam. Thanks for uploading such wonderful videos.
ua-cam.com/video/GBU23cZKhWg/v-deo.html
Thanks a lot mam God Bless you mam
Most welcome 😊
Neatly explained. Kindly suggest breathing exercises for improving blood circulation in the legs/ calf muscles
Same problem for me also.pls suggest
You lady andiyappan best guru uma
Tnq mam .tnq so much.stay blessed healthy mam .your sevai thodarattum🙏
அருமை யான விளக்கம் சகோ
Thank you so much mam😊 god bless you😊
Most welcome 😊
Pls suggest me yogas for cervical problem ( severe neck pain)
its in my video list pls check
Thank you so much. I recently had dizziness since last week. I'm on vertin 8mg tablet and doing these exercises since the last 2 days. I'm hoping to recover soon with the help of these breathing exercises. Just one question - how many times per day should we do this? Just once in the morning is enough?
once is enough if u have time then do one more time in evening before 7pm
Saying mmmmmm, is it holding the breath or releasing breath. Thanks for these suggestions.
closing the mouth and saying om inside your mouth
Thank you, I have been following for the last few days it is showing results.
வணக்கம் மேடம் உங்க வீடியோவை பார்த்த பின்பு 5 நாட்களாக இந்த யோகாவை செய்து கொண்டு வருகிறேன் நல்ல ரிசல்ட் கிடைக்கிறது ஆனால் நெஞ்சில் அதிகமான வலி ஏற்பட்டுள்ளது இதற்கு என்ன செய்ய வேண்டும்
Shall be very grateful if you could provide English subtitles for your videos. You have clearly explained the importance of pranayama and breathing techniques in the treatment of vertigo but would like to understand better
hi madam i noticed u have been asking subtitles in few videos. to be honest i actually dunno how to make subtitles. thats y unable to give u subtitles. u tell me whats ur medical problem and i will upload english video for that.
or i will ask my hubby to learn subtitles making and will upload
@@Lakshmiandiappanyogaua-cam.com/video/8zr741ePUCw/v-deo.htmlsi=rZuJvmvwAQ8aFtNm
please given yoga for arthritis pain
ம்ம்ம்...endru solum pothu moochi hold seithiruka venduma illlai..vida venduma..???plz anyone answer...
Very very useful thankyou verymich
உங்கள் தந்தை எப்படியிருக்கிறார் மேடம். தயவு செய்து சொல்லுங்கள்
fine
When starts yoga giddiness now Madam
Madam, சிங்ஹஸனா, video update பண்ணுங்க please
NYC thank you for the classes
Mam super mam wheezing kku yoga video podunga mam
sure
My father is a stroke surviver,he feels dizziness often,after doing the MRI scan the doctor said that it is due to the long term effects of the stroke...is this exercise helps to reduce these kind of dizziness please clarify this...it will be a great help for me
Hi ma,
Did ur father cured now...? The same problem for my father too. What's the solution for this kind of dizziness
no this is yoga is for different purpose
lakshmiandiappanyoga.com/book-appointment/
book an appointment i will check his report and tell u what to do
@@padmavathychandrasekar1579 Hi . Sorry For Late reply. I just noticed your comment. Yes My father is good now. He didn't tried any exercise it was gone by it's own.The doctor said this kind of dizziness will take sometime to reduce but it will be completely gone in 6 months to 8 months.Hope your father is doing okay now.
@@Lakshmiandiappanyoga ok mam 👍
@@abinayaabinaya6573 Yes ma. He also good now 😊
Thank for your video 😊
Great experience mam
Dear mam
Enakku anxiety and panic disorder 3 years a irukku. Engayum thaniya veliya pogamudiyala, veetla kuda thaniya irukka mudiyala, ethavathu best Yoga or moochu payirchi sollungunga
3 years a enakku adikkadi low sugar ayidum Antha payame ippadi mariduchunnu ninakkiren pls kindly help me. I suffered a lot.
I have BP but taking tablets
No diabetes but low sugar agum
Age 35 , weight 95,
job-agricultural marketing
lakshmiandiappanyoga.com/book-appointment/
book an appointment
எனக்கு 15 days ah romba தலை suthugiradhu...MRI kuda எடுத்தேன்...aaana ரிசல்ட் normal nu சொன்னாங்க...aana enakku still thalai suthal இருகிறது...please help me
book an appointment i will call u
Link : www.lakshmiandiappanyoga.com/appointment.html
சிறப்பு
Romba kashta padrane sis try panrane
pls follow this video it will help u
if need online classes or further details pls book an appointment i will call u
LINK :: www.lakshmiandiappanyoga.com/appointment.html
use the above link
Thanks for covering this topic
நல்ல செய்தி
Many many thanks. I am having this vertigo problem since a few days. The above exercise is doable. Being a senior citizen, can I do while seated on the chair. Sitting on the floor crossed legs is a strict no no for me. Pl advise.
yes sir u can do it by sitting in a chair
Tnx a lot. Wen we say Mmmmmmm v hav exhale????and hw many counts v hav to do these two mam???
Mam start panni 10 days aachu...innum apdiyethaa irukunu solraanga...sila samayam nalla irukaanga...pala samayam kashtapadraanga mam...slowaaa thaa cure aagumaa, illa..2nd part try pannalaama...
then u have to take online classes
lakshmiandiappanyoga.com/book-appointment/
ம் சொல்லும்போது மூச்சை hold பண்ணனுமா அல்லது வெளிய விடணுமா??
Useful🙏
Instead of inhaling breath can we say ommmmmm..in Hale and release breath mam
After food dizziness.. Is it vertigo mam?
So many thanks to u "MAM"
நன்றி அம்மா 🙏💯
👌👍🙏🙏🙏
Please use Amukkara / Aswakantha Tablets in daily two times after food. Within week , vertigo will be vanished.
?? have u tried that?? or any one u know??
எனக்கு திரான தலைசுற்றல் வருகிறது மூச்சு பயிற்சி இன்று முதல் பன்ன ஆரம்பிச்சிட்டேன்
its been one month how do u feel after doing yoga everyday
Thanks a lot ma'am this video was very effective and my issue was solved but how long(days/months) should we do this if we feel OK
everyday even after getting cured u must do this
Madam, this helped with vertigo problem??
My father recently had vertigo issues will this help?
டாக்டர் எனக்கு இரண்டு காதுகளிலும் அறுவை சிகிச்சை செய்துள்ளேன்.இப்போது தலை வலி,தலைசுற்றல் உள்ளது.நான் இந்த யோகாவை செய்யலாமா?இல்லை வேறு ஏதாவது சிகிச்சை முறை உள்ளதா?மிகவும் அவதிப்படுகிறேன்.தயவு செய்து கூறவும்.நன்றி
i want to see your reports and discharge summary
lakshmiandiappanyoga.com/book-appointment/
book an appointment and i will contact u
மிக்க நன்றிம்மா
Thank you mam very useful